🔥Buy 15 Notes Jumbo Size, High Quality Wooden Xylophone For Just 399/- Only 🔗 kidsbestie.com/products/wooden-xylophone-with-15-notes 💥Educational and Entertaining: Combines a xylophone and guitar, offering kids a fun way to learn music. 💥Wooden Construction: Crafted from durable wood, ensuring longevity and safety for young musicians. 💥15-Note Xylophone: Introduces basic musical notes, aiding in early music education. 💥Multicolor Design: Vibrant colors enhance visual appeal and attract kids' attention. 💥Jumbo Size: Perfectly sized for toddlers and young children to handle comfortably. 💥Includes 2 Sticks: Comes with two sticks for playing the xylophone and strumming the guitar. 💥Encourages Creativity: Inspires imaginative play and fosters a love for music. 💥If You Want 12 Note For Just 349/- Only 🔗 kidsbestie.com/products/wooden-xylophone-12-note-1-xylophone-2-sticks
I'd like to say that the majority of Keralans live in Tamil Nadu. Kerala singers, heroes, and heroines, and the majority of persons in offices are from Kerala. But, from Tamil Nadu, if you move to Kerala to live or survive, we call as a dog 🐕 or pattie. Nayanthara needed money and sent a letter to Dhanush. If a Tamil Nadu girl writes the same letter to the top heroes in Kerala, will they accept it? Kerala people value unity. We Tamil Nadu people accept it with open minds... and give it the title of super star. Anyone from Tamil Nadu who earned the Kerala State Super Star Award?????.... This is why the majority of people use us. Tamil Nadu has a broad-minded population. I do not support Dhanush and Nayantara. I'm stating the truth: Tamil Nadu was colonised solely by Kerala... There is a need for reform.... Our state is indeed a state. Changes and opportunities are needed for Tamil Nadu boys and females. Valzla Veedunga. Om Namashivaya 🙏
@@nishan1878 # பட்டி அல்ல " பாண்டி " என்று தமிழர்களை கேவலமாக சொல்வதுதான் இன்றும் மலையாளிகள் வழக்கம். # அமரன் படத்தில் சாய் பல்லவி அண்ணன் அவ்வாறு " பாண்டி " என்று கூறுவதை சென்சார்ல mute பண்ணிட்டாங்க. # அடுத்ததாக மலையாளிகள் மட்டுமல்ல பல லட்சம் வடக்கர்களும் தமிழகத்தில் குடியமர்ந்து விட்டனர். குறிப்பாக மொத்த வியாபாரத்தில் தமிழகமெங்கும் அவர்கள் கோலோச்சுகின்றனர். # நம்மிடம் மலையாளிகள் போல ஒற்றுமை இல்லை என்பதுதான் நிதர்சனம்.
விக்கி நண்பா இந்த சினிமா சம்பந்தபட்ட செய்திகள் நம்ம channel la வேண்டாமே. நீங்க சொல்லுற மாதிரி "நல்ல செய்திகளை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்" இந்த செய்திகள் எல்லாம் நம்ம சமுதாயத்திற்கு தேவையில்லாத விஷயங்கள், நல்ல பதிவுகளை போடுங்கள். இந்த விஷயங்கள் நமக்கு ஒரு நல்லது கூட செய்யாது.
அடுத்த வாரம் Netflix ல என் Documentary வருது.. So,இப்ப நான் இதை வெச்சு பப்ளிசிட்டி பண்ணிக்கறேன்.. அடுத்து உன் படம் வர்றப்ப ஆடியோ லாஞ்ச்ல இதுக்கு பதில் சொல்லி நீ பப்ளிசிட்டி பண்ணிக்க.. 😂😂😂
Haha the whole south india is using these songs in music album and wedding videos what if nayanthare n vignesh shivan used a s he hs writtenit for naayan
என்னதான் இருந்தாலும், நயன்தாரா அந்த படத்தில் கதாநாயகி மட்டுமே, அந்த படத்தின் முழு உரிமையும் தனுஷ் அவர்களுக்கே உள்ளது.அப்படி இருக்க நயன்தாரா அந்த வீடியோ கிளிப்பை எடுத்தது மிகவும் தவறு
I was about to say, "What is happening is India Chennai that the ppl of India are now getting distracted by the artists' war of words." You have enlightened me. I am not from India, but every you tuber is talking about this and not about the more important things in India.
