💔AK-வை பாதிச்ச சம்பவம்! NEGATIVE உருட்டுக்கு நெத்தியடி பதில்🔥Magizh Thirumeni Breaking பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 940

  • @Behindwoodstv
    @Behindwoodstv  8 дней назад +117

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @Thala_ajith_fan
      @Thala_ajith_fan 8 дней назад +17

      Thala nu podu da

    • @harry90s
      @harry90s 8 дней назад +7

      Behindwoods -Please retelecast Gobi sir old interview with THALA years back
      Or
      Please Have same Gobi Sir 💯 do fresh INTERVIEW with AK sir after padmabushan who interviewed years back without padmabushan AK sir 🔥

    • @Leo-i7t2s
      @Leo-i7t2s 8 дней назад +1

      Thala da

    • @actorjeeva7152
      @actorjeeva7152 8 дней назад +1

      pls next part seekram upload pannunga

  • @onlyforak3806
    @onlyforak3806 8 дней назад +830

    அழகான தமிழ் உச்சரிப்பு.... அருமையான பேச்சு.... கண்டிப்பா படம் வெற்றி பெறும்...

    • @dysonantony7261
      @dysonantony7261 8 дней назад +11

      Apti enna 5 flop koduthu irukar...sollu

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 8 дней назад +4

      @@dysonantony7261 : poi thedi paaru...yellaam unnaku vaaila vecchu kudukanumaa..😀

    • @mjshelby8022
      @mjshelby8022 8 дней назад +1

      ​@@indradevabhakt6244dei kenappunde

    • @dysonantony7261
      @dysonantony7261 8 дней назад

      @@indradevabhakt6244 ungotha vaila vachu koduthu irukia apo ....

    • @StockmarketNews87
      @StockmarketNews87 8 дней назад +12

      ​@@dysonantony7261 flop ha, 😂😂😂 go and see making style

  • @KrishnaKumar-ly4yg
    @KrishnaKumar-ly4yg 8 дней назад +585

    Magizh thirumeni voice looks magic 🎩 ✨️

    • @venstomon931
      @venstomon931 8 дней назад +3

      Like the Tamil Dubbing artist for Rajasekar's films

    • @theicon2132
      @theicon2132 8 дней назад +4

      *sounds

    • @coolguy0719
      @coolguy0719 8 дней назад

      ​@@venstomon931
      🤣🤣🤣🤣

    • @Velli-u8u
      @Velli-u8u 8 дней назад +5

      தடம் வெற்றி பெற்ற போது பார்த்து இருக்கேன். எப்பவும் unique. அப்பாவி மக்களை ஏமாத்த மாட்டார் 🎉🎉

    • @pramodsg9659
      @pramodsg9659 7 дней назад +3

      I felt like some dubbing voice for Hollywood movie .. no need to do mimicry .. normal talks in Hollywood dubbing. 😂

  • @kprakash9674
    @kprakash9674 8 дней назад +379

    இதே வேற இயக்குனர் இருந்தா இந்த கால கட்டத்தில் சொல்றது 1000 கோடி படம் மாஸ் 2000 கோடி வசூல் அப்படி இப்படி அலைப்பற கொடுப்பாங்க .. ஆனால் மகிழ் படத்தை பத்தி ஓவர் பேசலை ஆயிரம் இரண்டாயிரம் கோடி சொல்லவில்லை முகத்தில் ஒரு சந்தோசம் தெரியுது தெளிவா சொல்றாரு மாஸ் படம் இல்லை என்று.. ஆனால் படத்தில் ஏதோ இருக்கு இதுக்கே தியேட்டர் போனும் ❤

    • @SelvamuruganSelva-u5e
      @SelvamuruganSelva-u5e 8 дней назад +12

      Ak kuda serthaal antha mathiri pechilaa irukathu . Avaru antha mathiri select panraru.

