நாம் பரந்தூர் காக்க வேண்டும் என்று காணொளி போடுகிறோம் ஆனால்.. இது காணொளியை திமுக ஐடி விங் அதாவது யூடியூப் ப்ரூட்டர்ஸ் கைத்தடி இந்த மாதிரி யூடியூப் சேனல்கள் பரந்தூரில் விமான நிலையம் வருவது அங்கிருக்கும் மக்களுக்கு வளர்ச்சியை தான் ஏற்படுத்தும் என கூறுகிறார்கள் இதற்கு அவருடைய ஆதரவாளர்களும் ஆம் சரிதான் அங்கு ஏர்போர்ட் வந்தால் மக்களுக்கு வளர்ச்சி தானே சொல்கிறார்கள் இதுபோல தவறான கருத்துக்களை மக்கள் ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள் நம்மை விட நம் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகமாக உள்ளது நாம் என்ன கத்தி தவறினாலும் அவர் காதில் போய் சேராது நம் நோக்கங்கள் என்றுதான் போய் சேருமோ தெரியவில்லை அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் பரந்து காப்போம் சென்னையை மீட்போம்
ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி இன்னொரு போராட்டம் நடத்தணும் ! அப்பதான் பரந்தூறை🌾 காப்பாத்த முடியும்! 😢 இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உடனே இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்!!! உடனே வாருங்கள் நண்பர்களே!! 🌾💪 #Save_பரந்தூர்🌾
#saveparandhur ஏரி எதுவும் தேவையில்லை... ஏசி இருந்தால் போதும்! மரங்கள் இருக்கத் தேவையில்லை... மால் இருந்தால் போதும்! வளங்கள் எதுவும் தேவையில்லை... வணிகம் நடந்தால் போதும்! விளை நிலங்கள் தேவையில்லை... விமான நிலையம் போதும்! பரந்தூர் என்றும் தேவையில்லை... பறந்து சென்றால் போதும்!
கால் தேவையில்லை... காலை வெட்டிவிட்டு சக்கரவண்டி கொடுத்தால் போதும்... இந்த வளர்ச்சி பயித்தியங்களுக்கு ஒரு வாரத்திற்கு சோறு போடாமல் இருக்க வேண்டும்... பிறகு தெரியும் சோறு முக்கிய மென்று...
உலக அரசியல் பற்றி நீங்க எல்லோரும் அறிந்திருப்பீர்கள், இவனுங்களோட நோக்கம் விமான நிலையம் கிடையாது😬 பரந்தூர்🌾 என்பது விவசாயம்🌾 நிறைந்த பகுதி. அந்த பகுதி மக்கள் வந்து எல்லாருமே தற்ச்சார்பாக🌴 வாழ்கிறார்கள்! தங்களுக்கான உணவை🌾 தாங்களே உற்பத்தி செய்கிறார்கள்! அதை அளிக்கிறது தான் இவனுங்களோட நோக்கம்!😬 அதாவது விமான நிலையம் கொண்டுட்டு வரேன்னு சொல்லிட்டு அந்த விவசாயத்தையும்🌾🌴 தற்சார்பையும்🌾 அழிக்க பாக்கரானுங்க😬😬😬 ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி இன்னொரு போராட்டம் நடத்தணும் ! அப்பதான் பரந்தூறை🌾 காப்பாத்த முடியும்! 😢 இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உடனே இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்!!! உடனே வாருங்கள் நண்பர்களே!! 🌾💪 #Save_பரந்தூர்🌾
மன்னர் மன்னரையும் உங்களையும் ஒரே காணொளியில் காண உங்கள் சப்ஸ்கிரிபர்ஸ் ஆன நாங்கள் விரும்புகிறோம் அண்ணா சீக்கிரமாக அந்த காணொளியை பாட்காஸ்ட் நீங்கள் பதிவிட வேண்டும் ஒரு நல்ல தலைப்பில் நீங்கள் அந்த காணொளியை பதிவிட வேண்டும் அண்ணா நீண்ட நாள் கோரிக்கை
தேவையே இல்லை, கன்னியாகுமரி அழிந்தாலும் சரி பரந்தூர் அழிந்தாலும் சரி அது அந்த மக்களே தேடிக்கொண்டது, இயற்கை வளங்களை பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து வைத்தது அவர்களே எப்படியோ போகட்டும் நமக்கென்ன, அவர்களுக்கே கவலை இல்லாத போது நமக்கென்ன.

