ஹியூமிக் அமிலம் - அறிந்து கொள்வோம் 🌳Humic Acid in Tamil 🌱 Brittoraj🌱9944450552

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #ஹியூமிக்அமிலம்என்றால்என்ன? #HumicAcid
    #ஹியூமிக்_அமிலம் ( #Humic_Acid)
    #Question_Unit_No: #1
    1) ஹியூமிக் அமிலம் என்றால் என்ன?
    2) இது உயிர் உரமா?
    3) இது உயிர் உரம் என்றால் மற்ற உயிர் உரங்களுடன் எவ்வாறு வேறுபடுகின்றது?
    4) இதனை இயற்கை முறையில் தயாரிக்க முடியுமா?
    5) இதனது பயன்கள் மற்றும் இது எவ்வாறு வேலை செய்கிறது.
    6) இதனை எவ்வாறு செடிகளுக்கு பயன்படுத்துவது.
    நன்றி.
    #Question_Unit_No : #2
    @⁨Britto Raj Dindigul⁩ தெளிவான தகவலுக்கு மிக்க நன்றி. நான் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மண் மற்றும் நுண்ணுயிர்கள் பற்றிய அடிப்படை சற்றுக் குறைவே. மேலும் ஒரு சிறிய சிறிய விளக்கம் தேவைப்படுகின்றது. மன்னிக்கவும்.
    1) மண்ணில் ஆர்கனிக் கர்பன் கண்டெண்ட், பயோமாஸ் கண்டெண்ட், தாங்கள் கூறிய ஹ்யூமர் கண்டெண்ட் இவை மூன்றிற்கும் உள்ள வேறுபாடு என்ன அல்லது இவை மூன்றும் ஒன்றுதானா?
    2) மண்ணில் தாங்கள் கூறியது போல் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் ஹியூமிக் கண்டெண்ட் உருவாக்கிவிட்டால் செடிகளுக்கு உரம் அளிக்க தேவையில்லையா?
    3) நமது மண்ணில் ஹியூமிக் கண்டன்ட் எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியுமா?
    நன்றி.

Комментарии • 69

  • @maruthumahendraraj5773
    @maruthumahendraraj5773 4 года назад +2

    ஐயா உங்களுடைய தெளிவான கருத்துக்கு நன்றி

  • @sheikabdullah1778
    @sheikabdullah1778 4 года назад +4

    Seaweed gel,
    bio balls,
    mineral mixture
    இந்த உரங்களின் பயன்களை விளக்கவும்

  • @pandiarajanpp7135
    @pandiarajanpp7135 6 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு அருமை 🌹🌹 நன்றி ஐயா வணக்கம்

  • @gmukundhan
    @gmukundhan 3 года назад +1

    Nice guidelines. Thanks. My experience with Iffco online is good.

  • @SureshKumar-zl5et
    @SureshKumar-zl5et 10 месяцев назад

    நன்றி ஐயா🎉❤

  • @jagadeshsrinivasan6923
    @jagadeshsrinivasan6923 4 года назад +3

    Potassium humate kum humic acid kum irukura difference solunga sir

  • @axetobad
    @axetobad Год назад

    நன்றிங்க ஐயா 🙏

  • @maharaja3193
    @maharaja3193 4 года назад

    ஓகே நன்றி அய்யா

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 Год назад

    Arumai arumai

  • @user-lz9de8nn7n
    @user-lz9de8nn7n 4 года назад +4

    அருமைங்கய்யா

  • @ilangor5902
    @ilangor5902 7 месяцев назад

    ராக் பாஸ்பேட் பற்றி சொல்லுங்க சார்

  • @banubanu-vx7qm
    @banubanu-vx7qm 3 года назад +1

    Sumo company brand is best in name of humicaus .

  • @thenralexim
    @thenralexim 4 года назад

    நன்றி நன்றி நன்றி சார்

  • @guru218
    @guru218 4 года назад +1

    Sir super and excellent videos we in chennai are knowing about all fertilusers and content and usage, thank you very muc h sir

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina 4 года назад

    சிறப்புங்க சார்....

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 года назад +2

    5 lr 1500rs.Use panninom

  • @naveendailylife
    @naveendailylife 4 года назад +1

    Thanks sir

  • @pushparani9966
    @pushparani9966 4 года назад

    Pleae give ideas for terrace garden also

  • @biodynamicfarmer1494
    @biodynamicfarmer1494 4 года назад

    Super sir👏👏👏

  • @sahanadhas9222
    @sahanadhas9222 2 года назад

    வணக்கம் ஐய்யோ! ஹியூமிக் ஆசிட் செய்ற வேலையை சோற்றுக்கற்றாழை எளிதில் செய்யும்னு நினைக்கிறேன் சரிங்களா?

  • @murugankasi7821
    @murugankasi7821 4 года назад +3

    சார் நாட்டு மாட்டு சானத்தை வரட்டி தட்டி ஒரு ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகள் பதப்படுத்தி வைத்து இருந்தால். அந்த வரட்டியில் ஹீயூமி்க் அமிலம் உருவாகுமா ?

    • @MGMFarmLandsBuilders
      @MGMFarmLandsBuilders 3 года назад +2

      கண்டிப்பாக ஆகத்துங்க...

