இந்த சேவை செய்ய ஒரு நல்ல மனசு வேண்டும்... 👌👌👌அது இவருக்கு 100% இருக்கு🙏🙏🙏🙏ரொம்ப நன்றி 🙏உங்கள் சேவை இன்னும் மேன்மேலும் சிறப்பாக அமைய வேண்டும்.... ❤️❤️நல்ல உள்ளங்களுக்கு வார்த்தைகள் இல்லை.. 🙏 நன்றி 🙏
அடுத்த பிறவி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவ்வாறு உண்டென இருந்தால் நீங்களும் உங்கள் இல்லத்தரசியாரும் பெரும் தனவான்களாக பிறந்து அடுத்த பிறவியிலும் நீங்கள் தொடர்ந்திடவும் ,எப்பிறவியிலும் நலமாக வளமாக வாழ்ந்திட வாழ்த்துக்கள். உங்கள் சந்ததி வளமும் நலமும் பெற்று வாழ்க வளர்க.
உணவு அளிக்கும் தங்களின் உன்னத சேவையை மனமார பாராட்டுகிறோம்! பிரபஞ்சம் தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும். வாழ்க வளமுடன்! பிரபஞ்சத்திற்கு நன்றி! 👍👍👍🙏🙏🙏
மதிப்புமிக்க ஐயா & அம்மா, வள்ளல் பெருமானின் முழுமையான அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு.... உங்கள் உண்ணதமான சேவைகளுக்கு கோடானு கோடி நன்றிகள்...தெய்வங்களே....
அன்னபூரணி அம்மாவும், அய்யாவும், அவரது குடும்பத்தினரும் நல்ல திடகாத்திரத்திரத்துடன் நீண்ட நாட்கள் வாழ ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு வாழ்க பல்லாண்டு பல்லாண்டு சேவை தொடர வாழ்த்துக்கள்.........
மனிதநேயம் மறைந்து விட வில்லை..... இவர்கள் போன்ற மாமனிதர்களால் வருண பகவான் மும்மாரி பொழகிறார்... எம் உயிர் ஆராதனை தெய்வத்தின் பரிபூர்ண கடாக்ஷம் பரிபூர்ணமாக தங்களுக்கு கிடைக்கட்டும்.... ஜெய் ஸ்ரீராம்...🙏
அய்யா உங்ககுடும்பம் எல்லாநலன்களும் பெற்று சுபிட்சமாகவாழ நான் இறைவனை வேண்டி கொள்கிறேன்.உங்களை போல தயவும், இரக்கமும் உள்ளவர்கள்தான் மனிதன்வடிவில் உள்ள தெய்வங்கள்.
ஒரு தனியார் கடந்த 15 வருடமாக இந்த உணவு செய்ய முடிகிறது என்றால், தமிழக அரசால் "அம்மா உணவகம்" என்பதை நடத்த முடியவில்லை என்பது ஒரு கண் துடைப்பான காரணம் என்பது கண்கூடு.
உங்களது சேவை மக்களுக்கு தேவை உங்கள் சேவை இனிதே தொடர மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சார்பாகவும் மற்றும் தமிழக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி உங்களது சேவை அனைத்து மாவட்டங்கள் மாநிலங்கள் எல்லாரும் இதை பயன் பெற வேண்டும் நன்றி இந்த பதிவை பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்கள் நன்றி
சும்மா கொடுத்தால் பிச்சையாக எண்ணி வாங்குபவர் மனம் நோகுவார் என்றே இவர் ஒரு ரூபாய்க்கு கொடுக்கின்றார். இங்கு வந்து அந்த உணவை வாங்கும் சிலர் 2 ருபாய் கொடுப்பதை நான் பார்த்திருக்கின்றேன்.பசியாலும் தன்மானத்தாலும் மனிதன் எவ்வளவு துடிக்கின்றான்.
Yes, This one is true.. I love this Shop... They are so polite and gentle. The cost also very cheap.Compared to other hotels, It is one of the best hotel to eat.... Please continue your social services to this society....
ஆகசிறந்த சேவை யாற்றிவரும் தாங்களும் தங்களின் வம்சாவழியினரும் வாழ்வாங்குகாலம் வாழ்ந்திட வேண்டும் நோய்நொடி ஏதுமின்றி உடல் ஆரோக்கியத்துடன் நூறாண்டுகாலம் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிந்திட வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்.
