பையனா இருந்தா இதான் பிரச்சனை 😭 வேதனையை கொட்டி தீர்த்த ஆண்கள் Public Opinion 🎤

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #mrgalatta #publicopinion #mens #male #gender #Menspublicopinion
    பையனா இருந்தா இதான் பிரச்சனை 😭 வேதனையை கொட்டி தீர்த்த ஆண்கள் Public Opinion 🎤
    GT HOLIDAYS
    Website : www.gtholidays.in
    Follow us on
    galatta.com
    Facebook
    GalattaMedia
    Instagram
    galattadotcom
    X (Twitter)
    galattadotcom?ref_src=twsrc^google|twcamp^serp|twgr^author
    Channel details

Комментарии • 172

  • @ravivarman7913
    @ravivarman7913 2 месяца назад +87

    Lower middle class family+ kadan kara appa+ appavi amma+ marriage age la sister+no own house + no jewels + tamil medium student + no permanent job+ low salary + lot of responsibilities + lot of dreams= me😢😢😢😢😢😢😢😢😢😢28 age achu...no enjoyment happiness in life...1 day koda enakaga valala..😢😢

    • @ravivarman7913
      @ravivarman7913 2 месяца назад +3

      @@ro8jhhraja ena solavara ipo

    • @dheenathayalandheenathayal6487
      @dheenathayalandheenathayal6487 Месяц назад +4

      ​@@ravivarman7913 athellam forgot pannunga ellathaiyum enjoy panra mananilaya valathikonga, happy yah irukka maathiri nadikkatha mudiyum aprm athuva plakirum

    • @MrOutstandingtuber
      @MrOutstandingtuber Месяц назад +4

      Oru 3-5 yrs Double job pannunga bro..Savings pannunga...Veetla savings panrathu sollarthinga..Kashtum definitely poidum bro.. Be positive..Verum kavala mattum patta improvement irukathu ethavathu seiyanum bro like doing multiple jobs,Unga family irukaruvangulukum earn panna solli kudunga..

    • @Freehjgg
      @Freehjgg Месяц назад +6

      Foreign ponga bro settle agirulaam 5 years la

  • @boopathinilavan3903
    @boopathinilavan3903 2 месяца назад +53

    தல பசங்க வெளிய எங்கயாவது போனா சொல்லிட்டு தான் போவோம் ..நீங்க வேனா சொல்லாம போய் பாருங்க வீட்டுல என்ன நடக்கும்னு பாருங்க....

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 месяца назад +51

    கவலைகள் நமது வாழ்வை மாற்றாது. ஆனால், முயற்சிகளுக்கு அத்தகைய சக்தி உண்டு.

  • @bharathbharath1923
    @bharathbharath1923 Месяц назад +33

    ஆண் இனமே சாபத்தின் பிறப்பு தான் 💔😢

    • @sagariga4002
      @sagariga4002 Месяц назад

      உண்மை தான். உங்களால் தான் பெண் இனமே சீரழிக்கிறது

  • @Mainarrkunju
    @Mainarrkunju Месяц назад +15

    ஆணோ பெண்ணோ middle classla பிறந்தவங்களுக்கு வாழ்க்கையே oru சாபம் தான்

  • @veenamodaliyar7561
    @veenamodaliyar7561 2 месяца назад +48

    Not all mens responsible.not all women are irresponsible

  • @muralidharan5599
    @muralidharan5599 2 месяца назад +44

    ஆணாகப் பிறந்தது பல நேரங்களில் சாபம். ஆண்கள் என்றுமே தூண்கள் தான்.

    • @Nature-lovely-life
      @Nature-lovely-life 2 месяца назад +10

      ஆணாக பிறப்பது தான் எந்த காலத்திலும் வரம்....பொண்ணா பொறந்துதான் ...அவர்கள் அனுபவிக்கும் வலி என்னனு புரியும்....

    • @periasamisami2444
      @periasamisami2444 Месяц назад +1

      Kandippa sabam than

    • @Realeren
      @Realeren Месяц назад

      ​@@Nature-lovely-lifeperiods 5 naal uh. Pregnancy 10 masam avlo tha....

