Thanimaiyin Paathaiyil | Live Worship | Simeon Raj Yovan | Moses Rajasekar | Tamil Christian Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 669

  • @DanielKishore
    @DanielKishore Год назад +19

    தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில்
    சுமந்ததை நான் மறப்பேனோ-2-தனிமையின்
    ஆ...எத்தனை அன்பு என் மேல்
    எத்தனை பாசம் என் மேல்-2
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - 2
    1.சோர்ந்து போன (போகும்) நேரங்களெல்லாம்
    மார்போடு அணைத்துக் கொண்டீரே-2
    கண்ணீரை கணக்கில் வைத்தீரே
    ஆறுதல் எனக்கு தந்தீரே-2-ஆ...எத்தனை
    2.உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
    அடைக்கலம் எனக்கு தந்தீரே-2
    தடுமாறும் வேளையிலெல்லாம்
    தகப்பன் போல சுமந்து சென்றீரே-2-ஆ...எத்தனை
    3.பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
    என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே-2
    உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான்-2-ஆ...எத்தனை

    • @devaanbu1548
      @devaanbu1548 Месяц назад +1

      God provides excellent support well done 👏 ✔️ good words important words good super cool 😎 thanks brother 😎 well done 👏 👌 ✔️

  • @PradeepKumar-iy2xo
    @PradeepKumar-iy2xo 3 года назад +67

    பலர் சபித்து என்னை தூற்றும் போதெல்லாம் என்னை ஆசிர்வதித்து உயர்த்தி வைத்த தேவனே உமக்கு நன்றி இயேசைய்யா

  • @devaanbu1548
    @devaanbu1548 2 дня назад +1

    Amen 😊 🙏 🤴 isaiah 57.7 fully isaiah 62 2 fully psalm 27.10 fully psalm 109 fully psalm 105 fully 🙏 pastor brother 🙏 Amen 😊 🙏 🤴 blessings ✝️ love us 🙏 Amen 😊 🙏 🤴 ❤️

  • @rohankumarperiyasamy6640
    @rohankumarperiyasamy6640 11 месяцев назад +3

    என் கடன் பிரச்சினை திற வேண்டும் வியாபாரம் வளர்ச்சி கொடுக்க வேண்டும் இயேசுவை என் பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க வேண்டும் இயேசுவை

  • @kumaravelsrk3073
    @kumaravelsrk3073 4 года назад +11

    எனக்கு மன்னிப்பை கொடுக்க வேண்டும் அப்பா நான் பாவி ஆண்டவரே

  • @gunawathigunawathi9407
    @gunawathigunawathi9407 8 месяцев назад +4

    அனேக பேர் சபித்த என்னை அவர்கள் வாயாலேயே சபித்தவர்கள் வாயாலயே ஆசிர்வதிக்க செய்த தேவனே உமக்கு நன்றி ராஜா நன்றி ஆண்டவரே

  • @dpr5050
    @dpr5050 3 года назад +16

    பலர் சபித்து என்னை வெருகும்போதெல்லம் என்னை ஆசிர்வதித்து உயர்த்தி மகிழ்ந்திரே❤️❤️❤️

  • @michaelmichael1669
    @michaelmichael1669 2 года назад +25

    என்னுடைய இரண்டு சிறுநீரகங்கள் செயல்படவில்லை. எனக்கு இரண்டு சிறுநீரகங்கள் புதிதாக தந்து என்னை ஆசீர்வதியும் ஆண்டவரே ஆமென்.

