KARMA 2 - EPISODE 1 - You cannot resist watching it | WORLD RECORD | Revived after 15 years

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 450

  • @babuswami7523
    @babuswami7523 3 года назад +53

    நீண்ட நாள் ஆசை நிறைவேறியது போல இருந்தது.வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அற்புதம்.

  • @unsrinivasan
    @unsrinivasan 3 года назад +21

    Super Chanakya sir. U proved that any story can be taken after a long break. Great team work. Even this new episode did not lose its suspense that the old ones had.

  • @nftekanchipuramchennai3722
    @nftekanchipuramchennai3722 3 года назад +33

    கதாபாத்திரங்களின் வயது பெரிய அளவுக்கு தெரியாதது இதன் முதல் வெற்றி... ஒப்பனையாளருக்கு ஒரு சபாஷ்

  • @lalithabala2688
    @lalithabala2688 3 года назад +2

    ரொம்ப நாளாக மனசு தவித்தது இந்த கதைக்காக மீண்டும் புனர் ஜென்மம் எடுத்த மாதிரி இருக்கு மனசு நிறைஞ்சு இருக்கு நேக்கு ரொம்ப சந்தோஷம் கலந்த நன்றி சார்

  • @srinivasanekambaram5429
    @srinivasanekambaram5429 3 года назад +7

    Sir, you did it. தங்களுக்கு இராம சந்திர மூர்த்தியின் பரிபூரண அனு கிரகம் கிடைக்க வேண்டுகிறேன்

  • @sarathybanu7852
    @sarathybanu7852 3 года назад +3

    சாணக்யா சார் நீங்கள் சொல்லும் சமஸ்கிருத வார்த்தைகளையும் ஸ்லோகங்களையும் எவ்வளவு அழக கனபாடிகளும் சாய்ராமும் புரிந்து அழகாக தெளிவாக பேசுகிறார்கள் கர்மா சீரியலில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍🎉

  • @mohanaiyer4825
    @mohanaiyer4825 3 года назад +12

    தீட்சை..டயலாக்...கனபாடிகள் முகமாற்றத்தை..அருமையாக சரிப்படுத்திவிட்டது👍👌.

  • @pna1479
    @pna1479 3 года назад +10

    மிகவும் அருமையாக உள்ளது சார். தங்களது பணி ஸ்ரீ ராமர் ஆசியுடன் தொடரட்டும்

  • @BanuMay1962
    @BanuMay1962 3 года назад +9

    I did not feel that the current episode is taken after a gap of 15 years..
    No words to describe the feeling..
    Felt at home..
    It's like the proverbial Phoenix bird.. Rising from the dead...
    May this serial see its logical end this time...

  • @prasannanagarajan9906
    @prasannanagarajan9906 3 года назад +5

    அருமை அருமை சார் இன்னும் அடுத்த வாரம் வரை காத்துண்டு இருக்கனுமே அதான் கவலையா இருக்கு 😭😭

  • @bhanumathyprem6337
    @bhanumathyprem6337 3 года назад +13

    No words to express. You made it.let Rama give everything to complete.🙏🙏🙏

  • @shanthis683
    @shanthis683 3 года назад +14

    Excellent start to season 2 along with glimpses of season 1. Hats off to Chanakya sir and team. May the blessings of Lord Rama be with u all.

  • @MyRamaswamy
    @MyRamaswamy 3 года назад +16

    1st episode itself proves the dedication of the great BC and how for we rasikas going to get immersed in his ARTISTIC YAGYAM. Great

  • @lathaarun5090
    @lathaarun5090 3 года назад +11

    No words to express my happiness after watching Karma 2 epi1. Thanks BC Sir

  • @sarahjacob8509
    @sarahjacob8509 3 года назад +15

    Omgggg!!!! I can't believe I'm watching this show. Thanks a lot sir.
    It was totally amazing and worth the wait.

