எப்படி அண்ணாமலைக்கு அந்த விஷயம் தெரிகிறது விஷயத்தை கேள்விப்பட்டதும்.... அதிர்ந்த திமுக தலைமை....

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @tnnews24digital
    @tnnews24digital  10 дней назад +4

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @parthasarathyk42
    @parthasarathyk42 10 дней назад +104

    டிஎம்கேவை ஒழித்தால் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள்

    • @BS-oo6gl
      @BS-oo6gl 10 дней назад

      DMK ஒழியாது. தேர்தலில் தோற்கலாம். ஆனால் ஒழியாது. காசு இருக்கும் வரை ஒன்றுமே செய்ய முடியாது பிஜேபியால்".

    • @_ssp
      @_ssp 9 дней назад +1

      @@parthasarathyk42 well said 👍

    • @arokiasamyanthonisamy3335
      @arokiasamyanthonisamy3335 6 дней назад

      This is about Thalapathy Vijay !

  • @Rajendran-g7d
    @Rajendran-g7d 10 дней назад +76

    சினிமா பினபுலம்
    அரசியல் பின்புலம் வாரிசு பின்புலம்
    போன்ற பலவருட சாதகங்கள் பின்னணியில் தான் தமிழகம் அரசியல் தலைவர்களை கண்டது.
    ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல் அண்ணா மலைஜி அவர்கள்
    மூன்று வருடங்களில் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்ற அரசியல்
    தலைவராகி விட்டார்.
    பாரத் மாத கி ஜை
    ஜெய் ஹிந்த்

  • @gthibanify
    @gthibanify 10 дней назад +23

    அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும். அனைத்து ஊழல் பெருச்சாளிகள் ஒழிய வேண்டும். தயவு செய்து 26 இல் முக்கிய முடிவுகள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாவிற்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏🙏

  • @krishnankonar644
    @krishnankonar644 10 дней назад +86

    தமிழகத்தின் அறிவு, நேர்மை, துணிச்சல் நிறைந்த ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலை.❤❤❤

  • @RaviKumar-k9d9c
    @RaviKumar-k9d9c 10 дней назад +32

    தம்பி அண்ணாமலைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.வாழ்த்துக்கள்

    • @sriramchanderpandurangan9999
      @sriramchanderpandurangan9999 10 дней назад +4

      அண்ணாமலை தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பு
      எற்றால் மட்டுமே.... மக்கள்
      நன்றாகவே வாழ mudiyum

    • @saitamilgaming2713
      @saitamilgaming2713 9 дней назад +3

      100% உண்மை👍🏻

  • @sasikalachandrasekar7698
    @sasikalachandrasekar7698 10 дней назад +28

    மாற்றம் நிச்சயம், மாற்றமே முன்னேற்றம்......

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 10 дней назад +83

    அண்ணாமலை நேர்மையான அரசியல் தலைவர்.தரவுகளோடு சொல்லும் ஒரே தலைவர்பாஜக அண்ணாமலை.அவரை வெற்றிபெற வைக்க வேண்டும்

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 2 дня назад +1

    Mudi maraika mudiyathu.my dear nanbargale.

  • @nagaselvam8105
    @nagaselvam8105 10 дней назад +30

    தாமரை வணக்கங்கள் பல......

  • @sivakumarn3923
    @sivakumarn3923 10 дней назад +73

    அண்ணாமலை எவ்வளவு கத்தினாலும் DMK அமைச்சர்களை பிஜேபி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. நாம் மூன்றாண்டுகளாக பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். வாழ்க அண்ணாமலை

    • @deshbandhu60
      @deshbandhu60 10 дней назад +1

      Thimuka perithum nambiyiruppathu namathu neethiarasarkalai.