    • @arvindt5581
      @arvindt5581 7 дней назад

      ரொம்ப நெஞ்ச நக்காத டா. ஊர்ல உங்கள் மாதிரி சினிமா கிறுக்கனுக எல்லாத்தையும் பொழுதுபோக்காக ஆக்கி விட்டுட்டீங்க.

    • @yuvarajmani8297
      @yuvarajmani8297 7 дней назад +1

      ​@@arvindt5581Enna dhan solla vara. Velangara maari sollu.

    • @abushehabur1949
      @abushehabur1949 7 дней назад +1

      Break downe adichikkitt enne pechu.. 😂

    • @yuvarajmani8297
      @yuvarajmani8297 7 дней назад +1

      @@arvindt5581 Ennada solla vara.

  • @LeviAckerman-bp3xt
    @LeviAckerman-bp3xt 8 дней назад +167

    மகிழ் திருமேனியோட குரல் வளம்🔥

  • @sheikfareed7105
    @sheikfareed7105 8 дней назад +336

    Clarity Speech 🔥🔥🔥 magizh Sir 🔥🔥🔥🔥

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 8 дней назад +1

      Ivaan yedukaraa padathulayum clarity irrundha nalla ireukum....5 Flop kudhutha Director doi !!!😋

    • @SuryaM-df4qs
      @SuryaM-df4qs 8 дней назад +1

      Yarra nee 😂​@@indradevabhakt6244

    • @yuvarajmani8297
      @yuvarajmani8297 7 дней назад +2

      ​@@indradevabhakt6244dei potta anil kunji nee ya da. Unakku inga enna da vela.

    • @yuvarajmani8297
      @yuvarajmani8297 7 дней назад +2

      ​@@indradevabhakt6244dei porambokku. Unakku vera velaya illaya. Ella comment kum negative a comment pandra.

    • @Bairavaa2898
      @Bairavaa2898 7 дней назад +3

      ​@@yuvarajmani8297 bro ivan oru Ajith hater bro Ella commentlayum hate comment pannitu irukkan😅

  • @rightway1717
    @rightway1717 8 дней назад +206

    கோபி சார் எங்கள் அருகில் டைரக்டர் சார் இருந்தா என்ன கேள்வி கேட்க நினைக்கிறோமோ அதை நீங்களும் ஒரு ரசிகரா கேட்பது மகிழ்ச்சி நன்றி சார்.படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற இறைவனை வேண்டுகிறேன்.

  • @nelsonprime01
    @nelsonprime01 8 дней назад +349

    Magizh Thirumeni Voice❤🎉

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 8 дней назад +2

      Film makers movie must win and not his voice...He has directed 5 movies so far (excluding vidamuyarchi)..ALL MOVIES WERE SUPER FLOP !!!!

    • @mjshelby8022
      @mjshelby8022 8 дней назад

      ​@@indradevabhakt6244poda kirukku punde

    • @adityakarthikeya251
      @adityakarthikeya251 8 дней назад +2

      ​@@indradevabhakt6244 Thadam is not a flop.
      This movie was remade in other languages too.

    • @beyblademetalworld8035
      @beyblademetalworld8035 8 дней назад

      ​@@indradevabhakt6244nee uruttu😂

    • @beyblademetalworld8035
      @beyblademetalworld8035 8 дней назад

      ​​@@indradevabhakt6244flop na collection wise tha papigala . Story thanda❤

  • @subalakshmi5574
    @subalakshmi5574 7 дней назад +33

    கனவு மாதிரி இருக்கு தடம் இன்டர்வியூ ல.. நான் நீங்க அஜித் சார் கூட படம் பண்ணனும் னு 100க்கு மேற்பட்ட கமெண்ட்ஸ் பண்ணிருப்பேன் .. இப்போ நடந்து இருக்கு மகிழ் சார் ரொம்ப மகிழ்ச்சி 😢❤

  • @aadhisivantamilan1612
    @aadhisivantamilan1612 8 дней назад +68

    மகிழ் திருமேனி அவர்கள் தமிழ் உச்சரிப்பு பிடித்தவர்கள் தங்களது உணர்ச்சிகளை தெரிவிக்கலாம் ❤🙏