    • @Mark30983
      @Mark30983 Месяц назад +2

      ​​@@Realerenyenn anna avolothan nu romba easy ahh sollitinga avolo kevalama anna? Ongalaku puriyuthu than nu therila....😢 .... ongalaku ella valliyum iruku illa nu sollala anna...yen purijika matringa...avolo assalta soldringa....anbarivungaluku engaluuku than theriyum annaa....... konjam emotions ku respect kudunga...plzzzz anna😢😢

    • @JP-zs5kl
      @JP-zs5kl Месяц назад

      @@Nature-lovely-life girls ku delivery time la vara pain dhan but boys ku life a pain

  • @abishekabi7474
    @abishekabi7474 2 месяца назад +14

    Money ilama boys ku mathipu ila 😅😅😅 Eduku tha porahtamonu sambam a iruku

  • @jakirjr4639
    @jakirjr4639 Месяц назад +11

    ஒரு சில குடும்பத்துல ஆணாக பிறக்குறதே சாபம் நம்மோட வாழ்க்கை முழுவது உழைத்து உழைத்து குடும்பத்திற்காக அர்ப்பனிக்க வேண்டிய சூழ்நிலையாக இருக்குறது நமக்கென்று எதும் சேர்த்துவைக்க கூட முடியவில்லை என் குடும்பத்திற்காக நல்ல துணியயை கூட உடுத்தி கொள்ள முடியவில்லை நல்ல சாப்பாடும் உண்ணுவதில்லை இங்கு நிறைய பெண்களுக்கு தான் ஜாலியான வாழ்கை நிறைய ஆண்களின் வாழ்கை சாபக்கேடாக உள்ளது

  • @vidhya9533
    @vidhya9533 2 месяца назад +28

    அதற்குத்தான் யாராக இருந்தாலும் சிறு வயது முதல் பொறுப்போடு இருந்தால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சமாளிக்க முடியும்

    • @vijaykarthikeyan3200
      @vijaykarthikeyan3200 Месяц назад +2

      boomer

    • @Railway_dept
      @Railway_dept Месяц назад +2

      உங்களுக்கு உலைத்து போட்டு சாக வேண்டும் என்று மோட்டிவேஷன் நாகா சொல்றிஙக

    • @muniyappanmuniyappan3064
      @muniyappanmuniyappan3064 Месяц назад

      Chinna vayasula irundhu olachitu dhan iruken,konjam munerinen.,anal corona time la seruthu vacha pananum kaali aanadu.,kadan vaangi vaangi inamum kasta paduren my age 28

    • @UdhayaChinna-rq8sm
      @UdhayaChinna-rq8sm Месяц назад

      நீங்க எந்த வயசுல பொறுப்பா இருந்திங்க கொஞ்சம் சொல்ல முடியுமா அண்ணா

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 месяца назад +9

    இன்றைய நிலையில் ஆண்களாகி நாம் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாகி கொண்டு வருகிறது. இரவு பகல் உழைத்து ஒன்றுமே மிஞ்சுவது இல்லை வாழ்க்கையில். மற்றும் குடும்பத்தை பார்த்துக்க கூடிய நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறதே மிக பெரிய போராட்டமாக உள்ளது நனக்கு.❤

    • @godofbrain-q
      @godofbrain-q 2 месяца назад +7

      பெண்களுக்கும் இதே பிரச்சனை உள்ளது💯. வரதட்சணைக்காக அவளும் சம்பாதிக்க வேண்டும்.

    • @tamiltamil8828
      @tamiltamil8828 2 месяца назад

      Ama ga​@@godofbrain-q

    • @priyarajansamberi4085
      @priyarajansamberi4085 Месяц назад

      ​@@godofbrain-q வரதச்சனை வாங்குன போலீஸ் கிட்ட complaint பண்ணுங்க.. But ஆண்கள் எங்க போய் complaint பண்றது??
      சட்டம் ஆண்களுக்கு இல்லை

  • @ananthababuananthababu4267
    @ananthababuananthababu4267 2 месяца назад +18

    Naa partha varikum manasana poranthey sabamthan unmailamay solra

  • @valladurai1479
    @valladurai1479 2 месяца назад +26

    Men must will born in rich family then only he can happy ...

