Arrowroot தோட்டத்தில் வளர்த்து அரூட்டு மாவு செய்வது எப்படி? | How to make Arrowroot powder at home

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Another tuber from Roots & Tubers series in our channel, this time, arrowroot. Not a very common tuber we grow in our garden. Check out the video on how I started this with one little tuber I got and how successfully it grew and gave a great yield.
    Giving basic growing tips on how to grow arrowroot in our home garden.
    Also, we tried making arrowroot powder at home with our harvest. Covering how to make arrowroot powder at home, a very easy simple method.
    தோட்டத்தில் செய்த ஆரரூட் (Arrow root) கிழங்கில் இருந்து அரூட்டு மாவு செய்வது எப்படி?. முழுமையான விளக்கம் இந்த வீடியோவில். ஒரு சின்ன கிழங்கில் இருந்து எடுத்த சிறப்பான Arrowroot அறுவடையும்.
    #arrowroot #howtogrow #tubers #rootvegetables #harvestvideo #thottamsiva #dreamgarden #kanavuthottam

Комментарии • 318

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 Год назад +61

    பொறுமையாக மாவு பதம் வரை கிழங்கை மாற்றியமைத்த பெருமை உங்களுக்கே..வாழ்த்துகள் சகோதரரே 💐💐💐

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 Год назад +6

    இந்த கிழங்கை நான் பார்த்ததில்லை இப்போது தான் முதல் தடவை பார்க்கிறேன்

  • @telmachristy2989
    @telmachristy2989 Год назад +5

    அருமை.
    குமரி மாவட்டத்தில் இதனை கூவக்கிழங்கு என்போம்.வேகவைத்து சாப்பிடுவோம்.

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Год назад +14

    இதுவரை நான் கேள்வி படாத கிழங்கு, and மாவு, தங்களின் உதவியால் நான் முழுசா தெரிந்து konadathil மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻அண்ணா

  • @kalaivanir6662
    @kalaivanir6662 Год назад +3

    காலை வணக்கம் அண்ணா
    அப்பப்பா!!! பொறுமையின் சிகரம் ஐயா நீங்கள்.
    வாழ்த்துக்கள்.
    வாழ்கவளமுடன்.👏👏👏👌👌👌

  • @vanamayilkitchen3336
    @vanamayilkitchen3336 Год назад +2

    ஆரோட்டி மாவு என்று சிறு வயதில் குடித்து இருக்கிறேன்
    (பேதி நிற்க குடுப்பார்கள் )
    இந்த மாவு இப்படிதான்
    கிடைக்கிறது என்று இப்போது
    பார்க்கிறேன் அருமை 🤩

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan8418 Год назад +2

    மரவள்ளிக் கிழங்கு தான் அரைத்து ஆரோரூட்மாவு தயாரிப்பார்கள் என நினைத்தேன் இது தனி கிழங்கு என இப்பொழுது தெரியவாய்ப்பு கிடைத்தது நன்றி

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Год назад +5

    உங்க பொறுமைக்கு hats off வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Год назад +7

    உங்களின் வெற்றிப் பயணம் தொடரட்டும் சார் வாழ்த்துக்கள் ❤️

  • @shanthisenthilkumar3831
    @shanthisenthilkumar3831 11 месяцев назад +1

    உபயோகமான விளக்கமான பதிவு. நன்றி தோழரே.

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 Год назад +2

    வெற்றி மேல் வெற்றி வந்து உங்களை சேரட்டும் தமிழக விவசாயி சிவா அண்ணா

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад +6

    நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய கிழங்கு வகைகளில் இதுவும் ஒன்று. ஒரு செடியில் ஆறு கிலோ அறுவடை உண்மையிலேயே அமர்க்களம் அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +2

      நன்றி ஆனந்த்.

