Surprise Entry கொடுத்த அக்கா 😍பேச வார்த்தையின்றி கண்ணீர் விட்ட SJ Suryah | The Galatta Crown 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 май 2022
  • Surprise Entry கொடுத்த அக்கா 😍பேச வார்த்தையின்றி கண்ணீர் விட்ட SJ Suryah | The Galatta Crown 2022
    #SJSuryah #Maanaadu #GalattaAwards
    Stay tuned to Galatta Tamil for latest updates in Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    #Galatta #GalattaTamil #GalattaPink #GalattaNews #GalattaTamilNews
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    Instagram: / galattadotcom
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,1 тыс.

  • @rajimozhi5269
    @rajimozhi5269 2 года назад +480

    இவங்க எங்க தென்காசி புனித மைக்கேல் ஸ்கூல் டீச்சர்,செல்வி மேடம் ❤🥰ஒருநாள் கூட இவங்க sj சூர்யா Sir அக்கானு வெளில காட்டிக்கமாட்டாங்க அவ்ளோ தன்னடக்கமா இருப்பாங்க so sweet

  • @realixman
    @realixman 2 года назад +1358

    இப்படி நெஜமாவே கண் கலங்க வெச்சிட்டியேயா💔 SJ♥️🔥

  • @All_in_All_Azhaguraja_912
    @All_in_All_Azhaguraja_912 2 года назад +779

    தலைவரே தலைவரே தலைவரே நடிப்பின் தலைவரே நீதான்யா S.J😇🙌🙌🙏🙏🙏
    Be happy Stay blessed forever sir..🙌🙌🙌😍🤩

    • @gowthamganesh4722
      @gowthamganesh4722 2 года назад +7

      Don movie parthengala bro

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 2 года назад

      காமராஜர் போல் நாட்டுகாக பாடுபடும் தலைவரா ,,,,நடிக‌ர்க‌ள் எங்க எப்படி நடிப்பார்கள் என்று தெரியாது,,,உங்க தலைவர்,,கூத்தாடியா, அரசியல்வாதியா,,,போன வருடம்,,அவரது தலையில ஐஸ் வைக்க வில்லை,,,ஆளுங் கட்சி ஆனால் ஐஸ் வைப்பீர்கள்,,,பிழைக்க என்னென்ன பொய் சொல்றாங்க ,,😮😮😮🙉🙉🙉🙉

    • @saraswatiathiyappan...8882
      @saraswatiathiyappan...8882 2 года назад +2

      உண்மை உண்மை

    • @tamilarasi7790
      @tamilarasi7790 2 года назад +4

      He is a real hero ( sj surya)

    • @All_in_All_Azhaguraja_912
      @All_in_All_Azhaguraja_912 2 года назад

      @@gowthamganesh4722 இன்னும் இல்ல bro போக முடியல 😔😔 இனிமே தான்

  • @user-wb2xt5xv7h
    @user-wb2xt5xv7h 2 года назад +236

    தனது கஷ்டத்தில் அழாமல் சிரிக்க கற்றுக்கொண்ட நடிகன் உங்கள் சிரிப்பு இப்படியே இறுதிவரை தொடரட்டும்

  • @applearasu535
    @applearasu535 2 года назад +905

    இந்த மனுஷன் கண் கலங்குனதும் என்னோட கண்ணும் கலங்கிடுச்சி

  • @indiraperumal464
    @indiraperumal464 2 года назад +763

    நிஜமாகவே லேட்டாக வந்தாலும் ஒரு அருமையான நடிப்பை கொடுத்தி ருக்கிறார் படத்தை பார்த்து கடைசியில் அழுதுவிட்டோம்

    • @indiraperumal464
      @indiraperumal464 2 года назад +4

      வவாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

    • @preethimsc4990
      @preethimsc4990 2 года назад +1

      Enna movie

    • @Satheesh44
      @Satheesh44 2 года назад +2

      @@preethimsc4990 Spider man-2

    • @preethimsc4990
      @preethimsc4990 2 года назад

      @@Satheesh44 thanks

    • @Satheesh44
      @Satheesh44 2 года назад

      @@preethimsc4990 🤣🤣🤣

  • @Mrpearl16
    @Mrpearl16 2 года назад +143

    இந்த மனுசன் ஜெயிக்கும் போது ரொம்ப சந்தோஷம் இப்படி இன்னும் நிறைய சிரிச்சு நிறைய விருதுகள் வாங்கனும் தலைவரே😎😎😎

  • @rajsrm8351
    @rajsrm8351 2 года назад +90

    தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சினிமாவில் ஜெயித்த S J அவர்கள் திருநெல்வேலி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி

  • @Naazhigai
    @Naazhigai 2 года назад +267

    She is my school teacher ... Happieee to see her after long days... Congrats SJ Surya sir..

