பெரியாரால் எங்களுக்கு ஒரு மண்ணும் இல்ல சீமான் | ஆவேசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 100

  • @jeromsock6510
    @jeromsock6510 8 дней назад +27

    எனத 54 வயதில் இரண்டாவது சேகுவேராவை செந்தமிழனை சீமானை என் கண் முன்னே நிறுத்துகிறது. வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழ் மக்கள் ❤

  • @ranjithkumar2452
    @ranjithkumar2452 9 дней назад +40

    திராவிடத்திற்கு முன்னுரை எழுதியவர் ஈ.வெ.ரா திராவிடத்திற்கும் ஈ.வெ.ரா விற்கும் சேர்த்து முடிவுரை எழுதியவர் சீமான் 🔥🔥🔥🔥

  • @Rssmagizil
    @Rssmagizil 8 дней назад +22

    பெரியாரை பற்றி சீமான் பேசியதாற்காக
    இந்த முறை நான் சீமானுக்கு வாக்கு அளிக்க போகிறேன்

  • @rajamaniv6378
    @rajamaniv6378 9 дней назад +19

    சீமான் வாழ்க அவர்தம் கொள்கை வாழ்க பெரியாரெல்லாம் பெரியாரில்லை

  • @TPN3439
    @TPN3439 9 дней назад +34

    அருமையான, உண்மையான, தைரியமான பேச்சு. வாழ்க சீமான். வளர்க அவர் சேவை.

  • @kandasamy8061
    @kandasamy8061 9 дней назад +28

    இந்த தேர்தலோடு மேற்கு மாவட்டத்தில் சூரியன் ☀️ அஸ்தமாகி விடும் 😮😊😅

  • @nagensubramaninam9940
    @nagensubramaninam9940 9 дней назад +18

    வளர்த்த மகளை மணந்தேன் சமுகநிதியா

    • @greenfocus7552
      @greenfocus7552 9 дней назад +2

      ஒருவேளை அவருடைய சமூக புரட்சியாக இருக்கலாம்

  • @ai66631
    @ai66631 9 дней назад +12

    தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாயகன்..முத்துராம லிங்க தேவர் , தமிழன்!!!!!!!!!!!!!!!
    பெரியார் கே இங்க இடம் இளைய
    சீமான்!!!

  • @swaminathans59
    @swaminathans59 8 дней назад +7

    நாம் தமிழர். சீமான் டா!

  • @rameshkalimuthu1078
    @rameshkalimuthu1078 9 дней назад +19

    அண்ணா விட்டு விடுங்கள் பாவம் ரொம்ப அடிச்சிட்டோம் எரால் மீசைக்கு உடம்பு முடியலையாம்

  • @DavidC-f7x
    @DavidC-f7x 9 дней назад +10

    வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்❤❤❤❤❤❤❤

  • @manivasagam941
    @manivasagam941 9 дней назад +9

    Powerful speech Simaan

  • @manimaha-e3d
    @manimaha-e3d 9 дней назад +15

    ஈரோட்டில் பெரியார் பொழக்கப்பட்டான்😂😂😂😂

  • @karthijais
    @karthijais 7 дней назад +3

    இது சீமானின் காலம்..🔥💪. திராவிடம் அழியும் காலம் வந்துவிட்டது. இது தமிழ்தேசியத்தின் காலம்🔥💪👏👏👏

  • @Hemanth_RSS_DNCC
    @Hemanth_RSS_DNCC 8 дней назад +5

    One Voice - Seeman 🔥🔥🔥🔥
    One Man - Seeman🔥🔥🔥🔥
    Damaged Soriyar name like never before 😂😂😂😂😂😂😂😂
    Love and respect from Karnataka ❤❤❤❤❤❤❤

  • @KarunanithiSelvi-w3i
    @KarunanithiSelvi-w3i 7 дней назад +1

    ஈரோட்டில் மண்ணில் இருந்து மாவீரர் சீமான் இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்க ஒரு தைரியம் வேண்டும் 😮😮😮❤❤

