Ethirneechal - Best Scenes | 04 Aug 2023 | Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Watch the Best Scenes of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
    Download here:
    Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #EthirneechalBestScenes #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
    Don't forget to SUBSCRIBE to the Sun TV RUclips 👉 bit.ly/suntvsub...
    ---------------------------------------------------------
    Watch more:
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
    ---------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SuntvSerial #TamilSerialBest Scenes #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialBest Scenes #SuntvSerialEpisodes #SunTVBest Scenes #TamilSerialBestScenes #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------

Комментарии • 325

  • @Aswin778
    @Aswin778 Год назад +4696

    யாரெல்லாம் ஆதிரை இப்படி கெஞ்சும் அளவுக்கு அருண் வொர்த் இல்லை என்று நினைக்கிறீர்கள் 👍👌💯

    • @chainnayahpand5980
      @chainnayahpand5980 Год назад +15

      Yes

    • @nagukavim
      @nagukavim Год назад +24

      Vara vara serial romba worth illa nadagathai eduka therila ethi etho stories poguthu

    • @trichyvillagelife8580
      @trichyvillagelife8580 Год назад +4

      Yes

    • @ShanthiShanthi-bv4bg
      @ShanthiShanthi-bv4bg Год назад +4

      Correct

    • @asuviniartsasuviniarts9576
      @asuviniartsasuviniarts9576 Год назад +9

      Aama kandippa Aadhiraikku sun Mela irukkura love arunukku Aadhiramela konjam kooda love illa Enna Jetta Aadhira karigalanoda vaalrathu bestnu nenaikiren Kari Aadhiraiye kaila vachi thannguran appo Kari koodave vaalalam Aadhira Enna sonnalum Kari ketpan avanoda valnthu avana thiruthalam

  • @priyacollection2596
    @priyacollection2596 Год назад +889

    சீரியல் ஆனாலும் நிஜமானா வாழ்க்கை என்றாலும் உண்மையானா லவ் ah யாரும் மதிக்கா மாட்டாங்க 🥲

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +1400

    அருணை விட கரிகாலன் ஆயிரம் மடங்கு நல்லவன் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋‍♂️

  • @தசரதன்தசரதன்

    ஆதிரை காதல் உண்மையானது 💕💕💞

  • @anonymousananymous
    @anonymousananymous Год назад +441

    அருணும் வேணாம் நடுரோட்ல தாலி கட்டுன கரிகாலனும் வேணாம். தனியா நில்லு ஆதிரை

  • @vinnisweet4450
    @vinnisweet4450 Год назад +415

    கரிகாலன் அருண் ஐ விட பல மடங்கு நல்லவன்.... கரிகாலன் love unconditional.....🥺

  • @poongothaimuthu9285
    @poongothaimuthu9285 Год назад +802

    Arunum veandam karikalanum veandam ,work panna arambi ,that is self respect

  • @suganyarajesh5603
    @suganyarajesh5603 Год назад +185

    இந்த அருணுக்கு ஆதிரை மேல love வே இல்லை, ஆதிரை சொல்லி ags அருண் வீட்டுக்கு வந்து கேட்டபோது எனக்கு ஆதிரை மேல love இல்லை னு சொன்னான் அப்புறம் அவங்க அண்ணி ஒரு பொண்ணு உன்ன love பண்ற அளவுக்கு space குடுத்தது உன் தப்பு னு சொன்னதும் நமக்கும் ஆதிரை love இருக்கு போலன்னு confuse ஆயிட்டான். கடைசி வரைக்கும் தெளிவான முடிவு எடுக்க முடியாமலே இருக்கான்

  • @கவிதைகாதலன்-ள4ஞ

    அரசு கிட்ட ஓவர் பில்டேப் மட்டும்தான் இருக்கு.
    அரசு இந்த வீட்டுக்கு மட்டுமல்ல இந்த சீரியலுக்கே தேவையில்லாதவர் என்று யார் நினைக்கிறீங்க?

