சின்னராஜ் ஐயா பற்றி நீங்கள் சொல்லிய கருத்துக்கு தலைவணங்குகிறேன் குருஜி. உங்கள் பரந்த மனப்பான்மைக்கு Salute. மிகப்பெரிய ஜாம்பவான் நீங்கள், தொழில் கர்வம் இல்லாமல் பேசியதுக்கு பாராட்டுக்கள் 🙏..
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் அருமையான நேரலை குருஐி சனியைப்பற்றிய விளக்கங்கள் அருமை குருஐி சனியை விளக்கங்கள் உங்களைப்போல் யாரும் இவ்வளவு உணர்பூர்வமாக விளக்க முடியாது தாங்கள் 19 வருட சனிதசையை அனுபவித்து விளக்குபோல் உள்ளது குருஐி உங்களுடைய விளக்கங்கள் நான் 1994முதல் 2013 வரை சனிதசையை பாபத்துவ சனி ராகுவோடு இணைவு வளர்பிறை சந்திரன் பார்வை ஆனால் 19 வருடம் எந்தவிதநற்பலனுமில்லை இருண்ட வாழ்கையை தந்தது சனியை பற்றிய அனைத்துவிளக்கங்களும் மிகச்சரியானது குருஐி
மிக்க நன்றி குருஜி 🙏. லைவ் செய்யும்போது இன்னும் ஒரு கருவியிலும் ரெக்கார்ட் செய்யுங்கள். புதன் போன்று தடை ஏற்பட்டால் மாற்று கருவியில் இருந்து அதை போஸ்ட் செய்து கொள்ளலாம். அது போல சில இடையூறுகளைக்கூட பிரச்சினை இல்லாமல்.மேனேஜ் செய்ய முடியும். அதுவும் பேசியதையே அதே வகையில் பேசுவது என்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். இதை என் அனுபவத்தில் இருந்து ஆலோசனையாக பகிர்கிறேன். தங்கள் பணி தொடர் வாழ்த்துக்கள்!
வணக்கம் குரு தேவா மிக்க நன்றி. குருதேவா நீங்க சொன்ன முன்னுரையில் நடைமுறை வாழ்க்கையில் உள்ள அத்தனை பலன்களும் உள்ளது . ஜோதிட உலகத்தில் நீங்கள் சிங்கத்தைப் போல குருதேவர்.you are king of astrology. Your prediction is always hundred percent correct . நான் கும்ப லக்னம் குருதேவா புதன் சுக்கிரன் சனி பற்றி அறிய ஆவலாக உள்ளேன் I am waiting மிக்க நன்றி குருதேவா என்றும் அன்புடன் Rajesh ❤️❤️ god father of astrology.
Guru ji absolutely true neenga sonnathu 💯 right sani patri sonnathu ...Fan of you Sir..today morning kuda sun tv la unga program pathen i mean rasi palan 2025...nan eppovumey tv pakka maten ungala pakkavey tv on pannen guruji...🎉🎉🎉 Brillant sir neenga🎉🎉🎉
அப்பா! ஜோதிடர்கள் அனைவருக்கும் புதன் வலுவாக இருக்கும்....என்று தாங்கள் கூறி இருக்கிறீர்கள். அப்பா உங்களுக்கு சனிபகவானும் வலுவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
வணக்கம் குருஜி!!! உங்கள் விருப்பம் போல உங்களுக்கே உண்டான பாணியில் விளக்கம் தாருங்கள் குருஜி!! அதையே நாங்கள் பலரும் விரும்புகிறோம், விரைவாக பேசுகிறீர்கள் என்று நினைக்கும் வெகு சிலர் தங்களின் பதிவை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ளலாம் அல்லவா குருஜி ஆகவே உங்கள் விருப்பம் போல் இயல்பாக பேசுங்கள் குருஜி!!நன்றி குருஜி!!!
