Immattum Uthavina Dhevan | Live Worship | Simeon Raj Yovan | Tamil Christian New Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 643

  • @simeonrajyovanofficial
    @simeonrajyovanofficial  3 года назад +257

    இம்மட்டும் உதவின தேவன் நீர்
    இறுதிவரை என்னோடு நீர்
    ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்
    ஆதரவாய் என் உடனிருந்தீர்
    எபினேசரே எபினேசரே
    கோடி கோடி நன்றி ஐயா
    1. காற்றும் மழையும் பார்க்கவில்லை
    உள்ளங்கை மேகமும் காணவில்லை
    வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து
    வளமாக மாற்றி விட்டீர்
    2. தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்
    அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்
    அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்
    கரங்களில் ஏந்திக் கொண்டீர்
    3. இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
    கிருபையினாலே அழைத்து வந்தீர்
    அழியாமல் காத்து கானானில் சேர்த்து
    உம் துதி சொல்ல வைத்தீர்

  • @kalpana2664
    @kalpana2664 7 месяцев назад +4

    Entha song paadinalum athu superaga irukindrathu🙏🙏🙏🙏

  • @HelloHello-pd3sr
    @HelloHello-pd3sr 12 дней назад +2

    தேவ பிரசன்னம் 👏👏👏🙌🙌🙌

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 7 месяцев назад +4

    அம்மா கட்டி குணமாகனும்...அம்மாவை காப்பாத்துங்க யேசப்பா ❤❤ நன்றி அப்பா கோடி கோடி நன்றி ஐய்யா ❤❤

  • @mgothandapani1041
    @mgothandapani1041 Год назад +8

    நிச்சயமாக உங்களை கர்த்தர் உயரத்துவார் ஆமென்

  • @poongodip4185
    @poongodip4185 2 года назад +33

    இந்த பாடலை கேட்கும் போது தேவ பிரசன்னம் அளவில்லாமல் இறங்கி வந்தை நான் உணர்ந்தேன் 🙏🙏🙏 தேவனுக்கு மகிமை

  • @phavanyalex6599
    @phavanyalex6599 3 года назад +23

    இந்த ஆண்டு முழுவதும் பாதுகாத்த தேவனுக்கு கோடி கோடி நன்றி ..

  • @இனிமையானகீதங்கள்

    Jasappave enda mahsanukku vayathu 27 avarukku erandusirunirakamum seyalelanthuveddathu .avar kasanoyinal pathikkapadduullar .avarukku erandu kanum seyalelanthuveddathu avara nenkalthan kappaththitharanum seyappave kappaththunkappa amen 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @arumugamarumugamj8686
    @arumugamarumugamj8686 3 года назад +11

    கோடி நன்றி இயேசப்பாவுக்கு.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rubykanagaraj5786
    @rubykanagaraj5786 3 года назад +10

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென்

  • @ebenezerelumalai264
    @ebenezerelumalai264 2 года назад +11

    AMEN Hallelujahஎனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
    யோபு 23:14

    • @GTG930
      @GTG930 Год назад

      சூப்பர் சூப்பர் காட்சி

  • @ebinezarfaithministries4667
    @ebinezarfaithministries4667 3 года назад +9

    Wow wow nice song ebinesare amen Jesus loves your ministry pastor

  • @krishnanarivazhagan2755
    @krishnanarivazhagan2755 3 года назад +15

    Glory to God மேன்மை அவர் ஒருவருக்கே 👏👏👏இனிமை இனிமை

  • @peter8749
    @peter8749 3 года назад +10

    What do we need more than the presence of the Holy Spirit 🔥🔥🔥🙌🙌🙌

  • @alenaambrose1956
    @alenaambrose1956 3 года назад +7

    கோடி கோடி நன்றி இயேசப்பா

  • @neela9219
    @neela9219 2 года назад +5

    Amen halleluya tq Appa Amen Amen Amen 🕊️➕🕊️🙏🙇🙏

  • @Raja-dr3yr
    @Raja-dr3yr 3 года назад +32

    இன்னும் நிறைய பாடல்கள் பாடுங்க பாஸ்டர் தேவன் உங்களை இன்னும் ஆசிர்வதிக்கட்டும்

  • @david_raj_k1163
    @david_raj_k1163 3 года назад +14

    Worship which takes our soul And spirit to his presence❤️

  • @mariyallidiyamariyal9632
    @mariyallidiyamariyal9632 3 года назад +11

    Thank you jesus

  • @mariyallidiyamariyal9632
    @mariyallidiyamariyal9632 3 года назад +11

    Song lovely my daddy Appa jesus

  • @kumaravelsrk3073
    @kumaravelsrk3073 3 года назад +10

    இன்று வரை நடத்தி வந்த கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக உம்முடைய இராச்சியம் வருக என்ன சாட்சியுள்ள வாழ்க்கை வாழ செய்ங்க ஆண்டவரே

