men to women make up

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 231

  • @Jayaraj198
    @Jayaraj198 2 года назад +10

    திருநங்கைகளின் வாழ்க்கையை மோலோட்டமாக சொல்லாமல் ஆழமாக அழுத்தமாக சொன்னவிதம் இயக்குனர் மீது மரியாதையை உண்டுபன்னுகிறது
    அனைவரின் நடிப்பும் திரைக்கதையும் சூப்பர்
    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    ஜெயராஜ்

  • @kanchanamuthukumar9182
    @kanchanamuthukumar9182 2 года назад +2

    Nice thaiyavu seithu udavi seiyyavittalum avamanaapaduthatheergal avargal kadavul kulanthaigal mudithavarai udavom hands up for actors

  • @saravanamuthug4450
    @saravanamuthug4450 2 года назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஸார்
    கண்டட் அருமை.
    மதுரை குங்ஃபூ சரவணன் ஸார் ஒரு சீனில் வந்து போயிருக்கிறார் பார்த்தேன் வாழ்த்துக்கள் படக்குழு

  • @ponrajaponraja339
    @ponrajaponraja339 2 года назад +3

    கேமரா ஆங்கிள்கள் சூப்பர் . கண்டீனியுட்டி சூப்பர் . எடிட்டிங் , மிக்ஸிங் , பேக்ரவுண்ட் ஸ்கோர் சூப்பர் . எல்லாவற்றையும் விட பிக்சரைசேஷன் சூப்பர் . கிளைமாக்சும் சூப்பர் . உங்கள் முயற்சிக்கு உங்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

  • @RajaRaja-612
    @RajaRaja-612 2 года назад +5

    Hey naice ya super 👍👍👍

  • @rajiniganababu.youubechana9513
    @rajiniganababu.youubechana9513 2 года назад +4

    உண்மையான அன்புக்கு ஏங்கும் இந்த நல்லவர்களின் வாழ்வில் இது போல நடக்கும் விஷயம் எல்லாம் சத்தியம் உண்மை
    இதை சிறப்பாக சித்தரித்து சினிமாவாக எடுத்து உலக மக்களுக்கு வெளிப்படுத்திய அன்பு உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்களுடன் நன்றிகள்
    இந்த கதையை படமாக இயக்கிய இயக்குனருக்கும்
    டெக்னீசியன் அனைவருக்கும்
    என் வாழ்த்துக்கள் வணக்கங்கள்🌹🙏🌹
    அருமை அற்புதம் சிறப்பு சூப்பர்
    அன்புடன் பெங்களூர்
    ❤️ ரஜினி கானா பாபு ❤️
    🇮🇳 ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @CHILLARUN
    @CHILLARUN Год назад +4

    12:01 அந்த நிமிடம் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது! மிகவும் அருமை நான் கூட அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன்... இப்போ புரியுது தவறு என்று 😔 இந்த பதிவுக்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடு வராது!!! பதிவு அருமை!!! நண்பா 🤗🤗

  • @mukeshmukesh8132
    @mukeshmukesh8132 2 года назад +5

    மிக அருமையான படைப்பு வாழ்த்துகள் டேவிட் சார் மற்றும் குழுவினர்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @kalidossr9897
    @kalidossr9897 2 года назад +5

    Super super thank you friendship the video super thank you Anna

  • @subhashiniarul3672
    @subhashiniarul3672 2 года назад +26

    அவங்க வேற யாருமில்ல... உனக்கு அத்த!! Fantastic screenplay, excellent team work.. Especially song lyrics (Vera level) .. உணர்வுகளை நடிப்பில் அழகாய் வெளிப்படுத்திய உறவுகளுக்கு வாழ்த்துக்கள் 👍

  • @periyasamy2384
    @periyasamy2384 Год назад +2

    No words simply superb 👌👌👌

  • @archanashanmuganathan8910
    @archanashanmuganathan8910 2 года назад +5

    Super Kumar bro ... Excellent 👍

  • @saikarthikthangam1887
    @saikarthikthangam1887 2 года назад +16

    உங்க team ku வாழ்த்துக்கள். மதுரை மாவட்டம் திருநங்கை சகோதரிகள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @jesipriya571
    @jesipriya571 Год назад +2