  • @suriyakala7852
    @suriyakala7852 Год назад +14

    Ethirnichal Seriyal super 👌
    Tholsh Anne Direction 👌👍

  • @minnuskichenfunkichen6432
    @minnuskichenfunkichen6432 Год назад +149

    யாருக்கெல்லாம் ஆதிராய் கெஞ்சுறது😢😢😢😢 இப்படி கேட்கிறது பிடிக்கல

  • @sujinimala
    @sujinimala Год назад +184

    ஆதிரை கரிகாலன் தான் உங்கிட்ட அதிகமா பாசம் வச்சிருக்கான் 👍

    • @zarazara-sv3pv
      @zarazara-sv3pv Год назад

      யாரும் பாசம் வைக்கலாம் பாசம் வைப்பவனை ஏல்லாம் கணவனாக நினைக்கலாமா?விருப்பமில்லாமல் இருந்த வேளை நடு ரோட்டில் தாலி கட்டியவன் தொடருக்கு கோமாலி Ok கணவன் என்பதற்கு தகுதியற்றவன்.

    • @pavithravellingiri
      @pavithravellingiri Год назад +1

      Adhan Dharshini pinnadi suthinaana?

    • @jayapratha5577
      @jayapratha5577 Год назад +1

      ​@@pavithravellingiriantha ponnu mrg Pani iruntha Ava than en uyiru Ava mela pasama irukanu soluvan....ipa intha ponu mrg panitu ipadi pesaran.itha yarum kekamatanga

  • @vishalinivishalini4130
    @vishalinivishalini4130 Год назад +101

    ஆதிரை யின் அன்புக்கு அருண் தகுதியான ஆளே கிடையாது. நீ விரும்புற அருணை விட உன்னை விரும்புற கரிகாலன் தான் best

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 Год назад +83

    ஆதிரையை ஏன் இவ்வளவு கேவலமாக போக வைத்து விட்டீர்கள். பெண்கள் முன்னேற்றம் என்ற கதை வர வர கந்தலாக போய்க் கொண்டிருக்கிறது

    • @Zhishi-uc7nn
      @Zhishi-uc7nn Год назад

      Ipdium loveku kenjura ponunga inamum irukanga....

  • @southwood6970
    @southwood6970 Год назад +148

    ஆதிரை உணக்கு கரிகாலன் தான் சரியான பெருத்தம் ❤️🔥

  • @mubarakmm8516
    @mubarakmm8516 Год назад +255

    ஆதிரை இப்புடி கெஞ்சிட்டு இருக்காதே 🙄போடான்னு... சொல்லிட்டு போ..

    • @lailavolgs2003
      @lailavolgs2003 Год назад +3

      Ithu serial ithu necham mathiri comment pannitu irukinga 😮

    • @mubarakmm8516
      @mubarakmm8516 Год назад +2

      @@lailavolgs2003 real life ல நடந்தா சொல்ல முடியாது 🙄serial ல சொல்லலாமே 👍👍

    • @lailavolgs2003
      @lailavolgs2003 Год назад

      @@mubarakmm8516 ama athuyum sari tha real life na kandipa solla mudiyadhu

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 Год назад +58

    Karikalan through his natural acting has won hearts, probably the director did not expect this. May be now on the director will focus more on Karikalan and skip Arun's portion for now.

  • @kavidivi693
    @kavidivi693 Год назад +32

    Sundari madri neeyum collector aagu aadhirai🤣🤣🤣 after AGS kuda fight pannu......🤣🤣🤣🤣

  • @johnnywalker1459
    @johnnywalker1459 Год назад +39

    😄😃 dis janani spoke so much vasanu abt getting dem married & gave hope, she left nw adhirai situation s lik dis... If u trust empty vessl lik janani it ll 1ly make noise nothing more😏

  • @secretgarden5537
    @secretgarden5537 Год назад +214

    Arun is saying no to adhirai because of his disability ... this is called true love...

