Это видео недоступно.
Сожалеем об этом.

Agni Paritchai:மோடியால் நாட்டின் பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது | P. Chidambaram Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2018
  • Agni Paritchai:மோடியால் நாட்டின் பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது | P. Chidambaram Interview (04/02/18) | Budget 2018
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Комментарии • 332

  • @ratibars
    @ratibars 6 лет назад +27

    என்ன ஒரு தெளிவான பேச்சு! எவ்வளவு நாகரீகமாக பேசுகிறார்! மிகக் கேவலமான அரசியல்வாதிகள் மத்தியில் இவ்வளவு புத்திசாலியான ஒரு தமிழர். சந்தோஷமாக இருக்கிறது.

  • @mohdalitn5886
    @mohdalitn5886 6 лет назад +25

    பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ள வேட்டி கட்டிய தமிழர் ஐயா பிசி வாழ்த்துகள்

  • @mei.uthayam1529
    @mei.uthayam1529 6 лет назад +29

    பாமரனுக்கும் புரிகிற மாதிரி இந்திய பொருளாதாரத்தை விளக்குகிறார் ப. சிதம்பரம்.
    மோடியின் வித்தைகள் ஒரு ஜூம்லா என்று அம்பலப்படுத்தியது அருமை.

  • @mediyabrain2468
    @mediyabrain2468 6 лет назад +76

    see the language delivary there is no one single english word in his speech

    • @Nellai44
      @Nellai44 6 лет назад +3

      Mediya Brain his tamizh is awesome

    • @kubendranmeenaloshini2363
      @kubendranmeenaloshini2363 6 лет назад +1

      Poda muttal

    • @mediyabrain2468
      @mediyabrain2468 6 лет назад +3

      enna sakothra muttal sollum alavukku thappana varthai unda. muttal angkila kalapu illamal pesueda vennai endru sollavathen. muttal alla muttubavan.

  • @spvimalkumar
    @spvimalkumar 6 лет назад +28

    Excellent Interview... PC has proved he is still at best... Data's are amazing ...

  • @hajamydeen2493
    @hajamydeen2493 6 лет назад +119

    ஐயா உங்களுடைய தெளிந்த பொருளாதார அறிவுக்குக்கும் அமைதியான அழுத்தமான பதில்களுக்கும் அருமை

  • @Gnanam50
    @Gnanam50 6 лет назад +50

    உங்கள் திறன் அறியாதவர்கள் யாருக்கும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது புரியாது.

  • @pknshiva
    @pknshiva 6 лет назад +10

    What a genius!!!!! Apart from politics you are a result oriented man. We miss you Sir. We will make you to come back.

  • @kumaranckr344
    @kumaranckr344 6 лет назад +12

    புள்ளி விவரங்கள் உடன் நல்ல தெளிவான அழுத்தமன பதிவுகள் தரகூடியதலைவர் இவருக்கு நிகர் இவர் மட்டுமே, எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ப,சிதம்பரம் சார் அவர்கள் தான்

    • @karthikpalaniyappan9962
      @karthikpalaniyappan9962 5 лет назад

      மிக்க நன்று . மிகநன்று.. என்றும் நன்று .

  • @michael8597
    @michael8597 6 лет назад +38

    Very erudite, polite and informative answers to inquisitive questioning. Chidambaram's intellectual calibre is in full display and his economic knowledge too is awesome.

  • @Aswath_alias_Aswath
    @Aswath_alias_Aswath 6 лет назад +30

    I like Modi.... But still whenever I listen to Mr. Chidambaram I like him because his way of giving data and giving respect to others.

  • @yasararafathj_official
    @yasararafathj_official 6 лет назад +59

    Foolishness is not Courage *முட்டாள்தனம் என்பது தைரியம் இல்லை*👏🏻👍

    • @dowlathshaba
      @dowlathshaba 6 лет назад

      Yasar Arafat I'm Basha dowlathbasha

  • @rameshboopathi7183
    @rameshboopathi7183 6 лет назад +24

    We all want you as the next Prime minister of India

  • @mohamediqbal7360
    @mohamediqbal7360 6 лет назад +19

    Nice interview super.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 лет назад +5

    சிதம்பரம் சார் வணக்கம்
    உங்கள் நிதானமான. அழகான படித்த பண்புள்ள
    பேச்சை கேட்டாலே. பொருளாதாரம். தெரிந்து
    கொள்ள முடியும்

  • @rajeshkannan1752
    @rajeshkannan1752 6 лет назад +4

    PC sir.. very honest speach.. Great Leader!