இருக்குற விமான நிலையத்திற்கே விமானங்கள் இல்லை. இந்த ஆட்சியாளர்கள் ""ஆள் இல்லாத கடையில்"" யாருக்கு டீ ஆத்தப்போறானுகன்னு தெரியல...., பாரி... வருன் நிறைய பேசுகப்பா... 🎉🎊 வாழ்த்துகள்.
நிலையான பொருளாதார வளர்ச்சியே எந்தவொரு மக்களாட்சி அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தை எதிர்க்கவேண்டும். பரந்தூர் வானூர்தி நிலையம் வேண்டவே வேண்டாம்.மக்களுக்கு எதிரானது எதுவும் தீமையானதுதான்.
பரந்தூர் விமான நிலையம் பற்றி கொஞ்ச குரல் குடுங்க. மக்கள் அங்க ரெண்டு வருசமா போராடுறாங்க. தயவு செஞ்சு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க. இது என் தாழ்மையான வேண்டுகோள் 🙏
மிக்க நன்றி.உங்கள் ஆலோசனையை பற்றியும் தெரியவில்லை.தண்ணீரைப்பற்றியும் தெரியவில்லை.என்ன செய்வது பெருந்தலைவர் காமராஜர் போல் தண்ணீரை பாதுகாப்பார்கள் என்று பார்க்கணும்.🙏🙏🙏👍👍👍💪💪💪💪
அந்த பரந்தூர் airport க்கு நாங்க தான் Dron surveying அளவு எடுத்தோம் அண்ணா மனசு கஷ்டமாக தான் இருக்கு எல்லா விவசாய நிலமா இருக்கு நீர் தேங்க்ககூடிய இடமாகவும் இருந்தது
பாரி நீங்கள் கூறியது போல் தமிழ்நாட்டில் தெற்கு பகுதியில் உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் அமைத்தல் மிகவும் நன்றாக இருக்கும் நல்ல பதிவு நன்றி பாரி மற்றும் வருண்.🤨
அண்ணா நீங்க சொன்ன மாதிரி நிறையா பேரு youtube ல பரந்தூர் பற்றி பேச சொல்ராங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு மதன்கௌரி chanel ல கூட நிறைய பேறு கமெண்ட் பண்ணிருக்காங்க😍
பரந்தூர் விமானநிலையம் கட்டபோகும் பணத்தில் பத்துக்கும் மேற்ப்பட்ட விமானநிலையங்களை இந்தியா முழுவதும் கட்டலாம்... அதுதான் வளர்ச்சியை நோக்கி நாட்டை நகர்த்தும்....
இது தான் முற்போக்கு சிந்தனை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான கலந்துரையாடல்.❤😊பாரிசாலன்.Above content is spend a time with quality life and it is also called social responsibility 🎉😊
உங்களுடைய சந்தேகம் கவனத்தை ஈர்க்கிறது. நிலங்களை கையகப் படுத்திய பின்னர் வேறொரு பயன்பாட்டுக்கு கொண்டு சென்றாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அருகிலேயே எட்டு வழிச்சாலை. அதன் மூலமாக வரும் கனிமங்கள், அவைகளை process செய்யும் இடமாகக் கூட இருக்கலாம் அதற்கான தண்ணீர் வசதியும் அங்கு உள்ளது. அருகில் ஒரகடமும் உள்ளது. எது செய்தாலும் மக்கள் அறுந்து, தெரிந்து சனநாயக முறையில் செய்யுங்கள்.
