Mgr ஆட்சியில் தமிழகம் இருண்டது Dr Kantharaj Interview | Admk 50 Years History | Jayalalitha | Cho

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 397

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +16

    இத்தனை ஆண்டுகளாக எங்கே போனீங்க
    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்து சுமார் 35 ஆண்டுகள் ஆகிவிட்டது இப்போது வந்து புரட்சித் தலைவரின் பெயரை களங்கத்தை ஏற்ப்படுத்தி வருகிறார் இந்த காந்தாராஜ்

    • @sundarsudar97
      @sundarsudar97 3 года назад +9

      இவன் காந்த ராஜ் இல்லை. கற்பனைராஜ்..இவன் டாக்டராமாம்....

    • @richsource7015
      @richsource7015 3 года назад

      He knows the fact what do u know? Fools like you talk absurd without knowing the fact, these people should be admired only for acting not to rule. Ok what contribution did Actress like Radha and Ambika did for TN. Why should they be given acres of land in Valsarawakkam by MGR to them which is worth 1000 Crores now. Why people like Kagan, P.T.Rajan were not honored?? Use your brains to support actors

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +4

      @@richsource7015
      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

    • @panneerselvam6607
      @panneerselvam6607 3 года назад +2

      காந்தராஜ் அய்யாவின் வார்த்தைகள் யாவும் வரலாற்று உண்மை!
      நூலகம் செல்லாமல்,பழைய வரலாற்றுத்தரவுகளை படிக்காமல்
      பேசும் இளைஞர்களை பார்க்கையில் மிகவும் வருத்தமாக உள்ளது.

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +2

      @@panneerselvam6607
      பெயரில்தான் பன்னீர் இருக்கு
      ஆனால் உணர்வுகளில் உள்ளத்தில் *ர்* ,இல்லை

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +7

    ஒரு நல்ல நியாயமான தர்ம சிந்தனை உள்ள நல்ல மனிதர்களிடம் பேட்டி எடுத்து ஒலிபரப்பு செய்யுங்கள் அதுதான் நல்லது
    உங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்
    இந்த காந்தாராஜ் போன்ற நபர்களுக்கு நியாயம் தர்மம் என்பது என்ன வென்று தெரியாது
    இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வயிற்றை நிரப்ப வேண்டும் இதுதான் இவர்களின் கொள்கை..

  • @shivanatarajan9456
    @shivanatarajan9456 3 года назад +18

    இதயத்தை கழட்டி வைத்து விட்டு டாக்டர் ஆகியிருப்பாரோ?

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +16

    மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் உண்மையிலேயே ஒரு கருணை தேவன் தான் 🙏
    மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு கர்ணன் தான் 🙏
    இளகிய மனம் கொண்ட வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் உங்களுக்கு தெரியுமா தெரியாதா மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்
    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இல்லை எதார்த்தமான பொய்யான தகவல்

    • @ebenezermanoraj5332
      @ebenezermanoraj5332 3 года назад

      Mm..

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +1

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

    • @syedabuthahir210
      @syedabuthahir210 2 года назад +1

      சத்துணவுத்திட்டம் 1956ல் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் முயற்சியால் காமராஜ் அவர்களால் கொண்டு வரப்பட்டது

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Год назад +1

    For 1971 DMK victory mgr,s contribution is the main factor sir. In selecting kalaignar in 1969 also MGR,s decision was the major factor

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 3 года назад +16

    தம்பி இவர் வெளி ஆள் இல்லை இவர் தி மு க தான் அப்புறம் இவரிடம் நேர்மை எதிர்பார்க்க. முடியாது தானே

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 3 года назад +2

      DMK sompu

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад

      உண்மைதான். DMK கட்சியில் இருந்த யாரிடமும் நேர்மை இருக்காது.

    • @Govindan.k-c4d
      @Govindan.k-c4d Месяц назад

      ஐயா திமுக தான் நடந்த நிகழ்வுகள் மறைக்க முடியுமா தோழர்

  • @revdevaneyanisaackanmani2322
    @revdevaneyanisaackanmani2322 3 года назад +19

    அப்பவே ஊடகங்களெல்லாம் இப்படித்தானா அய்யாவுடைய தெளிவான பேச்சு மிகச் சிறப்பு MAY GOD BLESS U EVER IYAH WITH PRAYERFUL WISHES

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +2

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 года назад +6

    மிகச்சிறந்த அரசியல் பார்வையாளர் தமிழக அல்ல இந்தியா ஏன் உலக வரலாற்றை பற்றி தெளிவான பார்வை கொண்டவர் இவருக்கு அரசியலிலும் Dr. பட்டம் கொடுக்கலாம் !! நல்ல ஞாபக சக்தி !! வாழ்த்தி வணங்குகிறேன் !!

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 3 года назад +14

    Shivaji didn’t act real life. Mgr acted real life also.

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 3 года назад +22

    24:35 Only an experienced seasoned observer like Dr Kantharaj can share such truths with us. Excellent Sir

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 года назад +49

    கலைஞர் அவர்கள் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பேசி எழுதி செயலாக்கி தன் உழைப்பால் உயர்ந்த இடத்திற்கு வந்தவர். MGR போலி சினிமா வள்ளல் பிம்பத்தில் பதவிக்கு வந்தவர். இது இன்றைய இளைஞர்களுக்கு சரிவர புரிவதில்லை. விளக்கினால் புரிந்து கொள்வார்கள். டாக்டர் அய்யா அவர்கள் நல்ல கருத்துக்களை சொன்னார்கள். அவருக்கும் ஊடகத்திற்கும் நன்றிகள்.