  • @kathirvallikathirvalli1510
    @kathirvallikathirvalli1510 3 года назад +19

    அருமை சார் நன்றி! மீண்டும் கர்மா தொடரட்டும் வெற்றி கொட்டட்டும். 🙏🙏🙏🙏👍👍👍👍🙌🙌🙌🙌🙌🎉

  • @sudharaghuraman
    @sudharaghuraman 3 года назад +1

    மெருகு குறையாத அதே விறுவிறுப்பு,, தீர்க்க சிந்தனை, கொந்தளிக்கும் மனப்போரட்டங்கள், நடக்கப்போகும் விளைவுகளைப் பற்றிய ஓர் குழப்பம், பயம், ஆவல் எல்லாம் கலந்த கர்மா இரண்டாம் பகுதி முதல் அத்தியாயம் மிகப் பிரமாதம். நன்றி சாணக்கியா சார் அவர்களே. அடுத்து வரும் காட்சிகளுக்குக் ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் அபிமான உலகளாவிய ரசிகர் கூட்டம். 😕💐💐

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 года назад +5

    Unbelievable!!! It is like continuing with out a break of several yrs. all characters look the same which makes this serial
    So real. Back ground music superb. God bless you all with good health to give us new serials.
    Is that Unnikrishnan? Classy . Actors challenge each other. Thanks for sharing.chanakya Sir. 🇨🇦

  • @kamalaramamurthy5125
    @kamalaramamurthy5125 3 года назад +4

    Kamala,
    Awesome!Excellent! No words to express our feeling. We didn't feel the 15years gap. Hats of to everyone in the team. 🙏🙏🙏🙏.

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 3 года назад +1

    Jai Shri Ram!!!!!!!!! Lord Rama has united us all,and we all are destined to meet again,,,, through Chanakya SIR!!!!!YOU ARE THE REAL ,,,GREAT RAMA BHAKTA SIR🙏🙏🙏🙏

  • @narayanany4380
    @narayanany4380 3 года назад +12

    A WONDERFUL BEGINNING.DIALOGUE DIRECTION ACTING ALL SUPERRB.KUDOS TO ALL THE TEAM MEMBERS.

  • @Bushu000
    @Bushu000 3 года назад +10

    Fantastic first episode of Karma - 2. Yes! Made us sit on the seat and bite my nails. Dialogues, acting, makeup is superb. It feels like there was no gap. SriRamar has blessed all of you and will continue to bless you. Wish I could fly down to meet you all. 😊. Best wishes always.

  • @venkatasubramaniansrinivas6981
    @venkatasubramaniansrinivas6981 3 года назад +7

    Make up for Ganapatigal & Seshu beautifully done.

  • @vanajasampath557
    @vanajasampath557 3 года назад +15

    Hats off to u sir. No words to express my happiness

  • @shanmugamsomasundaram4667
    @shanmugamsomasundaram4667 3 года назад +1

    Super sir.. இந்த சேஷு பாத்திரம் மஹாபாரத சகுனி போல் கால் ஊன்றி நடப்பது மிகவும் அருமை... Indirect சகுனி... அதில் தாங்கள் சொன்னது போல் "சந்தி செய்ய கூட எதிர்காலத்தில் சாஸ்திரிள் தேவைப்படும்" இந்த வசனம் அருமை...

  • @archies23
    @archies23 3 года назад +5

    Super dialogue sir, directorial touch 👌👌👏👏👏 KARMA mattum illai, KARMA 2 va kuda yaaralum thaduthu nirutha mudiyaathu!! BC Sir Rama Piran arul aal ellam nalla nadakkum sir! Wonderful episode! You brought back the same agraharam and all characters to life again!! Happy to see sir. Heart is getting fond of thinking of other episodes like vikram mystery, gayathiri chitra etc. Rukku Preethi screen presence itself gives lot of curiosity and happy feeling. Ganapadigal acting is the highlight sir 👏👏👏👏👏😃 happy to see them again 🙂

  • @gomathy53
    @gomathy53 3 года назад +5

    The beginning of Karma 2 itself is very interesting. With the blessings of SriRama, you have done a Great job , Sir. Thanks.

