இப்ராஹிம் ராவுத்தர் அய்யாவுக்கு நன்றி. என் மனதின் குரலாக உங்கள் பேச்சு உள்ளது. மிகவும் முதிர்ச்சியான மத சார்பற்ற நேர்மையான உங்கள் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும். அவதூறு பறப்புவோர் ஒடுக்கபட வேண்டும்.
Ibrahim anna is a great person. Person like you needed for the society, making all the religious person unite. Thanks for telling truth about isha foundation and Sadhguru
நமது இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் இவரைப் போன்று உண்மை தன்மையை அறிந்து புரிந்து கொண்டு செயல் செய்தால் நன்றாக இருக்கும் அதை உணர்ந்து செயல்பட்டு வருகிற பேசுகிற உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட மணிதமான்பு நிறைந்த பண்பாளர் அண்ணன் ராவுத்தர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 👏👏👌💐💖🙏
மிகச்சரியான வார்த்தை இறைவன் அருளும் இறைஞானத்தை எல்லோரும் அனைவருக்கும் போதனை செய்துவிட முடியாது. இதைத்தான் அருணகிரிநாதர் சொல்வார். செவ்வான் உருவில் திகழ்வேலவன் ஒவ்வாததென உணர்வித்ததுதான் அவ்வாறு அறிவார் அறிகின்ற தனால் எவ்வாறு ஒருவர்க்கிசைவிப்பதுவே
Hearty ❤️ Thanks Anna Truthful words come from your heart , I am going to isha since 2004 , Thousands of trees are increasing in and around vellangiri hills after isha
Isha is a very transparent place. You can come and stay anytime and feel the energy. It is a specific place for developing the inner well-being of individuals.
நேர்மையான மனிதரான உங்களை வணங்குகிறேன் . இப்போது இந்த தமிழ் நாட்டில் பல ஆன்மீக வாதிகள் பணத்திற்காக விலை போகிறார்கள் . நீங்கள் மிகவும் உண்மையான நேர்மையான மனிதரராக இருக்கிறீர்கள்
நேர்மையாக பேசுகிறார். தன் மதம் சார்ந்த தாஜ்மஹாலைவிட, தஞ்சை பெருவுடையார் கோவில் சிறந்தது என்றுகிறார். உண்மையாக உலக அதிசயத்தில் பெருவுடையார் கோவில்தான் இருக்க வேண்டும். இங்கும் அரசியலோ!!
தெளிவாக பேசுகிறார், அழுத்தமாக பேசுகிறார், ஆழமாக பேசுகிறார்,நியாயமாக பேசுகிறார், பொறுமையாக பேசுகிறார்! இதில் நமக்கு புரியாதது ஒண்ணே ஒண்ணுதான்- இவர் காங்கிரஸ் கட்சியில் எப்படி இருக்கிறார்..ஏன் இருக்கிறார்?🙆
ஈஷா பற்றிய தகவல்களை துல்லியமாக சொல்கிறார். நக்கீரன் கோவாலு வைத்த அனைத்து குற்றசாட்டுகளுக்கு அருமையான விளக்கமும் சட்ட பூர்வமான பதிலும் கிடைத்திருக்கிறது. உண்மையை சொல்கிறார். இப்ராஹிம் ராவுத்தர் அண்ணாவுக்கு நன்றி. இவ்வளவு நேர்த்தியான விளக்கம் அருமை நன்றி🙏🏼🙏🏼🙏🏼
அல்லாஹ் அருள் பூரனமாக கிடைக்கட்டும்.தாங்கள் சார்ந்த கட்சி தங்களை பயன்படுத்தவில்லை.உடல் ஆரோக்கியமாக நீண்ட நாள் அரசியல் இருக்க வேண்டுகிறேன். 2026 தமிழக தேர்தலில் தங்களின் பங்கு இருக்கவேண்டும்.
நடுநிலையான அணுகுமுறை ஆன்மீகம் என்பது அடையாளம் அல்ல அது அனைத்தையும் அரவணைத்து செல்லும் ஈஷா யோகா பயிற்சிகள் மூலம் நான் பெற்ற பலன்கள் எண்ணில் அடங்காது ஊடகங்கள் தங்கள் கைகளில் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பவர்களுக்கு சரியான விளக்கம் நன்றி ஐயா
Its not an Attack on sadhguru. Its the attack on 1.4 million meditators & volunteers, throughout the Globe parents who had send children to isha.This psycho guy should be fixed as this brother speaks ,we stand with ISHA law team for actoon against Nakee.
