- Видео 149
- Просмотров 416 730
தமிழர்கள் - Thamizhargal
Добавлен 8 апр 2024
தமிழர்களுக்கான அரசியல் செய்திகள் தாமதமின்றி தெரிந்து கொள்ள இத்தலம் பயனுள்ளதாக அமையும் 🙏
மீண்டும் நாம் தமிழர் களத்திற்கு வந்த நத்தம் சிவசங்கரன் 🔥😀 | தமிழர்கள்
மீண்டும் நாம் தமிழர் களத்திற்கு வந்த நத்தம் சிவசங்கரன் 🔥😀 | தமிழர்கள்
Просмотров: 1 041
Видео
ரகசிய ஒற்றன் மீது கடும் கோபத்தில் தம்பிகள் | தமிழர்கள்
Просмотров 3,7 тыс.7 часов назад
ரகசிய ஒற்றன் மீது கடும் கோபத்தில் தம்பிகள் | தமிழர்கள்
நேரலை இதுவரை வெளிவராததிற்கு இதுதான் காரணம் | தமிழர்கள்
Просмотров 4 тыс.9 часов назад
நேரலை இதுவரை வெளிவராததிற்கு இதுதான் காரணம் | தமிழர்கள்
ஒட்டுமொத்த தமிழ் தேசிய கட்சிகளும் ஒரே மேடையில் 🔥| தமிழர்கள்
Просмотров 1,4 тыс.12 часов назад
ஒட்டுமொத்த தமிழ் தேசிய கட்சிகளும் ஒரே மேடையில் 🔥| தமிழர்கள்
தீவிர பணிகளில் ஈடுபட்ட தம்பிகள் | தமிழர்கள்
Просмотров 1,3 тыс.12 часов назад
தீவிர பணிகளில் ஈடுபட்ட தம்பிகள் | தமிழர்கள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு புலிக்கொடியை ஏற்றி களத்திற்கு வந்த ஹுமாயூன் 🔥| தமிழர்கள்
Просмотров 1,9 тыс.12 часов назад
நீண்ட நாட்களுக்குப் பிறகு புலிக்கொடியை ஏற்றி களத்திற்கு வந்த ஹுமாயூன் 🔥| தமிழர்கள்
நாளை கேபிள் டிவி ஒவ்வொன்றிலும் அண்ணன் சீமானின் பேச்சு 🔥| தமிழர்கள்
Просмотров 8 тыс.16 часов назад
நாளை கேபிள் டிவி ஒவ்வொன்றிலும் அண்ணன் சீமானின் பேச்சு 🔥| தமிழர்கள்
பொதுமக்களுக்கு சீமான் மீது இவ்வளவு நம்பிக்கையா 😯🔥| தமிழர்கள்
Просмотров 4 тыс.19 часов назад
பொதுமக்களுக்கு சீமான் மீது இவ்வளவு நம்பிக்கையா 😯🔥| தமிழர்கள்
உடனடியாக நீக்கப்பட்ட காணொளிகள் | படையோன் | மைனர் பரப்பும் ஆடியோக்கள் | படையோன்
Просмотров 1,9 тыс.День назад
உடனடியாக நீக்கப்பட்ட காணொளிகள் | படையோன் | மைனர் பரப்பும் ஆடியோக்கள் | படையோன்
சீமானை புகழ்ந்து பேசிய தேவர் சமூகத் தலைவர் | பசும்பொன்னுக்கு சீமான் போவது உறுதி 🔥
Просмотров 1,3 тыс.14 дней назад
சீமானை புகழ்ந்து பேசிய தேவர் சமூகத் தலைவர் | பசும்பொன்னுக்கு சீமான் போவது உறுதி 🔥
அண்ணன் சீமான் விடுத்த அவசர அறிக்கை| படையோன்
Просмотров 1,4 тыс.14 дней назад
அண்ணன் சீமான் விடுத்த அவசர அறிக்கை| படையோன்
நேரடி நடவடிக்கை எடுக்க திட்டம் | படையோன்
Просмотров 91514 дней назад
நேரடி நடவடிக்கை எடுக்க திட்டம் | படையோன்
முதல் முறை வேட்பாளராக சாட்டையை களம் இறங்கிய சீமான் 🔥| படையோன்
Просмотров 1,5 тыс.14 дней назад