    Wow super concept congratulations keep going All the best

  • @jayakumarpalanimuthu8399
    @jayakumarpalanimuthu8399 2 года назад +14

    அருமையான குறும்படம். திருநங்கை வேடமிட்டு நடித்த Rambo kumarன் கதாபாத்திரம் அழுகும்போது பார்வையாளர்களின் உடல் நடுங்குகிறது. அழுகையை அடக்கிக்கொண்டு அழுவதுபோல அத்துணை தத்ரூபமாக உள்ளது. சகோதரி நட்சத்திர ஜோதி தனது கண்களின் வழியே தனது கதாபாத்திரத்தை முன்னிறுத்திய காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பிற்குறியது. திரைத்துறையில் வெகுசிலருக்கே கண்களின் வழியே வலிகளை வெளிப்படுத்தும் திறமை கொண்டிருப்பர். சகோதரி நட்சத்திர ஜோதி க்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
    சிறிய அளவிலான குறும்படம் என்றபோதிலும் make-up Artist ன் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இசையும் பாடல் வரிகளும் திரைக்கதையுடன் இணைந்து பயணிக்கின்றது. பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான புரட்சி தொடரட்டும். குறும்பட இயக்குனர் மற்றும் உதவி இயக்குனருக்கும் வாழ்த்துக்கள்.

  • @மதுரைமைந்தன்
    @மதுரைமைந்தன் 2 года назад +5

    நல்ல கதை , வித்தியாசமான முயற்சி, நல்ல நடிப்பு,
    மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கை மற்றவருக்கு உணர்த்தும் கதை... சூப்பர் சூப்பர்...

  • @Madhan1629kumar
    @Madhan1629kumar 2 года назад +5

    அருமையான குறும்படம் 👍👍 குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @Kottees_waran
    @Kottees_waran 2 года назад +2

    அருமையான குறும்படம் வாழ்த்துகள்

  • @meenaanand3603
    @meenaanand3603 2 года назад +4

    நல்ல அருமையான பதிவு நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @Frame_size
    @Frame_size 2 года назад +7

    நன்றி எங்கள் புரிந்துக்கொள்ள வெளிபடுத்தியதிற்கு,,,நன்றி

  • @ssg9163
    @ssg9163 2 года назад +4

    Really super bro arumayana story really I wishes u

  • @mahalingam1546
    @mahalingam1546 2 года назад +4

    Heart touching 💖 performance super👌semma anna💐 congratulations anna 🎊🎉

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn 2 года назад +5

    அருமையிலும் அருமை. மிகச் சிறப்பு.

  • @k.velmurugan.
    @k.velmurugan. 2 года назад +6

    அருமை தம்பி உங்கள் நடிப்பு மற்றும் கதை தேர்வு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ராம்போ

  • @yogashivatv4976
    @yogashivatv4976 2 года назад +3

    அற்புதமான படைப்பாளிகளின் படைப்பு அனைவரின் நடிப்பும் அருமை சிஜோ சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @laxmanlaxman3079
    @laxmanlaxman3079 2 года назад +4

    Vera Laval Anna

  • @supriyas2211
    @supriyas2211 Год назад +1

    உண்மையாவே கண்களில் நீர் வரவய்த்த படம் really great💚🥺🥺🥺🙏💙💞

  • @Ra_Boobalan
    @Ra_Boobalan 2 года назад +5

    சிறப்பு. சிறப்பான திரையாக்கம், சிறப்பான நடிப்பு. இசை நேர்த்தி

  • @மதுரகாரங்க
    @மதுரகாரங்க 2 года назад +22

    கண்களில் நீர் கவ்விக் கொள்ளும் ஒரு அற்புதமான படைப்பு

  • @roshni2053
    @roshni2053 2 года назад +2

    Very nice story super 🥰👌

  • @gunamadurai9207
    @gunamadurai9207 2 года назад +3

    கருத்து கூறுவதற்கு வார்த்தை இல்லை என் கண்ணீர் துளிகளை உங்களின் முயற்சிக்கு சமர்ப்பிக்கிறேன் மூன்றாம் பாலினத்தவரை தவறாக பார்க்கும் மனிதர்களுக்கு இது ஒரு செருப்படி பதில்

  • @Rahul-oj3vw
    @Rahul-oj3vw 2 года назад +3

    Good content👌

  • @baranivelan2590
    @baranivelan2590 2 года назад +5

    அருமையான குறும்படம் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @maha2269
    @maha2269 2 года назад +6

    நல்ல முயற்சி . வாழ்த்துகள்.

