பயிற்சி 7: சஹஸ்ரார சக்கரம் | CROWN CHAKRA ACTIVATION AND HEALING GUIDED MEDITATION IN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Crown Chakra Activation Meditation | Epic Life Tamil
    Welcome to Epic Life Tamil!
    🌟 Crown Chakra Activation 🌟
    Join our guided meditation to activate and balance your Crown Chakra, the center of spiritual connection and enlightenment. This session will help you achieve a deeper sense of spiritual awareness and unity.
    This meditation was previously live-streamed on Epic Life Tamil, providing great benefits to many. Now, it is available as a separate video for your convenience.
    🔔 Stay Connected 🔔
    Subscribe and hit the notification bell for more chakra activation meditations!
    Watch all the sessions in order here:
    அனைத்து பயிற்சிகளையும் வரிசைப்படி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
    • 7 CHAKRAS ACTIVATION G...

Комментарии • 109

  • @KOVAI-SMART-CITY-Real-Estate
    @KOVAI-SMART-CITY-Real-Estate 3 месяца назад +9

    22,23,24, ஆகிய 8வது பயிற்சி எப்போது கொடுப்பீர்கள் அந்த பயிற்சி மிகவும் அற்புதமாக ஆனந்தமாக மகிழ்ச்சியாக இருந்தது அந்த பயிற்சியை கெடுக்காமல் விட்டு விடாதீர்கள் ப்ளீஸ் சார் இந்த 7 சக்கரங்களின் முழுமையாக அந்த 8 ஆம் நாள் பயிற்சி இருக்கிறது நன்றி ஐயா

  • @user-ug9ih9uc5n
    @user-ug9ih9uc5n 2 месяца назад +1

    என் பெயர் கவிதா நான் காஞ்சிபுரம் இந்த அனுபவம் எனக்கு மிகவும் அருமையாக இருந்தது நான் அந்த ஏழு நாளுக்கு முன்னாடி பயங்கரstress‌ depression இருந்து இப்பொழுது‌ அதிலிருந்து வெளியே வந்து என் பிரச்சனைக்கான தீர்வு நான் யோசிக்கிற அளவுக்கு எனக்கு தெளிவு கிடைச்சிருக்கு என் பிரச்சனைக்குரிய நபர் அவரை வந்து மனசு மனது மாறி என்னிடம் பேச ஆரம்பித்து கொண்டிருக்கிறார். இந்த பயிற்சி மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது நன்றி நன்றி நன்றி சகோதரா

  • @kavisubra9540
    @kavisubra9540 4 дня назад

    Guruji today i done 7th payitchi. Its really good. I feell realise my strees. I will do continue this payitchi. Thanks for universe.

  • @divyabanumathi513
    @divyabanumathi513 3 месяца назад +3

    பிரபஞ்ச பேராற்றலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல. நன்றி ஐயா

  • @karuppusamy3107
    @karuppusamy3107 3 месяца назад +1

    7 day's meditation fully
    completed thank you sir _ k.swamy from cochin kerala

  • @ramarajah7194
    @ramarajah7194 Месяц назад

    Thanks from Ramakrishnarajah, Jaffna, Sri Lanka.

  • @kanchipanchu6119
    @kanchipanchu6119 2 месяца назад

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. நான் தொடர்ந்து ஏழு நாட்களும் ஏழு சக்கரங்களுக்கான பயிற்சியை செய்தேன். மிகவும் மகிழ்ச்சியாகவும் மன அமைதியையும் உணர்கிறேன். இந்த பேரானந்தத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்த உங்களுக்கு மிகப்பெரிய நன்றி அண்ணா. இந்த பயிற்சி என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். உங்களுடைய சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்👍👍💐

  • @Priyadarshan01
    @Priyadarshan01 2 месяца назад +1

    1 st time practice full refreshing peaceful silence positivity

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 26 дней назад

    Thank you Sir, very useful for me.