  • @rajasekar819
    @rajasekar819 Год назад +16

    எந்த ஒரு நிலையிலும் ஆதிரைக்கு அருண் சப்போர்ட்டா இருந்தது கிடையாது .கடைசி வரைக்கும் தெளிவான முடிவு எடுக்க முடியாமலே இருக்கான்.

  • @கவிதைகாதலன்-ள4ஞ

    ஆதிரைக்கு கரிகாலன் ஓகே என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க?

  • @rangeshtks2618
    @rangeshtks2618 Год назад +87

    In this issue,let JAN won't involve is pretty good rather than allow Aadhiari herself to make a decision of her own life is better.

  • @senthilmurugan4019
    @senthilmurugan4019 Год назад +239

    நாம் விரும்புவர்களை விட நம்மை விரும்புபவர்களை ஏற்று கொண்டால் தான் வாழ்க்கை சிறக்கும்

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +81

    LIST OF TOP COMBO IN ETHIRNEECHAL..,
    1.Renuka Nandhini Combo(Most loved by TN People)and special bonding)..
    2.Renuka Nandhini karikalan combo...
    3.Nandhini karikalan combo...
    4.AGS vs Nandhini combo..
    5.AGS vs Renuka combo..,
    6.AGS Karikalan combo..,
    7.AGS Jansi Rani combo...
    8.Karikalan kathir combo...

  • @kainthailainan
    @kainthailainan Год назад +97

    ஆதிரையும் அருணையும் கண்ணுறுகையில் உண்மையிலேயே இவர்கள் காதல் வயப்பட்டவர்கள் தானோ..... என்று எண்ணத் தோன்றுகிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சந்தர்ப்ப வசத்திற்கு ஆளாகி காணாதிருந்து காண்கையில்-உடலில் நோயும், மனத்தில் துன்பமும் கொண்டு கண்ணெல்லாம் ஒளியிழந்து நிற்கும் ஆதிரையை காண்கையில் இந்த அருணிடம் காதலின் துடிப்பின்றி ஏதோ மிக்ஸ்ர் சப்பிடுபவனைப்போல் காதில் இருக்கும் head -set -ஐக் கூட அகற்றாமல்.......
    இந்த மண்ணுக்கு ஒப்பானவனை நம்பி அறிவுச் செல்வி ஜனனி.,முன் வந்ததை யெல்லாம் கேவலப்படுத்தி கேலிக் கூத்தாகி விட்டது போல் நம்மை கவலைக்குள்ளாக்குகிறது.
    நல்லவேளை., வெத்து வேட்டுத் தனமான அரசுவின் மூர் கத்தனமான போக்கிற்கு சாருலதா மேடம் தமது அறிவின் முதிற்சிக்கு ஏற்ப வாழ்வின் இயல்புகளுக்கு அச்சாரமான மன உணர்வுகளை அடையாளம் காட்டி அணை போடுகிறார். இங்கே அரசுவும் கதிரும் ஒன்றாகி விட்டார்கள்., ஆங்கில வழக்கு ஒன்றே வித்தியாசம்.
    அருணிற்கும் ஆதிரைக்கும் இடையேயான இழையோடும் அனுபவத்தினை காதல் உணர்வின் பார்ப்பட்டதாக ஆகிவரும் கணங்களில் - ஊர்ஜிதமாவதற்குள் அவசரக்கோலத்தில் அதுவாகவே என தப்பிதமாக உணர்ந்து கொண்டார்களோ.....?
    எது எவ்வாறாயினும் இந்த அருண் என்னும் மண் குதிரையை நம்பி இது கணம் வரை ஏமாறாமல் இருந்த நிலைக்கு ஆதிரை இறைவனுக்குத் தான் நன்றிக் கடன் பட்டிருக்கிறாளோ.......?
    =தவறு என்பது தவறி செய்வது
    தப்பு என்பது தெரிந்து செய்வது
    தவறு செய்தவன் திருந்த
    பார்க்கணும்
    தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்