You spoke with Content only Vicky. When Other youtubers took a side ( either on Nayanthara or on Dhanush), you have spoken the truth. As usual, an informative video from Vicky.
எல்லாமே விளம்பரம் தான் காசுக்காக தான் இங்கே.. நயன்தாரா அவர்கள் கல்யாணத்திற்கு அனாதை குழந்தைககு கூப்பிட்டு சாப்பாடு போட்டதும் பீச் ஓரம் இருக்கும் பெரியோர்களுக்கு கூப்பிட்டு சாப்பாடு போட்டதும் எல்லாமே பிசினஸ் ஸ்டேட்டஸ்ஜி தான்.. அவர்கள் நம்மை வைத்து கருணையை வைத்து காசாக்குவது.. சதுரங்க வேட்டையில் வருவது போல் கருணையை காசாக்குவது எப்படி😂😂😂
Intha video vera rendu utube kedda aunga rendu vithamana purithal kidaithathu bro athai vida ingu oru puthu vithamana purithal kidaithathu super bro...Ellam money tha kaaranam
அண்ணா! 1. Hospital issues, 2. Schools ல minor kids க்கு h@rr@sments, 3. மழை எச்சரிக்கை நடவடிக்கைகள், 4. Samsung Labour issues, 5. Failure of CM in attracting foreign investments இதையெல்லாம் மறைக்க பார்க்கிறார்கள். நீங்கள் மேற்குறிப்பிட்டவைகளை பற்றி video போடுங்கள். நன்றி! 🙏🏽
எதுவாக இருந்தாலும் தனுஷ் சிறந்த நடிகர் நீங்கள் கூறியது உண்மைதான். அவர் அப்பாவும் டைரக்டர் செல்வராகனும் டைரக்டர். இருப்பினும் அவர் உழைப்பும் அதில் பங்கு உண்டு 🎉🎉
Giving content even without content shows your skill. TP is far, far better than dravidiyas and presstitudes. Any content you give is good content for us.
Hi Vicky, I’m one of your dedicated viewers from abroad, and I truly appreciate the effort you put into your videos. I never miss your content because I know you always go the extra mile with your research, ensuring that the time I spend on your channel feels worthwhile and enriching. However, I must admit that this particular video left me feeling a bit disappointed. While I understand the pressures of being a RUclipsr and the need to stay competitive in such a dynamic space, I believe the quality and credibility of your channel are what set you apart from others. I’m sharing this feedback because I value your work and hold your channel in high regard. I hope my perspective helps in some way, as I genuinely look forward to continuing to engage with the excellent content you’re known for. Thanks
If Nayanthara wants to make money out of her wedding, why shouldn't Dhanush ask for 10C. Well, I feel this issue is just spoken behind, agreed between Dhanush and Nayan, and bloomed out to make more money by Nayan. This issue is not important, let these actors spend for needy, just stacking up crores in their account. Your videos are extremely informative brother, such petty actor- actress news is not required. You keep up your work, brother.
bro 3 seconds ku 10cr illa. Teaser la vanthathu 3 seconds dhan but doucmentry fillm la end vari nanum rowdy than movie video clips use pannirukanga. So adha delete pannalana time aga aga 10cr varai ketpom nu dha sollirukanga ok .. DHANUSH crct way ❤❤ Nayantara echchai
Dhanush is a very cheap person who only got work because of his father and brother, unlike Nayan. Dhanush is not liked by any of his costar heroines, his ex wife. Shivakarthikeyan, GV Prakash, Anirudh everyone has distanced themselves from him. Nayan waited to 2 years for this NOC. And she didn’t get it. She proceeded with shots taken from her mobile phone. Even that is now making Dhanush act like this.
