தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு 69% வரலாறு | UNIT-9 |FLASHBACK | CentumAPP |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 209

  • @michaelraj7980
    @michaelraj7980 Год назад +21

    இட ஒதுக்கீடு பற்றி முழு புரிதலை வெளிப்படுத்துகிறது.
    அருமை சார்.

  • @rahuldravitpalani2480
    @rahuldravitpalani2480 Год назад +47

    பசுமரத்தாணி போல பதிந்தது..,மிக்க நன்றி அண்ணா...

  • @hemalatha.e2118
    @hemalatha.e2118 Год назад +5

    எளிதில் புரியும் வகையில் உங்களின் விளக்கம் இருந்தது, நன்றி. செண்பகம் துரைராஜன் வழக்கு 1951

  • @sathiyamurthy2754
    @sathiyamurthy2754 Год назад +10

    எளிதாக புரியும் வகையில் விளக்கம் இருந்தது....
    🙏நன்றி சார் 🙏

  • @rajeswaran8234
    @rajeswaran8234 5 месяцев назад +1

    அருமையான விளக்கம் புத்தகத்தை எடுத்து பார்க்கவே தேவையில்லை. நன்றாக புரிந்து கொண்டேன் மிகவும் நன்றி

  • @anitha7404
    @anitha7404 Год назад +12

    உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் அருமை.தற்பொழுது உங்கள் தகவல்களுக்கு நான் அடிமை.உங்களிடமிருந்து அதிகமான தகவல்கள் புரிந்து கொண்டேன்.மிக்க நன்றி.

  • @karthikakarthika4179
    @karthikakarthika4179 11 месяцев назад +4

    என்ன ஒரு அருமையான விளக்கம் சார். மிக்க நன்றி🙏

  • @malarvizhi9879
    @malarvizhi9879 Год назад +3

    Very super explanation sir. Tnpsc exam ku padika start panniruka ennai pola irukangavaluku unga video romba help ah iruku sir. Thank you so much sir. Central government reservations topic solli thanga sir. Please

  • @jenishmon204
    @jenishmon204 Год назад +11

    அருமையான விளக்கம் சார் 👍👍👍

  • @NandhiniNandhini-uv7co
    @NandhiniNandhini-uv7co Год назад +7

    polity a pathale payanthu oooduna enakkum ippo confidence vanthurjju its goosepumping to attn ur class vedios🤗🥰 want more vedios sir👌✌

    • @sweetudhaya8088
      @sweetudhaya8088 Год назад

      Daily newspaper read pannunga innum payamey varathu.

  • @sivagami2583
    @sivagami2583 Год назад +3

    மிக மிக தெளிவான விளக்கம்🙏 .

  • @pratheshbalaji7732
    @pratheshbalaji7732 Год назад +2

    Sir nenga lesson vice ella subject kum video potingana romba help ah irukum sir.thani thaniya padikrapo ithu entha lesson la cover aguthunu pakaum kastamarku sir ..lesson patha padicha satisfaction kidaikum sir histry inm polity lam

  • @subashchandrabose714
    @subashchandrabose714 Месяц назад

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த ஒரு பதிவு பதிவிட்ட உங்களுக்கு நன்றி

  • @rajbad0691
    @rajbad0691 Год назад +4

    உங்கள் கற்பித்தல் முறை எங்களுக்கு எளிமையாக புரிகிறது நன்றி நன்றி நன்றி நன்றி

  • @yaalEelan
    @yaalEelan 9 месяцев назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் புரியாத பதர்களுக்கு இது சமர்ப்பனம்

  • @அறிவழகன்அசுரன்
    @அறிவழகன்அசுரன் 5 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றிகள் பல....

  • @soundarrajan.a2178
    @soundarrajan.a2178 Год назад +1

    Easy aa purinchikura topic .... Natathuratha vita .... Romba important for all..... Topic aa nadathunga sir

  • @priyap2277
    @priyap2277 Год назад +2

    Sir super sir good velakkam thankyou so much sir romba days ithu yenaku purila ipo purikirathu so thankyou sir👍👌

  • @pugalbenita5758
    @pugalbenita5758 2 месяца назад

    உங்களது பதிவு மிக தெளிவாக உள்ளது ஆனால் இதில் ஒரு சிறு சந்தேகம் எனக்கு உள்ளது. வகுப்பு வாரிய இட ஒதுக்கீட்டின் தந்தை முத்தையா அவர்களின் இட ஒதுக்கீட்டில் கூட்டு சதவீதம் 116 சதவீதமாக உள்ளது.