  • @DOF1922
    @DOF1922 Год назад +80

    எதுக்கு இந்த பொண்ணு கரெக்டா இவ்ளோ மட்டப்படுத்தறீங்க

  • @mariswarimariswari7677
    @mariswarimariswari7677 Год назад +187

    கரிகாலன் தான் நல்லவன்

  • @MSRTimes
    @MSRTimes Год назад +23

    MSR Times RUclips Channel சார்பாக Serial வெற்றிபெற வாழ்த்துகள்👍👍👍👍👍

  • @உங்களில்ஒருவள்-ங4ம

    ஆதிரைச்செல்வி I. A. S idhu than correctah irukum

  • @rangaakarup8704
    @rangaakarup8704 Год назад +3

    Had arun agreed she would ve left karikalan immediately...since he said no she continues 2 live with karikalan..what sort of a characterization...demoralizing women folk

  • @DOF1922
    @DOF1922 Год назад +73

    இந்த காதல் கதையை கொண்டு வந்து இந்த பொண்ணு எல்லார் கார்லயும் பொத்து பொத்துன்னு விழுது

  • @JeliffanJeliffan
    @JeliffanJeliffan Год назад +90

    கொஞ்ச நாள் அரசு தவுக்கள குட்டி காட்டலா நானே மறந்தாலும் என் இங்கிலீஸ் தவுகளைய கண்ல காட்டி என் வயித்துல நெருப்பு வார்திட்டிங்களே director sir 😊😊😊

    • @mylifestyel8744
      @mylifestyel8744 Год назад +6

      Ippadi pesathingapa uruvatha கேலி pannathigapa

    • @Reena-t3q
      @Reena-t3q Год назад

      😂😂😂

  • @prathipaa7862
    @prathipaa7862 Год назад +21

    Yen Intha arun ipdi irukan starting la irunthu Aathirai matum tha aluthu kenjitu iruku

  • @soniyasaravanansoniyasarav7060
    @soniyasaravanansoniyasarav7060 Год назад +32

    ஆதிரை பாவமாக இருக்கிறது அருண் அவளை எத்துக்கே பாவம் ஆதிரை

  • @nirmalaa9337
    @nirmalaa9337 Год назад +16

    Aathirai unaku karikalane ok.. Pesama avankuda poi vaalu

  • @mahasricollections
    @mahasricollections Год назад +1

    Manathiruku pidicha valkai illanalum manathiru pidikatha valkaiyai amaithi kodukatheerkal.

  • @wagonpro8692
    @wagonpro8692 Год назад +25

    Arun be like: aathirai ipo nee aunty ayita ....una paakrathukku na amalaa saaji aunty video pathukuven😂😂😂😂😂

  • @mrs.rajkumar7133
    @mrs.rajkumar7133 Год назад +17

    Arasu overa pesuran.unna love panna nala tan arun kal pochu nu solran..
    Arun ah love pannanala than athirai life pochu,manam pochu ellam pochu..

  • @preetharpk
    @preetharpk Год назад +1

    Pengal munanaitram pathi oru scennum illa....boaring...now a days girls taking bold decision...in this searial showing only cooking scence...

  • @Shafff001
    @Shafff001 Год назад +9

    ஆதிரையும் கரிகாலனும் சேர்ந்தா நல்லாயிருக்கும்🥲

  • @sivaselvi1344
    @sivaselvi1344 Год назад +13

    Karikalanoda anbukku athiraiyum,adhirayoda anbukku arunum thaguthiyanavarkal kidayathu ......

  • @Aswin778
    @Aswin778 Год назад +115

    யாரெல்லாம் சாருபாலா பார்ப்பதற்கு அழகாக இலட்சணமாக இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்👌👍😍

  • @milliniorrav5630
    @milliniorrav5630 Год назад +6

    Arambathula irunthae, Arun ingra character oda eyes la love koncham kuda ila..