இது தான் உண்மையான மக்கள் சேவை.வாழ்க நீங்கள் பல்லாண்டு💐💐
கடவுள் உங்களையும்
உங்க குடும்பத்தையும்
நல்லா வைத்து இருப்பார்
நன்றி
வாழ்க நலமுடன் என்றும் பல்லாண்டு காலம்
என் ஈரோட்டுப் பெயரை காப்பாற்றி விட்டீர்கள் ஐயா உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேவை
Anna oru madu 20 litter la Venu anna pitichu tharuvinga la
@kusumban Kathaikalaalla
@@sridevichannel2708 lllLlllllllallllllalllllaallaLaallAlallaaLqalalalalllllalllalL
AllalllllllllllplLlllllallllaA
@@sridevichannel2708 llLllllllllaLlaalaALaa
@@sridevichannel2708 LlPpaaLaLa
இந்த சேவை செய்ய ஒரு நல்ல மனசு வேண்டும்... 👌👌👌அது இவருக்கு 100% இருக்கு🙏🙏🙏🙏ரொம்ப நன்றி 🙏உங்கள் சேவை இன்னும் மேன்மேலும் சிறப்பாக அமைய வேண்டும்.... ❤️❤️நல்ல உள்ளங்களுக்கு வார்த்தைகள் இல்லை.. 🙏 நன்றி 🙏
நல்ல மனிதர்,நல்ல மனைவி அமைந்ததால் சாத்தியமானது.... அரசு உதவினால் இன்னும் சிறப்பாக இருக்கும். வணங்குகிறேன் 🙏
Arasu uthavinal unavil kalapadam agividum
அரசும் இவர்களின் சேவையை பாராட்டி மானிய விலையில் எரிவாயு உருளை, பலசரக்கு மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்களை வழங்கினால் நல்லது.
இறைவன் உங்களை என்றுமே நல்ல வளத்துடன், நலத்துடன் வைப்பாா்.!
இறைவனை காண்டதில்லை இப்போது காண்கிறேன் உங்கள் உருவில் .வாழ்க நீங்க பல்லாண்டு
வளர்க உங்கள் தொண்டு
இப்படிப்பட்ட இடங்களில உள்ள கடைகளில் வழக்கமாக அதிகமான விலைகளில் விற்று பணம் சம்பாதிக்கும் வேளையில் இவர்களை தெய்வத்திற்கு சம்மாக ஒப்பிட்டால் தவறில்லை!!!
Avanga kadavultha.....
அடுத்த பிறவி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவ்வாறு உண்டென இருந்தால் நீங்களும் உங்கள் இல்லத்தரசியாரும் பெரும் தனவான்களாக பிறந்து அடுத்த பிறவியிலும் நீங்கள் தொடர்ந்திடவும் ,எப்பிறவியிலும் நலமாக வளமாக வாழ்ந்திட வாழ்த்துக்கள். உங்கள் சந்ததி வளமும் நலமும் பெற்று வாழ்க வளர்க.
ஈடு இனை இல்லாத பணி இறைவனை பிரார்த்திக்கிறேன் உங்கள் சேவை தொடர வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அளவுகடந்த சேவை உங்களுடைய சேவை... பெரிய மனது உங்கள் குடும்பத்தினருக்கு... வாழ்த்துக்கள்...
உணவு அளிக்கும் தங்களின் உன்னத சேவையை மனமார பாராட்டுகிறோம்!
பிரபஞ்சம் தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.
வாழ்க வளமுடன்!
பிரபஞ்சத்திற்கு நன்றி!
👍👍👍🙏🙏🙏
மதிப்புமிக்க ஐயா & அம்மா,
வள்ளல் பெருமானின் முழுமையான அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு....
உங்கள் உண்ணதமான சேவைகளுக்கு கோடானு கோடி நன்றிகள்...தெய்வங்களே....
கோடி புண்ணியம் .
வாழ்த்துக்கள் இருவருக்கும்
இவர்கள் இருவரும் கடவுளுக்கு சமமானவர்கள் என்று என்றும் வாழ்க பலலாண்டு 🌺🌺🌺
இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா அம்மா உணவகத்தையே மிஞ்சி விட்டார்கள்
தங்கள் சேவையை தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன்.🙏🎉🎉
வாழ்க வளமுடன்...தயவுசெய்து ஒரு உண்டியல் கடையில் வைத்தால் எங்களை போன்ற நடுத்தர குடும்பமும் முடிந்த அளவு உதவலாம்...
நல்ல ஆலோசனை. இவர்களுக்கு பொதுமக்கள் சப்போட் செய்யவேண்டும்...வாழ்கவளமுடன்
அக்கவுண்ட் நெ அனுப்புங்க
எங்களால் ஆன உதவி யை
செய்கிறோம்
ஆம். இது நல்ல யோசனை. 👍
வாழ்த்துக்கள் சார். தங்களின் சேவையின் மூலம் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன்
நன்றி ஐயா
தமிழன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம் ஐயா உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ்க என அன்புடன் வாழ்த்தி வணங்குகிறோம்
அன்னபூரணி அம்மாவும், அய்யாவும், அவரது குடும்பத்தினரும் நல்ல திடகாத்திரத்திரத்துடன் நீண்ட நாட்கள் வாழ ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு வாழ்க பல்லாண்டு பல்லாண்டு சேவை தொடர வாழ்த்துக்கள்.........