  • @mailtosairam
    @mailtosairam 6 лет назад +14

    Please avoid BJP next time.Find better alternative.NO entry for BJP atleast in Tamilnadu for sure.

  • @bilalsulaiman4304
    @bilalsulaiman4304 6 лет назад +8

    very very good smile answer & honest speech you are really GREAT sir I'm always respect you.

  • @corrollataxi8372
    @corrollataxi8372 6 лет назад +38

    No one person from BJP to compare with p.chidambaram ..... Kind of clarify speech.....

  • @rajeevr9489
    @rajeevr9489 6 лет назад +26

    Diplomatic person

  • @b2kjagan281
    @b2kjagan281 6 лет назад +23

    பெரும்தலைவர் காமராஜர், காங்கிரஸ் தலைவர்
    மக்களின் ஜனாதிபதி, DR A.P.J அப்துல் கலாம், இந்தியாவின் ஜனாதிபதி
    1. ப சிதம்பரம், நிதி அமைச்சர்
    2. ஜி கே வாசன், கப்பல் போக்குவரத்து அமைச்சர்
    3. அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சர்
    4. எ கே மூர்த்தி ரயில்வே இணை அமைச்சர்
    5. ராஜா தொலைதொடர்பு அமைச்சர்
    6. மு க அழகிரி உரத்துறை அமைச்சர்
    7. தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சர
    இவர்கள் அனைவரும் பதவி பெற்றது காங்கிரஸ் ஆட்சியில்தான், பிஜேபியில் ஒரு தமிழரை காட்டுங்கள், (பொன் ராதாகிருஷ்ணான்னை தீவிர)
    ****ஒரு வருத்தம் இலங்கை படுகொலை.****

    • @kavyamoi
      @kavyamoi 6 лет назад +2

      Mano haran mani Shankar Aiyar was Panchayati Raj minister from TN

    • @b2kjagan281
      @b2kjagan281 6 лет назад +2

      Kavya Narayanan yes thank u frnd

    • @kavyamoi
      @kavyamoi 6 лет назад +1

      *&&&red& well I was just saying he represented the Myladuthurai constituency. Which is in TN. And as far as Nirmala Sitaraman , I presumed we were listing Tamil ministers from the UPA.. No need to be bigoted

    • @hannahjp5313
      @hannahjp5313 6 лет назад

      You are right

    • @Hari-Photo-Videos
      @Hari-Photo-Videos 5 лет назад

      இலங்கை படுகொலையை கூட தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து திரு பிரபாகரன் இந்தியாவின் அமைதி முயற்சியை ஏற்று இந்தியாவின் பின்னில் நின்றிருந்தால். அதனால் திரு பிரபாகரனும் நன்மை அடைந்திருப்பார். இலங்கை தமிழர்களும் நன்மை அடைந்திருப்பார்கள்.இத்தனை துன்பங்களும் துயரங்களும் தமிழர்களுக்கு ஏற்பட்டும்மிருக்காது. திரு பிரபாகரனின் பிடிவாதத்தினால் இன்று தானும் மாண்டு, தமிழர்கள் பலரும் மாண்டு இறுதியில் தோல்வியில் முடிந்துபோனது எண்ணற்ற மக்களின் இரத்தசிந்தலுடன். உண்மையில் வேதனை தரும் விஷயம் தான். உரிமைக்காக போராடியவர்கள் இன்று அடிமைப்பட்டு போனது தான் மிச்சம். எண்ணற்றோர் உயிர் பலியானது தான் இப்போரின் எச்சம். என்ன இன்று பலரின் மரண பின்னணியில், பல துயரத்தின் பின்னணியில் ஒரு மயான அமைதி நிலவுகிறது என்பது தான் பெற்ற ஒரே பலன். இந்த மயான அமைதிக்காக இத்தனை பெரிய போர் நிகழ்த்தியிருக்க வேண்டியிருக்கவில்லை.