    • @SivaSiva-pc1bg
      @SivaSiva-pc1bg 10 дней назад

      Bjb ya than ​@@deshbandhu60

    • @Rkpb65
      @Rkpb65 10 дней назад +2

      மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @home18a
      @home18a 10 дней назад

      Central won't do.
      We people of TAmil Nadu can, if we don't go for the meagre pitchai kasu of 1000 INR.
      😂

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 10 дней назад +53

    அண்ணா மலை வாழ் க

  • @shivakumargk3992
    @shivakumargk3992 10 дней назад +27

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around ❤❤❤❤

  • @ramakrishnanchinnasamy973
    @ramakrishnanchinnasamy973 10 дней назад +11

    அதிகமாக திரு அண்ணாமலை அவர்களை புகழ வேண்டாம். ஏனெனில் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் மிகவும் அதிகம். உடல் பலம், அறிவு பலம், மனோபலம் என எல்லாம் இருந்தாலும் ஆன்ம பலம் இன்னும் வலுப்பெற வேண்டும். காலம் மற்றும் நேரம் வாய்த்தால் அதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதற்கு முதல் படி பேச்சைக் குறைக்க வேண்டும்...

  • @nandhagopal9635
    @nandhagopal9635 10 дней назад +42

    தமிழகத்தின் எதிர்காலம் இந்துக்களின் அடையாளம் தமிழக வருங்கால முதலமைச்சர் திரு அண்ணாமலை ஜி வாழ்க 🙏

    • @Pattuchitu4
      @Pattuchitu4 7 дней назад

      இந்துகள் இல்லை இந்தியர்கள் மதச்சார்பற்ற நாடு

  • @kumarankannan951
    @kumarankannan951 10 дней назад +21

    வருங்காலம் அண்ணாமலை ஐபிஎஸ் காலம்தான்

  • @shanmugamsundaram2840
    @shanmugamsundaram2840 10 дней назад +26

    அண்ணாமலை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ananthit542
    @ananthit542 2 дня назад

    சகோதரர் அண்ணாமலை அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் அருமை...👍👌.
    இனிமேல் தப்பு செய்தால் தட்டி கேட்க அண்ணாமலை வருவார் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படும்.
    இனிமேல்
    தப்பு செய்ய யாராக இருந்தாலும் தயங்குவர்......
    கயவர்களுக்கு தோல் கொடுக்க அஞ்சுவர்.....
    பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில் என்றென்றும் அண்ணாமலை அவர்கள்.....
    ❤கயவர்களை தோலுரிக்க வந்த
    *அரசியல் சுனாமி* தான் அண்ணாமலை அவர்கள்❤

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 10 дней назад +13

    Our next CM...Annamalai..

  • @govindasamic9987
    @govindasamic9987 10 дней назад +20

    Excellent Annamalaiji

  • @HTGdevileditz
    @HTGdevileditz 10 дней назад +17

    மற்ற அரசியல் வாதிகள் சொல்வது போல் அல்லாது ஊழல் இல்லாத அரசை திரு.அண்ணாமலை ஜீ கொண்டு வர வாழ்த்துக்கள் 💐

  • @VenkatesanVenkatesan-c2u
    @VenkatesanVenkatesan-c2u 10 дней назад +14

    MR.Annamalai should become CM.

    • @Attitudezero884
      @Attitudezero884 9 дней назад

      Lol no way we will it sanghi😂😂😂😂😂😂.

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 10 дней назад +55

    சூப்பர் அண்ணாமலை... ஆனால் மத்தியில் ஆளும் பிஜேபி தூங்குகிறது

  • @rajasekaranr2123
    @rajasekaranr2123 10 дней назад +16

    Annamalai is our hope ❤

  • @m.ramalingammuthusamy1132
    @m.ramalingammuthusamy1132 10 дней назад +2

    அருமை அண்ணாமலை ஜிவெல்வார் தமிழக முதல்அமைச்சர் ஆவதுஉறுதி👍

  • @venkateshl6379
    @venkateshl6379 10 дней назад +13

    Annamalai is Bheeshmar of 🇮🇳 Mahabharat, No body compete with him, his sacrifice is great👍 to Tamil Nadu people, if Tamil Nadu people miss him
    He will come with great👍 power of🇮🇳 as PM's that's kallathin Kattayam

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 10 дней назад +1

      🙏👌👍🤝Very Very Correct🙏

    • @vira_7
      @vira_7 9 дней назад

      Not beehmar, Arjuna, kandeeban

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 10 дней назад +35

    ஒரு பியூன் வேலைக்கு கூட லாயக்கு இல்லாதவன் தான் வாத்தியார் க அன்பழகன் பெற்ற மக்கு பிள்ளை முதல் அமைச்சர்.