    • @sibe7746
      @sibe7746 3 года назад +2

      ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இதயத்தில் இடம் கொடுத்தார்.
      பிற்பட்ட மக்களுக்களின் தலைவர்களுக்கு மந்திரி சபையில் இடம் கொடுத்து தனக்கான இடத்தை நிலை நிறுத்திக் கொண்டார்.
      தனது குடும்பத்தினருக்கு எல்லாவற்றையும் கொடுத்து கழகத்தை குடும்பமாக்கினார்.
      எம்ஜிஆரோ மக்களுக்கு கொடுப்பது போல் கொடுத்து தனது கதாநாயகிகளுக்கு எல்லா வற்றையும் கொடுத்து சென்றார்.
      இவரை போன்றவர்கள் எல்லாம் ஆட்கள் இருக்கும் போது எல்லாவற்றையும் மூடி கொண்டு இருந்து விட்டு இப்போது அவிழ்த்து விட்டு கொண்டு உள்ளனர்... நல்லா இருக்கு உங்க நியாயம்

    • @KarthiKeyan-vc1ie
      @KarthiKeyan-vc1ie 2 года назад +1

      Athu eppadinnu emgalukku theriyum nee moodu

    • @jayapandiyan8615
      @jayapandiyan8615 2 года назад +1

      This is true,only foolish people hate kalaigner

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 года назад +1

      @@KarthiKeyan-vc1ie இதைத்தான் சார் நான் சொன்னேன். உங்களுக்குப் புரியாது என்று. நன்றி.

  • @viswanathankanniyappan6984
    @viswanathankanniyappan6984 3 года назад +38

    உங்களை மாதிரி பெரியவர்களிடமிருந்து நிறைய விவரங்கள்/உண்மைகள் சமூகத்துக்கு தேவைப்படுகிறது, நன்றி உங்கள் சேவைக்கு.

    • @s57691
      @s57691 3 года назад +2

      ivar solvathu ellame poi

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 3 года назад +2

      @@s57691
      அப்படீன்னா நீங்கள் உண்மையை சொல்லுங்களேன்.

    • @arokiadosscruz3736
      @arokiadosscruz3736 3 месяца назад

      ​@@viswanathankanniyappan6984ricshaw karan pada veliyeet vizavil karunanidi sonnadu Mgr arumaiya ricshaw ottugirar avarae kottaiku ennai ricshawvil azaithu sendrukkalam endru paesinar

  • @sasikumar2487
    @sasikumar2487 2 года назад +3

    நீங்க எம்.ஜி.ஆர் பற்றி நெகடிவ்வா மட்டும் பேசுறீங்க . என்.எஸ்.கே வள்ளல் தனத்தை பார்த்துதான் நான் கொடுக்கும் வழக்கத்தை கற்றுக் கொண்டேன் என எம்.ஜி.ஆர் சொல்லி இருக்காரு. நீங்க என்ன விளம்பரத்துக்கு கொடுத்தாருண்ணு சொல்றீங்க. நீங்க பேசுவது செரி இல்ல சார்

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 года назад +4

    Very good information, am 65 years old, , Recollecting collecting my old memories, very interesting, feeling happy, most of the things are correct, thanks

  • @gajendrang6161
    @gajendrang6161 2 года назад +3

    நீங்கள் ஒரு தமிழ்நாட்டு தீர்க்க தரிசி சார் எம்ஜீஆர் பற்றிய உண்மை முகத்தை தெளிவாக எவனும் சொல்ல முடியாது வாழ்த்துக் கள்

  • @kganeshk7019
    @kganeshk7019 3 года назад +9

    ஐய்யா அரன்செய் யூடுயூப் சேனல் செய்தி பிரிவுக்கு�ஐய்யா இந்த
    காந்த ராஜன் அரசியல்
    தெரியாமல் சரித்திரம் புரியாமல் பேசுகிறார்கள்
    புரட்சி தலைவர் பொன் மன செம்மல் எம்ஜியார் அவர்கள் தமிழக திமுக வின் வாக்கு வங்கி பேரறிஞர் அண்ணா அவர்களின் இதய கனி
    பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சி தலைவர்
    அவர்களிடம் ராம சந்திரா
    உன்னுடைய முகத்தைக் காட்டினால் போதும் லட்சம் வாக்குகள் வந்து விடும் என்று சொல்லியிருப்பது புரட்சி
    தலைவரின் சாதனை
    புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அஇஅதிமுக என்ற இயக்கத்தை ஆரம்பிக்காமல் போயிருந்தால் இந்த தமிழக திமுக இந்த தமிழக த்தை மொத்த மாக கூறு போட்டு திமுக
    வின் சொத்தாக மாற்றி
    இருப்பார்கள் சுமார் பதினைந்து ஆண்டுகள்
    புரட்சி தலைவர் எம்ஜிஆர்
    இருக்கும் வரை தமிழக திமுக தமிழக அரசியலில்
    தலை தூக்க முடியாமல் தலையால தண்ணீர் குடித்ததை இந்த காந்த
    ராஜனுக்கு தெரியாதா
    இல்லை புரியாதா தமிழக மக்களளின்
    முடிசூடா மன்னனாக
    வலம் வந்தது இன்று
    வரை தமிழக மக்களின்
    இதய தெய்வமாக ஏழை
    மக்களின் கடவுளாக
    இன்றும் வங்க கடலோரம்
    உறங்கும் எங்கள் புரட்சி
    தலைவர் பொன் மன
    செம்மல் பாரத ரத்னா
    எம்ஜிஆர் அவர்கள்
    புகழ் ஓங்கு க வாழ்க
    அவர் புகழ்