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  2 года назад +3

      நிச்சயமாக அற்புதம் நடக்கும்

    • @stanleycmstanleycm1491
      @stanleycmstanleycm1491 Год назад +3

      நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை என்று சொன்னவர் உங்கள் வாழ்விலே புதிதான காரியங்களை செய்வார்

    • @Solomon-po2vk
      @Solomon-po2vk 9 месяцев назад +2

      Amen​@@simeonrajyovanofficial

    • @devaanbu1548
      @devaanbu1548 Месяц назад +1

      God blessings you us me all people who over come to Lord Jesus he King 🙏 🔥

  • @SudhakerSanthi-ht1jg
    @SudhakerSanthi-ht1jg Год назад +2

    பலர் என்னை சபித்தபோது அவர்கள் முன்னால் என்னை உயர்த்தி ஆசீர்வதித்து நடயத்தியதர்க்காய் நன்றி இயேசுவே ஆமேன்

  • @ManigandanMani-h1m
    @ManigandanMani-h1m Год назад +2

    Thanks Anna indha patta உங்களைவிட சூப்பரா யாருமே பட முடியாது thanks Anna naanum nalla தூங்குவேன் thanks anna

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +9

    யேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 3 года назад +2

    Amen jesus. Devanai priyapattudhum aarathanai glory to jesus.

  • @devaanbu1548
    @devaanbu1548 Месяц назад +1

    Powerful Mitchell to severe you Lord Jesus he King 🔥 🙌 🤴

  • @ஜெயராம்-ண1ற
    @ஜெயராம்-ண1ற 3 года назад +4

    நன்றி.இயேசப்பா.உமைக்கி.ஸ்த்தோதிரிம்.இயேசப்பா.பசெம்🎵🎵🙏🙏🙏👍👌👌👌👌

  • @manjulamurugan1482
    @manjulamurugan1482 4 года назад +3

    அப்பா என் மகனுக்கு போதை பழக்கத்தில் இருந்து ஒரு விடுதலை தாங்க அப்பா அவன் வீட்டில் வந்து தங்க உதவி செய்ங்க அப்பா நன்றி ஆண்டவரே

  • @bagiyarajnatarajan580
    @bagiyarajnatarajan580 5 лет назад +72

    இந்த காலை வேளையில் இப்படி ஒரு ஆராதனை. நன்றி பாஸ்டர்.கர்த்தருக்கே மகிமை.நீங்க இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் ஆராதனை செய்ய ஆண்டவரிடம் வேண்டுகிறேன் முழு விசுவாசத்துடன்.

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад +7

      ஆமென்... கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்... மிக்க நன்றி சகோ... 😊😊

    • @sureshKumar-uo5lj
      @sureshKumar-uo5lj 4 года назад

      Ijj

    • @vijayajayakumar6324
      @vijayajayakumar6324 5 месяцев назад

      😊😊😊

  • @nagarasajeyachandran406
    @nagarasajeyachandran406 5 лет назад +25

    Amen என் வாழ்க்கையில் நான் நம்புன என் சொந்தம் எல்லாம் என்னை வெறுத்தும் எனக்கு ஆறுதலாக என்னோடு இருப்பதுக்கு உமக்கு நன்றி அப்பா😢😢😢😢😢😢

  • @samson6167
    @samson6167 2 года назад +1

    Appa PolaEnnai sumanthavar Thankyou jesus (AnnaGodblessyou)

  • @GeethaV-x3b
    @GeethaV-x3b Год назад +2

    Anna ummai aarathikinrom patu enaku romba pidikum Anna manasuku santhosama eruku anna

  • @Ammu-j5p
    @Ammu-j5p 4 года назад +2

    எத்தனை அன்பு என்மேல் எத்தனை பாசம் என்மேல் இதற்கு இடு என்ன தருவேன் நான் இதற்கு இடு என்ன தருவேன் நான்

    • @devaanbu1548
      @devaanbu1548 Месяц назад

      Holy spirit Jesus he King 🔥 Fire 🔥 Fire 🔥 Fire 🔥 Fire 🔥 with you 🔥 Fire 🔥 Fire 🔥 brother or sister thanks

  • @AmalarajithaAmalarajitha
    @AmalarajithaAmalarajitha 3 месяца назад

    எவ்வளவு கஸ்டம் என்றாலும் சந்தோசம் என்றாலும் என்கூட இருக்கிறீங்க அப்பா.இப்ப நான் தனிமையில் இருக்கின்றேன்.எல்லாவற்றிலும் நீங்கதான் என்னோடு பயணம் செய்கிறீங்க கோடானகோடிநன்றி அப்பா.