Wow, what a clarity of thought from this person. I did not know about this person before. A very neutral person explaining the importance of Sadhguru and Isha. Makkale, pls open your eyes atleast now and do not believe guys like nakeeran gopal. Pls pls pls make use of the opportunity that is Isha. Especially Mahaprabhu and Nataraj, i have been following ptp for last few years and you guys are doing great. But you can enhance yourselves in a big way. You guys have great talent, but with some guidance you can go in right direction 🙏🏼🙏🏼🙏🏼 thanks ptp for this video
சகோதரர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த மீசை வைத்த பொறுக்கி கோபாலின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது உங்களைப் போன்ற நல்ல ஊடகவியலாளர்கள் கையில் தான் உள்ளது. விரைவில் அவரது முகத்திரையைக் கிழித்து அவரை முச்சந்திக்கு கொண்டு வாருங்கள். நன்றி.. நன்றி.. நன்றி🙏💕
வணக்கம் சகோதரரே🙏. நீடுழி வாழ்க🙌.கருத்து கூற விரும்புபவர்கள் இந்தபதிவுக்கு மேற்கூரிய பொருள்படும்படியான ஆதரவை தெரிவித்தால் 1. இந்த பதிவை நாம் ஆதரிக்கிறோம் என்றும்.2.இந்த பதிவை ஆதரிக்கும் சிலபேர் பதிவுக்கு எதிர்வினையாற்ற்றும்( மனம் வருந்தும்படி) நபர்களிடம் இருந்து விலகி இருக்கலாம் என்பது என் கருத்து. (இது அனைத்து ஊடக பதிவுகளுக்கும் பொருந்தும் )நன்றி.
இப்ராஹிம் ராவுத்தர் அய்யாவுக்கு நன்றி. என் மனதின் குரலாக உங்கள் பேச்சு உள்ளது. மிகவும் முதிர்ச்சியான மத சார்பற்ற நேர்மையான உங்கள் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும். அவதூறு பறப்புவோர் ஒடுக்கபட வேண்டும்.
ஒரு சார்பு நிலை எடுக்காமல் நடுநிலை என்றால் அதற்கு உதாரணமாக இன்றுவரை உங்கள் விமர்சனம் இருக்கு...வாழ்த்துக்கள்.
நெத்தியடி பதில்கள், தைரியமான பேச்சு, பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி அண்ணா❤
உங்கள் நேர்மைக்கும், அறிவுக்கும்,வியந்து வணங்கி வாழ்த்துகிறோம் Br.,
உண்மையை எடுத்துரைத்த சகோதரருக்கு நன்றிகள்.
நன்றி சகோதரரே.இஸ்லாமியராக இருந்தும் இந்துக்களாக நியாயமாக பேசுறீங்க.நீங்க நல்லா இருக்கனும் தம்பி.
சிறப்பான நேர்காணல்.
உண்மையை உள்ளது படி தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் இந்தக் காணொளியைக் கண்டு புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி சகோதரரே
ஈஷாவை பற்றிஉண்மையைகூறியதற்கு
சிறப்பான உண்மையான தகவல்களை தெளிவாக வழங்கிய உங்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்
நன்றாகவும் நாகரீகமாகவும். பேசுகிறார்.வாழ்த்துக்கள்
இப்ராஹிம் ஐயா..... தங்களை என் தந்தையாக நினைத்து உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்..... என்ன ஒரு தெளிவான பார்வை தந்தையே.....🙇🙇🙇🙇🙇
He not ibrahim Bai he is in congress please check everything but he is good
@@aquaworld240 what to check? Everybody knows he is a Congress man.
இந்த நாட்டில் பிறந்த அனைவரும் உங்களை போல் இருந்தால் நாட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கலாம்.
இப்படி தெளிவான விளக்கத்தை மக்களிடம் சொன்னதற்கு நன்றி அய்யா...
Ibrahim anna is a great person. Person like you needed for the society, making all the religious person unite. Thanks for telling truth about isha foundation and Sadhguru
Ibrahim BJP Ibrahim tn malai peyudu bharat matheki jai
இவர் தெளிவாகவும், நியாயமாகவும் மற்றும் திடமாகவும் நிதானமாகவும் பேசுகிறார். வாழ்த்துகள்.
I did isha yoga class. My health issue rectified & mental health improved very much. I visited isha yoga for past 10 years.
Isha is very good place.
