Bro i think putin is talking about fusion of nuclear bomb and hypersonic missile as u told we can keep nuclear bomb in the warhead of hypersonic missile...
Indian + Russia = true friendship 🇷🇺🇮🇳🇷🇺🇮🇳 paasam + natpu na Indian makkaluku yeppothum ah therium. Nam kastathil uthaviya nanpan kaga yepothum ah namma ah erupom. I love Indian and Russian
எல்லாம் எல்லோருக்கும் தெரியும் என்று நினைப்பது தவறு நான் குறிப்பிட்ட கருத்து இந்திய வெளியுறவு அமைச்சர் சிவசங்கர் என்பவரின் திறமையை பற்றி காமராஜர் முதல்வராக இருந்த போது அமெரிக்கா விடம் ராணுவ தளபாட உதிரி பாகங்கள் கேட்கப்பட்டது அமெரிக்கா இரண்டு மாதங்கள் எடுக்கும் என்று சொன்னார்கள் அப்போது இருந்த வெளியுறவு அமைச்சருக்கு துணிந்து நடவடிக்கை எடுக்க தெரியாது முதல்வர் காமராசரிடம் தகவல் சொல்லப்பட்டது காமராசர் உடனே இந்தியாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் மூடும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது உடனேயே அமெரிக்காவுக்கு செய்தி போனது மூன்றாவது நாள் அத்தனை உதிரி பாகங்களும் வந்து விட்டது இப்போது தெரிகிறதா வெளிவிவகார அமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பது ஞாயத்தின் படி இந்திய மக்களின் நலனுக்காக துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சிவசங்கர் அவரின் துணிவை நான் ஒரு தமிழநாக 100 தரம் பாராட்டுகிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@@Venus-wp2kc Each one has their own view, you are supporting someone which is your own thoughts n view but when you post individual comments, be responsible n comment back.
@@radhakrishnan2007 nan Arakkan Pudin panri🐷 ye thittikitte irupen, nee Zelenskyy ye thittikko America vai thittiko I don't care, yaruku enge venum na comment poda urimai iruku
சொன்னாலும் சொல்லடலும் ரஷ்யா நமக்கு முக்கியம், ஜலன்ஸிகி தன் நாட்டு மக்களை பத்தி ஏன் நினைக்கவே இல்ல மேற்க்கு உலகு நாடுகள் அக்கறை தான் அதிகமா இருக்கு , இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கை (போர் ) மூலமா உகரைன்னுக்கு எவ்வளவு கடன் ஏறி இருக்கு , இனி மறு சீருமைப்பு பண்ணுறதுக்கு எவ்வளவு செலவு ஆகும் இதை பத்தி யோசிக்கமா 3ம் உலக போர் எதிர் பார்த்து காத்து இருக்கு ஜலன்ஸகி பேச்சு , சமாதானம் எந்த பேச்சிலும் தெரியல
thalaiva oru bomb podunga uk mela. uk killed many peoples around the globe, karma is boomrang. 1 day uk will get pay back. Russia vs nato uk usa. mass Putin. ura🔥🔥🔥🔥
விசாரிக்கும் அளவு அதில் ஒன்றும் இல்லை. விபத்து. சந்தேகம் என வந்துவிட்டால் நாட்டில் நடக்கும் எல்லா விஷயத்திலும் சந்தேகப்பட வேண்டியதுதான். 15 நாட்கள் முன் வடக்கில் கோவிலுக்கு போகும் ரோப்கார்கள்மோதி 12 பேர் இறந்தனர். அது பற்றி வீடியோ ஏன் நீ கேட்கவில்லை???
மாலை போட்டு வரவேற்ற தமிழ் பெண்களையே வேடையாடிய இந்திய அமைதிப்பட இதைப்பற்றிய நூல் ஒன்று அக்கினி சிறகுகள் அதனை வாசி எத்தனை நல்லது பண்ணாலும் இந்திய ராணுவத்தின் இத்தகைய செயல் காலம் கடந்தாலும் மறக்க முடியாது
@@KK-1011 துரோகிகளால்தான், தமிழர்கள் நாம் வீழ்ந்தோம், கருணா,,,,கருணாநிதியைபோன்றவர்களால் நீங்கள் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் துரோகி துரோகி தான் துரோகிக்கு என்று ஒரு வரலாறு உண்டு காலம் பதில் சொல்லும்
Good time for " INDIA" started. India is already a Super power Still to reach the ultimate position following things needed. 1. INDIA. Should be appointed as a "permanent member" in UNITED NATION. 2. INDIA SHOULD increase Rupee value ( by exporting more products) 3. "Make in India"and "Atmanirbhar Bharat" scheme should be implemented in DEFENCE SECTOR. 4. Finding and implementation of alternative sources of fuel such as (HYDROGEN). TO Avoid crude oil imports. 5. India should implement all credit and debit card transaction should be made only through. ". RUPAY". WHICH Increases our RUPEE value 6. RUPAY system. Should act as a mode of transaction BETWEEN DIFFERENT COUNTRIES 3.
