அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி ஒருவனை பேசவிடாமல் சிந்திக்க விடாமல் செய்ய வேண்டும் என்றால் அவனிடம் நோய் பற்றிய பயத்தை உண்டாக்கி அவன் சிந்திப்பதை நிறுத்த வேண்டும் பின்பு படிப்படியாக அவனே பேசமுடியாமலும் சிந்திக்க முடியாமலும் ஆகி விடுவான்... ஒருவழியாக பேச விடாமல் செய்வதற்க்கு முக கவசம் அணிய வைத்து விட்டோம்,,, நோய்கள் பற்றிய பயத்தை கொரானாவால் பீதி அடைய விட்டோம் இனி எந்த வித போராட்டத்திற்க்கும் ஆள் சேர்த்து பேசாதவாறு Distance maintain செய்து விட்டோம்...எதற்க்கும் பயப்படாதவனை தடுப்பூசியால் தப்ப விட மாட்டோம்... இனி ஆங்கில மருத்துவத்திற்க்கு அல்லோ அல்லுதான் அவர்களையே நம்பி இருப்பவன் கதி அந்தோ கதிதான் 😄😄😄
As usual, sivaraman doctor is excellent. Very good explanation for the effective, result oriented usage of this medicine. Now people start giving importance to Sidha medicine wherever possible. 👋
எங்கள் ஊரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் காவிட 19 விழிப்புணர்வு இல்லை. மார்க்கெட் ஏரியா வில் மாஸ்க் அணிவதில்லை கடை ஊழியர்கள். உங்கள் டிவி மூலம் கழுகு பார்வை பார்க்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் .
கார்பரேட்கள் ஆங்கில மருத்துவத்தை முன்னிறுத்துகின்றனர் மத்திய மாநில அரசாங்கங்களும் ஆங்கில மருத்துவத்தை ஆதரித்ததால் சித்த மருத்துவத்தை முன்னுக்கு கொண்டு வரவில்லை இனி வரும் காலங்களிலாவது சித்தா மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சித்த மருத்துவ மையத்தை ஏற்படுத்தி வரும் காலங்களில் நோய்வாய் இல்லாமல் மக்கள் வாழ்வதற்கு அரசியல் கட்சிகள் வாக்குக்காக வரும்போது இதனை உறுதி செய்ய வேண்டும்
@@chottukutty1551 நான் குடிப்பதை நிறுத்தினேன், ஆவி பிடித்தேன், நிறைய தண்ணீர் குடித்தேன். பிறகு பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டேன். இவ்வளவு முயற்சி செய்து சரி செய்தேன்
Semma politics pandiringa sir, everyone.knows who initiated this kabasura kudi neer,but u people not asking thanigachalam sir, instead rooting to all waste fellow
உங்கள் Channal நெறியாளர் பாகுபாடுடன் நமது கொள்வதால் உங்கள் Channel, Merg18| புதியதைலமுறை போன்ற Channels களை பார்ப்பதில்லை. நடுநிலையோடு நடுந்து கொள்ளுங்கள்.
Thank you news 7 Chanel
Good explanations doctor
Best suggestion.
Thanks
Good interview super
அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி ஒருவனை பேசவிடாமல் சிந்திக்க விடாமல் செய்ய வேண்டும் என்றால் அவனிடம் நோய் பற்றிய பயத்தை உண்டாக்கி அவன் சிந்திப்பதை நிறுத்த வேண்டும் பின்பு படிப்படியாக அவனே பேசமுடியாமலும் சிந்திக்க முடியாமலும் ஆகி விடுவான்...
ஒருவழியாக பேச விடாமல் செய்வதற்க்கு முக கவசம் அணிய வைத்து விட்டோம்,,, நோய்கள் பற்றிய பயத்தை கொரானாவால் பீதி அடைய விட்டோம்
இனி எந்த வித போராட்டத்திற்க்கும் ஆள் சேர்த்து பேசாதவாறு Distance maintain செய்து விட்டோம்...எதற்க்கும் பயப்படாதவனை தடுப்பூசியால் தப்ப விட மாட்டோம்...
இனி ஆங்கில மருத்துவத்திற்க்கு அல்லோ அல்லுதான்
அவர்களையே நம்பி இருப்பவன் கதி அந்தோ கதிதான்
😄😄😄
தனிகா பாவம்
Good news.
Manoj kumar news teller good
Plz make videos aboutDr.Thiru Thanikachalam Sudha
மிக தெளிவான விளக்கம்
Its good sir. We are taking at home result good. Good medicines
Super Anna 👍
Super
As usual, sivaraman doctor is excellent. Very good explanation for the effective, result oriented usage of this medicine. Now people start giving importance to Sidha medicine wherever possible. 👋
எங்கள் ஊரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் காவிட 19 விழிப்புணர்வு இல்லை. மார்க்கெட் ஏரியா வில் மாஸ்க் அணிவதில்லை கடை ஊழியர்கள். உங்கள் டிவி மூலம் கழுகு பார்வை பார்க்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் .
Dr sir வெந்தயம் anti inflammatory,anti viral,immuno booster,நிமோனியா,இருமல் ,ஆகியவற்றை போக்கக் கூடியது.இதைப்பற்றி கொஞ்சம் சிந்திக்கவும்.
