`எல்லாமே தோட்டத்துல விளையுது`- தற்சார்பு வாழ்க்கையில் மகிழும் தம்பதிகள் | Nature Farming |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • அரசு வேலையை உதறிவிட்டு இயற்கையோடு இணைந்து தற்சார்பு வாழ்க்கையை மேற்கொண்டுள்ள ஒரு தம்பதி குறித்த காணொளி இது.
    #NatureFarming #SustainableLife
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 178

  • @bharatnil4759
    @bharatnil4759 4 года назад +55

    இந்த புவியில் மனிதனை தவிர அனைத்து உயிரினங்களும் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன. தான் வாழும் இந்த மண்ணிற்கு தீங்கு செய்தது மனித இனம் மட்டுமே. இதிலிருந்து விடுபட்டு புதிய வாழ்க்கை வாழும் தங்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க நீடூழி.🙏👏

    • @niranjana9568
      @niranjana9568 4 года назад

      ஒவ்வொரு விலங்கு இன்னொன்றை அழித்து வாழுகிறது ....புலி மானை மான் செடிகளை ...மனிதனும் அப்படிதான் உலகில் மனித இனம் நிலைக்கவும், பாதுகாப்பிற்காகவும் இவ்வுலகை தனக்கு தகுந்த மாதிரி மாத்தி கொள்கிறான் ....இப்ப நீங்க பேசுறது கூட மனிதர்களினால் இவ்வுலகில் வாழ முடியாமல் போய்விடுமோ என்ற பயம் கலந்த அக்கறை ...இந்த பயம் தான் மனிதர்களை பூமியில் இவ்வளவு நாள் தக்க வைத்துள்ளது

    • @Vallalmillioner
      @Vallalmillioner 4 года назад +1

      ...

    • @niranjana9568
      @niranjana9568 4 года назад +4

      @@Vallalmillioner இங்க இயற்கை அழிப்பதால் பாதிக்கபடுவது ஏழை மற்றும் நடுந்தர வர்க்கம் தான் ...ஏதோ மொத்த மனித இனமும் அழிய போவது மாதிரி சொல்வது அபத்தமானது

  • @klpguru9920
    @klpguru9920 4 года назад +21

    பேராசையைத் துறந்து உண்மையான வாழ்க்கை.

  • @mgrajan3995
    @mgrajan3995 4 года назад +28

    கருவறையில் இருந்து
    கல்லறை செல்லும் வரை
    பூமி நம் தாய், சூரியன் நம் தந்தை.

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 4 года назад +42

    ஏக்கத்தையும் ஆதங்கத்தையும் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒருமிக்க உணர்ந்தேன்.எடுத்துக்காட்டான குடும்பம்.

  • @தமிழ்கடல்-ய2ப
    @தமிழ்கடல்-ய2ப 4 года назад +31

    மகிழ்ச்சி வாழ்ந்து காட்டியமைக்கு.

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 4 года назад +4

    வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள் உங்களுக்கு சூழ்நிலை கைகொடுத்து உள்ளது பாதுகாத்து வாழுங்கள் அம்மா

  • @திருமாறன்வீரத்தமிழன்

    மிகச் சிறப்பு அம்மா இயற்கை வளம் காப்போம்

  • @blackpearl5834
    @blackpearl5834 4 года назад +72

    கார்பிரேட்டின் முதல் எதிரி
    "தற்சார்பு"

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 4 года назад +1

      Tharcharpu Oru Naatin Economy Cycle Ku Ethiranathu

    • @blackpearl5834
      @blackpearl5834 4 года назад +18

      @@abrahamlincoln8805 அப்ப நா போயி பூச்சி மருந்து வாங்கி குடிங்க

    • @rameshbabuv5044
      @rameshbabuv5044 4 года назад +5

      @@blackpearl5834 👌👌

    • @niranjana9568
      @niranjana9568 4 года назад +2

      @@abrahamlincoln8805 இவனுகளுக்கு பொருளாதாரம்னா என்னனே தெரியாது ..இயற்கை தற்சார்புனு உளறிட்டு இருப்பானுக