    • @bhanumathip7765
      @bhanumathip7765 2 года назад +26

      Ss. Same is my school teacher . St Michael girls hr sec schl from Tenkasi

    • @durgas1607
      @durgas1607 2 года назад +1

      Yes

    • @sssheera5655
      @sssheera5655 2 года назад +5

      Ennoda class teacher nega entha year la padichinga I am 2011 to 12

    • @Naazhigai
      @Naazhigai 2 года назад

      @@sssheera5655 2008-09

    • @sankarnarayanan4292
      @sankarnarayanan4292 2 года назад +2

      She is my school teacher congrats SJS sir

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +197

    தலைவரே இப்படி நெஜமாவே கண் கலங்க வச்சிட்டிங்க தலைவரே எனது ஆல் டைம் ஃபேவரைட் உங்கள் குஷி திரைப்படம்🔥

  • @balavignesh4154
    @balavignesh4154 2 года назад +243

    SJ Suryah is so humble and respectful to his peers and others by calling everyone as Sir after their name, irrespective of their age. Wishing him reach more and more heights as a fantastic actor ❤️

  • @Anandad607
    @Anandad607 2 года назад +34

    SJ Suryaவின் உயரத்தை இனி யாராலும் தடுக்க முடியாது வருவாரு நடிப்பாரு ஹிட் 🤩👍 மாநாடு 2 கதையை வெளிநாட்ல நடக்குற மாதிரி எடுங்க இந்த கதைக்கு ஹாலிவுட் படம் மாதிரி பன்ன முடியும் 💐💐💐💐💐

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 2 года назад +72

    குஷி, வாலி போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். 90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத டைரக்டர்

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 года назад +176

    எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு உண்மையாகவே மிகவும் அருமையான போட்டோகிராபி உங்களுடைய பழைய நினைவுகளை பற்றி சூப்பர்

  • @seelandurga8931
    @seelandurga8931 2 года назад +118

    Dd thani aala nidu ivlo periya function a nadathuraga. Congratulations DD sis😍

  • @palanimurugan5852
    @palanimurugan5852 2 года назад +58

    வாசுதேவநல்லூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😍🔥

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 2 года назад +378

    எஸ் ஜே சூர்யாவிற்கு இன்னும் அதிகமாக வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 года назад +142

    My all time favourite KUSHI movie 😍

  • @sumanraj7323
    @sumanraj7323 2 года назад +62

    ஒரு மனிதன் எத்தனை முறை வீழ்ந்ந்தான் என்பதை விட எத்தனை முறை வீழ்ந்து எழுந்தான் என்பதற்கு sj சூர்யா...தான் உண்மையான எடுத்து காட்டு 👍👍

  • @cr7ff1k999
    @cr7ff1k999 2 года назад +269

    Yes, He deserves this...excellent Role ever for SJsuryah..
    Dd Sonna madhri , SJS age ennavaa irukkum

    • @G_R-885
      @G_R-885 2 года назад

      47+

    • @lakshmi36988
      @lakshmi36988 2 года назад +9

      53, i shocked seeing this in wikipedia, 1968 born

    • @G_R-885
      @G_R-885 2 года назад +4

      @@lakshmi36988 இதுல ஷாக் ஆக என்ன இருக்கு? அவரோட தோற்றம் அந்த அளவுக்கு வயசை காட்டலை.

    • @lakshmi36988
      @lakshmi36988 2 года назад +1

      @@G_R-885 tats what shock, i thought 40 irukum nu, 53 i never expected

  • @chellaruthbharathi5570
    @chellaruthbharathi5570 2 года назад +46

    ஆழமான வேதனை ஒன்று அவர் இதயத்தை அழுத்தி கொண்டு இருக்கிறது... ஒரு வெறுமை அவர் இதயத்தில் உள்ளது

  • @gayathrisiva1995
    @gayathrisiva1995 2 года назад +20

    அக்கா என்ற உறவு இன்னொரு அம்மா என்பது எல்லாருக்கும் தெரியும் ஆன மாமா என்கிற உறவு இன்னொரு அப்பா ஆகும் போது இன்னும் முழுமையாக அந்த பாசமும் நேசமும் அழகாக மறுக்கிறது. அந்த கண்ணீர் வழி அல்ல அந்த நினைவுகள் தந்த சுகம்.

