அதிர்ச்சி செய்தி!மகாராஷ்டிராவில் மறுதேர்தல்! மக்கள் தூக்கிய போர்க்கொடி!என்ன நடந்தது? |Anbu|

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 177

  • @durgalakshmi2248
    @durgalakshmi2248 8 часов назад +18

    இந்த விடயத்தை பேசியதற்காக உங்களுக்கு நன்றி.

  • @rajansubramanian1710
    @rajansubramanian1710 20 часов назад +60

    இது போன்று இந்தியா முழுவதும் மக்கள் புரட்சி நடக்க வேண்டும்

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 6 часов назад +3

      நீதி, நேர்மை, நாணயம் என்றும் வெல்லும். அநீதி, நேர்மையின்மை, அநியாயம் என்றும் ஜெயிக்காது.

  • @shanmugamp4624
    @shanmugamp4624 8 часов назад +13

    தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 17 часов назад +21

    நீதியை மதிக்கும் நீதி மன்றம் வேண்டும்.
    மக்களை மதிக்கும் ஆட்சி வேண்டும் ஒன்றியத்தில்.

    • @SK-wc4en
      @SK-wc4en 14 часов назад +1

      Many sathasivam & rajan patta lives Nawadays also

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 20 часов назад +47

    மறு தேர்வை வர விற்கிறோம் இது தான் நீதி .
    நீதி வெல்க

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 6 часов назад +2

      மறு தேர்தல் வந்தால் அதை வரவேற்கிறோம்.

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 8 часов назад +9

    அறம் சார்ந்த சிந்தனை அறவே இல்லை என்பது.மக்கள் தேர்தல் அரசியல் கடந்து சிந்தித்து போராட வேண்டும்.

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 11 часов назад +32

    செய்தி உண்மையானால் மகிழ்ச்சி
    நேர்மையான தேர்தல் நடந்தால் பீ ஜே பீ தோல்வி உறுதி.

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 4 часа назад +1

      @@dhanushkodi5585 அரசியல் கட்சிகள் அனைத்துமே தங்கள் சுய நலத்தை மட்டும் தான் பார்க்கிறார்கள். நாம் ஜெயித்தால் மட்டும் போதும். மற்ற கட்சிகள் எப்படி போனால் நமக்கென்ன? இப்படி நினைக்க கண்டு தான், இப்பெற்பட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன.

  • @umarv4899
    @umarv4899 8 часов назад +6

    வாக்கு இயந்திரத்தை நம்பியுள்ள,
    திறமை அற்ற தேர்தல் அதிகாரிகளை பணிநீக்கம் செய்துவிட்டு, வாக்கு சீட்டில்
    தேர்தலை நடத்தும் தகுதியுள்ள அதிகாரிகளை பணியர்த்தி தேர்தலை நடத்தவேண்டும்.

  • @k.s.rabinsingh6278
    @k.s.rabinsingh6278 21 час назад +44

    இந்த மக்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 17 часов назад +22

    இது போன்று மக்களை மதிக்க வேண்டும்

  • @RajaniPoulose-uj9gt
    @RajaniPoulose-uj9gt 11 часов назад +8

    Ban EVM

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 22 часа назад +32

    மராட்டிய
    மக்களின் வாக்குச் சீட்டு
    மூலம் வாக்களிப்பு முயற்சி இந்திய நட்டின்
    மக்களாட்சியை நல்ல முறையில்
    ஏற்படுத்த போடப்படும் அடிப்பீடமான
    உன்னதமானமுன் உதாரணமே
    😂❤👌🙏👍🌹🎉😮

  • @misricreation2085
    @misricreation2085 22 часа назад +44

    கண்டிப்பாக அந்த கிராமத்தில் வாக்குச்சீட்டு மூலமாக தேர்தல் நடத்தவேண்டும் அப்போதுதான் இந்த EVMபாஜகவின் உண்மை வெளியே வரும்

    • @rprabhu9509
      @rprabhu9509 11 часов назад

      Dmk 40 seats win evm or avm da
      Mananoyale

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 5 часов назад

      ​@@rprabhu9509 but no body raises nor either villagesers raise

  • @MohamedFarooq-xo6rk
    @MohamedFarooq-xo6rk 8 часов назад +5

    Very good speech

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 8 часов назад +6

    சூரியன் மேற்கே உதித்தாலும் மக்கள் விருப்பத்தை மோடி நிற்வேற்றமாட்டார்.