  • @janashortfilms9277
    @janashortfilms9277 2 года назад +7

    Wow....... super .... rambo ji,David ji vera level la oru padam kuduthurukinga, Congrats team

  • @visitmycity
    @visitmycity 2 года назад +10

    அருமை , குறும்பட உழைப்பாளர்கள் உணர்வுகளாய் வாழ்ந்துள்ளீர்கள், படம் பார்த்த அனைவரும் இனி மூன்றாம் பாலினத்தவர்கள் மீது மரியாதையும் அன்பும் கொள்வார்கள் என்பதில் உறுதி,.வாழ்த்துக்கள்

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 2 года назад +5

    Nice short film for awareness

  • @sundararaj_63m91
    @sundararaj_63m91 2 года назад +7

    Good message.Excellent

  • @arulviji9973
    @arulviji9973 2 года назад +4

    Super concept hats off👌👌

  • @Roj110
    @Roj110 2 года назад +9

    🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼🙏🏼🙎🙏🏼👉👸😭😭😭😭😭😭😭😭😭😭💯😭😭😭😭😭😭😭😭😭💯💯💯💯💯👉👸🏻நானும் ஒரு திருநங்கை தான்.இந்தக் காணொளியை பார்க்கும் போது.என்கண்கள் கலங்குவது.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @chezhiyan39
    @chezhiyan39 2 года назад +5

    மிகவும் அருமையான படைப்பு...., வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @deepikar4197
    @deepikar4197 2 года назад +6

    Jooo superrrrr.....❤️

  • @jayakumar1488
    @jayakumar1488 2 года назад +5

    Excellent short film... Truly heart touching

  • @ayyappanayyappan4779
    @ayyappanayyappan4779 2 года назад +3

    Mind blowing movie 👏👏👏

  • @editorstarasianews
    @editorstarasianews 2 года назад +6

    very nice David............. vera level .......... Congratulations

  • @பறம்புபாசறை
    @பறம்புபாசறை 2 года назад +6

    Superb. congratulations

  • @esakkimuthu2686
    @esakkimuthu2686 2 года назад +6

    Super Rajkumar mama. Sema acting

  • @banumathi7473
    @banumathi7473 2 года назад +7

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @c.surendraprasath9647
    @c.surendraprasath9647 2 года назад +7

    வாழ்த்துக்கள்....😍😍😍
    மூன்றாம் பாலினதவரின் கஷ்டங்களை புரிந்து குடும்பதிற்கு இழிவு என கருதாமல் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து அவர்களை முதலில் பெற்றோர்கள் ஒதுக்கி வைக்காத நிலைக்கு வந்து விட்டாலே இது போன்ற இழிவான நிலை ஏற்படாது...

  • @VijayVijay-hv8pz
    @VijayVijay-hv8pz 2 года назад +4

    Super awesome

  • @subham4827
    @subham4827 2 года назад +3

    Vera level supr

  • @simbuarasu1076
    @simbuarasu1076 2 года назад +14

    எனது மகன் மகள் இருவரும் இதற்கு முன் இவங்க யாருனு கேட்டல் என்ன சொல்லி இருப்பேன்னு தெரியாது. இனி வரும் காலங்களில் இவங்க யாருனு கேட்ட அத்தைனு சொல்லிவிடுவேன்.

