வேகமாக தைக்க டிப்ஸ்/BLOUSE EASY AND QUICK STITCHING IDEA IN TAMIL/@GUTSTAILOR

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • PUBLISHED ON MAY 18,2023
    #gutstailor
    #blouse
    #stitching #easymethod

Комментарии • 235

  • @Happyr-zu3ug
    @Happyr-zu3ug 4 месяца назад +1

    Super super🎉

  • @k.megnachannel76
    @k.megnachannel76 Год назад +1

    Super sister tips ennum sollunga

  • @arunbavi8556
    @arunbavi8556 Год назад +12

    எனக்கும் இப்டி தைகணும் ஆசையா இருக்கு

  • @muthusaranya6449
    @muthusaranya6449 Год назад +3

    Stitching method nalla irukku

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Год назад +4

    மிகவும் எளிதாக தைக்கும் முறையை சொல்லிக் கொடுத்து விட்டீர்கள் மிகவும் நன்றி மா

  • @dhanalakshmip4164
    @dhanalakshmip4164 Год назад +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @gutstailor
      @gutstailor  Год назад

      Thank you ❤️❤️❤️

  • @thiyagarajang9280
    @thiyagarajang9280 Год назад +1

    அழகுமேடம்

  • @jothisubash8001
    @jothisubash8001 Год назад +1

    Very nice madam

    • @gutstailor
      @gutstailor  Год назад

      Thank you ❤️❤️❤️

  • @thangavelarumugam348
    @thangavelarumugam348 Год назад

    Good good ...

    • @gutstailor
      @gutstailor  Год назад

      Thank you ❤️❤️❤️

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 Год назад +3

    அன்பு தோழியே இனிய மாலை வணக்கம் அருமையான பகிர்வு
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது
    நீங்கள் 90k சப்ஸ்க்ரைபர் இலக்கை அடைந்தது அளவிள்ளா மகிழ்ச்சி அளிக்கிறது தோழியே
    விரைவில் பல லட்சம் சப்ஸ்க்ரைபர் இலக்கை அடைய என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழியே

  • @latharavi9246
    @latharavi9246 Год назад +1

    சூப்பர் தங்கை

  • @jpaulin6360
    @jpaulin6360 Год назад +1

    Super madam.

    • @gutstailor
      @gutstailor  Год назад

      Thank you ❤️❤️❤️

  • @NaziDiaries
    @NaziDiaries 9 месяцев назад

    Already I know how to stich a blouse. But long back I have stopped stiching . Because of few reasons after my marriage. After watching this video , I wish to stich again . .you have explained & stiched very fastly in a well versed manner. But It is very intresting & easily understandable. Thank you Madam.❤🎉

  • @jayabarathi9248
    @jayabarathi9248 8 месяцев назад

    super mam

  • @SmartLoga
    @SmartLoga 4 месяца назад

    🎉🎉

  • @SriPadaOfficial
    @SriPadaOfficial Год назад +1

    Super idea

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Год назад +4

    ஹீரோ வில்லனை அடிச்சி தூவம்சம் பண்ணிட்டு அடுத்து யாராவது இருக்கிங்களா என் கிட்ட மோத.. என்பது மாதிரி இருக்கு.. நீங்க ஜாக்கெட் பிஃனிசிங்.. காட்டும் போது...😊❤️💐🌹👏👍🙏....

  • @indiranithirusenthil1142
    @indiranithirusenthil1142 Год назад +5

    சுப்பர் அக்கா கட்டிங் விடியோ போடுங்கள் நான் இப்பத்தான் முதலில் பார்க்கிறேன்

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад +4

    அருமைங்க,நன்றிங்க . மேலும் எப்படி தொடர்ந்து தைக்க பழகனும் என்ற உங்கள் அறிவுரை மிக அருமை நன்றிங்க.

  • @JothiMani-sl3di
    @JothiMani-sl3di Год назад

    👌👌👌 sister

    • @gutstailor
      @gutstailor  Год назад

      Thank you ❤️❤️❤️

  • @durgadevirajendran9927
    @durgadevirajendran9927 Год назад +2

    Super good teaching

  • @SubramaniSheela-b4n
    @SubramaniSheela-b4n Год назад

    Thanks madem.verry verry super

    • @gutstailor
      @gutstailor  Год назад

      Thank you ❤️❤️❤️

  • @debokitchen4182
    @debokitchen4182 Год назад

    Superb 😊

  • @SuthaRaj-u9w
    @SuthaRaj-u9w Год назад

    நீங்க தைக்கிறதை பார்க்கும்போது எனக்கும் சீக்கிரமா கத்துக்கணும்னு ஆசையா இருக்கு

    • @gutstailor
      @gutstailor  Год назад

      Thank you ❤️❤️❤️

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f Год назад

    மெதுவாக சொல்லலாமே மூச்சு வாங்கினது போல இருக்கு 👌👍

  • @sugunasuguna125
    @sugunasuguna125 Год назад +2

    மிகவும் அருமை

  • @sudharsansivakumar5995
    @sudharsansivakumar5995 Год назад +3

    Super very useful video.well come

  • @thangavelarumugam348
    @thangavelarumugam348 Год назад

    Front and back joint is very important the diection is very simple and easy method to follow good direction.

