RASAVATHI | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 май 2024
  • திரைப்பட இயக்கம் கைவந்த இயக்குனர்... திரைப்படத்தில் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் ரொம்ப சரியானவை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது... போகிற போக்கில் அடித்து விடும் கருத்துக்கள் ஏராளம் ... இந்த படத்தில் சாந்தகுமார் ஏகப்பட்ட முரண்பட்ட கருத்துக்களை சொல்லி இருக்கிறார்... அப்படி சொல்லும் போது அதன் உண்மை தன்மையை சொல்ல வேண்டியதும் நமது கடமை ஆகும்...
    இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ரசவாதி... திரைப்படத்தில் முரண்பட்ட கருத்துக்கள் எது எது என்பதை கொஞ்சம் விரிவாக இந்த விமர்சனத்தில் பேசியிருக்கிறேன்
    #rasavathimoviereview #rasavathireview #rasavathimovie #rasavathipublicreview #rasavathimovietrailer #arjundass #magamuni #jackiecinemasreview #jackiesekarreview
    MOVIE DETAILS :
    RASAVATHI (Tamil)
    Director & Writer - Santhakumar
    Stars - Aruljothi, Arjun Das, Mithun Nalini, Tanya S Ravichandran, Sujith Shanker
    Story line - A former criminal doctor and his wife seek a tranquil life, but an inspector hellbent on vengeance jeopardizes their newfound peace.
    rasavathi movie review,rasavathi review,rasavathi movie,rasavathi public review,rasavathi movie trailer,tamil movie rasavathi,arjun dass rasavathi movie,rasavathi,rasavathi review tamil,rasavathi tamil movie,rasavathi movie meme review,rasavathi movie review tamil,rasavathi movie teaser review,rasavathi movie public review,rasavathi new movie trailer,rasavathi tamil movie teaser,rasavathi blue sattai review,rasavathi public review tamil
    ________________________________________
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "Fair Use"
    ________________________________________
    Kindly Support Us By Clicking Join Button :
    / @jackiecinemas
    ____________________________________________
    To subscribe
    ▶️🔗 / @jackiecinemas
    Our other channels
    ▶️🔗 / @jackievlogstamil
    ▶️🔗 / @jackietv
    ▶️🔗 / @kadhaippomvaa
    Follow Us On :
    Telegram : ▶️🔗t.me/jackiecinemas
    FB : ▶️🔗 / jackiecinemas
    Twitter : ▶️🔗 / jackiecinemas
    Instagram : ▶️🔗 / jackiecinemas
    Website : ▶️🔗jackiecinemas.com
    ▶️🔗www.jackiesekar.com
    E-Mail : jackiecinemas@gmail.com
    ____________________________________________
    WhatsApp Numbers : Jackie Cinemas : 8248890359
  • РазвлеченияРазвлечения

Комментарии • 19

  • @karthikraja-3925
    @karthikraja-3925 Месяц назад +2

    18+ relationship movies,
    Comedy movies ,
    Thriller movies
    எல்லா movies-um ஒரு வீடியோ விடாம பக்காவா playlist போட்டு வையுங்கள்..
    Movie எடுக்க ரொம்ப சிரமமா இருக்கு 😢

  • @angusamy-uw1lp
    @angusamy-uw1lp Месяц назад +6

    என்ன ஜாக்கி அண்ணே , படம் ஒழுங்கா பாத்தீங்களா? rabisskku சித்த மருந்து வேணுமா? ஒரு சீன்ல அடிபட்டவனுக வரும்போது , அத சரிபன்ன english medicine hospitalukku அனுப்புவாரு , சித்த மருத்துவத்துலதான் பண்ணுவேன்னு அடம் புடிக்கல . அது ஏன்னு புரியலையா ஜாக்கி . heat waves எப்பவுமே இருக்க? சரி. அது இப்போ ஏன் கூடிருச்சுன்னு தெரியலையா ஜாக்கி? மலய உடைக்க நீங்க ஆதரவு வேற. நாலு நாடுக்கு சுத்தி நாலு நல்ல புக்ஸ்அ படிங்க ஜாக்கி .அவனுக ஏன் மலய பாதுகாக்குறானுக , மரம் வளங்களை ஏன் பாதுகாக்குறானுகன்னு புரியும். 1000 abdul kalam வந்தாலும் உங்களமாதிரி உபிஸ்ச திருத்தவே முடியாது. பின் குறிப்பு covishield இப்போ என்ன அறிக்கை விட்டானுகன்னு படி ஜாக்கி.