  • @karthijais
    @karthijais 7 дней назад +2

    சீமானின் துனிவு வேற லெவல் 🔥🔥🔥💪

  • @sellamuthualagesan7856
    @sellamuthualagesan7856 9 дней назад +5

    நல்ல கருத்து

  • @rgopi5209
    @rgopi5209 8 дней назад +4

    Chinna Vengayam
    Periya Vengayam
    😅😅😅😅😅😅

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 7 дней назад +3

    பெண்ணுரிமை.. 1902 ல ஆற்றங்கரயில் தேவடியா லோடு கும்மாளம் பொண் டாட்டி சோறு கொண்டு வர வேண்டும் . 1932 ல ரஷ்யா வில் நிர்வாணமாக நின்று 450 ஆண்கள் ,150 பெண்க ள் நிர்வாண வாழ்க்கை ஆராய்ட்சி..1948 ல 26 வய து பெண்ணை திருமணம். கர் ப பையை அறு, தாலியை அறு, எவனோடும் கலவி செய். காட்டு மிராண்டி , நம்மை காட்டு மிராண்டி என்று இன்று அவனுடைய சிஷ்யர் களுக்கு நிர்வாண திராவிட தமிழன் 1000 ரூபாய்க்கு ஓட்.😢😢😢😢

  • @KrishnaKrishna-zu6ni
    @KrishnaKrishna-zu6ni 7 дней назад +2

    Our Great Tamil leader 💯% ✓

  • @SATHISHKumar-vh4ql
    @SATHISHKumar-vh4ql 6 дней назад +1

    சீமானை தவிர இப்படி அரசியலை பேச முடியாது ஒருவராலும்

    • @Tamizhar_yugam
      @Tamizhar_yugam  6 дней назад

      உண்மையை உறக்க சொல்வோம்

  • @mohanthaskingsley3201
    @mohanthaskingsley3201 9 дней назад +7

    சின்ன வெங்காயம் ,பெரிய வெங்காயம் ராமசாமி கைத் தடிகளுக்கு சிறப்பான செருப்படி
    😂😂😂😂😂 ராமசாமி விதைத்த
    வெங்காயங்களுக்கும் ராமசாமி கைத் தடிகளுக்கும் சீமான் அவர்களின் வார்த்தைப் போருக்கு பிறகே பதவி பயம் வந்திருக்கிறது,
    சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @saravananmuthusamy3886
    @saravananmuthusamy3886 9 дней назад +6

    வாழ்க சீமான் வளர்க

  • @arumugamarumugam4293
    @arumugamarumugam4293 8 дней назад +7

    யாரு சாமி இவர்
    அவன்
    கண்ணுல
    பயம் இல்லை
    பொளந்து கட்டுமா 👍👍👍

    • @Tamizhar_yugam
      @Tamizhar_yugam  8 дней назад +2

      இயற்கை தமிழுக்காக இந்த காலகட்டத்தில் நமக்காக கொடுத்தவர் இந்த சீமான்

    • @Veeramanimani-mq7vs
      @Veeramanimani-mq7vs 4 дня назад

      Irukathu thu ma en annanaku naanga la vera level

  • @shibivarun7535
    @shibivarun7535 8 дней назад +2

    💯💯💯💯

  • @nagensubramaninam9940
    @nagensubramaninam9940 9 дней назад +6

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 9 дней назад +3

    யார் அந்த சார்...
    வரிசையில்
    எந்த பெரியார் உங்கள் தந்தை பெரியார்...
    ரைமிங் சூப்பராக இருக்கிறது.

  • @sultanpurnai
    @sultanpurnai 8 дней назад +2

    Keep on going correct theme go ahead % rising day by day

  • @kajamugan-b6f
    @kajamugan-b6f 9 дней назад +6

    excellend speech

  • @aravindr928
    @aravindr928 8 дней назад +2

    👌👌👌🙏

  • @mkkarthi2269
    @mkkarthi2269 9 дней назад +11

    நாம் தமிழர் வெற்றி பெறும் போது எல்லாம் மாறும் சீமான் வாழ்க

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 7 дней назад

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 9 дней назад +4

    ❤❤❤🎉🎉🎉 வாழ்க சீமான். தமிழ் வாழ்க🎉

  • @nirmalaganesan1486
    @nirmalaganesan1486 9 дней назад +3

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @balasubramanianthiagarajan5210
    @balasubramanianthiagarajan5210 8 дней назад +1

    Nice bold factual speech. Wishing all the best

  • @Ssm5555Adam
    @Ssm5555Adam 9 дней назад +7

    நாம் தமிழர் 🤝

  • @aravindraja824
    @aravindraja824 9 дней назад +3

    🎉❤🎉

  • @thangaswaminadar4462
    @thangaswaminadar4462 9 дней назад +2

    Superseeman

  • @Mvs-wu8ce
    @Mvs-wu8ce 7 дней назад +1

    👌👌👌

  • @matheshpalanisamy7443
    @matheshpalanisamy7443 7 дней назад +1

    👌👌👌👌👍👍👍👍

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 7 дней назад +1

    சீமான் அண்ணன் தமிழர் இன பேர் ஆயுதம்

  • @gurusamychennimalai5898
    @gurusamychennimalai5898 9 дней назад +1

    Super 🎉

  • @narasimhan2161
    @narasimhan2161 8 дней назад +1

    Ellam antha Veeramani velai. Ella arasiyal thalaivargalaiyum maddakipottar.Anal Seeman sikkavillai.Real leader.