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 2 месяца назад +3

      But that's not true lol!!! They don't have that much mental peace!!!

    • @godofbrain-q
      @godofbrain-q 2 месяца назад +3

      Men Will Never Get Satisfy For Anything💯

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 2 месяца назад +4

      @@godofbrain-q i politely disagree with you!!!

    • @periasamisami2444
      @periasamisami2444 Месяц назад +3

      ​@@godofbrain-qit mostly apues to ladies

    • @lillymyangelicdove
      @lillymyangelicdove Месяц назад

      Not all the boys 😅 me also suffering difrnt kind of problems

  • @khetru
    @khetru 2 месяца назад +44

    Next time, think before u wish to Born has a girl after hearing this ..
    u can't wear the dress u like ,
    U can't smile, particularly while using your phone,
    U can't roam out along with friends..
    U can't even speak a single word without your parents permission in front of your relatives ..
    Before marriage u should ask your parents permission after marriage her husband and mothers in laws permission..
    Lifelong our life will be controlled by someone.
    I wish to end this life quickly..

    • @selvamuthukumaran5016
      @selvamuthukumaran5016 2 месяца назад +7

      This scenario has changed now ma'am . Now girls have all rights to study whatever they like . Girls have rights to choose husband . 40 years back , girls won't have choices . Girls have 30% reservation in tnpsc . Govt as well as private is giving first preference to girls only in jobs . Next they are giving importance to thirunangaikal , then only boys . In bus , girls have free bus . Girls also getting 1000rs from govt , etc etc
      List goes on

    • @khetru
      @khetru 2 месяца назад +4

      @selvamuthukumaran5016 well bro that is correct.. I am a law student.. but in my home I am just a dead corpse

    • @bharathithangam2268
      @bharathithangam2268 2 месяца назад +11

      ​@@khetruஉன்னோட ஃபேமிலில இருக்க பிரச்சனையை மட்டும் வச்சுக்கிட்டு சமுதாயமே இங்க அப்படித்தான் சொல்ல முடியாதுமா.

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD 2 месяца назад +1

      எல்லா வீட்லயும் பொண்ணுங்கள அப்டி நடத்துறது இல்ல சில குடும்பத்தில் மட்டும் தான்...தெரியாம பேசாத

    • @khetru
      @khetru 2 месяца назад +7

      @PANDA_ANIME_WORLD then ask the girls u know bro..

  • @MuthuPannir
    @MuthuPannir Месяц назад +2

    கஷ்டத்துல என்ன ஆனா பொண்ணா எல்லா பேருக்குமே வலிகள் தான் ப்ரோ அதுவும் அனுபவத்தில் ஒன்று வீட்டுக்கு மூத்த பிள்ளையார் பிறக்கவே கூடாது

  • @m.b.mohamedakramumar3051
    @m.b.mohamedakramumar3051 Месяц назад +5

    Human on சாபாம்

  • @gmsistore1478
    @gmsistore1478 2 месяца назад +11

    இவங்க சொன்னதெல்லா போய் பொண்ணுங்க முன்னாடி சொல்லி பாருங்க. அவங்க பிரச்சனையை விட ஆண்களோட போட்டி தான் போடுவாங்க

  • @PavithraArjun-kn7de
    @PavithraArjun-kn7de Месяц назад +3

    Thirunangai ah porantha periya sabam😢😢😢😢

  • @sheiksadham2331
    @sheiksadham2331 Месяц назад +2

    ஒன்றை மட்டும் நான் நன்கு அறிந்து கொண்டேன் 💫💯 இந்த உலகம் அழிவு பாதையை நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறது...💯👈