  • @muthukumarnallathambi8587
    @muthukumarnallathambi8587 6 лет назад +25

    Chidambaram I proud of you super Sir

  • @arulfreebird
    @arulfreebird 6 лет назад +7

    அருமை நன்றி

  • @loganathanp.k7287
    @loganathanp.k7287 6 лет назад +7

    Really super sir

  • @ambedkarramalingam3682
    @ambedkarramalingam3682 6 лет назад +21

    Miga thelivana vilakkam

  • @comiczone318
    @comiczone318 6 лет назад +9

    Good..

  • @deepakrg9166
    @deepakrg9166 6 лет назад +7

    super chidambaram sir

  • @mariappat2643
    @mariappat2643 6 лет назад +14

    Senthil JI, Please call AJ and make same interview, we would like to see what he answer against PC's points.

    • @mohammedghouse447
      @mohammedghouse447 6 лет назад

      hi

    • @mariappat2643
      @mariappat2643 6 лет назад

      Yes, Mohammad. Tell me

    • @mariappat2643
      @mariappat2643 6 лет назад

      Yes.

    • @lgvk2466
      @lgvk2466 6 лет назад

      Benedict Joseph , 😂😂

    • @rajashekarwella
      @rajashekarwella 6 лет назад +1

      கணம் கோர்டார் அவர்களே காங்கிரஸ் ஆட்சியில் பகோடா விற்றவர்கள் 50 பேர் ஆனால் அன்னல் மோடி ஆட்சியில் 500 பகோடா வியாபாரிகள் உருவாகி உள்ளனர். அப்டின்னு பேசுவாரோ...AJ...

  • @SamuelKodeeswaran
    @SamuelKodeeswaran 6 лет назад +5

    This perfectly applies to us i.e. தமிழர்கள்
    "Truly I tell you," he continued, "no prophet is accepted in his hometown"

  • @ramanaaramanaa2341
    @ramanaaramanaa2341 6 лет назад +1

    அருமையான நேர்காணல். நன்றி கார்த்திகைச் செல்வன்

  • @kavi14in
    @kavi14in 6 лет назад +2

    Mr Chidambaram, appreciate your statistics on Indian economy. Please appreciate to give some authentic data on your son's acquisition of wealth in terms of foreign investment and transfer.

  • @pratheepm2546
    @pratheepm2546 6 лет назад +1

    Super speech hatsoff

  • @sivarajans5453
    @sivarajans5453 6 лет назад +4

    Woow. What a knowledge about economy. I don't think so any anchor will be there to give you tough competition with they are questions. Great

  • @jeroldleos232
    @jeroldleos232 6 лет назад +66

    CHIDAMBARAM is the best candidate for the next PM of India.

    • @ashoksarvam9169
      @ashoksarvam9169 6 лет назад +2

      Ayyoyo avaru sivagangai thokuthiku niraya senjutaru ippa pm a, vanthu romba seyya porraru

    • @rameshboopathi7183
      @rameshboopathi7183 6 лет назад +4

      No one can stop him.He is the next Prime Minister.Go and tell to modi

    • @mbalajieee
      @mbalajieee 6 лет назад +2

      JEROLD LEO S அய்யோ தாங்க முடியலடா சாமி

    • @Nellai44
      @Nellai44 6 лет назад +2

      JEROLD LEO S not only PC Sasi taroor also .. .

    • @azeezazadable
      @azeezazadable 6 лет назад +1

      JEROLD LEO S yes I agree

  • @100100535
    @100100535 6 лет назад +2

    Excellent......

  • @mansoor1773
    @mansoor1773 6 лет назад +4

    Man with clarity in his speech.

    • @firetech710
      @firetech710 6 лет назад

      Mansoor elaahi London le padicha Mansoor ah ?

  • @ajeetalbert91
    @ajeetalbert91 6 лет назад +3

    Suttha tamizh!! Oru aangila varthai kuda illai. Arumai!!