  • @johninr8529
    @johninr8529 8 дней назад +1

    ❤😂🎉

  • @ThangapandiKandasamy
    @ThangapandiKandasamy 7 дней назад +1

    தம்பி சீமானுக்கு கண்டிப்பாக ஒரு வாய்ப்பு கொடுப்போம்:

  • @subramani6371
    @subramani6371 9 дней назад +2

    நல்லவர்கள் நாயாக கத்தி நல்லது சொன்னாலும் இந்த நாடு திருந்தாது

  • @karthikak9579
    @karthikak9579 7 дней назад

    Bold statement

  • @Viji-n2r
    @Viji-n2r 8 дней назад +1

    Ennudaiya chinna vayasu kelvi ya ipa anna pesuraru super anna unnmaiya oorkka solluvom

  • @dhatchanamoorthy7282
    @dhatchanamoorthy7282 9 дней назад +3

    நாம் தமிழர்

  • @kasikaravi3760
    @kasikaravi3760 9 дней назад +1

    🙏🙏🌹👍🤔

  • @thenpalama
    @thenpalama 6 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂

  • @KRISHNAMOORTHI-b4k
    @KRISHNAMOORTHI-b4k 9 дней назад +1

  • @ganeshnarasimhan
    @ganeshnarasimhan 8 дней назад

    திராவிட கழகத்திற்கு
    பெரியார் திடல்
    கிடைத்தது எப்படி ?

  • @k.y.venkateshvenkatesh4812
    @k.y.venkateshvenkatesh4812 4 дня назад

    Maa Veeran Annan Seeman poligalai tholiruthuvittar. Anna unnuduya thondu thodarattum nangal yellorum un pinnal kavali vendam. MATRAM KANPOM.

  • @pizzalot
    @pizzalot 9 дней назад +2

    What Periyar said was true .
    TN advanced because of English
    Northern states , with Hindi only , never could advance .
    Factu

    • @mathavanappu8155
      @mathavanappu8155 9 дней назад +2

      Oh but CM of tamil nadu don't know how to converse in English 😂

    • @pizzalot
      @pizzalot 9 дней назад

      @ I want Tamil Desiyam . For sure . I am hard core Prabhakaran supporter and then Seeman’s .
      I felt so proud when Seeman was talking about social and environmental issues that impacted Tamil land and people because of commercialization of natural resources. I supported him when he was crying for all those lost NEET seats .
      I supported him when he was shouting jobs being stolen by outsiders .
      I supported him when he said greatness of Tamil .
      I supported him when he put Tamil first .
      But he seems to have changed track . I didn’t see him expressing genuine pride of Iron Age antiquity discovery in Tamil Nadu .
      Nor I see them genuinely talking about Keezhadi discovery and how much it was NOT Dravidian civilization .
      I didn’t see him talking against BJPs history of revisioning Aryan Migration Theory by Bharat .
      I was closely following in the Eelam struggle . What do you think is the heart of Prabhakaran’s fight against Sinhalaism ? They were fighting against Aryan supremacy only . India supported Sri Lanka only because of this .
      Jaffna library was burnt and India was supporting Sinhala administration from behind because it had evidence of Aryan invasion.
      Now the DMK has also been corrupted since Rajaji’s times .
      At least I hoped in Seeman we had someone who was steadfast in the ultimate goal . But I see him totally detracted .
      If suppose he wins this election , his allies will be H Raja and Annamalai who will be very happy to see TN go to the last place again.
      Why Seeman is not talking about higher Taxes from TN ?
      Do you know an average Tamil pays highest taxes to India ? May be Karnataka and Maharashtra may be paying more . But there the taxes come from Corporate head quarters . In case of Tamil Nadu common middle man pays and bears the brunt .