Vicky sir, everything is okay, but one thing ..Dhanush sir didn’t ask for money. He refused to share the NOC, because he got angry due to the loss of that movie.
4:45 Vicky bro, Main channel la etha yellam pesa vendame.. neenga pesavendiyathu ku neriya topics irukum. Pesama nama Biggest Hit playlist "Mossad series" 32 episode aparama podavela.. adha continue panunga..❤😊
I learn one thing I should quit watching commercials cinema especially in theatre 🎭 And My deep request to u anna Post vid abt cinema business and black money 💰 I’m waiting for u anna
எதுவானாலும் இருக்கட்டும்..... யார் இந்த மாதிரி வீடியோ போடா திங்க அப்டின்னு எதுர்க்கட்டும்...உங்க கானொலி உண்மை பதிவை மட்டுமே சொல்லும்..... வாழ்த்துக்கள் விக்கி...
I avoided all other news channels and views on this issue and waited only for your perspective. You have explained clearly with good maturity on this silly issue. Thank you. I really wish our people would stop spending way too much time on these issues and spread hate on everyone. I stand with D, I stand with 9 .. seriously?! What's this. Stand for yourself and family/friends 🤷🏽♀️
Don’t want like this news viki . We want and we need , good news and nalla samuthayathai urvakuvom, your good human, don’t think wrong, your are v. Good go ahead, god will give you sakthi.
நல்ல முடிவு சகோ. நாம் பார்ப்பதில்லையென்பதைவிடப், பார்க்கும்படியான படங்கள் வருவதில்லையென்பதே உண்மை. நான் இன்றுவரை இளையராஜா அவர்களின் பாடல்களையே கேட்டுவருகின்றேன். தம் பூத்தால்போல் இமானின் நல்ல பாடல்கள் வரும்போது அவற்றையும் கேட்பதுண்டு. யாழ் தமிழன். 🇨🇦
🔥Buy 15 Notes Jumbo Size, High Quality Wooden Xylophone For Just 399/- Only
🔗 kidsbestie.com/products/wooden-xylophone-with-15-notes
💥Educational and Entertaining: Combines a xylophone and guitar, offering kids a fun way to learn music.
💥Wooden Construction: Crafted from durable wood, ensuring longevity and safety for young musicians.
💥15-Note Xylophone: Introduces basic musical notes, aiding in early music education.
💥Multicolor Design: Vibrant colors enhance visual appeal and attract kids' attention.
💥Jumbo Size: Perfectly sized for toddlers and young children to handle comfortably.
💥Includes 2 Sticks: Comes with two sticks for playing the xylophone and strumming the guitar.
💥Encourages Creativity: Inspires imaginative play and fosters a love for music.
💥If You Want 12 Note For Just 349/- Only
🔗 kidsbestie.com/products/wooden-xylophone-12-note-1-xylophone-2-sticks
New Zealand HAKA protest explain please
Is there shipping to Malaysia?
அண்ணா! அந்த KALIMBA... அத மட்டும் KIDS BESTIE ல கொஞ்சம் சீக்கிரம் INTRODUCE பண்ணுங்க PLEASE! 🙏🏽
Link not attach veryfy
Anna namaku ithu la set aga la na nama nama way la ye polam
நமது தமிழ் பொக்கிஷத்துக்கு சினிமா வேண்டாமென்று எண்ணுகிறேன்
சினிமா மட்டுமே உங்களுக்கு முக்கியம் என்று சொல்வது தெரியவில்லையா இல்லை நடிக்கிறீங்களா?
