வேல் மாறல் மிகவும் அழகாக இருக்கும் படிக்க படிக்க இனிமையாக இருக்கும் எனவே ஒரே ஒரு பாடல் பாடாமால் முழுவதும் பாடுங்கள் முருகன் அருள் முழுவதும் கிடைக்கும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஓம் சரவண பவ 🙏🙏🙏
Nandri. Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om saravana bhava om saravana bhava om saravana bhava ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hello Sister, i am completely dedicated to Vel maral... i recetly lost my job, but still i worked hard, i am in Germany now, i completely belief in my Lord murugan... i hope he helps me to get the job as soon as possible... velum myilum sevallum thunai
ஓம் ஸ்ரீ வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி... எனது பொற்றோர்கள் தங்கள் சொந்த வீட்டுக்கு வந்து சேர வேண்டும் அவர்கள் உடல் நலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.முருகா சரணம் சரணம் சரணம்,,,.
ஓம் முருகா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை எல்லா பிணியும் எந்தனை கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
Om Saravana bhava, How r u sis from madurai ❤❤ naa 44 days fasting (for thai pusam) vanthuden. 2025 la govt kadikanum. last xam la 1.5missed 😢😢 murugan always with me and with us. Thank you sister ❤❤saranakamalayathai thiruppugzha la arunagirinathar hyman life principles super ah solli iruppar
Om Muruga Potri Velmaaral is a divine experience. Everyone must try whatever be the hurdles. You will feel the positive vibes for sure. Thanks for the video. Sindhanai yaavum Kandhanai noakki Murugaa Potri. Om Saravana bhava
Hi Anitha I’m priya here today was my first time watching and hearing about your video first thing I loved was your voice it’s very touchy so I subscribed to your channel immediately your voice sounds like a family to me iam a big time Sai devotee since my college days it’s been more than 20 years Iam his devotee and murugan is my favourite God did ear piercing for my son in Palani recently I heard todays latest video of yours will start velmaran parayan from tomorrow for 21 days hope by prayers and blessings my wishes come true You are from uk I too staying in Reading uk relocated from Singapore a year ago This is my first time communicating to an RUclipsr 😊
Hi Priya!Thank you so much for your comment and compliments on my voice! Feeling glad to get connected. I live in Coventry.. so we are just one hour away :) I am a Sai devotee too.. you can lots of old sai Videos too.. Om SaiRam :)
ஓம் முருகா 😭🙏 அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
உணவு முறை பற்றி சொல்லவும்
Mudinthaal oru velai viratham irunga sister.. etho oru velai..
Health issues irunthaal viratham vendaam..
Sorry ithu video la miss akiduchunga..
ஓம் முருகா 🙏🙏🙏🙏இந்த நொடி உயிர் போனாலும் பரவாயில்லை ஆனால் கடனில் இருந்து மீண்டு உயிர் போகணும் 🙏🙏🙏🙏
நன்றி மகளே எல்லோர் நலனிலும் அக்கறை எடுக்கும் உனக்கு இறைவன் ஒரு குறையும் வைக்க மாட்டார் ஓம்முருகா போற்றி
Mikka nanri nga ❤️❤️❤️❤️
Typing mistake sister pls correct thankyou @@realsaimiracles
@@KONGU_VALLI_KUMMIthank you sister! Corrected it❤️
வேல் மாறல் மிகவும் அழகாக இருக்கும் படிக்க படிக்க இனிமையாக இருக்கும் எனவே ஒரே ஒரு பாடல் பாடாமால் முழுவதும் பாடுங்கள் முருகன் அருள் முழுவதும் கிடைக்கும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
ஓம் சரவண பவ 🙏🙏🙏
Na pregnant ah iruken...enaku murugar tha kulanthaiya pirakanum..plz pray for me
❤
Murugan Thunai ❤️❤️
🙏
Iam also pregnant enakum murugane vanthu porakanum
Murugan thunai
ஓம் முருகா அப்பா துணை 🙏🙏🙏
இன்று முதல் நாள் வேலமாறல் பாராயணம் இனிதே நடந்தது. நன்றி அனிதா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை❤❤❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவளும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
Nandri. Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om saravana bhava om saravana bhava om saravana bhava ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Murugaa neenga yenaku maganaaka pirakka ventum murugaa 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Naan murugar ku 48 naal viradham irukuran enaku kulanthai pakiyam venum murugaa ellarum pry pannunga
கண்டிப்பாக எம் அப்பன் முருகன் நீங்கள் நினைத்ததை நடத்திக்கொடுப்பார்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🏽🙏🏽ஓம் சரவணபவ❤❤ வேலும் மயிலும் சேவலும் துணை💜❤💚💛💛💛
Murugan thunai ❤🙏🙏🙏
நன்றி. ஓம் சரவணபவ ஓம்.
முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
மகளே அனிதாமா நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு சந்தோஷமா வாழ பிரார்த்திக்கிறேன்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ முருகா நன்றி நன்றி நன்றி நன்றிங்க சகோதரி. வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
Hello Sister, i am completely dedicated to Vel maral... i recetly lost my job, but still i worked hard, i am in Germany now, i completely belief in my Lord murugan... i hope he helps me to get the job as soon as possible... velum myilum sevallum thunai
You will get a better job at the right time
Murugan thunai ❤️🙏🙏
ஓம் ஸ்ரீ வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி... எனது பொற்றோர்கள் தங்கள் சொந்த வீட்டுக்கு வந்து சேர வேண்டும் அவர்கள் உடல் நலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.முருகா சரணம் சரணம் சரணம்,,,.
ஓம் முருகா
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயம் இல்லை
குகன் உண்டு குறை இல்லை
கந்தன் உண்டு கவலை இல்லை
எல்லா பிணியும் எந்தனை கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
வேலும் மயிலும் சேவலும் துணை
vel maral muruga ennudaiya vayettruvali sareyaganum muruga 🙏
ஓம் முருகா ஓம் சாய் ராம் என் மகளுக்கு திருமணம் நடக்க ஆசீர்வாதம் வேண்டும்.
ஓம் முருகா சரணம்❤️❤️❤️ ஓம் சரவணபவ❤️❤️❤️
Om Saravana bhava,
How r u sis from madurai ❤❤ naa 44 days fasting (for thai pusam) vanthuden. 2025 la govt kadikanum. last xam la 1.5missed 😢😢 murugan always with me and with us. Thank you sister ❤❤saranakamalayathai thiruppugzha la arunagirinathar hyman life principles super ah solli iruppar
Velmaral is medicine to physical and mentalily❤ om saravanabhava.. Good morning sister
Alagana explanation mam.. Thank you 🎉
❤️❤️
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🌹
As always short ,crisp and very effective post ..thanks Sister 🙏..சத்தியமாவது சரவணபவவே🙏
Thank you ❤️❤️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
Super
வேல்லும் மயிலும் சேவலும் துணை வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் நம்மை சுற்றி வந்து காக்கும் சுப்பிரமணி வேல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚 🦚🦚🦚
ஓம் ச ர வ ண ப வ ஓம் முருகா போற்றி thank you so much 🫰🙏💛♥️🌹🌹
Vetrivel muruganukku arogara
Nantrigal ma
vel maral muruga ennudaiya kasdam deeranum 🙏
First day vel maral and thiruppugazh parayanam inidhaga mudindhadhu sister. Thank you sister.
அருமை சகோதரி... ஆப்ரிக்காவில் இருந்து....❤❤❤
Love from UK ❤️❤️
I know your channel sister❤️ Glad to get connected ❤️❤️
Om Muruga Potri
Velmaaral is a divine experience. Everyone must try whatever be the hurdles. You will feel the positive vibes for sure. Thanks for the video.
Sindhanai yaavum Kandhanai noakki
Murugaa Potri.
Om Saravana bhava
🙏🙏என் அப்பனே முருகா 🙏🙏
ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை
முருகா சரணம் ❤
நன்றி அக்கா.