ஒவ்வொரு நாட்டிற்கும் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு முன்னேற்றம் என்பது மண்ணும் மண் சார்ந்த தொழில்களும் தான் முன்னேற்றம்
தேவையே இல்லாத content - ஐ போட்டு கொண்டு இருக்கும் youtuber அனைவருக்கும் சரியான நெத்தியடி, பாரி அவர்களின் வேண்டுகோளை ஏற்று நாம் அனைவரும் பரந்துர் மக்களை காக்க போராடுவோம்
#saveparandhur
#saveparandhur
#saveparandhur ,👍🏻
#saveparandhur
#saveparandhur
நாம் பரந்தூர் காக்க வேண்டும் என்று காணொளி போடுகிறோம் ஆனால்.. இது காணொளியை திமுக ஐடி விங் அதாவது யூடியூப் ப்ரூட்டர்ஸ் கைத்தடி இந்த மாதிரி யூடியூப் சேனல்கள் பரந்தூரில் விமான நிலையம் வருவது அங்கிருக்கும் மக்களுக்கு வளர்ச்சியை தான் ஏற்படுத்தும் என கூறுகிறார்கள் இதற்கு அவருடைய ஆதரவாளர்களும் ஆம் சரிதான் அங்கு ஏர்போர்ட் வந்தால் மக்களுக்கு வளர்ச்சி தானே சொல்கிறார்கள் இதுபோல தவறான கருத்துக்களை மக்கள் ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள் நம்மை விட நம் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகமாக உள்ளது நாம் என்ன கத்தி தவறினாலும் அவர் காதில் போய் சேராது நம் நோக்கங்கள் என்றுதான் போய் சேருமோ தெரியவில்லை அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் பரந்து காப்போம் சென்னையை மீட்போம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்று நிறைய பேர் கோர்ட்டில் கேஸ் போட வேண்டும்.
எச் ராசா எதோ சொன்னாரே...
,,.......டாவது....ராவது
#saveparanthur
ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி இன்னொரு போராட்டம் நடத்தணும் !
அப்பதான் பரந்தூறை🌾 காப்பாத்த முடியும்! 😢
இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உடனே இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்!!!
உடனே வாருங்கள் நண்பர்களே!! 🌾💪
#Save_பரந்தூர்🌾
35:49 a2d
@@c.murugavel5500poi umbu en elaruyum kuputra😂
பாரி சொல்வது முற்றிலும் உண்மை தமிழர்கள் நாம் தான் நம் மண்ணை காப்பாற்ற வேண்டும். #saveparandhur
#saveparanthur
நான் போராட்டம் செய்ய தயாராக இருக்கின்றேன். நீங்கள் ஏற்பாடு செய்தால் நாங்கள் கலந்துகொள்வோம்...
#saveparandhur
ஏரி எதுவும் தேவையில்லை...
ஏசி இருந்தால் போதும்!
மரங்கள் இருக்கத் தேவையில்லை...
மால் இருந்தால் போதும்!
வளங்கள் எதுவும் தேவையில்லை...
வணிகம் நடந்தால் போதும்!
விளை நிலங்கள் தேவையில்லை...
விமான நிலையம் போதும்!
பரந்தூர் என்றும் தேவையில்லை...
பறந்து சென்றால் போதும்!
#saveparanthur
கால் தேவையில்லை... காலை வெட்டிவிட்டு சக்கரவண்டி கொடுத்தால் போதும்... இந்த வளர்ச்சி பயித்தியங்களுக்கு ஒரு வாரத்திற்கு சோறு போடாமல் இருக்க வேண்டும்... பிறகு தெரியும் சோறு முக்கிய மென்று...
உங்கள் பதிவில் அனைத்தும், சமூக சீர்திருத்தங்கள் இருக்கின்றன. வாழ்த்துகள்..
தமிழனாய் ஒன்றினைவோம் 👍 நாம் தமிழர் கட்சி.
Matahavanga video la comment pannuga
@@aamiak240 இது எங்கள் வீடியோ தான், நீ யார்?