முதல் முறை வேட்பாளராக சாட்டையை களம் இறங்கிய சீமான் 🔥| படையோன்
வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள் 😯 | படையோன்
Просмотров 98614 дней назад
வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள் 😯 | படையோன்
நடிகர் சிம்புவோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த அண்ணன் | படையோன்
Просмотров 6 тыс.14 дней назад
நடிகர் சிம்புவோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த அண்ணன் | படையோன்
யார்ரா சொன்னா கிருஷ்ணகிரியில கட்சி காலினு 🔥| படையோன்
Просмотров 1,6 тыс.21 день назад
யார்ரா சொன்னா கிருஷ்ணகிரியில கட்சி காலினு 🔥| படையோன்
கண்டன அறிக்கைனா இப்படி இருக்கணும்| படையோன்
Просмотров 1,8 тыс.21 день назад
கண்டன அறிக்கைனா இப்படி இருக்கணும்| படையோன்
பெரியார் பேத்திக்கு பாரிசாலனின் பதிலடி | படையோன்
Просмотров 1,9 тыс.21 день назад
பெரியார் பேத்திக்கு பாரிசாலனின் பதிலடி | படையோன்
அண்ணன் சீமானுக்கு துரோகம் செய்ய நான் நினைத்தது இல்லை | மனம் திறந்த அண்ணன் கல்யாண சுந்தரம் | படையோன்
Просмотров 2,6 тыс.21 день назад
அண்ணன் சீமானுக்கு துரோகம் செய்ய நான் நினைத்தது இல்லை | மனம் திறந்த அண்ணன் கல்யாண சுந்தரம் | படையோன்
சன் நியூஸ் செய்யும் கீழ்த்தரமான வேலைகள்| படையோன்
Просмотров 1,1 тыс.21 день назад
சன் நியூஸ் செய்யும் கீழ்த்தரமான வேலைகள்| படையோன்
தலை தெரித்து ஓடிய திமுக IT WING 😂🔥| படையோன்
Просмотров 1,2 тыс.21 день назад
தலை தெரித்து ஓடிய திமுக IT WING 😂🔥| படையோன்
முழு போதையில் தடுமாறும் சிறுத்தைகள் | படையோன்
Просмотров 1,6 тыс.21 день назад
முழு போதையில் தடுமாறும் சிறுத்தைகள் | படையோன்
திருமாவை கெஞ்ச விட்ட சிறுத்தை குட்டிகள் | படையோன்
Просмотров 1,9 тыс.21 день назад
திருமாவை கெஞ்ச விட்ட சிறுத்தை குட்டிகள் | படையோன்
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்த காளியம்மாள் 🔥
Просмотров 4,3 тыс.28 дней назад
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்த காளியம்மாள் 🔥
சீமான் எடுத்த அதிரடி நடவடிக்கை 🔥| படையோன்
Просмотров 2,8 тыс.28 дней назад
சீமான் எடுத்த அதிரடி நடவடிக்கை 🔥| படையோன்
விழித்துக் கொண்ட பறையர் மற்றும் தேவேந்திரர் சமுகம்| படையோன்
Просмотров 2,5 тыс.28 дней назад
விழித்துக் கொண்ட பறையர் மற்றும் தேவேந்திரர் சமுகம்| படையோன்
சீமானை கண்டு அஞ்சி திருமா செய்த செயல் 🔥| படையோன்
Просмотров 1,6 тыс.Месяц назад
சீமானை கண்டு அஞ்சி திருமா செய்த செயல் 🔥| படையோன்