நமது இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் இவரைப் போன்று உண்மை தன்மையை அறிந்து புரிந்து கொண்டு செயல் செய்தால் நன்றாக இருக்கும் அதை உணர்ந்து செயல்பட்டு வருகிற பேசுகிற உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட மணிதமான்பு நிறைந்த பண்பாளர் அண்ணன் ராவுத்தர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 👏👏👌💐💖🙏
மிகச்சரியான வார்த்தை இறைவன் அருளும் இறைஞானத்தை எல்லோரும் அனைவருக்கும் போதனை செய்துவிட முடியாது. இதைத்தான் அருணகிரிநாதர் சொல்வார். செவ்வான் உருவில் திகழ்வேலவன் ஒவ்வாததென உணர்வித்ததுதான் அவ்வாறு அறிவார் அறிகின்ற தனால் எவ்வாறு ஒருவர்க்கிசைவிப்பதுவே
All said and done nakara Gopal has got the solid backing of DMK
Hearty ❤️ Thanks Anna Truthful words come from your heart , I am going to isha since 2004 , Thousands of trees are increasing in and around vellangiri hills after isha
Isha is a very transparent place. You can come and stay anytime and feel the energy. It is a specific place for developing the inner well-being of individuals.
நீதிநேர்மைபேச்சிதூய்மைஅரசியல்ஆழுமை,திரு,இப்ராகிம்அத்தாவாழ்கபல்லாண்டு
நேர்மையான மனிதரான உங்களை வணங்குகிறேன் . இப்போது இந்த தமிழ் நாட்டில் பல ஆன்மீக வாதிகள் பணத்திற்காக விலை போகிறார்கள் . நீங்கள் மிகவும் உண்மையான நேர்மையான மனிதரராக இருக்கிறீர்கள்
இவர் காங் காரர்...
இப்போது ஏன் மாறினார் என்பது தெரியலே...
இந்த மாதிரி இஸ்லாமிய சகோதரர்களினால்தான் கொஞ்சம் இஸ்லாமிய நண்பர்கள் மீது மதிப்பு மரியாதை வருகிறது❤
இவர் உண்மையாக மனசாட்சியோடு பேசுகிறார்.
சகோதரர் இப்ராஹிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் எவ்வளவு புரிதலுடன் பேசுகிறார். நன்றி ❤
Heart full thanks to Mr. Ibrahim Sir 🎉.
Miha sariyaha sonirhal .
Nakkiran intha samuhaththin kazhivu.
Really respect your speech god bless you 🎉🎉🎉
A great Salute to you sir. You are true Muslim and Indian.
உங்களின் உறுதியான பேச்சு நம்பிக்கை தருவதாக உள்ளது. ஈஷாவை சந்தேக கண்ணோடு பார்த்த பலருக்கும் இப்போது உண்மை புலப்பட ஆரம்பித்துள்ளது.
வாழ்த்துகள் சகோதரரே
I Really respect your speech God bless you 🙏🙏👌
வாழ்த்துக்கள் சகோதரா அருமை❤
நேர்மையாக பேசுகிறார். தன் மதம் சார்ந்த தாஜ்மஹாலைவிட, தஞ்சை பெருவுடையார் கோவில் சிறந்தது என்றுகிறார். உண்மையாக உலக அதிசயத்தில் பெருவுடையார் கோவில்தான் இருக்க வேண்டும். இங்கும் அரசியலோ!!
தெளிவாக பேசுகிறார், அழுத்தமாக பேசுகிறார், ஆழமாக பேசுகிறார்,நியாயமாக பேசுகிறார், பொறுமையாக பேசுகிறார்! இதில் நமக்கு புரியாதது ஒண்ணே ஒண்ணுதான்- இவர் காங்கிரஸ் கட்சியில் எப்படி இருக்கிறார்..ஏன் இருக்கிறார்?🙆
அது பழய காங்கிரஸ்.
சுதந்திரத்திற்கு முன் இருந்த காங்கிரசு.
