கால் ஏக்கர் நிலத்தில் வீட்டுக்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியுமா?How to design Food farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 100

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 лет назад +14

    மிகவும் அருமையான பகிர்வு நன்றி ஐயாஅவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ganesanvganesanvnr9865
    @ganesanvganesanvnr9865 4 года назад +1

    அருமை.பழங்கள் தான் முதல்.மனிதனது உடலுக்கு அது தான்

  • @saifungallery2244
    @saifungallery2244 4 года назад +5

    A real people centric govt should make him or other experts like him as our agriculture minister.

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 года назад +2

    Vazhga vazhamudan ayyaa 🙏🙏🙏🙏

  • @aadham73
    @aadham73 3 года назад +3

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 года назад +2

    Great sir idha try pannanum

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be 5 лет назад +16

    இரண்டு கட்டங்களில் பழ மரங்கள் மற்றும் தேனி பெட்டிகள், இரண்டு கட்டங்களில் காய்கறி கீரை, ஒரு கட்டத்தில் மீன் குளம், இரண்டு கட்டங்களில் ஆடு மாடு, ஒரு கட்டதில் வீடு, ஒரு கட்டத்தில் மணப் பயிறு, ஒரு கட்டத்தில் கிடங்கு.

    • @nellaimurugan369
      @nellaimurugan369 4 года назад

      ஒரு கட்டத்தில் நெல் வைத்து இருக்கலாமே!!!

    • @RajaBabu-oe4be
      @RajaBabu-oe4be 4 года назад

      @@nellaimurugan369 இந்தக்காலத்துல நெல்லு சாப்பிட்டா பல்லு போயிடுதுங்க, ஐயா..!!! அதான்.

  • @Shivika_TM
    @Shivika_TM 2 месяца назад

    1000ச.அடிக்குள்ள ஒரு பொருளை விளைவிப்பது என்பது தேவையை பூர்த்தி செய்யுமா?

  • @nanjegowda9043
    @nanjegowda9043 4 года назад +2

    Very good narration of the subject sir.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      Thanks for listening

  • @Khadhar_official
    @Khadhar_official 4 года назад

    ஐயா உங்கள் விளக்கம் மிகவும் எளிமையாக புரிந்துகொள்ள கூடியதாக உள்ளது. என்னிடம் 1 ஏக்கர் புஞ்சை கரிசல் கலந்த மணல் பூமி உள்ளது. எனக்கு சற்று வரைவு கிடைக்குமா ..?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад +1

      ஐயாவை நேரில் சந்தித்து பெற்றுக் கொள்ளலாம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

  • @dineshv3116
    @dineshv3116 4 года назад +2

    Ayya sagupadi puratchi tamil book link iruntha podunga

  • @balrajm2067
    @balrajm2067 5 лет назад +2

    அருமை அருமை 💐💐💐🙏🙏🙏

  • @ramnalluchamy
    @ramnalluchamy 5 лет назад +3

    thank you so much sir...

  • @deepanchakravarthiselvaraj8643
    @deepanchakravarthiselvaraj8643 2 года назад +2

    சாகுபடி புரட்சி புத்தகம் பற்றி தகவல் வேண்டும்..எந்த பதிப்பகம்

    • @thasleem88
      @thasleem88 5 месяцев назад

      எனக்கும் வேண்டும். கிடைத்ததால் தகவல் தெரிவிக்கவும்

  • @senthilraja1208
    @senthilraja1208 4 года назад

    Thank you for your service sir.
    Can you please share Mr. Kumarappan 14cent model. Plz

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      need location map properly

  • @abdullahsait6635
    @abdullahsait6635 3 года назад

    hybrid seeds, pesticide,artificial fertiliser ilama itha nadai murai padutha mudiyuma bro?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      கண்டிப்பாக பண்ணலாம்

    • @abdullahsait6635
      @abdullahsait6635 3 года назад +1

      @@SirkaliTV thank u brother

  • @iampillai
    @iampillai 5 лет назад +1

    i have downloaded now,thank you.

  • @maruthamuthu7956
    @maruthamuthu7956 2 года назад

    இந்த புத்தகம் ஒன்களிட்ட கிடைக்குமா ஐயா..

  • @maruthamuthu7956
    @maruthamuthu7956 2 года назад

    ஐயா புத்தகம் ஒன்னு சொன்னிங்க இல்லையா ( plenty for all) இந்த புத்தகம் தமிழ்ல வராதன்க ஐயா இந்த எழுதுன author name sollunka. And சாகுபடி பிரச்சி இந்த book எழுதுனவர் name sollunka.

  • @ramarao331
    @ramarao331 8 месяцев назад

    Wechangeprioryty
    Firstsimplevegesthatcanbeeatenrawthensomefruites andgrainsinthatorder willbebetter

  • @aslamsajath9533
    @aslamsajath9533 4 года назад

    microclimate பற்றி கூற முடியுமா..?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா🤣🤣🤣🤣

  • @isamarth_15
    @isamarth_15 4 года назад +1

    நல்ல தேக்கு மர போத்து எங்க கிடைக்கும். தேக்கில் ஊடு பயிர் அல்லது மரம் எது சிறந்தது. எங்களுக்கு எதுமே சரியா வரல தேக்கு உட்பட. ஆனால் தேக்கு அதிகம் அந்த பரப்பளவில். 100 குழி இடம்.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      மண்ணின் தன்மையும் நீரும் தன்மையுமே பயிர்களின் வளர்ச்சியை முடிவுசெய்யும் உங்கள் பகுதியில் இருக்கும் ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்

  • @UserAPJ58
    @UserAPJ58 2 года назад

    இந்த முனறயில் வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களை பகிருங்கள்....