I'd like to say that the majority of Keralans live in Tamil Nadu. Kerala singers, heroes, and heroines, and the majority of persons in offices are from Kerala. But, from Tamil Nadu, if you move to Kerala to live or survive, we call as a dog 🐕 or pattie.
Nayanthara needed money and sent a letter to Dhanush. If a Tamil Nadu girl writes the same letter to the top heroes in Kerala, will they accept it? Kerala people value unity. We Tamil Nadu people accept it with open minds... and give it the title of super star. Anyone from Tamil Nadu who earned the Kerala State Super Star Award?????.... This is why the majority of people use us. Tamil Nadu has a broad-minded population.
I do not support Dhanush and Nayantara. I'm stating the truth: Tamil Nadu was colonised solely by Kerala... There is a need for reform.... Our state is indeed a state. Changes and opportunities are needed for Tamil Nadu boys and females. Valzla Veedunga. Om Namashivaya 🙏
@@nishan1878
# பட்டி அல்ல " பாண்டி " என்று தமிழர்களை கேவலமாக சொல்வதுதான் இன்றும் மலையாளிகள் வழக்கம்.
# அமரன் படத்தில் சாய் பல்லவி அண்ணன் அவ்வாறு " பாண்டி " என்று கூறுவதை சென்சார்ல mute பண்ணிட்டாங்க.
# அடுத்ததாக மலையாளிகள் மட்டுமல்ல பல லட்சம் வடக்கர்களும் தமிழகத்தில் குடியமர்ந்து விட்டனர். குறிப்பாக மொத்த வியாபாரத்தில் தமிழகமெங்கும் அவர்கள் கோலோச்சுகின்றனர்.
# நம்மிடம் மலையாளிகள் போல ஒற்றுமை இல்லை என்பதுதான் நிதர்சனம்.
அவர்களும் சம்பாதிக்க வேண்டாமா. வுடியோ போட்ட 3 நாளில் 2.6 லட்சம் பார்வைகள். இன்னும் 10லட்சத்தைத் தாண்டும். மற்றவீடியோக்கள் 1.5 லட்சம் தான்.
விக்கி நண்பா இந்த சினிமா சம்பந்தபட்ட செய்திகள் நம்ம channel la வேண்டாமே. நீங்க சொல்லுற மாதிரி "நல்ல செய்திகளை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்" இந்த செய்திகள் எல்லாம் நம்ம சமுதாயத்திற்கு தேவையில்லாத விஷயங்கள், நல்ல பதிவுகளை போடுங்கள். இந்த விஷயங்கள் நமக்கு ஒரு நல்லது கூட செய்யாது.
Correct Bro
அதான் சொல்லிடனே நல்லா வியூஸ் போகும் னு.... காசு தான் உலகம். நல்ல சமுதாயம் எல்லாம் summa😢@@tirupurtailorkarthi1917
Yes
Yes
Yes
Well said Vikki bro, I stand with Mr Dhanush 😊
15 நொடி 5கோடி கேட்ட நயன்தாரா 3நொடி 10கோடி கேட்ட தனுஷ் இவ்வளவு தான் கதை
Total waste. Both of them.
Root is Money 🎊 Money is always Ultimate 😂😂😂
அடுத்த வாரம் Netflix ல என் Documentary வருது.. So,இப்ப நான் இதை வெச்சு பப்ளிசிட்டி பண்ணிக்கறேன்..
அடுத்து உன் படம் வர்றப்ப ஆடியோ லாஞ்ச்ல இதுக்கு பதில் சொல்லி நீ பப்ளிசிட்டி பண்ணிக்க..
😂😂😂
நானும் அப்பிடி தான் நினைத்தேன் 😂
Exactly I thought..neenga solluteenga 😅...ellam kootu kalavaneenga
Right this is fact
Content illa nu neengalee sollitingaley😉 but antha nermai ennakku pudichurukku👍
Obviously support for Dhanush. He producer, his ownership & he have roghts
Haha the whole south india is using these songs in music album and wedding videos what if nayanthare n vignesh shivan used a s he hs writtenit for naayan
@@preethasujesh7748understands people can use but officially NOC is necessary if in court cases for anyone.