  • @geetham7605
    @geetham7605 8 месяцев назад

    மிக தெளிவான விளக்கம் தம்பி. சூப்பர் வாழ்க வளமுடன்.

  • @Chitra-v9o
    @Chitra-v9o 8 месяцев назад +1

    Really super sir😊 clear explanation.please ithe mathiri unit 9 ku vedio podunga sir

  • @DeepaElumalai-n7k
    @DeepaElumalai-n7k 8 месяцев назад +1

    Ivlo naal reservation pathi onnume puruyala sir ippo romba romba nalla puriuthu sir .tq so so much sir 😊

  • @keerthanakariyan6329
    @keerthanakariyan6329 Год назад +3

    Explanation super sir 👍 I'm confused how to learn GS but after seeing ur videos got clear view how to learn thank you so much sir... keep doing 👍one request pdf irundha revision panna nala irukum sir

  • @R15Pree
    @R15Pree Месяц назад

    Super sir... Nala purunjuchu🤗

  • @VANAMAGAN66
    @VANAMAGAN66 Год назад +2

    Super anna clean na Solluringa 👍👍👍

  • @ilaku1dhan
    @ilaku1dhan Год назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் 🎉🎉

  • @ramasamyolimaran2915
    @ramasamyolimaran2915 Год назад +1

    மத்திய அரசு இடஒதுக்கீடு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்

  • @balasubramanian615
    @balasubramanian615 Год назад +2

    I easily understand from your lecture.Thank you somuch

  • @velpandi461
    @velpandi461 Год назад +1

    Super sir.
    1973 April-24; kesavanantha barati
    Case .

  • @revathis9053
    @revathis9053 Год назад +8

    Clear explanation sir... really superb.. expecting more videos..

  • @aoneseatcover8768
    @aoneseatcover8768 2 месяца назад

    புரியாத பாடங்களும் நீங்கள் நடத்தினால் புரியும் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @priyapriya753
    @priyapriya753 Год назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom 8 месяцев назад +1

    சார் நீங்க ஏன் சார் இந்த சேனல விட்டு போனீங்க அதுவும் குரூப் 4 தேர்வு நேரத்தில ரொம்ப கஷ்டமா இருக்கு சார்

  • @nithya7339
    @nithya7339 Год назад +3

    Good job sir very clear thank you very much 🔥

  • @lkjhh123
    @lkjhh123 Год назад +3

    1989- BC- 30% adhula BCM ku 3% less panni BC ku 27%
    Bc-27%
    Bcm-3%
    Mbc-20%
    Sc-18%
    St-1%
    Total 69%.

    • @vigneshk8756
      @vigneshk8756 7 месяцев назад +1

      Sc:15%
      Sca:3%
      Total:18%

  • @soundarrajan.a2178
    @soundarrajan.a2178 Год назад +1

    Sir tamilnadu e governance video potuga sir please .... Konjam help aa irrukum

  • @kamarajn.kamaraj112
    @kamarajn.kamaraj112 Год назад +3

    Super sir

  • @vaishnavaaradhana6058
    @vaishnavaaradhana6058 Год назад +2

    Super sir
    I m always waiting for your videos sir

  • @ChitraMuthu-kz4id
    @ChitraMuthu-kz4id 6 месяцев назад +1

    Thanks for this video

  • @naganaga2016
    @naganaga2016 Год назад +1

    Sir Muthaiyaah sir reservations la oru doubt sir 44+16+16+16+16+8 add pannum podhu 100 a vida adigama podhu... please clarify that sir.

  • @dhuruanitha9680
    @dhuruanitha9680 10 месяцев назад +1

    நன்றி...