  • @rosanrosan3612
    @rosanrosan3612 Год назад +3

    இதற்கு ஈடு என்னை தந்தேன் நான் ❤️... ✝️🛐 I Love You Appa. Hallelujah ❤

  • @nishanp2952
    @nishanp2952 2 года назад +2

    பலர் சபித்து என்னை தூற்றும் போதெல்லாம் எனை ஆசிர்வதித்து உயர்த்தி ய தேவன் நீர்.

  • @jelwinlivechannel3380
    @jelwinlivechannel3380 18 дней назад +1

    En kudumbathile kadan prechanai theera aasirvadham kidaike jabam cheyya vendum

  • @annacdevhomedecos9831
    @annacdevhomedecos9831 4 года назад +4

    Ennai mun kurithevar ner nalavar YESSU RAJAH 🙏🙌🏻AMEN🙌🏻🙏

  • @kdsskkm4403
    @kdsskkm4403 4 года назад +4

    தனிமையின் பாதையில் என் ஆண்டவர் என்னை நடத்தினார் இந்த பாடல் எனக்கு ஆறுதலாக இருக்கின்றது ஆமென் அல்லேலூயா

  • @estheranto
    @estheranto 5 лет назад +7

    எத்தனை அன்பு என் மேல்
    எத்தனை பாசம் என் மேல்
    என்னையே தருகிறேன் இயேசப்பா..

  • @devaanbu1548
    @devaanbu1548 Год назад +1

    Amen ✋️ Amen ✋️ Amen ✋️ super ✋️ words 👌 singing song 🎶 🎵 🙌 👏 thanks ✋️ Amen ✋️ super ✋️ words 👌 super well done thanks bro pastor thanks you good word sister sisters thanks for good words thanks for me Good words for me thanks so much 🎵 super ✋️

  • @sophiesophie7058
    @sophiesophie7058 3 года назад +1

    😭😭🙇‍♀️🙇‍♀️nandriii appaa.. Unga anbu perithu andavareaa😭😭😭

  • @devaanbu1548
    @devaanbu1548 9 месяцев назад +1

    46 age. Deva Jabez anbu anbu anbu anrum deva jabez anbu anbu anbu anrum amen 🙏 thanks bro for good wishes we worship together glorify to lord Jesus King 🤴 blessings us thanks Amen ✨️ 🤴 amen ✋️ Amen ✋️ super words good singing song happy liesn to you bro pastor thanks 👌 🇸🇬 well done bro thanks 😊 🙏 Bro pastor thanks 👌 🇸🇬 well done 🇸🇬 people peary for people who ever come back to lord Jesus King 🤴 blessings us thanks Amen 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✨️ 🤴

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 5 лет назад +15

    Amen தாங்கி, ஏந்தி, சுமந்து, தப்புவித்த எங்கள் உன்னத தகப்பனே உமக்கு கோடாக் கோடி நன்றிகள் அப்பா.!!🙏🙏🙏

  • @idascader9145
    @idascader9145 7 месяцев назад +1

    Praise the lord 🙏 brother

  • @esther-d5o
    @esther-d5o 3 года назад +2

    Intha song first time ethula tha paththa intha song padum pothu manathuku romba aruthala erukum
    My fvt song love you Jesus sweet daddy

  • @கடைமடைவிவசாயிகள்சங்கம்

    அருமை ஐயா

  • @estheranto
    @estheranto 5 лет назад +23

    தடுமாறும் வேளையிலெல்லாம் தகப்பன் போல தூக்கி சுமந்தீரே
    Annan super..

