Kanne Kalaimane Video Song |Moondram Pirai Tamil Movie Songs | Kamal Hassan| Sri Devi| கண்ணே கலைமானே

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Song: Kanne Kalaimane….
    Singers: K J Yesudas
    Music: Ilaiyaraja
    Director: Balu Mahendra
    Producer: Sathya Jyothi Films
    A solo song from the movie Moodram Pirai released in the year 1982 , The Movie directed by Balu Mahendra . It is a super hit drama film, featuring popular actors Kamal Hassan, Sri Devi, Y G Mahendran, Silk Smitha, Gandhimathi, Poornam Vishwanathan, Ramamurthy, Veeraragavan, K Natraj and Others. The song sung by K J Yesudas. Music composed by Ilaiyaraja and lyrics by Vairamuthu, Kannadasan. The Film dubbed into Telugu and remade in Hindi.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI

Комментарии • 1,5 тыс.

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 4 года назад +606

    *எத்தனை முறை கேட்டாலும்,கேட்டு கொண்டே இருக்கணும்... என தோன்றும் வசீகர குரல்க்கு சொந்தக்காரர் நம்ம ஜேசுதாஸ்😍...இனி இதுபோலா பாடல் வரபோவதுயில்லை....😞 # Rj #*

    • @Bashkaraj
      @Bashkaraj 4 года назад +5

      Yes

    • @dancediona6205
      @dancediona6205 4 года назад +3

      Song lyrics

    • @nagapriyadharshini12-i22
      @nagapriyadharshini12-i22 4 года назад +1

      Super

    • @anishadutta4968
      @anishadutta4968 4 года назад +2

      Please write in English because many people do not understand Tamil ... Like I am Bengali but I like Tamil songs।।।

    • @sweetathegreat
      @sweetathegreat 4 года назад +2

      @@anishadutta4968 he said "no matter how many times I listen to this song, I still want to listen again. It is the magic of Yesudas (the singer)

  • @udhayakumar-Ammu
    @udhayakumar-Ammu 4 года назад +1023

    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
    அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
    ...இசை...
    ஊமை என்றால் ஒரு வகை அமைதி
    ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
    நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
    ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
    அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    ...இசை...
    காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
    கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
    உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
    நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
    அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ...

  • @saravanansreeram6010
    @saravanansreeram6010 4 года назад +364

    Direction.... Balumahendra
    Music.... Ilayaraja
    Lyrics.... Kannadhasan
    Singer... Yesudas
    Actor.... Kamalhaasan & Sridevi ....
    Can a song be better than this combination ????
    Six legends....

    • @logumohan1250
      @logumohan1250 4 года назад +16

      Add sridevi also a great actress

    • @borntorule8946
      @borntorule8946 4 года назад +4

      and both actors

    • @saranyathangavel3128
      @saranyathangavel3128 4 года назад +7

      Actually 6 legends

    • @ajeesh8682
      @ajeesh8682 4 года назад +8

      ദളപതി സോങ്ങ് 7 legends
      Rajani,mammootti,maniratnam,santhosh sivan,Yesudas,spb

    • @allubharu3870
      @allubharu3870 4 года назад +1

      Yes semah song

  • @naveenarockiairudayaraj
    @naveenarockiairudayaraj 4 года назад +223

    ஏழை என்றால் அதில் ஒரு அமைதி❤️❤️❤️

  • @vijayakumar-jc2su
    @vijayakumar-jc2su 4 года назад +509

    உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே ... தரமான வரிகள் ...💖😔

  • @dineshbabu373
    @dineshbabu373 4 года назад +3

    Hearing Newzealand-wellington,,, amazing....... Bala, kamal, illaya,yesudas, kannadasan.. All legend

  • @Saravanan-bu9uu
    @Saravanan-bu9uu 5 лет назад +454

    உனக்கே உயிரானேன்
    எந்நாளும் எனை நீ மறவாதே...💜💜💜

  • @riyazjohnybasha2699
    @riyazjohnybasha2699 4 года назад +40

    3:00 "உனக்கே உயிரானேன்
    எந்நாளும் எனை நீ மறவாதே"... 😢😢😢
    "என்ன மறந்துட்டியா செல்லம்" 😥😥 I Miss you Dear... Miss you Soo Much... Wherever you are stay Blessed For Ever...