  • @sumathithirukumar7943
    @sumathithirukumar7943 Год назад +2

    Tq so much.. clear ah purunchuruchu..🙏

  • @JeyaChandran-hi8hg
    @JeyaChandran-hi8hg 4 месяца назад +1

    Oru paatatha mulumaiya bathivu pannitinga sir neenga oru nalla aasiriyar

  • @ragulragul941
    @ragulragul941 19 дней назад +1

    ஐயா வணக்கம்.... இன்னும் மீதி உள்ள 31 % எப்படி கையாள படுகிறது...

  • @santhakumar.n8212
    @santhakumar.n8212 Год назад +2

    Great explanation sir....👏

  • @TharmasamvartheniVartheni
    @TharmasamvartheniVartheni 3 месяца назад

    Neenga oru nalla teacher

  • @senbagaselvanpannerselvam6640
    @senbagaselvanpannerselvam6640 9 месяцев назад

    Thank u sir very very clear explanation hats off

  • @sanjays4075
    @sanjays4075 11 месяцев назад +1

    Super sir thank you

  • @saranr8049
    @saranr8049 11 месяцев назад +1

    இட ஒதுக்கீட்டை முறை படுத்த வேண்டும்,ஒழுங்கு படுத்த வேண்டும் சரியாக கொண்டு வந்தால் அனைவரும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறலாம்.இட ஒதுக்கீடு இப்போது முட்டாள்தனமாக செயல்பட்டு வருகிறது.

  • @keerthanasuresh7748
    @keerthanasuresh7748 Год назад +3

    Sir Economy & Geography important topic touch panunga sir

  • @venkatmuniyan826
    @venkatmuniyan826 Год назад +2

    I am eagerly waiting for this topic sir

  • @kanagadharam4263
    @kanagadharam4263 11 месяцев назад +2

    Super sir very, very thanks.

    • @CentumAPP
      @CentumAPP  11 месяцев назад

      So nice of you

  • @Sakthi-s-b3c
    @Sakthi-s-b3c Год назад +2

    Thank you sir.. take care of your health sir..

    • @CentumAPP
      @CentumAPP  Год назад +1

      So kind of you... Thanks a lot

  • @Srijai1111
    @Srijai1111 9 месяцев назад

    செம்ம class well understand

  • @ragulravanan1574
    @ragulravanan1574 Год назад +1

    நன்றி சார்

  • @karthick.k8592
    @karthick.k8592 Год назад +3

    Super Anna vera level ❤

  • @vanithacauvery2448
    @vanithacauvery2448 6 месяцев назад

    Thank you sir....very clear explanation

  • @ganeshapandiyarramachandra5616
    @ganeshapandiyarramachandra5616 Год назад +1

    நன்றி❤

  • @thalaajith.j1653
    @thalaajith.j1653 Год назад +1

    Vera level anna nice speech continue......anna

  • @jeyamary_lidiyal
    @jeyamary_lidiyal Год назад +1

    Understood well sir... You can take some water inbetween.. you are getting tired... Thank you sir...

  • @kalaiselviveerappan7673
    @kalaiselviveerappan7673 7 месяцев назад

    Super explanation Thank you sir

  • @npvalavan8093
    @npvalavan8093 Год назад +1

    நன்றி அண்ணா ❤

  • @priyadharshini6332
    @priyadharshini6332 6 месяцев назад

    Unga video paathathuku apram polity mela nambikkai vanthuruchu bro

  • @jamalraja9809
    @jamalraja9809 Год назад +1

    Epdi sir join pannurathu nama academy la details sollunga sir

  • @prasanthraj9413
    @prasanthraj9413 Год назад

    2nd BC Commission ----13.12.1982 thana sir (Neenga 1980 nu soldringa..???)

  • @mshalini9165
    @mshalini9165 7 месяцев назад

    பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் teach panuga sir

  • @madhivanan9538
    @madhivanan9538 8 месяцев назад

    Arumaiyana pathivu

  • @emilyantonybala252
    @emilyantonybala252 Год назад +2

    Clear explanation sir..