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +1

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 3 года назад +2

      கொந்தராசு வயிற்றெரிச்சல் பிடித்தவர்

  • @மெய்சொல்
    @மெய்சொல் 3 года назад +12

    சாதாரண சினிமாதான்.. ஆனால் வித்தியாசமான வரலாறு..
    அது ஒரு 'எங்கள் தங்க' காலம்.. #HBD_51
    சில தினங்களுக்கு முன்புதான் சன் லைப் சேனலில் எங்கள் தங்கம் படத்தை ஒளிபரப்பினார்கள்.
    பணத்தின் வரலாறு தெரியாமல் அதில் பணியாற்றிய கலைஞர்களின் பெயர்களை கூட காட்ட துப்பில்லாமல் முக்கால் பகுதியை வெட்டி எரிந்திருந்தார்கள்.
    முக்கியமான பாடல் காட்சிகள் எல்லாம் பல இடங்களில் கடித்து குதறப்பட்டிருந்தன..
    சுருக்கமாக சொன்னால் நாய்க்குத் தெரியுமா நல்ல வெங்காயத்தோட ருசி என்பார்கள் அது போலத்தான்..
    சரி மேட்டருக்கு வருவோம்..
    தமிழ் பட உலகில் முன்னணி ஜோடிகளாக கொடிகட்டி பறந்த காலத்தில், எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம், எங்கள் தங்கம்.
    காஞ்சித்தலைவன் படம் நடித்த பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து கலைஞர் குடும்பத்திற்காக எம்ஜிஆர் செய்த படம்.. இருவர் காம்பினேஷனில் முதல் கலர் படமும்,கடைசி படமும் கூட..
    எங்கள் தங்கம் படம் வெளியாகி அமோகமாய் வெற்றி கண்டது. படத்தயாரிப்பாளர் முரசொலி மாறனுக்கு லாபத்தை பெருமளவில் வாரிக்கொடுத்தது.
    அதன் வெற்றி விழா 1971 ஜனவரி 17-ம் தேதி அதாவது மக்கள் திலகத்தின் பிறந்தநாள் அன்று, சென்னையில் நடந்தது.. அதில் கலந்து கொண்ட முரசொலிமாறன், படத்தயாரிப்பாளர் என்ற முறையில் என்ன பேசினார் தெரியுமா?
    "முரசொலி பத்திரிகை நஷ்டத்தில் நடைபெற்ற காரணத்தாலும் தொடர்ந்து எங்களது திரைப்படங்கள் வெற்றி பெறாத காரணத்தாலும் எங்களது குடும்பம் கடன்கார குடும்பமாக மாறிவிட்டது. வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட ஏற்பட்டது.
    இந்த நிலைமையை புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்களிடம் சொன்னேன். எம்ஜிஆர் அவர்களும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் எங்கள் தங்கம் படத்திற்கு பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்து நடித்துக் கொடுத்தது மட்டுமன்றி படத்தை வெற்றிப்படமாகவும் ஆக்கித் தந்தனர்.
    இந்த படத்தின் மூலம் வந்த லாபத்தில், அடமானத்தில் இருந்த எங்கள் சொத்துக்கள் மட்டுமின்றி எங்களது மானத்தையும் மீட்டுத் தந்தவர் புரட்சி நடிகரும் கலைச்செல்வியும்.
    அவர்களுக்கு எங்களது குடும்பம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது" என்று பேசினார் முரசொலிமாறன்.
    தொடர்ந்து விழாவில் பேசிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, "கொடுத்து கொடுத்து சிவந்த, கர்ணன் என்று சொல்வார்கள். ஆனால் எங்கள் திராவிட கர்ணன் புரட்சி நடிகருக்கு, கொடுத்து கொடுத்து மேனியே சிவந்துவிட்டது. கொடுத்து கொடுத்து சிவந்த கரமுள்ள புரட்சி நடிகர் வாழ்வதால்தான் அவர் வாழும் மாவட்டத்திற்கு 'செங்கை மாவட்டம்' என்று பெயர் வந்தது.
    நன்றி மறப்பது நன்றன்று என்று வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, மாறனின் நன்றி உணர்ச்சியை நானும் வழிமொழிகிறேன்.." இப்படி பேசி முடித்தார் கலைஞர்.
    எங்கள் தங்கம், சாதாரண ஒரு சினிமா என்றாலும், அது தொடர்பான வரலாறு மிகவும் ஆச்சரியமானவை..
    சரியாக 51 ஆண்டுகளுக்கு முன்பு 1970 அக்டோபர் 9 ஆம் தேதி அதாவது இதே நாளில் தான் எங்கள் தங்கம் படம் வெளியானது..
    51 ஆண்டுகளுக்குள் தமிழக அரசியல் களத்தில் எவ்வளவு பெரிய மாற்றங்கள்..
    படம் வந்த இரண்டே ஆண்டில் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். எம்ஜிஆருடன் மனஸ்தாபம் கொண்டு ஜெயலலிதா விலகிப்போனார்.
    எம்ஜிஆர் தனிக்கட்சி கண்டு கலைஞரை மூன்று முறை சட்டமன்ற பொதுத் தேர்தலில் தோற்கடித்து மாநிலத்தின் முதலமைச்சராக 11 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தார்..
    மனஸ்தாபம் தீர்ந்து பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த ஜெயலலிதா, எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறக அதிமுகவை வழிநடத்தி அவரும் முதலமைச்சராக தொடர்ந்தார்.
    அரசியலில் பிரிந்து பரம எதிரிகளாக மோதிக்கொண்ட எம்ஜிஆர், முரசொலி மாறன், ஜெயலலிதா கலைஞர் ஆகிய நான்கு பேருமே இன்று உயிரோடு இல்லை.

    • @nikikan8669
      @nikikan8669 3 года назад +1

      உண்மை ஐயா சில ஒட்டுண்ணிகளுக்கு விளங்கவில்லை

    • @loganaadhanlogu3404
      @loganaadhanlogu3404 3 года назад +2

      பொய்யான தகவல்களை அதிகம் உண்மை போல பேசுகிறீர்கள்.

    • @மெய்சொல்
      @மெய்சொல் 3 года назад +2

      @@loganaadhanlogu3404 பொது அறிவே இல்லாமல் வந்து உளறக்கூடாது ! எங்கள் தங்கம் என்று விக்கிப்பீடியாவில் ஆங்கில பதிப்பில் கீழே இணைப்புகளில் இந்த விபரம் தெளிவாக இருக்கிறது ! படித்து விட்டு வந்து விமர்சனம் செய்யவும் ! யாருக்காவது நாம் சொம்பாக இருந்தால் மூளை சரியாக வேலை செய்யாது !