    • @JackieCinemas
      @JackieCinemas  Месяц назад +1

      அவங்க அப்துல் கலாம் கதை எல்லாம் என்கிட்ட விடாதீங்க... டைனோசர் எந்த மலை ஒடச்சது ஏன் இந்த பூமியில் அழிந்து போகணும்... இதுக்கு ஆன்சர் தேடு, நீ இல்ல உங்க பாட்டன் இல்ல முப்பாட்டன்ல எவனாலும் பூமி எல்லாம் காப்பாத்த முடியாது அது முதலில் புரிஞ்சுக்கோங்க 😀😀 நீங்க எல்லாம் இந்த பூமியில் பகுக்க முடியாத ஒரு உயிர்....
      இவனுக்கு தான் பூமியை காப்பாற்ற போறானுங்களாம்... பிளாக் ஹோல்னா என்னன்னு தெரியுமா? நமது பால்வெளி திரளில் எத்தனை சூரிய குடும்பம் இருக்குன்னு தெரியுமா? போங்கய்யா போங்க.... சரி கடைசியா எதுக்கு கொரோனா ஊசி கண்டுபிடிப்ப பத்தி அவ்வளவு டிராபையா ஒரு கருத்தை சொல்லணும்

  • @EbiSmart
    @EbiSmart 2 дня назад

    Super Review Anna👍

  • @sharmilanarayanaswamy1169
    @sharmilanarayanaswamy1169 Месяц назад

    Good review Jackie 👍

  • @lambokumar
    @lambokumar Месяц назад

    Super sir so many times I also feel the same about the film makers less knowledge about medicine and agriculture and the are telling the wrong stories about that

  • @prescillamourougane4051
    @prescillamourougane4051 16 дней назад

    Hi sudha ma and jacky ❤❤

  • @gowthamudhay2836
    @gowthamudhay2836 25 дней назад

    super review

  • @sharmilanarayanaswamy1169
    @sharmilanarayanaswamy1169 Месяц назад

    Hi Jackie ❤️❤️❤️❤️

  • @arvind1990-sr4yz
    @arvind1990-sr4yz Месяц назад +5

    நீஙக review மட்டும் சொல்லுங்க , உங்க உபிஸ் கருத்த வச்சு படம் பாத்து உபிஸ் and DMK ஜால்ரா கருத்த திணிக்காதீங்க

    • @JackieCinemas
      @JackieCinemas  Месяц назад +3

      நீ யாருடா அதை சொல்றது வெண்ண.... அப்படிதாண்டா திணிப்பேன் 😂😂😂

    • @gowthamudhay2836
      @gowthamudhay2836 25 дней назад +1

      @@JackieCinemas mass reply Jackie sir

  • @sureshdharani5590
    @sureshdharani5590 Месяц назад

    என்ன பிரதர் நம்ம ராமராஜன் மறந்து விட்டீர்கள்

  • @aarvaa656
    @aarvaa656 Месяц назад +8

    எத்தனையோ ரிவியூ பார்த்தேன்.. ஆனா இந்த பழம்பெருமை, தடுப்பு ஊசிக்கு எதிரான பேச்சு, இதையெல்லாம் யாருமே பேசல.. கண்டிப்பா ஜாக்கி அண்ணன் அதைப்பத்தி பேசுவாருன்னு நினைச்சேன்.. சூப்பர்'ண்ணா...❤❤❤

  • @chummachumma-vm4zt
    @chummachumma-vm4zt Месяц назад +6

    பெரிய வெண்ண கடம . நீயே 200 ரூபீஸ் வாங்கி சொம்படிக்கிற வெண்ண 🤣🤣🤣🤣🤣

  • @chummachumma-vm4zt
    @chummachumma-vm4zt Месяц назад +3

    பார்றா இங்க ஒரு சொட்ட வெண்ண உபிஸ் சிக்கிருக்கு 🤣🤣🤣🤣

  • @starmakerstudio
    @starmakerstudio 13 дней назад +2

    அண்ணன் ஒரு திராவிட சொம்பு ❤️