  • @ramarun886
    @ramarun886 4 года назад +29

    கண்ணதாசனுக்கு இணை அவரே..♥️♥️

  • @harishnagendran2845
    @harishnagendran2845 4 года назад +1414

    2020 yarum keta like pannunga.. my fav song...

  • @raviiyer1966
    @raviiyer1966 4 года назад +6

    எத்தனை ஜென்மம் தவமிருந்தேனோ இந்த ஜென்மத்தில் இந்த இசையும் குரலும் அழகையும் பார்த்து கேட்டதுக்கு!!"""

  • @anurangi1244
    @anurangi1244 4 года назад +98

    Kannathasan sir last song
    அவர் தூங்க போகிறார் என்பதை உணர்த்திணாரோ 😢😢

    • @ksarathkumarkrishnan4045
      @ksarathkumarkrishnan4045 4 года назад +9

      உண்மைதான்... தான் ஆழமாய் நேசித்த தமிழ் அன்னைக்கு கண்ணீருடனும் கனக்கும் இதயத்துடனும் பிரிவின் துயரத்துடனும் அவர் எழுதிய இறுதி கவிதை அஞ்சலி✨🙏✨

    • @ssuresh1412
      @ssuresh1412 4 года назад

      @@ksarathkumarkrishnan4045 very true

    • @marimuthutn60
      @marimuthutn60 4 года назад

      கண்டிப்பாக அவர் அறிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு உணர்வுபூர்வமாக எழுத முடியுமா?

    • @pprabu9613
      @pprabu9613 4 года назад

      YES... REALLY I MISS YOU KANNADASAN

  • @Rajmadurai70100
    @Rajmadurai70100 4 года назад +14

    உணக்கெய் உயிரணனேன் எந்நாளும் என்னை நீ மறவதே....
    நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என் சன்னிதி....
    எனக்கு பிடித்த வரிகள்....

  • @kowsim3913
    @kowsim3913 4 года назад +7

    ஊமை என்றால் ஒரு வகை அமைதி...
    ஏழை என்றால் அதில் ஒரு அமைதி....❤️❤️

  • @கியூதமிழ்
    @கியூதமிழ் 4 года назад +72

    கோடி ஆண்டுகள் கடந்தாலும் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே

    • @prawinism
      @prawinism 4 года назад +1

      யாருப்பா அது கன்னதாசன்

    • @கியூதமிழ்
      @கியூதமிழ் 4 года назад +1

      @@prawinism எனது கருத்தை படித்ததற்கு நன்றி.
      கருத்தில் உள்ள எழுத்து பிழையை எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி.

  • @sathya1508
    @sathya1508 4 года назад +3

    @2:48 காதல் கொண்டேன்
    கனவினை வளர்ந்தேன்....
    கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்....
    Such a painful lines deep from the heart of poet...
    விதியேயென வாழும் நாளும் பொழுதும் நீ மட்டுமே ஆறுதல்...

  • @vinayakabeds2880
    @vinayakabeds2880 4 года назад +807

    கண்ணதாசன் ஐயா எழுதிய கடைசி பாடல் 🙏

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 4 года назад +1

    இந்த பாட்டு கேட்டு தூங்கலாம்னு வந்தேன்.. ஆனா என்னோட தூக்கம் இத கேக்க வந்நதாலயே போச்சு.. கண்ணு கலங்கி அழுகிறேன். பாடல் அருமையோ அருமை!!!♥️♥️😘 யேசுதாஸ் குரல் உயிரோட கொல்லாமல் கொல்லுது😭😭😭😭♥️♥️😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gokulsivakumar4930
    @gokulsivakumar4930 4 года назад +1651

    யாரெல்லாம் இந்த பாட்ட கேட்டு தூங்க வந்து இருக்கீங்க.. அருமையான கண்கலங்க வைக்கும் பாடல்..