ஐயா! தாங்கள் தங்கள் குரு தசை சூரிய புத்தியில் இந்த கணித சமன்பாட்டை நிரூபிக்கப்பட்ட அறிவியலாக்கி ஜோதிடத்திற்கான அரசாங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றுத்தருவீர்கள் என்று நம்புகிறேன் குருஜி. 🙏🙏🙏
🙏பாதகாதிபதி சனியாக வரும்போது ஆட்சி பெறும் நிலையில் வக்ரம் பெற்றிருந்தால் நல்லது... பாதகத்தை செய்ய மாட்டார்~ இது போன்ற பல நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டோம்🙏👌😊👍
ரிஷப லக்கினம் சனி ஒன்பதில் ஆட்சியாகி வக்ரம் ஆகிவிட்டார் கடகத்தில் இருந்து சுக்கிரன் பார்க்கிறார் சனி தசை பாதகாதிபதியாக வேலை செய்யுமா இந்த அமைப்பில் சொந்தத் தொழில் அமையுமா
@@peramuthan4554 1.10.2022 பிறகு வரும் செவ்வாய் தசை சூரிய புக்தி ஆரசுபணி கிடைக்கும்,செவ்வாய் தசம அங்காரகன் ஆகி வர்க உத்தமம் ஆகி சந்திரன் 3 degree inaivil குருவின் 12 degree விலகல் பார்வையில் சுபதுவம பெற்று லக்ன பில்லிஉடன் 1 degree இணைவு பெற்று லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தை பார்த்து தசை சிறப்பு,சிம்ம simmathipathi சுபத்துவம்.
@@meenusunder3018 நன்றி, மிக்க நன்றி. இதுவரைக்கும் நான் என்ன ஆவேன் என்று தெரியாமல் இருந்தேன். ஒரு மாத காலமாக group exams படித்து கொண்டு இருக்கிறேன். தங்களின் கணிப்பில் மெய் சிலிர்த்து போனேன்.
Ayya yaruya neenga ippidi irrukinga ,,jothidam karka vandha ennaku life padathai olukathai sollamal solli kodukuringaaa,,,yaraiyum mathikatha arvakollaru 🧗 sevvai ana nan ,, buthan agiya thangalai ennoda manam Ara guru vaga ennoda role model aga erkiren ,,🏊🙏neenga 🏋️
உண்மை தான் குருஜி நான் சிம்ம லக்கினம் 7 ல்சனி, 3ல் இருந்து குரு ஐந்தாம் பார்வையாக 7 ஐ பார்க்கிறார். தாய், தந்தையால் பயன் இல்லை நான் தான் சுயம்புவாக முன்னேறி வருகிறேன்... ஆனால் என்னை பெரிதும் பதிகாமல் தன்னம்பிக்கை மற்றும் நல் எண்ணத்தையும் தந்து கெடுக்கத்தது ஏன்?
குருஜி உங்களால் கிரகங்களின் சுபத்துவம் சூட்சுமவலு பற்றி ஓரளவு புரிகிறது, ஜனன கால கிரகங்கள் மீது கோச்சார கிரகங்கள் கடக்கும் போதும் பார்க்கும் போதும் அவற்றின் தசாபுக்திகளில் பலன் எவ்வாறு நடக்கும் என்பதை பற்றி இனி வரும் வீடியோக்களில் பேசினால் நன்றாக இருக்கும் ஐயா
ஐயா வணக்கம் 5/10/1963 இரவு 11:15 கும்பகோணம் பிறந்த முதல் நடப்பு திசை வரை எந்த நன்மையும் இல்லை வியாபாரத்தில் நஷ்டம் சொத்துக்கள் ஜாடாவும் இழந்தேன் வயது 60 ஆகப் போகிறது எதிர் காலங்கள் எப்படி இருக்கும்
வணக்கம் குருஜி, சனி தற்போது திருவோணம் நட்சத்திரத்தில் எந்த பாதத்தில் செல்கிறார், சனி 1 பாதத்தை கடக்க எத்தனை மாதங்கள் ஆகும். இதற்க்கு பதில் தெரிந்தவர்கள் கூறலாம்.நன்றி 🙏
குருஜி வணக்கம் சிம்ம லக்னத்துக்கு சனி திசை வந்தால் 2-ஆம் இடத்தில் உள்ள சனி குடும்பத்தை கெடுக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள் அதே சனி பகவான் குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் குடும்பம் நன்மையாக இருக்குமா ஐயா
