உயிரைக் கூட கொடுப்பேன்.!உலகையே அலறவிட்ட உரை.!நியூசிலாந்து இளம் எம்.பி.கதை.! | Youngest MP

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #newziland #mp #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    உயிரைக் கூட கொடுப்பேன்.!உலகையே அலறவிட்ட உரை.!நியூசிலாந்து இளம் எம்.பி.கதை.! | Youngest MP
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 119

  • @veerapanvrm1458
    @veerapanvrm1458 9 месяцев назад +168

    இளம் வயது என்ற போதும் தனது இனத்தின் அடையாளமே தனது பெருமை ஆக மகிழ்ந்து பாராட்டுகிறேன்

  • @Shankar_Bags
    @Shankar_Bags 9 месяцев назад +52

    எப்பா...😮 உடம்பு சிலிர்த்துபோச்சு என்றும் தன் இனத்திற்கு நிச்சயம் முன் நிற்பார் 👍

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 9 месяцев назад +160

    இப்போது புரிகிறதா வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட பழங்குடியினர் இப்போதுதான் ஆட்சி அதிகாரத்தில் வந்திருக்கிறார்கள்.

    • @ratamil1
      @ratamil1 9 месяцев назад

      India oda president ah poorvakudi pen than

    • @sathishkannan8729
      @sathishkannan8729 9 месяцев назад +3

      Proud for Constitution of India....1950 la Irunthu ST ku M.P Seat Namma constitution koduthuruku

    • @sivasankar2784
      @sivasankar2784 9 месяцев назад +1

      கோட்டால வந்தவ

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 9 месяцев назад

      10% quota?​@@sivasankar2784

  • @dhineshdk7458
    @dhineshdk7458 9 месяцев назад +12

    வீரம் மிக்க தங்க மகள் ❤

  • @manimaranmani2421
    @manimaranmani2421 9 месяцев назад +44

    இனத்தின் மகளே உன் வெற்றிக்கு அகம் மகிழ்கிறேன்

  • @karthiak9282
    @karthiak9282 9 месяцев назад +8

    புள்ளரிக்குது...... இவங்கள பாக்கரப்ப, salute mam...

  • @sudarvannan7726
    @sudarvannan7726 9 месяцев назад +110

    இந்திய அரசின் இளம் அரசியல் வாதிகள் வயது 90

    • @karthickp9210
      @karthickp9210 9 месяцев назад +3

      எந்த காலத்துல இருக்க இளம் தலைமுறையினர் படித்த பட்டாதாரிகள் ias,ips வேலை பர்த்துகொண்டிருந்தவர்கள் கூட தற்போது அரசியலுக்கு வருகை புரிந்தாச்சி..

    • @leequonu3528
      @leequonu3528 9 месяцев назад

      😂😂

  • @raghur7024
    @raghur7024 9 месяцев назад +20

    மிகவும் துணிச்சலானவர்
    அவரது மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 9 месяцев назад +11

    தன் தாய் மொழியில் இன்னும் இங்கிலாந்து அரசு ஆட்சி நடக்கும் நியூலாந்து நாட்டில் என் மண்! என் மொழி! என்று உலகுக்கு தைரியமாக தெரிய படுத்தி விட்டார் வாழ்க!

  • @எவனையும்எதிர்க்கும்போர்குடிமறவ

    சாரி சகோதரி நான் உங்கள் வீடியோ பதிவேடு ஒன்றில் தவறாக புரிந்து கொண்டு கமெண்ட் செய்து விட்டேன் அதற்க்கு பின்புதான் நீங்கள் பலகுடி பெண் அது உங்கள் இனத்தின் குரல் என்பதை தெரிந்து கொண்டேன் நீங்கள் மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள் அன்பு சகோதரி நீங்கள் நலம்முடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhuvanabhuna6008
    @bhuvanabhuna6008 9 месяцев назад +7

    All the best sister ❤❤❤❤❤❤

  • @NithyaSaran2010
    @NithyaSaran2010 9 месяцев назад +16

    இனம் காத்த சிங்க பெண்🎉🎉🎉🎉🎉🎉

  • @harenthiran
    @harenthiran 9 месяцев назад +32

    ஏன் இப்படி ஒரு சமூகவாதி இந்தியா,இலங்கைல எங்களுக்கு கிடைக்றதில்ல?