  • @k.r.sathishkumar3111
    @k.r.sathishkumar3111 4 года назад +2

    Enga appa intha patta paadi thoongavaipaaru after long time I hearing this song so amazing luv this song and Kamal Haasan

  • @veilofmayaa
    @veilofmayaa 4 года назад +12

    I don't know why this brings tears to my eyes. Two of the most brilliant actors, one is not with us anymore unfortunately. Arguably one of the best music directors of our time along with the voice of Yesudas that will make you forget the world. Doesn't get any better than this.

  • @thirumalaimurugan6552
    @thirumalaimurugan6552 4 года назад +77

    உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே ...😢

  • @ArunArun-vl9dq
    @ArunArun-vl9dq 8 месяцев назад +8

    Intha song 2024 kekkira yaralum irukkaa ❤️

  • @deepabalu1028
    @deepabalu1028 4 года назад +2

    Last 10 minutes phenomenal acting Kamal sir. Nadippu deivam. 👏👏

  • @DhadiBoy
    @DhadiBoy 4 года назад +276

    🎉 2020 anyone 🎉
    One of my most favorite song 💙
    Awesome singer Yesudas sir 👌😪

  • @muruganmani3520
    @muruganmani3520 4 года назад +74

    இப்பாடலை இயற்றிவர் கவியரசு கண்ணதாசன்😍🥰❤

    • @sivasiva-zh4fn
      @sivasiva-zh4fn 4 года назад

      Vali um than bro...1st off kannathasan,avaru iruntha apra 2 off vali sir write pannathu

    • @arumugamsuresh4955
      @arumugamsuresh4955 4 года назад +2

      siva siva No full song written by kannadasan

    • @dhivya4233
      @dhivya4233 4 года назад

      @@sivasiva-zh4fn Full song kannadhasan sir than eludhunadhu.. avaru erandhadhuku apram andha movie la matha songs than vaali sir eludhunadhu

  • @abubakkarsiddiq5140
    @abubakkarsiddiq5140 4 года назад +61

    வாழ்வின் பொக்கிஷ பாடல்கள்..2020 கும்

  • @vandalsavage8254
    @vandalsavage8254 4 года назад +7

    One of the best performances from Kamal sir ever in the climax of this film! Simply untouchable.

  • @nithyashree8180
    @nithyashree8180 4 года назад +38

    I was born in 2006 , sterday my grandpa was listening to this song... By listening the lyrics I had tears in my eyes....... This song is better than now a days 😏

  • @arnoldsaji6652
    @arnoldsaji6652 4 года назад +5

    എന്റെ പൊന്നോ എന്തൊരു ഫീൽ 😍🥰
    ഈ പടത്തിൽ അവസാനം ഈ പാട്ട് വരുമ്പോ എന്റെ പൊന്നോ ഒരു പ്രേത്യേക ഫീൽ

  • @tejateja4888
    @tejateja4888 4 года назад +79

    Male : { Kannae kalaimaanae kanni mayilena
    Kanden unnai nanae } (2)
    Anthi pagal unnai naan paarkiren
    Aandavanai ithai thaan ketkiren
    Raariraaro oraariro … raariraaro oraariro
    Male : Kannae kalaimaanae kanni mayilena
    Kanden unnai nanae
    Male : Oomai endral oru vagai amaithi
    Yelai endral athil oru amaithi
    Neeyo kili pedu
    Panpaadum aanantha kuyil pedu
    Yeno deivam sathi seithathu
    Pethai polae vithi seithathu
    Male : Kannae kalaimaanae kanni mayilena
    Kanden unnai nanae
    Anthi pagal unnai naan paarkiren
    Aandavanai ithai thaan ketkiren
    Raariraaro oraariro … raariraaro oraariro
    Male : Kaadhal konden kanavinai valarthen
    Kanmani unnai naan karuthinil niraithen
    Unakae uyiraanen ennalum ennai nee maravadhae
    Nee illaamal ethu nimathi
    Nee thaan endrum en sannithi
    Male : Kannae kalaimaanae kanni mayilena
    Kanden unnai nanae
    Anthi pagal unnai naan paarkiren
    Aandavanai ithai thaan ketkiren
    { Raariraaro oraariro … raariraaro oraariro } (2)