  • @Thala_ajith_fan
    @Thala_ajith_fan 8 дней назад +235

    தல ரசிகன்னு சொல்டா தல நிமிர்ந்து நிலாடா💥
    தல போல வருமா❤

    • @vijayabaskaranv452
      @vijayabaskaranv452 8 дней назад +2

      ❤❤

    • @aslammohamed8965
      @aslammohamed8965 8 дней назад +19

      தளபதி என்று செல்லுடா பனையூர் வாசலில் பிரியாணிக்கு நில்லுடா 😂

    • @rajkamal2311
      @rajkamal2311 6 дней назад +1

      ❤❤❤❤

  • @KumariRethus
    @KumariRethus 8 дней назад +122

    Ak💥💥💥💥💥💥 மகிழ்👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @VenomKing-cg8pw
    @VenomKing-cg8pw 8 дней назад +72

    மகிழ் sir அருமையான குரல் வளம் அழகான பேச்சு நீங்களும் actor போல் உள்ளீர்கள்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 8 дней назад +41

    வெற்றியடைய வாழ்த்துகள் , திரு.மகிழ் திருமேனி... ஒரு அற்புதமான நடிகருடன் இணைந்துள்ளீர்கள்... உங்கள் குரலில் ஒரு வசீகரம் இருக்கிறது...

  • @ச.செந்தில்குமார்

    Ak&மகிழ்🔥❤️❤️

  • @jddongle5780
    @jddongle5780 8 дней назад +29

    பத்மபூஷன் விருது பெற்றதற்கு டைரக்டர் திருமகனின் திருமேனி அவர்கள் தலைக்கு வாழ்த்து மடல் அனுப்பியதற்கு உண்மையாக நேர்மையாக🎉🎉🎉🎉🎉

  • @moulimathews9669
    @moulimathews9669 8 дней назад +29

    Romba thelivaana speech🎉🎉🎉🎉

  • @prabhu4910
    @prabhu4910 8 дней назад +40

    மகிழ் திருமேனி voice 🔥...

  • @actingkiller1977
    @actingkiller1977 8 дней назад +71

    மகிழ் sir நீங்க சொன்னது அனைத்தும் உண்மையே, அவரை தூக்கி வைத்து பேசவேண்டும் என்று ஒன்றும் இல்லை but அவரிடம் பழகியவர்கள் அவரை பற்றி பேசாமல் இருக்க முடியாது sir, and நாம டல்லா இருக்க டைம்ல just five minutes அவரிடம் பேசினால் போதும் ஒரு வருடத்திற்கு உரிய பூஸ்ட் ஆய்டுவோம் so Thanks மகிழ் sir and congrats 👏

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 8 дней назад +105

    முதலில் மகிழ்த்திருமேனி அவர்களுக்கும் 🫱🏿‍🫲🏻 திரு கோபிநாத் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஏனென்றால்👍🏻 இந்த நேர்காணலை நான் எதிர்பார்த்து இருந்தேன் 🫱🏻 முதலில் உங்களை வாழ்த்தி விட்டு நான் உள்ளே சென்று வீடியோவை முழுதாக பார்க்கிறேன் 🫱🏿‍🫲🏻🤲🏻

  • @KrishnaKumar-ly4yg
    @KrishnaKumar-ly4yg 8 дней назад +90

    After doing movies with Ajithsir,below directors were become his fan
    Siva
    H.vinoth
    Finally Magizh thirumeni
    Agree or die❤

    • @JeevithaBoopalan-t9t
      @JeevithaBoopalan-t9t 8 дней назад +3

      ஐய்யா இப்படி சொண்ணிங்கனா விஜய் fans ஆளா அந்த உண்மைய ஏத்துக்க முடியாம கதருவாங்க இப்போ பத்ம பூஷன் விருது kku என்ன என்ன கத விடுறாங்க பாருங்க