வணக்கம் குருஜி என்னுடைய குழப்பத்துக்கு தீர்வு சொல்லுங்கள் குருவே மிதுனம் லக்கினம் மேஷம்வீடு பதினொன்றாம் பாவத்தில் குரு வக்கரம் கேது சாரத்தில் இருக்கிறார் சனி வக்கிரமாய் சுக்கிரன் சாரத்தில் இருக்கிறார் செவ்வாய் உச்சம் நாலாம் பார்வையால் குரு சனி பார்க்கின்றார் சுக்கிரன் ஏழாம் பார்வையால் பார்க்கிறார் சனி லக்னத்தை பார்க்கிறார் இதனால் குரு திசையில் எப்படி இருக்கும் அல்லது சனி திசையில் நல்ல பலன் கிடைக்குமா உங்களுடைய ஜோதிட ஆய்வுக்கு என்னுடைய ஜாதகத்தை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள் பெயர் ஜீவாபாரதி பிறந்த நாள் 11/12/1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த இடம் புஞ்சை புளியம்பட்டி
மேஷ லக்னம் - 31:15
ரிஷபம் லக்னம் - 53:24
மிதுனம் லக்னம் - 1:06:04
கடகம் லக்னம் - 1:21:23
சிம்ம லக்னம் - 1:29:06
கன்னி லக்னம் - 1:39:35
Thanks
Tq
Tk
🙏🏽
நன்றி
சின்னராஜ் ஐயா பற்றி நீங்கள் சொல்லிய கருத்துக்கு தலைவணங்குகிறேன் குருஜி. உங்கள் பரந்த மனப்பான்மைக்கு Salute. மிகப்பெரிய ஜாம்பவான் நீங்கள், தொழில் கர்வம் இல்லாமல் பேசியதுக்கு பாராட்டுக்கள் 🙏..
@ which duration time guruji sir speaks about chinraj sir?
@@muthukugan301 At the starting minute itself, play from beginning sir
Great👌
நிறைகுடம் தழும்பாது
Which chinnaraj sir? Astro chinnaraj sir?
ஒவ்வொரு கிரகத்திற்கும் கூறும்போது அதற்கேற்ற நிறத்தில் ஆடை ,அருமை ஐயா
குருஜி அய்யா இதுவரை வந்த லைவில் கிரகங்களின் நிறத்திற்கேற்ப உடை அணிந்து கொண்டு லைவ் போட்டு பூடகமாக குறியீடு வைப்பது அருமை👏👏👏👏
உண்மை குருவே ஜோதிடமும் தங்களுடைய பேச்சும்தான் நான் மன அழுத்தத்திலிருந்து வெளியே வர வைத்தது அனைத்திற்கும் நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சனியைப் பற்றி எத்துணை முறை பேசினாலும் அது அத்துனையும் உண்மையே.your examples of பழைய சோறு,பிரியாணி super sir, thank you so much guruji.
""""பழையசோறு முதல் பழையகார் வரை சனியே"""""ரைமிங் சூப்பர்.
:சனி --மிஞ்சிப் போன பழைய சோறு,
,அருமையான விளக்கம்,
எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்து பேசி இருக்கிறீர்கள்,
நன்றி குருஜி
சின்னராஜ் ஐயா பற்றி தாங்கள் கூறிய கருத்தால் எங்கள் மனங்களில் வானளவு உயர்ந்து நிற்கின்றீர்கள் குருஜி..சல்யூட்.
சனியின் அதிக சுபத்துவ நிலை = 1:10:30..💯👌
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் அருமையான நேரலை குருஐி சனியைப்பற்றிய விளக்கங்கள் அருமை குருஐி சனியை விளக்கங்கள் உங்களைப்போல் யாரும் இவ்வளவு உணர்பூர்வமாக விளக்க முடியாது தாங்கள் 19 வருட சனிதசையை அனுபவித்து விளக்குபோல் உள்ளது குருஐி உங்களுடைய விளக்கங்கள் நான் 1994முதல் 2013 வரை சனிதசையை பாபத்துவ சனி ராகுவோடு இணைவு வளர்பிறை சந்திரன் பார்வை ஆனால் 19 வருடம் எந்தவிதநற்பலனுமில்லை இருண்ட வாழ்கையை தந்தது சனியை பற்றிய அனைத்துவிளக்கங்களும் மிகச்சரியானது குருஐி
*No. 1 Astrologer in the world is Aditya Guruji Ayya*
ஐயா நேற்று குறைந்த கட்டணத்தை பயன்படுத்திவிட்டேன் மிக்க மகிழ்ச்சி
சங்கடம் தீர்க்கும் சனீஸ்வர பகவானே போற்றி
தெய்வ வாக்காக உணர்கிறேன் நன்றி ஐயா
Excellent 👌 perfect prediction Mesha lagnam Lagnathil Sani+Suryan. As you told my life was full of problems... After middle age little relief!!
