Toyota New glanza good millage good service and maintenance free. With 5 Yr. திருப்பூர் மோகன் சார் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்
Anna .. Manual car to automatic conversion video onnu podunga . Will be helpful for many ppl who are looking to switch to auto even with old manual cars. Itha ipo north india la mattum IMT kit nu sila vendors pandraanga , Tamilnadu kulla irukkanu yaarkum idea illa . Additionally to avoid legs pain and fatigue . Expecting the video from you soon
Toyota glanza hatchback cars looking exactly like suzuki baleno nexa new model hatchback cars are in my mind permanently and are also in my parents mind permanently too
I owned glanza v mt.. Speaker effect is excellent while playing mp3 songs.. While playing fm music effect is poor to hear & mileage i get in highway is 21.. In city i got 17 to 19.
Today's traffic conditions in the urban roads we can't drive in enthusiastic.So AMT is reliable on those conditions.But take on highway it could behind on Manual cars.I got PUNTO DIESEL and many times i get quick overtake these cars.Now days we missed that DIESEL POWERED cars. Ok MOHAN ANNA thanks for honest reviewing.👍🙏💐
௮ண்ணா பாண்டிச்சேரி ரிஜிஸ்டர் கார் தமிழ்நாட்டில் ஓட்டலாமா, Toyota innova, PY Registration வண்டி விற்பனைக்கு வந்துள்ளது 2008 model ௭ன்ன விலைக்கு வாங்கலாம், PY Registration வண்டி பற்றி தெளிவான வீடியோ போடுங்கள், வண்டி RS:775000 விலை சொல்றாங்க
உங்கள கூட்டிட்டு போய் செலக்ட் பன்னனும். பலினோவா இல்ல கலென்ஸாவ விடறதா.. ஒரே குழப்பம் நீங்க ஒரு முடிவ சொல்லுங்க.. இரட்டை குழந்தையா பெத்துட்டாங்க நாம எந்த கொழந்தைய பாக்குறது.❤️🙏
Hello Mohan Sir. Already I have one Glanza CVT model. Is it worth to exchange CVT model to AMT model. But I like all changes in new model Glanza. Pl give your opinion.
Mohan Anna Eppayum Unmayana review tharringa ♥️Super 👌always ultimate
பெரிய பெரிய you tuber யேல்லாம் பின்னுக்கு தள்ளிய Don மோகன் அண்ணா உங்க வீடியோ எது பாத்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு அமைதி...❤️
💯 % bro
Toyota New glanza good millage good service and maintenance free. With 5 Yr. திருப்பூர் மோகன் சார் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்
கொங்கு தமிழ் ழில்எதார்த்த மானபேச்சு மிகவும் சிறப்பு நன்றி நண்பரே
நன்றி மாப்பிள்ளை அருமையான பதிவு
சிறு தாமதம் நான் அவசரப்பட்டு. விட்டேன் swift vxi எடுத்து விட்டேன்
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்.
@9:06 "Ayiya iruma.... " theriyaama amukiten aatruku.....
😂😂😂
unga innocent pechum, kongu paashayum so cute .....
I like it very much annaa... 👍👍❤️
புதிய டொயோட்டா க்ளான்ஸா காரின் அற்புதமான விமர்சன வீடியோ. பகிர்வுக்கு நன்றி மோகன் சார். வீடியோ எடுத்தமைக்கு நன்றி மேடம்.
Waiting for CNG Glanza..❤️
Already decided to Book, now Cleared..👑
50k extra compared with petrol variant bro
அண்ணி has equally good knowledge & helping you well Anna. வாழ்த்துக்கள்
உங்க தொல்லை தாங்க முடியலடா சும்மா அண்ணி அக்கானுகிட்டு.. போதும்டா முடியல
Nalla ummbara man nee 🤣🤣😂😂😂😂😀😀
Baleno keta glanza potinga super na Baleno book paniruka na delivery eduthutu ownership review potralam tmf from palladam Tiruppur
LATEST BALENO AND GALNZA ARE SAME.... PRODUCTION AT MARUTI AND CHAGING EMBLEM... TOYOTA AND MARUTI ARE NOW AT TYE UP FOR EV VEHICLE DEVELOPMENT
9:23 😂 sema sirippu ennala adakka mudila 😆 Casual Kongu Nadu Speech 🔥
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
Anna unnga life story solluga appro akka va apo marriage panna ga love vs arrange marriage en anna ku konjam sekiram ma solluga anna❤️
Ipo tha vangunom....review semma mohan daddy🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰
Yena varient Bro?