  • @divakerk2040
    @divakerk2040 2 года назад +116

    SJ Suriya Sir Forever ❤️🥰🔥💥

  • @ulloor_photography
    @ulloor_photography 2 года назад +78

    வந்தா சுட்டா செத்தா Repeat uuu😁😁😁

  • @sidrixs8147
    @sidrixs8147 2 года назад +49

    SJ Suryah is a talented director and actor.
    Proud of you, Tirunelveli people..

  • @az-empire653
    @az-empire653 2 года назад +80

    Kollywood Best Director S.J.Surya 💯🤍
    Vaali,Kushi😍

  • @MT-KrubaaNandiniAPNanthakumara
    @MT-KrubaaNandiniAPNanthakumara 2 года назад +159

    well-deserved award for SJ Surya sir😍❤🎉

  • @villagevinyani5037
    @villagevinyani5037 2 года назад +160

    Sj surya sir best actor best director and best music composer great human being ❤️❤️❤️❤️❤️❤️👌👍

  • @lourduvimala2371
    @lourduvimala2371 2 года назад +6

    Very nice family பாச புறாக்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் இறையாசீர் தொடரட்டும்❤️❤️👍👍

  • @vanitabhupathy1970
    @vanitabhupathy1970 2 года назад +154

    SJS... The best director, the best actor, the best human ❤️❤️

  • @manickamjmanickamj937
    @manickamjmanickamj937 2 года назад +60

    எங்க ஊர் SJ.S... தனி ஆள் கிடையாது ஒரு ஊரே அவர் சொந்தம் தான் 💕💕💕அவர் அப்பா அம்மா நினைவிடம் (உள்ளார்)

    • @tharathanisha2576
      @tharathanisha2576 2 года назад

      Yentha ooru

    • @manickamjmanickamj937
      @manickamjmanickamj937 2 года назад

      @@tharathanisha2576 தென்காசி மெயின் ரோடு. உள்ளார்

    • @Simple_diaries_
      @Simple_diaries_ 2 года назад

      Congratulations sir,love u lot sir.iam tirunelveli. 🙏🙏👍

    • @jas.....R
      @jas.....R 2 года назад +1

      @@manickamjmanickamj937 ollar illa bro Vasudevanallur enga oorutha bro sj surya ku

    • @manickamjmanickamj937
      @manickamjmanickamj937 2 года назад

      @@jas.....R ok 👍🏻

  • @gurusamy9002
    @gurusamy9002 Год назад +3

    குஷி,வாலி இந்த ரெண்டு படம் போதும் இவர் எவ்வளவு பெரிய திறமைசாலி னு.

  • @call_me_niz7244
    @call_me_niz7244 2 года назад +8

    He was terror while he was acting but in stage he is like a kid 🥰

  • @itspavi4658
    @itspavi4658 2 года назад +60

    Some people dedicate their life for their passion , SJ Surya is one of them. Once someone asked why you're not married, He said , I am married long back and my wife name is Cinema (Acting). It is always absolute pleasure to watch his acting..Mind blowing you could see dedication in his acting wow wow..

    • @nagasriankam6
      @nagasriankam6 2 года назад

      But fan want to see their hppiness aka by his family too... That's the SJ surya sir but it's too late to marrige. But he us looking 30s ❤️❤️❤️ love from #ANDHRA

  • @SJeyavenkat
    @SJeyavenkat 2 года назад +50

    Selvi Miss..My Fav Teacher.. My English Teacher.....St.Michael's School.....Tenkasi.

  • @subham9040
    @subham9040 2 года назад +52

    Sj surya's sister is a teacher in our school,she is very simple and she will teach very well.I think she came infront of the camera for the first time.