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg Месяц назад +3

    நான் ஆண் தான்.. வயது 28.
    எனக்கு எந்த கவலையும் இல்லை. எந்த கவலை வந்தாலும் அதை பற்றி கவலை பட போவதில்லை😂😅.
    எனக்கு வாழ்க்கை வரம் ❤

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Месяц назад

      Nadikathinga kavalai ellama orutharum erukamudiyathu appudinerunthu manithan kidayathu kadavul 😂😂

    • @Naveenkumar-qd5tg
      @Naveenkumar-qd5tg Месяц назад +1

      @@VijayVijayaganesh-ez1ro இதுவரை எந்த கவலையும் இல்லை. இனி வந்தாலும் கவலை பட போவதில்லை. எப்படியும் போய் சேர போகிறோம் எதற்கு வருத்தபடனும் 😂🤣

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Месяц назад

      @@Naveenkumar-qd5tg kavali ellainu poi sollathenga bro athu eppudi mudiyum

    • @yoganmba2686
      @yoganmba2686 Месяц назад

      Bro nalla rich family ah bro...?

  • @sriy2k7
    @sriy2k7 Месяц назад +2

    Oru kaalathula ela thuraigal la aangal tha vela pathutu vanthanga. Apro pengal padichu niraya thuraigal la vela parka arambichanga prachana enana oru aanuku 15 k salary na athula paathiku mela kuranja salary la ladies vantanga. Ok avangaloda family ku oru second income la commiment fill panranga. Poga poga sila idathula gents vida ladies velaiku veikuranga. Sila samayam thitina kadumaiya nadanthukita poruthupanga aluvanga avlothan ithe gents thitina velaiya vitu poiduvanga vela ketu pogum. Inoru side ithala thandi ponu paka vantha naalu varusha diffrence irukanum ana double tha salary veedu settled life nu ethir pakuranga. Ithula ilama oru satharana manushana 30k salary nu sona ponu kidaikurathu rombo kastam. Caste limitations thandi pona vetula othuka matanga ponu side la paiyanuku kuraiyanu ninakuranga. Ithala thandi ponu kidachu kalyanam agi vala ninaka ithuve 32 vayasu thandirum. Kulantha poraka late agum. Apotha namala thuka young age freshers varuvanga. Avangaloda vegathuku odanum. Veedu sumai athigam agum. Kulantha kudumbam kadan nu apotha maximum commit agiduvom. Velaila oru kathi mela kudumbamnu kathi kila. Sontha tholil pana elaralayum athula jeika mudiyathu oru nastam kaaalam nu poruthu tha mela vara mudiyum. Vela pakura ladies la elaru kadesi vara velaiku porathula aana oru aan kadesi vara velaiku ponum. Ithu vetula ula appavo annano paiyano yara irunthalu kastam onu than. Namaloda unmaiyana thevai kuraivu tha mathavana pola vala ninacha vaaname ellai.

  • @vidhya9533
    @vidhya9533 2 месяца назад +7

    எல்லோருக்கும் வாழ்க்கையில் ப்ரச்சனை உண்டு முயன்று வெற்றி பெற வேண்டும் அதற்கு சகிப்புத்தன்மையும் பொறுமையும் அதிகம் வேண்டும்

    • @vigneshtube1936
      @vigneshtube1936 2 месяца назад

      Neenga ithu ellam seoyamaatinga pengal jolly ah irukanum athaan

  • @saktya97
    @saktya97 2 месяца назад +4

    Working womens idhellam anubavachitu veetlaiyum vela seyanum nu soluvanga. Indha maari kasthata sonna ponuna vetla vela senji dhan aaganumam help panna sona velaiku pora thimuru adigaram pandranu soldranga.😒 Mudiyala 9to 5 podhadhunu 5 to 11 na epdi