  • @idhuensamayal4376
    @idhuensamayal4376 Год назад +1

    அருமை அண்ணா அர்ருட்டி மாவு வயிற்று வலி நேரம் சாப்பிட்டிருக்கின்றேன் ஆனால் அது இந்த மாதிரி கிழங்கில் இருந்து கிடைக்கும் என்பது இப்போதுதான் தெரியும் நன்றி உங்கள் தகவலுக்கு🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      உங்களுக்கு இந்த கிழங்கை அறிமுகப்படுத்தியதில் சந்தோசம். 🙂

  • @akashkanna4242
    @akashkanna4242 7 месяцев назад

    மிக்க நன்றி 🙏ஒரு புதிய விஷயம் கற்று கொடுத்ததுக்கு 🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 Год назад +2

    அருமை அண்னா 🌹🌹 காலை வணக்கம் ஓவ்வொரு கிழங்கைங்யும் அரிதான காலத்தில் அது சார்ந்த மருத்துவ பலன்களையும், உணவாக்கி செய்முறை விளக்கம கூடிய , கானொலி என்பது தங்களை போன்று அர்பனிப்புடன் செயல்படும் உங்களிடம் தான் கானமுடியும் இந்த கிழங்கு வகை எல்லாம மனித நாகரீகத்தில் அரிசி கோதுமை என அதிக விளைச்சல் வராத பொழுது காடுகளிடம தேடி தனது பசிப்பிணி போக்கி தற்போது வழக்கத்தில் இருந்து ஓழித்து வைத்ததை மீண்டும் தமிழ் சமுதாயத்திற்கு உங்கள் மூலம் தெரியவருகிறது மிக பெரிய நன்றி அண்ணா 🌴🌴🌻🌻🌷🌷

  • @Sathyasstudio
    @Sathyasstudio Год назад

    கேரட் கண் மாதிரியே இருக்குறதால கண்ணுக்கு நல்லதுன்னு சொல்வாங்க அதே போல நிறைய காய்கறிகளையும் சொல்வாங்க அதே போல இந்த கிழங்கு பெருங்குடல் போலவே இருக்கு.வயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கு நல்லது. சூப்பர் அண்ணா. ஆரோ ரூட் மாவு செய்து காட்டியதற்கு நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      கிழங்குகளில் வடிவத்தை வைத்து சொன்ன விவரங்கள் சுவாரசியம். நன்றி

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 Год назад

    அருமையான அறுவடை இந்த கிழங்கு பார்த்ததில்லை உங்கள் வீடியோ மூலம் தெரியாத பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது புதிய தகவலுக்கு நன்றி அண்ணா

  • @esthersheely7862
    @esthersheely7862 Год назад +2

    அண்ணா அருமையான பதிவு.
    அரூட்டு மாவு,பிஸ்கேட் கேள்விபட்டு இருக்கின்றேன்.
    ஆனால் இதனையும் பயிரிடும் முறையை உங்கள் கனவு தோட்டத்தில் பார்ப்பது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அண்ணா.
    இது அரிதான செடி மரங்களை உங்கள் கனவு தோட்டத்தில் பார்ப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது அண்ணா.வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்களுக்கு ஒரு புதிய கிழங்கை அறிமுகப்படுத்தியதில் சந்தோசம். 🙂

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen Год назад

    மிகவும்அருமையன பதிவு நான் முதல்முறையாக பார்கிரேன் இதை 👍👍👍👍

  • @shanmugamd2162
    @shanmugamd2162 Год назад +2

    மற்றும் ஒரு தரமான சம்பவம். அற்புதமான விளக்கம் சிவா🎉🎊

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்க பாராட்டுக்கு நன்றி 🙂

  • @mathanmathan9338
    @mathanmathan9338 Год назад

    பார்ப்பதற்கு புதுமையாக உள்ளது.நன்றி.

  • @DrPCSARAVANAN
    @DrPCSARAVANAN 2 месяца назад

    சிறப்பு ❤

  • @vijayas6095
    @vijayas6095 Год назад +1

    வாழ்த்துகள் சகோ இந்த பவுடரை கேள்விபட்டிருக்கேன் கிழங்கை முதல் முறையாக இப்பொழுது தான் பார்க்கிறேன் இந்த கிழங்கை மேல்தோல் மேலாக தோல் நீக்கும் கருவியில் நீக்கிவிட்டு இப்பொழுது அரிந்தது போலவே கட் பண்ணி இரண்டு நாட்கள் வெயிலில் வைத்தால் நன்கு காய்ந்துவிடும் பிறகு மிக்ஸியில் பவுடர் செய்து வைத்துக் கொள்ளவும் அருமையான விளைச்சல் சகோ வாழ்க வளத்துடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      மிக்க நன்றி. நீங்க சொன்ன முறையில் அடுத்த அறுவடையில் செய்து பார்க்கிறோம். 🙏

