உடலுக்கு அபார வலிமையை கொடுக்கும் பருத்தி பால் /Cotton Seeds Milk Recipe / Healthy Paruthi Paal

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • உடலுக்கு அபார வலிமை தரும் பருத்தி பால் /Cotton Seeds Milk Recipe / Healthy Paruthi Paal
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    தொடர்புக்கு
    Anandhaeswari4@gmail.com
    நமது மற்ற வீடியோக்களை பார்த்து ரசிக்க ருசிக்க இங்கே கிளிக் செய்யவும் ,,,,,,,,,,
    மனதை இதமாக்கும் அருமையான காணொளி - குடும்பத்தோடு நடுக்குளத்தில் கெண்டை குஞ்சி பிடித்தல் Small Fish www.youtube.co...
    .............................................................................................................
    ஏரியில் குடும்பத்தோடு ஜாலியாக ஊமச்சி வேட்டை / Oomachi Catching . HDwww.youtube.co...
    -----------------------------------------------------------------------------------------------------------
    சில்லுனு கொட்டும் மழையில் நனைந்து நாட்டு நண்டு வேட்டை / Country crab catching with rain HDwww.youtube.co...
    -----------------------------------------------------------------------------------------------------------
    கிராமத்து ஏழை மக்களின் வறுமையில் பசியை போக்கிய 🌺🌼 அல்லி கிழங்கு வேட்டை குடும்பத்தோடுwww.youtube.co...
    '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    அடிக்கிற அக்னி வெயிலுக்கு ஏற்ற நுங்கு (வேட்டை) குளியல் /வியர்குருவை போக்கி உடம்பை குளிர்ச்சியாக்கும் HDwww.youtube.co...
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    🍆🍆🍆🍆 Ennai Kathirikai Kulambu / தோட்டத்தில் பறித்த பசுமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, HDwww.youtube.co...
    ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
    '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    வருகைக்கு நன்றி
    வணக்கம்
    thank you for watching
    my country foods

Комментарии • 596

  • @muthulakshmisubramani4554
    @muthulakshmisubramani4554 5 лет назад +96

    அக்கா உங்களுடைய எல்லா காணொளியையும் நான் பார்த்துட்டு தான் இருக்கேன் எல்லாமே இயற்கை சார்ந்த காணொளியாக இருக்கு நாங்களும் இயற்கையை தேடி தான் பயணிச்சுட்டு இருக்கோம் அதனால் இது போன்று உடம்பிற்கு வலிமை சேர்க்கும் காணொளி போட என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி முத்துலட்சுமி

  • @lavanyaajith5384
    @lavanyaajith5384 4 года назад +1

    Akka ungaloda ella videos um pathurukan ungala paatha enaku romba poramaya iruku nenga epavume idhe smiling face oda irukanum god bless u akka.indha paruthi vidhai departmental store la kedaikuma vera enga kedaikum sollunga

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 4 года назад +2

    Arumayana pathivu Nandri Sagothari

  • @vgk1395
    @vgk1395 4 года назад

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!!

  • @ramcoffea2264
    @ramcoffea2264 2 года назад +1

    அக்காசூப்பர்

  • @vigneshmech2510
    @vigneshmech2510 4 года назад +2

    Very healthy ipa lam yarumkum ipadi oru visiyam irukatay terla... Super sis

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 5 лет назад +8

    அக்கா உங்க பசங்க செம👍👍👍

  • @manimegalai3758
    @manimegalai3758 4 года назад +1

    சூப்பர் சூப்பர் அக்கா மிக மிக அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் ......

  • @vidyas9261
    @vidyas9261 5 лет назад +3

    Na pathadhum ila saptadhum ila ka...really super ka...