  • @PavithraRamachandran
    @PavithraRamachandran 3 года назад +1

    மிக்க நன்றி... இது போன்ற நல்ல விஷயங்களை கண்களுக்கு குததற்கு.... எங்களின் பாட்டி தாத்தா பார்ப்பது போல இருக்கிறது... என் அம்மா தான் கர்மா பார்க்க சொன்னா..... இபோது நான் அடிமை ஆகிவிட்டேன்...

  • @girijakrishnanseetharaman5598
    @girijakrishnanseetharaman5598 3 года назад +6

    Namaskarams n congratulations Sir. Same ganapadigal,same Seshu beautiful sir. This Bgm is taking us to 1932 Sir. Thodararum ungal Narpani 🙏

  • @mirraalfassa3147
    @mirraalfassa3147 2 года назад +2

    Beautiful serial thanks for bringing it back i am so so happy! No more boring days!! ❤️❤️❤️❤️

  • @anandhavallinatarajan4669
    @anandhavallinatarajan4669 3 года назад +1

    ராமர் உங்களுக்கு எல்லா சௌக்கியங்களையும் அருளட்டும்.... மீண்டும் இதை ஆரம்பித்ததற்கு மிக்க நன்றி.... அக்ராஹாரங்கள் அழிவுறும் நிலையில் அதயே முக்கியமாக காண்பித்தமைக்கு நன்றி சார். T🙏🙏

  • @sasisiva1487
    @sasisiva1487 3 года назад +1

    முதல் பகுதி எதிர்பார்த்தை விட மிகவும் அற்புதமாக இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகவும் சிறப்பாக நடிக்க(வாழ) வைத்துள்ளீர்கள்.நன்றியும்&வாழ்த்துகளும்.

  • @jothi2012
    @jothi2012 3 года назад +16

    வசனத்திற்கு ஊடே வரும் music ரொம்ப இடைஞ்சல்.

  • @shardakesan4914
    @shardakesan4914 3 года назад +8

    What a wonderful episode 👏really looking forward to each episode.As a spiritual Arhatuc practitioner we learn so much about Karma...its nice to see in the Agraharam style.Blessibgs be with u.
    Such stories are needed to know that how Karma works.
    Bombay Chanajta n team kudoos

  • @muthumariyammalmurugan5676
    @muthumariyammalmurugan5676 3 года назад

    மிக்க நன்றி.உங்கள் முயற்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற ஸ்ரீ ராமச்சந்திர பிரபு வின் அனுக்ரஹம் கிடைக்கப் பிராத்தனை செய்கிறோம். Background music சில இடங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.வசனம் முழுமையாகப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

  • @malolanchakravarthy86
    @malolanchakravarthy86 3 года назад +3

    Super ❣️ sir very excited

  • @vijivasan10srini27
    @vijivasan10srini27 3 года назад +1

    அதே மாதிரி அற்புதமாக வந்திருக்கு கர்மா thanks ரொம்ப excellent aa irukku sir

  • @user-pb7uy5pq7r
    @user-pb7uy5pq7r Год назад

    மிகவும் அருமையாக செல்கிறது தொடர். பிராமணர்களின் பழங்கால வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் பாரம்பரியம் இதையெல்லாம் இந்த சீரியல் வழியே உணர முடிந்தது. வழக்கொழியும் அக்ரஹாரா வாழ்க்கைமுறை வருத்தத்தை தருது. இதே சூழல் தமிழக கேரள இஸ்லாமியர்களின் வாழ்க்கைமுறையிலும் காண முடியும்.

  • @shanthisridhar1621
    @shanthisridhar1621 3 года назад +2

    ரொம்ப அருமையா இருந்தது சார்.என்னோட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.மிக்க நன்றி.