    • @jothimsw
      @jothimsw 9 месяцев назад +4

      Most of the poor countries don’t have good leaders… people need food and shelter before thinking about politics….even if they arise they will be killed like Gandhi, Che guavera or prabhakaran…

    • @karnaaknk1571
      @karnaaknk1571 9 месяцев назад +2

      ​@@jothimsw🎉 good comparison 👏👏👏

    • @karthickp9210
      @karthickp9210 9 месяцев назад

      அதற்கு உன்ன மாதிரி ஆளுங்க தான் காரணம்

  • @balamuraliellapan5608
    @balamuraliellapan5608 9 месяцев назад +41

    Classic example that each and everyone must be proud of their roots, heritage, culture and ancestors...

  • @vejayaletchumeewiresingam1659
    @vejayaletchumeewiresingam1659 9 месяцев назад +15

    Super maori mp❤

  • @ajithkumar999
    @ajithkumar999 9 месяцев назад +31

    நம் நாட்டில் தான் 25 வயது நிர்ணயத்து உள்ளாதே அரசியலமைப்பில், இருந்தாலும் நம் நாட்டு மக்கள் வாக்கை பணத்திற்கு விற்று விடுகிறார்களே என்ன செய்வது...

    • @krish3637
      @krish3637 9 месяцев назад +1

      25 only for லோக் சபா

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 9 месяцев назад +14

    ❤️❤️❤️ respect 👏👏👏🙏

  • @sunithakarunakaran1936
    @sunithakarunakaran1936 9 месяцев назад +4

    Awesome wahine

  • @vejayaletchumeewiresingam1659
    @vejayaletchumeewiresingam1659 9 месяцев назад +5

    Super woman❤

  • @sathyadevi4949
    @sathyadevi4949 9 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @rajkamal8658
    @rajkamal8658 9 месяцев назад +3

    God bless you my sister

  • @Balamurga457
    @Balamurga457 9 месяцев назад +10

    இந்தியாவில் உள்ள இங்கிலாந்து அடிமைகள் திருத்துவது எப்போது

  • @SenthilKumar-fe6rh
    @SenthilKumar-fe6rh 9 месяцев назад +2

    🤝💐💐💐Mam

  • @gmedev2219
    @gmedev2219 9 месяцев назад +1

    Great

  • @indiamachineworks3117
    @indiamachineworks3117 9 месяцев назад +2

    மீண்டும் 5000 ஆண்டுகள் பின்னோக்கி உலகம்

  • @arunsampath4217
    @arunsampath4217 9 месяцев назад

    Very nice

  • @sesumarygeorge8664
    @sesumarygeorge8664 9 месяцев назад

    Wow

  • @rajasekarpalanimuthu5436
    @rajasekarpalanimuthu5436 9 месяцев назад

    Good luck 👍 sister

  • @SutharsanSutharsan-iq2nh
    @SutharsanSutharsan-iq2nh 9 месяцев назад +6

    வந்த புதுசுல எல்லாம் இப்படி தான்

  • @Krishnan-vv1dq
    @Krishnan-vv1dq 9 месяцев назад

    நம் முர்மூர் போல

  • @skannan9729
    @skannan9729 9 месяцев назад

    👍🏻👍🏻

  • @Relaxyourmind246
    @Relaxyourmind246 9 месяцев назад +1

    🎉🎉🎉❤❤

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 месяцев назад +4

    😍😍😍🙏🙏🙏

  • @kabilan.
    @kabilan. 9 месяцев назад

    Valthukkal tholar.