Okay 👌👌👌 super very nice video semmai good nmma jeisangar (sir) Yara padri sounnar amarican baidan padthithan sounnar okay Anna ungal video semmai good night.
Instagram ID is : Karthick_MaayaKumar
Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
MaayaM Mystery : shorturl.at/dgmJ4
Madhamari fraud America dha
Sathn
Bro i think putin is talking about fusion of nuclear bomb and hypersonic missile as u told we can keep nuclear bomb in the warhead of hypersonic missile...
@@damusriramulu8261 Sathan nuclear weapon + topmost hypersonic missile
வணக்கம்
புதிய ஆயுதம் இது வரை யாருக்கும் தெரிவிக்காத ஆயுதமாக இருக்கலாம்.
ரஷ்யாஎப்போதும் தம்பட்டம் அடிக்கமாட்டார்கள்
Indian + Russia = true friendship 🇷🇺🇮🇳🇷🇺🇮🇳 paasam + natpu na Indian makkaluku yeppothum ah therium. Nam kastathil uthaviya nanpan kaga yepothum ah namma ah erupom. I love Indian and Russian
அருமையாக செய்திகளை சேகரித்து எங்களுக்கு கொடுக்கிறீர்கள் வாழ்க வளமுடன்
அமெரிக்காவுக்கும் இங்லாந்துக்கும்தான் ஜெய்சங்கர் கொடுத்தபதிலடியாகும்
நான் பார்த்த இந்திய வெளிவிவகார அமைச்சு க்குள்
ஜெயசங்கர் ஒருவர் மட்டுமே சிறந்த ஆளுமை கொண்டவர்
Yes correct Unmai
இந்திய அரசியல் வரலாறு உங்களுக்கு தெரியாது என புரிகிறது. ஆளும் தரப்புக்கு சார்பாக பேசும் அளவுதான் உங்கள் அரசியல் அறிவு.
எல்லாம் எல்லோருக்கும் தெரியும் என்று நினைப்பது
தவறு நான் குறிப்பிட்ட கருத்து
இந்திய வெளியுறவு அமைச்சர்
சிவசங்கர் என்பவரின் திறமையை பற்றி காமராஜர் முதல்வராக இருந்த போது அமெரிக்கா விடம் ராணுவ தளபாட உதிரி பாகங்கள் கேட்கப்பட்டது அமெரிக்கா இரண்டு மாதங்கள் எடுக்கும் என்று சொன்னார்கள் அப்போது இருந்த வெளியுறவு அமைச்சருக்கு துணிந்து நடவடிக்கை எடுக்க தெரியாது
முதல்வர் காமராசரிடம் தகவல் சொல்லப்பட்டது காமராசர் உடனே இந்தியாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் மூடும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது உடனேயே அமெரிக்காவுக்கு செய்தி போனது மூன்றாவது நாள் அத்தனை உதிரி பாகங்களும் வந்து விட்டது இப்போது தெரிகிறதா வெளிவிவகார அமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பது ஞாயத்தின் படி இந்திய மக்களின் நலனுக்காக துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சிவசங்கர் அவரின் துணிவை நான் ஒரு தமிழநாக 100 தரம் பாராட்டுகிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@@KK-1011 ஆமா...உண்மையான அரசியல் புாிதல் இல்லை
ரஷியாவுக்கு ஒரு நல்ல தலைவர் புட்டின்
அமெரிக்கா புகுந்த நாடும் ஆமை புகுந்த வீடும் ஒன்றுதான்
Unmathan bro😁😁😁👍👍
குவைத் ஜப்பான் தென்கொரியா?
😂😂😂😂
ஆமைஒழிந்தால் வீடு நலமாகும்
🔥🇷🇺🦁Putin is master mind🦁🇷🇺🔥
Always ❤️❤️🔥
Paithiyakaran thaan Inda kaalathula war poduvan…
வேற யாரு அண்ணன் நாட்டாமை அமெரிக்கா தான். இந்தியா வல்லரசு ஆக ரஷ்யா கொடுத்த வாய்ப்பு இது, அப்படியே நடத்திடுங்க 🙏
Sarvadhikari arakkan😈👺👹 Pudin thirutu panri🐷🐷🐷🐷🐷🐷👎👎👎👎👎👎ombadhu👎
@@Venus-wp2kc உன்னோடே பதிவுக்கு ஒரு பதில் போட்டேன் ஆனா மனசு கேக்கல, அதனால் டெலீட் பண்ணேன்.