ச்ச இவர போய் தப்பா நினைச்சிட்டோமே | படையோன்
Просмотров 5 тыс.Месяц назад
ச்ச இவர போய் தப்பா நினைச்சிட்டோமே | படையோன்
பலர் பாராட்ட மருத்த படத்தை ரங்கராஜை வைத்து முடித்து காட்டிய சீமான் 🔥| படையோன்
Просмотров 1,2 тыс.Месяц назад
பலர் பாராட்ட மருத்த படத்தை ரங்கராஜை வைத்து முடித்து காட்டிய சீமான் 🔥| படையோன்
செந்தில் பாலாஜி விஷயத்தில் சீமான் தான் சரி - சவுக்கு | படையோன்
Просмотров 2 тыс.Месяц назад
செந்தில் பாலாஜி விஷயத்தில் சீமான் தான் சரி - சவுக்கு | படையோன்
நத்தம் வரவு நல்வரவு ..❤
Dr Siva Sankar Anna vera yaru mudiatu adi tadi pasarai
Sina prabhakar desia talaivar Siva Sankar Anna veecu Puli payum pada ❤❤❤❤❤❤❤
Veti kumar pudingi vada Dr Siva Sankar Anna singam vara paruta
Enaku pidicu puratci teeee Siva Sankar Anna
YARU PISIRU ENGA INGU VANTHAR ??? AUNTHA AUDIOVIL SIVASANGARANIN PEYARAIYEY SIMONITKU SARIYAKA SOLLA THERIYAVILLAI ENPATHAI NAANGAL MARAKKAVILLAI
❤TVK❤
😂😂
❤ கொட்டை எடுத்த புளி or கொட்டை எ❤டுக்காத புளி??
தமிழ்நாடு❤ நாம் தமிழர் புரட்சி வெல்க🐅❤🎉
தம்பி 👍👍😂
சிவசங்கரன் செயல்பாடுகள் நன்றாக இருந்தது உண்மையாக உயர்ந்தது தமிழ் தேசியவாதிகளுக்கு என்றைக்கும் ஆதரவு
Annan nattam sivasankaran
❤
அரசியல் ஆசான் சீமானுக்குத் தெரியும் , தகுதி உடையர்க்கு எந்த நேரத்தில் எந்த பொறுப்பை தருவதென்று, தம்பி சிவசந்திரனை பெரிதும் களத்தில் எதிர்பார்க்கிறேன்,உண்மையும் உழைப்பும் ஒரு நாளும் கைவிடாது💪🔥
NTK
நன்றி அண்ணா தமிழ் தேசியம் கைவிடாதீர்
என்றும் அண்ணன் திரு சீமானுடன் கனடாவில் வசிக்கும் நான் தமிழ் நாட்டின் மீது வைத்த நலன் கருதி சொல்கின்றேன் கனடாவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை வைத்து சொல்கின்றேன் திரு சீமான் ஆட்சியமைத்தால் தமிழகம் சிறந்து விளங்கும்
சிறப்பு தம்பி 👍👌
நன்றி அண்ணா ❤
Cable tv sethu poche
ரஜினி என்று பெண்ணுக்கு பெயர் வைத்தாலே வெளங்காது. அவள் சீமானுக்கு எதிராகப் பேசுவாள். தமிழ் தேசிய போலிகள்.
தமிழர்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம்
ரகசிய ஒற்றன் துளியும் உண்மை இல்லாத மிகை படுத்திய கவர்ச்சியான தலைப்புகளைதான் பயன்படுத்துகிறார். நானும் ஆரம்பத்தில் தலைப்பை பார்த்து , பின் முழுவதும் பார்த்து விட்டு ஏமாந்ததுண்டு. அதைதான் இடும்பவனம் கார்த்திக்கும் குறிப்பிடுகிறார். கார்த்திக் சொல்வது உண்மைதான். இப்போதெல்லாம் ரகசிய ஒற்றனை பெரும்பாலும் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு கடந்து செல்கிறேன்.