  • @mskumar-nellai6627
    @mskumar-nellai6627 2 года назад +146

    Proud moment for us 🔥❤️எங்க மாவட்டம் தென்காசி ( வாசுதேவநல்லூர்)

    • @muralimathew5064
      @muralimathew5064 2 года назад +6

      A̶m̶a̶ a̶n̶n̶a̶ n̶a̶m̶m̶a̶ o̶o̶r̶u̶

    • @SJVariety
      @SJVariety 2 года назад +3

      Nama alungathan from kadayanallur rompa nandri S J Suriya anna

    • @sureshraja9147
      @sureshraja9147 2 года назад +1

      Ama namma our Tenkasi

    • @arunkumart7838
      @arunkumart7838 2 года назад +1

      Sivagiri .....📚😊😊😊

  • @Thala-hs3pl
    @Thala-hs3pl 2 года назад +21

    வாசுதேவநல்லூர் SJ சூர்யா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🌹❤️💐💐💐

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад +13

    அக்கா தம்மிய பாத்ததும் , மனசில இனம்புரியாத சந்தோஷம் , என்னையும் அரியாம கண் கலங்கிடுச்சு , பின்னாடிவருவதை முன்னரே கணித்து படம் எடுக்கும் திறமை , சூர்யா அவங்களுக்கு..எங்க குடும்பத்தில ஒருத்தரா நினச்சேன் , கண் கலங்கிடுச்சு , என் மகன் நிக்கிறமாதிரி இருந்தது..

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 2 года назад +84

    One of my favourite star - SJS love and respect...

  • @alvaromortelove6925
    @alvaromortelove6925 2 года назад +72

    Thalaivaree thalaivareee 😔😊😘🔥⚡️♥️

  • @sr.vinolajesus1592
    @sr.vinolajesus1592 2 года назад +43

    Hearty congrats S J Surya sir.

  • @bibymarie
    @bibymarie 2 года назад +21

    My darling sj surya sir.. U really deserve every happiness in this world.. May all ur upcoming movie bcme blockbuster hits❤️

  • @zam_zee
    @zam_zee 2 года назад +23

    SJ Suriya and his akka also very sweet smile....

  • @libiyaK3030
    @libiyaK3030 2 года назад +10

    Sj Surya sir unga akka maryselvi misskita 11th and 12th padichatha ninacha rompa perumaya iruku sir such a great teacher in my life ✨✨🎊🎊

    • @mohamedhannan9414
      @mohamedhannan9414 2 года назад

      Excuse me sis ur also St . Micheal schl ah

    • @muthuesakkiammalraja783
      @muthuesakkiammalraja783 2 года назад

      Me too..Enga English teacher 10 th la ... future la enna Panna poringa nu ketanga .. English teacher a indha schl ku varanunu snen ...good.. all d best nu sonnanga..na sonna mari English dhn eduthu padichn but andha schl la wk panna mudiyala

  • @xavierchecuvar3466
    @xavierchecuvar3466 2 года назад +20

    Kushi mathuri innoru movie yaralayum kuduka mudiyathu....

  • @dhiyaSanbala6602
    @dhiyaSanbala6602 2 года назад +29

    SJ Surya sir is best actor ❤best director ❤ one of my fav sir 🥰 stay blessed forever and be happy sir😊

  • @shahulhameedisbahanudeen7042
    @shahulhameedisbahanudeen7042 2 года назад +16

    S.j.சூர்யா இந்த அவார்டு தகுதியானவர் நீங்கள்.....வாழ்த்துகள் சகோ.....

  • @sayoojanil319
    @sayoojanil319 2 года назад +13

    Sj surya one of the brilliant actor of tamil cinema use to see all his movies since my childhood 😊😊

  • @ramudamu191
    @ramudamu191 2 года назад +63

    தலைவரே கண்கலங்க வச்சிட்ட தலைவரே போ தலைவரே 😰😰😰

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 2 года назад +38

    டேய் சும்மா இருடா நானே நொந்து போய் இருக்கேன் தலைவரே தலைவரே தலைவரே 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karuppasamy299
    @karuppasamy299 2 года назад +15

    வாசுதேவநல்லூர் ....😘😘😘

  • @beatsoflove3
    @beatsoflove3 2 года назад +22

    He deserves to the core ❤️ The devil of acting 🔥 love you SJ Suriya Sir😍

  • @gangairaman
    @gangairaman 2 года назад +9

    SJ sir.... I can understand your hard journey. Ini epothum ellaamum nalladha nadakkum.... Happyaa irunga sir.

  • @chinnaal5968
    @chinnaal5968 2 года назад +2

    அக்கா வந்தது எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணன் உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் பல முறை பார்த்து ரசிப்பவன் நான் . மேலு‌ம் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் ...