  • @murugesantailor5168
    @murugesantailor5168 Год назад +2

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கரூர்

  • @smothimamichael8427
    @smothimamichael8427 Год назад

    Super

  • @Kavimithran007
    @Kavimithran007 Год назад +3

    Vera level sister...

  • @dhirajeganathan9644
    @dhirajeganathan9644 Год назад

    Superb stitching

  • @paramasivamseetha7127
    @paramasivamseetha7127 Год назад +6

    அந்த சோல்டர்‌‌ ஜய்ன்ட மெதுவாக சொன்னாள் நல்லா இருக்கும்

  • @s.m4043
    @s.m4043 8 месяцев назад

    Soldarla eppadi ulla vachu stitching pandriga oru video poduga mam

  • @muthusaranya6449
    @muthusaranya6449 Год назад +3

    உடம்பா இருக்றவங்களுக்கு இது போல மெய்ன் க்ளாத் விட்டு கட் பண்ண முடியாது.. துணி பத்தாது 😵‍💫

  • @SangeethaSangeetha-sw7xt
    @SangeethaSangeetha-sw7xt Год назад +1

    எனக்கு புரியும் விதத்தில் சொல்வதற்கு நன்றி

  • @rohinirohini2256
    @rohinirohini2256 9 дней назад

    🎉

  • @SIDDHESH1510
    @SIDDHESH1510 Год назад +1

    Sis laze thaikkum pothu right side shoulder joint pannitu laze vecha innum neat ah irukkum innum short pannalam ithu konjam length than sis

  • @lalithaswaninathan1719
    @lalithaswaninathan1719 Год назад +3

    கொஞ்சம் மெதுவா டீச் பண்ணுங்க ரொம்ப வேகம் மனதில் நிற்காது ஆனால் நல்ல டிப்ஸ்

  • @s.k.sattitudes6885
    @s.k.sattitudes6885 Год назад +1

    அக்கா பேசிக்கா பிளவுஸ் கட் பண்ணி ஸ்டிச் பண்ணுவது எப்படின்னு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்🙏

  • @deviruth910
    @deviruth910 Год назад +1

    Yellame super thanga sis but andha sholder joine panumpodhu porumaya podunga sis so beginar ku purium so tq sis 👌👌👌👌

  • @malarvizhip5946
    @malarvizhip5946 Год назад +5

    Very nice madam. Easy to follow and understand.Thank you. Useful to me now since I am learning blouse stitching now.

  • @sri.vairav
    @sri.vairav Год назад +7

    இந்த மாதிரி தைக்க ஒரு லைனிங் பிளவுஸ்க்கு எவ்வளவு வாங்கலாம் சிஸ்டர்

  • @bhuvanahari7879
    @bhuvanahari7879 Год назад +4

    Thank u sister it's very useful to me

  • @karsan2493
    @karsan2493 Год назад

    Akka saree wear pannum pothu chest kita sharp ah erukku akka athuku tips sollunga

  • @bhuvaneshwarisanthakumar8859
    @bhuvaneshwarisanthakumar8859 Год назад +3

    Sister very super thankful ILike you

  • @banupriya1089
    @banupriya1089 Год назад

    அக்கா இதை மாதிரி டைனிங் சுடிதார் தைத்துபோடுங்க

  • @raviseshu1855
    @raviseshu1855 Год назад

    Super sister vanitha

  • @rsbeatz9741
    @rsbeatz9741 Год назад

    yes

  • @srimathiloganathan6610
    @srimathiloganathan6610 Год назад +1

    Thank you so much Mam

    • @gutstailor
      @gutstailor  Год назад

      Thank you ❤️❤️❤️😊😊

  • @vaishusabari3019
    @vaishusabari3019 Год назад

    Romba supera soli tharinga akka

  • @gopalnagartiuppururban8444
    @gopalnagartiuppururban8444 Год назад +1

    நன்றி

  • @shase1999
    @shase1999 Год назад +259

    எவ்வளவு நல்லா தைச்சு குடித்தாலும் ஒரு சிலர் எதாவது குறை சொல்லி தைக்குற ஆசையே விட்டு போகுது

