சேறு வீசியதை ஆதரிக்கும் பாஜக! வெளுத்து வாங்கிய மக்கள்! Ponmudi | Annamalai | Bjp | Viluppuram

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 147

  • @shunmugavelganaraj9892
    @shunmugavelganaraj9892 6 часов назад +23

    அமைச்சர் பொன்முடியின் அமைதி அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

  • @123kssundaram
    @123kssundaram 9 часов назад +54

    இது அராஜகத்தின் உச்சம்

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 7 часов назад +27

    அரசு சிறந்த முறையில் செயல்படுகிறது.

  • @TamilKodi-gf7qf
    @TamilKodi-gf7qf 6 часов назад +14

    இதெல்லாம். செய்வது. நல்கது. இல்லை. இதை. நான். வன்மையாக. கண்டிக்கிறேன்.

  • @123kssundaram
    @123kssundaram 9 часов назад +38

    இது நல்லதல்ல மக்களுக்கு

  • @RavichandranM-ip9lu
    @RavichandranM-ip9lu 6 часов назад +14

    இயற்கை சீற்றத்தை எந்தமணிதனாலும் தடுக்கமுடியாது பி ஜே பி

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 8 часов назад +22

    கையில் கிடைக்கிறத்தை எடுத்து அடிக்கிறது நல்ல விசயம் அல்ல அப்புறம் யாரும் ரோட்டில் நாடமாடா முடியாது

  • @gmichael74j98
    @gmichael74j98 9 часов назад +44

    இது தவறு
    இது இயற்கை சீற்றங்கள்
    இதற்கு எந்த ஆட்சியில் யார் வந்தாலும் இயற்கை சீற்றங்கள் நடப்பது நடக்கும்
    பாவங்கள் பலுகி பெருகிவிட்டது ஆகவே மக்களூம் பொறுப்பு

    • @HonorVijay
      @HonorVijay 6 часов назад

      Osi bus soonana athan adi

    • @KarthiKeyan-sz2tj
      @KarthiKeyan-sz2tj 6 часов назад

      ​@@HonorVijayosijathiiruckuadukuennapanuva

  • @sans16k81
    @sans16k81 7 часов назад +21

    சேறு வீசுவதெல்லாம் நம் பண்பாடு இல்லை.அதை செய்தவர்கள் அநாகரிகமானவர்கள்...

  • @thangarajc9446
    @thangarajc9446 6 часов назад +10

    மிக தவறான செயல் என்ன குறை என்று கேட்க வந்தவர்களை சேற்றை அடுத்தவர்களை கைது செய்ய வேண்டும். எந்த நாயும் வரலை எந்த நிவாரணமும் செய்யவும் இல்லை முதல்வர் துனணமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் தீவிரமாக செயல் பட்டுக்கொண்டு என்றனர் அதுவே பாராட்டவேண்டும்.

  • @GANESANGANESANMURUGAN
    @GANESANGANESANMURUGAN 7 часов назад +16

    மந்திரி யா கணமழை வரவச்சாரு இது தவருபொது மக்கள் பொருமைகாக்கு வேண்டும்

  • @TheSmanilic
    @TheSmanilic 7 часов назад +15

    யார் செய்தாலும் சட்ட படி இது தவறு வேண்டும் என்ரால் ஜனா நாயகபடி போராடலாம்

  • @90348ramram
    @90348ramram 2 часа назад +1

    We all must welcome Rain !!!!!!!!
    Water is very very essential 👌

  • @RamalingamRamalingam-dj6ov
    @RamalingamRamalingam-dj6ov 5 часов назад +2

    திரு பொன்முடி ஐயா அவர்கள் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்

  • @KanimozhiShiva
    @KanimozhiShiva 3 часа назад +2

    👌👌👌👌👌👌👌

  • @Kumar-t1h5z
    @Kumar-t1h5z 4 часа назад +2

    அருமை...

  • @animehangover24
    @animehangover24 9 часов назад +30

    மக்கள் எதிர்க்கட்சி கேவலமான சூழ்ச்சி

    • @subasree6541
      @subasree6541 7 часов назад +4

      எடப்பாடி ஒலிகவிஜய்ஒலிக

    • @subasree6541
      @subasree6541 7 часов назад +4

      சீமான் ஒலிக.அமலைஒலிக

    • @subasree6541
      @subasree6541 7 часов назад +3

      பிரேமலதா ஒலிக

    • @subasree6541
      @subasree6541 7 часов назад +2

      ராமதாஸ் ஒலிக

    • @subasree6541
      @subasree6541 7 часов назад +1

      மேங்கோமனிஒலிக

  • @90348ramram
    @90348ramram 2 часа назад +2

    It is done by the INFLUENCE by Some political Party !!!!!!!!

  • @TamilKodi-gf7qf
    @TamilKodi-gf7qf 6 часов назад +9

    இன்று. போன்முடி. அய்யாவுக்கு. நடந்தது. நாளை. உனக்கு. நடக்கும்.