    • @ravindransathiyaseelan5406
      @ravindransathiyaseelan5406 8 дней назад +1

      4make an attempt to study Japanese development

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 дней назад

      Coastal States Madras/Bombay/Calcutta with ports had natural advantage. British developed them for their own benefit.
      TN has developed, but it is far far behind its potential. This is due to dravidian politics.

  • @janam5556
    @janam5556 9 дней назад +3

    நாம் தமிழர்

  • @jeyasankapgps3137
    @jeyasankapgps3137 8 дней назад +1

    நீச்சல் தெரியாமல் ஆழ்கடலில் குதிக்கும் விஜய் மூழ்கி போவார் வரட்டு பிடிவாதம் ஆணவம் அரசியலுக்கு ஆகாது என்ன தியாகம் செய்தீர்கள் படத்திற்கு கோடி வாங்கி சினிமா உலகில் உச்ச கட்டம் என்ற மமதை ஆட்டி படைக்கிறது ஜனநாயகன் கண்டிப்பா தோல்வி தளும் எம் ஜி ஆர் விஜயகாந்த் இருவரும் மனித தியாகிகள் மாபெரும் மேதைகள் உங்களுக்கு என்ன உரிமை உள்ளது கனவு வேண்டாம்

  • @narayanasamy5556
    @narayanasamy5556 8 дней назад

    காமராசர் நாடார் முன்னேற எல்லாம் செய்தார்

  • @allisspices3559
    @allisspices3559 7 дней назад

    Tamilan has woken up after 60 over years going against the so called E V Ramasamy. He bad mouth every Tamilan, Tamil language and Hinduism. Tamilnadu is Tamil and Hindus.
    Tamillan endru solada thalai nemerinthu nillada.

  • @jayjayboss2554
    @jayjayboss2554 7 дней назад

    Ramaswamy didn't have anything.

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 4 дня назад

    Please takeup the issues of erode Tamil nadu and CCC 's of DMK. Please leave EVR. NO IMPORTACE TO EVR

  • @Bakkiaraj-xp8kb
    @Bakkiaraj-xp8kb 8 дней назад +1

    இப்படி பேச பெரியார் அவர்கள் மட்டுமே காரணம்...

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 дней назад

      ஆமா. அந்த ஆள் பேசிய பேச்சுக்காக அந்த ஆளைத்தானே பிளக்க வேண்டும். அந்த வகையில் அவர்தான் காரணம்.

  • @cikgubasheer228
    @cikgubasheer228 7 дней назад

    Eera venggayam was a fraud fellow.

  • @karthikak9579
    @karthikak9579 7 дней назад

    100 bad proverb and statement about evira give free books to ntk public meeting

  • @tamilkalaikoodam9764
    @tamilkalaikoodam9764 9 дней назад +3

    எப்படி உருற்றான் பாருங்க... தூம்பிகளா கை தட்டுங்க

  • @vaazhga
    @vaazhga 9 дней назад +7

    ஐயோ பாவம் சொறியான்

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 7 дней назад +1

    NTK

  • @SugumarD-i3x
    @SugumarD-i3x 9 дней назад +3

    எந்த கோட்டை 😂

  • @dhanabalansrisundar9619
    @dhanabalansrisundar9619 9 дней назад +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் வெல்க அண்ணன் செந்தமிழன் சீமான் 🎉🎉🎉

    • @manivannancn1844
      @manivannancn1844 9 дней назад +1

      நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

  • @jeyasankapgps3137
    @jeyasankapgps3137 8 дней назад +4

    நீச்சல் தெரியாமல் ஆழ்கடலில் குதிக்கும் விஜய் மூழ்கி போவார் வரட்டு பிடிவாதம் ஆணவம் அரசியலுக்கு ஆகாது என்ன தியாகம் செய்தீர்கள் படத்திற்கு கோடி வாங்கி சினிமா உலகில் உச்ச கட்டம் என்ற மமதை ஆட்டி படைக்கிறது ஜனநாயகன் கண்டிப்பா தோல்வி தளும் எம் ஜி ஆர் விஜயகாந்த் இருவரும் மனித தியாகிகள் மாபெரும் மேதைகள் உங்களுக்கு என்ன உரிமை உள்ளது கனவு வேண்டாம்

  • @KRISHNAMOORTHI-b4k
    @KRISHNAMOORTHI-b4k 9 дней назад +2

    ❤️

  • @thirumaran5448
    @thirumaran5448 7 дней назад

    ❤❤❤❤❤

  • @johnvenkat8164
    @johnvenkat8164 7 дней назад +1

    ❤❤❤❤