  • @sheelasheela8257
    @sheelasheela8257 5 месяцев назад +1

    Amen🙏🏻

  • @ragupathy3844
    @ragupathy3844 Год назад +2

    Amen 🙏 hallelujah thagapane sthothiram

  • @subbulakshmi7765
    @subbulakshmi7765 3 года назад +6

    ஆமென்.நடத்தினவரே.ஸ்.தோத்திரம்

  • @Rejoice-nq5ur
    @Rejoice-nq5ur 3 года назад +9

    Heart tuching song
    GOD Bless you brother

  • @vinnarasij5976
    @vinnarasij5976 3 года назад +7

    Amen 🙏 God bless you ministry .... 🙏🙏🙏🙏

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 года назад +8

    All Glory to God God bless you bro 👍👍👍🙏👍🙏

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 3 года назад +8

    Praise the lord, very nice song & voice 🙏

  • @rajadurairaj1092
    @rajadurairaj1092 3 года назад +3

    Ebinesare Ebinesare kodi kodi nandri ayya Amen 🙏🙏🙏🙏🙏

  • @ragulimmanimman9913
    @ragulimmanimman9913 2 года назад +4

    Amen

  • @Ilayarajaangel-tx5cy
    @Ilayarajaangel-tx5cy 2 года назад +3

    Amen🙏Praise the Lord 😍😍😍😍God bless you

  • @jacobruth1723
    @jacobruth1723 3 года назад +11

    Glory to God மேன்மை அவர் ஒருவருக்கே 👏👏👏👏👋👋👋👋👋👋👋👋👋👋👋இனிமை இனிமை💐💐💐💐

  • @anburaj4886
    @anburaj4886 2 года назад +4

    Amen Jesus really to heart touch this 💯💯💯 true amen🙏🙏🙏🙏🙏🙏🙏 you sing the song very nice bro

  • @kaverithangavel5916
    @kaverithangavel5916 2 года назад +6

    Super song... 👌👌👌

  • @nishasudu8468
    @nishasudu8468 3 года назад +7

    Very nice songs God bless you pastor

  • @karthikyesuraja8519
    @karthikyesuraja8519 3 года назад +1

    AMEN. APPA. Nandri. Iyya

  • @arunpraharishgunasekaran2301
    @arunpraharishgunasekaran2301 3 года назад +10

    Whenever I hear iam filled in God's presence brother

  • @selinmary5107
    @selinmary5107 3 года назад +8

    Glory to God. It is true in my life

  • @RajendranK-qn1vl
    @RajendranK-qn1vl 3 месяца назад

    Yesappa enn magan rajeshkku thirumana walkai erpaduthi tharum thagappanae thothiram thothiram amen hallelujah nandri

  • @vijivijalakshmi5494
    @vijivijalakshmi5494 3 года назад +2

    Yes Naa Azhiyamal irupathu Kartharudiya Kirubai kodi kodi kodi Nandri Daddy.

  • @christyantony1265
    @christyantony1265 3 года назад +4

    Praise God hallelujah God bless you Pastor

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 3 года назад +4

    Amen Amen 🙏 nanriyappa

  • @dinakaranm9530
    @dinakaranm9530 2 месяца назад

    சூப்பர் பிரதர் தேவனுக்கு மகிமை
    தேவனே உம்மை துதிக்கும் படி
    எங்கள் நாவுகளில் பெலன் தந்ததற்கு நன்றி

  • @DK-pt9lu
    @DK-pt9lu 3 года назад +9

    Pastor your voice god's gift very nice Glory to Jesus this song my favourite.

  • @muruganganesan6638
    @muruganganesan6638 6 месяцев назад

    Deva pirasannam athigamaga erangi vantthai vunarnthen nantri yesappa

  • @r.j.anugraha8059
    @r.j.anugraha8059 2 года назад

    மிக்க மகிழ்ச்சி அடைந்து விட்டேன்.
    நன்றி இயேசப்பா
    மற்றும்
    நன்றி பாஸ்டர்

  • @amazingjesussongs
    @amazingjesussongs 2 года назад +2

    Thank you Jesus.

