இது உங்களிடம் இருந்தால் IFS-ல் EASY யாக வேலைக்கு சேரலாம்..!! | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 май 2023
  • IFS is one of the three arms of the All India services along with IAS and IPS. In this video, I am sharing the IFS officers salary, perks, skills, roles and responsibilities associated with Indian Foreign Service.
    #ifsofficer #raviips #iasofficer #powers #duties #civilservice, #ips #Foreignservice #upsc #ifs #ifspower #ifssalary #ifsskills #ifsroles
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************

Комментарии • 180

  • @logeshm5543
    @logeshm5543 Год назад +21

    My Dream sir Indian Foreign Service...❤️✈️ Ican Achieve it my Dream💯😌

  • @rajachandrasekar7487
    @rajachandrasekar7487 Год назад +12

    காவல்துறையில் கண்ணியமாக சேவை செய்த உங்களுக்கு என் அன்பான வணக்கம்.காவல்துறை சேவை செய்து அது மட்டும் போதாது என்று மக்களை விழிப்படையச் செய்யும் இணையத்தில் நல்ல செய்திகளை கூறும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அதிலும் உங்கள் சில காணொளியில் வரும் புத்தியுள்ள மனிதரெல்லாம் பாடலில் இசை மிகவும் பிடிக்கும்

  • @suryaaelangovan8872
    @suryaaelangovan8872 Год назад +14

    உங்கள பாத்தா எனக்கு போலீஸ் feel varala ஏதோ கூட இருக்கிற சித்தப்பா பெரியப்பா feel தான் வருது ❤❤😊

  • @prakashm2436
    @prakashm2436 Год назад +108

    இந்தியா உளவுதுறை பற்றி சொல்லுங்க சார். IB,Raw, military intelligence, and secrete agencies

    • @balaji7263
      @balaji7263 Год назад +5

      Neenga KuKu FM la raw pathi audio book kelunga...!! I find a few thing useful. If it is asking for premium...!! Flipkart coins iruntha atha vachi redeem pannikonga...!! That redeemed cupon valid for one year. So that you can enjoy your learning for an year

    • @melvinsamuel7076
      @melvinsamuel7076 Год назад +1

      ​@@balaji7263bro Flipkart coin evlo venum athu vanga

    • @cjbros5075
      @cjbros5075 Год назад +2

      UPSC vachu polam illati raw will choose you when you are in service

    • @balaji7263
      @balaji7263 Год назад +1

      @@melvinsamuel7076 I think 149 coins bro...!! For one year subscription worth Rs.899

    • @vickyjaban2781
      @vickyjaban2781 Год назад

      Ll0lllll

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Год назад +5

    You tube channel ல் உள்ள குறிப்பிட்ட ஒன்றிரண்டு பயனுள்ள பேர்களில் நீங்கள் மிக முக்கியமானவர் ஐயா.

  • @SATHEESH034
    @SATHEESH034 Год назад +10

    Sir I'm Aiming IFS ( Foreign Service) actually, kindly need some blessings among you. Thank you sir. You are one of my inspiration too.

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Год назад +7

    One of my best student's would like to become an IFS officer. Now only he enters in to Grade 11 in CBSE. I will forward this video to him sir. Very useful video. Congrats to you sir.

  • @saravanakumar2152
    @saravanakumar2152 Год назад +15

    Sir, indian forest service பற்றி ஒரு காணொளி போடுங்க please 🙏😊

  • @thanga2406
    @thanga2406 Год назад +1

    Super sir your speech very motivated. Kindly Keep it up sir🌷👌

  • @tiruporurgovindasamybalach8701
    @tiruporurgovindasamybalach8701 3 месяца назад

    ravi IPS sir explains things seriouly and in detail..vazhga

  • @eswaranarunachalam101
    @eswaranarunachalam101 Год назад

    First time watching your video. Very interesting and informative. Asked my kids to watch all your videos . Hope no politics or promote any party .

