Modi வர வேண்டாம்! கடுப்பில் Trump! கிளம்பாமல் அடம்பிடிக்கும் Jai Shankar! RK Radhakrishnan | America
HTML-код
- Опубликовано: 5 янв 2025
- #Peralai #modi #joebiden #diamond #jillbiden #saarccountries #pakistan #rahulgandhi #india #america #whitehouse #annamalai #donaldtrump #budget #indiaamericarelation #radhakrishnan #indrakumar
Modi வர வேண்டாம்! கடுப்பில் Trump! கிளம்பாமல் அடம்பிடிக்கும் Jai Shankar! RK Radhakrishnan | America
Biden மனைவிக்கு கொடுத்த Diamondன் பகீர் பின்னணி! வைர ஆய்வாளர் பிரத்யேக பேட்டி! Vallam Basheer | Modi
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai
வடிவேலு காமெடி மாதிரி யோவ் நானும் ரவுடியின் பார்ம் ஆயிட்டேன் ஐயா என்னையும் பிளைட்ல ஏத்துங்க ஐயா😂😂😂
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது..
அழைப்பு வராது என தெரிந்தவுடன் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு போய் 10 நாட்களாக முட்டிப்போட்டு கதறி , ஒரேயொரு அழைப்பிதழை தாங்க என கெஞ்சி கெதறி கேட்டபின்னரும், அதெல்லாம் முடியாது ஓடிப்போடா முட்டாச்சங்கி என சங்கிலேயே மிதித்து துரத்தியடித்திருக்கும் அமெரிக்காவை கண்டித்து, நாளை காலை 10 மணியளவில் மயிலாப்பூர் புரோக்கர் சங்கிசைமனும், ராடு ராகவனும் தீக்குளித்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளார்கள் என ரகசிய செய்தி வெளியாகியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி..
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கரெக்ட்
😂😂😂😂😂😂
அப்போ எங்க முட்டா கவுண்டன் சவுக்கடி கொடுத்துக்கமாட்டானா 😂😂😂😂😂
😅😅😅
பத்திரிகை கொடுக்க மறுபவன் காலில் விழுந்து பத்திரிகை கேட்பது அசிங்கமில்லை. கேட்டு வாங்கிக் கொண்டு பதவியேற்பிற்க்கு போனால் அவன் மதிப்பானா?
மதியாதார் வாசலை மிதிக்க வேண்டாம். இது அவ்வை சொன்னது இதில் அர்த்தமுள்ளது.😊
அண்டை நாடுகள் நேபாளம் உட்பட எதுவுமே நம்முடன் சிநேகமாக இல்லையே ....
அய்யா இங்க இந்தியாவில் அவர் கூட பாஜக அல்லாத மாநில அரசும் சிநேகமாக இல்லை...
G20 என்பது ஒரு கல்யாண மண்டபத்தில் கல்யாணம் நடப்பது போல், எல்லாரும் வருவார்கள் ஜாலியா பேசுவாங்க, சாப்பிட்டிட்டு கெளம்பிருவாங்க, ஒரு use இல்லை 😂😂😂
20-ஆம் தேதி பதவி ஏற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பில்லை😂😂😂😂😂😂😂😂.
56 இன்ச் பாவம்.
Modi shd understand and keep trump away. Indians are most powerful in US
அழைப்பு இல்லை :
விஷ்வ குரு'வுக்கு அந்த அளவுக்கு
தான் முக்கியத்துவம்.
அவர் அடம்பிடித்து பிளைட் ஏறி விடுவார் அதானி கூட
😅😅😅
Adhani mela FIR in America court.