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +2

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

    • @adinandan9132
      @adinandan9132 2 года назад

      @@loganaadhanlogu3404 எதுபோய் தகவல் வரலாற்றைப் படித்து பாருங்கள் உண்மை தெரியும் சகோதரா

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +8

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது 1967 ல் இதை அறிஞர் அண்ணா அவர்கள் பலமுறை சொல்லியுள்ளார் பல இடங்களில் முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள் காந்தாராஜ் அவர்களே

    • @sundarsudar97
      @sundarsudar97 3 года назад +2

      அவன் காந்தராஜ் இல்லீங்க. கப்சா ராஜ்

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 3 года назад +2

      வயிற்றெரிச்சல் பிடித்தவர் காந்தராஜ்

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +1

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 3 года назад +11

    இவர் இன்று சாப்பிடும் சாப்பாடு MGRஆல் இவருக்கு கிடைக்கிறது. இப்போது புரிகிறதா MGR எவ்வளவு பெரிய வள்ளல் என்று.

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 года назад +7

    இப்ப உள்ள தலைமுறைக்கு M.G.R.
    யார் ன்னு சொன்னது அய்யா DR.காந்தராஜ். அவர்கள் மட்டும் தான் அருமை.
    M.G.R.வளர்ந்ததே ஊடகம்தான்
    வேர ஒன்னுமே கிடையாது.

  • @sasikumar2487
    @sasikumar2487 2 года назад +1

    அண்ணா வுக்கு அடுத்து நெடுசெழியன் தான். கருணாநிதி இல்ல. வரலார மாத்தி பேசுறீங்க

  • @abdulagees4200
    @abdulagees4200 3 года назад +10

    கிழவா இத்தனை நாள் எங்க போயிருந்த எம்ஜிஆர் உயிரோடு இருக்குறப்ப இந்த மாதிரி பேட்டி கொடுக்க வேண்டியதுதானே பப்ளிசிட்டிக்காக ஏதோ பேச வேண்டியது

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 3 года назад +9

    எம்ஜிஆர், திரைத்துறையை
    ஆண்டார். ஆட்சியில் எழைபங்காளனாக நடித்தார்.
    இதுதான் உண்மை.ஆனால், இன்றும் எம்ஜிஆர்-என்ற மாயையிலிருந்து மக்கள் தெரியவில்லை. இதுவும் உண்மையே!!!

  • @rsn1660
    @rsn1660 3 года назад +9

    Thank you sir

  • @sugavanamm1574
    @sugavanamm1574 3 года назад +12

    பின்னோக்கி பார்த்து வரலாறை கேட்பதிலிருந்து தற்காலத்துக்கேற்றவாறு தகவமைத்துக்கொள்ளுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 года назад +1

      சங்கியா? இல்லை அடிமை சொங்கியா? நம்மை விட நேரடி சாட்சியானவர் , நேராக களம் கண்டவர், பாதிப்புக்கும் ஆளானவர். ஏற்கனவே தன்னைத்தயார் படுத்திக் கொண்டவர். இனிமேல் என்பது மட்டமதட்டுவது/இழிவு படுத்தும் முயற்சி தவிர வேறொன்றுமில்லை.

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 3 года назад +16

    Very interesting interview sir

  • @visaparthi
    @visaparthi 4 месяца назад

    சிவாஜி சினிமாவுக்கு 1952 ல் வந்த போது தொடர்ந்து சிவாஜி படங்கள் கண்ணதாசன், கலைஞர் உதவியால் பெரும் தொடர் வெற்றி . எம்ஜிஆர் 6 படங்கள் தொடர் தோல்வி . கலைஞர் கண்ணதாசன் அனுகிரகத்திற்காகவே திமுகவில் 1953 ல் சேர்ந்தார் . அதனால்தான கருனாநீதியின மலைகள்ளன் மூலம் வெற்றி . பின் மகாதேவி, மதுரை வீரன் படங்கள் தான் அவரை காப்பாற்றியது . திமுகவை எம்ஜிஆழ் பயன் படுத்தி கொண்டார். பின் தேசிய கட்சிள் உதவியால் திமுகவிற்கு துரோகம் செய்தாலும் இன்று அவர் ஆரம்பித்த கட்சி ரவுடிகளிடமும் சாதி வெறியரகளிடம் சென்று சேர்ந்த காரணம் எந்த கொள்கையும் இல்லாத கவர்சி அரசியலே
    காலம்தான் ஒருவரை அடையாளம் காட்டுகிறது.

  • @ravindranjeganathan568
    @ravindranjeganathan568 3 года назад +8

    SorryDr. Sir. , more than 2000 students doing P. Hd. Mgr philosophy and history. Don, t false statement. Now God of poor people Mgr. He is a real hero. Please do Mgr history Thoroughly.kamarajer only hero of particular cast and king of Congress party so u easily find out for 1st and 2nd five year plan scheme agriculture and industry our periods developed otherwise simple person that's all. Otherwise no need big level. But Mgr is history different childhood days no need food step by step work hard and top level film industry and political. Basically helping motive childhood days now so many assets give to poor people etc. I give small message only.

    • @syedabuthahir210
      @syedabuthahir210 2 года назад +1

      Mr. Jaganathan, You might be less than 45 years old. What Dr. Kantharaj tell is true history. MGR Broke DMK due to the pressure of Indira Gandhi. MGR wanted DMK treasurer MK to show account. But he never showed the account of ADMK . Only during MGR period bribery money was brought to him in suitcases.

    • @sivanandampalaniswamy2390
      @sivanandampalaniswamy2390 2 года назад

      100 % true

    • @sivanandampalaniswamy2390
      @sivanandampalaniswamy2390 2 года назад

      MGR is god to poor people

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад

      ஊர் எல்லையில் இருக்கும் அய்யனார் நீ
      ஊரைத் தாண்டினா
      வெட்டிடுவாருன்னு நினைக்கும் பகுத்தறிவு
      இல்லாதவங்களுக்கும்
      உங்கமாதிரி MGR ஆதர
      வாளர்களுக்கும் ஒரு
      வித்தியாசமும் இல்லை.

    • @arokiadosscruz3736
      @arokiadosscruz3736 3 месяца назад

      1980 dmk yean congresudan kootu vaithadu andraiya samayam yaar mudalvar candidate endra periya surchai vandadu appodu congress vittu koduthadu

  • @karounanidys6344
    @karounanidys6344 3 года назад +14

    தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா ஆகியோருடன் பயனித்தவன் என்று சொல்லிக்கொள்ளும் டாக்டர் காந்தராஜ் இன்று உதயநிதி ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டது அவரது சுயமரியாதை ,பகுத்தறிவு எத்தகையது என்பதை தெளிவு படுத்துகிறது.