  • @upsccompetitor40
    @upsccompetitor40 4 года назад +3

    வரூம்விடியோ அனைத்தும் அருமை

  • @lashimiatoz4702
    @lashimiatoz4702 4 года назад +2

    Akka nanu tiruppur tha ka neanga enga earukinga

  • @sharmilal7527
    @sharmilal7527 5 лет назад +9

    அருமை ஆனந்தி! வழர்க உன்னுடைய சமையல் கலை 👏

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 лет назад +6

    Very nice! Very healthy recipe! Love the way your boys help you. God Bless!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐💐🙏🙏🙏🙏🌷🌷🌷🌷

  • @priyapriyasankar2871
    @priyapriyasankar2871 5 лет назад +5

    புது அடுப்பு. புது பானை சுப்பர்

  • @karthi297
    @karthi297 3 года назад

    Village country my food super good healthy food drink

  • @shivasakthi-nl6mm
    @shivasakthi-nl6mm 4 года назад +1

    நான் 15 மார்ச் இராமேஷ்வரம் போயிருந்தேன் அப்போது இந்த பருத்திப் பால்குடித்தேன் அருமையாக உள்ளது

  • @archanakarthiknaksha8475
    @archanakarthiknaksha8475 5 лет назад +13

    "எங்க அம்மா சொன்ன மாதிரியே செஞ்சுறுங்க "....very nice da thampi......good....🍁🥛👍

  • @jenifaa4728
    @jenifaa4728 5 лет назад

    Semma semma semmmmmmmmmmmma na inaikutha itha paakara pulikesi padathula vaadivel sir kepare paruthipal saapidukiraya nu appo na yosicha athu yeppdi irukku nu but inaiku tha na paathey TQ for these types of different dishes keep going god bless you

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      💐🙏🏻🌷🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vinithagopalsamy
    @vinithagopalsamy 5 лет назад +2

    Wow semmaya irukku paakave. Kandippa idha naanga try panrom'nga akka 😍😍😍😍😍😍

  • @sreecreations9678
    @sreecreations9678 3 года назад +1

    Very nice 👌👌 and healthy recipe thank you🙏🙏 mam i will try this in my home 🏠🏠 I was missing this recipe so much 😭😭😭

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 4 года назад

    Super ma rompa nallathu

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 5 лет назад

    Super Akka helthiyana drinks thanks yenaku romba pudikum

  • @daisyloganthan1477
    @daisyloganthan1477 5 лет назад +7

    Yummy drink .never drink b4 or heard .I wish I am in India

  • @drjenifer4145
    @drjenifer4145 5 лет назад +6

    Super akka ,God Bless U your Family members 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      Thank you so much 💐💐🌹🌹🌷🌷🌷

  • @AbiAbi-qj3vr
    @AbiAbi-qj3vr 5 лет назад +1

    Hm akka super enaku rempa pidichathu thank u ka

  • @rekhapragadish
    @rekhapragadish 5 лет назад +2

    Unghala paakhumbodhu engha veetla oruthar ah paakra maadhiri irrukhu... Love all your recipes, your family and ungha oor.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி ரேகா.... கெழுவத்தூர்

  • @meenamathi1136
    @meenamathi1136 5 лет назад +3

    சூப்பர் அக்கா, பார்க்கும்போது சாப்பிட ஆசை தூண்டுகிறது 👌👌👌

  • @kdpk6483
    @kdpk6483 5 лет назад +1

    Hiiii akka today morning Na paruththi Paal try pannunen really semma test ah irunthuchi akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🌹🙏🏼🙏🏼🙏💐❤️😍💕💕💕💖

  • @packirmohideen5212
    @packirmohideen5212 4 года назад

    நல்ல எளிய முறையில் மிகவும் பிடித்து இருக்கிறது

  • @vijayalashmis1259
    @vijayalashmis1259 5 лет назад +1

    Akka super nanga 2days parthipal tha kudicha sama super

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      வாழ்த்துக்கள் விஜயா💐🌷🌷🙏🏼🙏🏼🙏🏼

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 5 лет назад +4

    என்ன ப௫த்தி பாலா நான் இங்கதான் பாா்க்ரேன் மா அீனந்தி சுப்பர்

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 5 лет назад

    அருமையான ருசி உள்ள நல்ல பானம்.நன்றி ஆனந்தி.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @balunehilesh7574
    @balunehilesh7574 5 лет назад +1

    Super akka...yenaku remba pidikum...