😂😂@@navnirmaansamrakshana4938
இந்து மத எழுச்சிக்கு இவரும் ஒரு காரணகர்த்தா
@@navnirmaansamrakshana4938 athu illa athisayam, congress ivara eppadi ennum avanga katchila vachirukaninga appadingrathu than athishayam
ஈஷா பற்றிய தகவல்களை துல்லியமாக சொல்கிறார். நக்கீரன் கோவாலு வைத்த அனைத்து குற்றசாட்டுகளுக்கு அருமையான விளக்கமும் சட்ட பூர்வமான பதிலும் கிடைத்திருக்கிறது. உண்மையை சொல்கிறார். இப்ராஹிம் ராவுத்தர் அண்ணாவுக்கு நன்றி. இவ்வளவு நேர்த்தியான விளக்கம் அருமை நன்றி🙏🏼🙏🏼🙏🏼
அருமை அருமை ❤❤
Appreciate for talking the truth
As usual Nice discussion Mr ibrahim sir. Big fan of you 👍🏽
மிகவும் நன்றி🙏💕
நீதிமன்றங்கள் மன்னிப்பு கொடுப்பதோடு நில்லாமல் நக்கீரன் கோபால்மீது தாட்சண்யமற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். நீதிபதிகள் நியாயமான சிந்தனையுடன் செயல்படவேண்டும்
Vera level Ibrahim Anna ❤❤🎉🎉
🌹🙏❤️பாய் சார் வாழ்க நீங்க 🌹🙏❤️💐💐
அருமையான பதிவு அண்ணா ❤❤❤
Ibrahim sir is a true pure Muslim
Respect him, for being truthful ❤
இவர் சொல்வது சமுதாய நல்லிணக்கம்.இப்படிதான் எல்லோரும் பேசனும்
நேர்மையான மனிதர்..❤
அல்லாஹ் அருள் பூரனமாக கிடைக்கட்டும்.தாங்கள் சார்ந்த கட்சி தங்களை பயன்படுத்தவில்லை.உடல் ஆரோக்கியமாக நீண்ட நாள் அரசியல் இருக்க வேண்டுகிறேன்.
2026 தமிழக தேர்தலில் தங்களின் பங்கு இருக்கவேண்டும்.
நீதிமன்றங்கள் மன்னிப்பு கொடுப்பதோடு நில்லாமல் நக்கீரன் கோபால்மீது தாட்சண்யமற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். நீதிபதிகள் நியாயமான சிந்தனையுடன் செயல்படவேண்டும் nakkeran nasama povan
அருமையான தரமான பேச்சு
Nanrigal 😊
A honest person talking with clarity, thanks sir
மிக தெளிவான கருத்துக்கள். நன்றி சகோதரா 🙏
Vera level sir❤❤❤🎉🎉🎉
Thank you ibrahim sir
சிறப்பு இப்ராஹிம் சார்
நடுநிலையான அணுகுமுறை
ஆன்மீகம் என்பது அடையாளம் அல்ல அது அனைத்தையும் அரவணைத்து செல்லும்
ஈஷா யோகா பயிற்சிகள் மூலம் நான் பெற்ற பலன்கள் எண்ணில் அடங்காது
ஊடகங்கள் தங்கள் கைகளில் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பவர்களுக்கு சரியான விளக்கம்
நன்றி ஐயா
Bhai super. Blessed parents to have a sincere true son.
இப்ராஹிம் சார். Salute
மிக்க நன்றி சகோதரா. மிகவும் அருமை.
நமது தமிழ் நாட்டில் இஸ்லாமிய சகோதரர்கள் எவ்வளவு அன்பான பண்பாளர்கள் என்பதற்கு அருமை அண்ணன் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்
உள்ளதை உள்ளபடி எடுத்து காட்டி விளக்கம் அளித்த தமிழா tv நன்றி
நீங்கள் நல்ல தரமான மனிதர்
Highly erudite commentary. Long live brother Ibrahim💐
இப்ராஹீம் அய்யா
உங்களை மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் ❤🎉
Its not an Attack on sadhguru. Its the attack on 1.4 million meditators & volunteers, throughout the Globe parents who had send children to isha.This psycho guy should be fixed as this brother speaks ,we stand with ISHA law team for actoon against Nakee.
Wonderful sagoo 🎉🎉🎉
Wow, what a clarity of thought from this person. I did not know about this person before. A very neutral person explaining the importance of Sadhguru and Isha. Makkale, pls open your eyes atleast now and do not believe guys like nakeeran gopal. Pls pls pls make use of the opportunity that is Isha. Especially Mahaprabhu and Nataraj, i have been following ptp for last few years and you guys are doing great. But you can enhance yourselves in a big way. You guys have great talent, but with some guidance you can go in right direction 🙏🏼🙏🏼🙏🏼 thanks ptp for this video
சகோதரர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த மீசை வைத்த பொறுக்கி கோபாலின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது உங்களைப் போன்ற நல்ல ஊடகவியலாளர்கள் கையில் தான் உள்ளது.
விரைவில் அவரது முகத்திரையைக் கிழித்து அவரை முச்சந்திக்கு கொண்டு வாருங்கள்.
நன்றி.. நன்றி.. நன்றி🙏💕
மிகவும் நேர்மையான நெத்தியடி உரையாடல் 🌹🌹🙏🙏
இஸ்லாத்தை சரியாக கடைப்பிடிக்கும் உண்மையான இஸ்லாமியர் வாழ்த்துக்கள் இப்ராஹிம் அண்ணாச்சி
தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி அய்யா. பேட்டி சிறப்பாக உள்ளது. நன்றி 🙏🌹
Mr Ravuthar Ibrahim is honest and respectable person....