@@radhakrishnan2007 nan thevai illame kettavarthai use panradhillai, yarayum thitaradhum illai, ennai thittinal thirupi thittuven avalavuthan, Arakkan Puudin avanai than thittikitirukken avan anyayakkaran nu ungaluku theriyum, Russia Ukraine mele anugundu potta koode neenge Russia vai paratuveenge ille?? Oru apavi kutti ooru adichu pudunga try panniyitirukken, kevalam, nan American supporter kidayadhu, nyayam Ukraine pakkam iruku, arakkan👹 Pudin ku pakkathe ooru melai ellam aasai
@@Venus-wp2kc Each one has their own view, you are supporting someone which is your own thoughts n view but when you post individual comments, be responsible n comment back.
@@radhakrishnan2007 nan Arakkan Pudin panri🐷 ye thittikitte irupen, nee Zelenskyy ye thittikko America vai thittiko I don't care, yaruku enge venum na comment poda urimai iruku
அமெரிக்கா பேச்சைக் கேட்டால் விளைவு 😥😥😥😥
Sss
புது ஆயுதம் 'INFRA SOUNDWAVE' . .. ....
அல்லது 'ULTRASONIC SOUND WAVE' ஆக இருக்கலாம்?
இதுனால என்ன ஆகும் bro?
அல்ட்ராசவுண்ட் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இது மருத்துவமனையில் பயன்படுகின்றது.
@@parthipan8528 bro athu ultrasound. 🤣
@@parthipan8528 it all depends on intensity,proximity and duration
தலை சீவாம இருக்குரது தான் கௌரவம்னு தலை சீவாம இருக்கிற போரிஸ் ஜான்சன்
அப்படித்தான் பேசுவான்.
😊
Correct bro Boris looks like a madman without combing his hairs
@@monikasuganya377 siname
கண்டம் விட்டு கண்டம் தாவும்அனுகுண்டு ஏவுகணை தான் அந்த ஆயுதம்
Russia will rule the world
அமெரிக்காவிற்கு நெற்றி அடி...😂🔥🔥🔥
Putin is real hero
நாட்டாமைக்கு மூட்டு தெரிச்சு இனிமே எழுந்து நடக்க முடியாம போகப் போகிறது.(USA)
Jaisankar sonnathu "AMERICA."🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇷🇺Nanban INDIA 🇮🇳🇷🇺 RASSIYA 💐💐💐
Russia is our bosom friend
சொன்னாலும் சொல்லடலும் ரஷ்யா நமக்கு முக்கியம், ஜலன்ஸிகி தன் நாட்டு மக்களை பத்தி ஏன் நினைக்கவே இல்ல மேற்க்கு உலகு நாடுகள் அக்கறை தான் அதிகமா இருக்கு , இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கை (போர் ) மூலமா உகரைன்னுக்கு எவ்வளவு கடன் ஏறி இருக்கு , இனி மறு சீருமைப்பு பண்ணுறதுக்கு எவ்வளவு செலவு ஆகும் இதை பத்தி யோசிக்கமா 3ம் உலக போர் எதிர் பார்த்து காத்து இருக்கு ஜலன்ஸகி பேச்சு , சமாதானம் எந்த பேச்சிலும் தெரியல
உக்ரைன் மக்களுக்கு ம்கூத்தாடி ஜெலன்ஸ்கியின் இயலாமை புரியவில்லையா
பிஞ்சு மிட்டாய் மண்டை போரிஷ் தலையில குண்டு போடுங்க புடின் சார்.
Boris Johnson is the villain behind the war scenario. Western countries will face unimaginable blitzkrieg attack from Russia, says PUTIN.
அமெரிக்கா - சகுனி
UK அதிபர் எங்கேயாவது மாடு மேய்கா போகலாம்.