  • @Latha-my4pk
    @Latha-my4pk 22 дня назад

    7 days completed thank you ❤

  • @gurugopip8876
    @gurugopip8876 3 месяца назад +1

    ஏழு நாள் பயிற்சிகளும் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி

  • @vatchalavatchala3682
    @vatchalavatchala3682 3 месяца назад +1

    காலை வணக்கம் சார் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @ramarajah7194
    @ramarajah7194 27 дней назад

    ❤. Okay 👍

  • @thangaranit7003
    @thangaranit7003 2 месяца назад +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள்

  • @rosalinerosaline1857
    @rosalinerosaline1857 Месяц назад

    நான் ஏழாவது பயிற்சியை முடித்தேன் பிரபஞ்ச ஆற்றலுக்கு மிக்க நன்றி

  • @10129933286568
    @10129933286568 Месяц назад

    21 successfully completed (didn'tskip a day). Thanks a lot for this amazing guided meditation..keep up your good work. Really greatful to you guru ji 🙏..

  • @geethajayandiran7338
    @geethajayandiran7338 2 месяца назад

    Nanre Nanre 🙏🙏🙏

  • @yuvarajj1202
    @yuvarajj1202 Месяц назад

    Thanks a lot Sir

  • @kalar2131
    @kalar2131 2 месяца назад

    பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி
    நான் நினைத்த அதற்கு மேலாக என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் நடக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

  • @MrPvengit
    @MrPvengit Месяц назад

    Thank you sir

  • @Latha-my4pk
    @Latha-my4pk 22 дня назад

    7 days complete❤

  • @user-fw3xz2py8e
    @user-fw3xz2py8e 2 месяца назад

    It's very effective thak U

  • @diya3487
    @diya3487 3 месяца назад +1

    சார் வணக்கம் ஒரு மாற்றம் வரும் என்று இந்த பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன் சார் நல்லதே நடக்கும் 🎉

  • @thequeenherbs
    @thequeenherbs 3 месяца назад

    Thank you universe Thank you sir

  • @arulmalartrustvenkatakulam9242
    @arulmalartrustvenkatakulam9242 3 месяца назад

    நன்றி ஐயா

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 2 месяца назад

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி பேராற்றலுக்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @MrPvengit
    @MrPvengit Месяц назад

    Thanku sir

  • @bairav69
    @bairav69 3 месяца назад

    7நாள் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது . தங்களின் அன்பான வழிகாட்டலுக்கு மிக்க நன்றி

  • @suruthisuruthi6410
    @suruthisuruthi6410 3 месяца назад

    Thank you so much... 🤩
    Konja nerathula na vera world la iruntha mathiri irunthathu. 😍
    Unga voice avlo attract a irunthathu.

  • @kalavathisubramanium3818
    @kalavathisubramanium3818 2 месяца назад

    I'm from Malaysia
    I follow the 7 chakras payarchi very good and powerful..❤❤❤ tq🙏🙏🙏

  • @deivamanimani6975
    @deivamanimani6975 3 месяца назад

    பிரபஞ்ச சக்தி ஆற்றல் கங்கு கோடியே நன்றிகள்❤❤🎉🎉

  • @abudhagir4033
    @abudhagir4033 2 месяца назад

    நன்றி இந்த பயிற்சி செய்யும் போது குச்சம்மாக இருக்கிறது

  • @sathiyabhamathangavelu1057
    @sathiyabhamathangavelu1057 2 месяца назад

    Completed 7 days

  • @arulmozhi1078
    @arulmozhi1078 2 месяца назад

    1st time I try this medicine it's very effective for me...I feel my body..now I feel very relax and peaceful.. thank you anna

  • @ananthaswinmedia9715
    @ananthaswinmedia9715 3 месяца назад

    இன்றைய பயிற்சி மிகச்சிறப்பு ..நன்றி தங்களுக்கும் ..பிரபஞ்ச பேராற்றழுக்கும்...

  • @gunasundaris3616
    @gunasundaris3616 2 месяца назад

    இன்றைய பயிற்சி நல்ல முறையில் செய்து முடித்தேன் நன்றி நன்றி சார்

  • @10129933286568
    @10129933286568 Месяц назад

    Day 7 successfully completed. Thanks a lot.