    • @kamalakkannankannan6037
      @kamalakkannankannan6037 5 часов назад +2

      வேண்டாம் நண்பா. நாம் இருப்பது தமிழ்நாடு. பீஹார், ஊபி, குஜராத் போன்ற மாநிலங்களில் இல்லை. பன்றி--------தின்கிறது என்பதற்காக நாம் அவ்வாறு செய்ய முடியாது.
      நன்றி

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 7 часов назад +1

    வீசிவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @dhayalan1917
    @dhayalan1917 6 часов назад +1

    கைது செய்யவேண்டும்.

  • @MurkanRan
    @MurkanRan 6 часов назад +5

    Ponmudi. Good. Mean

  • @venkatsanjai985
    @venkatsanjai985 7 часов назад +9

    இது ‌தவறான செயல் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @Salmansa29_12
    @Salmansa29_12 3 часа назад +1

    பொது மக்கள் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள்.ஏதோ நாசகார சக்தி இப்படி செய்து இருப்பார்கள்

  • @ChandiranSelvam
    @ChandiranSelvam 4 часа назад +1

    பாவம்...

  • @vaik6064
    @vaik6064 5 часов назад +1

    முர்பகல்செய்ன் பிற்பகல்தானேவரும்.

  • @mariajoseph9449
    @mariajoseph9449 9 часов назад +13

    PMK , BJP'S, Aiadmk well plan. This route always flowing some violence.

  • @ragunathank9455
    @ragunathank9455 7 часов назад +4

    அண்ணாமலையின் திட்டமே.எடப்பாடியா இருந்தாலும் இடிக்கவேண்டும்.

  • @TamilKodi-gf7qf
    @TamilKodi-gf7qf 6 часов назад +3

    வானாதி. சொல்லலாம்.. முற்றும். தெரிந்து. அரசியலுக்கு. வந்தது. அது. சொல்லலாம்.

  • @narasimhana9507
    @narasimhana9507 4 часа назад +1

    அதிமுக ஆட்சியில் இருந்த போது புயல் வந்த நேரத்தில் டிவிஎஸ் வண்டியில் ஏறி தப்பிச் சென்றார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் .அது போல் இப்போது நடக்கவில்லை.

  • @narasimhana9507
    @narasimhana9507 4 часа назад +1

    இது போல் செய்தது தவறு மோசமான செயல்.ஒவ்வொரு கட்சியினரும் இதுபோல் செய்தால் எப்படி இருக்கும்.

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 5 часов назад +1

    Athu thavaru thaan kandipa avargalai thattikka padanum

  • @ommurugan.construction.5300
    @ommurugan.construction.5300 6 часов назад +2

    இது தவறான செயல்

  • @trajan3447
    @trajan3447 2 часа назад +1

    இது அண்ணாமலையின் கேடுகெட்ட செயல்

  • @gnanjappan7467
    @gnanjappan7467 7 часов назад +6

    DMK Government should not allow this type of bad practice, immediately findout the culprit and suitable action should be taken. failing which it will continue.....

  • @TVHEMA-z9j
    @TVHEMA-z9j 3 часа назад +1

    Educated not done uneducated done this is nature disasters not individual .. journalist every one knows this is political scenario

  • @GambioGambio
    @GambioGambio 8 часов назад +3

    Nitchayem ethirvinei erikkum.

  • @wideviewer3789
    @wideviewer3789 6 часов назад +3

    இது தமிழ் நாடு சார். இந்த மாதிரி அநாகரிகங்கள் இங்கே பாராட்டப்படாது. வரவேற்கப்படாது. என்ன நினைத்து இந்த அநாகரிக செயலை செய்ய வைத்தார்களோ அது நடக்கவில்லை.

  • @kanniappansubramani7876
    @kanniappansubramani7876 8 часов назад +1

    It is absolutely inhumane

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 часа назад

    Sera adichalum makaluku velai parpanga dmk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnam2007
    @krishnam2007 9 часов назад +3

    Modi will receive good welcome drain show

  • @MoorthyK-uz2yt
    @MoorthyK-uz2yt 7 часов назад +1

    Govrtmenttoarrestthatperson

  • @tamilan1135
    @tamilan1135 8 часов назад +3

    Rain fall athuku government ennathan panuvanga pavam avanga mydintha alavu help pannituthan irukanga athukaga ipdi panrathu thappu

  • @MR.Backer-bn5py
    @MR.Backer-bn5py 8 часов назад +3

    SANGEES AND MADA MANGO(EE)S KAYAVALITHANAM

  • @indravijayan1033
    @indravijayan1033 5 часов назад

    Ivalayirunthal sani adithirupargal

  • @sankar7443
    @sankar7443 23 секунды назад

    Thirudan is always thirudan

  • @dhakshanethra7593
    @dhakshanethra7593 3 часа назад

    Enakku dmk vil pidikkatha oru minister ivar mattum thaan. Makkalidam pesum muraiyai konjam maattri kolla vendum.