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 года назад +1

    Paster Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @maranr9130
    @maranr9130 3 года назад +4

    Very nice song anna Jesus nallavar amen thanku appa

  • @christopherconstantine5470
    @christopherconstantine5470 3 года назад +2

    Aandavarin vaarththayai ungal naavil vaiththu avaradhu unmayaana adiyavaraay bayanpaduththum en aandavar yeasu oruvarkkea Ella mahimayum ganamum matchiyum thidhiyum undakuka

  • @jebachristy2392
    @jebachristy2392 3 года назад +5

    Superb song I like this song so much 💖

  • @gracebaby2381
    @gracebaby2381 3 года назад +5

    Sema song pastor lyrics very very super pastor

  • @pstephenpstephen5622
    @pstephenpstephen5622 3 года назад +5

    Praise the Lord thank you Jesus

  • @Jacquize
    @Jacquize 3 года назад +6

    இம்மட்டும் உதவிய எபிநேசரே...

  • @ggaxggax
    @ggaxggax 3 года назад +2

    Emmatdum uthaveya apenisara nanri nanri aiya thanks lord 🙏🙏🙏

  • @alenaambrose1956
    @alenaambrose1956 3 года назад +4

    ஆசீரவாதமான பாடல் நன்றி பிறதர்

  • @jothilakshmisridharan8660
    @jothilakshmisridharan8660 Год назад

    Intha song ketta enaikku mathil Deva prasannathinal nirapinir godana godi strothiram yesappa mantri appa ellam avarale agum Amen 🙌🏻🙏🏻😊❤

  • @santhoshjecy3374
    @santhoshjecy3374 3 года назад +4

    Crore crore praise🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @manavalan3099
    @manavalan3099 3 года назад +2

    Song super annae
    Devan ungalai assirvathiparaga

  • @pvbrickchamber9559
    @pvbrickchamber9559 3 года назад +7

    Praise to Jesus......

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Год назад

    Appa umakku nandri 🙏🏽 Glory to Jesus 🙏🏽

  • @blessinglearningcenterfors9058
    @blessinglearningcenterfors9058 3 года назад +3

    Even if we here 1000 times we like very much

  • @francisrk4429
    @francisrk4429 2 года назад +1

    மிக நன்று

  • @baskarebinezerpaul6261
    @baskarebinezerpaul6261 2 года назад +5

    Praise the lord 🙏

  • @emmanuelk1504
    @emmanuelk1504 3 года назад +6

    Glory to God... Thanks Anna spirit filled worship

  • @cogshepherd9898
    @cogshepherd9898 3 года назад +5

    Amen....

  • @christyantony1265
    @christyantony1265 3 года назад +6

    Really blessed song today u sing this song in my church...glory to God...

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil 3 года назад +24

    இம்மட்டும் உதவி நடத்தினீரே....Thank u Jesus....

  • @pastort.nazarene2924
    @pastort.nazarene2924 8 месяцев назад +1

    AMEN Glory to God. Very nice beautiful song God bless your family and ministry pastor

  • @anto31314
    @anto31314 3 года назад +5

    நீங்கள் எழுதிய பாடலா பிரதர் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @ranibhaskar1563
    @ranibhaskar1563 Год назад

    Deva abishegam nirambum paadal thankyou Jesus thank you pastor bangalore Bethesda ag church aamen

  • @thankabai3992
    @thankabai3992 3 года назад +4

    ஆமென் அல்லேலூயா

  • @kanagarajraj5911
    @kanagarajraj5911 2 года назад +4

    Super song 👌👌👌👌😘😘

  • @santhidevi6380
    @santhidevi6380 2 года назад +2

    Greetings of peace to you Pastor Simeon. Such a beautiful Holy Spirit filled song. Thank you pastor for this song.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @muthukumarane4574
    @muthukumarane4574 2 года назад +2

    Glory to God 🤩🤩

  • @shunmugathainatarajan2301
    @shunmugathainatarajan2301 3 года назад +1

    Kodi Kodi nandri appa amen

  • @karthikn7219
    @karthikn7219 3 года назад +3

    எபினேசரே, எபினேசரே, கோடி கோடி நன்றி ஐயா....