  • @ivr429
    @ivr429 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அற்புதமான பதிவு பிரபஞ்சப் பெயர் ஆற்றுக்கு நன்றி

  • @LathaSaravanan-qd9oe
    @LathaSaravanan-qd9oe 3 месяца назад

    Seven chakras mettitazion megavum arumai. Prapanja otralai unaravathamaiku thank you,

  • @thamizhselvir2629
    @thamizhselvir2629 2 месяца назад

    ஆற்றலை உணரமுடடிந்தது, பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @gunasekaranariyamuthu9810
    @gunasekaranariyamuthu9810 3 месяца назад

    Excellent and Wonderful 7th day training program. Thank you Sir ❤

  • @ramanisasi6223
    @ramanisasi6223 2 месяца назад

    I done all, tan q sir, thank to the universe❤

  • @selvamanim337
    @selvamanim337 2 месяца назад

    பிரபஞ்ச பேராற்றல்லுக்கு நன்றி.

  • @PanjaVarnam-do2ny
    @PanjaVarnam-do2ny 3 месяца назад

    நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @srameshsriram
    @srameshsriram 2 месяца назад

    Thank you very much, day by day I feel the improvement.

  • @prabhuchinnasamy4788
    @prabhuchinnasamy4788 3 месяца назад

    வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு

  • @UshaKrishnaV
    @UshaKrishnaV 2 месяца назад

    🙏

  • @deepikadeepika8641
    @deepikadeepika8641 Месяц назад

    7days completed ,thank you

  • @kalaivanikalaivani9356
    @kalaivanikalaivani9356 3 месяца назад

    Seven days training is very useful sir.

  • @SinganurAyyanarappan-tq2mh
    @SinganurAyyanarappan-tq2mh 2 месяца назад

    பிரபஞ்ச பெயர் ஆற்றலுக்கு நன்றி நான் ராகவேந்திரன் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நான் மிகவும் நம்புகிறேன் எனது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது மிக்க நன்றி❤

  • @kalar2131
    @kalar2131 3 месяца назад

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது மிக்க நன்றி

  • @Sivavlog-qw6sr
    @Sivavlog-qw6sr 2 месяца назад

    மிக்க நன்றி பயிற்சி நன்றாக இருந்தது

  • @praveenkrishna3622
    @praveenkrishna3622 2 месяца назад

  • @bhuvaneswarinadarajan4700
    @bhuvaneswarinadarajan4700 2 месяца назад

    நன்றி நன்றி நன்றி அய்யா

  • @aridharan6445
    @aridharan6445 3 месяца назад

    Excellent bro, I can feel the chakra

  • @Mani-ri4ub
    @Mani-ri4ub 3 месяца назад +1

    En family ellarumey narcissist avungala epdi handle panradhu bro avunga ellarumey enoda life spoil panranga aprm en life endha naladhu nadandhalum avungaluku pidikadhu, nan happy irukuradhu pidikadhu, avunga ellarum human madri irukura devil ... Inda madri inda society neraya peru irukanga people ellarukum idha pathi awareness venum bro ... Avungalam evlo bad people na ... Nan night thoonguradhu kudha avungaluku pidikala, nan seiyadha vishayatha nee dhan senja unnala dhan ellam nadakudhu apdinu soli torture panranga... Thakkunu fight panipanga, aprm nan adhuku react pananum avungala care pananum, nan kovapathu kathanum aprm adhunala enoda mental health n physical spoil poganum ...nan epavum sad irunda mattum dhan narcissist happy iruka mudiyum ... inda madri irukura person inda ulagamey nalavanganu nenikudhu Seriously nan yarunu kudha ipa enakey terila... Epavum fear, yaro enna pakura madri feel aagum, nan neraya time suicide kudha try panithen god dhan enna save panadhu ... Ennoda life nan vazhanum aasai padhuren ... plz help me bro ... Nan mental, psychological, emotional,affect aaguren ...Enoda physical body parts ellam damaga aagudhu but ennala edhuvumey pana mudila... 😢😢😢 Nan inga persuradhu #NPD - NARCISSIST PERSONALITY DISORDER pathi bro ...

  • @Latha-my4pk
    @Latha-my4pk 3 месяца назад

    நன்றி பிரபஞ்சமே நன்றி

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 месяца назад

    Sooper bro. Im following it everyday. ❤❤

  • @kalar2131
    @kalar2131 3 месяца назад

    பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 2 месяца назад

    நன்றி குருஜி

  • @tamilselvim7205
    @tamilselvim7205 3 месяца назад

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @juliusvincent4972
    @juliusvincent4972 3 месяца назад