  • @alpskasi
    @alpskasi Год назад +6

    Insightful video, thanks for sharing! Minor correction in 4:42. Perhaps you meant, Third Secretary-> Second Secretary -> First Secretary -> Secretary…which you’ve corrected later in 5:15

  • @Karunakaraprabhu2005
    @Karunakaraprabhu2005 Год назад +3

    Thank you so much sir, it's very useful sir

  • @balaji7263
    @balaji7263 Год назад +17

    Former DGP sir...!! I just went through your book "Be fit Be aware" I am requesting you to write a book about your entire IPS journey (summary) your experience, how you handle the politics, your challenges and some of the dark side, key skills that you have learned from them !! It would be very helpful for us. It will help us to get a perspective about the service
    Your's faithful ,
    Lokeshwaran Deepavali.

  • @madanravi3237
    @madanravi3237 Год назад

    அருமையான பதிவு சார் 🙏

  • @murugesankp3083
    @murugesankp3083 Год назад

    Sir innum inthamathiri neraiya video update pannunga thank you sir

  • @nathanielnithina7920
    @nathanielnithina7920 Год назад +2

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @samsri7553
    @samsri7553 Год назад +12

    Very great information sir we missed u in 1990s we didn't have a
    Great mentor &motivational guru like you sir This will be of great use
    for the younger generation

  • @tesudarshan-indianforeigns936
    @tesudarshan-indianforeigns936 Год назад

    Yes this indian foreign service is my preference and i want to hear this words to go ahead with my preparation

  • @SivarajavelIASAcademy
    @SivarajavelIASAcademy Год назад +4

    Very good information sir !!! It'll be very useful for students 🙏

  • @candy76066
    @candy76066 Год назад +1

    Super information 😊

  • @shangarmohan3644
    @shangarmohan3644 Год назад +9

    Pls put video about IFOS and its physical criteria and their challenges on field sir

  • @bznzhdnn2207
    @bznzhdnn2207 Год назад +1

    Thanks sir making you did my request.🙏🙏🙏

  • @deathtolife7323
    @deathtolife7323 8 месяцев назад

    ஐயா வணக்கம் உங்களுடைய வீடியோஸ் எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன் எல்லாவற்றுக்கும் நல்ல பிரயோஜனமாக இருக்கிறது எனவே உங்களுக்கு ரொம்ப நன்றி அதே நேரத்தில் இந்த உலகத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு என்னவென்றால் உங்களுக்கு உலக அறிவு உலக ஞானம் இருப்பதை குறித்து கர்த்தருக்கு நான் நன்றி செலுத்துகிறேன் அதே நேரத்தில் கர்த்தர் சொல்லுகிறார் தடவையாவது நீங்கள் என்னை கண்டுபிடியுங்கள் என்று சொல்லி இருக்கிறார் . எனவே இயேசு கிறிஸ்துவை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஒரு கமெண்ட்ஸ் மூலமாக எனக்கு போடுங்கள் எனக்கு இயேசு கிறிஸ்து வேண்டாம் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம் நீங்கள் இந்த பூமியிலே வந்தது ஒரு நாள் என்றால் நிச்சயம் ஒரு நாள் மரிப்பதும் ஒரு நாள் எனவே நீங்கள் நிச்சயம் மரணத்தை நம்புவீர்கள் என்றால் நிச்சயமாக இயேசு கிறிஸ்துவை நீங்கள் தடவையாவது நன்றி

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk Год назад +2

    IAS, IFS இதுபோன்று எத்தனை பதவிகள் இருக்கின்றன தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சென்று அடையும் விதத்தில் பல்வேறு நகரங்களுக்கு சென்றடையும் வகையில் காணொளி போடுங்கள்

  • @user-iv5un9gw4d
    @user-iv5un9gw4d Год назад +2

    Sir வணக்கம் ifs பற்றி தெளிவாக சொன்னிங்க மிக்க நன்றி
    அடுத்து irs பற்றி சொல்லுங்க

  • @MEFVIGNESHA
    @MEFVIGNESHA Год назад +1

    1st comment and like gentle man

  • @jivanthika04
    @jivanthika04 Год назад +2

    Thank you so much sir 🥺

  • @saravanan-sb
    @saravanan-sb Год назад +2

    Sir pls make one video
    Your journey from upsc exam preparation to ips selected
    Means your daily routine for preparing upsc exam

