முதுகுல குத்தி கொலை பண்ணிட்டு மீசைய முறுக்குற கூட்டமா..! - Vikram Sugumaran | Madha Yaanai Koottam

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 67

  • @SSMusicEntertainment
    @SSMusicEntertainment  Год назад +7

    Vikram Sugumaran Interview Part 1 : ruclips.net/video/LEaP9BhVeTg/видео.html
    ஜாதி வெறி பிடிச்ச Director-ன்னு சொன்னாங்க..! - Vikram Sugumaran Exclusive | Madha Yaanai Koottam

  • @vetriselvan7861
    @vetriselvan7861 Год назад +12

    எனக்கு இந்த நெறியாளரின் கேள்விகள் பிடித்திருக்கிறது.... இந்த நிகழச்சி படைப்பதற்கு முன் நன்கு ஆராந்து, படித்து கேள்விகளை தயார் செய்துள்ளார்... எல்லாமே அர்த்தமுள்ள கேள்விகள் அவரை பாராட்டுகிறேன் 👏👏

  • @lebronk279
    @lebronk279 Год назад +12

    All time My favourite Movie...மதயானை கூட்டம்♥️😍

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs Год назад +87

    தேனியைச் சேர்ந்த கள்ளர் என்ற முறையில் அவர் சொல்வதை என்னால் உறுதிப்படுத்த முடியும். தேனி கிராமங்களில் பெண் ஆதிக்கம் அதிகம், குடும்பத்தில் என் பாட்டி ஆதிக்கம். மத யானைக்கூட்டம் போன்ற இன்னொரு படத்திற்காக காத்திருக்கிறேன்.

    • @Vinoth-kgf
      @Vinoth-kgf Год назад +3

      💯💯💥🔰

    • @mugeshraja995
      @mugeshraja995 Год назад +1

      கள்ளர் வீடுகள் அனைத்திளும் பெண் ஆதிக்கம் தான். பெண்களை தெய்வமாக மதிக்கும் கள்ளர் இனம் 🔰🔰🔰🔰🔰🔰🔰

    • @anthonytony668
      @anthonytony668 Год назад

      ஏன் ஜெயிலுக்கு போய் குடும்பத்தோட களி திங்கவா.. முட்டா பசங்க 😅.. போய் படிங்கடா

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs Год назад +2

      ​@@anthonytony668I accept thozhar. :)

  • @A-pm8cb
    @A-pm8cb 27 дней назад +1

    இந்த டேரைக்டர் ஆலேகானாம்😢😢😢😢உணர்வுடைய படங்கள் வருவதில்லை...😢

  • @directoraasaithambi9553
    @directoraasaithambi9553 Год назад +9

    அருமை அழகான பதிவு வாழ்த்துக்கள் பங்காளி மேலும் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் இனி தொட்டது துலங்கும்

  • @eamali672
    @eamali672 Год назад +54

    மதயாணை கூட்டம்.... ஜாதிவெறி அல்ல... வாழ்வியல்... வெற்றி இயக்குனர்... வாய்ப்பு இல்லாது இருப்பது ஆச்சர்யம்தான்... மற்றொரு கிழக்கு வாசல்❤

    • @Vinoth-kgf
      @Vinoth-kgf Год назад +2

      💯

    • @anthonytony668
      @anthonytony668 Год назад

      ஏன் ஜெயிலுக்கு போய் குடும்பத்தோட களி திங்கவா.. முட்டா பசங்க 😅.. போய் படிங்கடா

  • @mahaeditz2139
    @mahaeditz2139 Год назад +20

    நான் சிவகங்கை மாவட்டம் ஆனால் உண்மையில் தேனி மாவட்ட மக்களே அப்படித்தான்

  • @vattaramvlogs
    @vattaramvlogs Год назад +9

    நெறியாளரின் பேச்சு மிக அற்புதம் வாழ்த்துக்கள்

  • @sudhakarant562
    @sudhakarant562 Год назад +8

    நெறியாளரின் சிறந்த கேள்விகள். பாராட்டுக்கள்.

  • @thiruppathi4019
    @thiruppathi4019 5 дней назад

    மிகச் சிறந்த திறமையான இயக்குனர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤ இன்னும் நீங்க தமிழ் சினிமாவில் நிறைய இதே போன்ற சிறப்பான படங்களை கொடுக்க வேண்டும்

  • @KOPRA299
    @KOPRA299 Год назад +17

    தேவர் சமுகத்திற்கு சினிமா விழிப்புணர்வு வேண்டும் ❤

  • @lebronk279
    @lebronk279 Год назад +12

    10 வருடம் ஆகியும் மதயானை கூட்டம் படம் இன்றுவரை பேசப்படுகிறது இதுவே உங்களை ஆகச்சிறந்த இயக்குனராக காட்டுகிறது...♥️🔥

  • @jayakumar6795
    @jayakumar6795 Год назад +4

    சிறப்பான நேர்காணல் சிறந்த பதில் .உங்கள் இயல்பான பதில்களுக்கு வாழ்த்துக்கள் விக்ரம் சுகுமாரன் சார் 👍

