தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் திறப்பு விழா 12.7.2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 4

  • @techgamingtamilan79215
    @techgamingtamilan79215 11 месяцев назад

    இதற்கு apply பன்னுவது எப்படி

  • @Prabhu671
    @Prabhu671 Год назад

    மதுரையில் தரமற்ற முறையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுகின்றன நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா??

  • @bsrevathi-bb4fg
    @bsrevathi-bb4fg Год назад

    ❤❤

  • @ganapathikkurusamy7880
    @ganapathikkurusamy7880 7 месяцев назад

    Madurai karadikkal TNUHDB கட்டபடும் வீடுகள் இன்னும் கட்டிமுடிக்கபடவில்லை.60 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. சுமார் மூண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டது.2020 ஆகஸ்டில் தொடங்கப்பட்ட பணி 2022 ஆகஸ்டில் கட்டிமுடிது பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கியிருக்கவெண்டும். மேலும் பயனாளிகளின் பங்களிப்பு 1லட்சம் என்று அறிவிப்பு செய்து பணம் செலுத்திய மக்களிடம் மேலும் ₹126000/- கட்டவேண்டும் என்று அறிவிப்பு செய்து பணம் கட்டசொல்கிரார்கள்.மொத்தம் Rs.2,26000/- கட்டவேண்டும் என TNUHDB வற்புறுத்துகிறார் கள்.
    எனவே முதல்வர் அவர்கள் இதில் தலை இட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க பணிவோடு கேட்டுகொள்கிறேன்.