அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நாளை கூட்டம் | படையோன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024

Комментарии • 75

  • @Madhanbabu525
    @Madhanbabu525 Месяц назад +29

    எந்த அளவுக்கு எங்க அண்ணன் பார்த்து பயப்படுறீங்க நீங்க அந்த பயம் இருக்கட்டும் தங்கம்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Месяц назад +16

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il Месяц назад +10

    ❤சிறப்பு❤நிச்சயமாக பொது மக்களுக்கு தெரிய வேண்டிய ஒரு விடயம்.❤என்னவென்றால்❤காவிரி நதி நீர் கூட்டத்தில் யார்,யார் வாயிலிருந்து என்ன என்ன வார்த்தைகள் வெளிவருகிறதென்பது❤

  • @vaseer453
    @vaseer453 Месяц назад +36

    எப்படிப் பார்த்தாலும் சீமானிடம் உள்ள பயம் இவர்களுக்கு இன்னும் போகவில்லை.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Месяц назад

      Saimon is in fear! As long as he is following the dictates of BJP RSS AGENDA HE WILL BE SAFE!
      HE WILL NEVER GO OUT OF THE RSS BASKET!
      NTK FOOL CADRES BELIEVE HIM!
      FANTASY TAMIL DESIYAM - ILLOGICAL IRRATIONAL CINEMATIC STORIES ATTRACT POORLY EDUCATED SCHOOL DROP OUT YOUTHS!
      NO PARTY MAKES AN INVITATION TO SAIMON!
      DURING PARLIAMENTARY ELECTION ALL NTK SUPPORTING YOU TUBERS GLORIFIED VIJAY AND CLAIMED VIJAY SUPPORTS THEM!
      TVK BIJAY DID NOT EVEN OPEN HIS MOUTH SUPPORTING NTK!
      SAIMON HIMSELF CRIED THAT HE US WAITING FOR THE INVITATION 😭 F VIJAY!
      NOW THE SAME NTK FOOLS CRYING AGAINST VIJAY!!
      ONLY MALAYALEE SAIMON BEGGED AIADMK AND DMDK ON POLITICAL STAGES REQUESTING THEIR PARTY CADRE VOTES IN FAVOUR OF NTK CANDIDATES!
      UnNCLE EPS ALSO ISSUED FIAT TO AIADMK CADRES TO VOTE NTK!
      NO AIADMK CADRES RESPECTED THE FIAT AND VOTED DMK AND PMK ! ZERO AIADMK VOTES TO NTK!
      SO SAIMON IS IN FRUSTRATION! ALL NTK CANDIDATES WHO CONTESTED IN PARLIAMENT ELECTION ARE IN FRUSTRATION!
      HARD CORE NTK CADRES ARE UNDER FRUSTRATION!
      AIADMK + MNTK ALLIANCE - AIADMK CADRES DO NOT ACCEPT !
      BJP+ NTK WILL NOT FORM COALITION
      DMK WILL MOT CARE NTK
      TVK VIJAY HAS ALREADY INDICATED HE IS NOT FOR NTK!
      SO IN 2026 NTK HAS TO CONTEST INDEPENDENTLY! AS USUAL SAIMON CARRY OUT BROKERAGE FEES FROM AIADMK AND BJP !
      ALL NTK CADRES GET ORGASM LISTENING FILTHY CINEMATIC DRAMAS OF SAIMON!
      2026 - AGAIN ZERO WIN!!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Yen paiyanum ippadiththan sollugiran!
      YECHCHAIYELAI!

  • @lakshmanankamalakannan8995
    @lakshmanankamalakannan8995 Месяц назад +31

    "அனைத்துக் கட்சிக்கூட்டம்" எனும் அளவுக்கு தமிழ்நாட்டில் ஜனநாயகம் இல்லை. அதற்கு பதில் "சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்" என்று சொல்லிவிட்டு போ. உன்னைத்தான் கேட்க யாரும் இல்லையே - அண்ணன் சீமானைத் தவிர....
    உங்களது பயமே - எங்களது வெற்றி.
    நாம் தமிழர்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Von annan voru thai punarvalan!