    • @sureshhonmane5564
      @sureshhonmane5564 4 года назад

      So nicely written.. searching for the same as the lyrics in ur language is too good.. can u please write in hindi language also

  • @VickyVicky-be2ug
    @VickyVicky-be2ug 4 года назад +107

    என்றுமே அழிவில்லாத தாலாட்டு❤️

  • @manjula6626
    @manjula6626 4 года назад +66

    ഇത് കണ്ടിട്ട് ശ്രീദേവി എന്തിനാ plastic surgery ചെയ്തതെന്ന് മനസ്സിലാവുന്നില്ല. Natural beauty is always best.

    • @hasihani2954
      @hasihani2954 4 года назад

      Malayali😁

    • @blueshoes5145
      @blueshoes5145 4 года назад

      As you grow older, Your skin sags and as a celebrity your face is important. She has to see her face on screen and posters everyday, so she changed it the way she wanted to.
      Plus trends on beauty changed and she propably wanted to try a new look.

    • @aneeshpala
      @aneeshpala 4 года назад

      This movie is after the plastic surgery..Watch Satyavan savithri or pathinaaru vayathinile for the difference..

  • @asifaameen4211
    @asifaameen4211 4 года назад +2

    Ena song yaaar...wow mind blowing..favorite ever remains in heart with blush and in eyes with tears...❤Master piece last lyrics of Kannadhasan legend..

  • @alphonseappu
    @alphonseappu 4 года назад +3

    Semma song bro... No words. I am listening this song from childhood

  • @deveshreshvin5907
    @deveshreshvin5907 4 года назад +5

    Great.Excellent masterpiece by Yesudas😊😊😊😊😊😁😁😁😁💜💛💚💙💓❤💝💗💖💕💞💟👍👌

  • @harinath1995
    @harinath1995 4 года назад +1

    The Lines are simple but great _/\_ Kannadasanukku nigar Kannadasan avargal mattume!! _/\_ We miss you Legend _/\_

  • @jeevanjesuthas8978
    @jeevanjesuthas8978 4 года назад +16

    💔☺️அதீத அன்பும், காதலும் கொண்டவன்💔❣️

  • @ksarathkumarkrishnan4045
    @ksarathkumarkrishnan4045 4 года назад +1

    நீயில்லாமல் எது நிம்மதி
    நீதான் என்றும் என் சன்னதி
    புல்லாங்குழலிசையில் உயிர் உருகியது💖👏

  • @brightjose209
    @brightjose209 4 года назад +96

    காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
    கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
    உனக்கே உயிரானேன் எனை நீ மறவாதே

  • @moneshap192
    @moneshap192 4 года назад +604

    2020 till favourite

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 4 года назад

    கண்ணதாசன்,யேசுதாஸ் காவியர்களின் கவிகளை கேட்க என் செவிகள் என்ன தவம் புரிந்தனவோ!

  • @prabhac.p5774
    @prabhac.p5774 4 года назад +15

    What a beautiful song.this song will live for generations.

  • @DAREGUY003
    @DAREGUY003 4 года назад +2

    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
    அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
    ஊமை என்றால் ஒரு வகை அமைதி
    ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
    நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
    ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
    அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
    கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
    உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
    நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
    அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ

  • @balabharathitrb845
    @balabharathitrb845 4 года назад +45

    கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல்

    • @ksarathkumarkrishnan4045
      @ksarathkumarkrishnan4045 4 года назад +2

      உண்மைதான்... தான் ஆழமாய் நேசித்த தமிழ் அன்னைக்கு கண்ணீருடனும் கனக்கும் இதயத்துடனும் பிரிவின் துயரத்துடனும் அவர் எழுதிய இறுதி கவிதை அஞ்சலி✨🙏✨

  • @prabakaran_murugan
    @prabakaran_murugan 4 года назад +2

    உனக்கே உயிரானேன்,
    எநாளும் எனை நீ மறவாதே..
    இதான் கிளைமேக்ஸ்..
    அதான் கண்ணதாசன்..