என் தெய்வத்திற்கு நமஸ்காரம்🙏🙏🙏
மிக்க நன்றி குருஜி 🙏.
லைவ் செய்யும்போது இன்னும் ஒரு கருவியிலும் ரெக்கார்ட் செய்யுங்கள். புதன் போன்று தடை ஏற்பட்டால் மாற்று கருவியில் இருந்து அதை போஸ்ட் செய்து கொள்ளலாம். அது போல சில இடையூறுகளைக்கூட பிரச்சினை இல்லாமல்.மேனேஜ் செய்ய முடியும்.
அதுவும் பேசியதையே அதே வகையில் பேசுவது என்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்.
இதை என் அனுபவத்தில் இருந்து ஆலோசனையாக பகிர்கிறேன்.
தங்கள் பணி தொடர் வாழ்த்துக்கள்!
Mithuna lakkinam lakkinaththil sani pooranai santhiran kethu palan?
வணக்கம் குரு தேவா மிக்க நன்றி. குருதேவா நீங்க சொன்ன முன்னுரையில் நடைமுறை வாழ்க்கையில் உள்ள அத்தனை பலன்களும் உள்ளது . ஜோதிட உலகத்தில் நீங்கள் சிங்கத்தைப் போல குருதேவர்.you are king of astrology. Your prediction is always hundred percent correct . நான் கும்ப லக்னம் குருதேவா புதன் சுக்கிரன் சனி பற்றி அறிய ஆவலாக உள்ளேன் I am waiting மிக்க நன்றி குருதேவா என்றும் அன்புடன் Rajesh ❤️❤️ god father of astrology.
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா
Goodness of Saturn... Subathuva Shani... 01:09:14 to 01:12:18
குருஜி சனி இருட்டு கிரகம் என்றாலும் நீங்கள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள் ரொம்ப நன்றி குருஜி
1:23:21 kadaka lagnam
Guru ji absolutely true neenga sonnathu 💯 right sani patri sonnathu ...Fan of you Sir..today morning kuda sun tv la unga program pathen i mean rasi palan 2025...nan eppovumey tv pakka maten ungala pakkavey tv on pannen guruji...🎉🎉🎉 Brillant sir neenga🎉🎉🎉
அப்பா! ஜோதிடர்கள் அனைவருக்கும் புதன் வலுவாக இருக்கும்....என்று தாங்கள் கூறி இருக்கிறீர்கள். அப்பா உங்களுக்கு சனிபகவானும் வலுவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
🙏 சுக்கிரன்+சனி பலன் அருமை .மேலும் கிரகங்களின் சேர்க்கை பலன்களை விவரிக்கவும் ...நன்றி🙏
🙏👏
Very nice guruji. Thanks for uploading all the lagnas. Excellent
அருமை அருமை அருமையான விளக்கம்
நீங்கள் நிறைய பேசி போடுங்கள் ஐயா.புதன்.சுக்கிரனுக்கா காத்திகிறோம்.
உண்மை நான் மிதுன லக்னம் எனக்கு வயது இருபது நீங்கல் சொல்லுவது போல் எண்ணம் என்னுடையா முற்பெரவி மற்றும் அடுத்த பேரவி பத்திரிக்கை செந்தனைகள்
வணக்கம் குருஜி!!! உங்கள் விருப்பம் போல உங்களுக்கே உண்டான பாணியில் விளக்கம் தாருங்கள் குருஜி!! அதையே நாங்கள் பலரும் விரும்புகிறோம், விரைவாக பேசுகிறீர்கள் என்று நினைக்கும் வெகு சிலர் தங்களின் பதிவை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ளலாம் அல்லவா குருஜி ஆகவே உங்கள் விருப்பம் போல் இயல்பாக பேசுங்கள் குருஜி!!நன்றி குருஜி!!!