  • @priyap2277
    @priyap2277 Год назад +2

    Always waiting in Next videos sir

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 9 месяцев назад

    Excellent teaching brother

  • @ragavii616
    @ragavii616 Год назад

    செண்பகம் துரைராஜன் வழக்கு -1951 sir

  • @anbuselvam7158
    @anbuselvam7158 Год назад +2

    Thank you sir 🙏😊

  • @jeevimagesh3844
    @jeevimagesh3844 Год назад +1

    Super explanation sir

  • @sekarks5516
    @sekarks5516 Год назад

    அம்பாசங்கர் related informations is not right brother. Pls do check

  • @kiruthikachannel1939
    @kiruthikachannel1939 Год назад +1

    Rock star 🎉🎉🎉 thanku sir

  • @sathiyabamas9404
    @sathiyabamas9404 Год назад +1

    Nice explanation...sir

  • @RajaRaja-o2c
    @RajaRaja-o2c 6 месяцев назад

    💐அருமை

  • @Sathish-policemaths
    @Sathish-policemaths Год назад +1

    Sir clear explanation thanks sir

  • @sathiyapriyap8543
    @sathiyapriyap8543 8 месяцев назад

    Superb class sir tq

  • @SELVA5264
    @SELVA5264 Год назад +2

    Sir general studies ku questions koodunga sir
    JDO kum Road inspector kum

  • @madhubharathi6246
    @madhubharathi6246 9 месяцев назад

    Very clear explanation sir

  • @arthit9783
    @arthit9783 Год назад +2

    👌👌👌 sir

  • @sreej.c3307
    @sreej.c3307 Год назад +1

    Sir super sir.... Tan q so much

  • @sasikala8256
    @sasikala8256 Год назад +1

    Superrrrr sir

  • @Mahirupan123
    @Mahirupan123 Год назад +2

    சதி வழக்கு பற்றி போடுங்கள் அண்ணா

  • @kesavans5090
    @kesavans5090 Год назад +1

    சார் , யார் நினைச்சாலும் சட்டத்திருத்தம் பண்ணலாமா

  • @selvakumaran9857
    @selvakumaran9857 Год назад

    சட்டதிருத்தம் யாரெல்லாம் செய்யலாம் சார் மாநில அரசு முடிவு செய்யலாமா மத்திய அரசு மாநில அரசு தனி சட்டம் உள்ளதா

  • @venuveni5596
    @venuveni5596 Год назад +2

    Vanakkam sir, very thank you sir.please sir science podunga.

  • @vasudevan3637
    @vasudevan3637 Месяц назад

    Super Bro , but sc 18 shared 3% to SCA you missed that point

  • @ranjithap7409
    @ranjithap7409 Год назад

    Thank you Thank you Thank you Thank you so much sir

  • @ramasamydnthosur6104
    @ramasamydnthosur6104 3 месяца назад

    பிராமனர் அல்லாதோர் 44
    முஸ்லிம் 16
    கிறிஸ்தவர் 16
    பிராமனர் 16
    ஆங்கிலோ இந்தியன் 16
    ஆதிதிராவிடர் 8
    மொத்தம் எத்தனை சதவீதம் ?
    116% ????.......
    விளக்கவும்

  • @gatemechanicaltamil
    @gatemechanicaltamil 6 месяцев назад

    அந்த விஜயன் யார்னு கொஞ்சம் சொல்லுங்க brother

  • @HariHari-id3ov
    @HariHari-id3ov Год назад +2

    I'm waiting sir😇

  • @r.rakshanasri6784
    @r.rakshanasri6784 6 месяцев назад

    Migavumnandrisir

  • @saravanananandan4181
    @saravanananandan4181 Год назад

    Super sir. I send my sincere thanks sir 🙏👍👍👍👍🙏🙏🙏

  • @subasrir8281
    @subasrir8281 Год назад

    Out of 234 seats 189 are podhu thoguthi and 45 thani thoguthi in TN

  • @Sakthi-s-b3c
    @Sakthi-s-b3c Год назад +2

    Good evening sir

  • @HariSachin-mp1xu
    @HariSachin-mp1xu Год назад +1

    Sir ungaloda membership join pannuna ungaloda ealla study videos enakku kedaikkuma

  • @Appumanj
    @Appumanj Год назад +1

    Sir Vera leval🎉🎉🎉

  • @pugalbenita5758
    @pugalbenita5758 2 месяца назад

    முத்தையா அவர்களின் இட ஒதுக்கீட்டில் . கிறிஸ்தவர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள் சேர்த்து 16 சதவீதம்.