  • @magendransc5985
    @magendransc5985 6 часов назад +1

    Fine

  • @Marry-m-y
    @Marry-m-y 5 часов назад

    Ponmodi enbavar kuruma our kudumbam

  • @Kumar-t1h5z
    @Kumar-t1h5z 4 часа назад

    சரி தான்...

  • @ChandiranSelvam
    @ChandiranSelvam 4 часа назад

    அப்படியா..

  • @sanaafifa9549
    @sanaafifa9549 6 часов назад +5

    பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்கள் மணிப்பூர் போய் பார்க்கவும் உங்கள் சகாக்களை கூட்டிக்கொண்டு போய் மணிப்பூரை ஆய்வு செய்யவும் அங்கு அமைதி நிலவ பாடுபடவும்

  • @prabakaransk9213
    @prabakaransk9213 5 часов назад

    Liberty chennal pa
    .
    ...
    பய dhaana

  • @wideviewer3789
    @wideviewer3789 6 часов назад +2

    Minister is a constituitional post. It cannot be disrespected. Whoever is in that post.

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 7 часов назад +1

    எந்த அரசு வந்தாலும் மக்களை காப்பாற்றும் என்னம் எல்லாம் இல்லை அவர்கலுக்கு பணம் சேர்ப்பதில் தான் முலு ஈடுபாடுடன் செயல்படுவார்கள்

  • @SekarvSekarv-z5m
    @SekarvSekarv-z5m 8 часов назад +1

    யோவ் அந்த ஆள் மனிதன் போல் பேசுறாரா‌ மக்களை பார்த்து

  • @arokiadassv1797
    @arokiadassv1797 7 часов назад +5

    பாஜக நிர்வாகியின் உறவினர் சேறு எறிந்ததாக தகவல்.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 8 часов назад +1

    சூப்பர் பொதுமக்களை கேக்கல தேர்ந்தெடுத்து கேக்குறீங்க😂😂😂😂😂

  • @thameemansari2811
    @thameemansari2811 7 часов назад

    மக்கள் செய்தது தவறு....
    ஆனால் அவரும் அவருடைய மகனும். இருவரும் சேர்ந்து மக்கள் பணி செய்யவில்லை..
    அதற்கு மக்கள் அவர்களுடைய கோபத்தை காண்பிக்க தான் செய்வார்கள் பொதுவெளியின் வந்துவிட்டார் அனைவரும் அனைத்தும் சகித்துக் கொண்டுதான்
    சொல்லவேண்டும்

    • @KarthiKeyan-sz2tj
      @KarthiKeyan-sz2tj 6 часов назад +1

      Gstvarikolaiyaimakkalsakiparkalasangi

    • @mohodeen333
      @mohodeen333 6 часов назад

      மாங்கா குரூப்போட வேலை

  • @padmanabann5488
    @padmanabann5488 8 часов назад

    Pee adeghliyaaa santhosa padugha daaaa

  • @psuresh2619
    @psuresh2619 7 часов назад +1

    சேறு அடித்தது சரிதான்

    • @Sureshkumar-bf8lp
      @Sureshkumar-bf8lp 6 часов назад +3

      சோறு திங்குறவன் கிட்ட கேட்டாங்க உன்கிட்ட கேக்கல

  • @narayananmohan342
    @narayananmohan342 7 часов назад

    ஜால்ரா

  • @murugusuburamanian
    @murugusuburamanian 8 часов назад +14

    இதையே அண்ணாமலை மீதோ அல்லது ஆளுனர் மீது நடத்திருந்தால் என்ன ஆகும்.

  • @arokiadassv1797
    @arokiadassv1797 7 часов назад +2

    மழை வருவதற்கு ஊவன் என்னடா செய்ய முடியும்.

  • @gramesmith9898
    @gramesmith9898 9 часов назад +3

    உபிஸ்களா உங்களுக்கு தகுந்தா மாதிரி பேசுறவனை மட்டும் காட்டிறிங்களேடு🤡🤡😂😂

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 8 часов назад

      சங்கீகள் மீது பீ வாரி இறைத்தாலும் ஒண்ணும் தப்பில்ல

    • @LEOFELIXfvLeo
      @LEOFELIXfvLeo 7 часов назад +5

      Up na uttar pradeshsa

  • @User....u603
    @User....u603 4 часа назад

    இப்படி எதிர்ப்பு சேஞ்சாத்தான்டா பொன்முடிக்கு புத்தி வரும் இது நல்ல செருப்படி

  • @redrain
    @redrain 7 часов назад +6

    இதையே அண்ணாமலை மீதோ அல்லது ஆளுனர் மீது நடத்திருந்தால் என்ன ஆகும்.