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      ​@@sivavelayutham7278உன்னை மாதிரி தமிழினத் துரோகிகளால் தான் தமிழ் நாடு நாசமாகிக் கிடக்கிறது.
      கூட இருந்தே குழி பறிக்கும் வேலையை செய்யும் அயோக்கியர்கள் நீங்கள்.
      மற்ற மாநிலங்களில் வாழும் வேற்று மொழியினர் அந்த மாநில மக்களுக்கும் மொழிக்கும் ஆதரவாக இருப்பார்கள்.
      தமிழ் நாட்டில் வாழும் வேற்று மொழியினர் கள் தான் தமிழர்களை மதிப்பதில்லை
      வாழ வைத்த ஆள வைத்த தமிழ்ர்களுக்கு துரோகங்களையும் அநீதிகளையும் தான் காலம் காலமாக செய்து வருகின்றீர்கள்.
      உங்களைத் தமிழர்கள் மன்னித்தாலும் அந்த இறைவன் மன்னிக்க மாட்டார்.இது உறுதி!

  • @buvanasekar
    @buvanasekar Месяц назад +10

    தமிழர் நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழர் கட்சியை புறக்கணிப்பு என்பது ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமானபடுத்துவதற்க்கு சமம்

  • @user-nj4jx2hf5y
    @user-nj4jx2hf5y Месяц назад +20

    சீமான் அவர்கள் கோபப்படாமல் நிதானமாக எல்லோரும் வரவேற்கும் விதமாக தம் கருத்தை அமைதியான முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @manimegalainagalingam
      @manimegalainagalingam Месяц назад +6

      உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      நாம் தமிழர்!

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 Месяц назад +1

      அருமையாக சொன்னீர்கள்
      ❤❤❤

    • @user-fw4ks7ij6u
      @user-fw4ks7ij6u Месяц назад

      உண்மை சகோ! அவரது கோபத்தை மக்களிடம் முன்னிலைப் படுத்தி, கருத்தியலை மறைத்து விடுகிறார்கள்! அதனால் சீமான் அவர்கள் நிதானமாக செயற்பட வேண்டுமென்று நாமும் கேட்டுக் கொள்கிறோம்🙏🏻

  • @Villagecookingstarofficial
    @Villagecookingstarofficial Месяц назад +24

    நாளைக்கு சம்பவம் இருக்கு சுடலைக்கு😂😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Suttiruntha nee pottalama sudugadu
      Modalle postmartum vonakku!

  • @Madhanbabu525
    @Madhanbabu525 Месяц назад +22

    ஒற்றை மனுஷனை பார்த்து இந்த அளவுக்கு டா பயப்படுவீங்க 😅😅😅😅

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Yechchai yelaiyaippatha thallippovanga
      adhu ippadiththan pesum

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Месяц назад

    அருமையான பதிவு தம்பி நன்றிகள்.
    தம்பிகள் யாராயினும் அவசரப்பட்டு எந்த செய்தியும் வெளியிடாதீர்கள் பதிவு விடாதீர்கள் நன்றிகள். தரமான செய்திகளை பதிவிடுங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற நேரமோ அரிது அதில் நாங்கள் பார்த்து உண்மைகளை அறிய வேண்டும்.
    நன்றிகள்

  • @sivaramanr6625
    @sivaramanr6625 Месяц назад +5

    இதற்கு எதற்கு தனியாக கூட்ட வேண்டும்! சட்ட மன்றத்திலே விவாதிக்க வேண்டியது தானே!