    • @selvimatheswaran6975
      @selvimatheswaran6975 Год назад +5

      yes

    • @srivanpriyapriya
      @srivanpriyapriya Год назад +16

      Kandipa venumne sila per kurai solranga

    • @manjuparkavi6328
      @manjuparkavi6328 Год назад +4

      Yes

    • @CLashmi-sx3bm
      @CLashmi-sx3bm Год назад +2

      நன்றி சிஸ்டர்

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 Год назад +47

      உண்மைதான் நயந்தாரா மாதிரி பிளவுஸ் வேணும்னு கேட்குறாங்க ஆனா வடிவுக்கரசி போல உடல்வாகு எப்படி நயன் look ல பிளவுஸ் அமையும் அதான் கொடுமை
      ஷேப் வேணும்னா இடுப்பு மார்பளவை விட குறைவா இருந்தா பரவாயில்லை
      மேல வயிறு தொப்பை ,
      வேற எப்படி தைப்பது அவரவர் உடல்வாகு போல்தான் தைக்க முடியும். 😅😊

  • @umac5987
    @umac5987 Год назад +1

    Thank you 🌹👌🏻

  • @ishaanasree8017
    @ishaanasree8017 Год назад

  • @SelvarajSelvaraj-j1w
    @SelvarajSelvaraj-j1w Год назад +1

    👌👌

  • @SIDDHESH1510
    @SIDDHESH1510 Год назад

    Hand Stitching solli kodukum pothu lining adila vechu stitch pannuna beginners ku border correct thaikka use aakum

  • @balapraba
    @balapraba Год назад +2

    Super sister

  • @meenatchik742
    @meenatchik742 Год назад

    நீங்க சர்ச் பண்றது நல்லா தெரியுது ஆனா வீடியோ ல தெரிய மாட்டேங்குதே நீங்க சொல்றது மட்டும் தான் எனக்கு

  • @tailor593
    @tailor593 Год назад

    Same type dha nanum stitch panra sister

    • @gutstailor
      @gutstailor  Год назад

      Thank you ❤️❤️🙏🙏

  • @nancymary4074
    @nancymary4074 Год назад

    Stitching panna solli thangaaa sis🤗🤗

  • @vijiyapriyaramesh
    @vijiyapriyaramesh Год назад +1

    Super akka

  • @rjs9226
    @rjs9226 Год назад +2

    பிசிர் இல்லாமல் சோல்டர் ஜாயின் பண்றது ஒரு வீடியோ போடுங்க

  • @NithyaKumaresan-y7c
    @NithyaKumaresan-y7c Год назад

    ரொம்ப நல்லா சொல்லி தாரீங்க

  • @yaminiraja6532
    @yaminiraja6532 Год назад

    beginner ku blouse cut panrathu epadi nu konjam soluga sister

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Год назад +1

    ஏய் இந்த பொண்ணு எடிட் பண்ணி போட்டுட்டு..ஸ்பீடா தைக்கிற மாதிரி காட்டுதுடி..😅😅😅😅.😀(சும்மா ஜாலிக்கு.)..அட.போப்பா.. நார்மல் ஜாக்கெட்டாவது.. கொஞ்சம் வேகமா தைச்சிடுவேன்..லைனிங் ஜாக்கெட்..தைச்சு முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்பா.. இப்ப நீங்க சொல்ற ஐடியாவில் செய்கிறேன்..😊❤️💐👏👍🙏...

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Год назад

    Sister, என் டைலர் போலவே தைக்கிறீங்க அவர் இப்ப இல்ல😢நான் மயிலாடுதுறை , காரைக்கால் பக்கம் உங்களை போல தைக்கிற டைலர் இருந்தா சொல்லுங்க plz , என் blouse ஐ நானே தைத்துக்கொள்ள vedio பார்த்து கத்துகிறேன் tricks சொல்லுவது மிகவும் பிடிச்சிருக்கு நீங்க என்ன ஊர் நான் உங்களிடம் தைத்துக்கொள்கிறேன்

  • @PrathisthaJraja
    @PrathisthaJraja Год назад +1

    Good tips tq so much

  • @SIDDHESH1510
    @SIDDHESH1510 Год назад

    Patti another method to follow sis

  • @priya-sx1zl
    @priya-sx1zl Год назад

    Hi ka 38 blouse meshormant konjam sollunga ka

  • @mahaindujamahainduja6322
    @mahaindujamahainduja6322 Год назад +1

    Blouse cutting video podunga

    • @gutstailor
      @gutstailor  Год назад

      ruclips.net/video/15FzBEWiTrY/видео.html

  • @mohamedsayyansayyan9648
    @mohamedsayyansayyan9648 Год назад +1

    Na time vachi thaipen 1 hr le oru blouse mutichiruven...

