லைனிங் பிளவுஸ் இது மாதிரி தைங்க வாடிக்கையாளர் மனதில் நீங்கதான் முதலிடம்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Join this channel to get access to perks:
/ @gowritailoring023
How to make lining blouse cutting and stitching very easy and simple method stitching.
#liningblousestitching
#liningblousecutting
#liningblousecuttingandstiching
#tamil
#blousestitching
Thank you may God bless you🙏
Same to you!
Thank you akka❤
Welcome 😊
Super akka cutting video podunga
Cutting video end screen la iruku parunga
Unga blouse cutting and stitching romba. Super.
thank you
@Gowritailoring023 I don't no tamil. I'm kanadathi. In banglore. I see your. Videos. Very like. And. Am also blouse. Stitching your video very useful tnx mam
@@RathnaTS-s3x very Thanks for your comment sister
Thank you akka
Akka unkaludda thaiyal vilakkam ellame super வாழ்த்துக்கள் Sister piriyosanama erukku ennum videos podunka Sister😇🥰
நன்றி சிஸ்டர்
சிஸ்டர் நான் உண்மையாலுமே சொல்றேன் நான் நிறைய பேர் சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிருக்க ஆனா நீங்க சொல்லிக் கொடுக்கிற மாதிரி தெளிவா நான் யார்கிட்டயும் கேட்கல ஒரு சின்ன சின்னது எல்லாமே நுணுக்கமானது எல்லாமே தெளிவா சொல்லு கொடுக்குறீங்க நானும் டெய்லர் தான் ஆனாலும் ஒரு பிளவுஸில் ஏதோ ஒன்னு மிஸ்டேக் பண்ணிடுறேன் அதை நினைச்சு நான் ரொம்ப பீல் பண்ணிட்டே இருந்தேன் நான் பண்ற மிஸ்டேக் இன்னைக்கு நீங்க சொல்லிட்டீங்க இனிமேல் நான் தைரியமா தைப்பேன் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
பாராட்ட பெரிய மனசு வேண்டும், நன்றி சிஸ்டர்
@Gowritailoring023 ரிப்ளை பண்ணவும் பெரிய மனசு வேணும் சிஸ்டர்
மிகவும் அருமையாக சொல்லித் தருகிறீர்கள். இந்த முறையை பயன்படுத்தி நான் ஒரு பிளவுஸ் தைத்து பார்க்கிறேன் நன்றி.
வாழ்த்துக்கள் 🙏
@Gowritailoring023 👍
Excellent 👌
Thanks a lot 😊
Excellent thank y
Thank you 😊
Good explanation ❤🎉 sis but cup shape dot skip achi athum explain pannunga ellarum expect pandrathu athu than sister
Cup shape cutting and stitching வீடியோ போடுறேன் சிஸ்டர்
Super 😍
Goo d
ப்ளௌஸ் பினிஷிங் சூப்பர் அக்கா நான் உங்கள் புதிய subscriber ❤
Welcome to the family ❤
Cross cutting video podunkga
Ok sure
Cutting செய்வது பற்றி போடுங்க
Video potturukken
Kating video podunga medam
End screen la video kotutthurikken parunga
Dot pudikirathu pakkave vedio patha dot pudika kattala
Blouse final finishing la dot pidiccirukken parunga
நானும் தான் கப் ஷேப் எப்படி கரெக்டா புடிக்கிறாங்க ன்னு பார்க்கணும்னு நினைச்சேன் .ஆனா கடைசி வரைக்கும் அது வரல.. ஆனாலும் மிகச் சிறப்பாக சொல்லித் தருகிறீர்கள் நன்றி.
பூனம் சாரில யாரும் தைக்க மாட்டேங்கிறாக காட்டன் cloth தான் அத்தனை பேரும்
பூணம் பிளவுஸ் ஸ்டிச்சிங் வீடியோ இருக்கு
93th like sis, 🎉🎉
நன்றி 😊
Thank you sister🎉
Welcome 😊
Super akka
Super akka
Thanks