  • @vasanthjeevan8828
    @vasanthjeevan8828 Год назад +1

    அண்ணா...அருவடையும் அருமை... கிழங்கில் இருந்து தரமான, சுத்தமான ஆரோரூட் பொடி தயாரித்த விதமும் அதை எங்களுக்கு படிப்படியாக சொல்லிக் கொடுத்த விதத்திற்கும் ஒரு பெரிய நன்றி🙏🙏🙏 மற்ற கிழங்குகளின் அறுவடை வரிசையில் இதுவும் ஒரு தரமான பதிவு🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      முடிந்த அளவுக்கு கிழங்கு வகைகளில் இந்த சீசனில் கவர் செய்ய பார்க்கிறேன். பார்த்து பாராட்டியதற்கு நன்றி 🙏🙏🙏

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 Год назад

    அருமையான சிறப்பான தெளிவான
    பதிவு..
    தங்களுடைய
    முயற்சிக்களுக்கு
    வாழ்த்துக்கள்...
    விடா முயற்சி
    விஸ்வரூப வெற்றி
    இதை இதை தான்
    சொல்லனும்
    நன்றி சகோதரரே..

  • @jothithangammal5249
    @jothithangammal5249 Год назад

    அருமை அருமை . இது மாதிரி நான் கேள்விப்பட்டதேயில்லை.

  • @snmbala
    @snmbala Год назад +5

    The way you present the process is far better then shows in NatGeo and Discovery sir. Its informative, entertaining and complete.

  • @philominarabi4651
    @philominarabi4651 Год назад +1

    கன்னியாகுமரியில் இருந்து விலைக்கு வாங்கி மண்ணில் நட்டு வைத்தோம். செடி
    அருமையாக வளர்ந்தது.வேக வைத்து சாப்பிட்டோம்.

  • @baraniv5304
    @baraniv5304 Год назад +12

    சகோ, சொல்ல வார்த்தைகளே இல்லை. சிறிய வயதில் மாவு பற்றி மட்டுமே தெரியும். கிழங்கை வளர்த்து மாவாகவும் தயாரித்து காண்பித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  • @srimathik6174
    @srimathik6174 Год назад +1

    Simply superb! உங்க channel ஒரு wikipedia மாதிரி எனக்கு. Each time new information. Thank you. Best wishes to your family.

  • @shortandsweet9490
    @shortandsweet9490 Год назад +1

    ASUSVEL YET AN ANOTHER GREAT HORVESTING

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Год назад

    புதிய தகவல் காணொளி பகிர்ந்தமைக்கு நன்றி.🙏❤️👌👍

  • @lavanyab414
    @lavanyab414 Год назад

    மிகவும் முழுமையான பதிவு..... திருப்தியான காணொளி 💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y Год назад

    அண்ணா வாழ்த்துக்கள் மிகவும் அருமை இந்த மாவு இப்படி கிடைக்கும் என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டோம் சிறப்பு அண்ணா

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 Год назад

    ஆச்சர்யமா இருக்கு.. அருமை

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 Год назад

    அருமை சகோதரா சந்தோஷமா இருக்கு

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Год назад

    Thambi
    Super 👌👍arrow root கிழங்கு
    வகையை தெரியாதவர்கள்
    அனைவரும் தெரிந்து👌👌 கொண்டோம். புதுப்புது💥 கிழங்குகளை ஆராய்ந்து
    பயிரிட்டு அறுவடை🌱🌱 செய்கிறீர்கள். மென்மேலும்
    சிறக்க மனமார்ந்த🙌🙌 வாழ்த்துக்கள் . நல்ல 6kg அறுவடை..பயனுள்ள👏👏 தகவல்களை தந்ததற்கு நன்றி.
    வாழ்க வளமுடன்🙏

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 Год назад

    புதுவித அனுபவமாக அமைந்தது அருமையான பதிவு 👌 அண்ணா

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Год назад

    மாவு செய்து காட்டி அசத்தீட்டிங்க செம அண்ணா...ஊங்க முயற்சி க்கு அனைத்தும் வெற்றி உங்களையே சாரும்...God bless you and your family 👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்க பாராட்டுக்கு நன்றி