  • @sankarm2091
    @sankarm2091 9 месяцев назад +12

    இதுவே தமிழ் நாடா இருந்தா இளம் வயது பெண் சங்கி என்று சொல்லி விடுவார்கள்
    😢

  • @Balansangu
    @Balansangu 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள். ஆனால் நம் நாட்டில் முதல் குடிமகள் பழங்குடி மக்களினத்தவர் என்பதில் நாம் கர்வம் கொள்வோம்

    • @shaunsha-i8m
      @shaunsha-i8m 9 месяцев назад +1

      aamamya parlimentukkulla uda mattom . karvam vera😂

    • @Balansangu
      @Balansangu 9 месяцев назад

      @@shaunsha-i8m fake id la irunthu comment panra .unnamathiri muthukelumpu illathavarkalla pesavea koodathu

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 9 месяцев назад

    💛

  • @chandrasekark2244
    @chandrasekark2244 9 месяцев назад +2

    😂 செயலில் காட்டனும்.... சிரிப்பு காட்டக்கூடாது😂

  • @saravananm164
    @saravananm164 9 месяцев назад

    🎉

  • @shanmugams5635
    @shanmugams5635 9 месяцев назад +1

    💐💐💐🤗🤗🤝🙏🙏👌👌

  • @Dr.Jayakumarsevai
    @Dr.Jayakumarsevai 9 месяцев назад

    ❤❤❤

  • @gscbose8146
    @gscbose8146 9 месяцев назад +6

    இனத்திற்காக போராடும்‌ என்பவர்கள்‌ பல நாடுகளில் அவர்கள் தான்‌ அந்த இனத்திற்கு‌ ஒன்றும் செய்வதில்லை அதை சொல்லி இவர்கள்‌ ஆட்சியில் வந்துவிட்டு‌ பல ஊழல்கள் செய்கிறார்‌கள் வசதி வந்த உடன் அந்த இனத்தை தள்ளிவைப்பார்கள்‌.பொதுபடியா வருபர்கள்‌ பொதுவாக நன்மை செய்வார்கள் இது எதார்த்தமான உண்மை இதில் யாரோ ஒருத்தர்‌ தான் சரியாக நடப்பார்கள்‌ பதவியில்‌ உட்காந்தவுடனே‌ அகங்காரம் ஆட்டம்‌ இது விளம்பரம் தேடும்‌ விஷயம்‌ அப்போது தான்‌ இனத்தார் நம்புவார்கள்‌ என்று ஆனால் ஒன்றும் நடக்காது‌ அமைதியான முறையில் போராடுபவர்கள் தான் நன்மை செய்வார்கள் மொழியா இது என்னதான் என்று புரியவில்லை இங்கே இருக்கும் ஊடகங்களுக்கு என்ன புரிந்தது. இந்தியாவின் மொழியே இங்கே உள்ளவர்கள் புரியாது

  • @PulaSulaki
    @PulaSulaki 9 месяцев назад +10

    All politicians are only scene, what did she achieved by doing this ? Instead of focusing on actual ground work, all these people only showcase no action.

  • @rajaravi9376
    @rajaravi9376 9 месяцев назад

    🎉🎉🎉🎉❤❤❤

  • @rangarajanr2419
    @rangarajanr2419 9 месяцев назад

    உங்கள் வீடியோ பார்க்க ஏதுக்கு டா கைது நு போட்டு இருக்கீங்க. லைக் வாங்க வா ..