  • @MUSIC-lk9nx
    @MUSIC-lk9nx 4 года назад +1

    Na try panni pakuren thq

  • @hathijanaseer5215
    @hathijanaseer5215 5 лет назад +7

    Super super akka yummy cotton milk 😋😋😋😋😋😋😋👍👍👍inga nanum cotton milk panven aka nenga soldre method. Ledan nanum panven 😊😊😊

  • @veerakaruppuveerakaruppu2127
    @veerakaruppuveerakaruppu2127 5 лет назад

    semma.akka.enakku.parithipaal.rompa.pidikkum.

  • @skrishnalalskrishnalal6465
    @skrishnalalskrishnalal6465 5 лет назад +1

    Romba nalla pesuringa akka thank you for your paruththipal recipe

  • @sharukakil6304
    @sharukakil6304 5 лет назад +1

    ஆனந்தி அருமையாக செய்தீர்கள் பருத்திப்பால்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி

  • @devikannan9121
    @devikannan9121 2 года назад +1

    Super

  • @mehalakumar4407
    @mehalakumar4407 5 лет назад +4

    Super akka......na ithuvara kelvi patturuka but saptathu illa

  • @rajiramalingam5160
    @rajiramalingam5160 5 лет назад +10

    அச்சோ ரொம்பவே மிஸ் பன்றேன் ஆனந்தி சிஸ் பருத்தி பால.அருமையா பண்ணிருக்கிங்க😋😋😋😋

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 лет назад +14

    இப்போதும் நான் சந்தைக்கு போனால் பருத்தி பால் தான் குடிப்பேன் சகோதரி...!!!! வீட்டு க்கும் வாங்கிட்டு‌ வருவேன்..... ஆனால் அதன் செய்முறை எனக்கு தெரியாது.....!!!. இப் போது தெரிந்து கொண்டேன்.... சளிக்கு நல்லது என்று சொல்வார்கள்....👌 சகோதரி நன்றி..🙏🏵️🙏🍧🍧🍧....

    • @eswariperumal5968
      @eswariperumal5968 5 лет назад +2

      கடையில் பருத்தி கொட்டை வேண்டும் என்று கேட்டால் மாட்டுக்கா என்று கேட்கிறார்கள் ‌சகோதரி.....😄.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      ஆகா

  • @sivakumar2160
    @sivakumar2160 5 лет назад +1

    Arumaiyana recipe

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 5 лет назад

    சூப்பர் ஆனந்தி பருத்தி பால் அருமை இதெல்லாம் நான் பார்த்தது கிடையாது சாப்பிட்டதும் கிடையாது வாழ்த்துக்கள் ஆனந்தி சூப்பர்

  • @microviews2812
    @microviews2812 5 лет назад +2

    Good information

  • @ENTHIRAN
    @ENTHIRAN 5 лет назад +2

    சூப்பர்

  • @dhanyashrivideo1137
    @dhanyashrivideo1137 5 лет назад +1

    Hai mam good morning my name is Priya. Super mam enakku intha method theriyathu neenga rompa alaga sonninga really super.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐🌹🌹🌹💖🌷🌷பிரியா

