திராவிடர்களுக்கு ஏன் எரிகிறது🔥| Rasavathi Movie Detailed Review | Paari saalan and Varun

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 май 2024
  • திராவிடர்களுக்கு ஏன் எரிகிறது🔥| Rasavathi Movie Detailed Review | Paari saalan and Varun
    #paarisaalan #paarisaalaninterview #u2brutus #varunvlogs #ArjunDas #tanyaravichandran #U2BrutusGalata #RasavathiRoast #santhakumar #savukkushankar #redpix #redpixfelix #savukku #savukkumedia #சவுக்குசங்கர் #varunvlogs #ntk #seeman #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
    For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

Комментарии • 412

  • @vijaypandi7363
    @vijaypandi7363 21 день назад +245

    சாந்தகுமார் அண்ணா நீங்க சித்தர்கள் வழியில், வள்ளலார் வழியில் மெய்ஞானம் பற்றி புரிதலோடு படம் எடுக்குறீங்க. தமிழ் நாட்டில் திராவிட அரசியல் ல பெரியார் க்கு, கருணாநிதி க்கு சொம்படிச்சா தான் ஆகா ஒகோ னு சொல்வாங்க. We are with you.We will give you support

  • @sundar-9258
    @sundar-9258 21 день назад +52

    எதை வேணுனாலும் மறந்துறலாம், ஆனா அரண்மனை4 படம் முடிந்த பிறகு வரும் item dance ஐ பார்க்க அத்தனை குடும்பமும் குத்த வைத்து உட்கார்ந்து பார்த்ததை மட்டும் மறக்கவே முடியாது. நாடு விளங்கிரும்

  • @TGAProMKM
    @TGAProMKM 21 день назад +125

    உலக அரசியல் பற்றி தமிழ் படங்கள் விழிப்புணர்வு கொடுப்பது பாராட்டுக்குரியது...

  • @jagatheesan-12m09
    @jagatheesan-12m09 21 день назад +54

    வீடியோ பாதியில் நிறுத்தி விட்டு படம் பார்த்துவிட்டு வந்தேன் மிக அருமையான படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. 🎥

  • @premanandjcr
    @premanandjcr 21 день назад +39

    தமிழினத்துக்காகவும் தமிழ்சினிமா என்ற பெயரில் இருக்கும் சினிமாதுறையில் இயக்குனர்கள் இருக்காங்க என்கிற‌போது சந்தோஷமாக இருக்கிறது, வாழ்த்துக்கள் பாரி.

  • @cworks73
    @cworks73 21 день назад +48

    வணக்கம், படம் குறித்த உங்கள் வீடியோ விமர்சனத்தைப் பார்த்த பிறகு, நாங்கள் குடும்பத்துடன் படத்திற்குச் செல்கிறோம். நன்றி We are with you.We will give you support

  • @devaraj8820
    @devaraj8820 14 дней назад +23

    தமிழ்நாட்டை தமிழன் ஆண்டால்தான் சரியான ஆட்சிநடக்கும்தமிழனை எவன் சிறிமை படுத்தினாலும் செருப்படி கொடுப்பான்

  • @dhamothirana7147
    @dhamothirana7147 14 дней назад +18

    பாரி உங்களுக்காகவே இந்த படத்தை பார்க்க போகிறேன்.. நன்றி.. உங்கள் தமிழ் தேசிய அரசியல் இந்த மண்ணில் நிச்சயம் வெற்றி பெறும்... 🔥🔥🔥

  • @larionexecutive8731
    @larionexecutive8731 21 день назад +38

    நிறைய திரையரங்குகளில் சென்னையி்ல் வெளியாகவில்லை. இந்த மாதிரியான படங்களை புறந்தள்ளிவிட்டு.... தொடர்ந்து தமிழர்கள் மீது வெறுப்பை உமிழும் மலையாள படங்களை கொண்டாட வேண்டியது. என்ன மாதிரியான மனநிலையில தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை

  • @jasondaane4763
    @jasondaane4763 14 дней назад +14

    இந்த காலத்தில் இது போன்ற படம் எடுத்ததற்கு இயக்குனருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள், இந்த படத்தை தெரிய படுதினதுக்கு பாரிக்கு நன்றி

  • @mr.karthikn326
    @mr.karthikn326 21 день назад +121

    நான் இன்னும் ரசவாதி படம் பார்க்கல

  • @tamilmaindhan6786
    @tamilmaindhan6786 21 день назад +122

    தமிழ் தேசிய கருத்துக்காகவே தியேட்டர்ல பாக்க போறேன் ❤

  • @Sivananthan-cu6mf
    @Sivananthan-cu6mf 21 день назад +76

    இந்த படத்தை இப்போதே பார்க்க வேண்டும்

  • @lifeismirror
    @lifeismirror 21 день назад +44

    மீண்டும் ஒரு வேண்டுகோள்

  • @jais8011
    @jais8011 21 день назад +37

    நாங்கள் சென்று கண்டிப்பாக படத்தை பார்ப்போம்👍

  • @lifeismirror
    @lifeismirror 21 день назад +24

    அண்ணா உங்கள் இருவர் காணொளி வந்தாலே நான் எப்படியாவது பார்த்தி விட வேண்டும் என்ற எண்ணம் எழும் எப்பொழுதும்

  • @kavipriya1176
    @kavipriya1176 21 день назад +54

    பாரி வருண் 🎉🎉🎉

  • @PremkumarD
    @PremkumarD 21 день назад +39

    varun + pari = good combination. keep going guys..

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 21 день назад +17

    ஒரு படத்தில இத்தனை விசியாங்கள் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍

  • @MugilMuthamizhIsai
    @MugilMuthamizhIsai 21 день назад +21

    25:59