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 8 дней назад +2

      Annaaa !!!.. English vennaa naa...mudiyala ! 😋

    • @aravasundarrajan766
      @aravasundarrajan766 8 дней назад +2

      @@KrishnaKumar-ly4yg வெங்கட்பிரபு ;
      முருகதாஸ் ;
      எஸ்.ஜெ.சூர்யா

    • @hemanthkumar6734
      @hemanthkumar6734 8 дней назад

      Vinoth about Vijay பாரு
      Magil விஜய் கூட படம் பண்ணாம ye அவருக்கு ஃபேன் ah இருக்காரு டா

    • @cricketkingdom3329
      @cricketkingdom3329 4 дня назад

      Vishnuvaradhan core fan boy of ak

  • @ShivanShiva-mq6lm
    @ShivanShiva-mq6lm 8 дней назад +254

    Thala and thalaivar

  • @sameercool25
    @sameercool25 8 дней назад +87

    Thala pola varuma 🎉

  • @kalaimani2161
    @kalaimani2161 8 дней назад +71

    நீ மனுஷனா.தமிழனா தமிழ் செம்மயா பேசுற,எங்கிளிஷனா பிச்சி உதருற

  • @Shanthirajee15
    @Shanthirajee15 8 дней назад +28

    Kandipa naraya dub pannunga magizh avargale unga voice omg 😱😱 pls many movies characters ku dub pannunga 👍

  • @jddongle5780
    @jddongle5780 8 дней назад +23

    பத்மபூஷன் மத்திய அரசின் விருந்தை பெறும் எங்கள் காதல் மன்னன் ஏகே சாருக்கு வாழ்த்துகிறோம் பெங்களூர்

  • @NatureloverRocky4394
    @NatureloverRocky4394 8 дней назад +22

    அஜித் குமார் மகிழ்திருமேனி இருவரும் இணைந்தது ரசிகர்கள் எங்களுக்கு மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் 🥰🔥

  • @SathamHussain-d7n
    @SathamHussain-d7n 8 дней назад +62

    தனி ஒருவன் 2 எடுத்தால் அதற்கு வில்லன் கதாபாத்திரத்துக்கு கட்சிதமாக பொருந்துவார் மகிழ் திரு மேனி..

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 8 дней назад +20

    What a prounounciation Magizh sir!! Fantastic!! Gopi sir you tooo natural conversation, superb!!

  • @santhoshsandy9505
    @santhoshsandy9505 8 дней назад +40

    magizh thirumeni🔥

  • @kirankeshav4989
    @kirankeshav4989 8 дней назад +26

    Magizh thirumeni lullaby voice 😴😇😴😇❤️❤️❤️...

  • @இரா.சத்திஸ்குமார்

    4:13 Thala Thala than
    🔥 AK Sir 🔥

  • @AJ.0012
    @AJ.0012 8 дней назад +19

    Nala tamil .. Nala ucharipu... Nala poietic conversation!❤

  • @rajendrans5702
    @rajendrans5702 7 дней назад +6

    உங்களது பெயரை போலவே உங்களது தமிழும் நன்றாக உள்ளது நீங்கள் உச்சரிக்கக் கூடிய ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அழகாக உள்ளது

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 8 дней назад +9

    Mr.அஜித் குமார் பல நூறு வெற்றியை பார்த்த மனுஷன் இல்லை பல நூறு தோல்விகளை ரசித்து ருசி பார்த்த நல்ல மனிதநேயம் மிக்க மனுஷன் ❤

  • @EVIL-1-a
    @EVIL-1-a 8 дней назад +28

    Underrated Gem Of Tamil Cinema Magizh Thirumeni❤️❤️❤️

  • @kuga4594
    @kuga4594 8 дней назад +28

    Suria's face cut.. rajni's body language.. Arjun das's voice.. Ajit's compose attitude.. 😮