  • @fathimaali1893
    @fathimaali1893 Год назад

    அருமையான சுவையான கிழங்கு,எனக்கு ரொம்ப பிடிக்கும்.எங்க ஊர்ல இத கூவைக்கிழங்குன்னு,சொல்வோம்.👌👌👌👌🙏👍இந்த கிழங்கிலிருந்து மாவு தயாரிப்பதை முதல் முறையா உங்க காணொளியில் பார்க்கிறேன்🙏🙏🙏👍👌👌👌😊

  • @Nadasha-l7z
    @Nadasha-l7z 17 дней назад

    Arumai

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Год назад

    அற்ப்புதம் வாழ்த்துக்கள் சகோதரா

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 Год назад

    Seed kilangu vangi irukken.
    This video very helpful .
    Thanks brother

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 Год назад

    செம்மையான அறுவடை

  • @sivaranjaniselvam3728
    @sivaranjaniselvam3728 10 месяцев назад

    Thank you sir ❤❤❤. I'm a horticulture student but I don't have any idea about arrow. U clearly explained every thing 🎉🎉🎉

  • @sivakumarsivakumar4027
    @sivakumarsivakumar4027 Год назад

    சூப்பரான அறுவடை அண்ணா வாழ்த்துக்கள்

  • @PasumaiVivasayaNanban
    @PasumaiVivasayaNanban Год назад +1

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள் பல.மிக அருமையான விரிவான ஒரு வீடியோ பதிவு💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      பாராட்டுக்கு நன்றி

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 Год назад

    அரரொட்டி கஞ்சி நீண்ட வருடங்களுக்கு முன்பு பாட்டி சொல்லி கேள்விப்பட்டு உள்ளேன். இப்போது தான் பார்க்க வாய்ப்பு. நன்றி....

  • @shanthielango7664
    @shanthielango7664 Год назад

    அட அட செம செம அறுவடை.. இந்த கிழங்கை இப்பொழுது தான் பார்க்கிறேன். மாவு பயன்படுத்தியுள்ளேன். மாவு எடுக்க கற்றுத் தந்தமைக்கு நன்றிங்க. இன்னும் புதிது புதிதான அறுவடைக்கு ஆவலாக உள்ளேன். வாழ்த்துக்கள்
    வாழ்க பல்லாண்டு. மேக் பின்னாலே ஏதோ அவனும் அறுவடை செய்து கொண்டிருந்தான். அழகு

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @chitrachitra5723
    @chitrachitra5723 Год назад

    ஆஹா நான் தருமி மாதிரி கூவப் போகிறேன். ஆஹா நான் தவறவிட்டுவிட்டேனே. அருமையான விதைத்திருவிழாவில் இதை எல்லாம் வாங்கி இருப்பேனே. எனக்கில்லை. எனக்கில்லை. அடுத்த விதை திருவிழா எங்கே நடந்தாலும் விடப்போவதில்லை. சிவா தம்பி சொன்ன அத்தனை கிழங்கு வகைகளையும் வாங்கி பயிர்செய்துபார்க்க போகிறேன். அருமை. உமது பணிகள் பாராட்டுககு உரியவை தம்பி. வாழ்க வளர்க.

  • @senthilkumar-gy8cc
    @senthilkumar-gy8cc Год назад

    நல்ல முன்மாதிரி.மிகவும் சிறப்பான பணி.வாழ்த்துகள் அண்ணா

  • @gomathypv4488
    @gomathypv4488 Год назад +2

    உங்கள் முயற்சிக்களுக்கு வாழ்த்துகள் அண்ணா

  • @anishasamuel9431
    @anishasamuel9431 Год назад +4

    In Nagercoil we call it as koova kilanghu , boil Pani sapta nalla taste uh erukum . Back pain ku nalladhu

    • @navilajoy7417
      @navilajoy7417 Год назад

      S romba Taste ah irukum koova kilangu

  • @senthilkumar-gy8cc
    @senthilkumar-gy8cc Год назад

    மிகஅருமை

  • @kr-nd8zk
    @kr-nd8zk 8 месяцев назад

    First time i see

  • @indramuralee
    @indramuralee Год назад

    அருமையான பதிவு!! நன்றி

  • @manjuk840
    @manjuk840 Год назад

    Arumaiyaana pathivu sir... Puthiyathaaga katru kontom

  • @ss-fp7vz
    @ss-fp7vz Год назад +1

    Hats off to the arrowroot plant for fighting all odds to give a bumper harvest to the most hardworking gardener ever.