  • @KOPRA299
    @KOPRA299 Год назад +20

    என் சமூகத்தை பற்றி புரிந்து மிக தெளிவாக பேசுகிறார் ❤

  • @mahaeditz2139
    @mahaeditz2139 Год назад +9

    சாதிய படமாக இருந்தாலும் கதை அருமையான படம் மதயானை கூட்டம் 👏

  • @kaviyarasank1645
    @kaviyarasank1645 Год назад +5

    My favorite movie always❤ Mathayanai kootam

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 Год назад +4

    Madhayanai kootam♥️♥️♥️♥️

  • @mr.innocent4494
    @mr.innocent4494 Год назад +6

    Vikram sugumaran 🔥💯

  • @selvakumar-qc1yp
    @selvakumar-qc1yp Год назад +6

    All time favourite movie yavvalo vo movie parthirukkiren but intha movie aa Yan life la marakka matten

  • @Nirosha-rp3tj
    @Nirosha-rp3tj Год назад +15

    Madurai thevar samugam

  • @vigneshkumar4396
    @vigneshkumar4396 6 месяцев назад +1

    Madurai Kaaranga Valkilia Nitham Nitham Kondattam Kondattam💯🔥

  • @ashok-w4i
    @ashok-w4i Год назад +5

    மதயாணைகூட்டம்💥💥💥

  • @navaneshyuva963
    @navaneshyuva963 Год назад +5

    Raw material Madha Yaanai Koottam🔥

  • @bhuvisanbhuvisan3604
    @bhuvisanbhuvisan3604 Год назад +2

    Evalavu theliva mov eduthurukenga sir awesome movie❤❤

  • @bharathi997
    @bharathi997 Год назад +9

    மதயானை கூட்டத்திறகு பிறகு விக்ரம் சுகுமாறன் என்ன செய்தா றென்று எனக்கு தெரியாது நான் இராவண கோட்டம் அறிவிப்பு வெளியாகும் வரை next movie of Vikram sukumaran nu search panitu than irunthen madha yaanai kootam pakum pothulam.

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov Год назад +11

    THEVAR 🙏🏻

  • @MsPridi
    @MsPridi 21 день назад

    Good writing

  • @nellaishankar
    @nellaishankar Год назад +4

    இராவண கோட்டம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள் 💐✨

  • @AjithAjith-yr3nb
    @AjithAjith-yr3nb Год назад +4

    Wating 💥💥

  • @kannanp553
    @kannanp553 Год назад +1

    Mass movie

  • @ManikandanMani-be9vq
    @ManikandanMani-be9vq 4 месяца назад

    Next Movie Waiting 😢

  • @jeevalenin6125
    @jeevalenin6125 Год назад +2

    பாலுமகேந்திராவின் பட்டறையில் தீட்டப்பட்ட நபர் மதயானைக்கூட்டம் சில முரண்கள் இருந்தாலும் நல்ல படம், இராவணகோட்டமும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.வெற்றிமாறன் போல நல்ல இயக்குனராக வர வேண்டியவர் ஆனால் ஏதோ ஒரு இடத்தில் தடுமாறுகிறார் போல தெரிகிறது.

  • @Vinoth-kgf
    @Vinoth-kgf Год назад +2

    💥

  • @GuruSamyiolLLC
    @GuruSamyiolLLC Год назад +1

    Very good question and very good answer

  • @suman-qw7ix
    @suman-qw7ix Год назад

    Super movie

  • @arunraj8307
    @arunraj8307 Год назад

    Sethu,7g,paruthi veeran madhayanai kootam are shocking climax

  • @ArunKumar-xx7mn
    @ArunKumar-xx7mn Год назад +2

  • @MuruganAthvi-pl3qd
    @MuruganAthvi-pl3qd Год назад +2

    😍

  • @தோழன்1
    @தோழன்1 Год назад

    யோவ் நீங்க டைரக்டரா 😮

  • @vimalrajg3099
    @vimalrajg3099 Год назад

    Boss Ella edamum appdi than. Ann adthikam sollratha humbakku

  • @thirucivilian3673
    @thirucivilian3673 Год назад

    Madhayanai mari oru padam. Orathanadu culture vachu eduga anna

  • @sureshparamasivam2265
    @sureshparamasivam2265 Год назад +4

    காவியம்

  • @hariharankalai4026
    @hariharankalai4026 Год назад +2

    After marriage neengale mudivu suyama mudivu edhuthalum wife pechu Ketu dhan panranu oru podhuvana karuthum irukiradhu😂

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar Год назад +5

    original Thevar attitude....

  • @rockjn
    @rockjn Год назад +6

    I think Muslim community thavira, Ella caste religion la ladies than decision making ah irukanga..

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +1

    Usuppethi vitukanke.

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar Год назад +3

    Kutty Bharathi Raja....

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад

      Don't Compare With The Legend Bharathi Raja Is It's the same with progressive, well-thought-out movies

  • @Kalishwar-fg7pc
    @Kalishwar-fg7pc Год назад

    Sathi veriyan

    • @VinayakVinayak-y5k
      @VinayakVinayak-y5k 13 дней назад

      Tamilanu sonna athu moli vari eilla suth India nu sonna athu manila vari eilla india nu sonna athu naddu vare eilla an einathoda para sonna maddum athu jathe variyada nathare naikala

  • @sathyanarayanankmchinnu8125
    @sathyanarayanankmchinnu8125 Год назад +5

    விதவிதமா மீசை வச்ச வீரத்தை எங்க வச்ச
    என்ற கவிஞர் மீராவின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது

  • @anthonytony668
    @anthonytony668 Год назад +5

    ஏன் ஜெயிலுக்கு போய் குடும்பத்தோட களி திங்கவா.. முட்டா பசங்க 😅.. போய் படிங்கடா😊

  • @paiyabala3520
    @paiyabala3520 Год назад +2

    Anchor periya arivaali pundai