    • @thirumalaithirumalai5312
      @thirumalaithirumalai5312 3 года назад +3

      சுடலையின் எலும்புத் துண்டுகள் குறைக்கும் நாய்

    • @newgentamil5401
      @newgentamil5401 3 года назад +2

      Ntk ல எவ்வளவோ பேரு காது குத்து வச்சாங்க,ஏன் சீமான் மகன் பிரபாகரன் காதுகுதுக்கு போய் அம்புட்டு பேரும் நினிங்க?,இது சாதாரண காதுகுத்து nu நீங்க சொல்லலாம் இங்க இருந்து தான் தம்பி அந்த வாரிசு அரசியல் ஆரம்பிக்குது,சரி ஒரு கேள்வி சீமானுக்கு பின்னாடி ntk தலைவர் யாரு??

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 года назад +36

    ஊடக வெளிச்சம்.
    திரை பிம்பம்
    நல்லவர் என்ற செய்திகள்.
    வெள்ளை தோல்.
    நிறைய பணம்.
    இவைதான் MGR . ஆனால்
    ஆளுமை என்பது குறைவுதான்.

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +10

    அறிஞர் அண்ணா அவர்கள் கொடுத்த மந்திரி பதவியை வேண்டாம் என்று சொன்னவர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் வரலாற்றை மாற்றி மாற்றி பேச வேண்டாம்

  • @karuppaiahl7274
    @karuppaiahl7274 3 года назад +9

    வரலாற்றை திரித்து கூறிய கலைஞரின் கால் கழவி.

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +2

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

    • @kalippankalippan1174
      @kalippankalippan1174 3 года назад +1

      @@chandruk5032அவர் என்னமோ முதல் உணவு போட்டது மாதிரி சொல்லதே காமராஜர் அவர்களின் திட்டம் அதை பெயர் மட்டும் மாற்றி விட்டு செயல் படுத்தினனர்

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад

      @@kalippankalippan1174
      காமராசரின் மதிய உணவுக்கும்
      புரட்சித்தலைவரின் சத்துணவு திட்டத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை பாஸ்
      காமராசர் :
      படிப்பறிவு இல்லாதவர்
      பகுத்தறிவு இல்லாதவர்
      தொலைநோக்கு சிந்தனை இல்லாதவர்
      தீர்க்கதரிசன பார்வை இல்லாதவர்
      பீஸ் போன பல்பு
      செல்லா காசு
      டம்மீ பீசு
      ஒரே வரியில் சொன்னால்...
      அந்த கால ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன்
      அவருக்கு எல்லாம்...
      சத்துணவு போன்ற ஒரு திட்டத்தை கனவிலே கூட யோசிக்க முடியாது
      புரட்சித்தலைவர் :
      வேற... வேற லெவல்.
      பாஸ் ரொம்ப பச்சை மண்ணா இருக்கீங்க நீங்க வளரனும் பாஸ்

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 2 года назад

    👌பழமை என்றும் இளமை ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் 🌹

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +14

    உண்மையிலேயே மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் வள்ளல் தான் 🙏

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +11

    காந்தாராஜன் அவர்களே உங்கள் சகோதரர் அவர்கள் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் மந்திரி சபையில் இருந்தாரே அவரிடம் போய் நீங்கள் கேட்கலாம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் எப்படிப்பட்டவர் என்று

  • @socialviews5868
    @socialviews5868 3 года назад +7

    Super interview ayya

  • @rajannair3212
    @rajannair3212 2 года назад +2

    திமுக இரண்டு முறை கலைத்தும் மக்களுக்கு ஏன் பரிதாபம் வரவில்லை.

  • @nathant382
    @nathant382 3 года назад +12

    1967 with MGR seats won by DMK 137 and in 1971 is 184 seats. In 1977 without MGR is 48 seats.

  • @ஶ்ரீகுணசீலன்
    @ஶ்ரீகுணசீலன் 3 года назад +16

    இது போல் கதை விட இன்னும் எத்தனை பேர் கிளம்பி உள்ளீர்

  • @rajannair3212
    @rajannair3212 2 года назад +2

    அசைக்க முடியா தலைவரா ஏன் 1977 1980 1984 ஆண்டுகளில் ஏன் காட்ட வில்லை. எதிர் கட்சி தலைவராக கூட காட்டவில்லையை.

  • @selvakumar3458
    @selvakumar3458 2 года назад +2

    Mgr is a real heroes bcz at the time he has been done in new cinema

  • @mathivanan7997
    @mathivanan7997 3 года назад +19

    தீனா மூனா கானா. திருக்குறள் முன்னேற்ற கழகம். தமிழ் திரையுலகம் தந்த மனிதாபிமான வள்ளல் கலைவாணர் என். எஸ். கே.

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +2

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

    • @ramachandran8630
      @ramachandran8630 3 года назад +3

      எதிர்ப்பில் வளர்ந்தவர் கலைஞர்.

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +2

      @@ramachandran8630
      எதிர்ப்பில் வளர்ந்தவர் புரட்சித்தலைவர்
      எதிர்ப்பில் வனவாசம் போனவர் கலைஞர்
      இது ஊர் அறியும் நாடறியும்
      நீங்கள் என்ன வேற்று கிரகவாசியா?

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад +1

      பிராமணர் ஆள் MGR

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 3 года назад +2

    Anubavangall.suvaiyanavai.thrinthu.kollavaendiyavai.tq.dr.sir.

  • @nikikan8669
    @nikikan8669 3 года назад +11

    திமுகவிடம்எவ்வளவு கிம்பழம்வாங்கினீர்கள் இவ்வளவு பொய்சொல்ல?