    • @jyothiblooms747
      @jyothiblooms747 Год назад

      True. I also grow and prepare powder and store ,which has medicinal value.

  • @umabharathi6257
    @umabharathi6257 Год назад

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Год назад

    அருமை...

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 Год назад

    சூப்பர் அறுவடை சார் .இந்த மாவில் பால் சர் கரை சேர்த்து அல்வா செய்யலாம் சார். கெட்டியான கூழ் காய்ச்சி நெய் தடவிய தட்டில் பரத்தி ஆறியதும் துண்டு கள் போடவேண்டும்.

  • @Minato-b6q
    @Minato-b6q Год назад

    Congratulations Anna. Nanga Kerala la koovakilangu koova powder nu solluvom. Stomach pain time koozh kaichi kudippom romba nalladhu. Enga mamiyar enakku every year ready panni tharuvanga Anna. Summer time romba use agum.

  • @தேவனுக்கேமகிமை-ள2ல

    அண்ணா உங்கதோட்டத்திற்கு வந்து நானும் விவசாயம் பன்னாகத்துக்கிரேன் நம்முடைய நம்மாழ்வார் போலநிங்களும் ஒவ்வொரு விவாசயவிசியத்திலும் உண்மைதண்மையேடேஇருக்கிரிர்கள் நன்றி அண்ணா நன்றி

  • @shobanaj3197
    @shobanaj3197 Год назад

    Super sir very new information

  • @neelakrish
    @neelakrish Год назад +5

    அரரொட்டி கஞ்சின்னு பேதி மருந்தா தருவாங்க..சப்புன்னு இருக்கும்..இதை பார்க்குற வரை அது மரவள்ளிக் கிழங்குல செய்றதுன்னு நினைச்சிருந்தேன்..👌👏🙏

    • @Ree-b4x
      @Ree-b4x Год назад +1

      இது கூவைகிழங்கு

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Год назад

    அண்ணா அருமையான பதிவு, அருமையான அறுவடை, நீங்க அறுவடையில் கில்லி என்பதை ஒவ்வொரு பதிவிலும் நிரூபித்து கொண்டு வருகின்றீர்கள். பதிவுக்கு நன்றி அண்ணா

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 Год назад

    Super video gurunaatha,
    Ungalai paarthu thaan Naanum sila puthu ragangal muyarchi seigiraen, Maadi Thottam update podunga, niraya paer waiting 🌱🦜🧒

  • @nithijeni6090
    @nithijeni6090 Год назад

    Use full video sir

  • @DevilDasher-jp1jj
    @DevilDasher-jp1jj Год назад

    நாற்பது ஆண்டுகள் முன்பு வரை குழந்தைகளுக்கு ஆரோரூட் மாவு ஊட்டப்பட்டது. நல் வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உண்மை. இப்போ கிரேப் வாட்டர் என்று எதையோ ஊற்றி கொடுமை பண்ணிட்டு இருக்காங்க.

    • @DevilDasher-jp1jj
      @DevilDasher-jp1jj Год назад

      @@ThottamSiva அப்போதும் கிரேப் வாட்டர் உபயோகத்தில் இருந்தது

  • @manichandra691
    @manichandra691 Год назад

    Vow vow superb

  • @neelakrish
    @neelakrish Год назад

    ஆச்சர்யம்..இதை மாவாக..அப்போல்லாம் பேதிக்கு மருந்தாக குடுக்கும் ஒரு கஞ்சியாக பாத்துருக்கேன்..உடனே சரிபடுத்தும்..ஆனா, நீங்க அதன் மூலக் கிழங்கையே காமிச்சிட்டீங்கண்ணா..👌👌👏👏🙏

  • @marymaggie8397
    @marymaggie8397 Год назад

    சிறப்பான பதிவு. Arrow root பற்றி தெரிந்து கொண்டேன். Stage by stage video simply superb.கிழங்கை அரைப்பதற்கு முன் தோல் சீவி விட்டு செய்தால் நன்றாக இருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்க பாராட்டுக்கு நன்றி. தோல் சீவுவது கொஞ்சம் சிரமம். அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கிறோம்.