  • @rajendranboopalan1325
    @rajendranboopalan1325 10 дней назад +12

    Excellent 👌👌👌👌👌👌

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 10 дней назад +4

    அண்ணா மலை மாஸ் லீடர்

  • @subbuk8249
    @subbuk8249 10 дней назад +4

    நல்லதையேவிரும்பும் மக்கள் ஏன் அரசு அதிகாரிகளில் கூடசிலர் திருஅண்ணாமலைக்கு ஆதரவாக உள்ளனர் மாற்றம்வரும் நன்றிகள்

  • @kannansengamalai3366
    @kannansengamalai3366 10 дней назад +10

    Mass leader Annamalai

  • @asokd1710
    @asokd1710 10 дней назад +4

    We support Sri Annamalai.

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 10 дней назад +4

    Annamalai ji 🎉🎉🎉🎉🎉

  • @ChakraPani-k2w
    @ChakraPani-k2w 10 дней назад +5

    இனிஊடகங்களால்அண்ணாமலையைமடக்கமுடியாதுஅண்ணாமலைஎன்னசொல்கிறார்என்பதைதெறிந்துகொள்ளவேமக்கள்ஆர்வமாக உள்ளனர்

  • @SelvaKumari-q5g
    @SelvaKumari-q5g 10 дней назад +30

    அண்ணாமலை ஜீ கொல மாஸ்🎉🎉🎉🎉🎉🎉

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 10 дней назад

      ஜாஃபர் சாதிக்கின் நிறுவனமான Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அமீச்சரை கேட்கவேண்டும் .... தேவைப்பட்டால் அழைத்து விசாரிக்க ஏற்பாடு செய்யவேண்டும் .... அண்ணாமலை வாய்ச்சவடால் பேர்வழி .... பாஜக-திமுக கள்ளக்கூட்டணியை மறைக்க எதிரிகள் போல நாடகமா ????

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 10 дней назад +4

    Well done Annamalai lps

  • @inoidontknow
    @inoidontknow 10 дней назад +2

    Annamalaiyaar namakku kodatha pokkisham namathu Annamalai ❤❤❤

  • @periasamydhakshinamoorthi6597
    @periasamydhakshinamoorthi6597 10 дней назад +2

    Support Annamalai to save Tamil Nadu

    • @Attitudezero884
      @Attitudezero884 9 дней назад

      Mudiyathu da sanghi payale😂😂😂😂😂mothala attukutty e avanga states la nadakarathu pathi pesa sollu da. Support him and make tamil nadu as up, mp😂😂😂😂😂

  • @YogendranRajendran-e7i
    @YogendranRajendran-e7i 6 дней назад

    Annamalai always Best ❤❤❤❤❤❤❤

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 8 дней назад +2

    Sirantha thalai var annamalai..

  • @bjayanthi3943
    @bjayanthi3943 10 дней назад +3

    Super 👌

  • @arumugamv4656
    @arumugamv4656 10 дней назад +4

    Malai, Annamalai
    Advance congratulations Mr.Annamalai 2026 Tamil Nadu C.M.

  • @BharathSekar-mq7st
    @BharathSekar-mq7st 10 дней назад +10

    Police Anna malai
    Farmer Anna malai
    Cattle rearer Anna malai
    Soldier Anna malai
    Patriot Anna malai

  • @venkatponni9875
    @venkatponni9875 9 дней назад

    படித்தவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அது எங்கள் அண்ணாமலை அண்ணன்

  • @MohanMohan-vu3rq
    @MohanMohan-vu3rq 10 дней назад +2

    ❤❤❤❤❤

  • @dhileepk01
    @dhileepk01 9 дней назад +1

    Puthandu vazthukal🌹🌹

  • @Sammyp-re6je
    @Sammyp-re6je 10 дней назад +3

    மாநில கட்சி தலைவர்

  • @ramamoorthylappasi9223
    @ramamoorthylappasi9223 10 дней назад +6

    அரசு அண்ணாமலையை கண்டு பயப்படுவதைவிட ஸ்டாலின் பயப்படாமல் நல்லாட்சி தரலாமே .
    மக்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என்று மனதார முதல்வரும் , துணை முதல்வரும் அமைச்சர்களும் செயல்பட்டால் போதும் .