  • @MohamadRimas-jq4vd
    @MohamadRimas-jq4vd Год назад +38

    Arun oru waste 😏😏

  • @sree7742
    @sree7742 Год назад +15

    Arunukku aathiranra ponnu oruthi irukkanu kooda nenappu illa karikallan will be better choice for aathirai marriage agura varaikkumthan love but now she was karikalan wife inimaythan atirayin aattam irukku gunasekaranukku againstaa well acting athirai

  • @nalinikrishkrishnan7493
    @nalinikrishkrishnan7493 Год назад +3

    Aadhirai worst portrayal of a woman's character to stoop down to such low level of falling on someone's feet and begging him to accept her. An educated girl falling down in her own self esteem. karikalan did the same thing to adhirai but the potrayal of his character was the same right from the beginning. One should not beg for love. Kindly change the storyline and show adhiraI as a smart girl who can handle her life with dignity and respect.

  • @pamelagopinath2930
    @pamelagopinath2930 Год назад +92

    I really could not control my tears😢😢😢😢😢 seeing this

  • @mahaselvam4144
    @mahaselvam4144 Год назад +52

    ஆதிரைக்கு கரிகாலன் தான் பெஸ்ட்

  • @pillayarappa8205
    @pillayarappa8205 Год назад +15

    Arun like rawana prithviraj
    Karikalan like rawana Vikram
    Karikalan more better than arun😂

  • @anandhianandhi8997
    @anandhianandhi8997 Год назад +6

    Pavom athirai pls ma leave bothem they r selfish, concentrate in u r studies and do some job all the best athirai don't accept the karikaalan

  • @senthilmurugan4019
    @senthilmurugan4019 Год назад +33

    ஆதிரை கரிகாலனை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் ஜெயித்து காட்டு

  • @saranyavr4850
    @saranyavr4850 Год назад +13

    Portraying a woman pleasing to explain her side is also patriarchy, its actually Arun who didn't turn up at right time for wedding

  • @Kavithai785
    @Kavithai785 Год назад +37

    ஆதிரைக்கு அருணை விட கதிர்வேலன் எவ்வளவோ மேல் 😂😂

  • @Ms.pattikadu1212
    @Ms.pattikadu1212 Год назад +12

    Ithu marithan nanum June month nambi ponan ipadithan aluthutu vanthan Avan vitula Avan Arun maruthurithan ukanthu irunthan accident agitu avanuku na paka poitu avlo aluthan ponam Mari ukanthu irunthan 😢

  • @sakthivell483
    @sakthivell483 Год назад +109

    ஆதிரை கரிகாலனுடன் இனி மனம் மாரி வாழவேண்டும்

    • @asuviniartsasuviniarts9576
      @asuviniartsasuviniarts9576 Год назад +6

      yes athan correct

    • @Kamezze90
      @Kamezze90 Год назад +5

      S crct

    • @KSA82927
      @KSA82927 Год назад +5

      100 சதவீதம் கரிகாலன் நல்லவன் அவனுடன் தான் வாழ வேண்டும் அதிரை

    • @poongothaimuthu9285
      @poongothaimuthu9285 Год назад +7

      Arunum veandam, karikalanu m veandam ,work panna arambi athirai ,valzkai kaththirukku

    • @KSA82927
      @KSA82927 Год назад

      @@poongothaimuthu9285 வாழும் வாழ்கைக்கு தான் வேளை அதன் மூலம் வருமானம், ,, கணவருடன் சேர்ந்து வாழாமல் என்ன வேளை என்ன வாழ்கை

  • @mr-hw4xp
    @mr-hw4xp Год назад +82

    ARUN TRUE LOVE.
    Avan Disability oda Oru husband Aadhirai ku vendam nu nenachu ipdi pandraan.....
    Such a PURE SOUL he is

    • @bn-lq5jl
      @bn-lq5jl Год назад +5

      Is it ?
      Sopalanki Arun atha direct aa avakitta sonna enna antha ponna appadi azhavekuraan