  • @ragucharan9878
    @ragucharan9878 4 года назад +40

    i dont like to see this movie once again. bcz this movie will break our heart. hats off😢

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 10 месяцев назад +1

    என்ன மனுஷன்-யா முழு படத்தையும் இரண்டு நிமிட காட்சியில் சொல்லி விட்டார் கமல் கமல் தான். கவியரசர் இறப்பதற்கு முன் கடைசியாக பாடல் எழுதிய திரைப்படம் " மூன்றாம் பிறை "காதல் கொண்டேன்
    கனவினை வளர்த்தேன்
    கண்மணி உனை நான்
    கருத்தினில் நிறைத்தேன்
    உனக்கே உயிரானேன்
    எந்நாளும் எனை நீ மறவாதே
    நீ இல்லாமல் எது நிம்மதி
    நீதான் என்றும் என் சன்னிதி

  • @nowrosenowrose7775
    @nowrosenowrose7775 4 года назад +165

    இந்தப் பாட்டுக்கு ஈடு இணையாகாது எந்த பாட்டு இதுதான் கலைஞானி கமலஹாசன்

    • @rajivprasath6007
      @rajivprasath6007 4 года назад +2

      Kamal sir Ella singar

    • @BC999
      @BC999 2 года назад

      MUSIC of Maestro ILAYARAJA is the main REASON.

  • @vahinim3953
    @vahinim3953 4 года назад +1

    Epo ketalu edho yaro namaku aruthal soldra mari feel ❤️... directly connected to ❤️

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan15 5 лет назад +23

    Sridevi mam.cuteness overloaded😍😍😍😍😍

  • @rasurasu7546
    @rasurasu7546 4 года назад

    நெஞ்சத்தை.நிகழவைக்கும்நிறைவான .அமைதி.இதை.ரசிக்கும்.உல்லங்கலுக்கு.சிறப்பான.வெகுமதி.இப்படைப்பாலர்கலுக்கு.பனிவான.நன்றி.

  • @rishabapriyan7138
    @rishabapriyan7138 4 года назад +11

    This beautiful masterpiece made me cry. Kannadsan sir lyrics unmatched.

  • @muthukumarsubbiah437
    @muthukumarsubbiah437 4 года назад +1

    கடவுளும் கண்ணதாசனும் ஒன்று என்பதை உணர்த்திய மகா கவிஞன்....

  • @vishalbarge9800
    @vishalbarge9800 4 года назад +6

    I love this song very much !!!
    feeling really unfortunate that I'm non-Tamil, ready to learn Tamil only for this song.

  • @kabilantbk3433
    @kabilantbk3433 4 года назад

    அருமையான பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்டு கொண்ட இருக்கலாம்....

    • @harshakota1130
      @harshakota1130 4 года назад

      violin version ruclips.net/video/YXg_fl5RsRc/видео.html

  • @lakshmansubramanian786
    @lakshmansubramanian786 4 года назад +8

    Kannadasan Sir Lyrics All are defaulty Fixed in Each Human Life... Ini Ivar Pol Oru Kavingar Iruku povathumillai piraku povathum illai 👍🙏👊

  • @muthusamy2101
    @muthusamy2101 4 года назад +2

    Semma feel song kannae kalaimanae solla varthai illa pa🌹🌹🌹🌹

  • @AshokKumar-xw5ed
    @AshokKumar-xw5ed 4 года назад +7

    What words can be there to express other than these.
    Marvelous, extraordinary, rocking, keep on going....... For generations

  • @ksiva99
    @ksiva99 4 года назад +2

    Kamal must be a blessed soul for being extraordinary artist with much talents. Good composition, song.
    Thank you.

  • @shabreenbanu5138
    @shabreenbanu5138 4 года назад +4

    Want to go back to 90s where you'll feel everything is Nature and natural.. that flute music take us somewhere to different world..