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 дней назад

      Idhu vonnuthan seyalpadum arasu
      Daily vonnu thoranthu vaikkappadugirathe!
      Kannu
      Karuththu theribavanukku theriyum.

    • @elangomani3533
      @elangomani3533 10 дней назад +2

      சம்பாதிப்பது எப்படி?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 дней назад

      @@elangomani3533
      DMK sambathikka devaiyillai
      5 latcam KODI Kollaiyadithu
      Ulle poi seththale ange
      KEKKANUM.

  • @ramadassl8615
    @ramadassl8615 10 дней назад +1

    Super,superAnnaa

  • @Gopikamurugan-i5t
    @Gopikamurugan-i5t 5 дней назад

    Super sagodhari ❤❤😂😂😂

  • @PKotravel
    @PKotravel 10 дней назад +2

    Super Annamalai

  • @saro9808
    @saro9808 9 дней назад

    Jaihin jaimodiji Jai anamalaiji Jai sree ram

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 10 дней назад +1

    Annamalai the change we wish...

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 10 дней назад +15

    Engal அண்ணாமலை anna kita adi vangurathey DMK velai 😂😂😂😂

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 10 дней назад

      ஜாஃபர் சாதிக்கின் நிறுவனமான Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அமீச்சரை கேட்கவேண்டும் .... தேவைப்பட்டால் அழைத்து விசாரிக்க ஏற்பாடு செய்யவேண்டும் .... அண்ணாமலை வாய்ச்சவடால் பேர்வழி .... பாஜக-திமுக கள்ளக்கூட்டணியை மறைக்க எதிரிகள் போல நாடகமா ????

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 дней назад

      Unmaithan
      40/40 ippathane vanththuthu❗🤗

    • @mrperson1539
      @mrperson1539 10 дней назад

      500 ruppa ​@@sivavelayutham7278

    • @Jp0838
      @Jp0838 10 дней назад

      ​@@sivavelayutham7278yenna use. Onnum panna mudiyala😂

  • @_ssp
    @_ssp 10 дней назад +1

    We need a guy like Annamalai. I wish well for him.

    • @Attitudezero884
      @Attitudezero884 9 дней назад

      Not we only you sanghi manghis need him😂😂😂😂😂we don't need jokers.

    • @_ssp
      @_ssp 9 дней назад +1

      @Attitudezero884 yes, we don't need jokers.. because you are here.

    • @Attitudezero884
      @Attitudezero884 9 дней назад

      ​@@_ssp everyone know qho is joker in tamil nadu it's none other than you sanghis that's why you guys are made fun of and still dream you can rule us😂😂😂😂😂😂

    • @Attitudezero884
      @Attitudezero884 9 дней назад

      ​​​​@@_ssp but we need you sanghi jokers for our entertainment who cannot even win ward member seat but dream of ruling us tamilians and themselves decide what we need and who is our future when they themselves don't have any future in tamil nadu😂😂😂😂😂😂

    • @_ssp
      @_ssp 9 дней назад

      @@Attitudezero884 poda poda

  • @MonikandanMonikandankris-zf6pj
    @MonikandanMonikandankris-zf6pj 10 дней назад +1

    👌👌👌

  • @srinivasanperungalathur1599
    @srinivasanperungalathur1599 10 дней назад +1

    Annamalai.malai

  • @rethinampk1439
    @rethinampk1439 10 дней назад +5

    அண்ணாமலைடா மலை

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 10 дней назад +1

    👍👍

  • @sekarrr4931
    @sekarrr4931 7 дней назад +1

    அட பிஎஸ்என்எல் கேபிள்திருடன்தானேஇந்த தயாநிதிஎம்பி

  • @poornimarao1947
    @poornimarao1947 9 дней назад

    Yengal thangam thiru k. Annamalai avargalukku manamaarndha nandri. 🙏🙏🙏🙏🙏🙏 ..
    Dmk
    vai verodu arukka vendum.