    • @selvendraprakash4462
      @selvendraprakash4462 4 года назад

      Niranjan Yabays Ohh apdiya seri seri

  • @geethavijay9625
    @geethavijay9625 4 года назад +1

    RAISE VOICE AGAINST EIA2020 இயற்கை சார்ந்து வாழ்வோம்

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 2 года назад

    எல்லோருக்கும் இப்படிபட்ட வாழ் க்கை கிடைக்குமா

  • @praveenkumar.r1663
    @praveenkumar.r1663 4 года назад +5

    மனித வாழ்க்கை அம்மா !

  • @shanthakumarijayavijayan285
    @shanthakumarijayavijayan285 4 года назад +1

    மிகச் சிறந்த பதிவு.‌ வாழ்த்துக்கள். தொடர்க உங்கள் பணி.......

  • @veeramanis4912
    @veeramanis4912 4 года назад +3

    ஆச்சர்யம், அற்புதம்

  • @sakthysatha1780
    @sakthysatha1780 4 года назад +3

    அருமை வாழ்த்துக்கள் 👍👌👏🙏

  • @snekakalaithanjai.1422
    @snekakalaithanjai.1422 4 года назад +4

    Pakave alaga erukku 👌🏼👌🏼👌🏼🌱🌱🤝🤝🤝

  • @mohankarthik2695
    @mohankarthik2695 4 года назад +3

    Mega sirandha valkai athu.. Vazthukkal 🖐👌👍🔥

    • @makeshkumar8887
      @makeshkumar8887 4 года назад

      நம்மால சொல் மட்டும் தான்

  • @funtube2716
    @funtube2716 4 года назад +1

    BBC ippo than oru nalla news pottiruku

  • @myordealvoiceofawoman7708
    @myordealvoiceofawoman7708 4 года назад +1

    Awesome couple living God to protect us from demons,must learn to live them...may God bless you to live long and set role model to all... government must award these couple awards like Padma Shri,all great awards...but only the reverse they do to destroy their paradise..prayers

  • @balamuruganp6527
    @balamuruganp6527 4 года назад

    BBC real game changer!!♥️

  • @மனிதம்காப்போம்மனிதம்காப்போம்

    பூமிதாயின்
    மனித உருவம் தாயே நீங்கள்
    தாயே உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா என்னுடைய தற்ச்சாற்பு வாழ்க்கைக்கு உங்களுடைய யோசனை வேண்டும்

  • @ManojKumar-he5gd
    @ManojKumar-he5gd 4 года назад

    Really hats off to this family.. They are the ones who are really concerned about nature.. Not so called scientists who nowadays damage the nature to make everything commercialised...

  • @VsKavinsandron
    @VsKavinsandron 4 года назад +2

    நன்றி ... வாழ்க.

  • @Selfsustainablelife_official
    @Selfsustainablelife_official 2 года назад

    Great mam! We are also trying the same.

  • @abdulrahim-kv7um
    @abdulrahim-kv7um 4 года назад +2

    vazthukal amma

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 4 года назад +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @soneselva3891
    @soneselva3891 4 года назад

    சூப்பர்

  • @SamDavis-b4u
    @SamDavis-b4u 4 года назад +1

    💗💗💗..
    Parattukal amma

  • @komallam
    @komallam 4 года назад +2

    ஆனந்தம்

  • @vinothkumar-hn8xt
    @vinothkumar-hn8xt 4 года назад +1

    Good Job.

  • @sharewithinba
    @sharewithinba 4 года назад

    ஆஆக ஆஆக அருமையான பதிவு

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 4 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @srilankanboy
    @srilankanboy 4 года назад

    well done mother.good job

  • @PrabhuPrabhu-yn2bt
    @PrabhuPrabhu-yn2bt 4 года назад

    நன்றி தாயே

  • @earningcrypton7367
    @earningcrypton7367 4 года назад

    Fantastic I like

  • @benabraham1987
    @benabraham1987 4 года назад

    அறுமை👍👍👍

  • @mariappanmani4112
    @mariappanmani4112 4 года назад +11

    Everyone should turn into sustainable life to save our green planet 🌍

    • @sivasankara6728
      @sivasankara6728 4 года назад +1

      Every one dont have acres of land to lead a life. Im a Group B govt employee i have less than 1 acre of agri land how can i lead a life with that. It's possible only for land lords not for comman man.

