Kannathal temple, Nattarasankottai | கண்ணுடைய நாயகி அம்மன் | Dr.Bala's vlog from Sivagangai,TN 🇮🇳 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 44

  • @podcastsubmit4206
    @podcastsubmit4206 Год назад

    Very useful doctor 🙏

  • @stareditz7328
    @stareditz7328 3 года назад +3

    Yenga oru 💪💪💪👍

  • @saravanansutha1096
    @saravanansutha1096 2 года назад +2

    எனது குலதெய்வம் போன மாதம் தான் குடும்பத்துடன் போயிட்டு வந்தேன் (பிப்ரவரி 2022 நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள்)

  • @sethuv6706
    @sethuv6706 2 года назад

    செட்டிநாட்டு சமையல் முறையை தந்த தமிழர்களான செட்டிநாட்டு நகரத்தார்கள் கோவில்கள் கட்டி தெய்வீகத்தையும், பள்ளிகள் கட்டி கல்வியையும் வளர்த்து தமிழ் நாட்டிற்கும் , தமிழ் சமூகத்திற்கும் நிறைய செய்துள்ளார்கள்.

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 4 года назад +1

    கண்ணாத்தா கோயில்👍
    ஆயிரம் தீபமாடத்துடன் குளம்👌
    மணம்மணக்கும் பூக்கடை🤗
    பசி போக்கும்
    கேண்டீன்காரர்🤔
    யாஸ்வின் அரைவட்ட
    கோணம் அட்டகாசம்😍
    குறும்பட நெகிழ்ச்சி💐

    • @DrBalasvlog
      @DrBalasvlog  4 года назад +1

      அக்கா உங்கள் எழுத்தும் தமிழும் 😍❤️

    • @mahalakshmi-km9lz
      @mahalakshmi-km9lz 4 года назад

      @@DrBalasvlog kandippa anna

    • @vijayamurugesanngl1838
      @vijayamurugesanngl1838 4 года назад

      @@DrBalasvlog நன்றி தம்பி🙏

  • @ravindranj7583
    @ravindranj7583 Год назад

    Been here many times. powerful Goddess.tank is well maintained. nobody should touch the water with feet and all are using it for drinking purposes

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 4 года назад +1

    Arumaiyana vlog🙏💐namma oor pakkam arumaiyana kovilgal niraiya iruku brother 💐👍👍👍

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 2 года назад

    Nalai vijaya dhasami koil vila put shows on

  • @sowmipradeep3899
    @sowmipradeep3899 4 года назад +4

    Yenga ooru. 💪🏼

  • @vijayalakshmiselvakumaran528
    @vijayalakshmiselvakumaran528 3 года назад

    நல்ல சேவை டாக்டர் thambi

  • @mrblack1155
    @mrblack1155 3 года назад +1

    நம்ம ஊரு ❤️😎

  • @karthikraj4181
    @karthikraj4181 3 года назад

    Hi bro ...temple open close timing konjam solringala

  • @balajimunikrishnan8917
    @balajimunikrishnan8917 4 года назад

    Nice human being Dr.bala .

  • @ramyamakesh6925
    @ramyamakesh6925 4 года назад

    super bro.....after a long time yash kutty....nice video💐💐💐💐

  • @durgamuthuchlmseya5475
    @durgamuthuchlmseya5475 4 года назад

    நான் இந்த கோவிலுக்கு போயிருக்கேன் . Supra இருக்கும் .இங்க போனப்ப மழை வந்துடுச்சு அப்டியே விளக்கு போடுற இடம் (பக்கத்துல கூட நிறைய பிரசாதம் வியாபாரம் பண்ணுவாங்க . நுழைவு வாயில் ) வரை சாரல் அடிச்சது .நானும் கண்மலர் வாங்கி போட்டேனே. 6 : 45 இதே கடை . But நாங்க போனது ஆடிப்பெருக்கு செம்ம கூட்டம் .

    • @DrBalasvlog
      @DrBalasvlog  4 года назад

      இன்னொரு நாள் போவோம் 😊

  • @KamarajChelliah
    @KamarajChelliah 3 года назад +2

    டாக்டர் தம்பி, அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன்தான் எனக்கும் குலதெய்வம்.
    தல புராணம் இன்னும் தெளிவாக, நல்ல தமிழில் விளக்க பயிற்சி பெற்று சொல்லப்பட வேண்டும்.

  • @dineshkumar.m559
    @dineshkumar.m559 4 года назад

    You're a traditional nd devotional Doctor I like u 😘 ji

    • @DrBalasvlog
      @DrBalasvlog  4 года назад +1

      Thanks dinesh bro ❤️❤️👬
      வீடியோ முடிந்தால் பகிருங்கள் யாருக்காவது பயன்படும்
      Share the video if possible it may be useful for others 😊

  • @esaivani2004
    @esaivani2004 3 года назад

    Super

  • @lakshi6617
    @lakshi6617 3 года назад +1

    Enga ooru 💥💪

  • @kannathalkannathal2718
    @kannathalkannathal2718 3 года назад

    My soul

  • @mahalakshmi-km9lz
    @mahalakshmi-km9lz 4 года назад

    Superb anna. En paiyanukum vendikiten poganum. Kovil entrance la irunthu kovil ullaum nalla kaatirukalame Anna romba expect pannen. Enaku useful video anna

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 4 года назад +1

    நான் வந்துட்டேன் 👍😊

  • @karnairulan9437
    @karnairulan9437 4 года назад +2

    சார் நீங்க Fees அதிகமாக வாங்கீறீங்க Normala வாங்கனா நல்லா இருக்கும்

    • @DrBalasvlog
      @DrBalasvlog  4 года назад +4

      எந்த treatment கு எவ்வளவு வாங்குனோம் னு சொல்லுங்க அது அதிகமா இல்லையானு சொல்றேன் 😊....அதுபோக நீங்க இத என்கிட்டயே நேர கேட்ருக்கலாம் இங்க வந்து comment பண்றதுக்கு பதில் ...நான் விளக்கம் கொடுத்திருப்பேன்...

  • @ssm4909
    @ssm4909 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyak808
    @saranyak808 3 года назад

    Pala maram illa bro, panai maram. My native is Natarasankottai

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 4 года назад +1

    🙏🙏🙏🙏💯💯💯💯👌👌👌👌👏🏼👏🏼👏🏼👏🏼

  • @ManjulaManju-fx3lg
    @ManjulaManju-fx3lg 4 года назад +1

    🙏🙏🙏👌👌👍

  • @chithueditz5423
    @chithueditz5423 4 года назад

    Anna unga native ethu??

  • @vijayalakshmivijayalakshmi2759
    @vijayalakshmivijayalakshmi2759 4 года назад

    👌👌👌👌👌

  • @umasatheesh9969
    @umasatheesh9969 4 года назад

    Irukkankudi Mariamman temple pathi video podunga anna

  • @pavi7926
    @pavi7926 3 года назад

    Nenga dr bala thane