  • @balasubramaniyanramachandr7982
    @balasubramaniyanramachandr7982 3 года назад +9

    Sai ram with same walking style after 15 years

  • @poovilangumohan7203
    @poovilangumohan7203 3 года назад +4

    Really Superb. Keep rocking sir.

  • @lotus4867
    @lotus4867 3 года назад +1

    அருமை ஐயா,வாழ்த்துகள், நம் அனைவரின் கர்மா (தயாரிப்பாளர்,இயக்குநர், அனைத்து கலை வல்லுனர்கள்,& ரசிகர்கள்)பலன் தந்து இந்த இரண்டாவது அவதாரம் வெற்றிகரமாக வெளிவந்து விட்டது. 🙏🙏🙏

  • @spam078-h6f
    @spam078-h6f 3 года назад +5

    Exceptional effort👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @AbinayaGopirevathy
    @AbinayaGopirevathy 3 года назад +5

    Awaiting for upcoming episodes.. so thrilled to see Karma 2

  • @vinithabalan2090
    @vinithabalan2090 3 года назад +3

    Thanks for uploading Sir... Recreation hist👍👍👍👍👍

  • @63manian
    @63manian 3 года назад +3

    Congratulations Chanakya sir, you did it!!!

  • @krishnamurthycn4728
    @krishnamurthycn4728 3 года назад +1

    Don't have words to describe.Splendid.It is all Sri.Rama's Grace and your sincere efforts.

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 3 года назад +1

    Thumbnail is very correct! Karma serial is irresistible! Looking forward to the rest of 1930s events that led to the current day situation, especially the back story behind Priya and the character played by Kavitha Suresh mam getting the visions of a bull chasing them

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 3 года назад +3

    Many Congratulations Sir.Thanks for the Episode 🙏👍

  • @sairamsriram1900
    @sairamsriram1900 3 года назад +1

    Wonderful recap of yesteryears life in a Village Agraharam 👏👏🙏🙏

  • @gk7651
    @gk7651 3 года назад +3

    Super. Very very excellent
    No words to say.

  • @ramasubramanianvs9788
    @ramasubramanianvs9788 3 года назад +4

    Super sir I have no words to express my feelings hats off you sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @padram9
    @padram9 3 года назад +3

    I started watching 👍👍👍👍👍

  • @radhakrishnankuthalingam54
    @radhakrishnankuthalingam54 3 года назад +2

    👌👍என்னால் வேற ஒன்னும் சொல்ல முடியல. வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன். இறைவன் தங்களை ரஷீக்கட்டும்.

  • @anuradhasowrirajan4732
    @anuradhasowrirajan4732 3 года назад +1

    Ganabadigal silent expressions superb.yes,தன்வினை தன்னைச் சுடும்; மனதின் அரிப்பு களை எந்த விரல் கொண்டு சொறிவது!!

  • @girijasivamgirijasivam5339
    @girijasivamgirijasivam5339 3 года назад +2

    பிரமாதம் பிரமாதம். வார்த்தைகள் இல்லை. Hats off BC sir . 👌👌👌

  • @parvathynatarajan9495
    @parvathynatarajan9495 3 года назад +3

    Thank you sir. For the prompt release

  • @bhavanisubhagya3573
    @bhavanisubhagya3573 3 года назад +1

    Excellent sir, more than this nobody can show all this. Really you are a boon to all our rasikas sir. Special appreciation and applaudes for artist selection sir, superb Ganapadigal and seshu .