  • @chandrasekar9545
    @chandrasekar9545 5 лет назад +6

    Super sister very nice yummy food

  • @kumaravelk2222
    @kumaravelk2222 5 лет назад +1

    Ippadhan nanum pakkaren super sisy

  • @subramaniansubramanian6461
    @subramaniansubramanian6461 3 года назад

    Tirupurla nerla pakkamudiyuma enta idam sollunga sister nan kadai podanum please

  • @saranyakrishnan4507
    @saranyakrishnan4507 5 лет назад +1

    Nanu today try panapore

  • @upsccompetitor40
    @upsccompetitor40 4 года назад +6

    பருத்திப் பால் இரவில் குடிக்கலாமா எனக்கு இரவில்தான் செய்யமுடியும். போன்நம்பர்அனுப்பவும்தயவு செய்தூ

  • @jaffernisha7740
    @jaffernisha7740 5 лет назад +2

    Super Anandhi Thank you for this Recepie

  • @subikshaheera4502
    @subikshaheera4502 4 года назад

    Super akka

  • @manikandan-uh2lh
    @manikandan-uh2lh 4 года назад

    Super akka and children all support Tamil Nadu and Indian God bless you akka

  • @vanijagu2592
    @vanijagu2592 5 лет назад +2

    Sema good healthy drink akka super

  • @EvaSamayal
    @EvaSamayal 5 лет назад +2

    Wow super Akka. Love from Malaysia

  • @hanifamohamed8391
    @hanifamohamed8391 5 лет назад +1

    Super akka yummy taste I like it 😋😋😋😋👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

  • @saranyasaranya5589
    @saranyasaranya5589 5 лет назад +1

    Super nanum try pantran

  • @rajeshmktg85
    @rajeshmktg85 5 лет назад

    Akka superb pasankana ippudi than irukanum alazha help panuranka yathu senji kuduthalum sapuduranka so sweettt☺️

  • @krishnaveni3388
    @krishnaveni3388 5 лет назад +1

    ஆனந்தி அக்கா பருத்திப்பால் சூப்பர் அடுப்பு , பானை அழகா இருக்கு அக்கா 👍👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி வேணி

  • @selvimano5336
    @selvimano5336 5 лет назад +2

    Super Akka.......

  • @janakisaranya8830
    @janakisaranya8830 5 лет назад +2

    Enakku parutthi paal romba romba pidikkum anandhi akka athai seithu kaattiyatharku mikka nandri vaazhthukkal akka👍👍👍👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏🌷🌷🌷🌷💐💐💐💐💐

  • @subasri7950
    @subasri7950 5 лет назад +1

    23pulikesila vadivelu sapduvare adhuva edhu..suprr

  • @karthikeyanssupersupersong8354
    @karthikeyanssupersupersong8354 5 лет назад +1

    Super a eruku akka , na etha saptathu Ella , adupu super a eruku , pasanga unkaluku nalla help panraga 👍👍👍👍

  • @its_fahii
    @its_fahii 5 лет назад +33

    Yaruku anadhi aka oodaya videos la pudikum????? Pudikumuna click

  • @vijayalaxmivishnuviji9823
    @vijayalaxmivishnuviji9823 4 года назад +1

    my favourite akka super nice 😋😋

  • @johnmose7719
    @johnmose7719 4 года назад

    Superb ka

  • @anithasekar581
    @anithasekar581 5 лет назад +1

    Super sis .enakum reba pidikum

  • @ragamathula8092
    @ragamathula8092 5 лет назад +2

    அருமை ஆனந்தி

  • @anusuyaudhayakumar5795
    @anusuyaudhayakumar5795 5 лет назад +1

    Super akka yapti ka eptila cook pandringa very nice aasaya iruku akka unngala patha samayal

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி அனுசுயா

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 лет назад +3

    Arumaiyana sathu miguntah milk 👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪

  • @kravi1768
    @kravi1768 5 лет назад +2

    Supar. Food

  • @keerthisris5581
    @keerthisris5581 5 лет назад +1

    Superb akka 💐💐💐💐
    Kandippaga nan try pandran akka 💐💐💐💐👌👏👌👌👌👌👏🏼👌

  • @guna.2649
    @guna.2649 5 лет назад +2

    Aduppu paanai azaga iruku

  • @deepa8338
    @deepa8338 5 лет назад +16

    Keep rocking Anandhi. Great job 👍

  • @varshinisivakumar5437
    @varshinisivakumar5437 5 лет назад

    Akka vitha vithama, aarokkiyama and taste ahhh seyareenga. unga family romba koduthuvechavanga ka.. Salikkama samaikareenga... You are really great 👌👌👌👌👌