  • @krishna1529
    @krishna1529 20 часов назад +14

    எங்களை ஏமாத்த தானே இந்த டைட்டில் கார்டு!!
    அப்படியே மறு தேர்தல் நடத்திட்டாலும்..

  • @selvar6061
    @selvar6061 13 часов назад +21

    தேர்தல் ஆணையத்தின் தவறுகள் என்று சொல்வதை திருட்டுத்தனம் என்று சொல்லி இருந்தால் சரியாக இருக்கும்.

  • @MaiappanMK
    @MaiappanMK 6 часов назад +2

    இது போன்ற மக்கள் எதிர் கட்சிகள் புரட்சி செய்ய வேண்டும்

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 21 час назад +22

    வினை விதைத்தவன் வினை அறுப்பான். கொஞ்சமாவது நேர்மையா ஜெயிக்கனும்.

    • @SK-wc4en
      @SK-wc4en 14 часов назад

      Fellow election gives curses Affected new Nawadays God

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 19 часов назад +19

    கேடுகெட்ட சுரணை கெட்ட இந்திய மக்களின் மத்தியில் விழிப்புணர்வு கொண்ட ஒரு கிராமமா🤔🤔🤔🤔

  • @SevenStar-hm3id
    @SevenStar-hm3id 2 часа назад +1

    இது இந்தியா முழுமையாக வேண்டும் வாக்கு சீட்டு முறை.

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f 6 часов назад +2

    சரியான தீர்வு மறுவாக்கு தேர்தல் நடத்துவது

  • @kanniyappankanniyappan6615
    @kanniyappankanniyappan6615 9 часов назад +5

    மக்களின் முடிவிற்கு அரசு ஒத்து போக வேண்டும்

  • @kingjsingh9739
    @kingjsingh9739 12 часов назад +16

    MP தேர்தலுக்கும் MLA தேர்தலுக்கும் உள்ள வாக்கு பதிவின் வித்தியாசம் 70 லட்சம்.......

    • @rprabhu9509
      @rprabhu9509 11 часов назад

      Court ku poda manoyalee

  • @k.s.rabinsingh6278
    @k.s.rabinsingh6278 21 час назад +14

    அனைத்து இந்திய மக்களும் இது போன்ற முடிவை எடுக்க வேண்டும் நமக்கு தான் சொரணையே இல்லையே

  • @ayyappanayyappan852
    @ayyappanayyappan852 8 часов назад +1

    உண்மையா என்று தெரிந்து சொல்லுங்க உண்மையானால் சந்தோசம் வெல்க நீதி ஜெய் ஹிந்த் 👍👍👍

  • @govindaswamyswamy8247
    @govindaswamyswamy8247 День назад +17

    NO EVM NO BJP

  • @peterprabakaran7772
    @peterprabakaran7772 23 часа назад +14

    மக்கள் இரங்கி செயல்படுவது குறுடான தீர்வுக்கு, ததீர்ப்பிற்கு விழிப்புபுணர்வே....தொடரட்டும்....மக்கள் புரட்சி

  • @RiRafeek
    @RiRafeek 5 часов назад +1

    மறு தேர்தல் வாக்கு சீட்டு மூலம் நடந்தால் கடல் நீர் இனிக்கும்.

  • @govindaswamyswamy8247
    @govindaswamyswamy8247 23 часа назад +9

    EC AGENT BJP PARTY

  • @durairajdurairaj7597
    @durairajdurairaj7597 20 часов назад +4

    Good for paper vote all New voters welcome for paper vote

  • @Ms7272727
    @Ms7272727 13 часов назад +3

    This is probably the first time we hear such a story. People wonder where from such ideas generate as no-one have ever heard one like this.

  • @joksmb9642
    @joksmb9642 23 часа назад +7

    Repoll on ballot paper is absolutely necessary to ascertain real wishes of the people
    This election on Evm proves some illegal activies cud be carried even as per election commission EVM is not connected to outer devices

  • @josephmanuse
    @josephmanuse 23 часа назад +12

    EVM thillumullu katchi.
    RSS BJP..😂😂
    EVM ellaina 😂😂 BJP ye erukkathu😂😂😂
    Eathir katchikal...kurippa
    RAGUL..EVM..I...BAN panrathulku muyarchchi
    Edukkanum👍👍👍

    • @rprabhu9509
      @rprabhu9509 11 часов назад

      Dai pavadai
      Opposite party win seithathu
      DMK 40 seat.

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 8 часов назад +5

    மக்கள் தெளிவா இருக்கிறார்கள்... மக்கள் புரட்சி வெல்க...

