நீட் விவகாரத்தால் ராஜ்யசபாவில் கூச்சல் குழப்பம் NEET | Rajya Sabha | Deve Gowda speech at Rajya Sabh

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ராஜ்யசபாவில் நடந்தது. பாஜ எம்பிக்கள் சுதான்சு திரிவேதி, ஜிதேந்திரா சிங் உள்ளிட்டோர் பேசினர். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜுன கார்கே, நீட் முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.
    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிறகு பரிசீலிப்பதாக சபைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் கூறினார். அதை ஏற்காமல் எதிர்கட்சியினர் அமளி செய்தனர். ராஜ்யசபா பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.#DeveGowda #RajyaSabha #NEET #dinamalar

Комментарии • 76

  • @robindaniel6358
    @robindaniel6358 3 месяца назад +5

    அட தேவ .... டா புள்ளைகளையும் பேரன்களையும் கெடுத்த நீயா இந்த நாட்டுக்கு நல்லது செய்ய போகிறாய்?

  • @gskumar6220
    @gskumar6220 3 месяца назад +7

    சபையை ஏன் ஒத்தி வைத்து மக்கள் பணத்தை வீணடிக்கும்
    சபை நடத்தவிடாமல் இடையூறு செய்பவர்களின் அன்றைய சம்பளம் பிடித்தம் செய்யுங்கள்
    மக்கள் பிரதிநிதி என்று என்ன வேண்டுஉமெனாலும் செய்யலாம் என்பதை கட்டு படுத்துங்கள்
    நீதிமன்றம் இதில் தலையிட்டால் நீதிமன்றத்தை கேள்வி கேட்ட மக்களை எப்படி நடத்திய என்று கேளுங்கள்

  • @ERsamytnh
    @ERsamytnh 3 месяца назад +3

    நீங்களும் வெளியில் எப்படி நடமாடு இருக்கிறீங்க உங்க பேரன் பல பெண்களை பாலில் செய்தி இருக்கான் இந்த சபைக்கு நீங்கள் வந்தது வெட்கக்கேடானது

  • @anbalagananbu1905
    @anbalagananbu1905 3 месяца назад +7

    ஒரு காலத்தில் பிரதமர். இப்போதும் அரசியலில்.. பதவியில்... அட வயது முதிர்ந்து இந்த தள்ளாத வயதிலும் பதவி வெறி பிடித்து வாழும் இந்த முதிய மரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியே வாழ வாழ்த்துகள்..

  • @INA-ue5xy
    @INA-ue5xy 3 месяца назад +16

    கையெடுத்து கும்பிட கூடாது செருப்பெடுத்து அடித்திருக்க வேண்டும்.

    • @ghss2012
      @ghss2012 3 месяца назад

      யாரை இந்தியாவை பத்தாண்டுகளாக கெடுத்தவரெகளையா

  • @lakhi77753
    @lakhi77753 3 месяца назад +4

    நீட் இல்லை என்றால் தானே.. அனைத்து சீட்டையும் திமுக விற்று காசு பார்க்கும்....

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 месяца назад +11

    நீட் தேர்வு தொடர வேண்டும்.
    இல்லையென்றால் , தமிழகத்தில் "ஒன்றிய திமுக" வின் அரசியல் வாதிகளால் மாபெரும் மருத்துவ கல்லூரியில் நுழைவு ஊழல் அரங்கேற்றம் செய்யப்படும்.
    தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்.

    • @ERsamytnh
      @ERsamytnh 3 месяца назад

      நீட் தேர்வு முறைகேடு குஜராத் பீகார் உத்தரபிரதேசம் பாஜக ஆளும் மாநில மட்டும் முறைகேடு நடந்திருக்கு சரிங்களா இதைப் பற்றி தெரிந்தால் பேச வேண்டும் சரியா வைத்தால் பேசக்கூடாது

  • @maruthanayagams578
    @maruthanayagams578 3 месяца назад +3

    கவுடாஜு தயவு செய்து காவேரியில் தண்ணீர் திறந்து விடுங்க

    • @mee2430
      @mee2430 3 месяца назад

      திறந்துவிட்டா மலை எடுக்க முடியாதே

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 3 месяца назад +2

    நன்றாகப் படிக்கும் மாணவர்கள் 3:13 டாக்டராக ஒரே நேர் வழி "" நீட் ,"' தேர்வு மட்டுமே !!! அவசியம் வேண்டும் நீட் தேர்வு !!