  • @krvijiyalakshmi8989
    @krvijiyalakshmi8989 4 года назад +1

    மிக மிக அருமையான பாடல்😍😍😍👌👌👌💖

    • @DPYMuhaiyadeenM
      @DPYMuhaiyadeenM 4 года назад

      Song vara situationa explain panna mudiyuma..naa indha movie paakala

  • @yuvrajachariyas6375
    @yuvrajachariyas6375 5 лет назад +245

    In 2019 November

  • @Axesarvan
    @Axesarvan 4 года назад

    Yes everyone praising the singer,lyricist and composer..... But other beauty of this song was cinematography.....wow how great the lighting angles,shots......Balu sir ....visual treat....

  • @luxdarls6587
    @luxdarls6587 4 года назад +53

    Today is Yesudas Sir’s Bday !! 🖤🎶

  • @vishalbarge9800
    @vishalbarge9800 4 года назад +1

    I'm fron maharastra, and I like to listen tamil songs in tamil language only.
    I really like tamilnadu, so much peaceful.
    Once I got a chance to visit tamil nadu, I was in Chengalpattu,in MAHINDRA WORLD CIT alone.. I lived there for 1 week. Mumbai is 90 km away from my home, and I saw sea coast (Marina beach) first time In my life, in tamilnadu. It's my best memory.
    A random Andhra guy met me and he showed me Marina beach. That was awesome.
    I want to go to tamilnadu one more time.
    God plz make my wish true.
    I like to watch tamil movies also, I watch 96 movie in hindi recently, so much. Real, it gives me real Tamil Nadu vibes.
    Love u Tamilnadu

  • @NagaRaJ-eb6th
    @NagaRaJ-eb6th 4 года назад +344

    #Corona update ku Apram yarulam edha🎵song🎶ah🎧k kurigaa🎧
    Semma feel lyrics la
    2020 la pakuravaka like panuga ka

  • @Knownsniper
    @Knownsniper 4 года назад

    This song has no time space! Yesudas is timeless! Lyrics, music and settings, all hear-tugging! So many times heard, sung by heart!

  • @mirusweet1666
    @mirusweet1666 4 года назад +26

    Ilayaraja can melt any ones heart 😘

  • @revr5059
    @revr5059 4 года назад +1

    ஊமை என்றால்
    ஒரு வகை அமைதி ஏழை
    என்றால் அதில் ஒரு
    அமைதி நீயோ கிளிப்பேடு
    பண் பாடும் ஆனந்தக் குயில்
    பேடு ஏனோ தெய்வம் சதி
    செய்தது பேதை போல
    விதி செய்தது..
    காதல் கொண்டேன்
    கனவினை வளர்த்தேன்
    கண்மணி உனை நான்
    கருத்தினில் நிறைத்தேன்
    உனக்கே உயிரானேன்
    எந்நாளும் எனை நீ மறவாதே
    நீ இல்லாமல் எது நிம்மதி
    நீதான் என்றும் என் சன்னிதி

  • @zairasidhique
    @zairasidhique 4 года назад +4

    Still addicted.. love from kerala❣️

  • @lokeshgurkarlokesht6723
    @lokeshgurkarlokesht6723 4 года назад +3

    The real every green song
    Kamal Hassan and sree Devi
    Good pair
    I'll yaraja Good music director

  • @gunadamu9109
    @gunadamu9109 4 года назад +11

    Kamal eyes is enough to explain the situation who does not know t language

    • @shervinjames8081
      @shervinjames8081 4 года назад +1

      He is a born actor❤❤ greatest actor of india. Kamal sir❤❤❤❤❤👑

  • @sureshsenai1923
    @sureshsenai1923 4 года назад

    அருமையான பாடல் கேட்டவுடனேயே கண்ணில் நீர் வடிகிறது.