  • @zam_zee
    @zam_zee 2 года назад +25

    That kushi bgm 🥰

  • @anukalyananu7803
    @anukalyananu7803 2 года назад +13

    Sj akka yenga mam nice teacher talent women nice speaking 😇I miss u mam ☺Student super study
    and carrier rompe help pannuvanga 😊 yepom um happy ya irukanum

    • @muthuesakkiammalraja783
      @muthuesakkiammalraja783 2 года назад

      S...Enga English teacher 10 th la ... future la enna Panna poringa nu ketanga .. English teacher a indha schl ku varanunu snen ...good.. all d best nu sonnanga..na sonna mari English dhn eduthu padichn but andha schl la wk panna mudiyala

  • @tha9497
    @tha9497 2 года назад +15

    S J surya deserves his accolades. Hard
    works pays off 👏

    • @nagalakshmiramasamy4749
      @nagalakshmiramasamy4749 2 года назад

      Ippo ulla actors mattum ille peria level thalaivargal,sirandha padagar ,nalla kavinagar ellarum village irundhu daan vandanga.Enna
      Village discipline and culture hard work appidi😁💪💪

    • @tha9497
      @tha9497 Год назад

      @@nagalakshmiramasamy4749 நிட்சயமாய். Also they don't take this for granted. Appreciate their blessings more most of the time

  • @vijaymech2288
    @vijaymech2288 2 года назад +2

    Akkava paathathum kulanthaya maaruna antha manushan 🤩 goosebumps Vera level

  • @kolan6329
    @kolan6329 2 года назад +3

    அபாரமான நடிப்பில் அசத்தி வருகிறார் . கடும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துவோம் .

  • @andrewsvinoth8264
    @andrewsvinoth8264 2 года назад +5

    சிறிய வற்றில் நீ நம்பிக்கை உரியவனாக இருந்தால் பெரியவற்றில் உன்னை அதிகாரி ஆக்குவேன்..💥

  • @pavitrajayakumar9553
    @pavitrajayakumar9553 2 года назад +4

    SJ Surya sir, nenge mellum2 nalla varanum😢🙏🏽♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥

  • @priyagopal3313
    @priyagopal3313 2 года назад +2

    Thalaivare thalaivare thalaivare kalaktingaaaa pongaaa heartily congrats👏 Sj surya sir you deserve more than this.... Valthukal

  • @drm3670
    @drm3670 2 года назад +3

    My favourite since then…everyone’s favourite now & hereafter🥰Love you Sj Suryah sir❤️A gem of a person✨

  • @senthilkumaruthayakumar6687
    @senthilkumaruthayakumar6687 2 года назад +5

    SJ Surya is so humble and down to earth. 🙏🙏🙏

  • @ungalnanbanram4877
    @ungalnanbanram4877 2 года назад +6

    உண்மையாவே don ஹீரோ இவர்தாம்ப்பா 😍😍😘

  • @esakki7777
    @esakki7777 2 года назад +10

    Sj Surya Aathan than Engal School HM Romba perumaiya iruku♥️🔥

  • @jungkook_0t715
    @jungkook_0t715 2 года назад +9

    My teacher SJ Surya sister selvi miss 🤩🤩🤩🤩

  • @remingtonmarcis
    @remingtonmarcis 2 года назад +12

    Very nice video indeed and I would like to thank Justin's sister for her Bible quote. CHRIST bless. Direction is a tough job and just acting under a director is not a tough one , but Justin's performances in recent films are really awesome. I love his role as a director in the film VAALI. GOD bless him and family.

  • @tidu1820
    @tidu1820 2 года назад +10

    sirichikite azhararu 🥰SJ surya

  • @RoyalKingBala
    @RoyalKingBala 2 года назад

    Thalaivan sj surya❤️❤️❤️ vera level love from Tirunelveli...

  • @sureshsaran9955
    @sureshsaran9955 2 года назад +11

    ஆக சிறந்த நடிப்பு தலைவா ❤️❤️❤️🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @umavijay8220
    @umavijay8220 2 года назад +4

    Don’t cry sj Suriya sir ! I love you ❤️you’re such a humble person 😍

  • @kalaiselvam8033
    @kalaiselvam8033 2 года назад +8

    எங்கள் மண்ணின் மைந்தன் SJ❤

  • @MuthuLakshmi-om9uq
    @MuthuLakshmi-om9uq 2 года назад

    Enga family a pakum pothu sema happy a iruku... congrats aunty uncle

  • @maliniraj4921
    @maliniraj4921 2 года назад +21

    Namma village name first time oru award function la pakkuren 😇

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 года назад +3

    SJ.Suriya...I always like him.
    He's a very talented man .God bless him.