  • @rahmathnisha1164
    @rahmathnisha1164 5 лет назад +1

    Enaku pidicha recipe.. yummy 😋😋😋😋😋

  • @shalinirajan1099
    @shalinirajan1099 5 лет назад +2

    Tirupur la enga Akka??? Na daily kudupen... Tirupur la thallu vandila kondu varuvanga...

  • @adivakar5016
    @adivakar5016 4 года назад +1

    Hi akka Ur so beauti

  • @s.vengisaran5080
    @s.vengisaran5080 5 лет назад

    Wow super akka na paruthi pal sapturuken sema testah erukum

  • @josphienjos5284
    @josphienjos5284 5 лет назад +1

    Pot super😁 I like it

  • @TheChennaiKootanchoru
    @TheChennaiKootanchoru 5 лет назад +4

    பருத்தி பால் செய்முரை அற்புதம்..

  • @VillageParadiseCooking
    @VillageParadiseCooking 5 лет назад +1

    Superb video sis romba nalardhuchu Nice sis time irundha namma chl kum vaanga

  • @skalai8693
    @skalai8693 5 лет назад

    இயற்கையோடு வாழ்வதும்👌👌👌👌 இயற்கையான உணவுகளை சாப்பிடுவதும் ஒரு வரம் தான் சகோதரி வாழ்த்துக்கள்💐💐💐💐💐 நான் இதுவரை இந்த பாலை குடித்ததே இல்ல😥😥😥

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💖💖🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹

  • @sathyamurthy7997
    @sathyamurthy7997 4 года назад +1

    அருமை அக்கா

  • @VanathiKitchen
    @VanathiKitchen 5 лет назад +1

    Superb sister

  • @jayasriv225
    @jayasriv225 5 лет назад +1

    parthipal yennane therila ivlonal now i comes to know how benefit it was surely vl try ...tq akka....i like u so much.....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க நன்றி ஜெயஸ்ரீ🙏🏼🙏🏼🌷💐

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 лет назад +1

    Nice video akka...enga amma idhe madhiri marundhu kanji seivanga akka cold ku...👌👍👏😋

  • @yuvarajan4603
    @yuvarajan4603 2 года назад +1

    Super recipe Akka👍👍

  • @sujavel1537
    @sujavel1537 5 лет назад +1

    Very nice recipe thanks ananthi

  • @RevJayasinghMinistries
    @RevJayasinghMinistries 5 лет назад +1

    Akka super, neenga Vera level akka

  • @sudha.k4396
    @sudha.k4396 4 года назад +1

    My favorite akka thank u so much akka

  • @gowthambalu5200
    @gowthambalu5200 4 года назад

    Sister, this is good message, thank you so much

  • @rinku8723
    @rinku8723 5 лет назад

    Akka nan keta recipe post panadhuku rombo nandri 🤗

  • @Prabu638
    @Prabu638 5 лет назад

    Anni rmb rmb rmb nadri etha Mari Nan sapadu ila.... Enga gran mother help od Nan cook panna poran.....tq u Anni and Anna

  • @radhakrishnanramannair903
    @radhakrishnanramannair903 5 лет назад +3

    Super sister 🙏

  • @banus844
    @banus844 4 года назад +1

    Enaku pudikkum Akka

  • @bharathig3772
    @bharathig3772 5 лет назад +1

    Akka na tirupur next varuven ..Nega enga irukeganu therinja ungala pakanum pola iruku . ☺️

  • @durgadevi6812
    @durgadevi6812 4 года назад +1

    Good akka