@vijilakshmi9147 thanks for your wishes
@@r.m.9702அதனால அதானி கூட போகமாட்டார். அம்பானி கூட வேணும்னா போகலாம்😊
வணக்கம் தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களுக்கும் மூத்த பத்திரிகையாளர் ஆர் கே அவர்களுக்கும்.
shame on the BJP for begging the US for a stupid invitation. the worst thing is that, in case they eventually invite it is going to be the most expensive invitation where govt may have to shell out several concessions to the Americans
என்னடா மோடிக்கு வந்த சோதனை
அடுத்தவன் மனைவிக்கு பரிசு..... அவன் மனைவிக்கு ?????
Shame on bjp
இந்திய மக்கள் இரவு 7 மணிக்கு, அனைத்து வீடுகளிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, தட்டை கொண்டு ஒலி எழுப்பினால்,
கண்டிப்பாக டிரம்ப் அவர்கள், நம்முடைய பிரமதர் மோடி அவர்களுக்கு, பதவியேற்பு விழாவிற்கு அழைப்பிதழை அனுப்புவார்.😂😂
😂😂😂😂😂
கரெக்ட்
😂😂😂😂😂
I agree. I am sure Modiji will anyway go to that function.
But modi can go with out invitation 🎉. I know him and what he is....
😂
விளம்பரம் செய்து அலைபரை செய்யணும்
பிரதமர் போகாமல்இருந்தால், நமது அரசுக்கு செலவு தவிர்க்கப்படும். By Naattaraayan
Jayshankar waste
மோடி எப்படியாவது முயன்று போய் விடுவார்.போகாமல் இருக்க அவரால் முடியாது.
He wants Adhani's welfare only and does not bother anything at all.
புதுச்சட்டையை காண்பிக்க வேண்டாமா!
Kevalam Ji
He is not inviting 'BRICS' for swearing ceremony
Don't worry Trump administration only four years but Modiji administration still life period🙏
நல்லவனுக்கு அழைப்பு தானே வரும்
டிரம்ப் பதவி ஏற்புக்கு மோடி ஏன் போக வேண்டும்.
அப்படி கேளுங்க இந்த கேள்வி கேட்பவன் பதில் சொல்லுரவன் ரெண்டு பயளுகலுக்கும் அறிவு வரட்டும்
பிறகு ஏன் ஜெய்சங்கர் காத்துக் கிடக்கிறார். உயர் மட்ட RSS பார்ப்பனர் லாபி மோடியைக் கிழித்து தொங்க விடுகிறதே ஏன்?
அதானே இந்த ஜெயசங்கர் ஏன் அங்கே போய் உட்கார்ந்திருக்கிறார் கெஞ்சி கூத்தாடிக்கொண்டு. 😂
@@Chan_Billa அந்த ஆளு யாருக்கிட்டேயும் கெஞ்சியதா வரலாரே இல்லை, MMS தான் அமெரிக்க போய் கெஞ்சிக்கிட்டு இருந்தாரு
போக வேண்டியதில்லை ஆனாலும் ஏன் கெஞ்சுறான்
நல்ல ஒரு காமெடி நிகழ்ச்சி சினிமாவுக்கு கதை எழுதுனாங்களா 100 நாள் படம் ஓடும்
100%true
கையில.. காலுல விழுந்து அழுது புலம்பி எப்படியாவது அழைக்க கெஞ்சி போவானுங்க... ஏன்னா.. நானும் ரவுடிதாண்டான்னு..
ஒரு அரைவேக்காடு கால் வேக்காடு கிட்ட பேட்டி எடுக்குது.
Sadhguru jakki will go
PAVAM JI😂
No invitation .do u what is the meaning shame?