    • @makeshkumar8887
      @makeshkumar8887 4 года назад +1

      @@sivasankara6728 1 Acer போதும் 6 பேர் நிம்மதியாக வாழலாம். ஆனால் நாம் நிச்சயமாக அப்படி ஒரு மகிச்சியான வாழ்க்கைக்கு போக மாட்டோம்.

    • @sivasankara6728
      @sivasankara6728 4 года назад

      @@makeshkumar8887 Enga orula oru acre agri land 35 lakhs. I have less than 1 acre onnum panna mudiyathu athuvum oru income ah tha consider panna mudiyum

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall 4 года назад +2

    Amazing👌👌👌👌

  • @kumarvel9691
    @kumarvel9691 4 года назад

    They are living True life

  • @srbaalaji
    @srbaalaji 4 года назад +1

    Great....

  • @VasanthKumar-vo9sy
    @VasanthKumar-vo9sy 4 года назад

    Super life ur blessed

  • @nishamatrendmakers5547
    @nishamatrendmakers5547 4 года назад +2

    God bless you🙏💕

  • @umamaheswari6997
    @umamaheswari6997 4 года назад

    How is it possible, it's really fantastic.

  • @mohanp7728
    @mohanp7728 4 года назад

    Congrats mam and bbc

  • @Mad.blue.
    @Mad.blue. 4 года назад

    Nandri

  • @ootykidvlogs8599
    @ootykidvlogs8599 4 года назад +1

    Paara unga channel la indha Mari nalla vishiyam la poduveengala 😛...!!! Self reliant is the best for every one try to change guys..!!

  • @decisionmaking1979
    @decisionmaking1979 4 года назад

    Nice 👍👍👍👍👍👍👍😊

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 4 года назад +5

    தற்சார்பு வாழ்விற்கு சம்பாதித்த பின்னர் தானே வேலையை உதறினர்

  • @abdulmajithg
    @abdulmajithg 4 года назад

    Very nice

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 4 года назад

    HATS OFF MAM .. After few years corporate will start selling such kind of life to millionaires for lot of money .

  • @Senthil4S
    @Senthil4S 4 года назад +3

    பிபிசி “தமிழ்” செய்தியாளர்களே, உங்களால் செய்தியின் தலைப்பைக்கூட தமிழில் எழுத முடியாதா? அது என்ன “GOVT JOB ஐ”, “அரசு வேலையை” என்று எழுத முடியாதோ?

  • @kumarramasamy8124
    @kumarramasamy8124 4 года назад

    Great

  • @priyabharathithasan9256
    @priyabharathithasan9256 4 года назад

    madam great👌👌👌

  • @shanthinisham151
    @shanthinisham151 4 года назад

    Sema

  • @danielpremkumar7829
    @danielpremkumar7829 4 года назад

    God bless you

  • @krishindira9234
    @krishindira9234 4 года назад

    Amazing

  • @haribalaji3799
    @haribalaji3799 4 года назад +7

    Sir why BBC News not spoke about EIA 2020. please explain it.

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 4 года назад

    இந்த வாழ்க்கைக்கு எவ்வளவு முதலீடு செய்துள்ளீர்கள்
    நிலம் வீடு சோலார் உட்பட ...

  • @nagamanickam5702
    @nagamanickam5702 4 года назад

    Good intention

  • @venugopal9157
    @venugopal9157 4 года назад

    Good idea.

