வேளாங்கண்ணி மாதா நவநாள் -1 Our Lady of Good Health Novena ஆரோக்கிய அன்னை

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 41

  • @m.c.p.maryarasi5826
    @m.c.p.maryarasi5826 4 месяца назад +2

    அம்மா தாயே என் மகளுக்கு ஒரு நல்ல வரன் கிடைக்க அருள் புரியும் தாயே

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 4 месяца назад +1

    Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave

  • @HoneyRamdas-sw9uo
    @HoneyRamdas-sw9uo 4 месяца назад +1

    புனித வேளாங்கண்ணி அன்னையே எங்கள் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.ஆமென்.🙏🙏🙏🙏

  • @ASusila-d7h
    @ASusila-d7h 4 месяца назад +4

    ஆரோக்கிய அன்னையே. எல்லா மக்களுக்கும் கேட்கும் மன்றாட்டு தந்தருளும் தாயே ஆமென் ஆமென்

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022  4 месяца назад

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌

  • @skollaiskollai9467
    @skollaiskollai9467 4 месяца назад +1

    அம்மாமநிம்மதிதாரும்நான்வாழ்க்கையில்பட்டகஸ்டம்அவமானம்போதும்மனநிம்மதிதாரும்எனதுகுடும்பத்தைஆசிர்வதியும்எந்தசாத்தானும்எனதுகுடும்பத்தில்நுழையாவண்னம்காத்தருலும்.மனநிம்மதிதாரும்அமென்.

  • @ratnarani6646
    @ratnarani6646 4 месяца назад

    Amen praise the Lord

  • @maryangel8745
    @maryangel8745 4 месяца назад +2

    அம்மா தாயே ஆரோக்கிய மாதாவே என் மகனுக்கு நல்ல வரன் அமையும் வரம் தாருங்கள் அம்மா.

  • @vithusi
    @vithusi 4 месяца назад +6

    புனித வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 😇🙏

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022  4 месяца назад

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌

  • @antonysahayam6908
    @antonysahayam6908 4 месяца назад

    AmenAmen yesappa Amen yesappa Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @mariajoysnivedhithak1302
    @mariajoysnivedhithak1302 4 месяца назад +5

    புனித வேளாங்கன்னி மாதவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @rethixmol123
      @rethixmol123 4 месяца назад

      Amma madhav ❤❤❤❤

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 4 месяца назад

    புனித வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏ஆமென்

  • @mariagoretty8216
    @mariagoretty8216 4 месяца назад +2

    ஆரோக்கிய அன்னை எங்கள் மீதும் அகில உலக மக்கள் மீதும் இரக்கமாய் இருந்து வழி நடத்திட வேண்டுகிறேன் அம்மா ஆமென் ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022  4 месяца назад

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌

  • @helenselvi3777
    @helenselvi3777 4 месяца назад +1

    அம்மா மாதாவே தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உமது பரிந்துரை எங்களுக்கு இப்பொழுதும் எப்பொழுதும் வேண்டும் அம்மா.

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022  4 месяца назад

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 4 месяца назад

    Amma Mariye vaalga vaalga Amen 🙏

  • @RadjouAnita
    @RadjouAnita 4 месяца назад

    Ave Maria

  • @arokkiyamarymary154
    @arokkiyamarymary154 4 месяца назад

    அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 4 месяца назад +2

    புனித ஆரோக்கிய மாதாவே தியொட்ரினுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022  4 месяца назад

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌

  • @PriyaMuthsamy
    @PriyaMuthsamy 4 месяца назад +1

    Praise the Lord! Hail Mary! Very nice.... Thank You... All of your prayers are very nice...

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022  4 месяца назад

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌

  • @rosyalex5904
    @rosyalex5904 4 месяца назад +1

    அம்மா மரியே எங்கள் குடும்பத்தை காத்தருளும் நன்றி அம்மா

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022  4 месяца назад

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌

  • @madhanrajmadhanraj3224
    @madhanrajmadhanraj3224 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி அம்மா தாயே என் மகனை என்னிடம் சேர்த்து வையுங்கம்மா என் கடன் பிரச்சனையிலிருந்து என்னை காப்பாற்றும் தாயே மிகவும் இரக்கமுள்ள தாயே என் வேண்டுதலை நிறைவேற்றனுமா ஆமென் 🙏🙏🙏🙏

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022  4 месяца назад

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌

  • @SunithaSelvamony
    @SunithaSelvamony 4 месяца назад +1

    அம்மா மாதாவே என் பாவம் மன்னியும் கடன் நிந்நும் என் கணவரே ரெக்ஷ்ஷிக்கணம அமென்

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022  4 месяца назад

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌

  • @nirmalamillers1416
    @nirmalamillers1416 4 месяца назад +1

    Ave Marie give healing to my mother

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022  4 месяца назад

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you and your mother🙌

  • @antonippillaivincent8571
    @antonippillaivincent8571 4 месяца назад

    Amen

  • @catherinejeyarani700
    @catherinejeyarani700 4 месяца назад

    amen

  • @subithasubaresan6194
    @subithasubaresan6194 4 месяца назад

    Amen Amen

  • @ignatiussahayam6130
    @ignatiussahayam6130 4 месяца назад +1

    Punitha Arokia Mathave enkalukaha vendickollum

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022  4 месяца назад

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌

  • @StellaMary-jb4qt
    @StellaMary-jb4qt 4 месяца назад

    Amne

  • @famemmanuel1932
    @famemmanuel1932 4 месяца назад +1

    ராகம் பாடாம் நோா்மலா மன்றாடவும் சினமா இருக்கு கேட்க

  • @nirmalar5624
    @nirmalar5624 4 месяца назад

    Ave maria