  • @chandrakalaramesh9970
    @chandrakalaramesh9970 Год назад +2

    Romba tks for sharing this can u pls upload the cutting video

  • @barithabanus
    @barithabanus Год назад

    Voice mm ivlo fast na epti puriyum

  • @GskfamilyGskfamily
    @GskfamilyGskfamily Год назад

    Pcs 😊Weast pannanam thaiyungal sister

  • @royalengineering4420
    @royalengineering4420 Год назад

    Cutting pannum puthu methuva selling kudunka sis easy cut Panna solli kudunga

  • @StellaLawrance-f5u
    @StellaLawrance-f5u Год назад

    Please how to blouse cutting

  • @gsm4903
    @gsm4903 Год назад

    Nநீங்க காமிச்சு மாரி கஸ்டமருக்கு தைத்து குடுத்தால் எவ்வளவு சார்ஜ் செய்ய லாம் சொல்லவும்

  • @raji5128
    @raji5128 Год назад

    Akkulbagam alavu eduppathu eppadi kai stitching podumpothu akkulbagam thaiyal yethha irakama varuthe eppadi sari panrathu pls thayavuseithu enaku sollunga

  • @pigh7029
    @pigh7029 Год назад

    Sister cutting ✂️ video poduga sister

  • @RyRayosri
    @RyRayosri Год назад

    Akka ethitha blosekku yapadi firend pose yapadi cut pane inga plss solu inga

  • @inthirakumarir1507
    @inthirakumarir1507 3 месяца назад

    பட்டுப் புடவை பிளவுஸ் தைச்சு முடிச்சாச்சு அது சரியா இல்ல அது எப்படி சரி செய்வது

  • @Gomathiiiiiiiiii
    @Gomathiiiiiiiiii Год назад

    Mam ithula cross blouse na front epadi onna cut panrathu

  • @bhuvanasudha1989
    @bhuvanasudha1989 Год назад

    Naanum kai Ipadi thaan join pannuven ana intha method wrong nu nenachen ippa thaan Happy ithuvum Correct nu

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Год назад +4

    Thank you so much for your help sister ❤

  • @thulasibabu5052
    @thulasibabu5052 Год назад

    Or u video sollikuduthalum slova Dolli kudunga mam pls

    • @gutstailor
      @gutstailor  Год назад

      ❤️❤️❤️❤️😊😊

  • @ManiKandan-ig6ji
    @ManiKandan-ig6ji Год назад

    Hai mam cutting karetta panren ana blouse karetta erukka mattithu

  • @trithikatrithika7380
    @trithikatrithika7380 Год назад

    Shoulder up down varuthu sisters konjam tips edhuna solunga

  • @Ammachariyamman
    @Ammachariyamman Год назад +1

    ஒரு blouse தைக்க எவ்வளவு நேரம் ஆகும்

  • @chandrakalaramesh9970
    @chandrakalaramesh9970 Год назад

    Pls make sure tat video can go slow , so tat We can understand clearly

  • @vijayastephen9084
    @vijayastephen9084 Год назад

    Shoulder joint dha confuse ahuthu

  • @ramamaniraghavan5620
    @ramamaniraghavan5620 Год назад

    Vedio konjam slow panni kamina madam

  • @denishnithin4354
    @denishnithin4354 Год назад

    Enaku munnadi sep varlla sister

  • @sarojat6539
    @sarojat6539 8 месяцев назад

    🎉 நன்றி ஜாக்கட் முழுவதும் வெளியே எடுக்காத படி அடுத்து அடுத்து தைத்தோமானால் மிக விரைவில் முடித்து வடலாம்🎉

  • @varshinisureka2318
    @varshinisureka2318 Год назад

    Ungakita blouse stiching charge how much
    Shop enga irrku address plese

  • @ponnaprathi9816
    @ponnaprathi9816 Год назад

    கை பக்கம் லூஸ் வருது அதுக்கு என்ன பண்ண மேடம்

  • @mikhamithamikhamitha8355
    @mikhamithamikhamitha8355 Год назад +1

    Mam unga machine mathiri machibe ku brother company motor vanginen ma speed a irrukku thread podura idathula shock adikkuthu mam y sollution sollunga pls new mortor

  • @KarthikDhuraiSamy
    @KarthikDhuraiSamy 9 месяцев назад

    0🎉

  • @akshayas8317
    @akshayas8317 Год назад

    Ok akka thank you amkol kattin video onnu potonga

    • @akshayas8317
      @akshayas8317 Год назад

      Akka yanakku ravund nek shafa Vara mattennthu

  • @jothirajamani2036
    @jothirajamani2036 Год назад +2

    Konjam slowa striching pannalam