  • @kulanthaisamy5489
    @kulanthaisamy5489 Год назад +1

    உங்களை போன்ற நேர்மையான அதிகாரிகள் காவல் துறை தலைமைபதவியில் அமர்த்தி இருக்க வேண்டும் என்ன செய்வது இன்றைய அரசியல் மோசமானது நீங்கள் அளிக்கும் கருத்துக்கள் இன்றைய இளைஞர்களுக்கு நல் வழிகாட்டி ஆக உள்ளது உங்களின் இந்த பணி தொடர வேண்டும் நன்றி
    கா.குழந்தைசாமி வழக்கறிஞர் சென்னை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    எங்களுக்கு மிகவும் பிடித்த நேர்மையான அதிகாரி

  • @harsunbalamurugan8770
    @harsunbalamurugan8770 Год назад +5

    Sir, about Military engineering services pls do video sir.

  • @chilambarasann2174
    @chilambarasann2174 Год назад

    Keep it up Sir

  • @Santhosh__62
    @Santhosh__62 Год назад +2

    I'm learning French language sir to get into IFS service 👍 bless me 🙏

  • @satz780
    @satz780 Год назад

    Sir kindly make a video on indian forest service, and its comparison with ias/ ips as, ifos also all India service

  • @Baby_bluevlog
    @Baby_bluevlog Год назад +2

    Super sir

  • @kesavanvenugopal6902
    @kesavanvenugopal6902 Год назад

    Super sir.

  • @Tnpa2024
    @Tnpa2024 Год назад +1

    Salute from Tnusrb aspirant 🔥🔥🔥🔥

  • @Stars-0123
    @Stars-0123 Год назад +3

    Sir....please make a video on books what to study for upsc.....

  • @leninlingam5697
    @leninlingam5697 Год назад +1

    📘🖊️ இந்திய அரசு பணிகள் துறைவாரியாக ஒவ்வொரு வீடியோ பதிவிலும் விளக்கம் மாத ஊதியம் பணி சூழல் முழுமையான விளக்கம் தாருங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் தொடர்ந்து இந்த சேவையை நீங்கள் செய்யுங்கள் பணிவுடன் கேட்டு உங்களது ரசிகன் நான் 💐💐💐🎉🎊😀👍🏻

  • @nlfamilyyt3727
    @nlfamilyyt3727 Год назад +2

    Please put about ips perks and facilities

  • @rajagopalan5172
    @rajagopalan5172 Год назад

    Sir ,kindly tell A to Z about (IFS) Indian forest service. Thank you sir...

  • @selvamani-pl2ew
    @selvamani-pl2ew Год назад

    Sir, requesting a explanation video about Indian ordinance factory services

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Год назад

    இந்தியாவில் ரவிசார் நல்லஒரு ஐபிஎஸ்அதிகாரியாகபணியாற்றினார் வாழ்த்துகள் மற்றும்இன்னும்பலவேலைவாய்புகள்சொல்லவேண்டும்படித்தஇளைஞர்கள்பயன்பெறுவார்கள்இந்திய ராணுவத்தில்வேலைபற்றி நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 2 месяца назад

    Sir nice explanation
    Indo Canadian from Toronto
    Can I meet you for ten minutes casually when I visit Chennai this year
    Tnx
    Dev

  • @nandalala12
    @nandalala12 Год назад +2

    How to handle the mains paper especially for how to handle the opinion type of questions pls sir ❤

  • @anusjas-ub5mc
    @anusjas-ub5mc Год назад +5

    Please tell us about IES(Indian Engineering Service)

  • @GT_SNT0
    @GT_SNT0 Год назад +1

    Please explain about IRS

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 месяца назад

    உங்கள் பதிவு மிகவும் அருமையான பதிவு சார்🎉🎉🎉🎉

  • @Nivas116
    @Nivas116 Год назад

    Sir IAS officer day routine video upload pannunga

  • @murugesankp3083
    @murugesankp3083 Год назад

    Sir super

  • @saravananraj8951
    @saravananraj8951 Год назад +1

    need videos about Indian Engineering Services (IES) or Engineering Services Examination (ESE)

