சிவ சூத்திரம் 5 | third eye meditation | third eye opening

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
    Keep in touch with YMC and enrich your self with spirituality...
    Course Details:
    🔅Vasi Yogam
    🔅Vipasana
    🔅Thasamutchu Payeirchi
    🔅Basic Meditation
    🔅Advance Meditation
    🔅Chakra Yogam
    🔅Samathy Yogam
    🔅Healing Basic
    🔅Healing Advance
    🔅Jeni Ball
    🔅Science of Breathing
    🔅Kayakalpam
    Online and one to one (Special Classes) Classes are also available...
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
    Terms and conditions apply...
    Office Hours : 9.00 AM - 5.00 PM
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் மற்றும்
    --------------------------------------------------------
    சித்தர்களின் இலவச வாசியோகக் கலை
    தமிழ் சித்தர் பெருமக்களின்
    அரிய உயரிய யோகக் கலை 'வாசி யோகம்'
    நீண்ட இடைவெளிக்கு பிறகு...
    உங்களுக்காக!!!
    உடல்-மனம்-சக்தியை திடப்படுத்தி வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து முக்தி கனியை இனிதாக்கும் கலை....
    புதிய நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்...
    யோகிஸ் ராஜா ஐயா அவர்களின்
    நேரடி வழிகாட்டுதலுடன்....
    நேரடி பயிற்சிகள்...
    பயிற்சியில்...
    ✨ வாழ்வின் நோக்கம்
    ✨ நான் யார்? - விளக்கம்
    ✨வாசியின் வரலாறு
    ✨வாசியோகம் பயின்ற ஞானிகள் / சித்தர்கள் யார்?
    ✨வாசியின் அறிவியல் செயல்பாடு
    ✨வாசியின் செய்முறை
    ✨வாசியின் பயன்கள்
    ✨வாசியின் சட்டதிட்டங்கள்
    ✨வாசியின் இறுதிநிலை
    போன்ற பல்வேறு செய்திகளையும் பயிற்சிகளையும் 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கிய அனுபவத்தில் யோகிஸ் தியான மைய நிறுவுனர் யோகிஸ் ராஜா ஐயா அவர்களால் நடத்தப்பட உள்ளது...
    யாவும் அறிந்து
    யாவற்றையும் நடத்தும் தற்பரத்தை உணரும் யோகம்....
    உடற்துன்பம்
    மனத்துக்கம்
    நீங்கி பரவெளியோடு
    ஒன்றும் நல்வாய்ப்பு
    Date : 27 - 10 - 2024
    Day : Sunday
    Time : 10.00 AM to 01.00 PM
    Place: அன்னை அருள் திருமண மாளிகை
    210C, வேளச்சேரி மெயின் ரோடு, கேம்ப் ரோடு சந்திப்பு, மகாலெட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600073
    பயிற்சி நன்கொடை :
    தங்களது நற்காட்சியும் நற்சிந்தனையும்
    முன்பதிவு அவசியம்!!!
    இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி முக்தி எனும் கனியை அடைய அன்புடன் அழைக்கிறோம்...
    Click the Link for Registration:
    forms.gle/DRmJ...
    மேலும் தகவல் பெற
    தொடர்புகொள்ளவும்
    For Class Registration:
    +91 9489813300
    For Spiritual Guidance, Healing &Books:
    +91 9489814400
    Terms and conditions apply…
    Working Time 9.00 AM - 5.00 PM

Комментарии • 68

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 Месяц назад

    Wow very nice fantastic video ❤

  • @Gamingwarrior_1M
    @Gamingwarrior_1M 3 года назад +5

    உறங்கும் பொழுதும் புருவ மத்தியை கவனித்துக்கொண்டே உறங்கலாமா ஐயா எனக்கு தயவுசெய்து ரிப்ளை செய்யுங்கள் உறங்கும் பொழுது புருவ மத்தியை கவனித்தாள் நன்மை பயக்கும

    • @hemalatha7043
      @hemalatha7043 Год назад

      உறங்கும் போது மூலாதாரத்தை நினைத்துப் கொண்டு உறங்கவும்

    • @Eswarshow
      @Eswarshow Год назад

      @@hemalatha7043 mulatharam kavanithal thunaiyai thedum udampu..

