விருச்சிக ராசி அன்பர்களுக்கு வாழ்வில் மேன்மை அருளும் “அஸ்வாரூட வாராஹி”

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    Website: www.astroved.com
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    விருச்சிக ராசி அன்பர்களே! நீங்கள் வழிபட வேண்டிய வாராஹி அம்சம் “அஸ்வாரூட வாராஹி” ஆகும். “ஓம் க்லீம் அஸ்வாரூட வாராஹியே நமஹ:” என்ற மந்திரம் கூறி வழிபடலாம். மேலும் மூல மந்திரமாகிய “ஆம் க்ரோம் க்ரீம் ஏய் ஏய் பரமேஸ்வரி அஸ்வரூடாய ஹூம்பட் ஸ்வாஹா” என்ற மூல மந்திரத்தை கூறி வழிபடலாம். வாராஹி ஆலயம் சென்று வழிபடுவதை விட இந்த மந்திரம் சொல்லி வழிபடுவதன் மூலம் இழந்ததைப் பெறுவீர்கள். மேலும் விவரங்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
    #விருச்சிகராசி #அஸ்வாரூடவாராஹி #varahi #varahidevishakti #varahidevi #varahimantra #varahiamman #varahidevistotram #varahidevimantra #brammasriannasamy #annasamyprediction #annasamy #annasamychozhiprasannam #brammasriannasamyprediction #sakthivarahi

Комментарии •