  • @nagarasajeyachandran406
    @nagarasajeyachandran406 5 лет назад +3

    எனக்கு நீங்க மட்டும் போதும் அப்பா உனது அன்பு போதும் அப்பா I love u Jesus 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢நீங்கதான் பா என் ஆறுதல் 😢😢😢😢

  • @jesusubha
    @jesusubha 5 лет назад +8

    Love you my dad baby 😍😍
    சோர்ந்துபோன நேரம் எல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டிரே😍
    கண்ணீரை கணக்கில் வைத்தீரே... Thank u my dad baby
    Wonderful worship .... isa 61 : 1 to 7 Daddy bless your ministry pastor...

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад +4

      Thank you so much...
      Glory to God 😊😊

    • @prathap11-f88
      @prathap11-f88 3 года назад +1

      Amen

    • @devaanbu1548
      @devaanbu1548 2 дня назад +1

      God provides excellent support every baby ever come across to our own God blessings us thanks 🤴 God with 🤴 you me us 🇸🇬 🇮🇳 🙌 ✝️ love us ❤️ 💖 💕 💙 💜 💗 ❤️ 💖 💕 💙 💜 💗

  • @jonarthankrkannan1460
    @jonarthankrkannan1460 5 лет назад +108

    தனிமையின் பாதையில்
    தகப்பனே உம் தோளில்
    சுமந்ததை நான் மறப்பேனோ
    ஆ.. எத்தனை அன்பு என் மேல்
    எத்தனை பாசம் என் மேல்
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - 2
    சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
    மார்போடு அணைத்துக் கொண்டீரே
    கண்ணீரை கணக்கில் வைத்தீரே
    ஆறுதல் எனக்கு தந்தீரே
    உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
    அடைக்கலம் எனக்கு தந்தீரே
    தடுமாறும் வேலையிலெல்லாம்
    தகப்பன் போல சுமந்து சென்றீரே
    பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
    என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
    உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான்

  • @nagarasajeyachandran406
    @nagarasajeyachandran406 5 лет назад +18

    ஆம் அப்பா எல்லாரும் என்னை சபித்து என் மனம் உடையும் படி பேசித்தாங்ங அப்பா அவங்களுக்கு முன் என்னை உயத்துங்கப்பா😭😭😭😭😭

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад +2

      ஆமென் 😊

    • @r.prabhu2192
      @r.prabhu2192 5 лет назад

      Karthar periya karyangal saivar.

    • @Christhiyaan
      @Christhiyaan 4 года назад

      சொன்னதை செய்யும் அளவும் அவர்( இயேசு) உங்களை விட்டு விலகுவதும் இல்லை. உங்களை விட்டு கைவிடுவதும் இல்லை ‌

    • @pr.praburaj4292
      @pr.praburaj4292 4 года назад

      @@r.prabhu2192 09

    • @muthuramesh4632
      @muthuramesh4632 4 года назад

      @@simeonrajyovanofficial ßßďc p xßyylmbl ₩Hxzz7u0jjhhjknjj

  • @riyasan7698
    @riyasan7698 5 лет назад +14

    This song is my life inspiration...very low mind life feel time..and got it life time..inspired words of my mind....tq jesus always great word appa.......good word giving on god from or.moses rajasekar....

  • @R.parvathiParu
    @R.parvathiParu 3 месяца назад

    ஆமென் நன்றி ஜீசஸ் லவ் யூ ஜீசஸ் ❤❤❤❤❤❤

  • @anitaanita2089
    @anitaanita2089 4 года назад +22

    ஆமென் ❤🙏🙏🙏எல்லா புகலும் கர்த்தருக்கே அல்லேலுயா🙌🙌🙌
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @sureshbabu-pe7bb
    @sureshbabu-pe7bb 3 года назад