  • @RamachandranNatarajan-vl7bn
    @RamachandranNatarajan-vl7bn 3 месяца назад +1

    கோஷம் போடுவதற்கு என்றும் சத்தம் போடுவதற்கும் ஒரு இடத்தை ஒதுக்கி சத்தம் போடு எம்பிக்கள் பாராளுமன்றத்தை விட்டு வெளியே சென்று சத்தம் போடும் இடத்தில் சத்தம் போடலாம் என்று அரசு ஏற்பாடு செய்தால் பல கோடி பாமர அரசியல் ஆர்வலர் நன்றி சொல்வார்கள்🇮🇳🚩

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si 3 месяца назад +1

    ஸ்டாலினுக்கு 1 கோடி லஞ்சம் வாங்கி மருத்துவர் படிக்க கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இப்போ நீட் வந்தபிறகு முடியவில்லை. அந்த கதறல் ஸ்டாலினுக்கு.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 3 месяца назад +1

    கூச்சல் மட்டுமே பிரச்சினைகளை தீர்க்காது !!!

  • @venkatakrishnan6477
    @venkatakrishnan6477 3 месяца назад +13

    அவர்கள் சபை நடத்த விட மாட்டார்கள் மீண்டும் அவசரநிலை பிரகடனும் 10 வருடத்துக்கு கொண்டு வர வேண்டும்

    • @ghss2012
      @ghss2012 3 месяца назад

      ஆட்சியை கலைக்கணும், தொங்கு நாடளுமன்றம் நாட்டிக்கு கேடு இல்லையா

  • @Pengu-v6p
    @Pengu-v6p 3 месяца назад +2

    பழுத்த அரசியல்வாதி என்பதை நிரூபித்துள்ளார்.🎉

  • @manoharan2167
    @manoharan2167 3 месяца назад +2

    நாகரிகம் தெரியாத MP களை தேர்ந்தெடுத்தால் இதுதான் நடக்கும் ஒரு முத்த தலைவர் சொல்லுக்கு மதிப்பு இல்லை இவர்கள் மக்கள் ஒட்டுக்கு எங்கே மதிப்பு கொடுப்பார்கள்.

    • @ghss2012
      @ghss2012 3 месяца назад

      அவர்கள் கேட்பது நியாயம் இல்லையா??

    • @kalaiarasus6245
      @kalaiarasus6245 3 месяца назад

      நீங்கள் அருமையாக அத்வானிக்கு மரியாதை கொடுத்தீர்களே! அப்பொழுது தெரியவில்லையா அவர் மூத்தவர், அனுபவம் மிக்கவர் என்று!

    • @syedabuthahir6106
      @syedabuthahir6106 3 месяца назад

      ​@@ghss2012நியாயமெல்லாம் எடுபடாது.நீங்கள் இந்தியாவில் வாழணும் என்றால் பார்ப்பனரை கடவுளாக மதித்து அவர்களுக்கு நாயாகவும் பக்கா சூத்திரனாகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால்

  • @gunsgunasekaran5844
    @gunsgunasekaran5844 3 месяца назад

    பேச சொண்ணா பேச வேண்டியதுதானே. ஏன் பேச பயப்படணும்.?

  • @lakshminarayanan1418
    @lakshminarayanan1418 3 месяца назад +2

    Deva gowda family is unwanted thing in India, first he should teach discipline for his sons and greatsons,

  • @kalaiselvanselvanyokesh1018
    @kalaiselvanselvanyokesh1018 3 месяца назад +3

    இவன் இன்னுமா இருக்கான்

  • @paulmike5264
    @paulmike5264 3 месяца назад

    He supports NDA just to save his son.... He will go to any extent...

  • @AnishaRajesh-rx5uh
    @AnishaRajesh-rx5uh 3 месяца назад

    😅nee avanaaa😅

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 3 месяца назад +2

    80லட்சம்1ஒருகோடின்னுசீட்டுக்கு

    • @ghss2012
      @ghss2012 3 месяца назад +1

      இப்பவும் பேமன்ட் சீட்டு ஒரு கோடிதான்

    • @Sanjeevithurai
      @Sanjeevithurai 3 месяца назад

      @@ghss2012
      இப்பத்தான்நீட்இருக்கே

    • @ghss2012
      @ghss2012 3 месяца назад

      Neet irunthalum apavum ipavum epavum management quote 20lakh per year tha. Unmailaye neetnale medical position low aa aaki iruku enbathe unmai.