  • @athithiyaseenu1400
    @athithiyaseenu1400 2 года назад +5

    அருமை சகோதரரே வாழ்த்துகள் 👌👌👌👌👍🙏🙏🙏

  • @subasubasubasuba9733
    @subasubasubasuba9733 2 года назад +3

    நல்ல முயற்சி வாழ்த்துகள்

  • @rkavitharkavitha1292
    @rkavitharkavitha1292 3 месяца назад +2

    Anna super 👏👏👏👏😭😭🙏🙏🙏

  • @drajsha
    @drajsha 2 года назад +6

    Heart touching.. congrats team💐💐💐

  • @hajamohideen5662
    @hajamohideen5662 2 года назад +2

    Wow nice ப்ரோ

  • @thirupathi7754
    @thirupathi7754 2 года назад +3

    Nice work 🔥 🔥🔥🔥🔥🔥🔥

  • @கோலிசோடா
    @கோலிசோடா 4 месяца назад +1

    அருமை அருமை அழகான கதாபாத்திரம் அவர்கள் நிலை அனுபவித்தால் தான் தெரியும் பார்ப்பவர்கள் சாதாரணமாக கூறிவிடுகிறார்கள் அவர்களுக்கு என்ன கஷ்டம் என்று இதைப் பார்த்தாவது மக்கள் திருந்தட்டும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கட்டும் தன் உறவாக நினைத்து பாவித்துக் கொள்ளட்டும் பரிதாபத்துக்கு உரியவர்கள் அவர்கள்

  • @peravenkumar7932
    @peravenkumar7932 2 года назад +4

    சூப்பர் அண்ணா உலகில் இந்த மாதிரி இருந்தா நாடு நல்லா இருக்கும்

  • @mrnada429
    @mrnada429 2 года назад +4

    மற்ற பாலினதவறை யும் நாம் மதிக்க வேண்டும்.

  • @nellaiguy8582
    @nellaiguy8582 2 года назад +5

    அருமையான குறும்படம்

  • @akilaqueen2
    @akilaqueen2 2 года назад +2

    No words 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏superb 👍கடவுள் படைப்பில் அவங்க படும் கஷ்டம் இன்னும் eavvalavo iruku 😞so அவங்கள மதிச்சு வாழுஙக சக மனிதர்களை போல.... கடைசியில் அவரு அழுத feel irukey no words... கண் நீர் குளமானது.....

  • @conditionsapply1584
    @conditionsapply1584 2 года назад +5

    Nice work....congrats

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 2 года назад +3

    எதுவும் எளிதல்ல நல்ல பதிவு அவர்களின் நிலைமையை எடுத்து காட்டயுள்ளனர்

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn 2 года назад +5

    நிச்சயமாக பலரும் பல கோணங்களில் ஒரு நாள் வாழ்ந்து பார்க்க வேண்டிய வாழ்வு நிறைய உள்ளது.

  • @m.harinidharmapuridancer9811
    @m.harinidharmapuridancer9811 2 года назад +5

    அருமை அருமை சூப்பர்

  • @shewithoneleaf1783
    @shewithoneleaf1783 2 года назад +5

    A good transgender film , very nice story, ❤ acting super

  • @lavanyas7457
    @lavanyas7457 2 года назад +5

    Congratulation our team

  • @valarmathivalar9372
    @valarmathivalar9372 3 месяца назад +1

    அருமை ❤ மனம் வேதனை அளிக்கிறது

  • @anbulove1997
    @anbulove1997 2 года назад +6

    Elgoog Anna super anna

  • @vijayananthtunes
    @vijayananthtunes 2 года назад +4

    Congrats to all ..
    good concept / making and everything. 👌👌💐💐💐

  • @kaviskavi9766
    @kaviskavi9766 2 года назад +2

    இப்படைப்பை பாக்கும் முதலே எனக்கு இவங்க மேல் எப்பவும் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு ஒரு சிலர் செய்யும் தப்புக்கு எல்லோரையும் வெறுப்பது தவறு நாங்கள் மட்டும் தவறு செய்யவில்லையா ஆண்டவன் படைப்பில் நாம் அனைவரும் ஒன்று தான் அவர்களை வெறுக்காமல் அன்புடன் அரவணைத்து ஒன்று கூடி வாழுவோம்💜👍👏