  • @josephmanuse
    @josephmanuse 23 часа назад +6

    Tamilnattilum eatheypola ...makkal
    Nadaththa vendum 👍👍👍

  • @moorthys2967
    @moorthys2967 6 часов назад +1

    இந்த மாதிரி எழுச்சி இந்தியா முழுதும் வரணும் ஓட்டு மிஷின் வேண்டாம் என்பதுதான் எங்கள் கருத்து

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 22 часа назад +10

    Ban EVM and restore ballot papers system in India, otherwise sangi RSS BJP will win sure.

  • @spmspm8641
    @spmspm8641 14 часов назад +6

    Evm இருக்கும் வரை மோடி தான்

    • @SK-wc4en
      @SK-wc4en 14 часов назад

      Affected komalavali type end

  • @MuhamedFaisullah
    @MuhamedFaisullah 6 часов назад

    EXCELLENT 💯👍👍

  • @mvganesan9311
    @mvganesan9311 7 часов назад +2

    மக்கள் புரட்சி தொடங்கி விட்டது வாழ்க இந்திய மக்கள்

  • @arunmanip1419
    @arunmanip1419 8 часов назад +2

    மோடி மாமாவின் ஆட்சியில் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பு இல்லையே. 😂😂😂😂😂😂

  • @ranisankar2120
    @ranisankar2120 21 час назад +3

    அந்தம்மாக்கா விக்கிரதை தவிர ஒன்னும் தெரியாத அத அனுப்பி என்ன பண்ண போறீங்க

  • @AdbulJaleel
    @AdbulJaleel День назад +4

    அருமை

  • @alagurajmurugan5960
    @alagurajmurugan5960 8 часов назад +1

    மீண்டும் தேர்தலுக்கு வாய்ப்பில்லை ராஜா

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd 13 часов назад +14

    இப்போது மக்களாட்சி நடக்கவில்லை..
    பிராமணன் ஆட்சி செய்கிறான்

  • @MuminatuJaliha
    @MuminatuJaliha 13 часов назад +1

    EC decide who rules not people of India

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 18 часов назад +1

    America. Trow. Evm
    World. Ban evm

  • @vargheeseantony8798
    @vargheeseantony8798 8 часов назад

    The people may also demand counting of the VVPAT slips of their booth.

  • @cvnchannel1554
    @cvnchannel1554 19 часов назад +3

    ஐயா எங்குள்ள செய்தி இது நான் மும்பையில் வசிக்கிறேன் நீங்கள் சொல்லும் செய்தி வேடிக்கையாக இருக்கிறது.

    • @sirajamn8424
      @sirajamn8424 11 часов назад

      Aiya vedikkayo poi seidiyo illai
      Main stream media enda makkal pirchnai yai makkalukku kondu vandu irukku

  • @sekarChinna-x2c
    @sekarChinna-x2c 16 часов назад

    ✅✅✅

  • @kalaiselvankp6009
    @kalaiselvankp6009 6 часов назад

    கேட்க கேட்க சிரிப்பு சிரிப்பா வருது.

  • @sivakumarksivakumark3452
    @sivakumarksivakumark3452 20 часов назад +3

    இதுபோன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தொகுதிகளும் மக்கள் நாங்கள் இவருக்குத்தான் ஓட்டு போட்டோம் என்று எந்த கட்சிக்காக நிற்கிறார்களோ அப்போதுதான் உண்மை தெரியும். அதாவது காங்கிரசுக்கு ஓட்டு போட்டு இருந்தால் அனைவரும் காங்கிரஸ்காரர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும். இப்படி ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த கட்சிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால் தான் உண்மை தெரியும். ஆக மக்கள் போராட்ட மக்கள் புரட்சி ஒன்று தான் இதற்கு ஒரே வழி

  • @manielamparithi1002
    @manielamparithi1002 21 час назад +2

    தமிழ்நாட்டில் திமுக வெற்றி எப்படி????