Here 18 crores wedding album to Netflix 😊
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயங்களை திசைதிருப்பும் இந்த நடிகை நடிகர் news புராதன techinique
ஆனால் மக்கள் ஏமாற மறப்பதேயில்லை😢
என்னதான் இருந்தாலும், நயன்தாரா அந்த படத்தில் கதாநாயகி மட்டுமே, அந்த படத்தின் முழு உரிமையும் தனுஷ் அவர்களுக்கே உள்ளது.அப்படி இருக்க நயன்தாரா அந்த வீடியோ கிளிப்பை எடுத்தது மிகவும் தவறு
Nayanthara did a song in ethir neechel for free, which was produced by danush, Dont he have a little bit of gratitude
Why she can't give graditude to their fans by telecasting everything for free instead of selling in Netflix..money man..money.. @@NaveenKumar-wi7wm
Andha time la avangaluku market ah illa NRD movie ku apram tha famous ananga@@NaveenKumar-wi7wm
ஆனால் அந்த பாட்டை எழுதியது நயன் புருஷன் விக்னேஷ், அதை பயன்படுத்தும் உரிமை இல்லையா?
No
கன்டென்ட் இல்லாமலே கன்டென்ட் பேசியதற்கு போட்டாச்சு ஒரு 👍
மிகத் தெளிவான விளக்கத்திற்கு நன்றி அண்ணா...
Successfully diverted from Guindy Doctor case🎉
I was about to say, "What is happening is India Chennai that the ppl of India are now getting distracted by the artists' war of words." You have enlightened me. I am not from India, but every you tuber is talking about this and not about the more important things in India.
விக்கி, நீங்கள் இந்த டாபிக் இன்னொரு சேனல் ஓபன் பண்ணி போடுங்கள் ❤❤ , இந்த சேனல்ல வேண்டாம்
என்ன நடந்தது கொண்டு இருக்கிறதோ அதை அப்படியே சொல்லிட்டீங்க... சிறப்பு👌
My support always Dhanush
ரெண்டுமே கவிச்சி கழி சடைகள் யாருக்கும் சப்போர்ட் பண்ண தேவை இல்ல
ஆனா விக்கி என்ன இதெல்லாம் 😮😢
தனுஷ் காசுக்கு ஆசை படலை நாயமாக இருக்கிரார் ❤❤❤
அவரு காசுக்கு ஆசைப்படலனு சொல்றதுக்கும் காசுக்கு ஆசைப்படுறார்ன்னு சொல்றதுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் நம்ம வேலையை நம்ம பாக்கலாம்
I support Dhanush
Pondati irukkukka unakku??😂😂
என்னையும் ஒரு சாதாரண யூடியூப்பர் மாதிரி பேச வச்சுட்டீங்களே😂😂😂😂
Ivaru sadharana RUclipsr illa TVK spokesperson and Bommai vikkuravar😂
Unakku IVLO tha arivu 😂@@joshuasardius9442
Hats off Vicky, your so much diplomatic, raw and genuine..... You develop a trust among the people ..., your point of view may be genuine ...
Dhanush anna very good ❤️❤️❤️❤️❤️❤️ assurance
Dhanush ❤ . Super vikky 🎉🎉🎉
Dhanush unbeaten. Nayanthara no way.
Seriously speaking Vicky bro... Would love to meet you once, sema thelivu
Bro I come to this channel for world news and Indian news..didn't expect this here 😂 I support you for the good effort you do!!
You spoke with Content only Vicky. When Other youtubers took a side ( either on Nayanthara or on Dhanush), you have spoken the truth. As usual, an informative video from Vicky.