  • @thalakumar7422
    @thalakumar7422 8 дней назад +10

    என்ன வாய்ஸ் யா அண்ணன் மகிழ் திருமேனி 🫂

  • @natarajk990
    @natarajk990 8 дней назад +41

    👍முயற்சிகள் என்னை பல முறை கை விட்டதுண்டு ஆனால் நான் என் விடா முயற்சியை என்றுமே கை விட்டதில்லை 👍

  • @ThangamuthuMuthu-s1q
    @ThangamuthuMuthu-s1q 7 дней назад +6

    உங்க தடையர தாக்க நீங்க எடுத்த ஒரு சிறப்பான படம் அருண்விஜய் ஆரம்பிச்சு இன்னைக்கு அஜித் வச்சு எடுக்குறது மிக பெரிய விஷயம் அது தான் உங்க விடாமுயர்ச்சி வாழ்த்துக்கள் ❤

  • @vizdam9537
    @vizdam9537 8 дней назад +31

    Magizh ❤Thala❤Vidamuyarchi❤

  • @sakthivelr4897
    @sakthivelr4897 7 дней назад +6

    மிகவும் அழகான பேச்சு மகிழ்திருமேனி...

  • @mistergopi
    @mistergopi 8 дней назад +35

    இந்த வீடியோக்கு தான் வெயிட்டிங் ❤

  • @ragavaravin7219
    @ragavaravin7219 8 дней назад +26

    His voice 🦁🔥

  • @Vijay-o4n7l
    @Vijay-o4n7l 8 дней назад +54

    காதல் மன்னன் ❤
    அல்டிமேட் ஸ்டார் 🌟
    தல 🥳
    A.K 🕶️
    அஜித் தே கடவுளே ⚜️🔱
    பத்மபூஷன் அஜித் குமார் 😎🥇🏆

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 8 дней назад +50

    Thala Ajith V Sentiments Movies List
    1. Vaanmathi Hit (1996)
    2. Vaali Blockbuster Hit (1999)
    3. Villain Blockbuster Hit (2002)
    4. Varalaru Blockbuster Hit (2006)
    5. Veeram Super Hit (2014)
    6. Vedhalam Blockbuster Hit (2015)
    7. Vivegam Flop (2017)
    8. Viswasam Blockbuster Hit (2019)
    9. Valimai Flop (2022)
    10. Vidaamuyarchi (2025) Waiting For Release

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji 8 дней назад +14

      Vivegam is hollywood level movie due to negative review movie is average collection

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 8 дней назад +5

      @SriRam-gn2ji Vivegam flop big budget movie producer kku loss thaan adukku apparam anda producer Viswasam movie panni koduthaaru blockbuster hit aachu profit movie aachu

    • @beyblademetalworld8035
      @beyblademetalworld8035 8 дней назад +11

      Valimai hit da collection wise

    • @donbosco3200
      @donbosco3200 8 дней назад +7

      Valimai hit

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 8 дней назад

      @donbosco3200 Valimai flop budget movie perusa pogale zee thirai le movie paarthuttu vanthu hit nu sollaathinga

  • @vravra
    @vravra 8 дней назад +11

    மகிழ் குரலுக்கு ரசிகன்.❤

  • @sekartheboss3447
    @sekartheboss3447 8 дней назад +22

    Ak 🎉🎉🎉♥♥♥♥♥♥♥♥♥

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 8 дней назад +15

    Ak 🔥🔥🔥

  • @GuruShanmugam-ge3bp
    @GuruShanmugam-ge3bp 8 дней назад +14

    oru sila per magizh tamil pesa mataro nu sonnanga ana intha interview super ah Tamil ah pesirukaru🔥🔥🔥

  • @sa_navas
    @sa_navas 21 час назад +2

    நீங்களும் movie la act panalam alaga irukinga..voice vera level

  • @karikalank7571
    @karikalank7571 8 дней назад +11

    Semma voice da magizh sir voice ❤❤❤❤❤❤

  • @Muskfanboy
    @Muskfanboy 8 дней назад +12

    1:59 Interview begins here 🎉❤😊

  • @meeraabi5380
    @meeraabi5380 8 дней назад +9

    Wow.... 🥰😍❤ unga voice yennama eruku....