    • @k.s.rabinsingh6278
      @k.s.rabinsingh6278 21 час назад +2

      வாக்கு சீட்டு முறை வந்தால் உண்மை தெரியும்

  • @vijaynadarpandiarajan8807
    @vijaynadarpandiarajan8807 20 часов назад +2

    வடிவேலு மாதிரி ஓட்டு உனக்கு தான் போட்டோ சீட்டு போட்டு காமிக்க வேண்டியது தான்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 13 часов назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @vijus2757
    @vijus2757 22 часа назад

    Must count VVPAD votes on that booth immediately

  • @vanitk5078
    @vanitk5078 21 час назад

    Even the foreign countries respect the public feelings in election process.Unless the Supreme Court give proper guidance for public belief on election process this system of election may be shortly collapsed SC also not honestly approaching this issue is a bad trend of Judiciary They must highlight the constitutional rights of citizens.But SC passing comment on the way the Indian election to be conducted is quite ridiculous. Opposition parties not voicing this election issue 10:30 strongly against the ECI conduct & SC 's approach towards the Evm method of election CJI must look much more broader views on this evm election method try to give proper solution for this evm type and cultivate belief in the people's mind democratic values strongly.

  • @srinivasanib3448
    @srinivasanib3448 19 часов назад

    Now SC judge what he will tell?

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 17 часов назад +2

    நீங்க சொல்வது உண்மைதான்! நீதிமன்றங்கள் ஏன் இதை கண்டுகொள்வது இல்லை?

  • @User41145
    @User41145 7 часов назад

    That is fascism

  • @ramans5938
    @ramans5938 10 часов назад

    Do you think all are fools?

  • @rajaprakashg3148
    @rajaprakashg3148 14 часов назад

    Makkal sariyana mudivai aduthullanar

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp 3 часа назад

    இது உண்மையா

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 7 часов назад

    Curfew 222.

  • @sarbanisha47
    @sarbanisha47 20 часов назад

    தேர்தல் தேதி???

  • @bestdrive2102
    @bestdrive2102 8 часов назад

    Muslims ku romba kashtama irukkum......Enna Panradhu

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 22 часа назад +1

    When alliance parties win elections , EC should lawfully declared some guide lines to elect the CM
    as per law.Repoll is not a solution. Do not make a mockery of democracy.Political parties should not be allowed to do politics . Moreover, political parties should. not be allowed to contest elections as an alliance. This affects the fundamental rights of a voters. When a voter votes for an alliance, he is compelled to vote to accept other parties unwillingly. EC should take this issue seriously.

  • @chandrashekarchlpppandrash6869
    @chandrashekarchlpppandrash6869 9 часов назад +1

    POIDAA, POPO !

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 18 часов назад

    Evm. Hacking

  • @mks658
    @mks658 10 часов назад +1

    தமிழ்நாட்டை பாருடா புருடா யூடியுப்

  • @SrinivasanK-y2w
    @SrinivasanK-y2w 5 часов назад

    அட நீங்க வேற தம்பி.அப்படியெல்லாம் அந்த ஒரு தொகுதிக்கு வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்தினால் நம் நாட்டை ஆளுகின்ற பா.ஜ.க. வின்முகத்திரை கிழிந்து விடுமப்பா.ஏதாவது நடக்கக்கூடிய விசயத்தை யூடியூப் பில் சொல்லுங்க தம்பி.க.சீனிவாசன்.சென்னை.

  • @amalasr7975
    @amalasr7975 4 часа назад

    இது உண்மை செய்தியா, கற்பனையா

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 10 часов назад +1

    All poi. All poi. Poi

  • @Lochanan100
    @Lochanan100 6 часов назад +1

    Fake news.

  • @arumugamchockalingam7175
    @arumugamchockalingam7175 7 часов назад +1

    Don't put rubbish messages

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 22 часа назад +2

    ஒன்னும் செய்யமுடியாது எல்லாம் மேலிடம் பார்த்துக்கும்

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 20 часов назад +1

    ஆளும் கட்சி ஆட்சியில் இருந்த பதவி விலகி தேர்தல் நடத்துவதே சரியான ஜனநாயக வழி.

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 22 часа назад +3

    மறுதேர்தல் இல்லை என்றால், இந்த சேனலின் எதிர்வினை என்னவாக இருக்கும்?பொறாமை பிடித்த சேனல் .

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 10 часов назад +1

    Is it comedy channel. Vera velai illai. Useless channel. Don't bluff. Poi news channel.

  • @krishnamacharinarasimhan4372
    @krishnamacharinarasimhan4372 6 часов назад

    Engu maru elections? Nee thaan election commissionera?

  • @HajaNajubudeen-xs6no
    @HajaNajubudeen-xs6no 21 час назад +2

    சேனலில் பேசும் செய்தியாளேரே முதலில் தமிழில் மரியாதையாக எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் தவறாக பேசியது தெரியவில்லை என்றால் பேசிய பதிவை. திரும்ப போட்டுக் கேட்கவும்

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 5 часов назад

    Joke.