  • @poornimakt1771
    @poornimakt1771 3 года назад +4

    Hearty congratulations chanakya sir for this wonderful effort and creating world record. Hats off and srirama bless all your efforts sir

  • @saradakasiviswanathan4235
    @saradakasiviswanathan4235 3 года назад +4

    Thanks a lot sir....was waiting for this since past year!!! 🎉🎉 Kudos to the Team Karma 🙏

  • @muthukrishnan1504
    @muthukrishnan1504 3 года назад +5

    Excellent beginning. No words to appreciate

  • @umava3872
    @umava3872 3 года назад +2

    No words to express my gratitude.Thanks a lot Sir.🙏🙏

  • @banunsbanu2631
    @banunsbanu2631 3 года назад +1

    Tks for telecasting my favorite serial. Rukku is excellent.

  • @Rgv125
    @Rgv125 3 года назад +1

    No words to express joy..
    Excellent sir 👏👌.
    Only it's possible by your efforts....superb rememberable

  • @goldbell110
    @goldbell110 3 года назад +4

    Sir it's really superb. I can't express my feelings in words and my congratulations to you and your team members 🙏🙏🙏🙏. You r great,

  • @janakisrinivasan4791
    @janakisrinivasan4791 3 года назад +2

    No chance sir, you have created history againt by this new episode very interesting, we want to watch all days for the continuity

  • @monumeeshka3577
    @monumeeshka3577 3 года назад

    Wow 😍 so happy to watch the same old actors again,preethi maintains the same revengeful expression after so many years. Great to see them again

  • @santhis9681
    @santhis9681 3 года назад +1

    Very nice super very interesting. Thank you sir 👍🙏👍🙏👍. All the best 👍👍👍👍

  • @bhanuraman3
    @bhanuraman3 3 года назад +6

    Much awaited one. Happy to see again Ganabadigal. Felt background music noise is bit more.

  • @aishwarya2396
    @aishwarya2396 3 года назад +8

    I don't know why I feel so happy for this Part 2! I was worried if it was gonna give the same feel like the previous part considering the year gap and advancement in technology!
    Looks like the upcoming episodes really got some interesting turns and sure is never gonna Gail to surprise us!
    Kudos to the entire team ✨
    And of course to the creator!! 😊

  • @ganeshraja9964
    @ganeshraja9964 3 года назад +4

    Immensely pleased and expecting more and more

  • @jananiammu5812
    @jananiammu5812 3 года назад +1

    Super☺☺☺☺

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 3 года назад +1

    Whether you are telling is 💯/true about santhiavandam 👌👌🙏🙏 eagerly waiting for next episode all the best sanikiya sir

  • @lathakailasam160
    @lathakailasam160 3 года назад +2

    Respected sir, today excellent exordinary superb no more words 👍👍👍👍👍 vazhga ayul arokyathudan endrum.

  • @meenakshiravikumar4731
    @meenakshiravikumar4731 3 года назад +1

    Super story sir we want next episode sir pls upload😊😊

  • @prabhasuresh4189
    @prabhasuresh4189 3 года назад +1

    Thanks a lot Chanakya sir. Very very happy sir. Big clap to the make up person. Even after 15 years, they look as they they were before.

  • @lalithanagarajan9165
    @lalithanagarajan9165 3 года назад +1

    ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஆரம்பமே விறுவிறுப்பாக இருக்கிறது.மிக்க நன்றி.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 3 года назад +2

    மனதுக்கு இதமாகவும் இனிமையாகவும் இருந்தது நீண்டநாட்களுக்குபிறகு நன்றி

  • @arunachalamramasubramanian5746
    @arunachalamramasubramanian5746 3 года назад +1

    அளவான மிகையில்லா நடிப்பு, அருமையான ஒளிப்பதிவு, இசை , ஆர்ப்பாட்டம் இல்லாத இயக்கம். வாழ்த்துக்கள்.

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 года назад +1

    Excellent, amazing 🤩👌🌸🌺🌸🎊 Thank you so much 😊🌹🌹

  • @jayanthisundararaman
    @jayanthisundararaman 3 года назад +1

    Super long awaited episode again
    Thanks gor the great chanakyan🙏🙏🙏

  • @mohanaiyer4825
    @mohanaiyer4825 3 года назад +3

    Super title music....