  • @VivaanFishing
    @VivaanFishing 4 года назад

    🧚‍♀️ I precept amma

  • @madeenafarvin3999
    @madeenafarvin3999 4 года назад +3

    அம்மா நீங்க பூமியை நேசிக்கிரீங்க பூமி உங்களை நேசிக்குது

  • @mhazmatullah
    @mhazmatullah 4 года назад

    BBC thanks for the video can you give further details so that we can go meet our inspirators and understand more.
    I know it will be more disturbing for them but if possible I will be more happy

  • @cosisuji
    @cosisuji 4 года назад +2

    Great.... Which location ??

  • @rajeshbose5025
    @rajeshbose5025 4 года назад

    wows

  • @vakulanirmal8472
    @vakulanirmal8472 4 года назад +1

    it will be nice to know where they live and how they did this. can anybody reply

  • @sen-ow7ub
    @sen-ow7ub 4 года назад

    I request you to upload for a detailed video on Saudi Arabia currently allowing people to return to the pilgrimage.

  • @jayaradhadeivendran4375
    @jayaradhadeivendran4375 4 года назад

    Azhaku amma

  • @KarthiKeyan-he5nl
    @KarthiKeyan-he5nl 4 года назад

    Nice please

  • @kiru3909
    @kiru3909 4 года назад

    Given them ratna award

  • @Selfiediary_99
    @Selfiediary_99 4 года назад

    My idea too...

  • @m.t.prasath3202
    @m.t.prasath3202 4 года назад +1

    ஆமா 45 வயது வரை தேவையான அளவு சம்பாதித்து இருப்பீர்கள். அதை விவசாயத்தில் முதலீடு செய்கிறீர்கள்.இளவயதிலே செய்திருக்கலாமே.நல்ல முடிவு

  • @muthukumarthangapandian8434
    @muthukumarthangapandian8434 4 года назад

    🙏🙏🙏

  • @Priya-Aanandhi96
    @Priya-Aanandhi96 4 года назад +1

    BBC talking about autonomous economy 😁😁😁

  • @baskarjoseph4659
    @baskarjoseph4659 4 года назад +1

    Love you dear partners

  • @zk9713
    @zk9713 4 года назад +3

    9 dislikes? kodumai.. must be corrupted Politicians and income tax people haha

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 2 года назад

    என் னது பிபிசி வீ டியோவா

  • @selvipa8203
    @selvipa8203 4 года назад

    Where is it?

  • @sivasankara6728
    @sivasankara6728 4 года назад

    Every one dont have acres of land to lead a life. Im a Group B govt employee i have less than 1 acre of agri land how can i lead a life with that. It's possible only for land lords not for comman man.For buying land one should earn..

  • @keerthanakeerthana7424
    @keerthanakeerthana7424 4 года назад +1

    🙏🙏🏻🙏🙏🏻❤️❤️

  • @RishiKumar-oi2nv
    @RishiKumar-oi2nv 4 года назад

    Speak abt EIA act 2020...I know u will aware of this..bt y are not speaking abt this.....pls do that

  • @blackpearl5834
    @blackpearl5834 4 года назад +5

    🌟நாம் தமிழர் கட்சியின் 🌟
    முதல் கொள்கை👍
    தற்சார்பு வாழ்க்கை😊

  • @vignesh_waran
    @vignesh_waran 4 года назад +5

    Evlo periya vidu & edathuku firstu athuku velaiku pona tha kasu kedaikum patti

    • @aquariumfishramk7902
      @aquariumfishramk7902 4 года назад

      Yes well said
      45 yearsla avanga maritanga
      Naama yeponu theriyala

    • @niranjana9568
      @niranjana9568 4 года назад

      Haha ..patti nalla sambathichutu vanthu settle ayuduchu ....summa iyagai athu ithu nu scene poduthu

    • @priyashekar339
      @priyashekar339 4 года назад

      Niranjan Yabays 10 years of work she invested to create her world of nature they are eating only fruits and drinking rain water...it’s not simple like settling in native and ordering online foods

    • @niranjana9568
      @niranjana9568 4 года назад

      @@priyashekar339 i know it is not simple ...have lot money to create this type of forest .....but patti told nature, hair and future generation ...if she told earn money and create ur world, i willn't questioning her ....but she is putting scene

    • @priyashekar339
      @priyashekar339 4 года назад +2

      Niranjan Yabays money is not a matter here if we have money like Ambani then also it’s difficult to adapt a lifestyle like only fruits no more cooked food...