🎉🎉🎉 நெக்ஸ்ட் சிஎம் அண்ணாமலை ஜி ❤❤❤
nallavarhalum erukkirarhalneengal nallavar vunmauana nearmayanavar valnguhirannalmaha erukka vanduhiran nari 🙏🙏🙏
இந்திய மண்ணை நேசிக்கும் இஸ்லாமியர் அனைவரும் என் சகோதரனே
நடராஜன் தான் விவாதிக்கும் தலைப்பை பற்றி படித்து ஆராய்ந்து தக்க கேள்விகள் கேட்கிறார். பாராட்டுகிறேன்.
ஐயா, சரியாக சொன்னிர்., நக்கிக்கு தயவு செய்து முற்றுபுள்ளி வையுங்கள்.,எல்லோறுடைய ஆதரவும் உங்களேக்கே🙏🙏
ஈஷா மேல் நிறைய மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பொறாமை அதிகம் உள்ளது
Anna's explanation is much needed to spread much sanity about irresponsible allegations against Isha in peoples minds.🙏
சிறந்த பதிவு. நன்றி
அய்யா அவர்கள் பதிவு நாட்டில் நடைபெறும் உண்மை சம்பவத்தை கூறுகிறார்.
பாராட்டுக்கள்
Thanks a lot for sharing the truth🙏
Honest & frank,spoke like a true analyst -Thanks Ibrahim rauther ji
நக்கீரன் இப்படி யாரை வேணாலும் எப்படி வேண்டுமானாலும் கண்டபடி எழுதுவதை நீதிபதி தாமாகவே வந்து கேஸ் போட்டு, தண்டனை கொடுக்க வேண்டும்.
வாய்பில்லை இல்லவெ இல்லை நண்பா
He is a true Muslim 🌺🙏🏻
Excellent Answers
He is great.
நமஸ்காரம் ஐயா உங்களுடைய மனிதாபிமான நேர்மையான அருமையான உண்மையான பதிவு செய்திருக்க நன்றி நன்றி
நீதி பதிகள் என்ன செய்து கொண்டு உள்ளார்கள் ஒரு நீதிபதி கூடவா நியாமான வர்கள் இல்லை.
ஒரு ஹிந்து பேச பயப்படுவதை, ஓரு ஹிந்து பேசததை, ஒரு இஸ்லாமியர் பேசுகிறார், சபாஷ். ஆனால் ஹிந்துக்களும் பேசலாமே. நமக்கு சற்றேனும் ரோஷம் வேண்டும் 😡😡😡😡😡
அண்ணனின் பாரபட்சமற்ற பேச்சு பெருமையாக உள்ளது
great sir.
பேச்சில் பாரத சனாதன வாதி ராவுத்தர் இப்பிராகிம் சகோதரர் ஆவார்
Very good interview and given reply also super jai hind
Super ❤❤
Arumayana padhivu unmaiyai velli kondu vandhadharku koodi nanrigal. Unmai oru nal jeyikum enbhadharku edhu oru nalla udharanam.
வணக்கம் சகோதரரே🙏. நீடுழி வாழ்க🙌.கருத்து கூற விரும்புபவர்கள் இந்தபதிவுக்கு மேற்கூரிய பொருள்படும்படியான ஆதரவை தெரிவித்தால் 1. இந்த பதிவை நாம் ஆதரிக்கிறோம் என்றும்.2.இந்த பதிவை ஆதரிக்கும் சிலபேர் பதிவுக்கு எதிர்வினையாற்ற்றும்( மனம் வருந்தும்படி) நபர்களிடம் இருந்து விலகி இருக்கலாம் என்பது என் கருத்து. (இது அனைத்து ஊடக பதிவுகளுக்கும் பொருந்தும் )நன்றி.
ராவுத்தர் அண்ணா நீங்க கிரேட் சொல்ல வர்தைகள் இல்லை நன்றி அண்ணா
நக்கீரன் கோபால் பேசுவது திமுக அரசு அரணாக இருந்து கொண்டு இருப்பது தான் நிதர்சனமான உண்மை.
Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
உண்மையை எடுத்துச் சொல்லியதற்கு நன்றி!
Ibrahim Sir, Neengal Romba Romba Romba Uyarndhu vittergal. All respects to you
வாழ்த்துகள்
நிஜமனிதா,வாழ்க