  • @supersiblingsuniverse
    @supersiblingsuniverse 6 лет назад +1

    Asking P.Chitambaram about Rajini, Kamal political entry is an unnecessary thing instead of asking him about Economy.

  • @rajrajrajkumar3930
    @rajrajrajkumar3930 6 лет назад +2

    Nice speech

  • @kanagaraj3205
    @kanagaraj3205 6 лет назад +1

    Tamizhan ruled India financially .... no need to be prime minister ... fully clear tamizh speech ... superb

  • @velauthamkanthasamy1140
    @velauthamkanthasamy1140 6 лет назад +1

    சிறந்த தமிழ் பேசுபவர்👍

  • @ashickin8779
    @ashickin8779 6 лет назад +7

    Good good good

  • @sathishkumarias3075
    @sathishkumarias3075 6 лет назад +1

    Great answers ..

  • @Nellai44
    @Nellai44 6 лет назад +3

    He deserve next PM

  • @Nellai44
    @Nellai44 6 лет назад +3

    Great economist.....PC

  • @thyagarajam8411
    @thyagarajam8411 6 лет назад +12

    One of the best Finance Minister and Economist.

    • @ashoksarvam9169
      @ashoksarvam9169 6 лет назад +1

      Ammam sirantha ecnomist than payanuku semaya serthu vachurukapla ennka thokithuku vanthu parunga onnum seyyala

    • @karthikpalaniyappan9962
      @karthikpalaniyappan9962 5 лет назад

      Yeah . I agree you .

  • @MrJhonsamuel
    @MrJhonsamuel 6 лет назад +17

    PC always legend

  • @adkannadi
    @adkannadi 6 лет назад

    Whatever Chidambaram saying is right or wrong, but the replies, have clarity, to the point, decent, hear his choice of words, professional and so peaceful to listen to him. I respect him for that. So much in contrast to all the rude barking, we hear these days.

  • @abdulferoz175
    @abdulferoz175 6 лет назад +1

    Mr.chidambaram sir India yeppo vallaarasuga marum....ur speech suprb

  • @ravichandranjayaraman2151
    @ravichandranjayaraman2151 6 лет назад

    Very useful interview. Thanks to your channel

  • @siva6060
    @siva6060 6 лет назад +2

    Great PC Sir. You deserve to be great always be as FM or not.

  • @tadj-cc
    @tadj-cc 6 лет назад +2

    Well done speech Mr PC 👍👍

  • @abubakkarsidick1423
    @abubakkarsidick1423 6 лет назад +2

    அருமை அருமை

  • @VengateshSivasubramaniyan
    @VengateshSivasubramaniyan 6 лет назад

    மிக தெளிவான பேச்சு. .👌
    வாழ்த்துக்கள் 💐

  • @CriticsAward
    @CriticsAward 6 лет назад +2

    Chidambaram son has been not surrendering even though he has been getting summons after summons.

  • @Altersci
    @Altersci 6 лет назад +1

    I wish every political leader - talks with dignity like Mr. P. Chidambaram - Street and vulgar speech have become the political and media speech..

  • @sarathbabu6138
    @sarathbabu6138 6 лет назад

    Good interview and excellent ans hats off Karthikeyaselven and pa chedambaram. Good ans about the union budget

  • @shankartmv
    @shankartmv 6 лет назад

    Excellent Interview

  • @user-dt3pn3wc7w
    @user-dt3pn3wc7w 6 лет назад +1

    Good explanation.. Engada poninga trouser boys sticker boys.. Ithuku pathil solungada..

  • @mahaboobali9172
    @mahaboobali9172 6 лет назад

    Clear speech... anyone can understand the indian economy be listening to you

  • @user-jk4qc2wu5o
    @user-jk4qc2wu5o 6 лет назад

    PC is the best who knew pulse of all level of people. I appreciate the explanation what he says Good and Bad approach and pointing their mistake or how they articulate/cooking with self advertising as if they are great in the world.
    One more point how he could just deliver pure tamil being he was in cabinet for such long time. I salute him keeping politics away.