  • @prasannav1621
    @prasannav1621 3 года назад +3

    Ultimate awsome

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 3 года назад +2

    Vanakkam sir. Superb sir. What a dedication, sincerity and honesty sir in your words and deeds. Excellent performance by the artists. Getting same first part Karma serial feeling. God bless you all .

  • @srivaraaperformingarts9180
    @srivaraaperformingarts9180 3 года назад +1

    long awaited missing you was a bad karma. Now seeing you is our God karma

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 3 года назад +8

    சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை.. 🙏🙏🙏 you did it Sir... hats off... 👍👍👍👍

  • @mayaethuraj1311
    @mayaethuraj1311 3 года назад

    Super excited

  • @radhakrishnankuthalingam54
    @radhakrishnankuthalingam54 3 года назад +4

    ஆம் கர்மா யாராலயும் தடுக்கவோ நிறுத்தவோ முடியவில்லை தான். 👍🙏

  • @geetasubramanian8321
    @geetasubramanian8321 3 года назад +1

    Congratulations to Mr. Bombay Chanakya and his artists. God bless them in their journey.

  • @babumuthu
    @babumuthu 3 года назад +3

    Editing, Video quality Veraa Level, Story Travel Is❤️❤️❤️❤️❤️❤️

  • @raviscreation5886
    @raviscreation5886 3 года назад +3

    Good start. Very much excited to see the next episode

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 3 года назад +1

    ARUMAI, ARUMAI BC Sir. Very very Happy to see this. Excellent work. Congrats to all your team.

  • @radhikaiyer7952
    @radhikaiyer7952 3 года назад

    Super, Bombay chanakya sir

  • @natarajanv4210
    @natarajanv4210 3 года назад

    இன்றைய கர்மா எபிசோட் மிகவும் அருமை என் வயது எண்பது என் வாழ்நாளில் இது போல சீரியல் இது வரை பார்த்தது இல்லை

  • @geetharamanujam8810
    @geetharamanujam8810 3 года назад +7

    Feels wonderful to watch Karma come back to life again. Best wishes to all the hard working makers and actors in such trying times...

    • @sailakshmibalakrishnan6139
      @sailakshmibalakrishnan6139 3 года назад

      Happy to see again the serial continuation, but a small correction reg. Moushtach as in the earlier it was not there.

  • @vasumathir9643
    @vasumathir9643 3 года назад +3

    Valthukal sir
    Super

  • @subramanians4783
    @subramanians4783 3 года назад +21

    Congrats Chanakya Sir. You have fulfilled the expectations of the rasikas with Karma - Season 2. Grand opening. Continuity shots and costumes are so excellent . Kudos to you & your team for the efforts you have taken.

    • @remasankar4219
      @remasankar4219 3 года назад +4

      👌👌இன்னொரு தடவை எங்களை நாற்காலி நுனி க்கு நகர்த்துகிறீர்கள். அடிபொளி ஆரம்பம்🙏👏👏

    • @kathiravan62
      @kathiravan62 3 года назад +1

      அருமையான ஆரம்பம்.. நல்லா
      வரும் சார்....

    • @bsrrao4130
      @bsrrao4130 3 года назад +4

      Thanks Mr.BC...
      Brilliant opening like a chess game.. Definitely classic movies can be expected... !!!

    • @malakrishnamurthy3478
      @malakrishnamurthy3478 2 года назад

      @@remasankar4219 d FM

  • @sandhyanagarajan9998
    @sandhyanagarajan9998 3 года назад +3

    All the very best sir.

  • @ramyachandar2101
    @ramyachandar2101 3 года назад +3

    Super sir

  • @babumuthu
    @babumuthu 3 года назад +21

    🙏🏻தன் நேரத்தை உழைய்ப்பால் செதுக்கி கதைக்கு உயிர் கொடுத்த அனைவரும் 😎 வணக்கம்.🙏🏻