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 4 года назад

    Very much good message🙏 sir, valthugal vazlha valamudan🙏

  • @kalaiselvi173
    @kalaiselvi173 4 года назад

    தொட்டி செடிகளுக்கு,humic balls எவ்வாறு பயன்படுத்துவது?

    • @raghukumar5101
      @raghukumar5101 4 месяца назад +1

      Just one spoon of humic acid granules

  • @archanakumar1274
    @archanakumar1274 2 года назад +1

    கடையில் ஹியூமீக் ஆசிட் கேட்டால் பாஸ்போ பாக்டீரியா வர்றாங்க . இரண்டுமே ஒன்றா?

  • @p.h.kiruthikakaviya8787
    @p.h.kiruthikakaviya8787 Год назад

    How much qty required /acore

  • @smartbaby2017
    @smartbaby2017 4 года назад

    Sir whether it can be sprayed in the land one month old alma plantation If yes how much and at what interval

  • @mani8021
    @mani8021 4 года назад

    Is any way to test quality of humic acid

  • @gowthamyadhav3015
    @gowthamyadhav3015 4 года назад +3

    WhatsApp grp link sir

  • @karthickram7251
    @karthickram7251 3 года назад +1

    Sir,
    What is the alternate for humic acid?

    • @pasumaikeerai
      @pasumaikeerai 3 года назад

      ஹுமிக் ஆசிட் மட்டுமே

  • @tt-fi8zi
    @tt-fi8zi 3 года назад

    IJA SUNNAMPU KARASAL PATTE SOLLUNKAL

  • @premgrevalutiononagricultu8711
    @premgrevalutiononagricultu8711 4 года назад +1

    Korai pull alika oru vali solluga sir

  • @thirugogul4432
    @thirugogul4432 4 года назад +1

    Sir vanakkam naan Salem( dt) name GOGULDASS. saamanthi poo, iyarkkai vivasayam seiyya chedi muthal aruvadaivarai eanneanna payanpaduthanum. sollunga please

    • @gprabhuz
      @gprabhuz 3 года назад

      pure organic fertilizer available, call me Prabhu 9952320673

  • @nan1046
    @nan1046 2 года назад +1

    ஏக்கருக்கு ட்ரிப்பில் எவ்வளவு ஹியூமிக் விடலாம்

  • @skchandrubharathi6330
    @skchandrubharathi6330 4 года назад +1

    கற்பூரம் கரைசல் செய்முறை விளக்கம் அளிக்கவும் ஐயா நன்றி

  • @rajagopalrajagopal1870
    @rajagopalrajagopal1870 4 года назад

    Durga

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 года назад +1

    Sir, best humic acid brand Ethu sir..

  • @mugeshanandan1281
    @mugeshanandan1281 4 года назад +3

    சார் வணக்கம் ஒரு கம்பெனி ஒரு கம்பெனி 4% ஒரு கம்பெனி 12% ஒரு கம்பெனியில் 100 அப்படி சொல்றீங்க இதுல எது தரம் என்று தரம் என்று குறிப்பிட்டு கேட்டு சொல்லவும் நன்றி

    • @muralisri7296
      @muralisri7296 4 года назад +1

      If interested I will recommend you Agri Humic from vestige company
      Currently I am using it my raise cultivation land
      Contact:8248105906

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 3 года назад +5

    ஹியூமிக் ஆசிட் முதல் தரமாகவே இருந்தாலும் பயிர் வளர்ச்சியில் ஒரு மாற்றமும் காணமுடியவில்லை. நன்றி

    • @MGMFarmLandsBuilders
      @MGMFarmLandsBuilders 3 года назад +4

      இருக்கலாம் மாற்றம் தெரியவில்லை என்றால் தங்களின் மண்ணில் போதிய சத்துக்கள் இல்லையென்று அர்த்தம். இதன் பயன் energy ஆக மாறாத அணுக்களை உடைத்து energy ஆக மாற்றி வேருக்கு கொடுப்பது தான்..

  • @s.kaviyarasan390
    @s.kaviyarasan390 4 года назад

    WhatsApp link anupunara sir

    • @neermelanmai
      @neermelanmai  4 года назад

      Telegram குழு உள்ளது ஐயா. t.me/joinchat/KBjWeBEulVFmrjEYw2eNJA

    • @mselvam3002
      @mselvam3002 2 года назад

      @@neermelanmai hi

  • @chithrag153
    @chithrag153 3 года назад +6

    இவர fallow பண்ணினா கடன் பட்டே சாவீங்க

    • @villagevivasayi4492
      @villagevivasayi4492 3 года назад +1

      Enna pa ipdi soltriga

    • @MGMFarmLandsBuilders
      @MGMFarmLandsBuilders 3 года назад

      @@villagevivasayi4492 விளக்கம் தேவை என்றால்

    • @banuindhu6367
      @banuindhu6367 2 года назад

      Po dee

    • @banuindhu6367
      @banuindhu6367 2 года назад +1

      நீ கார்ப்பரேட் கம்பெனியா அதுதான் நீ அவர தப்பு சொல்ற போடி மூதேவி கழுதை

    • @rameshp2698
      @rameshp2698 Год назад

      @@banuindhu6367hi

  • @winprince2373
    @winprince2373 4 года назад

    அருமை ஐயா