Mr jaishankar real hero
Sema 🔥 🔥 🔥
Brother 🤓 video upload panniyee 2 minutes than aahuthu athukkulla full epdi pathinga 😂🤘
I like. Russia
One man show president vilamir putin congratulations Sir 🌹 ura 🌹🇷🇺🌹❤️ 🌹👑🌹🇲🇾🌹👍🌹 keep it 🌹
அணு ஆயுதங்கள் அல்லாத ஒரே ஆயுதத்தால் வளங்கள் அழியாத உயிர்கள் மட்டுமே அழியும் ஆயுதமாக இருக்கும்
Do you mean laser weapons attack
The great puthin💪💪💪
👍
அனுஆயுதம்கிடையாது.ஆனால்அனுஆயதத்துக்குஇணையாஅழிவைஉண்டாக்கும்ஆயுதமாய்இருக்கும்.
Pudin 👍
Good,leedar,Putin, thanks kumar
Russia is great
இந்த நிலைமை நாம் அனுபவிக்கும் போது தான் தெரியும் பாவம் அந்த மக்கள் சின்ன சின்ன பிஞ்சு குழந்தை கூட உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது
@@veeramanythanasekaran4724 இதை ரஷ்யன் நினைத்து இருந்தால்... நம்மை காக்க வராமல் இருந்து இருந்தால்..?
நம் இப்போது இருந்து இருப்போமா என்பதே கேள்விக்குறி
Iraq, Afgan, Iran, Syria varisaiyil indru Ukraine, naalai South Korea!
Ethu ellathukkum kaaranam ore naaduthaan.
America and UK
நடு நிலை பதிவு..நன்றிகள் ..
7:10 ரசாயன தாக்குதலாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.🤔 அவர் எது செய்தாலும் சரியே.
14:45 ஆய்'யை மிதித்த செருப்பால் அமெரிக்காவை அடித்த மொமெண்ட்..! 😂😂
🤣🤣🤣
Putin is always my Hero
அமெரிக்காவையும் பிரிட்டனையும் மனதில்கொண்டு மதிப்பிற்குறிய நம் ஜெயசங்கர் அவர்கள் சொல்லியிருப்பதாக நான் உணர்கின்றேன்.
உன்மை ஐயா
யாரும் கணிக்க முடியாத ஆயுதம் "கத்தி, அரிவாள்" ஆக இருக்கலாம்.
😂😂
Netthiadi bathilaaga kodutheenga thambi eppo paartthaalum, war, sandai, gundu, endru kathai alanthu kaasu paarkkum channels athigamaagi vittathu, Namma payalgalukku pozhuvidinji, pozhuthu poana ithea rousu thaan, fools ivangalum nimmathiya irukka maattaangal mattravar nimmathiyum keduthu kuttichuvar aakkuvanga.
Brave man....jaishankar..... super
Very good news thanks bro 🙏
Satilight killer s550
மால்டோவா விசயத்தில் நிச்சயம் அந்த தவறை செய்ய மாட்டார் புதின்
ஜெயசங்கர் குறிய நாடு: நம்ம நாட்டாமை அமெரிக்கா!
Yes Putin is Hero ...!
Putin and Russia also a Hero of India and most of the East 2nd Hero is Modi after this war Modi becomes equal power in East
🤣🤣🤣
Hydrogen bombs are very powerful than atom bombs...it's explosion has more impact & chain reaction ...I think Russia made it by keeping it in its mind
thalaiva oru bomb podunga uk mela.
uk killed many peoples around the globe,
karma is boomrang.
1 day uk will get pay back.
Russia vs nato uk usa.
mass Putin. ura🔥🔥🔥🔥
I thing so!!!
Jai Hindustan, Jai Mahabharat, Jai Vishwa Guruji Modiji, Bharata mathaki Jai, Bharata mathaki Jai.,
🙏🙏🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🙏🙏❤️❤️
அமெரிக்கா நரி
கார்த்திக் ப்ரோ தஞ்சாவூர் அருகே தேர் விபத்தை தெளிவா ஒரு வீடியோ விசாரித்து போடுங்கள் நன்றி
விசாரிக்கும் அளவு அதில் ஒன்றும் இல்லை. விபத்து. சந்தேகம் என வந்துவிட்டால் நாட்டில் நடக்கும் எல்லா விஷயத்திலும் சந்தேகப்பட வேண்டியதுதான்.
15 நாட்கள் முன் வடக்கில் கோவிலுக்கு போகும் ரோப்கார்கள்மோதி 12 பேர் இறந்தனர். அது பற்றி வீடியோ ஏன் நீ கேட்கவில்லை???
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORT AND VALUABLE INFORMATION 👌🏻👌🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻💯💯🔥🔥
Ak 47 மாதிரி புடின் 47னா இருக்கும் 😂😂😂
Thank you sir
Russia is great 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇮🇳
ரஷ்யா விரைவில் போர் ஆரம்பிக்க வேண்டும்.