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 2 года назад +18

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @hayesvincent9858
    @hayesvincent9858 2 года назад +1

    செல்வி டீச்சர் சூர்யா சார் அவர்களுக்கு இங்கு கிடைத்திருக்கும் புகழ்ச்சி வாழ்த்துக்கள். ஒருவகையில் எனக்கு பொறாமையா இருக்கு. மெய்சிலிர்க்குது. மனிதன் இந்த பூமியில் இது போல எதையும் தாண்டி எடுத்துகாட்டாக வாழனும். ஜொலிக்கனும். என் பிரார்த்தனை வாழ்த்துக்கள். தென்காசி மாவட்டம்.

  • @shahinashahi9972
    @shahinashahi9972 2 года назад +2

    Seriously I cried 😳😳😳 such a cute person paaa😍😍😍😍😍

  • @nabeelrihana257
    @nabeelrihana257 2 года назад +3

    Romba super s. J surya sir..... 😍 yepothum happya eruga unga family kuda😅😅😅😅😅😅😅

  • @sparxceo3309
    @sparxceo3309 2 года назад +19

    Good man ☺️ sj Surya 🔥

  • @samuelwilliam781
    @samuelwilliam781 2 года назад

    நிஜமாவே கண் கலங்கிட்டேன். வாழ்த்துக்கள். செல்வி அக்கா வாய்ப்பு கிடைச்சப்போ சரியா பயன்படுத்தனீங்க. நன்றி. கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் உன்னை அநேகத்தில் அதிகாரியாய் வைப்பேன். கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. God bless you. I love you கா🙏🌹🌹

  • @lemonTube-2
    @lemonTube-2 2 года назад +5

    We proud we have very talented legends with us.... Hatsoff SJ surya

  • @VAVipu94
    @VAVipu94 2 года назад +3

    Pure smile 😊 yaa unakku ❤️

  • @sajana.27
    @sajana.27 2 года назад +4

    This man ❤️😫😩😭😭😭😭😭 , love you sir 💘💘💘💘💘

  • @bavanivani4666
    @bavanivani4666 2 года назад

    ungga..akka..mama.....so 👍..romba feelings achu..vaalge sj surya

  • @kowsalyai2671
    @kowsalyai2671 2 года назад +2

    I like you sj surya I like you unga smile.

  • @umaralibasith3727
    @umaralibasith3727 2 года назад +13

    My history teacher selvi miss... 😘

  • @sowmiyadevi6272
    @sowmiyadevi6272 2 года назад +12

    SJ Suriya sir...most favourite 😇😇😇😇

  • @user-lp3sk6pe8m
    @user-lp3sk6pe8m 2 года назад +2

    SJ Surya Annan.....❤️🔥Vasudevanallur ....🔥

  • @gnanapazham1252
    @gnanapazham1252 2 года назад +13

    ⭐S.J.Sir you are Acting Don ⭐

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 года назад +3

    சிறப்பு மிக சிறந்த நடிகர் s j சூர்யா அவர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @mohdraji7099
    @mohdraji7099 2 года назад +12

    Ond of the best genuine actors in tamil. Respectc sj sir ❤

  • @rajavivi6751
    @rajavivi6751 2 года назад

    Alathiga thalaivarae....love 💕 s j Surya 💖💖💖💖

  • @parvinsulthana7814
    @parvinsulthana7814 2 года назад

    Really superb... hats off u Suriya sir.... without family support we can't anything....😊😊

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 2 года назад +4

    Happy to see dd after so many years n that voice

  • @shamark7933
    @shamark7933 2 года назад +5

    Its my long time personal prayer to See Our Selvi miss on these stage with his brother.... It's happened...Praise and all glory to Our Lord Jesus christ...

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 года назад +2

    Avalo criticism avalo avamanam neenga romba pavam .... you did sir SJ SURYA superb actor ❤❤❤❤NEW part 2 yadunga sir

  • @subasrihariharan8056
    @subasrihariharan8056 2 года назад +5

    SJ sir sister my teacher in 11 th 12 th grade very happy see after long years Selvi teacher , he is also came my school