  • @karthekathirumugam9129
    @karthekathirumugam9129 5 лет назад +2

    மிக்க நன்றி ஐயா🙏🙏

    • @nivi5627
      @nivi5627 5 лет назад

      www.google.com/url?sa=t&source=web&rct=j&url=www.arvindguptatoys.com/arvindgupta/dabholkar-plenty-all.pdf&ved=2ahUKEwjLnpDAqfXiAhVGuo8KHfKRBfwQFjAAegQIBRAB&usg=AOvVaw1eIcqHuLguuAWYCvPUqJde&cshid=1560940107835

  • @MS-dc9tx
    @MS-dc9tx 4 года назад

    Is Mr.Pamayan taking class? Were can I attend the class?

  • @parveenfathima2578
    @parveenfathima2578 5 лет назад +1

    கால் ஏக்கர் என்றால் Cent evalavu nu solluga...

  • @balaganesh6049
    @balaganesh6049 4 года назад +1

    சாகுபடி புரட்சி புத்தகம் நண்பா்கள் யாருக்கும் கிடைத்ததா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад +2

      புத்தகங்களை பெறும் முயற்சியில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் சகோ கிடைத்ததும் உங்களுக்கு சொல்கிறேன்

    • @balaganesh6049
      @balaganesh6049 4 года назад +1

      @@SirkaliTV மிக்க நன்றி சகோ

  • @ramnalluchamy
    @ramnalluchamy 5 лет назад +1

    தமிழ் புத்தகம் கிடைக்குமா ஐயா?? தயவு செய்து கூறுங்கள்

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад

      yes

    • @palaninathan6177
      @palaninathan6177 5 лет назад

      Sirkali TV where we can buy tamil book?

    • @ramnalluchamy
      @ramnalluchamy 5 лет назад +1

      sir Tamil version kedaikala.. Tamil book website sollunga sir please

    • @dhasarathan1000
      @dhasarathan1000 5 лет назад

      @@SirkaliTV where do I get Sagupadi puratchi book. Kindly guide me.

    • @dhasarathan1000
      @dhasarathan1000 5 лет назад

      @@SirkaliTVstocks not available in Amazon site.

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 3 года назад

    Plentry for all

  • @eenarahb
    @eenarahb 5 лет назад

    Sir உங்களது அடுத்த வகுப்பு மீண்டும் எப்பொழுது நடக்கும்.

  • @RaviShankar-ee1kt
    @RaviShankar-ee1kt 4 года назад +1

    Tamil book potta nalla irukkum

  • @janakausi259
    @janakausi259 4 года назад

    Sir next program pls

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      தொடர்ந்து இணைந்திருங்கள் அறிவிப்பு விரைவில் வெளிவரும்

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 4 года назад +1

    Is there anybody,who can send me the Tamil PDF of "Plenty for all".?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      check in comments

    • @KarthiRukmangadan
      @KarthiRukmangadan 4 года назад

      @@SirkaliTV sir, I checked, but, I could not able to find the Tamil version of "plenty for all"

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      புத்தகத்திற்கான தொடர்பு எண் கொடுத்திருப்பேன்

    • @KarthiRukmangadan
      @KarthiRukmangadan 4 года назад +1

      @@SirkaliTVsir, I try

  • @v.sureshv.suresh543
    @v.sureshv.suresh543 5 лет назад +2

    Super sir

  • @sudhaker4883
    @sudhaker4883 5 лет назад +1

    Plenty for all இந்த புத்தகம் எங்கு கிடைக்கும். Website ல் எப்படி பார்பது

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад

      pls google it

    • @ramnalluchamy
      @ramnalluchamy 5 лет назад +3

      தமிழாக்கம் புத்தகம் கிடைக்குமா ஐயா??

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 5 лет назад +4

    🙏👌

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 3 года назад

    Book name

  • @VijayaRajaram
    @VijayaRajaram 4 года назад

    Please tell correct name of book name and author name with publication name of [planty for all (in tamil)]
    sagupadi puratichi in this name no one book even Google also and please tell correct name of the book in tamil

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      +91 96269 46459

    • @VijayaRajaram
      @VijayaRajaram 4 года назад +2

      Thanks for your reply 😍😍 anna I bought book yesterday

    • @KarthiRukmangadan
      @KarthiRukmangadan 4 года назад

      @@VijayaRajaram price ?

    • @suryas3461
      @suryas3461 3 года назад

      @@VijayaRajaram he'll bro please send book

    • @sasikumarnandhu1247
      @sasikumarnandhu1247 2 года назад

      @@VijayaRajaram Anna, Could you please help me to get a copy of the book (xerox)? I searched a lot, but seems there is no availability now. Please help..!

  • @Rettavaalcittu_dhanumahe
    @Rettavaalcittu_dhanumahe 4 года назад

    இதை நடைமுறை படுத்திய இடம் உள்ளதா?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      yes madurai la

    • @mohamedismail5666
      @mohamedismail5666 4 года назад

      @@SirkaliTV address phone no , இருக்கிறதா நேரில் சென்று பார்க்க வேண்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      அடிசில் சோலை என்று இணையத்தில் தேடவும்

    • @mohamedismail5666
      @mohamedismail5666 4 года назад

      @@SirkaliTV நிறைய இருக்கிறது எப்படி search பன்றது

    • @mohamedismail5666
      @mohamedismail5666 4 года назад

      @@SirkaliTV சாகுபடி புரட்சி புக் கிடைக்குமா

  • @swamy4935
    @swamy4935 3 года назад

    சாகுபடி புரட்சி எங்கே கிடைக்கும்?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Number in description

  • @varadharaj6683
    @varadharaj6683 4 года назад +3

    🙏🙏🙏🙏💐💐💐💐

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 4 года назад +1

    🙏