உடல் நலம் பாதித்த எவருக்கும் ஒரு ரூபாய்க்கு உணவளிக்கும்.. தம்பதியர் போற்றுதலுக்கும் வணங்கதக்கவர்கள் 🙏🙏🙏🙏🙏🎉 வாழ்த்துக்கள்.. 👍..
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் கருணையினை அதிக ஆயுள் அதிகப்படுத்துவானாக
எனது சேவை தொடர்ந்து சிறப்பாக நடைபெற உற்சாகமூட்டிய வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி
உங்கள் மனத்திற்கு நீங்கள் எப்போதும் நலமாக இருக்கனும்.
மனிதநேயம் மறைந்து விட வில்லை..... இவர்கள் போன்ற மாமனிதர்களால் வருண பகவான் மும்மாரி பொழகிறார்...
எம் உயிர் ஆராதனை தெய்வத்தின் பரிபூர்ண கடாக்ஷம் பரிபூர்ணமாக தங்களுக்கு கிடைக்கட்டும்....
ஜெய் ஸ்ரீராம்...🙏
வாழ்த்துக்கள் ❤️..... போற்றப்பட வேண்டிய நபர்கள் ❤️
ஈரோட்டுக்காரன் என்பதில் பெருமை ♥️
இப்ப வெல்லாம் கடவுளை இவர்கள் போல மனித உருவத்தில் தான் காணமுடிகிறது.🙏🏼
அய்யா உங்ககுடும்பம் எல்லாநலன்களும் பெற்று சுபிட்சமாகவாழ நான் இறைவனை வேண்டி கொள்கிறேன்.உங்களை போல தயவும், இரக்கமும் உள்ளவர்கள்தான் மனிதன்வடிவில் உள்ள தெய்வங்கள்.
உண்மையான சேவை மகத்தான சேவை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
கடவுளின் அருள் பெற்று என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
கடவுள்யா நீ... நீங்க நல்லா இருக்கனும்
ஒரு தனியார் கடந்த 15 வருடமாக இந்த உணவு செய்ய முடிகிறது என்றால், தமிழக அரசால் "அம்மா உணவகம்" என்பதை நடத்த முடியவில்லை என்பது ஒரு கண் துடைப்பான காரணம் என்பது கண்கூடு.
உங்கள் குழந்தைகள் முதல் வாரிசுகள் வரை நிடோடி நீண்ட காலம் வாழ்க 🙏
Home cooking food the best👍மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்ததுTerrace gardening and home cooking food the best🎉
Service to humanity is service to God. Great salute.
மிகவும் அருமை உங்கள் சேவை நன்முறையில் தெடரட்டும் இதே போல் உங்களுக்கு உதவி செய்பவர்கள் அதிகம் தொகை கொடுத்து உதவட்டும் நன்றி.
உங்களது சேவை மக்களுக்கு தேவை உங்கள் சேவை இனிதே தொடர மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சார்பாகவும் மற்றும் தமிழக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி உங்களது சேவை அனைத்து மாவட்டங்கள் மாநிலங்கள் எல்லாரும் இதை பயன் பெற வேண்டும் நன்றி இந்த பதிவை பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்கள் நன்றி
ஐயா உங்கள் குடும்பம் நீண்ட நாள் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
மனித உருவில் வாழும் மனித தெய்வங்கள் இந்த வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்
இப்படிக்கு
உங்கள் அன்பு தம்பி
அந்த உணவை சாப்பிட்டு பசி ஆற்றியவர்களுக்கு தான் அந்த அருமை தெரியும்... 🙏🏻 🙏🏻 🙏🏻
வாழ்க வாழ்க.. 🙏🏻 🙏🏻 🙏🏻
இந்த மனசு தான் கடவுள்
வாழ்த்துக்கள் அய்யா , அம்மா . உங்கள் சேவை தொடருட்டும்👍👍👍
இறைவனின் படைப்பில் அற்புதமான தெய்வம் நீங்கள் ஐயா அம்மா..... வாழ்க வளமுடன்...
நீங்கள் பல்லான்டு இறைவன் அருளால் வாழவேண்டும்.
தங்களின் உருவதில் கடவுள் உதவி செய்கிறார்
வாழ்த்துக்கள் நீங்கள் தான் வாழும் கடவுள் உங்களைப் போன்றவர்களால் தான் இந்த பூமி இருக்கிறது 🙏🙏
மனதார வாழ்த்துகிறேன். மேன்மேலும் உங்கள் நலப்பணி தொடரட்டும்.
நல்ல மனம் வாழ்க.