  • @venkateshvenki-tz5mm
    @venkateshvenki-tz5mm 8 дней назад +7

    அற்புதமான ஒரு இயக்குநர் ❤

  • @raviv9663
    @raviv9663 8 дней назад +11

    I'm waiting vidamuyarchi thala move❤🎉😊

  • @SureshSuri-i9r
    @SureshSuri-i9r 8 дней назад +7

    Magizh sir ungala nanga namburam.🔥🔥🔥🔥

  • @marimuthumuthu8858
    @marimuthumuthu8858 8 дней назад +14

    Theatre il kondata kathirukiran Vidamuyarchi yai... Mahizh sir your voice is very beautiful...

  • @sreeiraiva.herbalcare377
    @sreeiraiva.herbalcare377 8 дней назад +6

    அருமையான தெளிவான பேச்சு

  • @tamilarasantamilarasan2194
    @tamilarasantamilarasan2194 8 дней назад +7

    His voice and his acting best villain actor and voice super

  • @madurameenatchi3448
    @madurameenatchi3448 2 дня назад +1

    முதலில் குடும்பத்தை பார் நேரம் இருந்தால் என் படத்தை பார் தல அஜித் குமார் உண்மையிலேயே வேற லெவல் நல்ல மனிதர்

  • @RohithRavi.-ly4cn
    @RohithRavi.-ly4cn 8 дней назад +13

    Padmabhushan Ajithkumar 🫡

  • @krishnaa2348
    @krishnaa2348 8 дней назад +3

    மிக சிறந்த டைரக்டர் 🎉🎉 தமிழ் உச்சரிப்பு.. I feel really happy .. very very apricots sir ..

  • @tamil6285
    @tamil6285 8 дней назад +18

    தெளிவான தமிழ் உச்சரிப்பு மகிழ் சார் 👏👏👏

  • @play_eFB
    @play_eFB 8 дней назад +9

    Evalo azhaga pesraaru manushan✨

  • @sabeeb007
    @sabeeb007 8 дней назад +6

    Padamum unga speech pola clarity ah iruntha pothum

  • @PiratheePiratheepan-z2c
    @PiratheePiratheepan-z2c 8 дней назад +11

    Vidaamujarchchi efforts never fail 💥

  • @Thala_ajith_fan
    @Thala_ajith_fan 8 дней назад +17

    Thala da ❤

  • @gamingmafia9677
    @gamingmafia9677 8 дней назад +13

    Thala + Magizh blockbuster for sure🔥🔥

  • @harry90s
    @harry90s 8 дней назад +14

    How many remember Gobi 🔥 Sir interview WITH THALA ❤

  • @NaveenKumar-x5l2t
    @NaveenKumar-x5l2t 8 дней назад +4

    Society needs a leader like uu❤AK

  • @suganthisuganthi3370
    @suganthisuganthi3370 8 дней назад +21

    Sir i love your voice and waiting this thala movie wish ajith sir padma pusan award

  • @dineshKumar-kp4ob
    @dineshKumar-kp4ob 8 дней назад +3

    Thank you sir , for giving heart full trying golden vidamuyarchi ❤ Ak ❣️ sir keep rocking your dream race sir ❣️.😘

  • @DiamondThought01
    @DiamondThought01 8 дней назад +10

    Ajitheyy 💥❤

  • @satiyasam3464
    @satiyasam3464 7 дней назад +3

    You are the real tamilan with good Tamil and English pronunciation......Vaalthukal Mr Magilzh

  • @raghavendiranvaithyanathan9998
    @raghavendiranvaithyanathan9998 6 дней назад +1

    இந்த காணொளியை பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்து விட்டது.. கண்டிப்பாக விடாமுயற்சி வெற்றி படமாகவே அமையும்.. முழுமையான மனிதராக மகிழ்திருமேனி விளங்குகிறார்... அதனால் இந்த கதையும் முழுமையாக இருக்கும்