Thank you sis. All doubts cleared . Om Saravana bhava
வீடியோ விளக்கம் அனைத்தும் அருமை அனிதா மா
❤️❤️
Vetrivel muruganuk🙏🙏🙏🙏🙏🙏 Arogara
Muruga Sharanam 🙏 🙏
Om Sai Ram 🙏🙏
மகளே அனிதா நன்றி நன்றி
Hi Anitha I’m priya here today was my first time watching and hearing about your video first thing I loved was your voice it’s very touchy so I subscribed to your channel immediately your voice sounds like a family to me iam a big time Sai devotee since my college days it’s been more than 20 years Iam his devotee and murugan is my favourite God did ear piercing for my son in Palani recently
I heard todays latest video of yours will start velmaran parayan from tomorrow for 21 days hope by prayers and blessings my wishes come true
You are from uk I too staying in Reading uk relocated from Singapore a year ago
This is my first time communicating to an RUclipsr 😊
Hi Priya!Thank you so much for your comment and compliments on my voice! Feeling glad to get connected. I live in Coventry.. so we are just one hour away :) I am a Sai devotee too.. you can lots of old sai Videos too.. Om SaiRam :)
Om Muruga Potri❤❤❤Nandri Sister❤❤❤
முருகா சரணம் 🙏🦚
Thankyou so much for your dedication for others
❤️❤️🙏🙏🙏
Om muruga saranam 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
ஓம் சரவணபவ வெற்றி வேலப்பனுக்கு அரோகரா🙏🙏🙏
வேல் மாறனுக்கு அரோகரா மயிலை நாதனுக்கு அரோகரா வேல் மாறனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் மாறனுக்கு அரோகரா 🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏
முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ சண்முகா சரணம்,🙏 ஓம் சரவண பவ சண்முகா சரணம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri❤ Anitha sister murga Nandri🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓
ஓம் முருகா சரணம் ❤
Om muruga saranam...❤🎉
ஓம் முருகா சரணம் சரணம்
Very nice and happy thanks mam
Useful information sister thq❤
Super👌
ஓம் குமார பதயே நமோ நம;🙏🙏🙏
Kanaithu athirkum thirpugazh pathi sollunga akka
Muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏
Na 6months pregnant ah iruken. Foreign la iruken. Murugan kovil kuda poga inga ila.. murugane en maganai varanum. Pray for me too
Sure
Nice❤️
ஓம் சரவணா பவ 🙏🏽🙏🏽🙏🏽🌹
Velinadusella..oruthirupugalsollunga
En kadan thiraa vendum en appan murugan om saravana pava
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்
❤om saravana bava 🙏 murugaa thunai 🙏
Thank you sister
Murugha saranam🙏🙏🙏
Akka ungala yenaku romba romba pudikkum ....2masam video potalailaka antha timela yenaku alukaya varum yethanala video potala yenna Achu yarkitta kekarathune theriyama romba kastapatten .......romba nal kalichu video pathavunathaka santhosama iruthuchu .....akka na ootyla iruken ka ..murugana pudikkum ana nega sollurathala ketathukapparatha yennoda muchukathukuta muruga muruganutha sollu akka .....
Love you pa ❤️
Om muruga potri
Vetrivel murganku arogra
ஓம் சரவண பவ ♥️♥️♥️♥️♥️♥️
Om Saravanan bhava 🙏♥️ murgan thunai 🙏♥️
Muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷
ஓம் சரவணபவ ❤❤❤
அக்கா உங்க வீடியோ எல்லாம் பார்த்து என்னை அறியாமலேயே நான் அழுகிறேன் எனக்கு கண்களில் கண்ணீர் வருது
வேல் வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம். உங்களை எப்படி தொடர்பு கொள்ளுவது அனிதா
OM muruga saranam 🙏🙏❤️
Muruga saranam
Murukan
Saranam
Thank you 🙏🙏🙏🙏🙏🙏❤️
ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் முருகா 😭🙏 அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
முருகா
73rd like ka me. ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ regularly I watched ur video's ka really very goospumse❤
❤️❤️❤️
ஓம் சரவணபவ 🙏❤️🦚🐓
Om Muruga 🎉
Om saravana bhava 🙏 om sai ram 🙏
நன்றி. அக்கா