தனுசு லக்னத்தில் இருந்து மீன லக்ன வரையும் புதனைப் பற்றி பேசினா நல்லா இருக்கும்
Unmai guruji jodhidam ariyapattal
Iraivan arulal nammudan ullavargalukkavadhu payanagume 🙏🙏
ஐயா நன்றி அருமையான விளக்கம்
Mesha Lagnam 3ill Sani 39:35
நன்றி குருஜி
Ayya, KONJAKOODE
PORIYARA MADIRI
SOLLIYIRUKKAL.
ANYHOW BEST ATTEMPT
AND GOOD EXPLANATION.
Vaazhga valamudan ayya.Nandrigal kodi..
NOOTRUKKU NOORU UNMAI GURUJI, SUBATHUVAM & SUCTHUMA VALU IS DISCOVERED BY YOU ONLY .. ANTHA IRAIVAN UNGALAI NEENDA AYUL, PUGALUDEN VALA VAIPPAN VANAGUKIREN GURUJI
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் சனி கிரகத்தின் கலரில் ஐயா
ஐயா! தாங்கள் தங்கள் குரு தசை சூரிய புத்தியில் இந்த கணித சமன்பாட்டை நிரூபிக்கப்பட்ட அறிவியலாக்கி ஜோதிடத்திற்கான அரசாங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றுத்தருவீர்கள் என்று நம்புகிறேன் குருஜி. 🙏🙏🙏
காதல் திருமணம் வீடியோ போடுங்க குருஜி
Ponmalar உங்கள் Commentsஐ சில நாட்களாக பார்க்கவில்லை
@@umasaravanan3843 school ponen
Ohh my Goddd.. Thulam lakanam illaya Sir... I am awaiting.....
Really nice person guruji
🙏 guruji dhanusu lagnamagi
Meenathil sani edhu dhik balama
Nanmaya
🙏பாதகாதிபதி சனியாக வரும்போது ஆட்சி பெறும் நிலையில் வக்ரம் பெற்றிருந்தால் நல்லது... பாதகத்தை செய்ய மாட்டார்~ இது போன்ற பல நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டோம்🙏👌😊👍
Endha lagnagalukku Sani badhagadhipadhi?
@@ramnaamrockzz kadaga laknathirku 7 am athipathi pathaga athipathi
@@ramnaamrockzz சர லக்னத்துக்கு 11 ஆம் அதிபதி பாதகாதிபதி.மேஷ லக்னம் ~ சனி~ பாதகாதிபதி 51:00
ரிஷப லக்கினம் சனி ஒன்பதில் ஆட்சியாகி வக்ரம் ஆகிவிட்டார் கடகத்தில் இருந்து சுக்கிரன் பார்க்கிறார் சனி தசை பாதகாதிபதியாக வேலை செய்யுமா இந்த அமைப்பில் சொந்தத் தொழில் அமையுமா
@@ramnaamrockzz மேஷம், ரிஷபம்.
Correct 💯 sir 9 place Sani methunam lakanam. I have father but no use. He is bad father.
👋👋👋👋🙏அருமை ஐயா
Excellent explanation sir
ஐயா ஏழாம் இடத்து சனி சிம்ம லக்னத்திர்க்கு செய்யும் கொடுமையை தெய்வ வாக்கை போல் கூறி நீர்கள் நன்றி
Congrats ( Subscribed )
வணக்கம் குருஜி சூப்பர்
Vanakkam Guruji!!
hi 😊
நான் future இல் என்ன தொழில் or வேலை செய்வேன், பார்த்து சொல்ல முடியுமா? 🥺. 23.10.2001,5.42pm, salem.