    God bless u paster

  • @kirthikacristina7768
    @kirthikacristina7768 5 лет назад +5

    Yes Anna Jesus thavira yarum en maranam varai enodu eruka mudiyathu yar ena vitu ponalum Jesus ena vitu poga matarunu tha na e po vara vazkiran 😢😢😢 enoda life la na avalo kastam patalum my appa o da yeasapa o da pathathula na varum pothu erukara santhoshatha yarum thara mudiyathu 🙏🙏 na sagara vara enoda appa kaga vazvan thank you for this song Anna thank you my dear lovely dad Jesus yeasapa neega matum anaku pothum appa

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад +1

      Welcome ma... Yes you are correct... Glory to God 😊😊😊

    • @kirthikacristina7768
      @kirthikacristina7768 5 лет назад +1

      @@simeonrajyovanofficial thank you for your reply Anna do well Anna e nu athigama Jesus kaga neega ministry pananum Jesus ungala aduthu payain paduthuvar 💖💖🙏🙏🙏

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад

      @@kirthikacristina7768 Amen... Thank you so much ma...
      You are most welcome 😊😊

    • @MobiKsa-sp2dm
      @MobiKsa-sp2dm 4 года назад

      Amen.amen.amen

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 года назад +1

    Paster karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @twitcrafts4952
    @twitcrafts4952 5 лет назад +30

    அவர் நம்மை விட்டு விலகுவதும் இல்லை கைவிடுவதும் இல்லை.
    Anna unga padal moolamai andavar velipadukirar.
    praise the lord.

  • @wantedff4601
    @wantedff4601 3 года назад

    Indha pattai ketkum bodhellam en manadhukku aridhalaga irukkum
    God bless you

  • @devaanbu1548
    @devaanbu1548 Месяц назад +1

    We pary for people children God with us

  • @annacdevhomedecos9831
    @annacdevhomedecos9831 4 года назад +2

    Ennai munkuritir, ennei ore pohthum Kai vidahveh mahtir.Ennai alai theverih ner unmai ullavar🙏🙌🏻AMEN🙌🏻🙏

  • @punitharanipunitha9237
    @punitharanipunitha9237 3 года назад +5

    அண்ணா இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @karthikak9742
    @karthikak9742 2 года назад +1

    Amen yarum nalla vanga illa appa ama daddy

  • @gunawathigunawathi9407
    @gunawathigunawathi9407 8 месяцев назад

    நன்றி அல்லேலூயா நன்றி ஆண்டவரே நன்றி நன்றி நன்றி சுவாமி நன்றி ஆமென்

  • @umaakshaya5842
    @umaakshaya5842 3 года назад +8

    Praise the Lord.blessing worship thank you Jesus.

  • @murugansandhiya8710
    @murugansandhiya8710 5 лет назад +2

    Yesapa Thanimai LA Nanga Iruku Podhu Enga Kuda Ninga Irukinga💜💜💜❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘 Appa......Aamen......Love yu Jesus...Na Evlo pavam Senju Irukala Aana Ninga Enga LA Mannuchurunga Appa.....😞😞😞

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 6 месяцев назад

    அப்பா தனிமையின் பாதையில் தகப்பனே உன் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ

  • @Joanah_Kugathasan
    @Joanah_Kugathasan 4 года назад +6

    Amen 👌
    We praise God for his servants . brother Yovan and his spiritual Father Mosses Rajasekar.

  • @RajaDurai-fn4sb
    @RajaDurai-fn4sb 4 года назад +3

    இதற்கு ஈடு என்னையே தருகிறேன் ஆமென் அல்லேலூயா

  • @ManjuManju-x1v
    @ManjuManju-x1v 6 месяцев назад

    அருமை ஐயா 👌👌👌👌👌👌👌

  • @nithya2175
    @nithya2175 2 года назад +1

    Nandri yesappa 🙏🙏🙏🙏

  • @thanalakshmi2328
    @thanalakshmi2328 5 лет назад +2

    Very nice super song really super lyrics yes etthani anbu enmel etharku pathil enna seiveno yes yesappa I love you yesappa thank you yesappa

  • @metilam4300
    @metilam4300 6 месяцев назад

    Songs & prayer very beautiful anna 🙏🙏

  • @jesusdaisy2931
    @jesusdaisy2931 5 лет назад +14

    All glory to the name of Jesus... Amen... Wonderful worship Anna.... Powerful and soul touching words.. Jesus love only real love and uncomparable..... Thank you so much Anna... God bless you...