  • @dhivyadevis5808
    @dhivyadevis5808 Месяц назад +3

    yar sonathu responsibility pasangaluku matum than iruku...antha stress pasangaluku matum thanu... ungaluku single parent yarum kanu mumadi varlaya... ipo irukra situationla men and women both should have responsibility....apdi than irukanga... pona poranthuta epdi responsibility ilanu solveenga... neenga old generation eduthukitalum kudukra kaasula kudumbam nadanthanum kozhanthaya valakanum ellarku thevayana ellathaum pananum ithellam than responsibilities... ithelam ilama than unga amma paatti irunthangala...only earn panratha matum vachi soneengana... ipo ponungalum earn panranga... oru vela unga sistersku seiratha solringana... ethum expect panatha mari gents marunga... wife kekurangala unaku ena venumo enkita kelu ean un annan thambikita kekranu kelunga... intha mindset vanthutaley ponungala yarum baramavum ninaika matanga.... pasangalum ellamey nanga than pakromnra ennamum varathu... inum ethana family la gents after marriage kooda bachelor life mari vazhranga theriuma... antha family run agrathu yarala ... neenga solra entha responsibilityume ilatha ponnala... pothuva solatheenga ella responsibilitiesum gents ku matum than irukunu...

    • @neerajd5347
      @neerajd5347 Месяц назад +3

      Ni solradhu eppadi theriuma iruku. Vadivel comedy la Vara maari naanum rowdy than na jailku poren maari. 😂. First girls kitta yaarum thooki responsibility ah vekka maatanga. Expections um suthama irukaadhu. Just oru choise than. Inathan kastamana situation ey irundhalam responsibility edukardhu edukadhadhu ungalooda virupam and yaarum endho koraium sollavum maatanga. Aana engaluku appadiye opposite. There is a difference between being forced to do and a choice. Itha neenga theliva purinjikitaaley poodhum.

    • @Typing332
      @Typing332 Месяц назад

      Womens 🤣🤣🤣

    • @prasanthsivasankaran131
      @prasanthsivasankaran131 Месяц назад +1

      Ponnungalukku suthama responsibility illa Apdi yarumey sollalaye video full ah parunga..ellarum rendupakkamumtha pesirukkanga..

    • @priyarajansamberi4085
      @priyarajansamberi4085 Месяц назад

      Women have no responsibility.
      This is 1000% true. They enjoy their life

  • @Nisha25_20
    @Nisha25_20 Месяц назад +2

    Inta prechana pasangaluku maatum llla middle class la ponnunga mattum irukura veetlayum itu tan problem

    • @priyarajansamberi4085
      @priyarajansamberi4085 Месяц назад

      100% boys have this responsibility.
      May 1 or 2% girls face this issue but all boys face this.

  • @RK-ve4xp
    @RK-ve4xp Месяц назад +1

    Birth as a man is a curse. It is full of responsibilities and hardships.

  • @Frank-wf9qx
    @Frank-wf9qx Месяц назад +1

    Baaram than pa. Thinam thinam life avalavu kastama poguthu

  • @freetamilyogimovies6965
    @freetamilyogimovies6965 Месяц назад +1

    Men are brave❤

  • @PParthiban-zc1tp
    @PParthiban-zc1tp Месяц назад

    Being a man is blessing guys

  • @reehanhendry2563
    @reehanhendry2563 Месяц назад +1

    Greatest power comes from greatest responsibility- Uncle Ben from spiderman

  • @Mini-1010...
    @Mini-1010... Месяц назад +2

    Ivanga solra maathiri oru girl aa naa enna ninaikureanaa responsibilities is not a burden for me i am there to work for my family i want to take care of my father and my mother also my sister i love to take care of my family because my real happiness is that only not a enjoyable life i want so i want to be a boy to work safely day and night to take care of us safety is the real need now .

  • @sathyam5347
    @sathyam5347 Месяц назад +14

    Men or Women, its depends on their family background and responsibilities..... Nowadays women are playing multiple roles.... They are also push into the situation to go job to support their husbands. Men who are seeing their responsibilities as burden just look into the women who working in office, doing households work, taking care of childrens.... Bearing monthly pain... Pregnancy pain... Not have freedom of wearing dress she likes... Can't roam around the street just like you..still more.... There is other side of women's struggle which no men will face.
    Just enjoy that you guys are born as a male with only financial responsibilities😊