    • @jothis1051
      @jothis1051 Год назад

      Thooooo

    • @UserPRYT
      @UserPRYT Год назад +1

      In future can lead a normal life by getting a prosthetic leg, or high tech wheel chair n if he moves to USA as planned disabled people achieve so much there. There is no need to feel dejected at all. US return Arun ku idhu theriadha? After all, the accident is his mistake & gowtham's, for leaving late

    • @mr-hw4xp
      @mr-hw4xp Год назад

      @@UserPRYT Arun ku ithellam puriya varum.
      He took a decision by just thinking that Aadhirai might be happy if he leaves her by acting as Avoiding her.
      Later on they will reunite and do what u have mentioned.
      Wait and see.

    • @UserPRYT
      @UserPRYT Год назад +2

      @@mr-hw4xp ennavo script kudukareenga. Audience comments pathudhan pathi story move agudhu. Solla mudiyadhu.. neenga nenaikara madhiri kooda nadakalam. Jeevananthamoda ex-love interest eswariya irukumnu solli solliye ippo track apdi pogudhu. Sondha budhi illadha director.

  • @thisthatwhat
    @thisthatwhat Год назад +10

    Arun romba thimir ah erukan. Startinglenu arun athirai ah avlo love panna mari therila. Karikalan than athirai mela love ah erukan

  • @jayanthyrajasekar6503
    @jayanthyrajasekar6503 Год назад +15

    இதே போன்று கோலங்கள் சீரியலை நன்றாக போன சீரியல் படு கேவலமாக பார்க்க பிடிக்காமல் ஆனது

  • @harinis3199
    @harinis3199 Год назад +30

    Aadhirai karikalanodu vazhalnthal, aprom ella parents kum same thought thaan varum..... Love ah pirichi vera oru tharodu marriage pannita ava love maranthutu ennoruthanodu happy ah vazhuvaanu.... So, director don't take step to live happy life with karikalan and aadhirai. She has his dignity and her love towards arun is true... This marriage is void.... Every female has right to choose his life

  • @sujayanagendra1161
    @sujayanagendra1161 Год назад +2

    Yday's serial too much dragging of aadhira's crying seen

  • @prizelingand-yv7qm
    @prizelingand-yv7qm Год назад +6

    Me too accept that ,Arun is not such a suitable person to Athirai✅

  • @vasanthasrinivasan7880
    @vasanthasrinivasan7880 Год назад +16

    Arundan venum unmaiyana kadal dan best after marriage she can handle❤

  • @Mrs.DoraisamyRani
    @Mrs.DoraisamyRani Год назад +2

    வீட்டுக்காக அண்ணன் நிர்ப்பந்தத்துல தாலி கரிகாலன் கிட்ட கட்டிட்டு
    உண்மைக் காதல்னு பழைய காதலனிடம் மனம் உருகுவது தவறு.
    ஒன்று தாலி கட்டியிருக்க கூடாது.அல்லது வீட்டை
    எதிர்த்து அருணை தேடிப் போயிருக்க வேண்டும்.வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் மனதை மாற்றி வாழ்வது தான் உத்தமம்.ஆதிரை கரிகாலனை உணர வேண்டும்.சுயநலமாய் அவள் இன்னும் சிந்திப்பதும் நடப்பதும்
    ஆதிரை வீட்டு அண்ணிமார்கள் ஆதிரை விசயத்தை வேடிக்கை பார்ப்பதும் ஏற்புடையதல்லவே.!