@@adv_vsk v
@@ak_krish2295 on road how much bro
@@tamilmaran961 12.60
கொங்கு தமிழ் அருமை..சகோ..நீங்க.. அந்த கம்ப்யூட்டர் பெண்ணோடு பேசியபோது சிரித்து விட்டேன்..கொஞ்சம் ஒலியில் கவனம் செலுத்துங்களேன்...சரியா கேக்க முடியல...
Mohan anna has a god damn humour sense. I have booked G variant now I feel V is far better features and ultra premium ness is there.
Super Don... Ketta mariye Glanza Review potutinga❤️
9:25 இது தாங்க கொங்கு எதார்த்தம் என்பது...
Adu enna thana pola pesuthu that slang Covai tirupur People know 🤩😍🥰🥰🥰🥰🥰❤️
காருக்கு தேவை அழகைவிட பாதுகாப்பு முக்கியம் அதுஇநந்தியாவில் விற்குற கார்களில் 80 சதவீதம் இல்லை.
Anna na manual glanza 2020 G model vaichuirukka
Anna .. Manual car to automatic conversion video onnu podunga . Will be helpful for many ppl who are looking to switch to auto even with old manual cars. Itha ipo north india la mattum IMT kit nu sila vendors pandraanga , Tamilnadu kulla irukkanu yaarkum idea illa . Additionally to avoid legs pain and fatigue . Expecting the video from you soon
Waiting for your video TMF💓
ATM la varum kaasu tmf na eppovom kola mass uh🔥❤️🎉
அண்ணா அண்ணி தம்பி அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நல்ல அனுபவம் அருமை நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Hi anna
Car ha vidunga neenga pesurathu apdiye theena irukku anna ❤
Toyota glanza hatchback cars looking exactly like suzuki baleno nexa new model hatchback cars are in my mind permanently and are also in my parents mind permanently too
அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
interior பார்க்கும் போது i20 பார்பதை போல உள்ளது
மாமா வணக்கம் மாமா என்ன மாமா பண்றிங்க நல்லா இருக்கீங்களா 🥰🥰🥰🥰🥰
மாமா நன்னா இருக்காக
Super Anna arumai efakat audio pottu kamithathuku
Tmf ❤️ from Pondicherry
Nanu pondicherry muthialpet
Ena achu anna
Supper mohan Anna 🎉
I owned glanza v mt.. Speaker effect is excellent while playing mp3 songs.. While playing fm music effect is poor to hear & mileage i get in highway is 21.. In city i got 17 to 19.
9:25 Ada iru maa...theriyaama amikitam Pola...🤣🤣don anna always sema...
அண்ணா அண்ணா உங்க வாய்ஸ் சூப்பர் 👍🏻
Today's traffic conditions in the urban roads we can't drive in enthusiastic.So AMT is reliable on those conditions.But take on highway it could behind on Manual cars.I got PUNTO DIESEL and many times i get quick overtake these cars.Now days we missed that DIESEL POWERED cars. Ok MOHAN ANNA thanks for honest reviewing.👍🙏💐
Anna Ella video la um rate evlo nu sollunga na😊😊😊
Anna Kia sonat review marupadium podutunga Anna
Bought Glanza Base as said 100% VFM
Hai Tirupur don tirupur your fan 😎😎😎😎😎😎😎😎😎
I am waiting....Tmf
Anna Toyota urban cruiser review podungga 2022..
My Car "TOYOTA GLANZA G" 🥰🤩🥳
Mohan anna i20 video podunga
Glanza V model very very good I am using this
Neenga nalla irukanum bro, thanks❤🌹🙏
I have shortlisted Tata Altroz and Toyota Glanza V, both manual transition.
Any suggestions which one to go for?