  • @s.nathan3191
    @s.nathan3191 5 лет назад +3

    Thank you so much for uploading the video

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 года назад +6

    Lord siva supreme god,mahadewa,adhiguru,teach all knowlege to humen being..... meditation,yoga,astra sastra, lord siva teach how to cultive paddy in thinelveli, founder world no 1 language(tamil),dance master(nadaraja)..master of mantrasastra,ayurvedic&sitta master. Lord siva worship by all livingthink,humen being,spider,eliphant,snake,monkey,dewa,asura,humen being,all galaxy living think. Nice sir

  • @venkatmani5691
    @venkatmani5691 2 года назад +2

    மூன்றாவது கண் திறந்தால் நமக்கு கேட்ட ஆத்மா தெரியும் அல்லவா? அந்த கேட்ட ஆத்மாவிடமிருந்து நம்மை யார் காப்பாற்றருவர்

  • @vishnukarthick8441
    @vishnukarthick8441 5 лет назад +8

    கோவிலின் கர்ப்ப கிரகத்திற்கு தொடர்பு உடையதே ஆக்கினை என்று சொல்லப்படும் நெற்றி பொட்டு சக்கரம் ஆகும்.தலைவலி ஆரம்ப கட்ட அறிகுறியே.தொடர்ந்த பயிற்சி யின் மூலம் அதனை எளிதாக வெல்லலாம் என்ற விளக்கத்துக்கு நன்றிகள்.தொடர்ந்த பயிற்சியே யோகத்தின் அடிப்படை தத்துவம்.தொடரட்டும் சிவசூத்திர பயணம்✍.

  • @muthuraj7369
    @muthuraj7369 3 года назад +2

    ஐயா, மூச்சை கவனிப்பதற்கும், புருவ மத்தியை கவனிப்பதற்கும் என்ன வித்தியாசம்

  • @karthikapratheev2202
    @karthikapratheev2202 5 лет назад +5

    Thanks sir நன்றி

  • @rajasekar-jf2vk
    @rajasekar-jf2vk 5 лет назад +3

    அப்படி செய்தால் அந்த இடத்தில் மின்சாரம் பாய்வது போல் இருக்கிறது....

  • @dharsgo4447
    @dharsgo4447 5 лет назад +3

    Sir all Soothira u saying on about is meditation,isn’t it?plz confirm me,thank u

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 3 месяца назад

    ஓம் நமசிவாய 🙏

  • @vishnusitharsithar8433
    @vishnusitharsithar8433 5 лет назад +4

    உங்களுடைய நெற்றி கண்திறந்தா சொல்லுங்க ஐயா

  • @anandhakumar978
    @anandhakumar978 4 года назад +1

    எனது உள், வெளி மூச்சை நான் உந்தும் போது புருவ மத்தியை உணர்கிறேன். இது சரியான முறையா?

  • @divyarajaram1907
    @divyarajaram1907 5 лет назад +4

    Thank you for the clear explanation🙏

  • @anbukani2087
    @anbukani2087 5 лет назад +4

    Thanks sir

  • @kanthakumarkanthakumar4485
    @kanthakumarkanthakumar4485 5 лет назад +2

    Iyya vanakam yentha neram seiya vendum kaalai maalai nandre

  • @HabeeBullah-v4e
    @HabeeBullah-v4e 2 месяца назад

    Thanks sir🎉

  • @ranisakthivelt235
    @ranisakthivelt235 5 лет назад +3

    thanks

  • @licbalu8233
    @licbalu8233 5 лет назад +3

    Great guru ji

  • @farisfaris7177
    @farisfaris7177 5 лет назад +3

    thanks sir

  • @LIFECENTRERJPM006
    @LIFECENTRERJPM006 3 года назад +1

    Thank you so much for sharing sir.