  • @9-HAPPYTHOUGHTS
    @9-HAPPYTHOUGHTS Год назад

    Sir can please you tell about the stenographer post in foreign service ? Thank you sir

  • @AkRhakul
    @AkRhakul 5 месяцев назад

    Hello sir back drop Nataraja statue excellent

  • @karthikvijay5476
    @karthikvijay5476 10 месяцев назад +1

    Greetings Sir !whether we should know extra any foreign languages as IFS qualification?

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 Год назад

    Super sir. Thanks

  • @cjbros5075
    @cjbros5075 Год назад

    Sir a biggest doubt which will be correct choice IPS or else a systematic or robotic life in IT field

  • @danasekhara.s9749
    @danasekhara.s9749 Год назад

    பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கலாம் திறமையான மாணவர்களுக்காக

  • @susyin9000
    @susyin9000 Год назад

    Gd mrg sir. I'm preparing for Gr1 exams, will u please give guidance sir.

  • @GSATgaming
    @GSATgaming Год назад

    can you make a video on Indian Engineering Service(IES).

  • @mouheethabanu5471
    @mouheethabanu5471 Год назад +1

    Which degree is most helpful writing upsc exam.. engineering or b.a political science (hons)

  • @VishnuVardhan-xb7ol
    @VishnuVardhan-xb7ol Год назад +1

    Sir different between power of Tamil Nadu IAS officer and uttar Pradesh IAS officer.which state high power of IAS officer.

  • @A.B.MARI25
    @A.B.MARI25 Год назад +2

    Hello sir, irs customs and irs income tax pathi solunka

  • @GovindRaj-jd2pz
    @GovindRaj-jd2pz 10 месяцев назад +1

    Sir வணக்கம்
    நான் ஒரு Textile showroom -ல் பணி புரிகிறேன் எனக்கு IAS ஆக வேண்டும் என்று சிறு வயதில் இருந்து எனது ஆசை அதற்காக நான் சரியான வழியில் முயற்ச்சிக்கின்றேனா என எனக்கு தெரிய வில்லை ஆனால் எப்படியும் படித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஒட்டிக் கொண்டே இருக்கிறது
    நான் வேலை செய்யும் இடத்தில் எனக்கு நேரம் காலை 9:30 முதல் இரவு 9.00 மணிவரை உள்ளது
    என்னால் அந்த IAS படிக்க முடியாமல் போய்விடுமோ என பயமும் உள்ளது இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் Sir

  • @kumaranm2368
    @kumaranm2368 Год назад +3

    Ips அதிகாரிகள் இந்திய உளவுத்துறை RAW வில் சேர்வது எப்படி

  • @nathansmedia
    @nathansmedia Год назад +1

    Video starts from 1:13

  • @mohamedibrahimmn3997
    @mohamedibrahimmn3997 Год назад

    Sar Indian audit and accounts service pathi sollunga

  • @mohammedsamsudeen8558
    @mohammedsamsudeen8558 Год назад

    Sir ips Indian postel service pathi video poduga...

  • @rajanrajan2704
    @rajanrajan2704 Год назад

    Hello good morning sir.could you tell ifs salary,perks sir.thank you

  • @SANSTUDY22
    @SANSTUDY22 Год назад

    My dream Indian foreign service officer

  • @prabhuv9856
    @prabhuv9856 Год назад

    irs pathi solunga sir

  • @nrenterprises7655
    @nrenterprises7655 Год назад

    Plz Brief about INTERPOL.

  • @PuthuvaravuTV
    @PuthuvaravuTV Год назад

    My son also interest to IAS / IPS

  • @selvaa4812
    @selvaa4812 Год назад +3

    Sir good evening sir RAW patthi sollu ga sir
    Raw jop patthi sollu ga sir

  • @omnamashivaya1869
    @omnamashivaya1869 Год назад

    Sir one video about tnpsc 1 and its promotion process

  • @VMani-br2gh
    @VMani-br2gh Год назад

    Sir my son preparing upsc exam.This year second attempt sir.Give some ideas for how to select answer choose the best answer.