  • @rameshpram1444
    @rameshpram1444 Год назад

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @twoduogamers111
    @twoduogamers111 Год назад

    நல்ல விளக்கம் சார் 😎😎

  • @ramamurthyramgopal3723
    @ramamurthyramgopal3723 Год назад

    Wow super

  • @renjanapadmanabhan9766
    @renjanapadmanabhan9766 Год назад

    Very nicely explained. Wanted to k ow from a very long time. Thanx

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Год назад

    Excellent sir.congratulations.

  • @shobanasgardeningplants9102
    @shobanasgardeningplants9102 Год назад

    Super anna new information

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 Год назад

    வாழ்த்துக்கள் சகோ.

  • @shanthiraja1159
    @shanthiraja1159 Год назад +1

    இனிய காலை வணக்கம் அண்ணா

  • @suganya5206
    @suganya5206 Год назад

    அருமை சகோ

  • @ShankariBagavathi
    @ShankariBagavathi Год назад

    அருமை 😊

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Год назад

    Congrats sir very interesting video.

  • @senthilnathan7771
    @senthilnathan7771 Год назад

    Super sir neenga agri scientist aagi iruka vendiathu

  • @manivannan3492
    @manivannan3492 Год назад

    அருமை நண்பா

  • @sheshadhi290
    @sheshadhi290 Год назад

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்ச கிழங்கு ❤️❤️❤️

  • @varmy1802
    @varmy1802 Год назад

    Keddu varatha kuddi planta thiruppi nadunko athu thanavey varum . Sidela vara sinna plantla irunthum niraija plant vara vaikkalam anna. Kilanku thol remove panniddu cut panni vejilla kaja vachchum powder panni arikkanla poddu try panni parunko .powder niraija kidaikkum anna . Congratulations anna.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Unga suggestion ellothukkum nantri.. useful for me.. Kandippa seithu parkkiren 🙏🙏🙏

  • @onchh3623
    @onchh3623 Год назад

    Wonderful lessons. 👌

  • @kirubalaniudhayasuriyan7963
    @kirubalaniudhayasuriyan7963 Год назад

    Arumai 🎉

  • @geetharaman8972
    @geetharaman8972 Год назад +1

    Really you are a great researcher in gardening & we come to know & see so many things though not we are planting. Thanks for your interesting video.

  • @AM-vq3xe
    @AM-vq3xe Год назад

    Well said Sir. I will try.

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 Год назад

    வீடியோக்கள் அனைத்தும் அருமை அண்ணா, 2026, 2027 இந்தியா உலகத்தில உள்ள நிறைய நாடுகளில் இலங்கையைப் போல பஞ்சம் வரும் எஎன்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன எனவே முன்னோடிவிவசாயியான நீங்கள் தயவுகூர்ந்து ஏழை மக்களுக்காக தானியங்களை பல வருடங்களுக்கு சேமிக்கும் தமிழர் பாரம்பரிய முறைமுறையைப் பற்றி ஒரு காணொளி போடுங்க

  • @ManoVijayaIntegratedFarming
    @ManoVijayaIntegratedFarming Год назад

    You are an inspiration for me anna. Unga video paathu naraiya kathukuttu irukka. Thanks anna❤️. Kandipa oru naal ungala meet pannanum 🫂

  • @sujee2509
    @sujee2509 Год назад +1

    Wowwwww amazing great job siva anna

    • @jayajayakumar4779
      @jayajayakumar4779 Год назад

      This araroot plant grows in western Nagercoil . You can see every where in the gardens Mostly the harvest season is December and January. You can also boil this root and eat.

  • @ushadevi-vm7gu
    @ushadevi-vm7gu Год назад

    Nice and good job 👍👌👌👌👌

  • @jayanthi8182
    @jayanthi8182 Год назад

    You are good teacher bro🙏🙏🙏

  • @sumitharosegardening
    @sumitharosegardening Год назад

    Super

  • @jerianthu
    @jerianthu Год назад

    Superb work brother

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Год назад +1

    Hi siva anna kelanguierunthu mau thayaresathu ungalal mattummei mutium na vaizthukal anna 👪😍🤩🥳💘💝🎊🎉🪅👍👍🙏🙏💐💐

  • @vethaivanam8654
    @vethaivanam8654 Год назад

    அண்ணா அன்னிக்கு நன்றி சொல்லுங்கள். Super👏