தங்கள் சேவைக்கு மிக்க நன்றி🙏
வாழ்த்துகள் 🤝
👏 🙏 நீங்கள் தான் கடவுள்
சிறந்த மனிதநேயம்
வாழ்த்துகள்🎉💐
வாழ்க வளமுடன்
உங்கள் குடும்பம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நல்லா இருக்கும்
உங்கள் தன்னலமற்ற சேவைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼
உங்களுடைய குடும்பம் வளர வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
வாழ்க வளமுடன் ....நீங்கள்தான் இறைவன்....
சேவை தொடரட்டும், வாழ்த்துக்கள்
Antha manasu than kadavul. Valga valamudan.💖👍👌🙏👏
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
அந்த மனசு தாங்க கடவுள்...❤
💐💐💐🙏 நல்லா இருங்க sir
கேட்க அழகா இருக்கு ஊழல் செய்யும் மத்திய அரசு மாநில அரசு வரியில் இது எப்படி சாத்தியம் ஆகும்... பதில் சொல்லுங்க பா ப்ளீஸ்
நன்றி அய்யா அம்மா வாழ்க வளமுடன் 💞🌹🙏🙏🙏
ஐயா ஒரு 10 ரூபாய் வாங்கிக்கோங்க. உங்களுக்கு
எம்பெருமான் சொர்க்கத்தில் இடம் கொடுப்பார்
சிறப்பான சேவை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
உங்கள் சேவைக்கு எங்கள் நன்றி
God bless you and your family
அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் வாழ்க பல்லாண்டு 💐💐💐
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
(வாழ்த்த வயதில்லை என எழுத வேண்டாம்)
வணங்குகிறேன் என எழுத எழுதினாலே மிகவும் சந்தோஷப்படுவார்கள்
வாழ்த்துக்கள் அண்ணா👌👌👌
நல் உள்ளங்கள் ஆதரவு தந்து சேவை தொடர உதவ வேண்டும்
சேவைக்கு வாழ்த்துக்கள்ங்க அப்பா,...
தானத்தில் சிறந்தது அனனதானம்
வாழ்க வளமுடன்💐💐💐
GOD BLESS YOU FAMILY MEMBERS
Make him minister of the state. When I visit next time to Erode I will definitely go there.
மூன்று வேளை முப்பது ரூபாய் தாரளமாக போடலாம். டீயே 10₹ விக்கிது
சும்மா கொடுத்தால் பிச்சையாக எண்ணி வாங்குபவர் மனம் நோகுவார் என்றே இவர் ஒரு ரூபாய்க்கு கொடுக்கின்றார். இங்கு வந்து அந்த உணவை வாங்கும் சிலர் 2 ருபாய் கொடுப்பதை நான் பார்த்திருக்கின்றேன்.பசியாலும் தன்மானத்தாலும் மனிதன் எவ்வளவு துடிக்கின்றான்.
Valka makkale ..nalla irunga.
நீங்கள் தெய்வ பிறவி
உண்மையான வசதி இல்லாதவர்கள் மட்டும் இந்த உணவகத்தை பயன்படுத்துங்கள்..... பணமுள்ள கஞ்ச பயலுக போக வேண்டாம்.....
கரெக்டா சொன்னீங்க,
Neenda ayulldan kudubathudan
Nanraga errupigal God bless you
Thank you so much 💐💖🤝
Valthukkal
Yes, This one is true.. I love this Shop... They are so polite and gentle. The cost also very cheap.Compared to other hotels, It is one of the best hotel to eat.... Please continue your social services to this society....
God bless your family 🙏🙏
கோடி கோடியா சம்பாதிக்கிற அரசியல்வாதி சினிமாக்காரர்களுக்கு கூட இந்த எண்ணம் வர்றதில்லை நீங்கள் நீடூழி வாழ்க பல்லாண்டு🎉
தெய்வங்கள் மனித உருவில் சேவை செய்கிறார்கள்
Really excellent service to humanity
இவர்களை போன்றவர்கள் தெய்வம் தான்
Great 🙏🙏
கடவுள் கடவுள் சொல்லுறம் உண்மையான கடவுள் இத்தாங்க வாழ்த்துக்கள் 👌👌👌👍
Naum erodetha super god bless you
ஆகசிறந்த சேவை யாற்றிவரும் தாங்களும் தங்களின் வம்சாவழியினரும் வாழ்வாங்குகாலம் வாழ்ந்திட வேண்டும் நோய்நொடி ஏதுமின்றி உடல் ஆரோக்கியத்துடன் நூறாண்டுகாலம் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிந்திட வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்.
இவர்களும் இவர்கள் குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன்
Vaalthukalll Both of youuu🔥🔥🔥
இறைவண்மணிதஉருவில்
வருவார்எண்பதுநிஜம்
நீங்க வாழ்க உங்க தலைமுறையே வாழ்வாங்கு வாழ்க
வாழ்க வளமுடன் 🙏🏻
God bless you!!!!! 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless you sir