  • @parameswarimukesh
    @parameswarimukesh 5 лет назад +3

    Nice Sir....

  • @Buddha-k9s
    @Buddha-k9s 2 месяца назад

    🙏🙏

  • @godfather1422
    @godfather1422 5 лет назад +2

    Nandri ayya

  • @karthikpournamikalasam341
    @karthikpournamikalasam341 Год назад +1

    Super video sir

  • @sankarsankaralingam2988
    @sankarsankaralingam2988 4 года назад +1

    நன்றி அய்யா

  • @thirumalaivaasan8246
    @thirumalaivaasan8246 5 лет назад +6

    Sir enaku ethanaa focus pannaaley puruva mathiyila vali vanthiduthu enna kaaranam sollunga sir.

  • @SakthiVel-ue1we
    @SakthiVel-ue1we 5 лет назад +1

    Detailed info sir.... Thankyou

  • @இலங்கைசித்தவித்தைதவக்குடில்

    மிக்க நன்றி அருமையான விளக்கம்

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 3 года назад +1

    Thanks sir information

  • @vikrampranav2300
    @vikrampranav2300 5 лет назад +1

    Nandri ayya

  • @arulselven401
    @arulselven401 Год назад

    Thanku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhanagopal9599
    @madhanagopal9599 2 года назад

    Breath and middle eye brow , Rendum same time la focus panna problem aagatha , rendu focus ah irukea?

  • @dhanashekaransp4886
    @dhanashekaransp4886 4 года назад +1

    Thanks good message

  • @PRABHU8654
    @PRABHU8654 5 лет назад +1

    மிக்க நன்றி

  • @prabhuiiyana5950
    @prabhuiiyana5950 5 лет назад +1

    Super sir, very nice thought

  • @drsenthilarumugam1419
    @drsenthilarumugam1419 2 года назад

    Spritual Service , Nice . Valza Valamudan.

  • @shaginis9947
    @shaginis9947 7 месяцев назад

    Nandri guruji

  • @pbeee2417
    @pbeee2417 Год назад

    நன்றி ஐயா

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Год назад

    True. Plants receive prana also from earth in its roots.

  • @pbeee2417
    @pbeee2417 Год назад

    நன்றி ஐயா

  • @GuitSiva
    @GuitSiva 2 года назад

    Vaazhga Valamudan🙏

  • @gmovap7927
    @gmovap7927 2 года назад

    👌👌🙏🙏nandri Ayya..

  • @yuvasriyuvasri166
    @yuvasriyuvasri166 3 года назад

    nandri solla vaarthai pothavillai

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 3 года назад

    Thanks sir நன்றி

  • @bairavasaipeedam203
    @bairavasaipeedam203 3 года назад

    நமசிவாய

  • @noidman2428
    @noidman2428 4 года назад

    Eyebrows ah I'lla breathe ah kavanikanamuna

  • @pbeee2417
    @pbeee2417 3 года назад

    நன்றி ஐயா!

  • @kalavathi5241
    @kalavathi5241 5 лет назад

    குருவே சரணம். நன்றி குருவே.

  • @licbalu8233
    @licbalu8233 5 лет назад +2

    Great

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 3 года назад

    Thank you sir 🙏❤️

  • @lucky10z55
    @lucky10z55 3 года назад

    நன்றி அய்யா.

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 3 года назад

    Thanks guru om

  • @தமிழ்சகாசைமன்

    நன்றி

  • @abus1784
    @abus1784 5 лет назад

    thanks sir very good sir

  • @chitrabalasubramaniam8914
    @chitrabalasubramaniam8914 3 года назад

    Thank you 🙏🙏🙏🙏🙏

  • @devikaranisivasubramanian6743
    @devikaranisivasubramanian6743 3 года назад

    Amacarrect

  • @Tnstudioo
    @Tnstudioo 3 года назад

    Super sir

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 года назад

    👏👍

  • @zarzeeshtokyo406
    @zarzeeshtokyo406 4 года назад

    Super pro