  • @elizaeliza4128
    @elizaeliza4128 Год назад

    Amen amen amen thank Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏

  • @ஆனந்தவேல்வேல்

    ஃபாதர் குறிஞ்சிப்பாடியில் உங்க பிரசங்கம் நல்லா இருந்தது நன்றி அல்லேலூயா ஆமென்

  • @anburaj4886
    @anburaj4886 2 года назад +3

    Amen, Jesus praise the Lord, nice to your sing the song bro keep it up 🙏

  • @arasibenedict7541
    @arasibenedict7541 3 года назад +3

    God bless you bro
    Thank you Jesus

  • @jerryhepsi6132
    @jerryhepsi6132 Год назад +1

    I lovè ýòu my favoride song. God bless you your ministry and your family brother. By Thamil mission ministry madurai.

  • @jmmj.ebenezer5631
    @jmmj.ebenezer5631 3 года назад +5

    Praise God

  • @immanuelimmanuel5905
    @immanuelimmanuel5905 Год назад

    He lead me with miracle manner please lead me more jesus. Very useful song god touching song. Amen amen amen

  • @geethabalu6255
    @geethabalu6255 3 года назад +2

    கர்த்தருக்கு கோடி...கோடி...நன்றிகள்....
    அருமை...அருமை...பிரதர்....
    பரிசுத்தஆவியின் பிரசன்னம் உணர முடிந்தது....

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  3 года назад +1

      ஆமென்... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙂

    • @r.natarajan2289
      @r.natarajan2289 2 месяца назад

      ❤🎉

  • @metiliyamary588
    @metiliyamary588 3 года назад +3

    My fov song god bless you

  • @nithyavimal5859
    @nithyavimal5859 Год назад

    Praise the Lord pastor 🙏🙏,indha song enakku romba pidikkum pastor,yar padinadhunnu theriyadhu,now only I knew,glory to God,very blessed song 🙏🙏🙏

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 8 месяцев назад +2

    Pirase tha lord paster 🙏🙏அம்மாக்கு நெஞ்சில் கட்டி இருக்கு பாஸ்டர். கட்டி கரைந்து போகனும்....குணமாகனும்.... அம்மா ரொம்ப கஷ்ட படுரங்க.... சாட்சி உள்ள பிள்ளையை அம்மாவை. மத்துங்க அப்பா...நன்றி ... ஜெபிக்க வேண்டுகிறேன்.....❤❤🙏🙏🙏 நன்றி அப்பா ❤❤❤

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  8 месяцев назад

      ஜெபிக்கிறோம்... கர்த்தர் சுகமாக்குவார்

    • @jothilakshmi8881
      @jothilakshmi8881 7 месяцев назад

      நன்றி பாஸ்டர்🙏🙏🙏🙏🙏

  • @inbavallim8709
    @inbavallim8709 2 года назад +3

    Super

  • @ஜெயராம்-ண1ற
    @ஜெயராம்-ண1ற 3 года назад +3

    ஆமென் 😭👌👌👏👏👏👏👏👏👏👌👌💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @AniththaKajan
    @AniththaKajan 2 месяца назад +1

    Amen god bless you pastor

  • @santhiyapastor6829
    @santhiyapastor6829 3 года назад +2

    Very nice song....இம்மட்டும் உதவின தெய்வம் இனிமேலும் நடத்துவார்..amen Jesus.அருமையான வரிகள் paster wonder ful Anna ...nice worship song .♡♡♡

  • @வேதமேவெளிச்சம்-ர3ன

    Arumayana padal bro innum athigamai
    Karthar ungalai payan paduthuvar God bless you brother

  • @jeevithajeevi2414
    @jeevithajeevi2414 Год назад

    ஆமென் அல்லேலூயா நன்றி ஆண்டவரே இம்மட்டும் உதவினர் நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம்

  • @rabhiministries5886
    @rabhiministries5886 3 года назад +4

    Glory to God, pastor really heart touching this song, 2020 thanks giving song, super hit song ,jesus use them your ministry all the nations

  • @manoahsarathkumar
    @manoahsarathkumar 3 года назад +9

    ONE Of My Most Favourite Song Anna... ❤
    Love it.... ❤

  • @ms.venkatesh4012
    @ms.venkatesh4012 2 года назад

    So cute voice pastor ninga padum pothu vallamaiya irukgu god is great

  • @cycleking888
    @cycleking888 Год назад +1

    Love you my Jesus 🥰🥰😍😍😍😍😍😍

  • @kvelu2457
    @kvelu2457 3 года назад +4

    Praise the Lord Anna

  • @sasisasi-ln8dy
    @sasisasi-ln8dy 3 года назад +1

    Arumaiyana varigal pastor thankyou Jesus