Hello where can i obtain the clinical report if it really increases the immune system?
திருதணிகாசலம் அவர்களது மருந்தை பயன்படுத்த ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்க நமது அரசு மறுக்கிறது அய்யா
78
Y
Thank.you.sir.nice.verry.thank.fuellom.sai.ram.good.sir.jaisai.ram
I agri but too late from starting this medicine use panniyirundha ivvalvu thori vandhirukafhu but ippavavadhu ok panninangale thanks
Useful message for Ours.Tanks Dr.Sivaraman.
கார்பரேட்கள் ஆங்கில மருத்துவத்தை முன்னிறுத்துகின்றனர் மத்திய மாநில அரசாங்கங்களும் ஆங்கில மருத்துவத்தை ஆதரித்ததால் சித்த மருத்துவத்தை முன்னுக்கு கொண்டு வரவில்லை இனி வரும் காலங்களிலாவது சித்தா மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சித்த மருத்துவ மையத்தை ஏற்படுத்தி வரும் காலங்களில் நோய்வாய் இல்லாமல் மக்கள் வாழ்வதற்கு அரசியல் கட்சிகள் வாக்குக்காக வரும்போது இதனை உறுதி செய்ய வேண்டும்
Searched topic @ 8.47
Thank me later😊
திருதணிகாசலம் சொல்லிவருவது தான் உண்மை நீங்கள் முடி வெட்ட போங்க இன்று எளிமையான வேல அதிக ஊதியம்
இந்த கபசுர குடிநீர் குடித்து எனக்கு உடம்பு அதிக சூடு ஆகி, கண் எரிச்சல் தும்மல் அதிகம் ஆகி. அதை நான் இயல்பு நிலைக்கு திரும்ப மிகவும் சிரமப்பட்டேன்
Yes na kuda orumasam agudhu yepdi saripandradhu
@@chottukutty1551 நான் குடிப்பதை நிறுத்தினேன், ஆவி பிடித்தேன், நிறைய தண்ணீர் குடித்தேன். பிறகு பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டேன். இவ்வளவு முயற்சி செய்து சரி செய்தேன்
@@arokianepoleanraja9131 nan kudithu one month agudhu irudhalum vayiru pun ayiduchu vai yeppavumey sooda irukku one timedha use panna
@@selvamselvam7773 அளவு குறைவாக ஒரு வேளை மட்டும் குடித்து பாருங்கள்
Nattu marundai porutha varai periyavarkum Siriya varkum oru alayu ulladu kulandai kaluku danic kudukum podu doctor soluvagale ade madiri 5ml 3ml adu madiri than kudikanum 10ml periyavar 2 velai kudikalam adikam kudithal udal ubadai varum
Sir may I know where this powder is available right now
9710985828
All nattu marundhu shops available
இது ஒரு உண்ணக்கூடிய உணவு மருந்து அந்தக்காலத்தில் எல்லாவீட்டாலும் இது கொடுப்பது வழக்கம் இதுகுறித்து இவ்வளவு நேரம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை
Sema itha than ethir pathom,
வணக்கம். தழிழ் நாட்டில் உயிர் காப்பு மருந்து சித்தா ஆயுர்வேதம் .யூணாணி .மருந்து இருக்கு சந்தேகம் வவேண்டாம்.நன்றி
Semma politics pandiringa sir, everyone.knows who initiated this kabasura kudi neer,but u people not asking thanigachalam sir, instead rooting to all waste fellow
Where can we get kabasura kudineer in Chennai
9710985828
All nattu karunthu kadai
Homeomedicine clinic
thanigasalam sir ah kuppittu kelunga...avar tha first sonnaru. .evangalam jalrass
கபசுர குடிநீர் இந்த தொற்றை தடுக்காது...by __போதிதர்மர்
Lockdown la daily videos potutu irukan.. Check panni support pannunga nanbad
Interview thanikachalam plz
kilanali keera ithula work aguma
எத்தனை பேருக்கு கொடுத்தான்க, கமிசன் குடுத்தா ஆமா னு சொல்வானுங்க
உங்கள் Channal நெறியாளர் பாகுபாடுடன் நமது கொள்வதால் உங்கள் Channel, Merg18| புதியதைலமுறை போன்ற Channels களை பார்ப்பதில்லை.
நடுநிலையோடு நடுந்து கொள்ளுங்கள்.
Mudhalvar indha kabadura kudineerai kavaldhuraienaruku kodukum podhu 2 kaikalaium enaitthu panivudan vazhangiyadhu siridhu aacharyatthai yerpaduthiyadhu yevalavu uyarndha idathil irundhalum avaroda panivu paratta pada veandiya visayam
Un nessesarry music.
What's the quarantte that it contains 15 ingredients. Even in Allopathic, many drugs are likely to be not upto the mark as ethics are lacking
This gaba sura kudineer not suitable to all type of blood attention please.
பிறந்த 2மாத குழந்தைக்கு கொடுக்கலாமா
I think kuduka koodathu
XE to the
j
Lock do2n cnfrm tane ...
Patimandrsm
TV
Tttt
sir apoo nama siddala marunthu illa ya sir
, Q's ex
Annachi kadavulukku neivethiyam padakira maathiri paniva kudukirar
Super