  • @BaluM-x8c
    @BaluM-x8c 10 дней назад +3

    🔥🔥🔥

  • @krishnaraj5509
    @krishnaraj5509 10 дней назад +3

    🔥🔥🔥🤩💚🧡🧡🧡🙏🙏🙏

  • @PerumalThangavel-rr9yu
    @PerumalThangavel-rr9yu 10 дней назад +1

    Super good tamil Anna Bjp super good

  • @sukumars2384
    @sukumars2384 8 дней назад

    தமிழகத்தை திவால் மாநிலமாக மாற்றிய தலைவா நீ இன்னும் எத்தனை நாள் காட்சி நடத்திக்கொண்டு இருப்பாய், எப்போது தமிழக மக்கள் நலனை பற்றி சிந்திப்பாய்.

  • @thiyagarajanarumugam5555
    @thiyagarajanarumugam5555 9 дней назад

    MALAI, ANNAMALAI, THE GREATEST FUTURE HOPE OF TAMIL NADU ❤

    • @Attitudezero884
      @Attitudezero884 9 дней назад

      Lol he has no future till he is in bjp😂😂😂😂😂😂.

  • @kedarnath6070
    @kedarnath6070 10 дней назад +1

    திசை திருப்பி திருப்பதி தடுக்க வேண்டும்

  • @ask6618
    @ask6618 9 дней назад

    Stalin mind voice - oru side annamalai oru side vijay enna pandrathunea purilayea ....😅

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 10 дней назад +3

    👍👍👍👍👍👍❤🙏

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 10 дней назад +3

    2026 ல்,பிஜேபி. குத்தனிகள் தமிழக ஆச்சி மாபெரும்.மாற்றம் வரும்...
    வாழ்க தமிலாக பிஜேபி தலைவர் திரு ,அண்ணாமலை ஐபிஸ் அவர்கலு ம் தொன் டர்களும் ❤️❤️❤️👏🤝

  • @gopinathta3848
    @gopinathta3848 10 дней назад +3

    நிலுவைத் தொகை எவ்வளவு?

  • @saravanakumark8839
    @saravanakumark8839 10 дней назад

    பிஜேபி தமிழகத்தில் வெற்றி பெறுவது சந்தேகமே. ஆனால் அப்படி ஒரு கட்சி தமிழகத்தில் இருக்க வேண்டுமானால் அதற்கு அண்ணாமலை இருக்க வேண்டும். இல்லையேல் இருக்கும் இடம் தெரியாது...

  • @palanis1506
    @palanis1506 10 дней назад +1

    அண்ணாளைக்கு புரிந்தால் சரிதான்

  • @babutn9205
    @babutn9205 10 дней назад

    அது எச்சரிக்கை இல்ல மிரட்டல் - தரம் கேட்ட ஊடகம்

  • @rajendranm1159
    @rajendranm1159 10 дней назад +1

    Annamalai many more crores money commission broker and black mailer, where is ED

  • @Chandrasekaran-o2f
    @Chandrasekaran-o2f 10 дней назад

    வெள்ளித்திரையில் காண்க. என முன்பு விளம்பரப் படுத்துவார்கள்.
    ஏனென்றால்
    சொன்னதற்கு
    மாறாக இருந்தாலும்
    சஸ்பென்சில்
    அடிபட்டுப் போகும்.
    செய்ய வேண்டியதை செய்யாமலிருப்பதும்
    குற்றம் என்றால்
    குற்றவாளி யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
    இதற்கு கழகம் மடை மாற்றத்திற்கு முயற்சி அவசியமற்றது.

  • @arokiasamyanthonisamy3335
    @arokiasamyanthonisamy3335 6 дней назад

    We have high opinion about you, be honest and listen to your conscience !

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 10 дней назад +1

    வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩

  • @balum5449
    @balum5449 10 дней назад +1

    Arrest Dhayanidhi for bsnl scam. When all officers convicted how he escaed,leaving the doubt whether bribed judges at all level.An enquire should be made whether justice was bought.