  • @vigneshwaran1000
    @vigneshwaran1000 2 года назад +6

    Great 👍👍👍🤗Really Heart Touching

  • @rmkarthi2887
    @rmkarthi2887 2 года назад +4

    Super Congrats Team ❤️❤️❤️ Acting screen play direction 👋👋👋👋❤️❤️❤️

  • @KarthikNilagiri
    @KarthikNilagiri 2 года назад +5

    நல்ல making... ❤❤❤

  • @balamurugandhanushkodi5028
    @balamurugandhanushkodi5028 2 года назад +5

    Good concept

  • @Sucess839
    @Sucess839 2 года назад +6

    Congrats.... superb 👍 awesome 😍 all scenes very well 😍😍💐💐

  • @rakeshr8933
    @rakeshr8933 2 года назад +7

    Excellent Movie From Excellent Team...Heartily Congrats 💛💛👏👏

  • @manima455
    @manima455 2 года назад +2

    Superb superb

  • @gurusridigitalstudiomadura9765
    @gurusridigitalstudiomadura9765 2 года назад +4

    Supar anna..sema.👍

  • @vickyk5911
    @vickyk5911 2 года назад +3

    Super story

  • @arunraj8832
    @arunraj8832 2 года назад +5

    Nizzz anna 💕🔥

  • @ஜெபக்வில்லியம்ஸ்

    எனக்கும் திருநங்கை போல மாற ஆசை இருக்கிறது ஆனால் ஏதிர்காலத்தில் பயமாக இருக்கிறது. என் அண்ணா மேல் ஆசை இருக்கிறது

  • @BalaMurugan-kc8gs
    @BalaMurugan-kc8gs 2 года назад +2

    நல்ல கூறும் படம் மனித சமூகம் திருந்தா வேண்டும்

  • @mrnada429
    @mrnada429 2 года назад +4

    மூன்றாம் பாலினத்தவரையும் நாம் மதிக்க வேண்டும்

  • @VijayVijay-hv8pz
    @VijayVijay-hv8pz 2 года назад +3

    Cammera man super shoot

  • @tknsmdu4662
    @tknsmdu4662 2 года назад +8

    நெஞ்சை நெகிழ வைத்த படைப்பு
    எதுவும் எளிதல்ல
    முயற்சி செய்தால் முடியாதது இல்லை என்பதையும் தாண்டி முடியாத ஒரு விஷயத்தை முயற்சி செய்தாலும் முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டு
    இந்த குறும்படத்தை படைத்த படைப்பாளிகள்
    டேவிட் சுரேஷ் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @shankarsrinidhi8151
    @shankarsrinidhi8151 2 года назад +2

    Super ra iruthuchi manasa Velika vaichidichi

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 2 года назад +8

    Was left speechless after watching this masterpiece 🥺❤️All the actors have lived in the character..The end twist was so touching..Hats off to the director 💥

  • @pavithrapavi4320
    @pavithrapavi4320 2 года назад +5

    Avanga life lam kodumai romba💔my inspirations TRANSGENDERS.❤️

  • @sbeditions8509
    @sbeditions8509 2 года назад +4

    Heart touching movie

  • @gayathrijeganathan260
    @gayathrijeganathan260 2 года назад +4

    Captured the reality , everyone should understand the real life of others instead of doing critics..

  • @padampadikalam3126
    @padampadikalam3126 2 года назад +5

    Excellent theme

  • @Kottees_waran
    @Kottees_waran 2 года назад +2

    இந்த குறும்பட லிங்கினை அனைவரும் பகிர்வோம்

  • @abiya7869
    @abiya7869 2 года назад +3

    NO WORDS, AMAZING.

  • @keyaar-rc2wm
    @keyaar-rc2wm Год назад +1

    very good concept.. my best wishes to all

  • @rajrabin9053
    @rajrabin9053 2 года назад +2

    Very nice 👌👍👌👍👌

  • @puvipavi2241
    @puvipavi2241 2 года назад +6

    Super brother 😳😳😳😳😳😳🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @Rachel-dp5xg
    @Rachel-dp5xg 2 года назад +5

    Fantastic...God loves everyone...let's share his Love...