Hello in America there is no EVM machine to invite Modi to speak for Trump
அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான கனடாவை பகைத்துக் கொண்டு அமெரிக்க செல்ல மோடி துடித்தால் அமெரிக்கா அதை ஏற்று கொள்ளுமா.இதை மறுத்து அமெரிக்கா சென்றாலும் கனடாவிற்கு கிடைக்கும் மதிப்பு இந்தியாவுக்கு கிடைக்குமா
அழைப்பு இல்லை என்றால் என்ன விழாவி்ல்
மாறுவேடத்தில் சென்று ட்ரம்புக்கு இன்ப அதிர்ச்சி
கொடுப்பார் எங்கள் ஜி😂
ஏற்கெனவே அவர் போட்ட
வேஷம் இப்ப அவருக்கு கை கொடுக்கும்😂😂😂
🎉🎉🎉🎉🎉
Modi government may release 49/50k worth of defence order to USA to get invitation for TRUMP ceremony
Trump speak and change the activity whole executing the thinks. Nothing to worry Always INDIA HAVING CAPACITY TO MAKE ADVANTAGES OF ANY SITUATION.
யாரடா காத்திருக்காங்க.
This is shame for all Indians.Nothing to happy about it.America jealous of India Developing.
இந்த குருமூர்த்திகளின் கீரல் record உளறல்களை கேட்டுக் கொண்டு இருப்பதற்கு மக்கள் இளித்தவாயர்கள் இல்லை .
Begging for invitations is shame. Shame for indian.shame brought up by Modi for Indian citizen. Also USA won't jealousy about India. China is now or near future the global leader.so your viswaguru is realy worthless.
Not shame for all Indians only for Modi and his ministry because their inhuman activities
Tea விற்பதை விட்டுட்டு America போகலாமா?
இப்ப மோடிய கூப்பிட்டா டிரஎம் பின் மாஸ் போயிடும்,இது அரசியல் நகர்வு
அலையவிட்டு அழைப்பிதழ் கொடுப்பார்களா? மோடியால் இந்த நாட்டுக்கே அசிங்கம்
Rk பேச்சு சிறப்பு
RK you father in PAKISTANI ???😅
Change your negative minds
No Modi for US
அடக் கடவுளே.... யோவ் தன்மானம் இல்லையா...
G 20 ஐ விளையாட்டாக அமெரிக்கா கூட கருதவில்லை.
why sudalai sunni supporters as ss burning for indian pm to visit USA?
மோடி மூன்றாம் முறை பதவியேற்பு விழாவிற்கு யார் யார் வந்தார்கள் தெரியுமா ?
நான்கே அண்டை நாடுகளான சிறிய சிறிய நாடுகள்.
மற்றவர்கள் யாருமே வரவில்லை.
அவ்வளவு மரியாதை அவர் மேல் .
இவனை எவனும் மதிக்கமாட்டான்
ஆமாம் ஆமாம் ஆமாம்
தரித்திரம் 2.0ல சும்மாவா?
போய்தொலையவேண்டியிருக்கிறதே என்று எண்ணியிருப்பார்கள்
Evan kalai pidithavathu ,alaippu petru kalail vila kilambi viduvarhal.
Our external relationship was exclnt. earlier. China has built 2 districts...the cost of the gift is 17 lakhs.
கடவுளால் அனுப்ப பட்ட moodi சர்கார்கே அழைப்பிதழ் இல்லை 😂😂😂😂
This is not good. Asian pasific Power Leader Big ji🤭. So invitation is must for Big ji😉
For the presidential inauguration in USA,normally it is not the practice to invite leaders of foreign countries!.It is silly to remark about the non invitation of prime minister Modi!.
Pakistan ? Yow
டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்கு மோடிக்கு அழைப்பு இல்லை என்றாலும் போவதற்கு முயற்சி செய்வார்
அழையா விருந்தாலியாக!!
G7 சம்மிட் ல அடம் பிடித்து எல்லா தலைவர்களையும் சாப்பிடும் இடத்திற்கு வழி நடத்திச் சென்றார் என்று வரலாற்று பதிவு உள்ளது..