  • @vhjhbm
    @vhjhbm 4 года назад +7

    Listening in the middle of night to pacify my one year old daughter 😍 pure magic ❤

  • @venkey000
    @venkey000 4 года назад

    சிறிய வயதில் கேட்ட இனிமையான பாடல் வரிகள்

  • @meenakshi1000k
    @meenakshi1000k Год назад +7

    What a song and music competition and both actor and actors no words to explain the both expressions i loved it

  • @manikandank2392
    @manikandank2392 4 года назад

    Vera 11 song in old is gold nu soluvagka Adhu songs la irukkudhu super song....love this song In 22/04/2020

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 4 года назад +95

    Miss you Kannadhasan sir... your ultimate...😭💝

  • @sundaravaradhansiva4092
    @sundaravaradhansiva4092 4 года назад

    தெய்வீக இசையின் ராஜா நம் இளையராஜா ஐயா தான்💪😊🙏

  • @101johnpaul
    @101johnpaul 4 года назад +17

    the most single best greatest tamil song ever - period.

  • @KS-yk2mh
    @KS-yk2mh 7 месяцев назад

    கண்ணதாஸன் அவர்களின் கடைசி பாட்டு. Amazing

  • @maryjothybasker9278
    @maryjothybasker9278 4 года назад

    Song ketta yean alugai varuthune theeiyala .... Melting voice

  • @gayazswami4965
    @gayazswami4965 4 года назад +36

    Appas memories..he used to sing this song.. miss u appa.. u r no more 😭😭😭

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 4 года назад +1

    இப்பாடலை படைத்த கவிஅரசரும், இசைஅரசரும், பாடிய தெய்வீக குரலோனும் மற்றும் நடித்த இரு நடிக மாமணிகள் , இப்பாடலில் வாழ்திருக்கிறார்கள். காலத்தால் அழியாது.

  • @fasnasherin8075
    @fasnasherin8075 4 года назад +4

    Cutie sreedevi mam😍😍

  • @divyaragavan5553
    @divyaragavan5553 4 года назад +2

    It is sure that this song is gonna live for ages😭❤!

  • @looser4918
    @looser4918 4 года назад +17

    Love this song still 2019 Dec 27

  • @rajeshkumar-mu4ut
    @rajeshkumar-mu4ut 4 года назад

    Indha song romba pidikkum kannadasan lyrics raja sir music Kamal sir acting Balu Mahendra direction nice movie

  • @sagarsagu1991
    @sagarsagu1991 4 года назад +5

    Memories of sridevi and kamal Hassan 😌😌😌

  • @archana8820
    @archana8820 4 года назад +1

    Super duper song of sridevi and Kamal hasan 😘

  • @lavanyalavs147
    @lavanyalavs147 4 года назад +5

    அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்...

  • @sudharajessh8645
    @sudharajessh8645 4 года назад +2

    My favourite song nd ❤️ my favourite sridevi, kamal , 💓 Heart touching songs

  • @kumaraguru9919
    @kumaraguru9919 4 года назад +76

    படம்: மூன்றாம் பிறை (1982), பாடியவர்:கே ஜே ஜேசுதாஸ், இசை: இளையராஜா, பாடலாசிரியர் :கண்ணதாசன்.
    **********************************************************************
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
    கண்டேன் உனை நானே
    அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
    கண்டேன் உனை நானே
    **********************************************************************
    ஊமை என்றால் ஒரு வகை அமைதி
    ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
    நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
    ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
    கண்டேன் உனை நானே
    அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    **********************************************************************
    காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
    கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
    உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
    நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
    கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
    கண்டேன் உனை நானே
    அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    ராரிராரோ ஓராரிரோ
    **********************************************************************

  • @abhithegod1046
    @abhithegod1046 4 года назад +1

    goosebumps running down a lot
    thanks raja sir for giving this masterpiece

  • @parthiban350
    @parthiban350 4 года назад +3

    What a acting by Sridevi 😍🥰🤩

  • @adithiyanm1660
    @adithiyanm1660 4 года назад +2

    Resent addicted this song i love this song unakke uyiranen ennalum email nee maravatha nice lyrics

  • @MuniMba
    @MuniMba 4 года назад +3

    Super song

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 года назад

    ஹிந்தி படமான சத்மாவில் இது போன்று உயிர் இல்லை,,அழகு மயிலு உன் வாழ்க்கை
    அலங்கோலமாய் போனததென்ன,,,

  • @baignoorullah
    @baignoorullah 4 года назад +3

    No one can write lyrics like this but only he can do none other than the great poet kannadhasan sir.