பரந்தூர் விமான நிலையம் வரகூடாது மக்களே ஒன்றுபடுங்கள் நன்றி பாரி அண்ண❤
#saveparanthur
Jallikattukku makkal kuudi porattam nadathiyathu pol paranthuur vimana nilayathukku ethiraaga makkal ondru kuudi porattam nadattha vendum illaiendral paari kuriyathu pool chennai alinthu vidum thamilaga makkale poradungal🙏🇲🇾
Paari thambi kuriyathu pol vimana nilayam endral peyaril aadambara kelikkai nilayamm,aadambara kattidam ,panakkarargal vanthupogum idamaga maatri panam sambarikka paranthuur idathai kuri vaithu irukkiraargal
தினமும் இதைப் பற்றி காணொளிகளை போட வேண்டும்❤. விவசாய நிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும்
எப்படி நாம் ஒன்றினைவது
முதல் நாம் பிரபல யூடியூபர்கள் நாம் கருத்தை பதிவெடுவோம் @madhangowri @pcdoc @vjsidhu
#saveparanthur
Save paranthur
மக்கள் அனைவரும் இந்த கேடுகெட்ட திட்டத்தை எதிர்த்து பரந்தூரைகாப்பாற்ற போராட்டத்தில் இறங்க வேண்டும்
#saveparanthur
உலக அரசியல் பற்றி நீங்க எல்லோரும் அறிந்திருப்பீர்கள், இவனுங்களோட நோக்கம் விமான நிலையம் கிடையாது😬
பரந்தூர்🌾 என்பது விவசாயம்🌾 நிறைந்த பகுதி. அந்த பகுதி மக்கள் வந்து எல்லாருமே தற்ச்சார்பாக🌴 வாழ்கிறார்கள்! தங்களுக்கான உணவை🌾 தாங்களே உற்பத்தி செய்கிறார்கள்! அதை அளிக்கிறது தான் இவனுங்களோட நோக்கம்!😬
அதாவது விமான நிலையம் கொண்டுட்டு வரேன்னு சொல்லிட்டு அந்த விவசாயத்தையும்🌾🌴 தற்சார்பையும்🌾 அழிக்க பாக்கரானுங்க😬😬😬
ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி இன்னொரு போராட்டம் நடத்தணும் !
அப்பதான் பரந்தூறை🌾 காப்பாத்த முடியும்! 😢
இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உடனே இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்!!!
உடனே வாருங்கள் நண்பர்களே!! 🌾💪
#Save_பரந்தூர்🌾
தர்ச்சார்பு இல்லையென்றால் அடிமையாகத்தான் வாழ வேண்டும்
மன்னர் மன்னரையும் உங்களையும் ஒரே காணொளியில் காண உங்கள் சப்ஸ்கிரிபர்ஸ் ஆன நாங்கள் விரும்புகிறோம் அண்ணா சீக்கிரமாக அந்த காணொளியை பாட்காஸ்ட் நீங்கள் பதிவிட வேண்டும் ஒரு நல்ல தலைப்பில் நீங்கள் அந்த காணொளியை பதிவிட வேண்டும் அண்ணா நீண்ட நாள் கோரிக்கை
Thamizhanuku ego athigam.naan pesarathu dhan correct nu solluvvan.....ellorom Thani thaniya irupanga
Healer baskar A to Z varai sollu irukar.....paari saalan healer baskar patri pesa maatan...Ivan mattum dhan pesuvan
#saveparanthur
ஏன் உங்கள் டிபி இப்படி வைத்துள்ளீர்கள்
👏👏👏
சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.
வேண்டாம் வேண்டாம் பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் ஒன்று சேர்வோம் போராடுவோம் நாம் தமிழர்
பாரி பேசவேண்டு என்று எதிர்பாரர்த்தேன் அருமை
#saveparanthur
நீதி வெல்ல வேண்டும் ✊🏻✊🏻✊🏻✊🏻!!!!
#saveparanthur
வாய்ப்பு இல்ல
முடியும்
மீண்டும் வேண்டும் மெரினா போராட்டம் 😢
தேவையே இல்லை, கன்னியாகுமரி அழிந்தாலும் சரி பரந்தூர் அழிந்தாலும் சரி அது அந்த மக்களே தேடிக்கொண்டது, இயற்கை வளங்களை பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து வைத்தது அவர்களே எப்படியோ போகட்டும் நமக்கென்ன, அவர்களுக்கே கவலை இல்லாத போது நமக்கென்ன.