Mass😎😎😎😎🔥🔥🔥🔥🔥🔥
Jaishankar - clear message to America
Good night Sir exlant Job from you sir we all waiting your lovely topic God 🙏🌹🙏 bless you and your lovely family ❤️ also tc bye thanks 🙏🌹🙏🇲🇾🌹👍🌹
Super super super ❤️❤️❤️
You are right .. he is our hero
BRO VEERA RAGAVANA UKRAINE ANUPPUNA VERA LEVEL LA IRUKKUM BRO
அமெரிக்கா அண்ணா
இந்தியா சேந்தாலும் சேராவிட்டாலும் தமிழனாக எனக்கு கவலை இல்லை.ஆனால் இந்தியா உடைவது உறுதி...
மாலை போட்டு வரவேற்ற தமிழ் பெண்களையே வேடையாடிய இந்திய அமைதிப்பட
இதைப்பற்றிய நூல் ஒன்று அக்கினி சிறகுகள் அதனை வாசி
எத்தனை நல்லது பண்ணாலும் இந்திய ராணுவத்தின் இத்தகைய செயல் காலம் கடந்தாலும் மறக்க முடியாது
காஷ்மீர் பற்றியும் இப்படித்தான் புரளி கிளப்புகின்றனர். ராணுவ வீரர்கள் பற்றி இப்படி பேசுவது தேசதுரோகம்.😁
@@KK-1011 துரோகிகளால்தான், தமிழர்கள் நாம் வீழ்ந்தோம், கருணா,,,,கருணாநிதியைபோன்றவர்களால்
நீங்கள் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் துரோகி துரோகி தான் துரோகிக்கு என்று ஒரு வரலாறு உண்டு காலம் பதில் சொல்லும்
Z
Sbidan
Good time for " INDIA" started.
India is already a Super power
Still to reach the ultimate position following things needed.
1. INDIA. Should be appointed as a "permanent member" in UNITED NATION.
2. INDIA SHOULD increase Rupee value ( by exporting more products)
3. "Make in India"and "Atmanirbhar Bharat" scheme should be implemented in DEFENCE SECTOR.
4. Finding and implementation of alternative sources of fuel such as (HYDROGEN). TO Avoid crude oil imports.
5. India should implement all credit and debit card transaction should be made only through. ". RUPAY". WHICH Increases our RUPEE value
6. RUPAY system. Should act as a mode of transaction BETWEEN DIFFERENT COUNTRIES
3.
I think it could be a bio weapon.
Thank you 🙏👍
Tolar, thanks for your great efforts. Keep going.
May be powerful EMP weapons use panlam bro..... This will set back a country to stone age
Jai shankar great point specifically exposed USA and European countries uk
🇮🇳🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇷🇺
🇷🇺🔥🇮🇳
வணக்கம்...
அந்த போர்விமானத்தை இயக்க வீரர்களையும்தான்
🔥🇮🇳🤝🇷🇺🔥
நட்புக்கு அடையாளமாக ரஷ்யா
Super Bro
Okay 👌👌👌 super very nice video semmai good nmma jeisangar (sir) Yara padri sounnar amarican baidan padthithan sounnar okay Anna ungal video semmai good night.
maybe hypersonic missile with automatic
Antha ayutham villu ambu(bow and arrow) 🏹🏹😆😆😆
I trust your channel's genuinely and impressed
அமெரிக்காதான் பிரதர்
Putin good my friend Putin I am from India work Dubai
Mr Jai Shankar is taken a class for American and Britain
Minnal vegam or lightning attacks it's a code of hypersonic missiles
Hai hindh
வணக்கம்
ஈ.எம்.பி ராக்கெட் தான் நான் நினைக்கிறேன்...
I think bio weapons like dangerous
Good update
NEUTRON GUN WHICH CAN BE USED TO STRIKE ANY TARGET THROUGH OBSTACLES.
வேற யாரு? அமெரிக்க நாட்டாமை அண்ணன் தான்...
இன்னும் சிலகாலம் இந்தியாரஷ்யா பாஸ்போட்டோ தேவையில்லை free a போகவும் வருவோம்
Mr. Jaishankar taking about US.
Amarica
வர வர இப்போதெல்லாம் உங்க வீடியோ வின் தலைப்பு பார்வையாளர்களை கவரும் நோக்கில் விதண்டா வாதமாய் மாறி வருகிறது.. தெளிவாக தெரிகிறது
👍 super
Russia is always number one and All other countries are next only.