எல்லாமே விளம்பரம் தான் காசுக்காக தான் இங்கே.. நயன்தாரா அவர்கள் கல்யாணத்திற்கு அனாதை குழந்தைககு கூப்பிட்டு சாப்பாடு போட்டதும் பீச் ஓரம் இருக்கும் பெரியோர்களுக்கு கூப்பிட்டு சாப்பாடு போட்டதும் எல்லாமே பிசினஸ் ஸ்டேட்டஸ்ஜி தான்.. அவர்கள் நம்மை வைத்து கருணையை வைத்து காசாக்குவது..
சதுரங்க வேட்டையில் வருவது போல் கருணையை காசாக்குவது எப்படி😂😂😂
I stand with DHANUSH❤❤❤
Intha video vera rendu utube kedda aunga rendu vithamana purithal kidaithathu bro athai vida ingu oru puthu vithamana purithal kidaithathu super bro...Ellam money tha kaaranam
அண்ணா!
1. Hospital issues,
2. Schools ல minor kids க்கு h@rr@sments,
3. மழை எச்சரிக்கை நடவடிக்கைகள்,
4. Samsung Labour issues,
5. Failure of CM in attracting foreign investments
இதையெல்லாம் மறைக்க பார்க்கிறார்கள். நீங்கள் மேற்குறிப்பிட்டவைகளை பற்றி video போடுங்கள். நன்றி! 🙏🏽
Super... To hide all these this issue has been brought up by this vidiyal arasiyal
4 th aana sona ena prblm bro?
Worst government
Crct bro same thought
இதை உங்களிடம் இருந்து எதிர்ப் பார்க்கவில்லை விக்கி. உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் தரமான சிறந்த தமிழ் RUclipsr.
Dhanush is super man
தமிழ் பொக்கிஷத்தின் ஒரு பொக்கிஷமான பதிவு. வாழ்க நயன், வாழ்க தனுஷ்.
ராக்கட்டில் வின்வெளிக்கு போகனும் என்ற இந்த சேனல் கை ரிக்சாவில் முச்சந்திக்கு போனது போல இருக்கு இந்த கண்டன் இது வருத்தம் கொடுக்கின்றது😮😮😮
Very very good super video message Vicky because it is 🙏 very very true story your speaking 🗣️ but people are very spid thank you very much ❤️💐
100% correct and perfect.
Anna intha video la nalla content iruku......
🌈 xylophone 😊
Very cleverly diverting the attention of the public from the Guindy hospital issue.
Appriciate your bold truth. You are so much greater than that Mathan gouri he does anything for views. Always keep up your standered
Danush nice person ❤❤❤❤
Vicky Thanks 🙏 to your consistent honesty in your message
உங்கள் இனிமையான குரலில் இந்த தகவலை பெற்றதற்கு மகிழ்ச்சி
எதுவாக இருந்தாலும் தனுஷ் சிறந்த நடிகர் நீங்கள் கூறியது உண்மைதான். அவர் அப்பாவும் டைரக்டர் செல்வராகனும் டைரக்டர். இருப்பினும் அவர் உழைப்பும் அதில் பங்கு உண்டு 🎉🎉
ரஜினிகாந்த் (முன்னாள்) மருமகன்
@selladuraidurai8472 அது.மட்டும் இருந்தால் சிணிமா ஓடுமா. கூறுங்கள்
They're diverting the hospital issue 😡
Yes exactly 😂😂😂😂
Yes
💯%💯%
Yes chance are there
That's politics
சூப்பர் நன்றிகள் விக்கி
You are very transparent Vicky - awesome as always
ஃப்ரோ முக்கிய தகவல்கள் நிறைய உள்ளது இந்த மாதிரி நடிகர் களைப் பதிவுசெய்து நேரத்தை வீணாக்தீர்கள்
Yes...New Zealand HAKA protest iruku ...