  • @senthild8618
    @senthild8618 3 месяца назад +5

    சிபிஐ அமித்ஷா காலடியில் கிடக்கிறத.பிஜேபி யின் முறைகேடுகள் எப்படி வெளியே வரும்.😂😂😂

    • @ghss2012
      @ghss2012 3 месяца назад

      சிபிஐ என்பதே ஏமாற்று வேலைகாகாக தானே

  • @Spr-no9oy
    @Spr-no9oy 3 месяца назад +1

    Con gress back to making a.mockery of parliament

  • @AnishaRajesh-rx5uh
    @AnishaRajesh-rx5uh 3 месяца назад

    Malam😅

  • @aptrobert5876
    @aptrobert5876 3 месяца назад

    இவன் பேரன்?

  • @sayedaboubaker6951
    @sayedaboubaker6951 3 месяца назад +1

    பேரன்😅😅😅😅😅😅😅😅😅

  • @TheRaj3110
    @TheRaj3110 3 месяца назад

    ASAJ BJP MEMBERS TO SPEEK ABOUT KALAKURICHI

  • @vkk6758
    @vkk6758 3 месяца назад

    Mama gowda worst ex pm mama ask him to get out

  • @ponnusamysubramanian2060
    @ponnusamysubramanian2060 3 месяца назад +1

    First you go advice your son and grand son
    First one person suggest any request or suggestion go and see back

    • @INA-ue5xy
      @INA-ue5xy 3 месяца назад +1

      He has already done. Will Stalin do the same with his son?

  • @sundararajan9486
    @sundararajan9486 3 месяца назад

    Opposite party raised the genuine questions on NEET scam nothing wrong in that and it is the duty of the ruling party answerable and the speaker is a nutral man to give directions to that concern minister to give explanation. Modi one man ruling hereafter never take place.

  • @sureshramanathan4424
    @sureshramanathan4424 3 месяца назад

    I think bring all corruption cases to Parliment of congress and DMk for discussion Let’s see whether they want it All Rahul and dDMK all will run away

  • @RajeshKannan-e6f
    @RajeshKannan-e6f 3 месяца назад +1

    பாலியல் வழக்கு இருக்கு, அதனால கெஞ்சுராப்புல 😂😂😂 அய்யோ பாவம்

  • @stephencpt6221
    @stephencpt6221 3 месяца назад

    the duty of the govt to give explanation about th NEET issue. how much crore?

  • @chandranesakkiapillai1575
    @chandranesakkiapillai1575 3 месяца назад

    People of India should understand by electing unqualified and uncharacterized MPs, both the houses the issue of people of India will heard instead only noisy house is happening and in future too same thing will happen. They are not to discuss business on issues of nation and people they only had come to bring unrest in both houses.

  • @rkchezhiyan
    @rkchezhiyan 3 месяца назад

    Mr.devagaouda said correct - answer given already action taken arrested few people we need to wait for report.. so discussion over..
    Congress not following his own tactics..
    They follow some other parties tactics & depending others.. that's why they don't have strong capacity in parliament

  • @jobs_vjjg
    @jobs_vjjg 3 месяца назад

    Don't postpond tell them get out

  • @balakrishnansumbulinggam6407
    @balakrishnansumbulinggam6407 3 месяца назад

    Too old he should resign first

  • @alkafsalih9083
    @alkafsalih9083 3 месяца назад

    அடுத்த பிளீஸ்...
    எனது பேரன் ரேவன்னாவை விடுதலை செய்யுங்கள்..என்று கெஞ்சினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

  • @alkafsalih9083
    @alkafsalih9083 3 месяца назад

    அடுத்த பிளீஸ்...
    எனது பேரன் ரேவன்னாவை விடுதலை செய்யுங்கள்..என்று கெஞ்சினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

  • @sureshramanathan4424
    @sureshramanathan4424 3 месяца назад

    Time to pass a new law Parliment has to be done and run only what is schaeduled Any one shouting and talking irrelevant they can be pushed out forcibly by police by law

  • @TheRaj3110
    @TheRaj3110 3 месяца назад

    OPPOSITION MP ROWDY DISMISS ALL OF THEM

  • @Dev1234-nk5sm
    @Dev1234-nk5sm 3 месяца назад

    To save his grand son illegal videos he has to beg like that only