  • @manoharansomu5356
    @manoharansomu5356 3 года назад +17

    அவரே. சொன்னதுபோல். நல்ல கதை விடுகிறார்

  • @yuvarajk6333
    @yuvarajk6333 3 года назад +11

    It's 100%true

  • @murugankesavan5104
    @murugankesavan5104 3 года назад +11

    Don't give false information ,madaya.

  • @mraja7594
    @mraja7594 3 года назад +8

    உண்மையான நிகழ்வுகளை உள்ளபடியே சொன்னது இளைஞர்களுக்கு தெரிய வேண்டும்

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 года назад +6

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் மீது தவறான பழியை போடாதீர்கள் தவறான தகவல்களை சொல்லாதீர்கள் இதுவெல்லாம் ஒரு பிழைபா
    வயிறு வளர்க்க எத்தனையோ நல்ல வழிகள் உள்ளன அதை எல்லாம் விடுத்து இப்படி எல்லாம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வயிற்றை நிரப்ப வேண்டுமா உங்களைப் போன்ற நபர்களுக்கு ஒரு நாளும் நல்ல சாவு வராது...

  • @thangarajuthangaraju5908
    @thangarajuthangaraju5908 3 года назад +3

    சிறப்பான தகவல் சார்

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 3 года назад +16

    ஒட்டுண்ணி உருவான வரலாற்றை விளக்கியது நன்று.

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +3

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

    • @kalippankalippan1174
      @kalippankalippan1174 3 года назад

      @@chandruk5032 முதல் இருந்த மதிய உணவு தான் அதுஎன்ன சத்துணவு?

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +1

      @@kalippankalippan1174
      காமராசரின் மதிய உணவுக்கும்
      புரட்சித்தலைவரின் சத்துணவு திட்டத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை பாஸ்
      காமராசர் :
      படிப்பறிவு இல்லாதவர்
      பகுத்தறிவு இல்லாதவர்
      தொலைநோக்கு சிந்தனை இல்லாதவர்
      தீர்க்கதரிசன பார்வை இல்லாதவர்
      பீஸ் போன பல்பு
      செல்லா காசு
      டம்மீ பீசு
      ஒரே வரியில் சொன்னால்...
      அந்த கால ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன்
      அவருக்கு எல்லாம்...
      சத்துணவு போன்ற ஒரு திட்டத்தை கனவிலே கூட யோசிக்க முடியாது
      புரட்சித்தலைவர் :
      வேற... வேற லெவல்.
      பாஸ் ரொம்ப பச்சை மண்ணா இருக்கீங்க நீங்க வளரனும் பாஸ்

    • @manikkamn5736
      @manikkamn5736 2 года назад

      Mgr is our God he is world famous God of dharma he is living in good heart Sathya dharma is other wise Mgr don't Dr. Tell lies

  • @jayaa4909
    @jayaa4909 3 года назад +13

    காமராசர் வெறும் பெயராக சொல்லுதல் ஆனால் கருணாநிதி ஒரு கலைஞர்

  • @VijayKumar-vf2pw
    @VijayKumar-vf2pw 2 года назад +3

    False statement, Anna and MGR are NO MORE

  • @chandruk5032
    @chandruk5032 3 года назад +2

    10 கோடி தமிழினத்தின் அடையாளம்
    அழியா புகழின் அதிபதி
    தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
    சத்துணவு தந்த
    சத்யா மைந்தன் சாதனை நாயகன்
    காலத்தை வென்ற சரித்திரம்
    நடந்தால்... ஊர்வலம்
    நின்றால்.... பொதுக்கூட்டம்
    பேசினால்.... மாநாடு
    என்று வாழ்ந்த வரலாறு
    தாயாய்
    தமிழாய்
    தன்னிகரற்ற தலைவனாய்
    பொற்கால ஆட்சி தந்த
    புரட்சித்தலைவர்
    மக்கள் திலகம்
    பொன்மனச்செம்மல்
    மனித புனிதர்
    இதய தெய்வம்
    எம்ஜியார் MGR

  • @jegatheeswari887
    @jegatheeswari887 3 года назад +2

    Excellent analysis

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 3 года назад +9

    அருமையான கருத்துரையாடல் அருமையான சுவையான தகவல்கள் வாழ்த்துக்கள் அய்யா

  • @thanigaivelan2612
    @thanigaivelan2612 3 года назад +9

    கருணாநிதி ரொம்ப நல்லவர் எம்ஜிஆர் கெட்டவரா? உங்கள் பேட்டி ஒருதலை பட்சமாக உள்ளது.

    • @durairajsk6082
      @durairajsk6082 3 года назад +1

      Nice

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +1

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 3 года назад +2

      எம்ஜிஆருக்கும் வாரிசு இருந்து முதல்வராகி இவருக்கு பெட்டி கொடுத்திருந்தால் அவரை புகழ்ந்து பேசியிருப்பார்.

  • @AshokKumar-ub7sy
    @AshokKumar-ub7sy 3 года назад +7

    நல்ல பீலா மாஸ்டர்.

  • @venkatesancivil2525
    @venkatesancivil2525 3 года назад +6

    MGR ❤

  • @govindansivasankaran1483
    @govindansivasankaran1483 2 года назад +1

    காந்தராஜ் ஐயா அவர்களே கருணாநிதி மீது உங்களுக்கு அலாதி பிரியம் இருக்கட்டும்.அதற்காக எம் ஜீ ஆர் மீது துவேஷம் காட்டவேண்டாமே!

  • @rajannair3212
    @rajannair3212 2 года назад

    தானே முதல்வர் என்ற போது ஏன் புரட்சி தலைவனை அந்நிய செலாவணி கேஸ்ல இந்திரா காந்தியம்மா ஜெயிலுக்கு போறியா என்று மறுபடியும் மிரட்ட வில்லை.

  • @mckannan2029
    @mckannan2029 3 года назад +7

    He always critising MGR.MGR won the election because he lived in Tamilian heart.