    • @Mini-1010...
      @Mini-1010... Месяц назад +6

      Thank God intha oru msg kaaga thaan full comment section um thaeditae irrunthaen thank you so much you said what I want to convey to this society girls ku responsibility is not at all a burden real struggle is" safety "

    • @periasamisami2444
      @periasamisami2444 Месяц назад +2

      Yenma gay proposal irukku..sanian gents rape also there but no one is addressing the matter..we r also sharing household chores.. u can't simply say all gents r happy .It depends on the situation environment etc

    • @mugilanprem359
      @mugilanprem359 Месяц назад

      ​@@periasamisami2444inna bro solra 😮😮😮

    • @periasamisami2444
      @periasamisami2444 Месяц назад

      @@mugilanprem359 unmai than sollren 💯

    • @rahulakash8296
      @rahulakash8296 Месяц назад

      If a man has to force his wife to go to work to support him, then he doesn't deserve to get married and raise a family. Do you think men don't face any medical problems in their workplace? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @kalaivp3080
    @kalaivp3080 2 месяца назад +3

    உலகத்திலுள்ள அம்பானியிலிருந்து நீங்கள் வரை Middle classனா எவன்தான்டா low class எவன்தான்டா below middle class😂😂😂😂😂

  • @vrwarriors4732
    @vrwarriors4732 2 месяца назад +15

    Indha channel onnu than pasangalukkaga pesudhu...kettavana mattume channel la kaatuna epdi

  • @saravananmeena6334
    @saravananmeena6334 Месяц назад

    ❤dont worry be happy mens😊😅😮😊😊😊😊😊😊😊😊

  • @dhanushragav3650
    @dhanushragav3650 Месяц назад

    Accept what we have ,life becomes happy. ❤

  • @Sanudarlo
    @Sanudarlo Месяц назад

    Inga kasta Padra Anaithu Annan thambi ellarum Adutha jenmathula Penna pirakanum nu nenaikiran ❤❤❤ so that they can be happy 🎉

  • @puvi__10
    @puvi__10 Месяц назад

    Chicken, goat, cow and Street dog vidava manithargal paavam

  • @binubinu3525
    @binubinu3525 Месяц назад +1

    Poranthathae sabam

  • @muthumuthu-in7se
    @muthumuthu-in7se Месяц назад

    வேலை போயி 2 நாள் தான் ஆச்சு 🥺 முடியல 2 நாள் 2 வருஷம் போல இருக்கு எங்க அப்பா அம்மா முகத்த பாக்க முடியல செத்துடலாம் போல...😢😭😭

  • @jairandy411
    @jairandy411 Месяц назад

    Paiyana poarandhadhu roamba saabam sir 😢😢

  • @kamalakannanr7827
    @kamalakannanr7827 Месяц назад

    Sabatha Varamum mathunga irukkai thantha vazhkaiya azhaga vazhakathukanga kadamaiya seinga adhupothum

  • @Naveen007-cu4uf
    @Naveen007-cu4uf Месяц назад

    RIP MEN EQUALITY 😞❤️‍🩹🥺

  • @nishadm9742
    @nishadm9742 2 месяца назад +4

    First guy feeling too much for just a seat in the bus😓😓😓

    • @the_coolest_man_on_earth
      @the_coolest_man_on_earth Месяц назад

      Why shouldn't he?

    • @Realeren
      @Realeren Месяц назад +1

      Just a seat? Lol how many times you have up your seat for other men? It's always good to be on the receiver side.

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove Месяц назад

    Varam tan ❤ i m proud to born a boy

  • @roninsamurai8128
    @roninsamurai8128 2 месяца назад +1

    Facts

  • @RocksDXebec-i1z
    @RocksDXebec-i1z Месяц назад

    10 - 12 vayasu vara ta payyana irunda value because we were children aduku apram setta kooda yarukum kavalai illa except parents iduta pasanga vaalkai 🙂

  • @venkadesk8424
    @venkadesk8424 2 месяца назад

    Mens value increases and womens value decreases as they age .
    *Conditions apply

  • @sow6160
    @sow6160 Месяц назад +6

    Not all girls are with zero responsibilities ...