Yenna panradhu namma urula palaperkku arive illa
😂😂😂
Yes correct Bro
Giving content even without content shows your skill. TP is far, far better than dravidiyas and presstitudes. Any content you give is good content for us.
Dhanush ❤
I like the way you handle such controversial topics.
Nice video regarding this issue ❤
Pakka video.... 🤝👏🙌
I like your genuineness bro
Bro pazhaya maari edhachu interesting series start pannunga bro 🙃if possible Unit 731 paththi oru video podunga bro
Hi Vicky,
I’m one of your dedicated viewers from abroad, and I truly appreciate the effort you put into your videos. I never miss your content because I know you always go the extra mile with your research, ensuring that the time I spend on your channel feels worthwhile and enriching.
However, I must admit that this particular video left me feeling a bit disappointed. While I understand the pressures of being a RUclipsr and the need to stay competitive in such a dynamic space, I believe the quality and credibility of your channel are what set you apart from others.
I’m sharing this feedback because I value your work and hold your channel in high regard. I hope my perspective helps in some way, as I genuinely look forward to continuing to engage with the excellent content you’re known for.
Thanks
Both dhanush nd 9yan r very smart 👍😎 money is ultimate.
Very true information thampi
4:46 nanba don't compare you man, you are always special and outstanding.. no worries man.. enna da tp troops 😂😂
I'm liking you buddy ❤❤🤗🤗
Dhanush mass Hero❤❤
If Nayanthara wants to make money out of her wedding, why shouldn't Dhanush ask for 10C. Well, I feel this issue is just spoken behind, agreed between Dhanush and Nayan, and bloomed out to make more money by Nayan. This issue is not important, let these actors spend for needy, just stacking up crores in their account. Your videos are extremely informative brother, such petty actor- actress news is not required. You keep up your work, brother.
@TamilPokkisham
Vicky: கடைசில என்னையும் இப்படி மாத்திட்டீங்களே!!!😂😂
bro 3 seconds ku 10cr illa.
Teaser la vanthathu 3 seconds dhan but doucmentry fillm la end vari nanum rowdy than movie video clips use pannirukanga. So adha delete pannalana time aga aga 10cr varai ketpom nu dha sollirukanga ok ..
DHANUSH crct way ❤❤
Nayantara echchai
Surprise to see the title in TP 😊
Thank you for information.
நயன்தாரா திருமண ஆல்பத்தை ஓசி ல தானா Netflix க்கு கொடுத்து இருக்காங்களா என்ன???😂😂😂😂
Dhanush is a very cheap person who only got work because of his father and brother, unlike Nayan. Dhanush is not liked by any of his costar heroines, his ex wife. Shivakarthikeyan, GV Prakash, Anirudh everyone has distanced themselves from him.
Nayan waited to 2 years for this NOC. And she didn’t get it. She proceeded with shots taken from her mobile phone. Even that is now making Dhanush act like this.
@@manifest2203Nayanthara is cheap girl who got carrier only by prabu Deva ,simbu and some adjustments
@@nithishactor4545 is Dhanush still a vir6gin? 🤣 He was going around with Trisha, Suchi and who knows who else when he was married.
Thanush ❤❤❤
Super bro ❤informative videos
Udhayanidhi Rocked....Dhanush shocked....
Super anna❤
Dhanush he is correct naiyandra oru naatam
Dr S. Jaishankar Video போடுங்க அண்ணா
Vicky sir, everything is okay, but one thing ..Dhanush sir didn’t ask for money. He refused to share the NOC, because he got angry due to the loss of that movie.
Am learning world geopolitical from Ur videos ❤❤❤
Athu Geo Political da😐
Bro Jio Company kulla yenna poliitcs nadakuthu nu paathu ninga yenna panna poringa 😂
@samynishu athukutha bro naa 10th fail aagiten
நயன்தாராவும்... விக்கியும்... ஒன்னுதான்....காரியத்தில்..கண்ணாய் இருப்பதில்.... வாழ்த்துக்கள்.