  • @sawkatalisusman8341
    @sawkatalisusman8341 6 лет назад

    நன்றிகள் பா சி அய்யா அருமையான விளக்கம்

  • @Nellai44
    @Nellai44 6 лет назад +3

    Pa.chidhambaram..... tamizh is awesome.....m

  • @raja727272
    @raja727272 6 лет назад +1

    Comparatively one of the best(so far) finance minister Thamizhnadu has produced for the Indian Union !

  • @pethurajanrajendran6654
    @pethurajanrajendran6654 6 лет назад

    Very good selection of words

  • @pushpalathalatha8003
    @pushpalathalatha8003 6 лет назад

    Excellent interview.

  • @spvimalkumar
    @spvimalkumar 6 лет назад

    Karthikeyan... please encourage interviews like this...beautiful it was!

  • @prabhur6820
    @prabhur6820 6 лет назад

    A crisp and clear answer.. amazing knowledge on economics.. these kind of politicians are need of the hours in India as well as In TN

  • @waheedasultan6463
    @waheedasultan6463 6 лет назад

    Nice Interview....

  • @js8448
    @js8448 6 лет назад +1

    He is a very attractive speaker, that doesn't mean he is good and talented.... Go and ask to the sivagangai people, even the neighbours don't know he came to house or not , Don't forget in his period only Indian economy drained to 4.6%.....nw it's gone up to 7.0%...i appreciate the anchors questions...

  • @karthikeyannataraj3786
    @karthikeyannataraj3786 6 лет назад +2

    PC is a mighty fine politician, technocrat & intellectual, both when in govt & in opposition. He is miles ahead of his times, a bold reformer, hence not a mass leader. Every bit as qualified as anybody else to be PM. Will go down in history as one of the principal architects of modern Indian economy. Fools hate him, but they are called fools for a reason :)

  • @priyakandalifestyle4916
    @priyakandalifestyle4916 6 лет назад +2

    Chimdambaram sir speech is good but for a country like India there is not even single economist for finance ministry only advocates r doing good make up in the country development they r the one who know the holes in laws by which they come out easily corruption starts there

  • @Sudhakar1985
    @Sudhakar1985 6 лет назад

    Fantastic answers

  • @subramaniansubramanian5242
    @subramaniansubramanian5242 6 лет назад

    Super speech

  • @rajeshkiran9635
    @rajeshkiran9635 6 лет назад +4

    Thamilanuku kidaitha varam thiru pa Chidambaram..

  • @sathishep691
    @sathishep691 6 лет назад

    2018 - 19 Budget for Farmer's Women's and Village Empowerment... But like your Intellectual Sir...

  • @shoba251
    @shoba251 6 лет назад

    Suggestion for editor(Reporter)
    1.Chidhambaram told INDIA is not growing since GDP has fallen to 6.5 %.
    You could have raised the question that Ease of doing Business ranking came favour to India that India's place has reduced to 100 from 130 as world Bank report.
    2.You could have raised the question about fiscal deficit has reduced by 3.5 % from 4 % which good sign of growth.
    3.The discussion is about budget but you have changed the topic to election winning in different states it should be avoided.
    4.The pros and cons of the budget has not discussed.
    5.You should have got the clarity of what are the areas to be improved in budget from him.

  • @pandiselvam5977
    @pandiselvam5977 6 лет назад

    Excellent

  • @rojaroja3639
    @rojaroja3639 6 лет назад +13

    India has come a long way since August 15, 1947. Only the blind - and the bhakts (no intent to disrespect) - will argue that nothing, absolutely nothing, was accomplished in the last 70 years. They refuse to acknowledge -
    the rise in life expectancy at birth to 68.34 years;
    the rise of per capita income (at current prices) to Rs 1,03,219 per year;
    the rise in literacy to 73%;
    the reduction in the proportion of people living in poverty to less than 22%;
    the self-sufficiency in food grains and the avoidance of famine;
    the conquest of plague, kala azar, small pox and polio;
    the advances in science and technology, especially space and atomic energy, with limited resources.