  • @chithraabhi6175
    @chithraabhi6175 3 года назад +1

    Amen Amen Amen 🙌
    Thank you my god Jesus Dedy 🙏
    Praise the lord u all

  • @PradeepKumar-iy2xo
    @PradeepKumar-iy2xo 3 года назад +2

    உம் உள்ளத்துக்குள் என்னை வைத்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் ?
    நீர் என் மேல் வைத்த அன்பிற்க்காக
    இதற்கு ஈடு என்னையே தருகிறேன்

  • @vaththilingamselvanayagam1838
    @vaththilingamselvanayagam1838 4 года назад +8

    Amen god bless you jesus

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh Год назад

    Praise the Lord 🙏🏻 Amen hallelujah 🙏🏻🙏🏻

  • @durgakanniyappankanniyappa1931
    @durgakanniyappankanniyappa1931 4 года назад

    Karthar parisutha namathirkku mathiram magimai oundavathaga amen🙏 yesappa umakkaga yannai tharuven naan 💖✝💖amen 🙏 alleluzha

  • @sudhajacob735vmm
    @sudhajacob735vmm 3 года назад

    Dear Annan really appreciate for our God. Because song and worship very really super

  • @mercypremsunderkarl9178
    @mercypremsunderkarl9178 3 года назад +5

    I am very much comforted in my inner being, brings tears,and anointing in my personal prayer time, thank you Jesus for your love!l love you daddy

  • @helansylviya4473
    @helansylviya4473 5 лет назад +8

    Praise to be god....... God is there in all my situations............his love is everlasting.....

  • @sirajunisaabdulrahman1228
    @sirajunisaabdulrahman1228 Месяц назад +1

    Amen alléluia nanri jesusve Amen amen😂😂😂❤

  • @palaniphilip9872
    @palaniphilip9872 5 лет назад +2

    Amen..unga anbukku edu onrum ila yesappa Powerful worship thank you God

  • @AshokKumar-bp4bb
    @AshokKumar-bp4bb Год назад +2

    Appa love u appa

  • @devaanbu1548
    @devaanbu1548 Месяц назад

    Last time kala sieon church ⛪️ 🙏 Amen 🙏 😊 🤴

  • @kavithasri1792
    @kavithasri1792 4 года назад

    thanimaiyin padhaiyil thagappane um tholil sumandathi nan marapeno ....best lines pastor..na yepothume itha sollitha andavarai thudhikiren

  • @rilango9596
    @rilango9596 3 года назад

    GOD BLS UR WORSHIP SONGS BROTHER.

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 4 года назад +6

    Praise the lord brother Amen very good

  • @massprinters3960
    @massprinters3960 4 года назад +2

    அப்பா எத்தனை அன்பு என் மேல்
    நன்றி அப்பா 🙏🙏🙏

  • @VickyVicky-io4nb
    @VickyVicky-io4nb 9 месяцев назад

    எனக்கு யாருமில்லை உறவுகள் கை விட்டு தனிமயில் நிக்கிறேன் jesus 😢

    • @devaanbu1548
      @devaanbu1548 2 дня назад +1

      Jesus he King 🤴 blessings us 🤴 thanks brother 😎 well done 😎 👏 👌 ✔️ thanks brother 😎 well done 😎 👏 👌 ✔️

  • @angelprabasingh4960
    @angelprabasingh4960 5 лет назад +6

    Amen..🙇🙇🙇yes lord....thank you,Thanks a lord....

  • @sindhiyasindhiya2163
    @sindhiyasindhiya2163 5 лет назад +7

    Amen... Ennai thukki sumanthathu Unga kirubai mattum than daddy.... Praise the Lord brother... Thanks for this bro....