  • @kannan7500
    @kannan7500 9 месяцев назад +1

    Yenada idhu enga ooru ooratchila kooda 100 per irupanuga verum 10 per ukandhrikinga

  • @Maha-o9q
    @Maha-o9q 9 месяцев назад

    Yaru uiyer uiyer

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 9 месяцев назад +1

    எல்லா அரசியல்வாதியும் சொல்றது தான் 😂😂😂

  • @SathishKumarS-u2e
    @SathishKumarS-u2e 3 месяца назад

    Everyday my wife do like this 😂

  • @gulammydeena4350
    @gulammydeena4350 9 месяцев назад +3

    Enakku pulla arikirathu anga pazhalam kudi reference panni antha ponnu karjikuthu inga tamilanda nu sonna dravidam indian sollu nu perikiraga sontha jaadhiya solli perumaipadathiga tamilan solli neji nimithu solluga 🔥🔥

  • @jananiravichandran5603
    @jananiravichandran5603 9 месяцев назад +1

    Wonderful acting 😅

  • @MARIMUTHU-qm7tw
    @MARIMUTHU-qm7tw 9 месяцев назад

    🎉🎉🎉❤❤❤😊😊🤗👌👌👌👌👍

  • @turangatohiariki3042
    @turangatohiariki3042 7 месяцев назад

    WE SHARED LAND'S SO DIFFRENT GROUP'S OF PEOPLE & CULTURE'S CAN BE WHERE TGEY ARE TODAY BUT OUR GOVERMENT PULLED OUT A CARD WHERE WE HAVE NO SAY ON WHAT GOES ON IN THE DESSION'S MADE FOR OUR PEOPLE

  • @Leoisnothingfrontofsalaar813
    @Leoisnothingfrontofsalaar813 9 месяцев назад +4

    Leo is nothing front of salaar 😂❤🎉

    • @HanishKumar-oi6em
      @HanishKumar-oi6em 9 месяцев назад +1

      Who the hell are you

    • @Ricky68962
      @Ricky68962 9 месяцев назад

      @@HanishKumar-oi6emavan oru mutta koothi bro😂😅😂

  • @aruldasan9343
    @aruldasan9343 9 месяцев назад +1

    Antha antha mannin mainthargalai thernthedungall

  • @ShanmugaPriyan005
    @ShanmugaPriyan005 9 месяцев назад +6

    இது என்ன மொழினு யாருக்குமே தெரியாது. இவங்க என்ன சொல்றாங்கன்னு கூட புரியல உடனே உலகை அலரவிட்டனு அள்ளி விசுறீங்களே ஏன்😡

    • @Pavi2022-h4k
      @Pavi2022-h4k 9 месяцев назад +1

      Body language every one understand her emotional

    • @dineshmani7905
      @dineshmani7905 9 месяцев назад +1

      Brother Athu Ena language unaku purila Enakum purila...
      But antha Mp.. La indha video world fulla famous ayiducha.... Avungaloda Samudhayam.. Indha world ke Therinjutha

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 9 месяцев назад +3

    பொறுமையாக பேசலாம்.
    இப்படி ஆர்பாட்டம் எதற்கு

  • @ananth8426
    @ananth8426 9 месяцев назад

    Periyar mattum illaianaa

  • @varahiamma5129
    @varahiamma5129 9 месяцев назад +1

    அவள் இந்து சமுதாயத்தை சேர்ந்த பெண்🎉

  • @VijiyaMurugan-v6e
    @VijiyaMurugan-v6e 9 месяцев назад +6

    அது சரி வேங்கை வயலில் உள்ள பிரச்சனை என்ன ஆச்சு? முதல்வரிடம் கேட்டு சொல்லு,இங்கே சிரிப்பா சிரிக்குது நீங்க முதலில் இங்கு உள்ள செய்தி போடுங்க

  • @praveenpraveen370
    @praveenpraveen370 9 месяцев назад +8

    நீ யோக்கியமா இருந்தா உன் பாரம்பரிய உடையில் வந்திருக்க வேண்டும்😂

  • @nawazkhan9016
    @nawazkhan9016 9 месяцев назад

    ஒரு## புரியல

  • @JkKj-u4x
    @JkKj-u4x 9 месяцев назад

    Lion women

  • @pradheeshpradheesh2986
    @pradheeshpradheesh2986 9 месяцев назад

    இவங்க ஒரு mall la dress திருடி problem ஆகி mp பதவியை resian பண்ணிணாங்க

  • @nandhini9295
    @nandhini9295 9 месяцев назад

    Newzealand tha frst women ku voter rights kudutha country 1783liye kuduthutanga aprm tha nama India la kuduthanga