  • @sumanthprithvi
    @sumanthprithvi 6 лет назад

    Anyone who is comparing service sector growth with GDP, here's a small fact, sector growth can and is often twice or thrice as much as GDP, the entire sector may only be 10 to 15% of the entire country's economy, but the sector might grow enormously or fall at times. PC is right about it. The manner in which the host responded to it might throw doubt on this, so I just wanted to clarify. TL;DR PC is right about service sector growth.

  • @gopalrohini
    @gopalrohini 6 лет назад +1

    You can get his real face from people from his own constituency. He has not even done basic facilities to his constituency. Inspite of being in the biggest post for more than 30 years. But has done everything to his family for generations .

  • @selvanthiru8015
    @selvanthiru8015 6 лет назад

    Great

  • @socialviews5868
    @socialviews5868 6 лет назад

    Super

  • @k.ponranirani4203
    @k.ponranirani4203 6 лет назад

    Fantastic

  • @sureshs-dl9up
    @sureshs-dl9up 6 лет назад

    Very high knowledge person ..great answers

  • @balachandranmanimaran5507
    @balachandranmanimaran5507 6 лет назад

    Wow excellent

  • @ananthalakshmip.e5926
    @ananthalakshmip.e5926 6 лет назад +2

    what you have done in your tenure.?

  • @mohanraosapbi
    @mohanraosapbi 6 лет назад +57

    PC is better than AJ...

    • @sarojaandiappan3964
      @sarojaandiappan3964 6 лет назад +1

      Mohan Rao yes what changes did they bring in 50 years???

    • @user-zb2fh1ow9q
      @user-zb2fh1ow9q 6 лет назад +6

      Saroja Andiappan what changes ruling party did..please point out??

    • @sarojaandiappan3964
      @sarojaandiappan3964 6 лет назад +2

      Saravanan S it has not even been 4 years since modi came to power! Congress ruled for 50 years can u please tell what did they do???

    • @raggggu
      @raggggu 6 лет назад +4

      Before UPA Govt, the ruling party was BJP, remember.

    • @user-zb2fh1ow9q
      @user-zb2fh1ow9q 6 лет назад +4

      Saroja Andiappan i am pretty sure that u r not living in dark age...with their contribution..it is impossible for tis country to come at this far..since u hav stated that they did nothing..plz point out wat tis party did??

  • @abisrilifesytle1293
    @abisrilifesytle1293 6 лет назад

    What is MRP ??? Why VAT and GST tax ???

  • @vishalsanthosh595
    @vishalsanthosh595 6 лет назад

    i am blown away by the Genuinity of this man !! He accepted the flaws of his side and the state of congress in TN rather holding high just for speech sake like BJP does. Respect you.

  • @kannanbalaiah641
    @kannanbalaiah641 6 лет назад +5

    Karthikeyan konjam pummurapla.

  • @gopigalm
    @gopigalm 6 лет назад +2

    Looking very dull sir, pl take care of your health ... eagerly waiting to see you as PM

  • @carthicraja
    @carthicraja 6 лет назад

    I request puthiyathalaimurai, to offer a class on economic survey of last 4 yrs in Tamil by p chidambaram Sir. It will be very helpful to students of tamilnadu in various walks. Central govt & other institutions taking in Hindi, even chief economic advicer took but he use hinglish. Please I request puthiyathalaimurai once again to educate tn students through their channel.

  • @jeevarathinams9976
    @jeevarathinams9976 6 лет назад

    Super Sir

  • @jebajose
    @jebajose 6 лет назад

    Wow what brain and clarity. Great intellectual

  • @comiczone318
    @comiczone318 6 лет назад +1

    The true legend..

  • @VinothKumar-dc4ky
    @VinothKumar-dc4ky 6 лет назад

    அருமை

  • @vipulan
    @vipulan 6 лет назад

    Nice

  • @bellajeevamani2177
    @bellajeevamani2177 6 лет назад

    Excellent Finance Minister in the World...Only a wise man to develop India.... Thank you Sir...

  • @tbala2k
    @tbala2k 6 лет назад

    Tamilnadu Genius and Genuine Politician Chidabaram Sir......