காசுக்கு விலை போகும் மக்கள் இருக்கும் வரை திராவிட கூட்டணிக்கு கொண்டாட்டம் 😂
ஆம் பறந்தூர் முழுவதும் நீர் நிலைகள் தான் உள்ளது
#saveparanthur
பரந்தூர்
ஒரு IT நிறுவனம் திருநெல்வேலியில் 5000ஏக்கர் வாங்கி விவசாயம் செய்ய போவதாக ஒரு செய்தி சமீபகாலமாக பரவி வருகிறது பாரிசாலன் 😢😢
அண்ணன் சீமான் பலமுறை சொல்லிவிட்டார் மக்களிடம் நீங்கள் தரகர்களை தேர்வுசிய்கிறீர்கள் தலைவர்களை அல்ல என்று முதலில் அவர்கள் தன்நிலை அறிந்துகொள்ள வேண்டும்
எல்லா வலையொளியாளர்கள்அனைவரும் உடனே பறந்தூர் சென்று நிலைமையை வெளிக்கொண்டு வாருங்கள்
#saveparandhur
❤️❤️❤️பாரியின் அரசியல் கட்சி வருகையை எதிர்பார்க்கிறோம்...🙋🏻♂️👍👍👍👍
பரந்தூரை பாதுகாப்போம்.
Paari - the best 🐯👌👌👍🙏
Super Varun 🐯👌👍🙏
#saveparanthur
ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று, இளைஞர்கள் நாம் தான் இதை கையில் எடுக்க வேண்டும்..
பரந்தூர் மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்
அரசு😅😅நக்கத்தான் வேண்டும் 😅
2 வருஷமா அடிக்கிறதே அவன் தான். அவன் எப்படி செவி சாய்ப்பான்?
drone yethavathu vittu try pannela..oru papaer le unge problems eh sollunge potrula 😅
பரந்தூர் மீட்ப்போம் 😢
#saveparanthur
உலக அரசியல் பற்றி நீங்க எல்லோரும் அறிந்திருப்பீர்கள், இவனுங்களோட நோக்கம் விமான நிலையம் கிடையாது😬
பரந்தூர்🌾 என்பது விவசாயம்🌾 நிறைந்த பகுதி. அந்த பகுதி மக்கள் வந்து எல்லாருமே தற்ச்சார்பாக🌴 வாழ்கிறார்கள்! தங்களுக்கான உணவை🌾 தாங்களே உற்பத்தி செய்கிறார்கள்! அதை அளிக்கிறது தான் இவனுங்களோட நோக்கம்!😬
அதாவது விமான நிலையம் கொண்டுட்டு வரேன்னு சொல்லிட்டு அந்த விவசாயத்தையும்🌾🌴 தற்சார்பையும்🌾 அழிக்க பாக்கரானுங்க😬😬😬
ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி இன்னொரு போராட்டம் நடத்தணும் !
அப்பதான் பரந்தூறை🌾 காப்பாத்த முடியும்! 😢
இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உடனே இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்!!!
உடனே வாருங்கள் நண்பர்களே!! 🌾💪
#Save_பரந்தூர்🌾
#saveparanthur
இருக்குற விமான நிலையத்திற்கே விமானங்கள் இல்லை. இந்த ஆட்சியாளர்கள் ""ஆள் இல்லாத கடையில்"" யாருக்கு டீ ஆத்தப்போறானுகன்னு தெரியல...., பாரி... வருன் நிறைய பேசுகப்பா... 🎉🎊 வாழ்த்துகள்.
தமிழ் உறவுகள் அனைவரும் இணைந்து இந்த நாசகார திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்
பரந்தூர் விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலத்தை காப்போம். வாழ்க தமிழ்,வெல்க தமிழன்
#saveparandhur #பரந்தூரை_பாதுகாப்போம்
பரந்தூர் , நம் வீற்றிணன் திருமால் மீற்றெடுப்பாராக , இருபினும் நம் முயற்சி முன்னெடுப்போமாக , நன்றி
Thanks!
ஏந்த ஒரு ஆம்பளையா இருந்தா ஜல்லிக்கட்டு மாதிரி இங்க ஒரு போராட்டம் வரனும்
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😢 #save பரந்தூர்
#saveparanthur
மக்கள் விரோத அரசு. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது.