ஏற்கனவே செய்தாச்சு
😡😡😡 இவன்ரை சனலை Unsubscribe பண்ணியாச்சு! இவன்ரை அண்மைய காணொளிகள் நாம்தமிழரில் குழப்பத்தை ஊக்குவிப்பதாகவும் துரோகிகளை அரவணைப்பதாகவுமே இருக்கின்றது!
நான் ரகசிய ஒன்றினை பல வருடங்களாக தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் அன்றிலிருந்து இன்று வரைக்கும் நேர்மையாக நாம் தமிழருக்கு ஆதரவாக தான் செயல் பட்டு கொண்டு இருக்கிறது இடையில் சில தவறுகள் நடந்து இருக்கலாம் கைபேசியில் அழைத்து பேசி இருந்தால் அவர்கள் திருத்தி கொண்டு இருப்பார்கள் இந்த மாதிரி முட்டாள் தனமாக சில பேர் செயல் படுவதால் ஐயா ஏகலைவன் ஒதுங்கி இருக்கிறார் சிந்தித்து செயல்படுங்கள்
He was always support ntk.
நாண் ஏற்கனவே இவனை அன்சர்ப்ரைஸ் செய்துவிட்டேன் .
சில குழப்பங்களை உருவாக்குவதற்கு துணை போவதுபோல சில சமயங்களில் இருப்பதால் நானும் அவ்வளவாக ரசிப்பதில்லை.
இரகசிய ஒற்றன் நல்லவர். நியாயமாக பதிவு செய்கிறார். உங்களுக்குள் எட்டப்பனை, துரோகிகளை கண்டுபிடிக்க தான் சொல்கிறார். ஒற்றனுக்கு எதிராக பதிவு செய்பவர்கள் துரோகிகள் என ஏன் நினைக்கக்கூடாது?....
எந்த செய்தியை பார்க்க வேண்டும் வேண்டாம் என அவரவர் முடிவுசெய்து தரம் பிரித்து உண்மையை அளவிட அவரவர் அரசியல் அறிவை பயன்படுத்தி சீர்தூக்கி பார்ப்பார்கள்... மற்றவர்களின் கருத்துரிமையை நெறிக்க வேண்டாம் இடும்பன்... அங்கு நடப்பதை கூறினால் தவறா...
இடும்பாவனம் சொல்றத கேட்டு அப்படியே செய்யறதுக்கு நான் என்ன தற்கூறிய எந்த வலையொலிய பாக்கணும் எத பாக்க கூடாதுன்னு எங்களுக்கு தெரியும்...
நடுநிலை காத்து செயல்படுங்கள். யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுலவன் வாக்கு எல்லோருக்கும் நடைமுறைக்கு வரட்டும்' சிந்தித்து உண்மைகள் காண்போம், உணர்வு வயப்படுவது நாம் தமிழரின் நிலையானால் மற்றவர்களுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லாது போகும். இறுதி முடிவு நம் தலைவருக்கு மட்டுமே உரியது,
ரகசிய ஒட்டன் இனி வேண்டாம்
ரகசிய ஒற்றன் திமுகவின் அடி வருடி
Yes, of late ragasiya ottran seems to have some strange agenda. Of which one is that he wants to come across as a political analyst on his own, and further as a journalist, commentator etc. I think for this he might be being supported by people like Ravi. D.
I unsubscribed ragasiya ottran.
தவறான கண்ணோட்டத்தில் இடும்பவனம் கார்த்திகின் பதில் தவறு நாம் தமிழரின் வளர்ச்சியும் வீழ்ச்சியின் வெளியில் இருந்து ஒருத்தர் கருத்து தெரிவிப்பதால் நாம் தமிழர் கட்சியில் வீழ்ச்சி அடைத்து விடாது நாம் தமிழர் கட்சியை ஒருவர் கருத்து தெரிவித்தார் அவரிடம் அன்னம் தண்ணீர் புழங்கக்கூடாது பேச்சு வார்த்தை யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது முட்டாள்தன மூடர் தனம்.