  • @krish5213
    @krish5213 8 дней назад +7

    I can't skip single second this video 🙏

  • @akshiva_001
    @akshiva_001 6 дней назад +1

    I'm Very Addicted To Magizh Thirumeni Sir's Captivating Voice 😎💪🏻🤩🌟🔥🔥🔥🔥

  • @Mrboss-y1b
    @Mrboss-y1b 8 дней назад +5

    நம்ம படம் வர நாளே பண்டிகை தான்... செம தல.... என்றும் தல, தல தான்

  • @kuttys7209
    @kuttys7209 2 дня назад

    ஒரு அற்புதமான பேட்டி நேச்சுரலான உண்மையான கருத்துகளை பகிர்ந்துள்ளார் மகிழ்❤

  • @suganthiananth5554
    @suganthiananth5554 7 дней назад +3

    What a magical voice sir. Both tamil and english superb. நான் தல fan. . ஆனால் இப்ப உங்கள் வாய்ஸ் க்கு நான் அடிமை

  • @princessrisen293
    @princessrisen293 18 часов назад +1

    தோல்விகளை நிறைய சந்தித்தவருக்கு பொறுமை நிறைய வரும் பிறகு வெற்றி கிடைக்கும் என்பதற்கு உதாரணம் அஜித் sir❤

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 8 дней назад +3

    அழகான தமிழ் உச்சரிப்பு ❤❤❤

  • @gokulg7509
    @gokulg7509 5 дней назад +2

    Magizh thirumeni movies 100/100💥
    Magizh thirumeni voice 1000/100🚀⚡❤️‍🔥🔥

  • @kiruthifederer
    @kiruthifederer 8 дней назад +8

    What a voice man ❤

  • @arunkumarkannan9348
    @arunkumarkannan9348 7 дней назад +1

    மகிழ் அவர்களின் தமிழ் வார்த்தை தேர்வு அருமை....குறிப்பாக மேற்கோள் என உபயோகித்தது சிறப்பு ❤

  • @DinosaurSpeaks
    @DinosaurSpeaks 8 дней назад +4

    தமிழ் உச்சரிப்பு.. 👏👏

  • @DhanushA7
    @DhanushA7 7 дней назад +1

    Nandri Magizh sir you work agine agine with Ajith sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JayasuryaJayasurya-q3o
    @JayasuryaJayasurya-q3o 8 дней назад +5

    Ak❤🎉

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 6 дней назад

    இவ்வளவு அழகான தமிழ் பேசும் மகிழ் திருமேனி அவர்கள் இனி உங்கள் படங்கள் நல்லது இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்

  • @Balu-kz5lt
    @Balu-kz5lt 8 дней назад +10

    Thala ❤

  • @b.ahamed4288
    @b.ahamed4288 8 дней назад +6

    AK ❤...Real King maker 💥💥🔥

  • @jayanthgoutham2485
    @jayanthgoutham2485 8 дней назад +3

    What a choice of words 👏 👏 👏 👏

  • @vrrajkumargamer7207
    @vrrajkumargamer7207 8 дней назад +2

    Enna pa magizh neinga pesuna kettutey irukkalam pola👌 பேச்சு வழக்கு அருமை ❤️

  • @BLACKO-mk5jl
    @BLACKO-mk5jl 8 дней назад +3

    Another flim from magizh &ajith combo🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @gypsy6126
    @gypsy6126 8 дней назад +3

    மகிழ் sir வாழ்த்துகள் 💐

  • @saravananp681
    @saravananp681 8 дней назад +6

    AK ON FIRE

  • @balak624
    @balak624 8 дней назад +5

    Addicted to his interviews ❤

  • @Tamilanintamilkalazhiyam
    @Tamilanintamilkalazhiyam 8 дней назад +2

    Amazing voice of mazhil thiru meni💐

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 8 дней назад +5

    Ak🔥🔥🔥 மகிழ் டைரக்ட் 🔥