பரந்தூர் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் அது முக்கியம் மக்கள் போராட்டமே பலம் தரும்
நிலையான பொருளாதார வளர்ச்சியே எந்தவொரு மக்களாட்சி அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தை எதிர்க்கவேண்டும். பரந்தூர் வானூர்தி நிலையம் வேண்டவே வேண்டாம்.மக்களுக்கு எதிரானது எதுவும் தீமையானதுதான்.
பரந்தூர் விமான நிலையம் பற்றி கொஞ்ச குரல் குடுங்க. மக்கள் அங்க ரெண்டு வருசமா போராடுறாங்க. தயவு செஞ்சு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க. இது என் தாழ்மையான வேண்டுகோள் 🙏
வாழ்க பாரி மேலும் பேசவும்
பரந்தூர் மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்
தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் வளர்ச்சி என்கிற பெயரில் தரிசாக்கப்படுகிறது.
#saveparanthur
@@appuchee5285 #saveparandhur
பரந்தூர் நிலம் காக்கப்படும். நாம் தமிழர்🐅🐅🐅🐅🐅🐅🐅
ஆகச்சிறந்ந அயோக்கியத்தனத்தை அறியவைத்தமைக்கு நன்றி.
இதை பற்றி ் நினைத்து கொண்டு இருந்தேன் பாரி பேசவேண்டும் என்று 🙏👍
பாற்றி இல்லை நண்பா பற்றி
@@balavijay5465 #saveparanthur
#saveparandhur
தெளிவு நிறைந்த காணல் 💛 தமிழ் தேசிய ஆசான் அண்ணன் பாரி சால💛ன்🫰🫰 இன்புற்று வாழ்க வளமுடன் 💛
#saveparanthur
மக்களுக்காக போராட வேண்டும் பரந்தூர் விமான நிலையம் தேவை இல்லை
பரந்தூரை காப்பாற்றுங்கள்.
#SAVE PARANTHUR
பரந்ததுர் மக்களளுக்கு ஆதரவாக நிற்போம் 💪💪💪
பரந்தூரை காப்பாற்றுவோம்.
பரந்தூர் விமான நிலையம் தேவையில்லாத து
மிக்க நன்றி.உங்கள் ஆலோசனையை பற்றியும் தெரியவில்லை.தண்ணீரைப்பற்றியும் தெரியவில்லை.என்ன செய்வது பெருந்தலைவர் காமராஜர் போல் தண்ணீரை பாதுகாப்பார்கள் என்று பார்க்கணும்.🙏🙏🙏👍👍👍💪💪💪💪
அந்த பரந்தூர் airport க்கு நாங்க தான் Dron surveying அளவு எடுத்தோம் அண்ணா மனசு கஷ்டமாக தான் இருக்கு எல்லா விவசாய நிலமா இருக்கு நீர் தேங்க்ககூடிய இடமாகவும் இருந்தது
#saveparandhur
இடத்தைத் தேர்வு செய்வது மாநில அரசு தானே தவிர, மத்திய அரசு அல்ல.
பாரி நீங்கள் கூறியது போல் தமிழ்நாட்டில் தெற்கு பகுதியில் உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் அமைத்தல் மிகவும் நன்றாக இருக்கும் நல்ல பதிவு நன்றி பாரி மற்றும் வருண்.🤨
#saveparanthur
பரந்துரை காப்பாற்றுவோம்.
மீண்டும் ஒரு புரட்சி 🔥
போராட்டம் தான் வாழ்க்கை என்றால் போராடியே சாவோம்
கண்டிப்பாக செய்கிறோம் பாரி பரந்தூர் பத்தி பேசவும்💯💯💯💯💯💯❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥💯💯❤🔥❤🔥❤🔥❤🔥💯❤🔥💯💯💯
பரந்துரை பாதுகாப்போம்.
Paari Saalan. Mannar Mannan.
Ningal rendu perum Thamizargaluku mukiyam. Ungaluku migavum Nandri.
#பரந்தூரை பாதுகாப்போம்
அண்ணா நீங்க சொன்ன மாதிரி நிறையா பேரு youtube ல பரந்தூர் பற்றி பேச சொல்ராங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு மதன்கௌரி chanel ல கூட நிறைய பேறு கமெண்ட் பண்ணிருக்காங்க😍
மதன் கௌரி லாம் பேச மாட்டான்......
