சார் எப்படி இருக்கீங்க நான் நேற்று சரத்குமார் சார் நடிச்ச சூரியன் படம் youtubeல் பார்த்துக் கொண்டிருந்தேன் அந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்திருந்தீர்கள் போஸ்ட் ஆபீஸில் சரத் சார் மாறுவேடத்தில் வந்து கேட்பார் நீங்கள் பழனிமலையில் முருகனே நேரம் தூங்கி இருப்பார் என்று ஒரு கேரக்டரில் நடித்திருந்தீர்கள் நன்றாக இருந்தது அந்தப் படத்திற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் நீங்கள் ஷங்கர் சாரிடம் ஜென்டில்மேன் காதலன் படத்தில் தான் உதவியாளராக இருந்தீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் பவித்ரன் சாரிடம் ஒர்க் பண்ணினீர்களா ❓🤝❤️❤️❤️
ஒரு தனி மனிதனின் சிந்தனையில் உதித்த கருவிற்கு அவனே அதை மேலும்,மேலும் மாதக் கணக்கில் யோசித்து எழுதினால்தான் அது சிறப்பாக அமையும் என்பது என் கருத்து. டிஸ்கஷன் என்பது கூட்டமாக சேர்ந்து குழப்பத்தில் முடியும் செயலாகத்தான் தெரிகிறது. இதில் தயாரிப்பாளர் பலி கடா ஆக்கப் பட்டு விடுகிறார். மற்ற அனைவரும் அகப்பட்டது வரை லாபம் என அடுத்த தேடலை நோக்கி நகர்ந்து போகின்றனர்.
குழப்பம் இல்லமல் தேர்ந்து எடுக்கும் கதைகள் சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச வேண்டாம் பின்பு ஆலோசித்து முடிவு செய்வோம் அனைவரும் சேர்ந்து ஆலோசனைக்கலை எற்றுக்கொள்வோம். தனி கதைகள் வடிவம் வரட்டும் அதற்கான உரிமைகளை உரியவர்களுக்கு வழங்குவோம். நன்றி வணக்கள் 🙏🙏🙏. மிக அருமையான பதிவு அய்யா,ஐயா ✌👍✌
Respected Director Sir! Your analysis on the success of the screen play and script is awesome! Thank you for sharing your experience and knowledge to beginners like me.🙏🏻😊
விக்ரம் நடித்த சாமி படத்தை தெலுங்கு மொழியில் பாலகிருஷ்ணா என்ற நடிகரை வைத்து எடுத்தார்கள் பிறகு அந்த படத்தை தமிழ் மொழியில் டப்பிங் செய்து ரீலிஸ் செய்தார்கள் இந்த இரண்டு படங்களின் கதை ஒன்று திரைக்கதை வேறு வேறு
சிறப்பான பதிவு
சார் எப்படி இருக்கீங்க நான் நேற்று சரத்குமார் சார் நடிச்ச சூரியன் படம் youtubeல் பார்த்துக் கொண்டிருந்தேன் அந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்திருந்தீர்கள் போஸ்ட் ஆபீஸில் சரத் சார் மாறுவேடத்தில் வந்து கேட்பார் நீங்கள் பழனிமலையில் முருகனே நேரம் தூங்கி இருப்பார் என்று ஒரு கேரக்டரில் நடித்திருந்தீர்கள் நன்றாக இருந்தது அந்தப் படத்திற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் நீங்கள் ஷங்கர் சாரிடம் ஜென்டில்மேன் காதலன் படத்தில் தான் உதவியாளராக இருந்தீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் பவித்ரன் சாரிடம் ஒர்க் பண்ணினீர்களா ❓🤝❤️❤️❤️
ஒரு தனி மனிதனின் சிந்தனையில் உதித்த கருவிற்கு அவனே அதை மேலும்,மேலும் மாதக் கணக்கில் யோசித்து எழுதினால்தான் அது சிறப்பாக அமையும் என்பது என் கருத்து.
டிஸ்கஷன் என்பது கூட்டமாக
சேர்ந்து குழப்பத்தில் முடியும்
செயலாகத்தான் தெரிகிறது.
இதில் தயாரிப்பாளர் பலி கடா
ஆக்கப் பட்டு விடுகிறார்.
மற்ற அனைவரும் அகப்பட்டது வரை லாபம் என
அடுத்த தேடலை நோக்கி நகர்ந்து போகின்றனர்.
குழப்பம் இல்லமல் தேர்ந்து எடுக்கும் கதைகள் சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச வேண்டாம் பின்பு ஆலோசித்து முடிவு செய்வோம் அனைவரும் சேர்ந்து ஆலோசனைக்கலை எற்றுக்கொள்வோம்.
தனி கதைகள் வடிவம் வரட்டும் அதற்கான உரிமைகளை உரியவர்களுக்கு வழங்குவோம்.
நன்றி வணக்கள் 🙏🙏🙏.
மிக அருமையான பதிவு அய்யா,ஐயா ✌👍✌
Very useful video sir.
Respected Director Sir! Your analysis on the success of the screen play and script is awesome! Thank you for sharing your experience and knowledge to beginners like me.🙏🏻😊
விக்ரம் நடித்த சாமி
படத்தை தெலுங்கு மொழியில்
பாலகிருஷ்ணா என்ற
நடிகரை வைத்து
எடுத்தார்கள்
பிறகு அந்த படத்தை
தமிழ் மொழியில்
டப்பிங் செய்து
ரீலிஸ் செய்தார்கள்
இந்த இரண்டு
படங்களின்
கதை ஒன்று
திரைக்கதை வேறு வேறு
Screenplay same dhan but scene making dhan vera Mari irukkum. Scene making vera screenplay vera.