😊😅😂
எங்காவது ஒரு Invitation Parthaar Enil Zerox Eduthu வைத்துக்கொண்டு அமெரிக்கா poi விடுவார்
@@lakshmanand811
அருமையான பதிவு ப்ரோ 😂😂😂
@@lakshmanand811😂😂😂😂😂
😅😅😮@@lakshmanand811
strategical ஆக சிந்திக்கவிடடாலும் பரவாயில்லை stupid ஆக சிந்திக்காமலிருப்பது அவசியம். அஸ்ஸாமை பிரித்து அருணாச்சல் என்ற பவுத்த மாநிலத்தை உருவாக்கியதன் பின்பு தான் சீனா உரிமை கொண்டாட தொடங்கியது. தெரிந்தும் லடாக் என்னும் பவுத்த மாநிலத்தை உருவாக்கியதால் லடாக்கையும் கேட்க தொடக்கி விட்டார்கள். யாரோ சிங்க் காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்தாராம் என்று சொல்லி கொண்டிராமல் 76% முஸ்லீமை கொண்டிருந்த காஸ்மீறில் பாகிஸ்தானியருக்கு இருக்கும் பங்கை கொடுத்தால் ஈரான், ஆப்கான் ஏன் ரஷ்யாவும் கூட நிலத்தால் கிட்ட வந்துவிடும்.
பாகிஸ்தான்எதிர்ப்பு என்பதை நீங்கள் நாட்டின் பொருளாதார நன்மை கருதி மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறீர்கள். ஆனால் அது இல்லை என்றால் கட்சியின் தேவையே இல்லாமல் போய்விடும் என்பது நிதர்சனம்.
யார் பொருளாதாரத்துக்கு நல்லது.
Modi j ❤
G20 it was our turn.
200 ruva amount vanga ena ena elam panrenga da dei 🤣🤣🤣 UPs , ivaru tha poi nerla patha mari alakararu
🤣சாவர்க்கர் வம்சமாச்சே... கால்ல விழுந்தாவது இன்விடேஷனை வாங்கீட்டு வந்துருவாரு.. 🤣🤣🤣🤣🤣
இந்த மாதிரி வேலைக்காக தான் நிர்மலா ஜெய் சங்கர் இருக்காங்க.
Two useless
Romba arivu jeevigal. Modi poiyunthal vavuru eticargal. Pogavilaienral santosham
Ani sethanunga
Modi nt win election
Trump know it
Eci support
Ha ha nice comedy talk, they talk like they are officers from external affairs of both countries
.mr.durai I feel that u are not working in Frontline. Pro chinese and pak. Media channel. Pls don't waste ur brain save it for future use
We , all indian people may do something to invite 56 " to u.s ? Do pooja in all temples to change & invite ????????
kevalam
😅😅😅
😂
H-1b visa koduthu vara solla poranunga... Anga poitu Trump intha vilambarathararuku hotel la ethavathu velai pottu koduka poraaru😅... 😅😅
Waste video
Mutalkal modi opposite seiyethan seivarkal
ஏன்டா பொய்யடா பேசுவீங்க
Aamai pugunda Veedum ameena puguntha Veedum urupadathu. Athupola
This video is wast of time
Who is that SIR ?
Vendam, azhaya virunthliyaka chella vendam. Thanmanam mukkiyam
Mayiru self respect
யாருக்கு தன் மானம்???
Ada pongappa ...trump tambatigalum tindamai parkatane seivanga.atu avargal in sanatanam .
பொய் பேசுபவரை விரும்பவில்லை
செத்துப் போ 😂
Persuade,beg or steal.......
Dei dabur, local politics mudichitu eppo international politic'ku ooommb...a poiteeya.
ஆமாம் ஆமாம் ஆமாம்
ஆமா இவரு பாத்தாரு 😂😂😂😂😂
I need invitation.... I am big man too.
அந்த நாட்டு எல்லைக்கு அருகே கூட போக முடியாது போலே
ஏண்டா உருட்டுக்கட்டை?
Ellatthakkum kooda irukkum R, K, daddhi pondattikku podugu irukka? Sollavum