  • @e.vijayalakshmi6426
    @e.vijayalakshmi6426 Год назад +5

    Intha maa eei 😢Athira ivangula vitutu poi collector ku padikira vazhiya paruma 😢Arun unaku ila inime

  • @samrajperumal7027
    @samrajperumal7027 Год назад +4

    ஆதிரை அவ கிட்ட கெஞ்சிட்டு இருக்க ஆனா அவ படம் பாத்துனு இருக்க ஆதிர கரிகாலன் ஆதிர மேல உயிரே வச்சிங்கரானு நெனிக்கீரிங்க

  • @selvaselva7022
    @selvaselva7022 Год назад +5

    இந்த ஜனனி ஒரு கருப்பு கலர் பேக் மாட்டிகிட்டு கூட சக்தி டிரைவர் கூட்டிகிட்டு எங்க போய்கிட்டு இருக்கு

    • @bn-lq5jl
      @bn-lq5jl Год назад

      Avanga ippo thupariyum aaivalar sakthi is doing free service

  • @goldagrace8916
    @goldagrace8916 Год назад +14

    Vendam adhirai nee idhuku karikalan kudave happy ya irrukalam ivlo aludhum konjam kuda yosikadha arun unnaku vendam adhirai❤

  • @kanyakumari194
    @kanyakumari194 Год назад +5

    Arun ivala luv panavey ila.. Paniruntha ipd coola iruka matan

  • @zanajazz3204
    @zanajazz3204 Год назад +2

    True aa love panavangaluku
    Marakamudiyatha vethanyaaga irukkum. Nenjsukulla ninmathiyillaama life verukkum. Nee poonaal innoru life nu irukirangaluku
    Intha vethana puriyathu😢😢

  • @alamuskm7815
    @alamuskm7815 Год назад +3

    Itha arasu over ah kuvuran...atha arun periya ivana vitu aathirai leave him..dont waste ur feelings like this stupid people's 😡😡😡😡

  • @gowrilakshmi2958
    @gowrilakshmi2958 Год назад

    மறுபடியும் athirai அருண் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்

  • @kalpanakganesan709
    @kalpanakganesan709 Год назад +29

    Charubala unaku aunty ah😂😂 Athirai enama 😂😂

  • @sailappansail500
    @sailappansail500 Год назад +18

    ஆதிரை நடிப்பு சூப்பர்

  • @arshiyabanu5660
    @arshiyabanu5660 Год назад +40

    Paavam aathrai😢

  • @Gunasekarkuna
    @Gunasekarkuna Год назад +5

    Karikalan super😊😊

  • @shusha50
    @shusha50 Год назад +1

    It is a sad promo showing the sad events of that marriage. It is sad they have reduced her to a pathetic stage where will beg anyone to get Arun. Why build up a character as aggressive from the beginning and then thrash her like she is nothing.
    Skathi is just an unpaid driver. Useless segment. Who needs to see them driving aound stopping or Elanir .

  • @madhumithaaaa9528
    @madhumithaaaa9528 Год назад +4

    Aathirai 😢

  • @manjumanjuladevi3349
    @manjumanjuladevi3349 Год назад +10

    கரிகாலனுக்கு என்ன குறை ?

    • @kalairoshni7255
      @kalairoshni7255 Год назад +2

      Correct the point🎉😂

    • @bairavibairavi6277
      @bairavibairavi6277 Год назад +1

      Unglukku oru ponnu or Thangachi or akka iruntha,Karikalan maari aalukku katti kuduppingla?

    • @SUDHARSHANV.
      @SUDHARSHANV. Год назад +1

      ​@@bairavibairavi6277super question ❤

    • @manikandanp7699
      @manikandanp7699 Год назад

      ​@@bairavibairavi6277Kandipa kodupandi

    • @manikandanp7699
      @manikandanp7699 Год назад

      ​@@bairavibairavi6277Avan manusandhana mirukama

  • @monishamonisha6379
    @monishamonisha6379 Год назад +2

    Intha arasu en Bp vantha pannimari nadanthurukran🤬

  • @aneesbanu3371
    @aneesbanu3371 Год назад +12

    Today episode karikalanin nadippu kankalanga seihirathu vera level

  • @venkadachalamvenkadachalam9708
    @venkadachalamvenkadachalam9708 Год назад +5

    தெளிவில்லாத முடிவை எடுக்கும் அருணுக்கு கடவுள் கொடுத்த தண்டனை..