  • @marxengels848
    @marxengels848 4 года назад

    They're friends of my mother, gia

    • @godistrueking5136
      @godistrueking5136 4 года назад

      Where are they living

    • @Dinesh-fm2dm
      @Dinesh-fm2dm 4 года назад

      @@godistrueking5136 tamil nadu

    • @godistrueking5136
      @godistrueking5136 4 года назад

      @@Dinesh-fm2dm dats obvious.. where in tamilnadu

    • @kalidhasn2836
      @kalidhasn2836 4 года назад

      @@Dinesh-fm2dmதோழர்....இந்த அம்மாவின் contact நம்பர் தேவை அல்லது இருப்பிடம் ...தயவு செய்து தெரிவிக்கவும்.
      .இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசை

    • @priyavijay6643
      @priyavijay6643 4 года назад +1

      Please solluga entha ooru avanga

  • @lukmaanindia890
    @lukmaanindia890 4 года назад

    First View and Comment !!

  • @samyamysamyamy4211
    @samyamysamyamy4211 4 года назад

    கடவுளுக்கு பிடித்த மனிதர்கள்

  • @vijiyamurugan7615
    @vijiyamurugan7615 4 года назад

    Can every 2 person Own this must amount of land resources?

    • @whythiskolaveridi1883
      @whythiskolaveridi1883 4 года назад

      Why not?

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 4 года назад

      Creating Joint family is the Basic of Sustainable Lifestyle... Coz thats the Human Nature which Modernity trying to Destroy.

  • @malikamalika5704
    @malikamalika5704 4 года назад +1

    நீண்ட நாள் கனவு தன் சார்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என நான் நினைத்து இருந்தேன் அந்த நாள் வந்து விட்டது இனி அரசு வேலைக்கு நான் போக போவது இல்லை இது நாள் வரை நான் நினைப்பது தவறு என்று நினைத்து இருந்தேன் இப்போது தான் நான் நினைத்தது சரி என்று பெருமை அடைகிறேன் குட் பை அரசு வேலை ஆகஸ்டு மாதம் இந்த மீடியா என்னை தொடர்பு கோள்ள வேண்டுகிறேன் முகவரி
    ஆர் சிங்காரவேலு
    1/35 அடியார் கோவில்
    திருநெயப்பேர்
    திருவாரூர் தாலுகா
    திருவாரூர் மாவட்டம்
    செல் 90801 81884

    • @srinivasanvenu5887
      @srinivasanvenu5887 4 года назад

      hai vunga name differentta erukku bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

    • @malikamalika5704
      @malikamalika5704 4 года назад

      கருத்து திரும்ப பெற பட்டது

  • @sampathkumar6803
    @sampathkumar6803 4 года назад

    🌴🌴🌴🌴🌴🌳🌳🌳🌳🌳🌳🌳

  • @hitechfarmer7827
    @hitechfarmer7827 4 года назад +5

    அறுபது ஆண்டுகள் கழித்து வேலையை உதறி தள்ளிவிட்டு பென்சன் திட்டத்தை அனுபவித்து கொண்டு தற்சார்பை பற்றி நன்றாக விளக்கமளித்தார் 🦂🕷️🦗🐞🐝🐝🐜🌳🌲🌱🌴🥀🌹🏵️💮🌸💐

    • @cpselvam1
      @cpselvam1 4 года назад +1

      @Ramesh babuஉண்மை

    • @niranjana9568
      @niranjana9568 4 года назад

      ரொம்ப காஸ்ட்லியான வாழ்க்கை ......ஒரு வீடு கட்டி முடிக்கவே நாக்கு தள்ளுது ...இங்கே ஒரு காடே இங்கே