  • @lingathurairl5550
    @lingathurairl5550 23 часа назад

    ஜாதி பார்த்து ஓட்டு போட முடியாது

    • @rera-465
      @rera-465 23 часа назад

      It's people's choice. Democracy. That's why political parties go after caste people.

  • @jagadeesans1613
    @jagadeesans1613 20 часов назад

    சுருக்கமா பேசவும்

  • @charlesjohn5591
    @charlesjohn5591 15 часов назад

    ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும்

  • @subramanianp8774
    @subramanianp8774 23 часа назад +1

    What about Jarkhand Wayanad Karnataka polls😂

    • @rera-465
      @rera-465 23 часа назад

      It's all a fair election where EC could not play their dirty tricks through EVM. They tried but could not achieve it. Thieves never rob all houses. Common sense.

    • @irusanvinayagam2909
      @irusanvinayagam2909 23 часа назад +1

      U can go there & oombudss

    • @Mohanbahavath
      @Mohanbahavath 23 часа назад +1

      Bjp IT wing

    • @padavittandhayalan3542
      @padavittandhayalan3542 22 часа назад

      Entire nation ban EVM

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 21 час назад

    ஆக மொத்தம் 😢
    நான் செலுத்தும் வாக்கு ! எனது வேட்பாளருக்கு தான் ! என்பது இனி எட்டா கனி😢
    இப்படியும் ஒரு எலக்ட்ரானிக் எலக்சன் 😅நல்ல நாடகம்தான் 😅 ஐயகோ 😢காணோம் காணோம் ! எதிர் கட்சிக்கு போட்ட ஓட்டை மட்டும்தான் காணோம்😅😅😅
    தில்லாலங்கடி இயந்திரம்😂 super 😅

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 20 часов назад

    ஜனாதிபதி உறங்குகிறார்.
    யாரும் அவரை எழுப்பும் முயற்சியில் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்.

  • @vanitk5078
    @vanitk5078 21 час назад

    Do u think ECI will change his stand on public feelings?😊

  • @durairajs2171
    @durairajs2171 11 часов назад

    ஏங்க,இதையே எத்தனை காலம் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்.வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் சாத்தியமற்றது என்பது உச்சநீதி மன்றம் தீர்ப்பு. சாத்தியமற்றது என்பது தெளிவான விஷயம்.

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 10 часов назад +1

      உலகம் முழுவதும் வாக்கு சுட்டு தேர்தல் மட்டுமே நடப்பது எப்படி? சமீபத்தில் அமெரிக்காவும் இலங்கையும் வாக்கு சீட்டு நேர்மையான தேர்தல் நடத்தி காட்டியது எவ்வாறு? ட்றம்ப் தேவாலயத்தில் தியானம் செய்யாமல்,அனுரா திஸ் நாயக்க கண்டி பௌத்த விகாரில் தியானம் செய்யாமல் வென்றது எவ்வாறு? நம்ம ஆளு மட்டும் போலி தியான நாடகம் பல கோடி ருபாய் செலவில் விளம்பரம் செய்து,மக்கள் கவனத்தை திருப்பி,வாரனாசியில் கள்ள ஓட்டுகள் போட்டு கடைசி சுற்றில் வென்றது ஏன்?

  • @shaikmohamedbadruzaman2255
    @shaikmohamedbadruzaman2255 7 часов назад

    People from all over India come forward, join together with faith and unity force Election commissioner and to commission to ban EVM and to implement paper ballets.

  • @Samy_samy03
    @Samy_samy03 21 час назад +3

    ஜனநாயகம் வெல்ல வேண்டும் என்றால் காகித முறையில் தேர்தல் நடத்த வேண்டும்

  • @AMSMSMK
    @AMSMSMK 7 часов назад

    People should fight for Justice, court should come out boldly and dismiss all the election commission people , EC is waste .

  • @AbdulMajeed-i7e
    @AbdulMajeed-i7e 7 часов назад

    Ban evm

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 21 час назад +1

    உண்மையான செய்தியைச் சொல்லுங்கள்..

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 22 часа назад +4

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 21 час назад +1

    ஒரு கிராம மக்களின் கோரிக்கைக்காக தேர்தலை ஒத்தி வைப்பார்களா

  • @sevenhillsandaman375
    @sevenhillsandaman375 42 минуты назад

    இது போன்று இந்தியா முழுவதும் மக்கள் புரட்சி நடக்க வேண்டும்