  • @balamuruganmarisamy9116
    @balamuruganmarisamy9116 9 месяцев назад

    Kaithu nu onnu irukke athu ethukku

  • @anandj2802
    @anandj2802 9 месяцев назад

    India will follow her tomorrow 😂

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 9 месяцев назад

    Itha patha sirippu than varuthu, suthu erukavangala patha athavita siripa eruku

  • @Maha-o9q
    @Maha-o9q 9 месяцев назад

    By Kambaramayanam hi hate tamil channel chinna chinna vishythukulaam katapan that my power my sister that is choice our mind forest people my god

  • @moorthimalar8773
    @moorthimalar8773 9 месяцев назад

    ENGGELLAAM,, ATHARMAM
    THALAI, THOOKKUKIRATHO
    ANGGE, ELLAM, NAAN, THONTRUVEN
    ENTRU, PAGAVATH, GEETHAIL
    SOLLA, PATTU, ULLATHU
    ATHU, ITHUTHAAN💪💪💪💪💪💪💪💪💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 PAAVAM

  • @spenoleo914
    @spenoleo914 9 месяцев назад

    Useless

  • @MR-rk6tb
    @MR-rk6tb 9 месяцев назад

    Dupa kuru

  • @gkanchana9805
    @gkanchana9805 9 месяцев назад

    No tamilan in India

  • @rasigan46
    @rasigan46 9 месяцев назад +6

    This is cringe 😂😂

  • @SJ-ue1he
    @SJ-ue1he 9 месяцев назад +6

    Cringe girl😊😊😊
    Anyway all the best🎉🎉🎉🎉

    • @rackla_tamilan
      @rackla_tamilan 9 месяцев назад +8

      Ungaluku mulusa theriyala bro, avunga traditional dance, youtube la " haka dance" nu potu parunga puriyum

    • @rackla_tamilan
      @rackla_tamilan 9 месяцев назад +7

      There is a lot of emotional moments

    • @meharbannisha7738
      @meharbannisha7738 9 месяцев назад +3

      Indha maari cringe seen soluvanga 🤦but their traditional

    • @SJ-ue1he
      @SJ-ue1he 9 месяцев назад

      @@meharbannisha7738 all are coming from the same traditional. Now it's 2024.
      If your like traditional. Can we go 10000 years back and live without dress, languages

    • @elaela5572
      @elaela5572 9 месяцев назад +1

      If you red their history ,you won't it is cringe

  • @ManjulaArumugam-j2w
    @ManjulaArumugam-j2w 9 месяцев назад

    😂😂😂😂😂

  • @stophatrial
    @stophatrial 9 месяцев назад

    😂

  • @jayadeva68
    @jayadeva68 9 месяцев назад

    உசிரு எல்லாம் வேணாம் அம்மணி... தொகுதி மக்களுக்கு ஆளுக்கு ஒரு உம்மா கொடுப்பியா...

  • @ssrworld2221
    @ssrworld2221 9 месяцев назад +2

    Caste veriyan na .ipadi tha sound varum.😂😂😂😂....table manners theriyathu.....indecent behaviour 😂😂😂😂😂

  • @rk_zero8564
    @rk_zero8564 9 месяцев назад +1

    Namma udhainithi enna solllirparuu.....

  • @rk_zero8564
    @rk_zero8564 9 месяцев назад +3

    Stlin intha ponnu muthrathaa kudi ....

  • @sivasankar2784
    @sivasankar2784 9 месяцев назад

    கிறுக்குக் கூதி போல் கத்தியதற்காக இவளை எதற்கு கொண்டாடுகிறார்கள்

  • @marychitra7505
    @marychitra7505 9 месяцев назад

  • @pugalumperumal9693
    @pugalumperumal9693 9 месяцев назад

    🎉