@@umasaravanan3843 hi 😊
@@peramuthan4554 1.10.2022 பிறகு வரும் செவ்வாய் தசை சூரிய புக்தி ஆரசுபணி கிடைக்கும்,செவ்வாய் தசம அங்காரகன் ஆகி வர்க உத்தமம் ஆகி சந்திரன் 3 degree inaivil குருவின் 12 degree விலகல் பார்வையில் சுபதுவம பெற்று லக்ன பில்லிஉடன் 1 degree இணைவு பெற்று லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தை பார்த்து தசை சிறப்பு,சிம்ம simmathipathi சுபத்துவம்.
@@meenusunder3018 நன்றி, மிக்க நன்றி. இதுவரைக்கும் நான் என்ன ஆவேன் என்று தெரியாமல் இருந்தேன். ஒரு மாத காலமாக group exams படித்து கொண்டு இருக்கிறேன். தங்களின் கணிப்பில் மெய் சிலிர்த்து போனேன்.
Sir For Kani lagnam what you said is correct. Sani is in lagnam along with sevai
Sir plse talk slowly
Slowly?
Kolsarapalan sollunga kuruvea 💎💎💎...
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
Blue shirt super sir..
Si
ஐயா நன்றி நன்றி நன்றி
Ayya yaruya neenga ippidi irrukinga ,,jothidam karka vandha ennaku life padathai olukathai sollamal solli kodukuringaaa,,,yaraiyum mathikatha arvakollaru 🧗 sevvai ana nan ,, buthan agiya thangalai ennoda manam Ara guru vaga ennoda role model aga erkiren ,,🏊🙏neenga 🏋️
உண்மை தான் குருஜி நான் சிம்ம லக்கினம் 7 ல்சனி, 3ல் இருந்து குரு ஐந்தாம் பார்வையாக 7 ஐ பார்க்கிறார். தாய், தந்தையால் பயன் இல்லை நான் தான் சுயம்புவாக முன்னேறி வருகிறேன்... ஆனால் என்னை பெரிதும் பதிகாமல் தன்னம்பிக்கை மற்றும் நல் எண்ணத்தையும் தந்து கெடுக்கத்தது ஏன்?
Gurujii vanakam enagu kadaga lakanam 3il sani sevai ethuvarai sani dasa nalla tha irugu, dob 4 feb 1982 sankarankovil time 05:32 PM.
6il ucham 58:19. Supper
Great sir
Nandri sir
🙏 gurujii
Thanks sir
குருஜி உங்களால் கிரகங்களின் சுபத்துவம் சூட்சுமவலு பற்றி ஓரளவு புரிகிறது, ஜனன கால கிரகங்கள் மீது கோச்சார கிரகங்கள் கடக்கும் போதும் பார்க்கும் போதும் அவற்றின் தசாபுக்திகளில் பலன் எவ்வாறு நடக்கும் என்பதை பற்றி இனி வரும் வீடியோக்களில் பேசினால் நன்றாக இருக்கும் ஐயா
கோச்சாரத்தையும் ஜனன ஜாதகத்தையும் இணைத்து பலன் காண்பது குறித்த நிறைய சந்தேகங்கள் இருக்கிறது GURUJI 🙏🙏🙏
ஆம். விருச்சிக லக்னம் 9ல் சனி சொந்த சாரம். 5ல் குரு ஆட்சி. பஞ்சாயத்து ஆபீஸ் E. O
Guruji please post a video related to aatchi vargotham for 12 lagnas.Iam expecting guruji,please consider my request.
ஐயா வணக்கம் 5/10/1963 இரவு 11:15 கும்பகோணம் பிறந்த முதல் நடப்பு திசை வரை எந்த நன்மையும் இல்லை வியாபாரத்தில் நஷ்டம் சொத்துக்கள் ஜாடாவும் இழந்தேன் வயது 60 ஆகப் போகிறது எதிர் காலங்கள் எப்படி இருக்கும்
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி, சனி தற்போது திருவோணம் நட்சத்திரத்தில் எந்த பாதத்தில் செல்கிறார், சனி 1 பாதத்தை கடக்க எத்தனை மாதங்கள் ஆகும். இதற்க்கு பதில் தெரிந்தவர்கள் கூறலாம்.நன்றி 🙏
40 month
Sani Thula utcha rasiyil guruvin visakha nakshatratthil irundal nalladu cheyvaara? Sir.
Guruji in "Blue sattai" (maran). Perfect attire for predicting about Sani.