அப்படியே பேசினாலும் திமுக க்கு ஆதரவாக தான் பேசுவான்
I am ready for protest to save agriculture land from Hosur.
In hosur forest was destructed u know ?
@@vijisamy9082 Give details, I will support
குல நாசம் வரும் இந்த திட்டத்தை ஆதரித்தால்
Save Parandur 😢
இப்படிபட்ட சர்வே மழை காலத்தில் எடுத்தால் தான் சரியான அளவீடாகும்
#saveparanthur
பாரிசாலன்❤ மன்னர் மன்னன்🎉 தமிழ் தேசிய தூண்கள்
Malaysia Tamilargal #saveparandhur
நன்று பாரிசாலன்🎉❤👏👏🤝🤝💪💪💪
பரந்தூரைப் பாதுகாப்போம்!!
Varun paari
gift of our society
அருமையான பதிவு அண்ணா ❤
#பரந்தூர்_காப்போம்
#saveparanthur
Suber bro pari sonna mari u tubers ta pesa sollunga
மன்னர் மன்னன்,பாரி இருவரும் ஒரே சந்திப்பில் விவாதிக்க வேண்டும்
சீமான் அண்ணா கூ ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் தம்பி ❤
இந்த வீடியோ வெற்றிப் பெற A2D soldiers சார்பாக வாழ்த்துக்கள். ❤
#பரந்தூரைப்பாதுகாப்போம்
பரந்தூர் விமானநிலையம் கட்டபோகும் பணத்தில் பத்துக்கும் மேற்ப்பட்ட விமானநிலையங்களை இந்தியா முழுவதும் கட்டலாம்... அதுதான் வளர்ச்சியை நோக்கி நாட்டை நகர்த்தும்....
#saveparanthur
#stopparandhurairport
#save parandhur #save agri
Stand with paranthur peoples
பரந்தூர் விமானநிலையம் வேண்டாம்..அந்த பகுதி மக்களை வாழ விடுங்கள்....
இது தான் முற்போக்கு சிந்தனை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான கலந்துரையாடல்.❤😊பாரிசாலன்.Above content is spend a time with quality life and it is also called social responsibility 🎉😊
Got addicted to your videos , every day checking for your videos to come.😂😊
#saveparanthur
பரந்தூர் பாதுகாக்க வேண்டும்
வருண் அண்ணன் திருவள்ளுவர் போல இருக்கிறார் 😅
#saveparanthur
உங்களுடைய சந்தேகம் கவனத்தை ஈர்க்கிறது. நிலங்களை கையகப் படுத்திய பின்னர் வேறொரு பயன்பாட்டுக்கு கொண்டு சென்றாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அருகிலேயே எட்டு வழிச்சாலை. அதன் மூலமாக வரும் கனிமங்கள், அவைகளை process செய்யும் இடமாகக் கூட இருக்கலாம் அதற்கான தண்ணீர் வசதியும் அங்கு உள்ளது. அருகில் ஒரகடமும் உள்ளது.
எது செய்தாலும் மக்கள் அறுந்து, தெரிந்து சனநாயக முறையில் செய்யுங்கள்.
#saveparanthur
Please save this place and people #saveparandur
ஒவ்வொரு நாட்டிற்கும் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு முன்னேற்றம் என்பது மண்ணும் மண் சார்ந்த தொழில்களும் தான் முன்னேற்றம்
#saveparanthoor
தேவையே இல்லாத content - ஐ போட்டு கொண்டு இருக்கும் youtuber அனைவருக்கும் சரியான நெத்தியடி, பாரி அவர்களின் வேண்டுகோளை ஏற்று நாம் அனைவரும் பரந்துர் மக்களை காக்க போராடுவோம்
#saveparandhur 🤲
அனைத்து CELEBRITY COMMENT LA தெரிவிப்போம்
பாரி அண்ணா....மீசை வைத்தால்தான் அழகு❤
அழகு முக்கியமில்லை அறிவு தான் முக்கியம்
Kallakurichi issue is the most shocking one ..😮😮😢
#save parandhur
பாரி❤🔥💥வருண்
❤❤❤ , save paranthur
தமிழர்களுக்கு என்றும் மிதித்தான்😮
#saveparanthur