Teachers Protest | அமைச்சர் சொன்னாரே தவிற செய்யவில்லை - தற்காலிக ஆசிரியர்கள் போராட்டம் | Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Teachers Protest | அமைச்சர் சொன்னாரே தவிற செய்யவில்லை - தற்காலிக ஆசிரியர்கள் போராட்டம் | Chennai.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #teachersprotest #chennai
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 22

  • @dr.k.saravananm.d5242
    @dr.k.saravananm.d5242 Месяц назад +4

    ஆசிரியர்கள் கோரிக்கையை
    பரிவுடன் அரசு நிறைவேற்ற வேண்டும்.

    • @dr.k.saravananm.d5242
      @dr.k.saravananm.d5242 Месяц назад

      ஆசிரியர்கள் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @vsaheartofvolleyball7909
    @vsaheartofvolleyball7909 Месяц назад +5

    *14 வருடங்கள் எங்கள் வாழ்கையில் பாதியை தொலைத்து விட்டோம் எங்கள் வாழ்க்கையில் ஓடி ஆடி அப்பா அம்மா மனைவி குழந்தை என யாருக்கும் உபயோகப் படாமல் அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறோம்... என்று தெரிந்தும் கூட தெரியாத மாதிரி இருக்கும் இந்த அரசு கட்சி வளர்ச்சிக்காக எத்தனையோ தேவை அற்ற செலவுகளை செய்ய நிதி இருக்கு எங்களுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்ற இவர்களுக்கு நிதிச்சுமை எப்பொழுதும் உள்ளது. ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் பணி நிரந்தரம் செய்வோம் எனக்கூறினீர்கள் தேர்தல் வாக்குறுதியில் 181 ல் பணி நிரந்தரம் செய்வோம் எனக் கூறினீர்கள் 3½ வருடங்கள் கடந்தும் இதுவரையில் நீங்கள் எங்களை ஆசிரியர்கள் என்ற அந்தஸ்தை கூட வழங்காமல் உள்ளீர்கள் .... எத்தனையோ போராட்டங்கள் ஆனாலும் ஒருமுறை கூட ஆறுதல் சொல்ல கூட யாரும் வரவில்லை ஆனால் தேர்தல் என்றால் நீங்கள் ஓட்டு கேட்க வராமல் இருந்து இருப்பீர்களா ????ஐயா இதுவே எங்களுடைய கடைசி போராட்டமாக இருக்கட்டும் எங்களுக்கு வசதியும் இல்லை போராட மனதிலும் உடலிலும் தெம்பும் இல்லை தயவு கூர்ந்து நீங்கள் அளித்த தங்களுடைய தேர்தல் வாக்குறுதி 181 யை நிறைவேற்றி எங்களுக்கு வாழ்க்கையையும் ஆசிரியர் என்ற அந்தஸ்தையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் .... இப்படிக்கு உங்களுக்காக வாக்கு அளித்து உங்களையே நம்பி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் சந்தித்து போராடிவரும் பகுதி நேர ஆசிரியர்கள்.......*
    *M.Murugan*
    *MA,BEd,BPEd,Yoga,NIS. (Volleyball Coach )*
    *பகுதி நேர ஆசிரியர் வேலூர்*

  • @revathitamil3411
    @revathitamil3411 Месяц назад +1

    தன்னார்வலராக தேர்ந்தெடுத்து இது வரை எங்களை கண்டு கொள்ள வில்லை ஐயா

  • @Ramu-v5y
    @Ramu-v5y Месяц назад +4

    வாழ்க்கையே வீணாக போய் விட்டது

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 Месяц назад +1

    கலைஞர் ஐயா உறுதி கூறினார்.ஸ்டாலின் ஐயா உறுதி கூறினார்.சொன்ன வாக்கை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம்.

  • @saralag4556
    @saralag4556 Месяц назад +3

    தேர்தல் வாக்குறுதி 181. நிறைவேற்றுங்கள்

  • @RATHNAJANA-vr6fy
    @RATHNAJANA-vr6fy Месяц назад +1

    😢

  • @babustr2612
    @babustr2612 Месяц назад +2

    வெல்க போராட்டம்

  • @GangaParameswari-de2lv
    @GangaParameswari-de2lv Месяц назад +1

    போராட்டமே தீர்வு.