  • @KrishnaKumar-ct1gs
    @KrishnaKumar-ct1gs Год назад +1

    Sir pls cbi explain

  • @abikook2244
    @abikook2244 Год назад

    Ifs Indian foreign service ல் 3வருசம் training ,பிறகுதான் வேலைல சேரமுடியும்னு சொல்றாங்க ,அப்படியாங்க சாா்,
    Upsc coaching and guidence பற்றி சொல்லுங்க சாா்,🙏

  • @gobinadhan1689
    @gobinadhan1689 Год назад

    JAI SHANKAR !!!!

  • @mindrelax9369
    @mindrelax9369 Год назад +2

    5years after my son complete 12 std . அவருக்கு IAS ட்ரைனிங் கொடுபீங்களா sir

  • @Jegan_S_A
    @Jegan_S_A Год назад +2

    I'm a CA student wanting to crack UPSC. IAAS related ah sollunga sir.

  • @hemalathamuthukumar8430
    @hemalathamuthukumar8430 Год назад

    Sir , please say about Indian railway service

  • @melvinsamuel7076
    @melvinsamuel7076 Год назад

    Spg pathi solunga sir

  • @rajkumarps9464
    @rajkumarps9464 Год назад

    Sir share information of IRS department

  • @UBBABOOPATHIRAJUKS
    @UBBABOOPATHIRAJUKS Год назад

    Sir tell about indian forest service

  • @giraj5985
    @giraj5985 Год назад +1

    Indian forest service podunga

  • @tamilstutes2239
    @tamilstutes2239 10 месяцев назад

    Ifs traing pathi sollunga

  • @rekhakaushika-wi1hh
    @rekhakaushika-wi1hh Год назад

    Sir please recommend best ias academy in tamilnadu sir

  • @jeyaharan5044
    @jeyaharan5044 Год назад

    Raw please explian sie❤

  • @abdullahsaheb3637
    @abdullahsaheb3637 Год назад

    Ravi sir i want to become a ips officer

  • @arockiaabishekraju.m9891
    @arockiaabishekraju.m9891 Год назад

    Nsg pathi solluga sir

  • @captaininfinity4374
    @captaininfinity4374 Год назад

    IRS OFFICER paths poduga bro

  • @s.kanagavel5249
    @s.kanagavel5249 Год назад

    (IPOS ) Indian Postal Service pathi breif a solunga sir

  • @AR-gw2hg
    @AR-gw2hg Год назад

    good evening sir i am ajay rabert from Alagappa university karaikudi i want to meet you sir if any weak student can crack exam sir academic poor performance student can crack the exam sir

  • @DhilipkumarDhilipkumar-tt1vb
    @DhilipkumarDhilipkumar-tt1vb Месяц назад

    Hat's off sir

  • @alexanderalexander1094
    @alexanderalexander1094 Год назад

    Sir please tell about CBI, NCB, ED

  • @PraveenaRajkumar
    @PraveenaRajkumar 22 дня назад

    One doubt
    Ifs officers compulsory foreign la dhaan velai paakanuma illa adikadi pogiy vara maadhiri irukumaa

  • @chandancharan211
    @chandancharan211 Год назад +1

    Hello sir,
    My name is chandan kumar from mysore Karnataka.
    Sir I want to crack upsc sir to become an IPS officer
    Your are my great inspiration sir
    Now iam studying 12th standard SCIENCE group
    After 12th which science degree is best to crack upsc sir ?

    • @mravi5348
      @mravi5348 Год назад

      Commerce, economics, or science

  • @thamizharasan4110
    @thamizharasan4110 Год назад

    Sir , I have a heart problem,can I become ips, income tax inspector,,si . Is there any chance

  • @gobinaths5098
    @gobinaths5098 10 месяцев назад

    Sir IES pathithy solunga sir