  • @johnsonprabha2462
    @johnsonprabha2462 4 года назад +7

    நன்றி அப்பா I LOVE DADDY

    • @devaanbu1548
      @devaanbu1548 2 дня назад +1

      Deva jabez devendran anbalgan baby namal jasitha ysotha my wife sunitha marie asking me how deva jabez devendran anbalgan my India 🇮🇳 kasimadu cheenai 13th anbu anbu anbu anrmu anbalgan God with you me us 🇸🇬 🇮🇳 🙌 ✝️ blessings us 🤴

  • @maheshwariselvaraj7274
    @maheshwariselvaraj7274 5 лет назад +6

    Heavenly worship pastor.. When we close our eyes and worship It takes us to heaven. Tears overflowing.. Could feel the precense of God powerfully.. Thanking God

  • @erajajjnm9329
    @erajajjnm9329 5 лет назад +3

    intha arathanaiyai pathu thadava Mela pathuten super bro

  • @jabaanandhan9243
    @jabaanandhan9243 5 лет назад +7

    Hallelujah
    Beautiful song dear man of GOD

  • @theresaswaremuthu4164
    @theresaswaremuthu4164 5 лет назад +4

    Amen very nice song gadbles you brother my favorite song amen from Dubai 🙏🙏🙏

  • @metilam4300
    @metilam4300 6 месяцев назад

    God blessing to you

  • @balusanmugam4559
    @balusanmugam4559 4 года назад +1

    Samadhanam Appa Jesus Appa Jesus👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @latharajan8132
    @latharajan8132 4 года назад

    Love u daddy love u jesus amen amen hallelujah hallelujah really heart touching song filled my heart with jesus love ssss jesus loves me much his love is true love true love he never leaves anyone who trust him who loves him amen amen

  • @rajadurairaj1092
    @rajadurairaj1092 2 года назад

    Amen Hallelujahhhhhh
    Thank you Appaaaaaa

  • @dpaulwalker
    @dpaulwalker 4 года назад +1

    இதற்கு ஈடா என்னை தருவேன் நான்.....

  • @RamuRamu-do6df
    @RamuRamu-do6df 4 года назад +1

    Amen appate.super.songs

  • @manikammanikam1038
    @manikammanikam1038 4 года назад +6

    God bless you your family

  • @monishamadhan5125
    @monishamadhan5125 Год назад +2

    என் அப்பா மது அருந்துகின்றனர்.எனவே வீட்டில் நிம்மதி இல்லை.மிகவும் கஷ்டம்.என் குடும்பத்திற்கு ஜெபம் செய்து கொள்ளுங்கள்

  • @blackstone88444
    @blackstone88444 5 лет назад +7

    God gave a very good talent for you..soul touching worship....use it for our lord bro....amazing stamina in your voice bro.

  • @divyashreec296
    @divyashreec296 3 года назад +5

    I loved this song ....really heart touching lyrics ✝️🙏🏼ana unga voice superb pastor oru presence iam feeling ✝️waiting to see more worship songs❤️ glory to God✝️🙏🏼

  • @jebavarky7507
    @jebavarky7507 4 месяца назад +1

    Permanent a oru job kidaikanum..... pray for me bro....suffer husband and babies.... please pray,....thank you bro...God bless you

  • @ebenezerpaulraj5009
    @ebenezerpaulraj5009 4 года назад +7

    Amen. praise the Lord pastor

  • @vanithaangeline9737
    @vanithaangeline9737 5 лет назад +13

    Praise the Lord. Fantastic worship. We need more.....

  • @jeffrinmemories6235
    @jeffrinmemories6235 3 года назад

    இந்த பாஸ்டர் தான் அக்டோபர் 7 எங்க சர்ச் சாலேம் அசெம்பிளி கு வரப்போறாங்க. Welcome paster🙏