  • @saralag4556
    @saralag4556 Месяц назад

    PETவகுப்பில் மற்ற பாட ஆசிரியர்கள் பாடத்தை எடுக்கக் கூடாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சொல்கிறார். அங்கு PETவாதியாரே இல்லை என்ற பட்சத்தில் பாட ஆசிரியர்களும் அந்த மாணவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பாடம் எடுக்காமல் ஒழுக்க நெறியை சொல்லிக் கொடுக்காமல் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல் இருந்தால்! அவர்களின் நிலை என்ன ?அவர்கள் தீய வழிக்கு செல்ல நேரிடும் அல்லவா ...ஒரு ஒழுக்க கல்வியை சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் அங்கு இருந்தால் தான் அவனுக்கு தேவையான மைண்ட் ரிலாக்சேஷன் இருக்கும். இல்லையெனில் அவன் தீய வழிக்கு தள்ளப்படுவான். ஒழுக்க கல்வியை சொல்லிக் கொடுப்பதற்கு அங்கு உடற் கல்வி ஆசிரியர் என்பது முக்கியம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் .100 மாணவர்களுக்கு ஒரு உடற் கல்வி ஆசிரியர் என்றால் 99 மாணவர்கள் இருக்கும் நடுநிலை அல்லது உயர்நிலைப் பள்ளிகளில் இருக்கும் பட்சத்தில் அங்கே ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்பதே பணி அமர்த்தப்படவில்லை. ஒரு மாணவனுக்காக 99 மாணவர்கள் அங்கே பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும் .நடுநிலைப்பள்ளிகளுக்கு மற்ற பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் உலகத் திறனறிவு தேர்வு நடத்த வேண்டும் என்று அனுப்புகிறார்கள் மாணவர்களின் நலனுக்காக உலக திறனறிவு தேர்வு நடத்த வேண்டும் என்று நினைக்கும் அரசு அம் மாணவனுக்கு நிரந்தர ஒரு PETவாத்தியார் இருக்கணும் என்று ஏன் யோசிக்கவில்லை ?

  • @saralag4556
    @saralag4556 Месяц назад

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம் 35 PET வாத்தியார்கள் தேவைப்படுகிறது .அப்படி என்றால் தமிழ்நாடு முழுக்க எவ்வளவு ஆசிரியர்கள் தேவைப்படும் என்பதை உணர வேண்டும்

  • @amalrajss2915
    @amalrajss2915 Месяц назад

    வருங்கால Bacholar of education Training முடித்த நம் இளைய தலைமுறைக்கு இன்னும் TET EXAM வைக்க வில்லை அதற்காக போராடுங்கள்!

  • @vajravelvajravel5696
    @vajravelvajravel5696 Месяц назад

  • @babustr2612
    @babustr2612 Месяц назад +1

    வாக்களித்த 181 வேண்டுமென

  • @ranifathima7946
    @ranifathima7946 Месяц назад

    please allithu pazungal muthalvar avàrgal. 🎉

  • @intelligenceplot
    @intelligenceplot 20 дней назад

    Exam vachu tha eduknu, ithu useless. Elarume teachers thaan.

  • @BairavanBairavan-o8g
    @BairavanBairavan-o8g Месяц назад

    Sgt enachine therila ithula ninkaluma

  • @saralag4556
    @saralag4556 Месяц назад

    181

  • @hemanandraj9767
    @hemanandraj9767 Месяц назад

    14 வருட காலம் ஏமாந்து போனோம். ஆசிரியர் ஆகி விடலாம். என்று😢😢😢😢😢

  • @krishnamoorthyk9694
    @krishnamoorthyk9694 Месяц назад

    Ur all voted sudalai team suffering suffering rude teacher. Sufer

  • @ranifathima7946
    @ranifathima7946 Месяц назад

    plz waist time., teachers kalai maranthu vidikala