    Thanku you 🎉🎉univeis🎉🎉🎉🎉

  • @Saibabasatcharitra
    @Saibabasatcharitra 3 месяца назад

    Thanks universe

  • @komathithirumalai6353
    @komathithirumalai6353 2 месяца назад

    Thank you Guruji

  • @NagaLakshmi-mf9ml
    @NagaLakshmi-mf9ml 2 месяца назад

    🎉🎉🎉

  • @thamizhselvir2629
    @thamizhselvir2629 3 месяца назад

    ஆற்றலை நன்கு உணரமுடிந்தது. நன்றி

  • @sumathi-lm4nd
    @sumathi-lm4nd 2 месяца назад

    Anna audioseiya theriyale
    Wonderful anna

  • @hemakrish9479
    @hemakrish9479 3 месяца назад

    அற்புதமான அனுபவம் 🙏

  • @satheeshwaranj8450
    @satheeshwaranj8450 3 месяца назад

    Feeling better ❤

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 2 месяца назад

    நன்றி

  • @padmanabanvenkataraman8929
    @padmanabanvenkataraman8929 3 месяца назад

    Fentastic method...❤

  • @sundarimuniyandi2561
    @sundarimuniyandi2561 3 месяца назад

    Sevan chara super

  • @user-fw3xz2py8e
    @user-fw3xz2py8e 3 месяца назад

    Thanks it was nice 👍

  • @hemakrish9479
    @hemakrish9479 3 месяца назад

    ❤நன்றி🙏

  • @praveen_1vl2
    @praveen_1vl2 3 месяца назад +1

    Anna ennala correct tha focus panna mudeyala yappdi. Focus pannu anna pls video podunga 😢

  • @user-fw3xz2py8e
    @user-fw3xz2py8e 2 месяца назад

    Please send me the next 3 days sir

  • @10129933286568
    @10129933286568 Месяц назад

    day 14

  • @shunmuga
    @shunmuga 3 месяца назад

    வணக்கம் சகோ🙏🙏🙏

  • @Sribhavesh
    @Sribhavesh 3 месяца назад

    Kulira vaiththa pathivu

  • @bhanumathipachaiyappan5944
    @bhanumathipachaiyappan5944 3 месяца назад

    🎉

  • @praveen_1vl2
    @praveen_1vl2 3 месяца назад +1

    And meditation la um focus panna mudeyala

  • @JeyanthiP-iu4jd
    @JeyanthiP-iu4jd 3 месяца назад

    Hi

  • @MrPvengit
    @MrPvengit Месяц назад

    Thank you sir

  • @mdeesak3344
    @mdeesak3344 3 месяца назад

    இன்றைய நாள் பயிற்சிக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 🎉

  • @ilavarasanilavarasanp9401
    @ilavarasanilavarasanp9401 3 месяца назад

    நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @knagapooshani2497
    @knagapooshani2497 2 месяца назад

    🙏

  • @geethajayandiran7338
    @geethajayandiran7338 2 месяца назад

    Nanre Nanre🙏🙏🙏

  • @arulmalartrustvenkatakulam9242
    @arulmalartrustvenkatakulam9242 2 месяца назад

    நன்றி ஐயா

  • @varahiammankolankal
    @varahiammankolankal 3 месяца назад

    Thank you universe 🙏

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 3 месяца назад

    நன்றிகள் குருஜி

  • @NagaLakshmi-mf9ml
    @NagaLakshmi-mf9ml 3 месяца назад

    Thankyou Guruji 🎉

  • @leegangodwin4034
    @leegangodwin4034 2 месяца назад

    நன்றி

  • @bairav69
    @bairav69 3 месяца назад

    இன்றைய பயிற்சி மிகவும் நன்றாக இருந்தது. சகஸ்ரார சக்ரத்தை நன்றாக உணரமுடிந்தது. வாழ்க வளமுடன்

  • @manicibi4
    @manicibi4 3 месяца назад

    🎉

  • @MrPvengit
    @MrPvengit 2 месяца назад

    Thank you sir

  • @MrPvengit
    @MrPvengit 2 месяца назад

    Thank you sir

  • @MrPvengit
    @MrPvengit 2 месяца назад

    Thank you sir

  • @MrPvengit
    @MrPvengit 2 месяца назад

    Thank you sir

  • @MrPvengit
    @MrPvengit 2 месяца назад

    Thank you sir

  • @sumathisumathi1035
    @sumathisumathi1035 3 месяца назад

    Thank you universe.