    • @hitechfarmer7827
      @hitechfarmer7827 4 года назад

      @@niranjana9568 பணம் பத்தும் செய்யும்

    • @niranjana9568
      @niranjana9568 4 года назад

      @@hitechfarmer7827 கரெண்ட் நண்பா ..இதை பார்த்துட்டு பல லூசுகள் சம்பாதிக்குற வயசில மெண்டல் மாதிரி பேசிட்டு இருக்கானுக ...நல்லா சம்பாதி சாகுற வயசில பாட்டி மாதிரி இயற்கை மயிறு மட்டைனு பேசிட்டு சீன் போடலாம்

  • @sen-ow7ub
    @sen-ow7ub 4 года назад

    சவுதி அரேபியா தற்போது புனித யாத்திரைக்கு மீண்டும் மக்களை அனுமதிப்பது தொடர்பாக ஒரு விரிவான காணொளியை ஏற்பாடுகள் வழங்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்

  • @nallavandanee7645
    @nallavandanee7645 4 года назад +2

    Naam thamizhar kolkai amma

  • @elumalai2313
    @elumalai2313 4 года назад

    #EIA2020 stop 🚫🚫 India 🇮🇳

  • @KarthikSjk
    @KarthikSjk 4 года назад

    🖤♥️

  • @VengateshSivasubramaniyan
    @VengateshSivasubramaniyan 4 года назад

    Living in jungle

    • @agilamcorporation5171
      @agilamcorporation5171 4 года назад +2

      ஆமா அவுங்களுக்கு.....
      ஆனா நமக்கு காங்ரிட் காடுதான்...
      வெரும் 25 வருடத்திற்கு முன்பு நாம் இருவர் நமக்கு ஒருவர்ன்னு சொன்னாங்க இப்போ குழந்தை பிறக்க புத்தீசல் மருத்துவமனை நாம் வாழுவது காடுகூட இல்லை "காங்ரீட் சுடுகாடு காம்ரேட்"

    • @niranjana9568
      @niranjana9568 4 года назад

      @@agilamcorporation5171 300 கோடி இருந்த இடத்தில் 800 கோடி இருந்தா என்ன ஆகும் .....

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 4 года назад

      @@niranjana9568 ஒன்னும் ஆகாது இன்னும் 4 மடங்கு அதிக மக்கள் தொகை உண்டானாலும் இந்த பூமிக்கு உணவு உற்பத்தி செய்ய திறன் உள்ளது இயற்கை முறையை நாம் பின் பற்றினாள் என்று UK வை சேர்ந்த மிக பெரிய பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை சொல்கிறது... ஜனத்தொகை பற்றிய வதந்திய பரப்பாதீங்க.

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 4 года назад +1

      @@niranjana9568 ஜன தொகை அதிகம் ஆனால் உணவு உற்பத்தியில் ஈடு பட வேண்டும் என்பது இயற்கையின் விதி ஆனால் நான் படித்து விட்டு சோம்பேறிதனமாக சில கருவிகளுடன் வேலை செய்வேன், பணத்திற்கு அடிமையாக வாழ்வேன், இயற்கை வளங்களை தேவை இல்லாமல் பேராசைக்கும், பெருமிதத்திற்கும் சுரண்டுவேன் என்றால் அவர்கள் இந்த பூமிக்கு பெரும் பாரம்.

    • @niranjana9568
      @niranjana9568 4 года назад

      @@hasanchakravathi2322 அது என்ன நண்பா இயற்கை முறை ...மாங்கா வானத்தில் இருந்து விழுகுமா ...விவசாயமே இயற்கைக்கு எதிரானது தான் ..எந்த விலங்கு விளைய வைத்து சாப்பிடுது ...காட்டை அழிச்சு விவசாயம் பண்ணுவாங்களாம் கேட்டா இயற்கை விவசாயம் பாங்களாம் நல்லா இருக்கே கதை ...

  • @ramamurthyj95
    @ramamurthyj95 4 года назад

    இது சங்கிகளின் பித்தலாட்டம். தற் சார்பு கற்சார்பு என்பது எல்லாம் வெறும் பிதற்றல்.

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 4 года назад

    வாழ்த்துக்கள் அம்மா

  • @rageshaj6399
    @rageshaj6399 4 года назад

    Great