  • @franciscovenanent
    @franciscovenanent Месяц назад

    சீமான் தனித்து அரசியல் தனித்தே அரசியல்
    நிலையாக இருங்கள்
    இந்த கூட்டத்தில் மிகவும் நல்ல முறையில் பங்கு பெறுங்கள்
    பொறுமை நிதானம் தொலைநோக்கு
    தமிழ் அரசியல் வெற்றி இதையெல்லாம் மனதில் இருத்தி பேசுங்கள்
    உங்கள் கட்சி மக்களை தயார் படுத்துங்கள்

  • @ramamoorthi8075
    @ramamoorthi8075 Месяц назад +4

    அந்த பயம் இருக்கட்டும்

  • @k.svenkatachalam353
    @k.svenkatachalam353 Месяц назад +6

    அண்ணன் கேள்விக்கு பதில் சொல்ல தைரியம் கிடையாது என்வே அழைக்க மாட்டார்கள் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்துவார்கள்

  • @saikumarkhan
    @saikumarkhan Месяц назад +3

    தமிழன்டா 💪💪💪💪💪💪

  • @santhoshsaran7399
    @santhoshsaran7399 Месяц назад +2

    எதற்கு இந்த கூட்டம் சட்டமன்றத்தில் பேசி தீர்மானம். போடுவது அதற்கு எதற்கு அனைத்து கட்சி கூட்டம்??யாரை ஏமாற்ற மக்களை ஃ😎🤔🤔

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Месяц назад +4

    சிறப்பு தம்பி👍👌

    • @Padaiyon
      @Padaiyon  Месяц назад

      நன்றி அண்ணா ❤️🙏

  • @vigneshwaran8611
    @vigneshwaran8611 Месяц назад

    2026 இல் ஆட்சியை பிடிப்பது மிக கடினம் ஆனால் சீமான் அவர்கள் நிற்கும் தொகுதியில் அவர் பொது மேடையில் பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாமல் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களுக்கும் சென்று வாகன பரப்புரை, மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் கட்சியின் கொள்கை எடுத்துக் கூறி விக்கிரவாண்டியில் எந்த பாணி நாம் தமிழர் கட்சியினர் பின்பற்றியதோ அதை அண்ணன் சீமான் பின்பற்றினால் அவர் தொகுதியில் நிச்சயம் வெற்றி உண்டு நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருப்பது அண்ணன் சீமான் தான் அவர்களை பெருவாரியான மக்களுக்கு கண்டிப்பாக தெரியும் நிச்சயம் களம் மாறும் வெற்றி கிட்டும்

  • @thangaraj169
    @thangaraj169 Месяц назад +7

    சொந்த வீட்டுக்காரன் நாம் தமிழர் வந்தா வாடகைக்கு வந்தவன் வாய பொத்திகிட்டு தான் இருக்கணும்

  • @arake869
    @arake869 Месяц назад

    இனிமே தான் உங்களுக்கு இருக்கு வேடிக்கையே

  • @selvib4318
    @selvib4318 Месяц назад

    🎉🎉🎉

  • @RajkumarSumathi-wi1ly
    @RajkumarSumathi-wi1ly Месяц назад

    T.naatin adimai makkalin proker Stalin all family @corroption

  • @IMSONOTGOOD
    @IMSONOTGOOD Месяц назад

    சட்டமன்ற கட்சி தலைவர்கள் வர அழைப்பு விட்ருக்காங்க ...

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f Месяц назад +9

    சும்மா அதிரும் ல

  • @arunachalamperumal7112
    @arunachalamperumal7112 Месяц назад

    அண்ணன்னா அந்த பயம் இருக்கனும் அவர்களுக்கு

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Месяц назад +5

    சுடலைக்கு பயம் வந்திருச்சி போல, மகா கேவலமான வரலாற்று தத்தி முதல்வர் சுடலை.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Aam SUDA ORDER pottal nee modalle postmartum appuram pottalama SUDUGADU POVAI!

  • @dhanachandran1579
    @dhanachandran1579 Месяц назад +2

    சட்டமன்ற உறுப்பினர் இருக்க கட்சினு சொல்லிட்டாங்க நூதனமா சொல்லிட்டாங்க

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 Месяц назад

    அங்கீகரிக்கப்பட்ட கட்சித் தலைவர் என்ற முறையில் காவிரிப் பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அன்னன் சீமானை அழைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc Месяц назад

    அனைத்துகச்சிகூட்டம்மாற்றத்தீற்குசட்டநடவடிக்கைவேண்டும்

  • @rameshv875
    @rameshv875 Месяц назад +1

    கூட்டத்தில் காணாமல் போன சுடலை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Aam CM suda utharavittal
      Nee post martum appuram pottalama SUDUKADU POVAI!