  • @krishnatheatre8555
    @krishnatheatre8555 3 года назад +9

    கலைஞர் எப்படி திடீர்னு முதலமைச்சர் ஆனார்

  • @chandranr2010
    @chandranr2010 3 года назад +9

    Mgr endrume vallalthan

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +1

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

  • @krishnatheatre8555
    @krishnatheatre8555 3 года назад +9

    நல்ல கதை

  • @koor3199
    @koor3199 3 года назад +7

    good interview

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 3 года назад +14

    ஊடக வெளிச்சம்.திரை பிம்பம்
    நல்லவர் என்ற செய்திகள்.
    வெள்ளை தோல் நிறைய பணம் இவை தான் MGR ஆனால் ஆளுமை என்பது குறைவு தான்...

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 3 года назад +3

      எம்ஜியார் தன் ஆட்சி காலம் முழுவதும் அதிகாரிகளை நம்பி தான் ் இருந்தார். அவருக்கு நல்லா இருப்பவர்களை கெடுக்கத் தான் தெரியும். அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு அதிகாரம் சட்டம் நீதி இவைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது.

    • @sundarsudar97
      @sundarsudar97 3 года назад +3

      அப்புடீன்னு....கலைஞர்.....நல்ல. கலர்...தான்....ஸ்டாலின்ம்...நல்ல. கலர் தான்.....MGR ஒழிக்க. மு.க. முத்துவ. கொண்டு வந்தீங்க..... என்ன. ஆனாரு......நைனா தான் நல்லா கத. எழுதுவாரே..... எத்தனை புரொடியூசர் முத்துவ. புக் பண்ண. லைன்ல. நின்னாங்களா?

    • @sundarsudar97
      @sundarsudar97 3 года назад +3

      மு.க.முத்து நடிச்ச முதல் படத்துக்கு கிளாப் அடிச்சு துவக்கி வச்சவரே MGR தான்.... பழைய. பேப்பரையெல்லாம் பாருங்க..படிங்க...

  • @paulrajarunachalam-l7t
    @paulrajarunachalam-l7t 5 месяцев назад

    கலைஞர் மு க முத்துவுக்கும் வசனம் எழுதினார் மு க முத்து ஏன் முன்னேற வில்லை காந்தராஜ் விளக்குவார எம் ஜி ஆர் க்கு தனித்திறமை இருந்தது என்பதை உலகம் சொல்லும் எம் ஜி சக்கர பாணி குடும்பம் பெரிது அதையும் காப்பாற்றி யது யார்

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @shyams1958
    @shyams1958 2 года назад +5

    MGR when alive these people didn't open the mouth. Simply because he was the younger brother of k rajaram this fellow washing unknown dirty linen in public. Most of the people were all very jealous about MGR consistent success both in film and political career

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 2 года назад +1

      He was government servant, a senior doctor in GH. As per law he can not give interview then. மலையாளி மண்டையா

    • @visaparthi
      @visaparthi 4 месяца назад

      There are lot of people including him consistently criticizing MGR even when he was alive. People like you were deaf in those time
      But former ADMK supporters now opening mouth about truth of MGR

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 3 года назад +16

    எம்ஜியாரைப் பற்றிய செய்திகள் தமிழனின் அடிமைப் புத்தியையும் தாழ்வு மனப்பான்மையையும் காட்டுகிறது. எம்ஜியார் மற்றும் ஜெயல்லிதா வை ஆதரிக்கக் காரணம் அவர்களது அழகும் நிறமும் தான் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அறிவாற்றலுக்கு அங்கே இடமில்லை.

    • @thansinghk8463
      @thansinghk8463 3 года назад +8

      எம்ஜிஆர் சமூக அக்கறை சமூக விழிப்புணர்வு. சமூக நீதி இவைகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 года назад +7

      கருணாநிதி தமிழினத்துக்கு செய்த துரோகம் அப்பப்பா

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +6

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 года назад +6

      @@chandruk5032 இதான் உண்மை வெறும் அழகுக்காக மக்கள் ஆதரித்தார்கள் என்பது முடடாள் தனமானது

    • @KarthiKeyan-vc1ie
      @KarthiKeyan-vc1ie 2 года назад

      Neeperoya arivalinu angathan pord pottirukku

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 года назад

    Excellent interview 👏👏👏

  • @krishnatheatre8555
    @krishnatheatre8555 3 года назад +15

    எம்.ஜி ஆர் உள்ள பூந்தார் ...டேய் நல்ல கதவுடுற...

  • @shyams1958
    @shyams1958 2 года назад +5

    Dr Kanthraj குறை சொல்லி சொல்லியே பெயர் வாங்கும் புலவர்

  • @ashokkrishna-c9b
    @ashokkrishna-c9b 28 дней назад

    😮Sir,this man is Anti MGR,His total speech clearly shows how jealous is mind for Bharat Ratna Dr MGR.Tamil Nadu people & MGR followers are not fools to listen his dirty story.Long Live MGR.

  • @ravikumar.dravikumar.d5230
    @ravikumar.dravikumar.d5230 3 года назад +2

    Why you write M. G. R. Death Before? That time you going to out of country?

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Год назад

    Karunanithi is Father of Wine Shops in TamilNadu. When Karunanithi was alive, MGR became Chief Minister In TamilNadu three times.peoples supported only MGR,not Karunanithi.After MGR death, Karunanithi became CM in TamilNadu.

  • @nagarajanv5955
    @nagarajanv5955 3 года назад +9

    CHO is a born criminal who transferred all looted wealth of Jayalalitha in his name when Sasi was driven out of poes garden.when Sasi returned to garden Cho was beaten severely by Sasi and never recovered good health.

    • @sriramnarayanan62
      @sriramnarayanan62 3 года назад

      Get back ur words

    • @raviperumal4539
      @raviperumal4539 3 года назад

      ஹாலோ காந்தராவ் உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியல M G R உயிரோடு இருக்கும் வரையில் கருணாநிதியால் ஜெயிக்க முடியல M G R இறந்ததும் அதிமுக இரண்டாக உடைந்ததால் திமுக ஜெயித்து இது கூட தெரியாமல் பேசக் கூடாது

    • @purushottamanand1641
      @purushottamanand1641 2 года назад

      Total lies.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад

      So totally ADMK is a corruption party than DMK.
      But ADMK is a fools paradise.