  • @ramachandiran5550
    @ramachandiran5550 9 дней назад

    Malaida annamalai ips🌋

  • @sampchennai
    @sampchennai 5 дней назад

    Annamalai making hue and cry should not go in vain

  • @mohamedgouse8689
    @mohamedgouse8689 10 дней назад

    ரொம்ப சிம்பிள் பணம் தந்தால் கிடைத்து விடும் இது எல்லா ஆட்சியிலும்நடப்பதுதான்

    • @sukumars2384
      @sukumars2384 10 дней назад

      நீ அப்படித்தான் கிடைத்தாயா,?

  • @krsubramanian452
    @krsubramanian452 10 дней назад

    No talks... No speeches ....take action .

  • @govindaraj2773
    @govindaraj2773 10 дней назад

    Dravidathai olithukattinal tha tamilagam oruppadum inthukkal viziungal 🙏🙏

  • @VenuGopal-b9i
    @VenuGopal-b9i 10 дней назад +1

    ஐயா நான் அவனில்லை என்னை விட்டுடுங்க

  • @rajababu.s6920
    @rajababu.s6920 10 дней назад

    👍

  • @sukumars2384
    @sukumars2384 10 дней назад

    திராவிட மாடல்க்கு சமாதி கட்ட வந்த திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க பல்லாண்டு.

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 10 дней назад

    Jalra medias ready

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 10 дней назад

    அதிமுகவா , இருக்கா என்ன?😊

  • @lalattakrishnan4148
    @lalattakrishnan4148 7 дней назад

    திமுக விடம் கை எந்தும் அண்ணாமலை அமெரிக்கா போக

  • @prabhushekmydeen5836
    @prabhushekmydeen5836 10 дней назад

    M M

  • @rdesikan4898
    @rdesikan4898 10 дней назад

    For people in Delhi, FILE seem to mean - " a tool used in engineering to rub off the metal .

  • @muthuk2999
    @muthuk2999 10 дней назад

    DMK ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ 😂😂😂😂

  • @raja6789
    @raja6789 10 дней назад

    Please file one and two what happened

  • @DasDas-pu3zc
    @DasDas-pu3zc 8 дней назад

    மலடா ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂அந்த பயம் 🤣🤣🤣🤣🤣🤣அண்ணா மலடா❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @VijayaSrinivasan-ko7co
    @VijayaSrinivasan-ko7co 10 дней назад

    Chirtianu Ku Porantha Sudalai ku Chistmas vazthukal.

  • @Kaladharan-u3h
    @Kaladharan-u3h 10 дней назад +8

    Annamal. 👍👍👍❤️

  • @sudarshanr7040
    @sudarshanr7040 10 дней назад +1

    அண்ணாமலை ஒரு தலைவருக்கு தகுதி அற்றவர். படிப்பை தவிர வேறு எந்த தகுதியும் இல்லாதவர். போலிஸ் புத்தி எப்போதும் எதிலும் ஒரு தலைப்பட்சமாக குறை குற்றம் தான் அண்ணாமலையின் கண்ணில் படுவது வருத்தம். Positive எண்ணமே எதிலும் துளிகூட இல்லாதவர் எப்போதும் negative எண்ணமும் , கீழ்த்தரமான பேச்சு தான் வழக்கம் , இவைகளா தலைவருக்கான தகுதி. கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவர்கள் யோசிக்க வேண்டும். ஒரு தலைவருக்கு தகுதி படிப்பு மட்டுமா.

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 часов назад

    தயாநிதி மாறன் எப்படி தம்பி இவ்வளவு கேவலமாக வாழ முடிகிறது..உனக்கு என்னக் குறை...உனது பல தலைமூறைகள் வாழ தேவையான பணமா பணம் கொட்டோ கொட்டிக் கொண்டு இருக்கிறதூ..ஏன் இந்த அக்கிரமக் காரன்களுடன் கூட்டு சைர வேண்டும்....இப்படி எல்லாம் ஒரு வாழ்க்கை வாழனுமா...பணம் இருக்கும் ஆனால் வம்சம் நாசமாக போய்விடும் தேரியாதா.என்ன ஐயா.

  • @VasudevanRajagopalan-y9b
    @VasudevanRajagopalan-y9b 7 дней назад

    One..mnadakathe