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 Месяц назад +1

    Keep waiting... keep dreaming...

  • @stalinjosej3768
    @stalinjosej3768 Месяц назад

    நீங்கள் தெளிவாக பேசவும். புரியவில்லை

  • @rajendranp1347
    @rajendranp1347 Месяц назад

    கண்டிப்பாக கூப்பிட மாட்டேன்

  • @RajkumarSumathi-wi1ly
    @RajkumarSumathi-wi1ly Месяц назад

    Ntk no meeting _100./.Tamil naattukku no use

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz Месяц назад

    தேசியக்கட்சி டெல்லி தலைவர்களை அழைக்காமல் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் கூட்டம் நடத்துவது. மோடி சோனியா ராகுல் பினராய் கட்சி தலைவர்களை அழைக்க வேண்டும்.

  • @425walmer7
    @425walmer7 Месяц назад

    Vikravandi Naam Thamilar 10,000 Votes.( AIADMK + DMDK + Vijay)

  • @425walmer7
    @425walmer7 Месяц назад

    ULAKATH THAMILARKAL KONDADUKIRARKALAA ??🤣🤣🤣🤣USA, RUSSIA , UK, FRANCE ATHIBARKAL VALTHTHU SEITHIYAI THAMILIL ANUPPIYULLARKAL.🤣🤣🤣

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami Месяц назад

    60years theravedam think thu

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx Месяц назад

    செத்தாண்டா சுடலை

  • @PremKumar-ur5xv
    @PremKumar-ur5xv Месяц назад +2

    அந்த பயம் இருக்கட்டும் 🔥💪

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Sakkadai mindvoice!

    • @PremKumar-ur5xv
      @PremKumar-ur5xv Месяц назад

      @@sivavelayutham7278 யார் சாக்கடை 🤔 இப்படி மொட்டையா சொன்னால் எப்படி 😇

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      @@PremKumar-ur5xv
      Puraiyatha madhiri nadikkathe THUMBEE!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      SIMEN THAI URAVALAN!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Simen voru maanam kettavan

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 Месяц назад

    பொய்யான பரப்புரை செய்யக்கூடாது

  • @vigneshwaran8611
    @vigneshwaran8611 Месяц назад

    2026 இல் ஆட்சியை பிடிப்பது மிக கடினம் ஆனால் சீமான் அவர்கள் நிற்கும் தொகுதியில் அவர் பொது மேடையில் பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாமல் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களுக்கும் சென்று வாகன பரப்புரை, மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் கட்சியின் கொள்கை எடுத்துக் கூறி விக்கிரவாண்டியில் எந்த பாணி நாம் தமிழர் கட்சியினர் பின்பற்றியதோ அதை அண்ணன் சீமான் பின்பற்றினால் அவர் தொகுதியில் நிச்சயம் வெற்றி உண்டு நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருப்பது அண்ணன் சீமான் தான் அவர்களை பெருவாரியான மக்களுக்கு கண்டிப்பாக தெரியும் நிச்சயம் களம் மாறும் வெற்றி கிட்டும்

  • @vigneshwaran8611
    @vigneshwaran8611 Месяц назад +1

    2026 இல் ஆட்சியை பிடிப்பது மிக கடினம் ஆனால் சீமான் அவர்கள் நிற்கும் தொகுதியில் அவர் பொது மேடையில் பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாமல் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களுக்கும் சென்று வாகன பரப்புரை, மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் கட்சியின் கொள்கை எடுத்துக் கூறி விக்கிரவாண்டியில் எந்த பாணி நாம் தமிழர் கட்சியினர் பின்பற்றியதோ அதை அண்ணன் சீமான் பின்பற்றினால் அவர் தொகுதியில் நிச்சயம் வெற்றி உண்டு நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருப்பது அண்ணன் சீமான் தான் அவர்களை பெருவாரியான மக்களுக்கு கண்டிப்பாக தெரியும் நிச்சயம் களம் மாறும் வெற்றி கிட்டும்