    • @Typing332
      @Typing332 Месяц назад

      @@sow6160 all womens don't respect boys irttate irukku

    • @sarathsk3054
      @sarathsk3054 Месяц назад

      Uruttu

    • @priyarajansamberi4085
      @priyarajansamberi4085 Месяц назад

      Shut up. What women have responsibility?? Just shut up pls.
      Women r free of responsibility

  • @reshmaangela8584
    @reshmaangela8584 Месяц назад

    Prachana ponnungala paathukarathilla.. apedi unga thalaila sumaiya thineekrathu parents tha..

  • @kimtaehyungboyfriend1
    @kimtaehyungboyfriend1 17 дней назад +1

    Indha channel onnu than pasangalukkaga pesudhu.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Месяц назад

    Manishana poranthale kavalayum kastam than ethula aan pen vera 😂😂velai

  • @sarathsk3054
    @sarathsk3054 Месяц назад

    Un Lucky boys vs thevi.... Girls

  • @KrishnakathKrishna-zt9gk
    @KrishnakathKrishna-zt9gk Месяц назад

    😢

  • @sscreation7672
    @sscreation7672 Месяц назад

    Yov...20age varaikum happy ah😮..Ela class lyum adi thaangi nu oru boy irupaan. Elar kityum samandham ilama adi vanguvaan. Innocent da Avan. Avan edathula irundhu paar.. goyya, 10 age irundhu naragam tha

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Месяц назад +2

    Nan ponnu but 18 vayathil ella kadanum nane adaikanum all responsability on my head still no complain about my life 😂😂😂.
    Family vangina kadan fulla adachirukken😅😅.
    Neraiya penkalum sumaithangi i tell this just to know

  • @praveenp6737
    @praveenp6737 2 месяца назад

    😢😢😢😢

  • @user-Ganjamuni
    @user-Ganjamuni 2 месяца назад

    ஆமாடா கொம்மால நான் அப்பதான் பீல் பண்றேன் டா

  • @sandeeepr2935
    @sandeeepr2935 2 месяца назад

    😢😢😢😢😢

  • @blue_moon1_1
    @blue_moon1_1 Месяц назад

    Enna ivanunga school, college poradhulam kashtam nu sollitu irukenga....thanda sorunga😂 velaiku pogama ipdiye vettiya ooru suthanam ungaluku...apdidhane?? Thuu

  • @ManiVannan-d1o
    @ManiVannan-d1o Месяц назад

    Born in Tamil Nadu boon or curse😊

  • @jennyj3444
    @jennyj3444 Месяц назад +1

    Ooruu meiyura jolly life

  • @sureshrr-rb5gi
    @sureshrr-rb5gi Месяц назад

    Enna valkada idhu.......otha

  • @prabhaharg6802
    @prabhaharg6802 Месяц назад

    ஆணாப் பொறந்து...
    வீணா போனேன்.. 🤦‍♂️

  • @vivekgodse3685
    @vivekgodse3685 Месяц назад +4

    anaa onnu maattum unmai ponnugala porandha koothiya kamichi kudaa sambarikkalam

    • @prasanthsivasankaran131
      @prasanthsivasankaran131 Месяц назад

      Cheap comment bro

    • @vivekgodse3685
      @vivekgodse3685 Месяц назад

      @@prasanthsivasankaran131 logically things LAm comment LA cheap llam solla kudadhu nadakkudha illayanu mattum dhan sollanum figure ushar panna needha selavu Pannum adhukkudhan koothi sugam jasthi

    • @Realeren
      @Realeren Месяц назад +1

      ​@@prasanthsivasankaran131lol you have no idea how many women have onlyfans,sugar daddy,use boy friends money for every needs etc,.. you will understand when you age how women use their body to get opportunity.

  • @vivekgodse3685
    @vivekgodse3685 Месяц назад

    annaa porakkudhu periya varam i'm first lavda of child

  • @vinithprasath2674
    @vinithprasath2674 2 месяца назад +1

    😢😢