  • @cuddalorepaiyan6153
    @cuddalorepaiyan6153 Год назад

    Karikalan appo epdi irundhaaro apdiyae thaan irukaar. Aana aadhirai appo nalla villiya irundhuttu. Ippo anninga kooda friendly uh irukkuradhu artificial uh feel aagudhu😒

  • @sudha-h8m
    @sudha-h8m Год назад +9

    Worthless love arun 😢 karikalan love❤ beautiful precious one🎉

  • @manimages1544
    @manimages1544 Год назад +10

    அரசு ஓவர்ஆக்டிங்

  • @monicamurugesan7898
    @monicamurugesan7898 Год назад +3

    Karikalan gunasekaran or jansirani madiri mosamanavan kidayathu but gunasekaran aala aadhirai vazhkai poitu i hope aadhirai realises karikalan

  • @murugana1711
    @murugana1711 Год назад +1

    அந்த ஏழு நாட்கள் படத்தில் பாக்யராஜ் பாலக்காடு மாதவன்
    கேட்டது போல ஆதிரை தாலியைக் கழற்றிக் கொடுப்பாளா??

  • @Krish2726722
    @Krish2726722 Год назад +2

    She is damaging her dignity by acting like dis..

  • @thanika496
    @thanika496 Год назад

    Intha arun oru child artist pa old movie la pathuruken... Entha aathirai oru paithiyam un kaluthula oruthan thaali katirukan, epa nee ethuku evanta vanthu kenjura.... Nee bolda orukanu apatha un life nallarukkum...

  • @rajinilyman4850
    @rajinilyman4850 Год назад +2

    Arun is very unstable from the beginning.

  • @QweQwe-uz8bk
    @QweQwe-uz8bk Год назад

    Supper and of course you have been a good idea for you have

    • @rajeemarajeema9090
      @rajeemarajeema9090 Год назад

      Supper and of course you have been a good idea for you have🤭🤭🤭🤭🤭

  • @lalli2934
    @lalli2934 Год назад

    This guy is not at all worth for her love..

  • @abiramijayakumar4289
    @abiramijayakumar4289 Год назад +1

    Enaku terinchu arun adirai mela vecha love vida karikalan love tan perusu. But adiraiku adu kannuku terila, arun madiri carla vara payanatan avaluku pudichuruku. Fantasy partu start aanadu tan adirai arunlove. Adu nilaikadu romba nalaiku. Adirai ku innocent vida fancy, rich irukura pasangalatan like panra, adan avaloda problem me.

  • @maduraikitchen399
    @maduraikitchen399 Год назад +1

    Aathirai pavam atha Vida Arun paavam romba paavam karikaalan aluthatu romba kastama eerunthuchu😭

  • @sharmilalafeer1648
    @sharmilalafeer1648 Год назад +2

    அந்த ஏழு நாட்கள் பாக்கியராஜ் மாதிரி டயலாக் விடுறது.
    "என்னோட காதலி ஆதிரை இன்னொருவனுக்கு மனைவி ஆகலாம். ஆனா...இன்னொருவன் மனைவி எனக்கு காதலியாக முடியாது." Chapter close

    • @bn-lq5jl
      @bn-lq5jl Год назад +1

      Thiruselvam should break this cliche dialogue.

  • @hemalathad4037
    @hemalathad4037 Год назад +2

    Why a women should get insulted in this serial all women are insulted stop this women should be brave to face all riduculs

  • @kowsalyabalasubramani9749
    @kowsalyabalasubramani9749 Год назад +4

    Naan solluran Arun no worth😮😢

  • @vasundharapongubali944
    @vasundharapongubali944 Год назад +4

    Karilalan is best husband to athira

  • @vimalad203
    @vimalad203 Год назад

    Super madam

  • @cringecouple
    @cringecouple Год назад +9

    Charu superb