Methi 6 lagnathukum sani amarndha nilai podungal
1 - 31:13
Leo - @ - 1:29:06
Take your own time sir please.
Viruchiham laknathuku solunga
1st comment
கோடிஸ்வரர் ஜாதகம் போடுங்க ஐயா...
தூலம் லக்கின 6 ல்சனிபுராட்த்தி நட்சத்திரம்,கடகத்தில் குரு பூசம் நட்சத்திரம் சனி திசை எப்படி இருக்கும் குருஜீ
Sani at thulam lagnam alone. Mithunam sir . Subera or asubera sir. 6 , surian and sukiran togather?
Iyya nan mithuna Rasi mithuna lagnam. Nan etho vaznthu kodondu irukiren. Tharpozhuthu Sani Desai Raghu Bukthi nanthu kondirukirthu. Velai ellai. Romba kasta padukiren. DOB 05.03.71. TOB 1.47 PM. POB Attur Salem dt. Enakku eppozhuthu nalla Kalam pirakkum.
இரு ஆதி பத்திய கிரகம் எந்த வீட்டின் பலனை முதலில் தரும். தயவு செய்து விளக்கவும்
Ayya osho manithanin mulu aayul 300 entru solkirar... Ultimate age of man is 300 nu solkirar..
CHANDRAN GURU KETHU CONJECTION IN 3RD HOUSE PREDICTION PLEASE
குருஜி வணக்கம் சிம்ம லக்னத்துக்கு சனி திசை வந்தால் 2-ஆம் இடத்தில் உள்ள சனி குடும்பத்தை கெடுக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள் அதே சனி பகவான் குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் குடும்பம் நன்மையாக இருக்குமா ஐயா
ஐயா சிம்மதுக்கு 6 வீடில் இருக்கும் சனி பார்வை சொல்லவே இல்லை
11:45 வணக்கம் குருஜி .. இன்னும் சில வருடங்கள்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்
???
Kanni laganam thulam rasi 16 9 1996 7 42 am palan soluga guji
வணக்கம் குருஜி என்னுடைய குழப்பத்துக்கு தீர்வு சொல்லுங்கள் குருவே மிதுனம் லக்கினம் மேஷம்வீடு பதினொன்றாம் பாவத்தில் குரு வக்கரம் கேது சாரத்தில் இருக்கிறார் சனி வக்கிரமாய் சுக்கிரன் சாரத்தில் இருக்கிறார் செவ்வாய் உச்சம் நாலாம் பார்வையால் குரு சனி பார்க்கின்றார் சுக்கிரன் ஏழாம் பார்வையால் பார்க்கிறார் சனி லக்னத்தை பார்க்கிறார் இதனால் குரு திசையில் எப்படி இருக்கும் அல்லது சனி திசையில் நல்ல பலன் கிடைக்குமா உங்களுடைய ஜோதிட ஆய்வுக்கு என்னுடைய ஜாதகத்தை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள் பெயர் ஜீவாபாரதி பிறந்த நாள் 11/12/1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த இடம் புஞ்சை புளியம்பட்டி
கன்னி லக்னம், சனி 5இல் வக்ரம். இதற்கு என்ன பலன் ஐயா.
Ayya naan ungaluku video ellam pathu iruken . Ennoda horoscopela dhanshlagnam 2 ilchandran theipirai ketu sani sevvai parvai irukirathu 8 il rahu ayul balam enaku illaya ayya, plz sollunga manavarithatil irukiren Dob 14/03/1999 time0. 56 am place salem plz sollunga🙏🙏🙏🙏🙏
Full kani lagnam not good 😞
1.06.04 mithunam 1.17
Ulaika thivai illai apdi endral lottery thaney iyaa......?
Kanni ku eighth house la sani erunda enna Pannu sir ..please
மேஷ லக்னத்திற்கு மகரத்தில் சனி வக்கிரம் 10 ல் கடகதில் 4 ல் குரு சூரியன் சந்திரன் பார்வை தொழில் அமைப்பும் எப்படி இருக்கும்
Kuruji, சிம்மலக்கினத்திற்கு சனிராசி அதிபதியாக இருந்தால் 7இல் சனி இருப்பது கெடுதல் குறையுமா.
Super sir