Good explaination about reality
4:45 Vicky bro, Main channel la etha yellam pesa vendame.. neenga pesavendiyathu ku neriya topics irukum. Pesama nama Biggest Hit playlist "Mossad series" 32 episode aparama podavela.. adha continue panunga..❤😊
விக்கி அண்ணா,
ஶ்ரீ லங்கா தேர்தல் பற்றி போடுங்க.
Waiting for Geo politics of Sri lanka from Sri Lanka
4:45😂🎉 im a very big fan of Nayan.....you explained the reality well and said the truth....loved it.....love Nayan,Danush❤.....
I learn one thing I should quit watching commercials cinema especially in theatre 🎭
And
My deep request to u anna
Post vid abt cinema business and black money 💰
I’m waiting for u anna
I support Dhanush❤
Hi Tamil pokkisham Vignesh bro
This channel theme is
நல்லதை பகிர்வௌம் நல்ல சாமுதாத்தை உருவாக்கவும்
அதுக்கு ஏற்றா மாதிரி கானோலிகள் இல்லை
எதுவானாலும் இருக்கட்டும்..... யார் இந்த மாதிரி வீடியோ போடா திங்க அப்டின்னு எதுர்க்கட்டும்...உங்க கானொலி உண்மை பதிவை மட்டுமே சொல்லும்..... வாழ்த்துக்கள் விக்கி...
Correct Vicky bro i Dhanush support
I avoided all other news channels and views on this issue and waited only for your perspective. You have explained clearly with good maturity on this silly issue. Thank you. I really wish our people would stop spending way too much time on these issues and spread hate on everyone. I stand with D, I stand with 9 .. seriously?! What's this. Stand for yourself and family/friends 🤷🏽♀️
அருமை அருமை good சேனல்
நன்றி விக்கி
Don’t want like this news viki . We want and we need , good news and nalla samuthayathai urvakuvom, your good human, don’t think wrong, your are v. Good go ahead, god will give you sakthi.
Bro. Since this is cinema issue. But in this video there is a lot of positive advices for this samuthayam.. Vicky doing great in this video too..
Thank u bro for speaking truth ❤ Dhanush ❤
Vicky ... Sooo true ... Well said ❤
Unmai othu konda vikky ..... Great
Nanba ungaleke intha news porettama illa. Unga level vera nanba.
Sir
GM
Yours channel and news are highly intelligent .no more to cinima news particularly this type of news
Yours news are veralevel.
You're postings & contents are extraordinary, we love your contents. Jai hind .
Superb Video machi
அவதார் 1 தான் கடைசியாக நான் திரையரங்கில் பார்த்த படம்(15 வருடங்கள்முன்பு)... இப்போதெல்லாம் படங்களை பார்ப்பதே இல்லை 😂😂😂
நல்ல முடிவு சகோ.
நாம் பார்ப்பதில்லையென்பதைவிடப், பார்க்கும்படியான படங்கள் வருவதில்லையென்பதே உண்மை.
நான் இன்றுவரை இளையராஜா அவர்களின் பாடல்களையே கேட்டுவருகின்றேன். தம் பூத்தால்போல் இமானின் நல்ல பாடல்கள் வரும்போது அவற்றையும் கேட்பதுண்டு.
யாழ் தமிழன். 🇨🇦
Nice analysis
Aanalum unga nerama pudichu iruku annan....na RUclips la itgu sambanthama partha oru video ungalodathu mattum than
நயன்தாரா ஒன்றும் இலவசமாக வீடியோ வொளியிடவில்லை. தனுஷுக்கு ஒரு நல்ல தொகை கொடுத்திருக்கலாம்
Very good analysis 🎉
நமக்கும் இந்த குப்பையெல்லாம் வேண்டாமே விக்கி! 😌
Currect boss,en tha Vicky ku pu ri ya ra thu ella.
S !!
nice content, please talk about Canada protest