கவுண்டமணி கடவுள் பக்தி கொண்டவரா ? | Lens Cine Q & A | Episode - 1568

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 7

  • @manythiyagarajan3624
    @manythiyagarajan3624 10 дней назад +1

    Hello Chitra sir, most re-released and most profitable Tamil movies are always - MGR’s ‘Nadodi Mannan’ and KB’s ‘Ninaithaley Inikkum’

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 10 дней назад

    Chitra sir purachi thaalaiver Bharath Rathna Dr.MGR movies are re-release 🙏🙏🙏

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 11 дней назад +2

    சுந்தர் சி மக்கள் விரும்பும் படங்களை கலகலப்பான படமாக தொடர்ந்து தரும் இயக்குனர்! அவருக்கு சிறந்த இயக்குனராக அங்கீகாரம் தருவதில் என்ன தவறு?

    • @AravindaLotchanan
      @AravindaLotchanan 11 дней назад +1

      ஒருத்தர் நல்லா ice cream பன்றார். அவர் நல்லா ice-cream பன்னுவாருப்பா நு சொல்லலாம். அவரையே நல்ல ஊட்டச்சத்து வாய்ந்த சாப்பாட பன்றாருனு சொல்ல முடியுமா என்ன?
      வணிக இலக்கியத்துக்கும் தீவிர இலக்கியத்துக்கும் உள்ள வித்தியாசம் தான். Dan Brown உம் Leo Tolstoy உம் ஒன்னு அல்ல. முத்தமிழ் அறிஞர் கருணாநிதிய சிறந்த இலக்கியவாதி என்ன சொல்ல முடியுமா சொல்லுங்க? புதுமைபித்தன தான் சிறந்த இலக்கியவாதி.
      ஒரு சிறந்த இயக்குனர் என்பவர் மக்களின் ரசனையை ஒரு mm ஆச்சும் மேல உயர்த்தனும். சுந்தர்.சி. அந்த மாதிரி எத்தனை script எழுதி இயக்கி இருக்கார்? அவர் படங்கள் பெண்களை objectify பண்ண மாதிரி வேற ஏதாவது படம் இருக்குமா? எல்லா படத்தோட poster லையும் பெண்களை ஒரு காமகளியாட்டு பொருளா தான் காமிச்சிருப்பார்.
      அன்பே சிவம் அவர் direct பன்ன படம்னு சொல்றாங்க? அன்பே சிவம் படத்துல் வந்த மாதிரி ஒரு scene அவர அதுக்கு அப்புறம் எடுத்த படங்களில் ஒரு scene ஒரு வரி ஆச்சும் சொல்லுங்க?

  • @1992-u6q
    @1992-u6q 11 дней назад +3

    தயவு செய்து பராசக்தி என்ற பெயர் வேண்டாம் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகர் நடித்த அந்த அருமையான காவியத்தின் பெயரை இழிவுபடுத்த வேண்டாம்

    • @SakthiSekar-fw4us
      @SakthiSekar-fw4us 10 дней назад

      காலத்தை தாண்டி நிற்கும் பாரதியார் வரிகளில் கூட தான் பராசக்தி இருக்கு. இந்த கருணாநிதி பராசக்தி லாம் இப்ப யாரு பாக்குறா ? அதனால் இது வீண் சென்டிமென்ட் லாம் வேண்டாம்

    • @1992-u6q
      @1992-u6q 10 дней назад

      @SakthiSekar-fw4us
      போடா லூசு பார்ப்பன வெறியன் பாரதி பராசக்தியை பணமாக்க பாடலில் எழுதி இருப்பான் கருணாநிதி பகுத்தறிவு பொறி தெறிக்கும் முற்போக்கு வசனம் எழுதி அனைவரையும் கவர்ந்திருப்பார் டா பரதேசி