  • @loganathanh5310
    @loganathanh5310 3 года назад +12

    முதுமையிலும் படிக்காமலேயே
    "Master of peelaa" பட்டம்
    பெறத் தகுதியானவரே!கட்டுமரத்தின்
    சொம்பா நீங்கள்?

    • @sundarsudar97
      @sundarsudar97 3 года назад +3

      கட்டு மரத்தின் சொம்பு மட்டுமல்ல.....மிகச்சிறந்த. ஜெய்ங்.....ஜக்...

    • @chandruk5032
      @chandruk5032 3 года назад +2

      10 கோடி தமிழினத்தின் அடையாளம்
      அழியா புகழின் அதிபதி
      தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
      சத்துணவு தந்த
      சத்யா மைந்தன் சாதனை நாயகன்
      காலத்தை வென்ற சரித்திரம்
      நடந்தால்... ஊர்வலம்
      நின்றால்.... பொதுக்கூட்டம்
      பேசினால்.... மாநாடு
      என்று வாழ்ந்த வரலாறு
      தாயாய்
      தமிழாய்
      தன்னிகரற்ற தலைவனாய்
      பொற்கால ஆட்சி தந்த
      புரட்சித்தலைவர்
      மக்கள் திலகம்
      பொன்மனச்செம்மல்
      மனித புனிதர்
      இதய தெய்வம்
      எம்ஜியார் MGR

    • @loganathanh5310
      @loganathanh5310 3 года назад +1

      @@chandruk5032
      அருமை!!

  • @abiramigg3533
    @abiramigg3533 3 года назад +1

    இந்த நபரை மிகக் கடுமையாக தாக்கியதால், இப்போது அவரைப் பழிவாங்குகிறார்

  • @jayarajus6401
    @jayarajus6401 3 года назад +4

    ❤️🙏🏽

  • @DINESHKUMAR-hm1gk
    @DINESHKUMAR-hm1gk 3 года назад +5

    MGR illana DMK illai...1945 MGR super star .......DMK 1949 il katchi thodanginar Anna, .....MGR charachter name (Uthaia suriyan) in 1957 chakravarthi thirumagal..............................Makalai losu kooo va?

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад

      MGR 1945 ல சூப்பர் ஸ்டாரா? அடிச்சு வுடு ராசா.

    • @DINESHKUMAR-hm1gk
      @DINESHKUMAR-hm1gk 2 года назад

      @@VijayKumar-di8by unaku mgr pathi therialana neethan thedi padikanum....unaku padika therindal

  • @balakumarraju9362
    @balakumarraju9362 3 года назад +6

    சத்துணவு என்ற ஒரே சொல்லை மட்டுமே வைத்து ஆட்சி செய்த ஒரே முதல்வர்.

    • @rajannair3212
      @rajannair3212 2 года назад

      வாப்பா மேதாவி டகுலு விடும் போதே நீ யாரென்று தெரிந்து விட்டது. சத்துணவு 1983ல் கொண்டு வர பட்டது.

  • @rpmani7667
    @rpmani7667 3 года назад +8

    DMK is not broken.but Admk was born out.

  • @krishnatheatre8555
    @krishnatheatre8555 3 года назад +5

    நாவலர் பொதுச் செயலாளர் ஆகிறத கெடுத்தது யார்?

    • @sundaram2621
      @sundaram2621 3 года назад +1

      போட்டில ஒருத்தன் தோற்கனும்.நெடுமரம் தோத்துட்டான்.எவனது உயர்வையும் எவனும் தடுக்க முடியாது.ஜெயலலிதா கீழ் வேலை செய்த நாவலர் ஒரு கேவலர்.

  • @balaramansubramani6722
    @balaramansubramani6722 3 года назад +2

    Ivvalavu nala ivar enga poyirundhar indha kizhagam.

  • @thirugnanaselviraman4463
    @thirugnanaselviraman4463 3 года назад +13

    library sir நீங்கள் .

  • @adinandan9132
    @adinandan9132 2 года назад

    அப்ப உங்க அண்ணன் ராஜாராம் ஏன் அமைச்சரவை கொடிகட்டி பறந்தார் உங்கள் பேச்சில் சந்தர்ப்பவாதம் தான் அதிகமாக இருக்கிறது

  • @rajannair3212
    @rajannair3212 2 года назад

    திரு அண்ணா இரண்டு முறை தோற்றும் உள்ளார்.

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 3 года назад +3

    GOOD VIDEO, KEEP ON GOING, SIR.
    BEST WISHES IN THIS ACCORD.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @rameshbabu9221
    @rameshbabu9221 3 года назад +4

    Paithiyam pudichu alaiyranga enna panna

  • @narayanann892
    @narayanann892 3 года назад +6

    ஐம்பெரும் தலைவர்களில் மண்ணை நாராயணசாமி அன்பில் தர்மலிங்கம்???

  • @vyshalienterprises3049
    @vyshalienterprises3049 3 года назад +12

    Idha mgr jayalalitha irundha podhu why he has not told

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 3 года назад +2

    You are misleading the public
    I belong to olden days I know the facts very well better keep away from commenting MGR

  • @ramachandranchandru8844
    @ramachandranchandru8844 3 года назад

    super sir

  • @rajannair3212
    @rajannair3212 2 года назад

    ஆனால் ஊடகம் பொய்யா செய்தி போட்டது என்று உண்மை கூறிவிட்டீர்

  • @JArunkumar-jf5mx
    @JArunkumar-jf5mx 2 года назад +1

    Olu vedadha da dai

  • @ramachandran8630
    @ramachandran8630 3 года назад +2

    அன்பில், மன்னை ஆகியோர் ஐம்பெரும் தலைவர்களில் இல்லை.

    • @rajannair3212
      @rajannair3212 2 года назад +1

      அவர் குறிப்பிடவும் இல்லை. *ராஜன்நாயர்*

  • @swathikumar5240
    @swathikumar5240 3 года назад +6

    Poda mayiru

  • @infinityhousing9153
    @infinityhousing9153 3 года назад +3

    DMK money is playing very well.. Blind man only would say like this words.. Old man is speaking as cunning..