Super Anna Unga review 🔥💥❤
மிக்க நன்றி சார் சூப்பர் கார்.. நான் வாங்கப் போகிறேன்
௮ண்ணா பாண்டிச்சேரி ரிஜிஸ்டர் கார் தமிழ்நாட்டில் ஓட்டலாமா, Toyota innova, PY Registration வண்டி விற்பனைக்கு வந்துள்ளது 2008 model ௭ன்ன விலைக்கு வாங்கலாம், PY Registration வண்டி பற்றி தெளிவான வீடியோ போடுங்கள், வண்டி RS:775000 விலை சொல்றாங்க
Hi Don 💘
Nice car.... But only 80 km speed safety for all.... TMF
Top end model car ஐ தான் எல்லோரும் review பண்ணுறீங்க..
Manual Review podungo anna
Vanakkam my Dear TMF Anna
Mohan Anna, it's not silver, but chrome garnish. Nice kongu language review, super Anna
One and only thing i miss in maruti suzuki cars is diesel version
Uncle office la Front Navy Blue Glanza Ennodathu 😅❤️❤️❤️❤️
UV CUT GLASS WINDOW அதை பத்தி சொல்ல மறத்தின்டங்க NA
Love from palladam 💖
அண்ணா உங்க ஒர்க் ஷாப் திருப்பூர் ல எங்க இருக்குங்க
Super car care tirupur nu search pannunga.
My favourite car. Glanza. but unfortunately i bought kwid high end model AMT car..
Sir Maruti Jimny எப்படி இருக்கும். Any guess?
Anna bolero car review mudinja poduga na.....
Am planning to get G variant Manual.. Pls post G manual video na..!!
Anna very good detailing about the Car. hats off :)
மாருதியோட இருக்கிறதால toyoto வோட இன்ஜின் இருக்காது. டிசைன் ல பெட்டர். வளர்த்து தான்👍🏻
Mohan sir very fine your glanza review I am Kaiser Mani how are you
உங்கள கூட்டிட்டு போய் செலக்ட் பன்னனும். பலினோவா இல்ல கலென்ஸாவ விடறதா.. ஒரே குழப்பம் நீங்க ஒரு முடிவ சொல்லுங்க..
இரட்டை குழந்தையா பெத்துட்டாங்க நாம எந்த கொழந்தைய பாக்குறது.❤️🙏
Anna honda amaze 2021 facelift petrol poduga pls?
Annna.. vanakam... Epdi irukinga
Anna. Plz.. Give.. Renault triber. RXT MODEL. PLZ ANNA... I AM TIRUPUR.. CHETTIPALAIYAM
Anna thumbnail video ku podunga . Your video will get more views
Thalaivare nethu than coimbatore peelamaedu la pathen ipo inga vantenga 😂
Hello Mohan Sir. Already I have one Glanza CVT model. Is it worth to exchange CVT model to AMT model. But I like all changes in new model Glanza. Pl give your opinion.
Hyndai Venue 2022 Face lift review Podu inga Anna Diesel Model
Super sir. I have booked the same car variant. Thought of giving my car to you for review, but my delivery is getting delayed. Fantastic review sir.
அண்ணா glanza g மாடல் புக் செய்து உள்ளேன் வண்டி டெலிவரி எப்போ வரும் தெரியல
தலைவரே marazzo vedio போடுங்க..
Hyundai aura review podunga anna
Supar TMF தந்தையே🙋
Super not supar
Anna please please toyota puris review
டான் சார் சிறப்பு
Fiat linea review pannuga
Anna Verna fludic 2013 review and restoration video panunka anna
இந்த வண்டில மட்டமான பிரேக் கம்மி விலை. டிஸ்க் ரோட்டர் தடிமன் குறந்திடும். ரோட் கிரிப் இல்வை. பிரேக்கு மிகவும் சிறியது.
அண்ணன் அருமையா சொல்லுறீங்க....... வாழ்த்துக்கள்
Appa bolero review pannuga pa plzzzzz🙏🙏🙏
Anna super ra soninga over take sethralam pola road naic romba kekuthu mileage 17 👍 car👎
Anna romba naal achu video pottu
Baleno Tirupur Mohan nu search pana toyota glanza varuthu dei RUclips kara😂
I am TMF IN TIRUPPUR
Samacharam 😅it's an emotion ❤
Bollero review podunga anna please
Tmf னு sona ena tirupur mohan னு sona enna athu mari tha glanza ந ena baleno ந ena 😜
Mohan anna , 10laks budjet la hatchback which car best
i 20
Anna swift review pootunga..... ❤